Vallithirumanam nadagam o.siruvayal nadagam 14 வயது கானகுயில் நந்தினி பாடல் Nanthini songs part -4

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 дек 2024

Комментарии • 106

  • @Kowsalya.AKowsalya
    @Kowsalya.AKowsalya 8 месяцев назад +2

    தமிழின் தொன்மை வாய்ந்த
    வள்ளி திருமணம் நாடகம்
    கலைக்குயில்நந்தினிக்கு❤❤❤❤❤🎉🎉🎉🎉 வாழ்த்துக்கள் வளமுடன் வாழ்க 🎉🎉🎉🎉🎉

  • @kabeebmohamed4558
    @kabeebmohamed4558 2 года назад +7

    வள்ளியாக நடிக்கும் நந்தினி அவர்களுக்கு என் மனமார்த வாழ்த்துக்கள்

  • @srinivasang4140
    @srinivasang4140 2 года назад +5

    வாழ்த்துக்கள் தங்கை உங்கள் குரல் இனிமை உங்கள் கலை பனி தொடர வாழ்த்துக்கள்

  • @ramarr7975
    @ramarr7975 6 лет назад +27

    நந்தினி வயது சிறிது திறமை பெரிது வாழ்த்துகள்

  • @balamuruganv5891
    @balamuruganv5891 5 лет назад +9

    தமிழ் என்றும் உங்களைப்போல் நல்ல உள்ளத்தால் வாழ்கிறது. அன்பு சகோதரி வாழ்க வளமுடன்.

  • @bhuvanendiran5807
    @bhuvanendiran5807 5 лет назад +10

    கலைத்தாய் உன் நாவில் நர்த்தனம் ஆடுகிறாள்
    நீ வாழ்க பல்லாண்டு சிறப்பான உச்சரிப்பு

  • @darmarajan2744
    @darmarajan2744 3 года назад +7

    அருமையான குரல்வளம்
    வாழ்த்துகள் தங்கையே

  • @gurunathan1492
    @gurunathan1492 5 лет назад +9

    அருமை, மகளே வாழ்த்துக்கள்......
    உன் போன்ற இலைய சமுதாயம்தான் நம் பாரம்பரியத்தையும், இதிகாசங்கலையும் , நாடகக் கலையையும் பேனீக்காக் வேண்டும்.......;
    உண்ணுடை அபாறதிறமை இந்த உலோகம் இருக்கும்வரை போற்றி புகழவேண்டும்.
    வாழ்க தமிழ்.....
    வளர்க நாடகக்கலை.....
    வையகம் போற்ற வாழ்த்துக்கள் மகளே......

  • @அருள்மிகுசுப்ரமணியசுவாமிதி-ல3ண

    நந்தினி வள்ளி நடிப்பு மிகவும் அருமையாக உள்ளது பாடல்கள் மிகவும் அருமையாக உள்ளது

  • @C.S.T.E275
    @C.S.T.E275 5 лет назад +7

    அருமையான குரல் நந்தினி. இந்த இளம் வயதிலேயே எவ்வளவு புராணம் தெரிந்து வத்திருக்கிறாய். மென்மேலும் வளர வாழ்த்துக்கள் 💪💪💪

  • @mahesgiri8836
    @mahesgiri8836 4 года назад +7

    அருமையாக உள்ளது நாடகம் வாழ்த்துக்கள்.....

  • @sujisujii657
    @sujisujii657 2 года назад +2

    அருமை சகோதரி வாழ்துக் க ள்

  • @VenuGopal-fy8yf
    @VenuGopal-fy8yf 5 лет назад +5

    வாழ்க நாடகக்கலை வளர்க வாழ்த்துக்கள் சகோதரி

  • @palanivelpalani7380
    @palanivelpalani7380 5 лет назад +4

    நந்தினி மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.வள்ளியின் வயது சார்

  • @தமிழன்-ண2ய
    @தமிழன்-ண2ய 5 лет назад +5

    அருமை என் உயிர் தங்கையே வாழ்த்துக்கள்

  • @muthuselvamg2777
    @muthuselvamg2777 2 года назад +1

    கடுகு சிறிது ஆன காரம் பெரிசுனு சும்மா சொல்லிருக்கங்கா வேற லெவல் ... சகோதரி மெம்மேலும் வளர வாழ்த்துக்கள்
    என்றும் அன்புடன்: தூத்துக்குடி செல்வம்🌼💐🥀🌹🌺🌷🌸💮🏵️🌻

  • @krishnamoorthi.s9851
    @krishnamoorthi.s9851 4 года назад +5

    அருமை மகளே அருமை நாணும் ஒரு இசைகலைஞன்( பம்பை) எனக்கு இப்படி ஒரு மகள் இல்லையே என்று ஏங்குகிறேன் முணைவர். சா. கிருஸ்ணமூர்த்தி

  • @sendhilooooooooosiva619
    @sendhilooooooooosiva619 6 лет назад +7

    இந்த இளம்பிராயத்தில் என்ன அருமையான திறமை..!..சகோதரி மென்மேலும் சிறப்புற வாழ்த்துக்கள்...

  • @govindgovinf2218
    @govindgovinf2218 5 лет назад +7

    அருமையான குரல்,அருமையான இசைக்கலைஞர்கள்,வாழ்க வளர்க பல்லாண்டு

  • @GovindRaj-ji3dq
    @GovindRaj-ji3dq 2 года назад +1

    Keep it up kulanthai Nanthini

  • @murgeshansubbiah7597
    @murgeshansubbiah7597 6 лет назад +35

    வள்ளி நாயகி கலைமகளைப்போலவே மகள் நந்தினியும் சபையறிந்தும் சமயமறிந்தும் பேசுவதில் வல்லமை பெற்று குருநாதர் மதிப்பிற்குரிய அண்ணன் பெருமாள் ராஜ் அவர்களுக்கு பெருமை சேர்த்து வளமோடு வாழ வாழ்த்துகிறேன்.

  • @keerthi.k5382
    @keerthi.k5382 2 года назад +6

    குழல் இனிது யாழ் இனிது குழந்தை நந்தினி பேச்சும் 🎤பாடலும் இசை வாத்தியமும் இனிது இனிது வாழ்த்துக்கள்.

  • @k.dharmaduraipudukkottai6806
    @k.dharmaduraipudukkottai6806 4 года назад +4

    அருமை சகோதரி வாழ்த்துக்கள்

  • @vellaichamydhanaraju3293
    @vellaichamydhanaraju3293 2 года назад +7

    வாழ்த்துக்கள் மகளே

  • @karunakarans5612
    @karunakarans5612 3 года назад +5

    அருமை சகோதரி அருமை அருமை

  • @sakthivelsakthi7059
    @sakthivelsakthi7059 3 года назад +3

    செம்மே நந்தினி வள்ளி அருமை நடிப்பு செம்மே

  • @OMSRIMAHAKALI
    @OMSRIMAHAKALI 5 лет назад +6

    அருமை சகோதரி நந்தினி வாழ்க நீ வளர்க உன் புகழ்

  • @udaiyakannan2914
    @udaiyakannan2914 6 лет назад +14

    எங்கள் கோவில் திருவிழாவிற்கு நடத்தும் நாடகத்திற்கு, நந்தினியே வள்ளிநாயகி. எப்படியும் எங்கள் ஊர் மேடையில் குழந்தையின் பாடலை கேட்போம்.

  • @sivasiva3467
    @sivasiva3467 2 года назад +3

    வாழ்த்துக்கள் 💐

  • @sagayam-jt4hd
    @sagayam-jt4hd 3 года назад +3

    வாழ்த்துக்கள் சகோதரி

  • @villagelover9863
    @villagelover9863 6 лет назад +14

    சகோதரி நந்தினி மென்மேலும் வளர வாழ்த்துக்கள் அண்ணன் திரு.பெருமாள்ராஜ் அண்ணனின் ஆசியோடு....

  • @vigneshvignesha647
    @vigneshvignesha647 3 года назад +3

    Eppa sema voices.......

  • @r.midhula11.b48
    @r.midhula11.b48 5 лет назад +5

    வாழ்க வளமுடன் கலைத்துறையில் மென்மேலும் வளர வேண்டும் உங்களுடைய பாடல் அற்புதமாக உள்ளது

  • @subinsubin9239
    @subinsubin9239 2 года назад +1

    வாழ்த்துக்கள் தங்கையே

  • @karmegamt9346
    @karmegamt9346 3 года назад +6

    Super amma

  • @gunasekaranponnusamy2297
    @gunasekaranponnusamy2297 5 лет назад +4

    very very great Nanthini super

  • @krishnamoorthi.s9851
    @krishnamoorthi.s9851 4 года назад +3

    எனக்கு இதுபோல் ஒருமகள்இல்லையே நானும் ஒரு கலைஞன்

  • @விஜயாமணிகண்டன்

    அருமை

  • @murgeshansubbiah7597
    @murgeshansubbiah7597 6 лет назад +8

    மணவை ஈஸ்வரிபோல் தெரிகிறதே.

  • @kuttykaruppaiah8227
    @kuttykaruppaiah8227 2 года назад +2

    வாழ்த்துக்கள்

  • @bala2252
    @bala2252 5 лет назад +3

    அருமை வாழ்த்துக்கள் தங்கை

  • @aasaithambi1427
    @aasaithambi1427 5 лет назад +3

    அருமை மகளே வாழ்த்துக்கள்

  • @VellaiSamy-t4v
    @VellaiSamy-t4v 5 месяцев назад +1

    🌹🙏👌

  • @Maruthu-y8c
    @Maruthu-y8c 3 года назад +2

    Very super nanthini

  • @nallaiya579
    @nallaiya579 3 года назад +2

    ஆகா அருமை

  • @chinnayachinnaya4642
    @chinnayachinnaya4642 5 лет назад +3

    அருமை சகோதரி

  • @anandm8499
    @anandm8499 5 лет назад +3

    இளையநிலாநந்தினிஅஞமைவாழ்க வளர்க நாடக உலகம்

  • @paintingofficialgroup7848
    @paintingofficialgroup7848 4 года назад +5

    சூப்பர்

  • @ganeshssakthi2032
    @ganeshssakthi2032 2 года назад +3

    நந்தினி அவர்களை நாரதர் கவிராஜ் அண்ணாவுடன் தர்க்கம் செய்ய வேண்டும் என ஆவலுடன் உள்ளேன்.....

  • @S.Sivarakshan
    @S.Sivarakshan 8 месяцев назад

    உங்கள் குரலுக்கு நான் அடிமை அக்கா

  • @Vetrivelu1777
    @Vetrivelu1777 4 года назад +3

    குரல்வளம் அருமை சகோதரி
    வாழ்த்துக்கள் வளர்க கலைப்பணி
    தொடர்புக்கு: சீன் கம்பெனி சொல்லுங்கள்...

  • @rajarajaraja5382
    @rajarajaraja5382 4 года назад +2

    Super sister 👍💐

  • @a.kaveria.kaveri226
    @a.kaveria.kaveri226 5 лет назад +3

    Kalaimagal doughter ah papa very nice God bless U

  • @m.ramakrishnan1295
    @m.ramakrishnan1295 6 месяцев назад

    வாழ்த்துகள்

  • @balachandrans5354
    @balachandrans5354 3 года назад +7

    வள்ளி நாயகி நந்தினி தங்கச்சி மிகவும் அருமையாக பாடுகிறீர்கள் பக்கவாத்தியமும் பக்கா ஒலிபெருக்கியும் அருமை ஆனால்ஒலிபெருக்கிக்கு Eco பத்தவில்லை

  • @thalajithan1277
    @thalajithan1277 6 лет назад +3

    Nanthini kannodu kanpathellam song super super

  • @rajavalli2160
    @rajavalli2160 4 года назад +2

    எல்லாம் சூப்பர் கொஞ்சம் சிரித்த முகத்தோடு இருந்தால் நன்றாக இருக்கும்

  • @sathishsathish6260
    @sathishsathish6260 6 лет назад +1

    Arumai sakothari nanthini menmelum vala valara vallthukkal.

  • @deepanmeenadeepanmeena4882
    @deepanmeenadeepanmeena4882 2 года назад +1

    100 times kettuten

  • @தேவாஇசைப்பிரியன்-ள1வ

    Really Fantastic Voice...

  • @paintingofficialgroup7848
    @paintingofficialgroup7848 4 года назад +2

    💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯

  • @barathimuniyandi6138
    @barathimuniyandi6138 3 года назад +3

    Supr

  • @maayakrishm436
    @maayakrishm436 2 года назад +1

    👌👌

  • @sathishajay1511
    @sathishajay1511 6 лет назад +3

    Great nanthini....

  • @TheTechThinkerofficial
    @TheTechThinkerofficial 4 года назад +2

    Good. Fantastic.

  • @bagheeradhan1335
    @bagheeradhan1335 2 года назад +2

    நாடகமாடிவரும்குழந்தைநட்சத்திரம்நந்தினிஇறையருளுடன்பல்லாண்டுவாழவாழ்த்துகிறேன்.

  • @karthikeyan5288
    @karthikeyan5288 5 лет назад +5

    நீடுடி வாழ வாழ்த்துக்கள்

  • @subramanimani4811
    @subramanimani4811 5 лет назад +3

    Super songs

  • @sathishajay1511
    @sathishajay1511 6 лет назад +2

    Valli nanthini great...

  • @sivamadhavanmadhavan3034
    @sivamadhavanmadhavan3034 5 лет назад +3

    super super

  • @jeevanandhamsuper5300
    @jeevanandhamsuper5300 5 лет назад +2

    Super sister

  • @m.murugananthammuruga672
    @m.murugananthammuruga672 5 лет назад +3

    All the best

  • @tamilsamayalkuwait8616
    @tamilsamayalkuwait8616 4 года назад +3

    Nice

  • @mychennal3841
    @mychennal3841 5 лет назад +2

    Semma

  • @user-xk5vn1hp8k4
    @user-xk5vn1hp8k4 5 лет назад +1

    Very nice nathini sister

  • @karunaimugam9290
    @karunaimugam9290 5 лет назад +2

    Vary nice

  • @karthikeyan5288
    @karthikeyan5288 5 лет назад +9

    அறுமையாக உள்ளது, வாழ்க தமிழ், நீங்கள் வாழ வைப்பீர்கள் தாய்த்தமிழை

  • @nevuliappanpothuraja4858
    @nevuliappanpothuraja4858 4 года назад +2

    👏🏻👏🏻

  • @kannanthasan9976
    @kannanthasan9976 6 лет назад +2

    Super

  • @mathanraj3608
    @mathanraj3608 4 года назад +1

    Love you

  • @MuthuSon-h6r
    @MuthuSon-h6r Год назад

    🎉

  • @ghanshyam-gc2nz
    @ghanshyam-gc2nz 5 лет назад +1

    தங்கைநநந்தினிநீவாழ்கவளர்ரட்டடும்உன்புகழ்தமிழ்நாடெங்கும்

  • @adhisesanadhisesan3550
    @adhisesanadhisesan3550 3 года назад +3

    அருமை சகோதரி

  • @saminathanpranitha7225
    @saminathanpranitha7225 2 года назад +1

    வாழ்த்துக்கள்

  • @paintingofficialgroup7848
    @paintingofficialgroup7848 4 года назад +3

    👍👏👏👏

  • @senthilkumarsenthilkumar9443
    @senthilkumarsenthilkumar9443 5 лет назад +3

    Super

    • @gunasekaransekaran9275
      @gunasekaransekaran9275 2 года назад

      வாழ்த்துக்கள் மகளே வாழ்க வளர்க

  • @veeraveera9491
    @veeraveera9491 4 года назад +1

    நந்தினிவாழ்கவழமுடன்இன்னுபாட்டுநல்லபட்டபடிங்கநல்லாஇருக்கும்

  • @SENTHILKUMAR_15
    @SENTHILKUMAR_15 2 года назад +1

    அருமை சகோதரி

  • @gcrgcr2658
    @gcrgcr2658 2 года назад +1

    வாழ்த்துக்கள்

  • @vijayanvk7844
    @vijayanvk7844 2 года назад +3

    Super

  • @senthilkumarssenthilkumars222
    @senthilkumarssenthilkumars222 2 года назад +1

    Super