Dear Drama Team, Your Performance like acting, singing and music team all are given outstanding performance. I bless your performance will highlight in the cinema field. Excellent! Excellent! God bless you.
குயிலே கவிக்குயிலே யார் வரவைத் தேடுகிறாய் மனசுக்குள் ஆசை வைத்த மன்னன் வந்தானா குயிலே கவிக்குயிலே யாரை எண்ணிப் பாடுகிறாய் உறவுக்கு அர்த்தம் சொல்ல கண்ணன் வந்தானா உறவுக்கு அர்த்தம் சொல்ல கண்ணன் வந்தானா குயிலே கவிக்குயிலே யார் வரவைத் தேடுகிறாய் மனசுக்குள் ஆசை வைத்த மன்னன் வந்தானா குயிலே கவிக்குயிலே யாரை எண்ணிப் பாடுகிறாய் உறவுக்கு அர்த்தம் சொல்ல கண்ணன் வந்தானா உறவுக்கு அர்த்தம் சொல்ல கண்ணன் வந்தானா இளமை சதிராடும் தோட்டம் காயும் கனியானதே. இனிமை சுவை காணும் உள்ளம் தனிமை உறவாடுதே. ஜாடை சொன்னது என் கண்களே வாடை கொண்டது என் நெஞ்சமே குயிலே அவரை வரச்சொல்லடி இது மோகனம் பாடிடும் பெண்மை அதைச் சொல்லடி குயிலே கவிக்குயிலே யார் வரவைத் தேடுகிறாய் மனசுக்குள் ஆசை வைத்த மன்னன் வந்தானா குயிலே கவிக்குயிலே யாரை எண்ணிப் பாடுகிறாய் உறவுக்கு அர்த்தம் சொல்ல கண்ணன் வந்தானா உறவுக்கு அர்த்தம் சொல்ல கண்ணன் வந்தானா பருவச் செழிப்பினிலே பனியில் நனைந்த மலர் சிரிக்கும் சிரிப்பென்னவோ நினைக்கும் நினைப்பென்னவோ மெல்ல மெல்ல அங்கம் எங்கும் துள்ள துள்ள அள்ளிக்கொள்ள என்னை வெல்ல இதுதானே நேரம் அர்த்தம் சொல்ல கண்ணன் வந்தானா இது எவ்வனம் காட்டிடும் முல்லை எனச் சொல்லடி குயிலே கவிக்குயிலே யார் வரவைத் தேடுகிறாய் மனசுக்குள் ஆசை வைத்த மன்னன் வந்தானா குயிலே கவிக்குயிலே யாரை எண்ணிப் பாடுகிறாய் உறவுக்கு அர்த்தம் சொல்ல கண்ணன் வந்தானா உறவுக்கு அர்த்தம் சொல்ல கண்ணன் வந்தானா என்னை ஆட்கொண்ட ராகம் என்றும் ஒரு ராகமே இன்று நான் கொண்ட வேகம் என்றும் உனக்காகவே வாழ்வில் மின்னல் போல் வந்தது யாரோ யாரோ யார் கண்டது குயிலே தெரிந்தால் வரச்சொல்லடி ஒரு தேன்மலர் வாடுது என்று நீ சொல்லடி குயிலே கவிக்குயிலே யார் வரவைத் தேடுகிறாய் மனசுக்குள் ஆசை வைத்த மன்னன் வந்தானா குயிலே கவிக்குயிலே யாரை எண்ணிப் பாடுகிறாய் உறவுக்கு அர்த்தம் சொல்ல கண்ணன் வந்தானா. உறவுக்கு அர்த்தம் சொல்ல கண்ணன் வந்தானா.
பாடும் குரல்வளம் அருமை என்றால் அந்த பெண்ணோடு நானா நீயா தர்பார் நடத்துவதுமிருதங்கம் இசை அந்த சகோதரருக்கும் என்னோட வாழ்த்துக்கள் ஒரிஜினல் இசையே தோற்றுவிட்டது உங்களிடம்
புதுக்கோட்டை to காரைக்குடி பயணத்தின் போது 15 முறை திரும்ப திரும்ப கேட்ட பாடல் . இனிமையான காந்தகுரல் வளம்.
😢😢😢
உங்க குரலுக்கு நாடக உலகில் தனி இடத்தை பிடித்து விட்டீர்கள்.நன்றி . கேட்க கேட்க இனிமையாக உள்ளது.
அருமையான பாடல்.தங்கைவாழ்த்துக்கள்
மிகச்சிறந்த மிருதங்கம் நண்பருக்கு வாழ்த்துக்கள்...
All padal & pakka melam anaivarum super valga nadaka nadidarkal valarga nadaga kalai
love songs Nanthenisuper❤
அலட்டல் இல்லா நடிப்பு
உங்களுக்கு மிகப்பெரிய எதிர்காலம் இருக்கு ்அக்கா வாழ்க வளமுடன்
Thalaiva miruthangam super
தங்கைக்கு அன்பான வாழ்த்துக்கள் அருமையான பாடல் இனிமையான குரல் நன்றி
கேட்க கேட்க இனிமையான பாடல் எந்த நேரத்திலும் இரவு பாராமல் என்ற பாடலைக் கேட்டுக் கொண்டுதான் இருக்கின்றேன்
Om
நந்தினி சகோதரரி பாடல் சூப்பர் வாழ்த்துக்கள் 💐🌹🌷🌺🌸🥀
நன்றி சகோ
இந்தப் பாடலை இரவு 2.மணிக்கு நான் கேட்பேன்
நந்தினி வாழ்த்துக்கள். நான் இந்தப் பாடலை பல முறை கேட்டுவிட்டேன். ஆனால் இன்னும் சலிக்கவில்லை.
Super super super idhu than kalai
Cuddalur distric kattumannarkoil eyyalur Anbumani sister vera leval
அருமையானா குரல் வளம் நந்தினி..மேன்மேலும் சிறந்து விளங்க வாழ்த்துகள்
மிருதங்கம் அருமை, அனைவருக்கும் வாழ்த்துக்கள்
Super akka......fantastic...... excellent......
நான் மீண்டும் மீண்டும் கேட்டு ரசித்த பாடல்
Sema super sister
Music group member s lovely
அருமையான பாடல் அருமை
இசையமைப்பாளர் அருமை
, அருமை அருமை மிகவும் அருமை
வாழ்த்துக்கள் 🤗🤗🤗
அசலைவிட நகல் நன்றாக உள்ளது
இனிமையான குரலுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கம் வாழ்க தமிழ்
I like you.....Dr... Will you see very soon.......
அருமையான குரல் சகோதரியே
Super nandini love you prom Bengaluru Karnataka
நந்தினி வள்ளிநாயகத்தின் ஆசிரியர் திறமை அப்படி, அடக்கம், சபைநாகரீகம், பட்டைய கிளப்பும் தர்க்கம், இனிய குறள்வளம்.
வாழ்க வளர்க....
நாடக உலகம் வாழ்க வளமுடன்
Valka valamudanum Nalamudanum Thamiludanum,En Mahale,
பல
மு றை
கேட் டேன்
அருமை
நந்
வாழ்க வளமுடன் வளர்க உங்கள் அனைவரின் திறமையும்
ஸ்டைலான நடிப்பு மிகவும் அருமை
super sister
அருமை தங்கச்சி
இனிமையான குரல்
அருமையான பாடல் வாழ்த்துக்கள் சகோதரி
கால் ரெண்டு அட்டகாசம் உங்கள் கை திறமை கண்டு பூரிப்படைகிறேன்
இளம் ஸ்ரீ பாட் அம்மையார் புகழ் வாழ்க
Dear Drama Team, Your Performance like acting, singing and music team all are given outstanding performance. I bless your performance will highlight in the cinema field. Excellent! Excellent! God bless you.
Arumai sis
அருமை நந்தினி மா
Super sistar
மிருதங்கம் நன்று
Super super super super super super super
Super songs thangci
வாழ்த்துக்கள் ❤
குயிலே கவிக்குயிலே
யார் வரவைத் தேடுகிறாய்
மனசுக்குள் ஆசை வைத்த
மன்னன் வந்தானா
குயிலே கவிக்குயிலே
யாரை எண்ணிப் பாடுகிறாய்
உறவுக்கு அர்த்தம் சொல்ல
கண்ணன் வந்தானா
உறவுக்கு அர்த்தம் சொல்ல
கண்ணன் வந்தானா
குயிலே கவிக்குயிலே
யார் வரவைத் தேடுகிறாய்
மனசுக்குள் ஆசை வைத்த
மன்னன் வந்தானா
குயிலே கவிக்குயிலே
யாரை எண்ணிப் பாடுகிறாய்
உறவுக்கு அர்த்தம் சொல்ல
கண்ணன் வந்தானா
உறவுக்கு அர்த்தம் சொல்ல
கண்ணன் வந்தானா
இளமை சதிராடும் தோட்டம்
காயும் கனியானதே.
இனிமை சுவை காணும் உள்ளம்
தனிமை உறவாடுதே.
ஜாடை சொன்னது
என் கண்களே
வாடை கொண்டது
என் நெஞ்சமே
குயிலே அவரை
வரச்சொல்லடி
இது மோகனம் பாடிடும்
பெண்மை அதைச் சொல்லடி
குயிலே கவிக்குயிலே
யார் வரவைத் தேடுகிறாய்
மனசுக்குள் ஆசை வைத்த
மன்னன் வந்தானா
குயிலே கவிக்குயிலே
யாரை எண்ணிப் பாடுகிறாய்
உறவுக்கு அர்த்தம் சொல்ல
கண்ணன் வந்தானா
உறவுக்கு அர்த்தம் சொல்ல
கண்ணன் வந்தானா
பருவச் செழிப்பினிலே
பனியில் நனைந்த மலர்
சிரிக்கும் சிரிப்பென்னவோ
நினைக்கும் நினைப்பென்னவோ
மெல்ல மெல்ல
அங்கம் எங்கும்
துள்ள துள்ள
அள்ளிக்கொள்ள என்னை
வெல்ல இதுதானே நேரம்
அர்த்தம் சொல்ல
கண்ணன் வந்தானா
இது எவ்வனம் காட்டிடும்
முல்லை எனச் சொல்லடி
குயிலே கவிக்குயிலே
யார் வரவைத் தேடுகிறாய்
மனசுக்குள் ஆசை வைத்த
மன்னன் வந்தானா
குயிலே கவிக்குயிலே
யாரை எண்ணிப் பாடுகிறாய்
உறவுக்கு அர்த்தம் சொல்ல
கண்ணன் வந்தானா
உறவுக்கு அர்த்தம் சொல்ல
கண்ணன் வந்தானா
என்னை ஆட்கொண்ட ராகம்
என்றும் ஒரு ராகமே
இன்று நான் கொண்ட வேகம்
என்றும் உனக்காகவே
வாழ்வில் மின்னல் போல் வந்தது
யாரோ யாரோ யார் கண்டது
குயிலே தெரிந்தால்
வரச்சொல்லடி
ஒரு தேன்மலர் வாடுது
என்று நீ சொல்லடி
குயிலே கவிக்குயிலே
யார் வரவைத் தேடுகிறாய்
மனசுக்குள் ஆசை வைத்த
மன்னன் வந்தானா
குயிலே கவிக்குயிலே
யாரை எண்ணிப் பாடுகிறாய்
உறவுக்கு அர்த்தம் சொல்ல
கண்ணன் வந்தானா.
உறவுக்கு அர்த்தம் சொல்ல
கண்ணன் வந்தானா.
சூப்பர் வாழ்த்துக்கள்..
I like nanthini very much✅
இனியமையான குரல் வாழ்த்துக்கள் நந்தினி
Super song atha atha vida super ah paturanka pakkavathiyamum semma gd
Na ketukitte irukka sonnalu iruppen
அருமையான
Total musical duper valthukkal
Very super
இசையும் பாடலும் அருமை.
இனிய பயணம் தொடரட்டும்!
அருமை, ஐயா பெண்ணாடம் நாடக நடிகர்களின் பழைய அல்லது புதிய நாடக பதிவுகள் இருந்தால் பதிவிடுங்கள்
அருமை நந்தினி
Supper Nanthini Sister
Ss
Supersong
Ss
Super sister
I love this because very beautiful voice
all.perpamans.super
Super performance 👍
நல்ல குரல் வளம்
Super voice sister
Vaalgavalamudan
பலமுறை கேட்டும் சலிப்பு தட்டவில்லை வாழ்த்துக்கள் நந்தினிக்கு
சிறு வயதிலேயே நாடக உலகத்தில் பெயர் வாங்கிய பெண்மணி
நான் கோலாலம்பூர் மலேசியாவில் இருந்து
நன்றி சகோ
Mysongsuper
Exelant sister
Very nice sistor
Excellent
Arumai.sister
Super 👌
Song singing super
super na...
Nandhini vera level
Semma voice Nanthini amma i am unga voice ah nerla parthitten semma voice semma telant 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
super ta na...
Super
Super
Super.super
Super super super
super mais
அருமை
Very nice song😇my appa ku puticha song ana eppa enaku appa illa ye😭😭😭😭😭
Intha patu kavikuyil! Movieil ulla pattu
Best supper
super ta
Supersongarumai
super ta na
Please training the girl and participate the super singer
Super voice
பாடும் குரல்வளம் அருமை என்றால் அந்த பெண்ணோடு நானா நீயா தர்பார் நடத்துவதுமிருதங்கம் இசை அந்த சகோதரருக்கும் என்னோட வாழ்த்துக்கள் ஒரிஜினல் இசையே தோற்றுவிட்டது உங்களிடம்
Supper
Nice 👍
Lovely
super
𝑽𝒆𝒓𝒚 𝒏𝒊𝒄𝒆 𝒃𝒂𝒃𝒚
Super
Hi nanthu
25. 12. 23 திங்கக்ழமை. இரவு