முக்தீஸ்வரா் கோவில் காவேரிப்பாக்கம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 сен 2024
  • காவேரிப்பாக்கத்தின் பழைய பெயா் நாராயண சதுா்வேதி மங்கலம்
    இக்கோவில் பல்லவா் காலத்தில் கட்டப்பட்டது
    சேஷாத்ரி சுவாமிகள் இங்கு முக்தி வேண்டி தவம் இயற்றி உள்ளதாக கூறுகிறாா்கள்..
    மகாபெரியவா சந்திரசேகர சுவாமிகள் சகஸ்ர லிங்கமும்
    ஶ்ரீ சக்கரமும் அவா் பிரதிஷ்டை செய்ததாக கூறுகிறாா்கள்
    செல்லும் வழி
    சென்னையிலிருந்து வருபவா்கள்
    வேலூா் செல்லும் வழியில் உள்ள காவேரிப்பாக்கத்தில் இறங்கி வரலாம்
    ஆட்டோ வசதி உள்ளது
    கோவிலுக்கு வருபவா்கள்
    போன் செய்து விட்டு வரவும்..
    அா்ச்சகா் பெயா்
    சங்கர நாராயணன் 96773 47283

Комментарии • 5

  • @kandasamyvasudevan8575
    @kandasamyvasudevan8575 7 месяцев назад

    Om namasivaya

  • @mahalingammuthaiahpillai6330
    @mahalingammuthaiahpillai6330 8 месяцев назад +1

    பழமை மாறாமல் திருப்பணி செய்து குடமுழுக்கு செய்ய ஊர்மக்கள் ஆவன செய்ய இறைவன் அருள் புரிய பிரார்த்திக்கிறேன்.
    ஓம் நமசிவாய 🙏🙏

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 8 месяцев назад

    🙏🌷📿சிவாய நம🌹❤❤❤

  • @user-tk6xu2kf8g
    @user-tk6xu2kf8g 9 месяцев назад

    காவேரிபாக்கத்தில் எந்த இடம்

    • @santhanakrishna2719
      @santhanakrishna2719  9 месяцев назад

      சென்னை−பெங்களூா் பைபாஸில் காவேரிபாக்கம் பஸ்ஸ்டாண்டில் இறங்கி..
      ஊருக்குள் 1.5 கிமீ சென்றால் இக்கோவிலை அடையலாம் அழகிய ராமா் கோவிலும் அருகருகே உள்ளது