Nee Paartha Paarvaikoru Nandri - 1 Million subscribers

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 дек 2024

Комментарии • 3,2 тыс.

  • @ganeshpichiah69
    @ganeshpichiah69 3 года назад +484

    என்ன ஓர் அதிசயம் இங்கும் சிறிது நேரத்திற்கு முன்பு தான் மின்சாரம் வந்தது

    • @alexanderbabu
      @alexanderbabu  3 года назад +34

      😍🙌

    • @Praveen12Pranis
      @Praveen12Pranis 3 года назад +22

      11 months ku munnadi potte videoku 2 days munnadi comment pin pannirkkinge Alex vera level.... 👌👌👌

    • @gobinath2904
      @gobinath2904 2 года назад +1

      Noo one could disagree

    • @saravanakumar215
      @saravanakumar215 2 года назад +1

      Kanla jalam vachunden.... Seriously bro thanks🥲💕

    • @kathirvels5053
      @kathirvels5053 Год назад +1

      நன்றி நன்றி

  • @vigneshk855
    @vigneshk855 4 года назад +161

    நீ செய்த பதிவிற்கு.. நன்றி நன்றி!
    அயராத உன் உழைப்பிற்கொர் நன்றி நன்றி!!

    • @jaasheik
      @jaasheik 2 года назад +2

      சொட்டுச் சொட்டாய் அமுதத்தை பிழிந்து தந்தீர் நண்பரே...
      நமைச் சேர்த்த youtube க்கு நன்றி..

  • @noel2687
    @noel2687 4 года назад +321

    நான் இறக்கும் தருவாயில்...என் அருகில் இந்த பாடல் மட்டும் ஒலித்தால் போதும்....என் ஆன்மா சாந்தி அடையும்

  • @preethas7947
    @preethas7947 2 года назад +13

    நான் ரசிச்ச பாட்ட, என்னை விட சிறப்பாக ரசித்து ,இந்த இனிய பாடல் தெரியாத மக்களிடமும் கொண்டு சேர்த்தமைக்கு நன்றி...நன்றி...

  • @vanithagovind7627
    @vanithagovind7627 3 года назад +119

    Nandri Alex.. you taught how to admire the music and songs.. 🙏🏻

  • @giridharan6847
    @giridharan6847 4 года назад +327

    Who are all gonna watch "nee patha song" after this video...✌🏼

  • @Kalee1141
    @Kalee1141 3 года назад +211

    Lyrics by Kamal Hasan. No other actor can ever imagine to come close to this level... Hats off KH!!

    • @vijayaprabu6669
      @vijayaprabu6669 2 года назад +1

      Choreographer of the song too

    • @sunilkumar637
      @sunilkumar637 2 года назад

      @@vijayaprabu6669 what about Charu Hassan?

    • @Anirudh931
      @Anirudh931 2 года назад +1

      @@vijayaprabu6669 what about chandra haasan

    • @saduuuuuuuuuuu
      @saduuuuuuuuuuu 2 года назад

      Don't forget shimbu

    • @pinkpanther1947
      @pinkpanther1947 2 года назад

      Especially hey ram title song 😩🔥🔥🔥

  • @praveenraja6224
    @praveenraja6224 4 года назад +509

    நீ போட்ட பதிவுக்கு ஒரு நன்றி..
    feel பண்ணி சொன்ன சொல்லுக்கு கொருநன்றி....
    அதிவேக deta ஒரு நன்றி நன்றி... (feel the music )

  • @leoajin2886
    @leoajin2886 4 года назад +541

    Even if some one does nt feel the emotion of this song, The way you explain it Makes everyone feel that song bro. Keep doing it.

    • @jeyaramanyashwinkumar8352
      @jeyaramanyashwinkumar8352 4 года назад +4

      Exactly

    • @lglg1171
      @lglg1171 4 года назад +4

      Fact

    • @poorvi_jeyanth
      @poorvi_jeyanth 4 года назад +2

      ruclips.net/video/RalSGoQYNP0/видео.html
      பேராதனைப் பல்கலைக்கழகம் நடத்தும் நாதசங்கமம் *திரை இசை பிரிவில் 🎶🎶 இறுதி சுற்றில் S.POORVIJEYANTH தெரிவாகியுள்ளார்😍*
      *இப்போட்டியின் முடிவு RUclips likes அடிப்படையில் தெரிவு செய்யபடும்* 👍🏻
      ஆகவே தங்களது ஆதரவை தந்து *(Please like)* இதனை பகிர்ந்து *(share)* உதவுமாறு அன்புடன் கேட்டு கொள்கின்றோம்.
      *Watch 🍃 Like 🍃 share and please support me in this contest✨✌🏽*
      ruclips.net/video/RalSGoQYNP0/видео.html

    • @aishwaryamoses04
      @aishwaryamoses04 4 года назад +1

      Yea I felt the same 😁

    • @enfieldkarthikn4527
      @enfieldkarthikn4527 3 года назад +1

      Yes Offcourse bro

  • @seshadrinathans3630
    @seshadrinathans3630 Год назад +7

    நீ பாடிய பாடலுக்கு நன்றி...
    பாட்டெழுதிய கமலுக்கு நன்றி..
    இசையமைத்த ராஜாவிற்கு நன்றி..
    இனிமையான ஹரி குரலுக்கும் நன்றி..
    அலெக்ஸ் ப்ரோ நீ பாடு....
    அலெக்ஸ் ப்ரோ நீ பாடு...

  • @dhivyamalar9646
    @dhivyamalar9646 4 года назад +23

    Myself,
    (Before watching this video) "பாட்டு பாட இவர ட்ட கத்துக்கனும், என்ன மா பாடுறாரு!"
    (After watching this video) "பாட்ட ரசிகரத்துக்கு இவர் ட்ட கத்துக்கனும் , என்ன மா ரசிக்குறார்!"

  • @meiyappanselvam4650
    @meiyappanselvam4650 4 года назад +115

    எல்லா கமென்ட் கும் லைக் போடுற அந்த மனசு தான் sir கடவுள் ❤️
    அலெக்ஸ் அன்னாத்த சிறப்பு 👌

    • @prazna4eva
      @prazna4eva 4 года назад +1

      Kalakitinga boss. U nailed it. Alex bro is very humble, he will reach great heights in life very soon..

    • @ssforever446
      @ssforever446 4 года назад

      Here ruclips.net/video/Be1Ml2eP1mE/видео.html

  • @selvams2195
    @selvams2195 2 года назад +10

    எப்படி உங்களால் இப்படி இவ்வளவு அழகாக விவரிக்க முடிகிறது...
    நன்றி....

  • @abilashsstar
    @abilashsstar 4 года назад +428

    The original lines of the bengali poem is described here (which was recited by Rani Mukherjee in the film)
    Akashe jyotsna
    Phuler pathe chita baagher gayer karam
    Hridoy amar horin jano
    Ratrer ei niraboder bhetor, kondike cholechi?
    Rupali paatar chaya amar shorire
    Kothao kono horin neyi
    Aar joto door jaayee, kaashter moton banka chaand
    Shesh shonale horin, shorsho khete niyeche jano
    Taar par dhire dhire dube jaache
    Shata shata mrigedaar choker ghumer andhokaarer bhetor
    The translation goes here....
    Moonlight in the sky
    On the Forest Trail the Scent of the Leopard
    My Heart is like Deer
    In the Silence of this night, which way am I going?
    The silvery shadow of leaves on my body
    No more deer anywhere
    As far as I go I see the moon bent like a sickle
    Cutting the last golden deer-grain
    Then sinking slowly
    Into the darkness of all the sleep
    In the eyes of a 100 does.

  • @danieljraj
    @danieljraj Год назад +53

    I am leaving this comment here so whenever someone likes it I come back here to hear it 🥰. Such a masterpiece 🎶

    • @manojkumarseenu1321
      @manojkumarseenu1321 6 месяцев назад

      Am listening and hope you will as i have liked ur comment 😊

  • @nightshyam7129
    @nightshyam7129 2 года назад +2

    நல்லா சிரிச்சு ரொம்ப நாள் ஆச்சு . இப்படி நல்ல ரசனையை சொல்லிக்கொடுத்து வாழ்க்கையை அழகாக்குவதற்கு நன்றி

  • @JahinJustin
    @JahinJustin 4 года назад +42

    When Mr.Alexander narrates about someone , we will become a fan of that person if we weren't already.

  • @appajaanfamily1776
    @appajaanfamily1776 4 года назад +1241

    Kamal Hassan is the biggest treasure of Tamil and Indian cinema❤ anyone agree?

    • @geekay1234
      @geekay1234 4 года назад +43

      That's why the entire indian cinema industry feared his talent for 15 years. :)

    • @racheljoseph6578
      @racheljoseph6578 4 года назад +9

      True..

    • @shannat4566
      @shannat4566 4 года назад +38

      Kamal The One & Only Superstar Actor from India & The Pride of Indian Cinema

    • @RameshRamu-xc2dg
      @RameshRamu-xc2dg 4 года назад +19

      Kamal is the God of Indian cinema

    • @fredericksmoses2717
      @fredericksmoses2717 4 года назад +29

      I will not agree. ATHUKKUM MELAAAAAA.........

  • @krishnant202
    @krishnant202 3 года назад +9

    ,,,முதல் வரியான நீபார்த்த பார்வைக்கொரு நன்றி இதை எழுதி தொடங்கி வைத்தவர் இசை ஞானியார் அவர்களே... நன்றி

  • @seshadrinathans3630
    @seshadrinathans3630 3 года назад +6

    Kamal Haasan is simply awesome !! What an actor, director, screenplay writer, singer, lyricist, choreographer, producer he is !! Away from Tamil cinema, he has excelled in Malayalam, Telugu, Hindi and Kannada cinema as well !! He has won awards for his performance across all languages as well !! In short, he is a Cinema Genius !! That's why he is an Universal Hero !!

  • @anandanand2007
    @anandanand2007 4 года назад +5

    இந்த இசைக்கு நான் அடிமை
    என் வாழ்க்கை முடிந்தாலும் அடுத்த பிறவயிலும் வந்து இந்த
    இசைக்கு அடிமையாவேன்.
    நன்றியுடன் ஆனந்த்
    (31/7/2020)
    என் இசைக் கடவுள் இளையராஜா அவர்கள்.

  • @praxyboogaming
    @praxyboogaming 4 года назад +84

    RUclips subscribers: nallaa standup comedy panraaru paa...
    Alex: Sitting layae pannuvomdaaa🔥🔥🔥❤❤❤

  • @prakashfreddie3472
    @prakashfreddie3472 4 года назад +73

    Goosebumps, when you said "இனிமேலும் வரம் கேட்க தேவையில்லை
    இதுபோல் வேறெங்கும் சொர்க்கமில்லை"

  • @vcsk2190
    @vcsk2190 4 года назад +185

    The background music of the same song while you speaking is perfect...

  • @VIGNESHP-zt5sd
    @VIGNESHP-zt5sd 4 года назад +4

    இந்த பாடலை இவ்வளவு அழகாக ரசித்து இதன் அழகை ஆராதித்தமைக்கு மிக்க நன்றி. இது என்னுடைய விருப்பமான பாடல்களில் தலை சிறந்த பாடல் ஆகும். நன்றி ! நன்றி!!!

  • @sukhshuvo134
    @sukhshuvo134 3 года назад +48

    Venakkam from Bangladesh. I am a big fan of South Indian movies. I have a romba good friend who motivates me to watch the movie Hey Ram. Eventually I like this song. I came to listen this song on RUclips. In the comment section, I have found you made a video on this song. Now I like this song more than previous after listening your beautiful analysis. Keep making such videos more and more. Nandri da

    • @alexanderbabu
      @alexanderbabu  3 года назад +10

      Thanks pal. Much love from Tamil Nadu

    • @arjuneraj
      @arjuneraj 3 года назад +2

      Hi am from Tamil Nadu. I have one person who is close to my heart, in Bangladesh. I m dedicating this song to my beloved from Bangladesh.

    • @nagabala5011
      @nagabala5011 3 года назад

      Could you guys tell meaning of poem Rani Mukerji renders in Bengali?

    • @SridharSwamynathan
      @SridharSwamynathan 2 года назад +1

      @@nagabala5011 it is in the comments above..

  • @iniyainiya6206
    @iniyainiya6206 2 года назад +21

    கண்ணாடியாக வெளிப்படுத்திய உணர்வுகளுக்கு நன்றி நன்றி..
    இசையினைக் காதலித்து ... காதலிக்கவும் வைக்கும் உங்கள் திறமைக்கும் நன்றி.. நன்றி..

  • @vigneshsriraman3596
    @vigneshsriraman3596 2 года назад +1

    கொஞ்ச நாட்களாய்த் தான் உங்கள் யூட்யூப் பார்க்கிறேன். சமீபத்திய பெயிண்ட் விளம்பர நடிப்பு இதெல்லாம் பார்த்து விட்டு மிகவும் மகிழ்ந்தேன். யார் இவர் இத்தனை நாள் நான் பார்த்ததில்லை என்று வியந்தேன். எல்லாவற்றுக்கும் மேலாக நீங்கள் என் இறந்து போன என் சகோதரனைப் போலவே இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. அவனுக்கும் உங்கள் வயதேதான். உங்களைப் போன்ற பன்முக கலைஞன். பாடகன், எழுத்தாளன், மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட், ஆர்ஜே, நிகழ்ச்சி தொகுத்து வழங்குவது,.... இன்னும் பல... வாழ்த்துக்கள் தம்பி.... வாழ்க.... வளர்க

  • @shamfareed
    @shamfareed 4 года назад +246

    Alex, உங்க குரலில் இந்த பாட்டை கேட்ட பிறகு தான் நான் ஒரிஜினல் பாட்டுக்கு அடிமையானேன். உங்களுக்கும் நன்றி நன்றி....

    • @muzicxerox9743
      @muzicxerox9743 4 года назад +5

      இதெல்லாம் over pa

    • @MrLaral
      @MrLaral 4 года назад +1

      நானும்

    • @vijayakumarp3535
      @vijayakumarp3535 4 года назад +1

      ஏன் இப்படி...

    • @sandeepv3232
      @sandeepv3232 4 года назад +1

      Apo avar voice Nala elanu sola varinga haha

    • @vijayakumarp3535
      @vijayakumarp3535 4 года назад

      @@sandeepv3232 இவர் voice அருமை. ஆனால் அந்த comments கொஞ்சம் over

  • @Sona639
    @Sona639 3 года назад +21

    When someone gives words , shapes to your unsaid feelings, audience really connects with that. It brings an intimacy.

  • @sendhill81
    @sendhill81 4 года назад +55

    Konnuteenga Alex👌
    1 million is just trailer, keep rocking 🏅
    5 million is not far👍

  • @prabakaranayyappan9098
    @prabakaranayyappan9098 4 года назад +132

    Alex!! You are becoming the symbol of positivity for the tamil community!! Have watched the whole video with smiling face.. Thanks.. God bless!!

    • @thiruvasagama437
      @thiruvasagama437 2 года назад

      Have seen a lot of videos over the years... Probably this is the most video where I felt something and it's so positive

  • @roberts1825
    @roberts1825 4 года назад +31

    கமலின் பண்முகத்திறமையும் இளையராஜாவின் இசையும் இப்பாடலில் அழகாக வெளிப்படுத்தியுள்ளது. கமலின் அடுத்த வாரிசை போல Alex நீங்களும் திறமைசாலி. வாழ்த்துக்கள்

  • @457anand
    @457anand 4 года назад +25

    Alex, i feel you are the one born to lift pride of tamil music to whole world...

  • @balakumar11
    @balakumar11 4 года назад +66

    Alex is an amalgamation of wit, sensibilities and emotions. He touches all the right chords at the same time which is fascinating to say the least. He’s what I truly call an “Artist”. Lucky to have experienced his talent. 👏🏼👏🏼👏🏼👍🏼 keep rocking Alex. 😊

  • @kumarajeshm
    @kumarajeshm 4 года назад +17

    வெலியுலகம் தெரியாத வயசுல இந்த movie வந்துச்சி அப்போ feel புரியல இப்போ உங்க video அ பார்த்தபிறகு இந்த படம் பார்த்தே தீறனும் நு தொனுது.... today பாதுட்டு இன்னொரு comment போடுறேன்.

  • @k.sivaramasubramaniam5796
    @k.sivaramasubramaniam5796 4 года назад +42

    Who and all gonna believe that I cried when hearing this music + lyrics....especially that humming + that line "uyireeee vaaaa"😇all credit goes to Ilayaraja🤗

    • @thiruvasagama437
      @thiruvasagama437 2 года назад

      Completely believe you... I was too for the entire song.... All three times I watched it

    • @vijayaprabu6669
      @vijayaprabu6669 Месяц назад

      Lyrics credit goes to Illaiyaraja 😮

  • @VloggerBoi300
    @VloggerBoi300 4 года назад +140

    உள்ளுக்குள் புதைந்துகிடந்த காதல் நினைவுகளை மீட்டு எடுத்தமைக்கு நன்றி....💓

    • @Spndgl
      @Spndgl 4 года назад

      Vanakkam Thalaiva 🔥 Enga company logo enga thalaivanoda mugam da naathan ❤️

    • @csrStephan
      @csrStephan 3 года назад

      🙌

  • @HariprasathShanmugam12
    @HariprasathShanmugam12 4 года назад +7

    Hariharan’s touch amazing... people who watched Hariharan concert singing will realise..

  • @devianandhan1740
    @devianandhan1740 2 года назад +12

    Alex உங்கள் குரலில் ஒரு போதை இருக்கிறது அதை அமைதியான இரவில் headphone உடன் கேட்பது சொர்க்கத்தில் மிதப்பது போல ஒரு உணர்வு... உங்களின் மிக பெரிய ரசிகை நான்... உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் alex... We love you...❤️

  • @raghavn9398
    @raghavn9398 4 года назад +6

    எனக்கு இசைஞானியின் இசையில் பிடித்த பாடல்களில் முதலிடம் வகுத்த
    # நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி....
    இனிமேலும் வரம் கேட்கத்தேவையில்லை
    இது போல வேறொன்று சொர்க்கம் இல்லை உயிரே வா!!!!

  • @terryprabhu1568
    @terryprabhu1568 4 года назад +4

    மனமார்ந்த வாழ்த்துக்கள் அலெக்ஸ்
    வங்காளம் மற்றும் தமிழின மக்கள் என்றுமே வடக்கத்திய பெரும்பாலான மக்களிடம் இருந்து மாறுபட்ட இனம்.
    அதிகமான அறிவு ஜீவிகள் கொண்ட கூட்டம்.
    இருவரும் கலை பண்பாடு மற்றும் அரசியல் சினிமா ஈடுபாடு கொண்டவர்.
    நிலப்பரப்பு அனைத்தும் பாதையற்ற கொடிய காடுகளாக இருந்தபோது கடலோடிகள் தென்முனை விஜயாபதி மற்றும் காயல்பட்டினம் துறையில் இருந்து வங்கம் என்ற பாய்மரக் கப்பலில் கொல்கட்டா சென்று வந்தனர்.
    காளியாக கொற்றவையை பெண் தெய்வமாக( எசக்கி‌ என்ற இயக்கி) சக்தியாக வழிபடுதலே நம்இருவரது உறவு.
    அலெக்ஸாண்டரின் படைவீரர்களின் தலைவன் செல்யூகஸ் வங்கத்தை பிடித்த பின் கொமாராவை ( குமரியை) பிடித்ததாக பெருமைபட்டான்.
    பண்ணைபுரத்து தவப்பதல்வன் என்ற இசை ஜீப் கடந்த 45 ஆண்டுகளில் வாரிவழங்கிய படையல் சளிக்காது அலெக்ஸ்.
    சில சமூக பிரச்சினைகள் பற்றியும் பதிவுகள் செய்யுங்கள். ஏனெனில் எதிர்கால சந்ததியினர் பற்றிய கவலைகள் இன்றி இயற்கையை அழிக்க துணிந்த கூட்டம் அதிகமாகிவிட்டது.
    தந்தைமொழி தமிழ் வாழ்க
    சகோதரி வங்காள மொழி வாழ்க
    அலெக்ஸீ வாழ்க

  • @teddyshereen9419
    @teddyshereen9419 4 года назад +70

    Before you said" let's sing it together"I was singing the over lap portion together 🎶🎤👌melting song

  • @gnanapandithan5731
    @gnanapandithan5731 2 года назад +3

    நன்றி சொல்லும்போது, தாம்பத்ய உறவு தெய்வீக உறவாகிப் போ கிறது. மிக பெரிய ஒழுக்கம் என்பது, நன்றி சொல்வதுதான். 🙏🙏🙏🙏🙏.

  • @ajanthanagarajan6471
    @ajanthanagarajan6471 4 года назад +6

    அர்த்தம் "நீங்காத நினைவுக்கும் அகலாத இளமைக்கும் நன்றி" அல்ல. நீங்காத நினைவும அகலாத இளமையும் என்றும் நன்றி சொல்லும்... நீ பார்த்த பார்வைக்கும் நம்மை சேர்த்த இரவுக்கும்.... நன்றி நன்றி நன்றி 🎶..

  • @mukeshkamaraj
    @mukeshkamaraj 4 года назад +39

    I'm listening this song at early morning 4.30 A.M which is called Brahma Muhurtham in Tamil... Such a Divine feel to start a day with your song #Alex bro. 1 Million is nothing before your talent. Shatter all RUclips records 😎 #நம்மைசேர்த்தயூடியூப்பிற்குநன்றி🙏😍🥰

    • @thiruvasagama437
      @thiruvasagama437 2 года назад

      Wow this resonates with me too... I heard it around 6 am, just after waking up.... It's so true...listening at morning makes it more divine.... Thought I was the one feeling it

  • @kavithaajit8316
    @kavithaajit8316 4 года назад +53

    You are gifted and that is a gift to us; You spread positivity, love, joy and bring smiles with your wit and wisdom.
    This is very well-deserved and wishing you many more..! Thank you, Alex! 🙏💙

    • @ssforever446
      @ssforever446 4 года назад

      Here ruclips.net/video/Be1Ml2eP1mE/видео.html

  • @varshitha6730
    @varshitha6730 3 года назад +3

    உண்மையில் இந்த பாடல் ஒவ்வொரு முறை கேட்கும் போது மனதைத் துளைத்து கொண்டு போகும்.. மேலும் ஒரு அழகான ஓடையில் முதன் முதலில் படகில் ஏறிச்செல்லும் போது மேலும் கீழும் சென்று அடிவயிற்றில் ஒரு வித உணர்வு மேலும் கீழும் வந்து போவதாக உணர்வு ஏற்படும்...

  • @sowrabharajashekar3367
    @sowrabharajashekar3367 4 года назад +73

    I wanted peace, came back to this to watch again, tonight. I just can't stop appreciating. It's AMAZING how you put the subtitles in Tamil, the small nuances of the video, your voice, the picturisation. A big shout out to your team as well. Above all, you're teaching me how to enjoy a song and so many ways to look at a song, I didn't know , existed. You are just above par , a stunning star !

    • @sendhill81
      @sendhill81 4 года назад +5

      True, in fact my guess is there was no electricity cut...Just Alex improvising so the Soul n Essence of this song can be delivered well to us😉

    • @123Janani123
      @123Janani123 4 года назад +1

      Yes, agree with the subtitle point..
      It's wonderful!
      You are a genius :)

    • @sunilkumar637
      @sunilkumar637 2 года назад

      Rebel star?

  • @subha21_360
    @subha21_360 2 года назад +6

    வித்யாமான பதிவுகள்.. ஆழமான ஆராய்ச்சியாளர்.. அருமையான கேளிக்கை கலைஞர்..

  • @abinayavelu22
    @abinayavelu22 3 года назад +6

    Nee paartha parvaikoru nandri.....
    Nandri nandri......🥰👌🏽👌🏽👌🏽🥰🥰🥰🥰👌🏽👌🏽 wonderful song.....thank you....Alex....Anna....🤩

  • @sathsravi
    @sathsravi 4 года назад +62

    When they sung together உயிரே வா.... Sathyama sethuru moment... ufffff😤😤😤😤😤😤😤

    • @poke992
      @poke992 4 года назад

      Yes...

    • @sainithis8542
      @sainithis8542 4 года назад

      Yes💔💔💔💔Heart broken movment

    • @csebstudents9068
      @csebstudents9068 4 года назад

      Please check #LetsHitNotesHosanna do support by subscribing to Music channel if you like the content..alex Anna please check

  • @luxshikauthayakumar1859
    @luxshikauthayakumar1859 4 года назад +15

    Seriously anna you are an amazing human being... Never really realised the beauty of this song until i heard it from you... I have become your fan just because you made me laugh, but then i realised the humanitarian nature inside you and now I adore you anna... All the love ❣

  • @dhanat6993
    @dhanat6993 9 месяцев назад +1

    சாதரணமாக நாங்கள் நினைக்கும் பாடலை நீங்கள் சிலாகித்து கூறும் போது தான் அதன் உண்மையான ஆழம் புரிகிறது .

  • @sridharthiru7892
    @sridharthiru7892 4 года назад +42

    You Deserve a lot.
    உங்கள் ரசனை தான் ஈர்ப்பு.
    Whatte lighting. 👍
    Sets the mood.

  • @manikandanlogu5046
    @manikandanlogu5046 4 года назад +29

    மிக அற்புதமான பாடல், அருமை
    கமல்ஹாசன் & இளையராஜா

  • @vidyamaheethan1485
    @vidyamaheethan1485 3 месяца назад +1

    உங்கள் வர்ணனை மிகவும் அழகு!👌👏👏👏
    உங்கள் குரலில் இந்த பாடல் கேட்பதற்கு இனிமை👌👍🙏

  • @santhakumarj7760
    @santhakumarj7760 4 года назад +83

    Nee Partha parvaiku song is now going to get another million views and clipped for whatsapp status ❤️🤩.

    • @FoodBANDSowmiya
      @FoodBANDSowmiya 4 года назад +2

      fact fact fact....nan ipo thn first time fulla ketten...semmma...more than 25 times...

    • @imthadullah9771
      @imthadullah9771 4 года назад +2

      Me too!

  • @rao1343
    @rao1343 4 года назад +37

    I want to listen to this song while dying.. Surely it will take to heaven... Ilayaraja, THE LEGEND

  • @yagnyap
    @yagnyap 3 года назад +6

    Alex you have a very unique talent.
    எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத தேன் போல் இருக்கிறது

  • @ramyarajasekar1014
    @ramyarajasekar1014 4 года назад +8

    Goosebumps moment.. my favourite song.. I will explain this songs while exciting how the lines is too nice..great Kamala Hasan.. na viyantha matiri neeengalum pesunatha kekum pothi, I m very happy.. and this day made by this song again.. very happy to see this video.. thank u, thank u so much..

  • @vidhyaaiyer1785
    @vidhyaaiyer1785 4 года назад +16

    இசையையும் நகைச்சுவையையும் message உடன் கலந்து எங்களுக்குத் தரும் உங்களுக்கு எப்படி நன்றி சொல்ல.. Bengali என்ற சொல் மட்டும் Bengaliயில் தெரிந்துகொண்டு .... Ppppaahhh threemuch sir... Amazing stuff as always 👏👏👏👏👏👏👏👏👏 நேரலை காண அலைபாயுதே

  • @Ravi-rp5yz
    @Ravi-rp5yz 4 года назад +9

    I’m from Andhra and I’ve no words to describe this poetic expression of a content creator using The anthem of gratitude in Indian cinema
    We all love this song but the way you’ve described the climactic piece about the chemistry within the couple moved me like I’ve listened to this song for the first time again, Alex. I wish you’ve added subtitles for my other telugu folks who might not completely understand the beauty of tamizh.
    Nandri thala 🙏🏽 love you

    • @alexanderbabu
      @alexanderbabu  4 года назад +2

      Will add English subs shortly bro. Thanks for sharing your thoughts

  • @bharani0910
    @bharani0910 4 года назад +17

    Intha paatula inu ivlo alagu erukunu sonathuku nanri❤

  • @veeramani8478
    @veeramani8478 4 года назад +6

    அயராது கேட்கும் செவிகளுக்கு நன்றி நன்றி
    அசராமல் பாடும் உன் திறமைக்கு நன்றி நன்றி
    அடுத்த வீடியோ வே வா

  • @venkatesansubburaj1372
    @venkatesansubburaj1372 4 года назад +2

    அலெக்ஸ்! பெங்காலி மொழிதான் நம் தேசிய கீதம் முழுமையுமே .
    நன்றி அன்பரே உயிரை உருக்கும் பாடலின் பெருமை பேசியதற்கு👍😊

  • @BoopeshKR
    @BoopeshKR 4 года назад +29

    Yesterday night I was playing this song on repeat. And now I'm seeing this, some special vibe.

  • @manojkumar.m4569
    @manojkumar.m4569 4 года назад +5

    உங்கள் நகைச்சுவை இசை மழையில் நனைந்து கொண்டே இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது.. மீண்டும் மீண்டும் அதிகமான பதிவுகள் இடவேண்டும் என்று விரும்புகிறேன்..💙

  • @santhanankrishnan9235
    @santhanankrishnan9235 3 года назад +19

    Andavar kamal Encyclopedia of Indian cinema

  • @manasasushi8721
    @manasasushi8721 3 года назад +7

    The way u explain it, for that we are "nandri"❤, the song is a forever master piece of love songs❤❤❤❤❤❤

  • @santhanamsanthanam7261
    @santhanamsanthanam7261 3 года назад +5

    இசைக் உள்ள இருக்கிற விஷயத்தை பாமர மனுஷன் கூட ரொம்ப ஈஸியா புரிஞ்சிக்கிற அளவுக்கு
    ஒரு பாடலுக்கு உள்ள இவ்வளவு தூரம் பயணம் செஞ்சு விளக்கம் சொல்ல முடியுமா. Hats off 👍👍🙏🙏🙏😂

  • @manikandansekar9765
    @manikandansekar9765 4 года назад +2

    இந்த பாடலை நிறைய முறை கேட்டுருக்கேன் ஆனால் நீங்கள் விவரித்தது போல கேட்டது் இல்லை அருமை உங்கள் சேவை தொடரட்டும்

  • @srimathis6989
    @srimathis6989 4 года назад +18

    Alex!!!! What a mesmerizing Voice! Iam sure people are going to like this song even better.. Way to go!! Keep inspiring us.. Entertaining us😍😍

  • @maheshmanohar2976
    @maheshmanohar2976 3 года назад +4

    Maestro Raja sir's Talent and bless . That's what is reflecting in that song . Magnificient composition .

  • @karthikanand2022
    @karthikanand2022 2 года назад +2

    உங்களை போல ஒரு உடன் ரசிப்பாளர் கிடைப்பது அரிது அலெக்ஸ்.. I m crazy about Kamal, and watched hey ram.. ஆனால் இந்த பாடலை இவ்வளவு தீவிரமாக ரசித்ததில்லை... நன்றி...

  • @saikrishna641006
    @saikrishna641006 4 года назад +4

    Thanks Alex. We need more of this stuffs to keep ourselves balanced among the never ending WFH stress.

  • @samyukthas.r432
    @samyukthas.r432 2 года назад +5

    I had tears in my eyes, all I cud do was relate to God and was able to connect to God... It was divine 🙏🙏🙏❤️❤️❤️ nanri nanri nanri

  • @rameshkaran8603
    @rameshkaran8603 3 года назад +1

    Great feeling ....
    இசையில் இச்சை கொண்ட அனைத்துயிர்களின் all time favorite ...
    பாடுவதை என்னவோ தவிர்த்திருக்கலாமோயென்று தோன்றுகிறது .... ஏனென்றால்..,
    உங்களின் வார்த்தைகளிலிருந்து...
    "இது ஒரு தெய்வீகப் படைப்பு...!"

  • @thiruvasagama437
    @thiruvasagama437 2 года назад +4

    I thought only I liked rani mukherji's husky voice... Lol... It's so imperfect that I love it very much... And yeah bengali language is so sweet....
    Malayalam and bengali language is so sweet

  • @jeevafelix5951
    @jeevafelix5951 4 года назад +266

    இந்த வீடியோ பார்த்துட்டு எத்தனை பேர் அந்த ஒரிஜினல் song கேட்டிங்க like 👍பண்ணுங்க

  • @ishuvk2436
    @ishuvk2436 2 года назад

    கமலஹாசன் சார 100 பங்கா பிரிச்சா கூட எந்த ஒரு கதாநாயகனோட முழுத்திறமையும் ஈடு செய்ய முடியாது......not only films
    Directions, musical touch, literature, politics, screenplay, humour sense and also humanity...... எவ்ளோ பெரிய ஆளா இருந்தாலும் சக மனிதனுக்கு மரியாதை உண்டுன்னு வாழ்பவர் 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍 THE REAL EXPRESSION KING 👑

  • @merlinjohnarok
    @merlinjohnarok 4 года назад +9

    அலெக்சாண்டர் நீங்கள் மென்மேலும் வளர வேண்டும் என்றும், கடவுள் நல்ல உடல் சுகம் நல்ல குரல்வளம் மேம்படவும் உங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் உங்கள் வளர்ச்சிக்கு எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்

  • @1983push
    @1983push 4 года назад +5

    The world needs now more positivity and happiness. 😊 .. you are the troubleshooter for all these problems 👍 u r really a sign of positivity 🙏

  • @jananijan1249
    @jananijan1249 3 года назад

    பிரபலமான பாடலுக்கு விமர்சனம் கொடுப்பது இயல்பெனினும்- ஈராண்டு தசாப்தங்களுக்கு முன்னால் பிறந்த கவிக்கும் இசைக்கும் " song of gratitude" என்று
    பெயர் சூட்டி மகிழும் வண்ணம்- விமர்சனம், புதிய கண்ணோட்ட்த்தில்!!

  • @krupa1288
    @krupa1288 3 года назад +15

    Lovely Mr.Alex, you are an amazing "synesthete". Your song selection for 1M views was so relevant and thoughtful. Your voice and man the way you relate it to ur content "Hatsoff"..Thanks for choosing this song... One of my all time favorites....Lovely to watch u again and again.. Many congratulations on 1M... Prayers and Wishes to get more millions soon.

  • @samchandrabosem2237
    @samchandrabosem2237 4 года назад +212

    This song is still underrated in this generation

    • @keeganz5328
      @keeganz5328 4 года назад +19

      I feel the same. Only few understands the depth of this song. Maestros Epic creation.

    • @naga2103
      @naga2103 3 года назад +4

      Maestro not make childish music......

  • @chandrasubramaniyan7728
    @chandrasubramaniyan7728 3 года назад +2

    only you can hype a song to this height...the songs which is one among the hundreds becomes only one worth listening..!!!...u are really grt...child ... .. a grt relaxation i get god bless you dear.

  • @graceansica6891
    @graceansica6891 2 года назад +9

    The way you explain the song sounds divine. Very soothing to listen.

  • @joelamu
    @joelamu 3 года назад +3

    You are liberated... Great Alex, you are a theif of our hearts

  • @thiruvasagama437
    @thiruvasagama437 2 года назад +4

    Rare instance where I felt happy(alexs delivery) , very sad(melody of the song) ,thoughtful (the minute details explained) and of course love for the voice and lyrics....

  • @Divya_thinks
    @Divya_thinks 4 года назад +5

    ❤️❤️❤️❤️❤️❤️my eyes got melted after watching this🥺🥺🥺🥺🥺🥺🥺;! Alex jiii you need to do moreeeeeee

  • @nazjoe100
    @nazjoe100 3 года назад +8

    Ilaiyaraja n Kamal combination always majestic and magical ❤❤

  • @saikumar6167
    @saikumar6167 4 года назад +2

    I love your comment, Akashavani, Sheidhigal Vasippadhu Saroj Narayanaswamy. Superb. Jai Ho!

  • @judeanton4984
    @judeanton4984 2 года назад +3

    I know this is one of Ilayaraja's best melody. May be I'm not in the right age to have this in my playing list. The way after Alex explaining this song I started to love this beautiful melody. So I owe more thanks to Alex for decorating the song to ensure the most beautiful melody songs not getting faded and it stays evergreen in my heart.

  • @sarath92hhh
    @sarath92hhh 4 года назад +15

    Hobbies of Aandavar 🤓❤️ Yes it's Kamal Haasan being Kamal Haasan and Raja being Raja! Great duo since ages ☺️ Pure quality! We will miss this combo.. Nandri! Nandri! _ /\ _

  • @manimekalai8794
    @manimekalai8794 2 года назад

    அலெக்ஸ்..... இந்தப் பாடலை நீங்க ரசித்து ரசித்துச் சொல்லும்போது அதே அனுபவத்துடன் மீண்டும் மீண்டும் கேட்கத் தோன்றுகிறது நன்றி அலெக்ஸ்....

  • @josephdias7382
    @josephdias7382 3 года назад +7

    For the immense popularity of this outstanding song, all credit is rightfully due to the legendary composer ilaiyaraja fr his extraordinary imagination, conception & execution.

  • @creationsofavi
    @creationsofavi 4 года назад +52

    You deserve all these respects and Love emotions and expressions... And Don't worry this set up looks so appealing for this piece...

  • @seshadrinathans3630
    @seshadrinathans3630 2 года назад

    அலெக்ஸ்....
    நீ பாடிய பாடலுக்கு நன்றி..
    அதை கேட்ட என் காதுக்கும் நன்றி..
    பாடலை எழுதிய கமலுக்கு நன்றி.
    இசை அமைத்த ராஜாவுக்கு நன்றி

  • @gva3919
    @gva3919 4 года назад +6

    வாழ்த்துகள் அலெக்ஸ் சகோ!
    "நீ பார்த்த பார்வைக்கு..." நன்றி!
    💐💐💐💐💐💐💐💐💐💐