ஆயிரம் கோடி லாபத்தில் இயங்கிய நிறுவனம் - கடனால் காணாமல் போனது எப்படி?!! - vasan eye care story

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 окт 2024
  • #AnandSrinivasan #Arasiyal #Seithigal #Therthal #SamugaSevai #TamilNaduArasiyal #TamilNaduVivadangal #TamilArasiyal #IndiyaSamugam #DesiyaSeithigal #PoliticalInsights #PolicyDiscussion #ArasiyalAlasal #SamugaVilaiyattu #PorulatharaVivadangal #Kalvi #Uzhaippu #Vivasayam #SamugaNeedhimurai #DMK #AIADMK #BJPIndia #CongressParty #Therthal2024 #JananayakaTherthal #VakkuUruthi #ArasiyalPudhir #TamilNadu #IndianGovernment #IndianDemocracy #PoliticalNewsIndia #IndianElections #IndiaPolicy #IndianSocialIssues #EconomicPolicyIndia #IndianPoliticalDebate #IndianEconomicNews #IndiaGlobalAffairs
    ஆயிரம் கோடி லாபத்தில் இயங்கிய நிறுவனம் - கடனால் காணாமல் போனது எப்படி?!! - vasan eye care story - Anand Srinivasan explains
    Follow us on Facebook: / makkalpechu

Комментарии • 809

  • @veeramanib3978
    @veeramanib3978 2 года назад +48

    நெறியாளர், அடிக்கடி குறுக்கே பேசுவதை தவிர்க்கலாம். நன்றி.

  • @prabhugentlemen9637
    @prabhugentlemen9637 2 года назад +78

    "நாங்க இருக்கோம்... நாங்க இருக்கோம்... "னு சொல்லிட்டு., இப்போ எங்க இருக்காங்கன்னே தெரில.. 💔
    வாழ்க்கையிலும், தொழிலிலும் அகல கால் வைப்பது என்றும் ஆபத்து 🤦💔.

  • @prakashjp4937
    @prakashjp4937 2 года назад +55

    பேட்டி எடுக்க தகுதியே இல்லாத ஒரு நபர் பேட்டி எடுப்பதாக தெரிகிறது .. அவரை மாற்றிவிட்டு பக்குவமும் நிதானமும் கொண்ட ஒரு நபரை அங்கு நியமியுங்கள்.....

    • @pradeep447
      @pradeep447 4 месяца назад +1

      😊😊😊😊😊😊😊😊😊😊😊

    • @pradeep447
      @pradeep447 4 месяца назад

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

    • @pradeep447
      @pradeep447 4 месяца назад

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @saamsaamgani3117
    @saamsaamgani3117 2 года назад +19

    குறுக்க குறுக்கே பேசாதீங்க. சார் பேசுவதை முழுமையாக கேளுங்கள். முந்திரி கொட்டை.

  • @sarguruchelliah3554
    @sarguruchelliah3554 2 года назад +49

    Anchor you are totally irritating. Please stop disturbing anand sir

  • @MyJANA55
    @MyJANA55 2 года назад +444

    கரடி அவரை பேச விடுடா 😂😂😂

    • @sundarchem01
      @sundarchem01 2 года назад +10

      Correct

    • @vivekpaul1585
      @vivekpaul1585 2 года назад +5

      🤣🤣🤣🤣👌👍

    • @sathish1175
      @sathish1175 2 года назад +16

      After seeing full video , I realized why u commented 🤣🤣🤣 , you are correct

    • @qf8822
      @qf8822 2 года назад +7

      தமிழ் நாகரீக உலகில் கலாச்சாரம். பொதுவெளியில் நன்றாக எழுதலாம்

    • @villagekids298
      @villagekids298 2 года назад

      🤪🤪😂😂😜😜

  • @parthibanmuthukumaran3042
    @parthibanmuthukumaran3042 2 года назад +12

    யோவ் உனக்கே எல்லாம் தெரியும்னா எதுக்காக அவர இன்டர்வியூ எடுக்குற

  • @michaelgeorge6069
    @michaelgeorge6069 2 года назад +81

    Dr.அருண் குடும்பம் மிகவும் பிரசித்தி பெற்ற குடும்பம் அவரை நடுத்தெருவுக்கு கொண்டு வந்து அவர் சாவிற்கு காரணமானவன் ப.சிதம்பரமும்,கார்த்திக்கும் தான். ப.சிதம்பர குடும்பமே ஒரு ப்ராடு.

    • @venkataramanvaidehi5181
      @venkataramanvaidehi5181 2 года назад +10

      அது எல்லாம் பேச மாட்டார் இந்த உத்தம புத்திரன்.
      இருப்பது ஊழல் காங்ரஸ் கட்சியில் , ஆனால் நியாய தர்மம் என்று பேசுவதும், பகவான் ரமணர் follower என தன்னை சொல்லிக் கொள்வதும் எப்படி சாத்தியமாகிறது இவருக்கு!

    • @softgrowl
      @softgrowl 2 года назад

      How

    • @jothimaneesha123
      @jothimaneesha123 2 года назад +1

      Yes

    • @ssr4584
      @ssr4584 5 месяцев назад

      Yes trur

  • @oyasis8699
    @oyasis8699 2 года назад +54

    பணம் எந்த வழியாக வருகிறதோ அவ்வழியே காணாமல் போகும் இது அனைவருக்கும் பொருந்தும்,
    நிறைய பிசினஸ் தோல்வியடைவதற்கு வங்கிகளே காரணம்

    • @johnsundar568
      @johnsundar568 2 года назад +4

      அதானி அம்பானிக்க அப்படி நடக்காது திருடுன பணத்தை அரசியலோடு இணைத்துக் கொண்டால் என்றும் பாதுகாப்பே.
      சரவணாபவன் பெருசு ஓர் அரசியல் பிணைப்பில் இருந்திருந்தா இண்ணைக்கு அவர் செய்த தில்லாலங்கடி கொலையெல்லாம் ஒண்ணுமே இல்லாம கரும்பலகை எழுத்து மாதிரி அழிஞ்சி போயிருக்கும்.
      ஏன் நம்ம எடப்பாடி கொடநாட்டு பங்களாவில் எத்தனை கொலை செய்தார் என்ன புடுங்க முடிஞ்சிச்சி ஆட்சியாளர்களால்.
      அரசியலடையாளம் வேணுங்க தில்லாலங்கடி பண்ண.

    • @AshrafAshfaq
      @AshrafAshfaq 2 года назад +2

      @@johnsundar568 கரெக்ட்

  • @ramasamyunnamalai4090
    @ramasamyunnamalai4090 2 года назад +144

    வாழ்ந்தவர்களின் சரித்திரத்தை விட வீழ்ந்தவர்களின் சரித்திரம் அதிக பாடங்களை கற்ப்பிக்கிறது

    • @VK-zb1os
      @VK-zb1os 2 года назад +6

      இரண்டிலும் சமமாக பாடம் இருக்கிறது இரண்டையும் தெரிந்துகொள்ள வேண்டும்

    • @Manikandan-gh4tq
      @Manikandan-gh4tq 2 года назад +4

      Unmaiii nanum oruthan athula

    • @vijayhem3691
      @vijayhem3691 9 месяцев назад +2

      CRT line 👍

  • @marimuthuas4165
    @marimuthuas4165 2 года назад +199

    பேட்டி (?) காண்பவரின் பொறுமை அற்ற குறுக்கீடுகள் தொகுப்பின் தொடர்ச்சியையும் விஷயங்களின் தெளிவையும், கேட்பதையும் பாதிக்கிறது.

    • @knowyourfraudster2049
      @knowyourfraudster2049 2 года назад +9

      Interviewer kindly let him speak do not interupt

    • @shanp2k123
      @shanp2k123 2 года назад +6

      true....so impatience...

    • @vadivuilango4095
      @vadivuilango4095 2 года назад +2

      Exactly

    • @aswinianieaswinianie93
      @aswinianieaswinianie93 2 года назад +2

      Next time please ask this host to shut his mouth for a while.. truly unprofessional..

    • @vaitheeshwaraa
      @vaitheeshwaraa 2 года назад +3

      அய்யாவை விட பேட்டி கானுபவர் தனக்கு அதிகம் என்பதை போல காட்டிக் கொள்கிறார்

  • @kv1104
    @kv1104 2 года назад +41

    கருத்து பதிவிட்ட வர்கள் சொல்படி நேர் காண்பவர் 10% பேசவேண்டும். ஆனந்த் சார் 90% பேசவிடவேண்டும். காமிராவையும் எக்ஸ்பேர்ட்டை போகஸ் பண்ணுங்க பிலீஸ்.

    • @lxman.8012
      @lxman.8012 2 года назад +1

      மிக சரி சார்

  • @varatharajaperumal5358
    @varatharajaperumal5358 2 года назад +32

    அவசர குடுக்கை நெறியாளர்...நிபுணர் சொல்வதை கேட்க விடுங்கய்யா...

  • @baaalak
    @baaalak 2 года назад +46

    ஒரு கேள்வி கேட்டா பதில் சொல்லவிடு...கவிதை மாதிரி கூடவே நீ இரண்டாவது சொல்லிகிட்டே வராத...

  • @ghauravharul5143
    @ghauravharul5143 2 года назад +11

    ஐயா நியாயமான முறையில் சொல்லுங்க. கார்த்தி சிதம்பரத்திற்கும் வாசன் ஐகேருக்கும் உள்ள சம்பந்தம் என்ன என்று சொல்லுங்கள்.

  • @javathurajakr3543
    @javathurajakr3543 2 года назад +15

    இந்த Anchor ஒரு அவசரக் குடுக்கை.
    ஆனந்த் சீனிவாசன் சாரைப் பேச விடுங்கள்.

  • @benabraham1987
    @benabraham1987 2 года назад +45

    ஊர் மக்கள் வைத்தில அடிச்சி பொழப்பு நடத்துறவன் குடும்பம் என்றைக்கும் உருபட்டது இல்லை.

    • @benabraham1987
      @benabraham1987 2 года назад +1

      @STANDARD DEVIATIONyes, bro. But one day they must punished in front of God.

  • @manivannanj2002
    @manivannanj2002 2 года назад +80

    உண்மை தான் அய்யா நீங்கள் கூறுவது டாக்டர்ருக்கு கமிசன் இல்லாமல் எந்த ஒரு லேப்லையும் டெஸ்ட் எடுப்பது இல்லை

    • @sridevisatchidanandam3868
      @sridevisatchidanandam3868 2 года назад

      Wrong....... Reputed labs do not give any kind of commission to any doctor...... Lister metropolis, Arthi labs, etc etc......Don't get nor pay commission to doctors....

    • @cpet396
      @cpet396 2 года назад +6

      @@sridevisatchidanandam3868
      No. ALL Pathology these Labs are Always Hand-in-Glove with those "Greedy, Money Minting Doctors" who Never bothers about the Ways of Making Money, either it is Ethical or Unethical, "ALL those So called Doctors" under the Oath wants to ACCUMULATE WEALTH as much as Possible & as Early as Possible. Whereas, the poor & those suffering 😦General Public 😦 is very Eell Aware of this issue.

    • @user-mt1is1ky2p
      @user-mt1is1ky2p 2 года назад

      Since u mentioned... some 10 yes back a friend of mine wanted to do an MRI at arthi and wanted to know how much they're duce as the do it for self analysis and I called and told the need and asked their rates. They told the regular rate and when said no Dr is involved, the receptionist said, sir you will go to a Dr to know the condition and after seeing the mri that Dr would call us and we need to send their commission, so we cannot reduce. Well... we didn't go to them.... as we cannot control this mafia or fight against it....

    • @sridevisatchidanandam3868
      @sridevisatchidanandam3868 2 года назад

      @@user-mt1is1ky2p Sir, I'm a doctor and I hv referred so many patients to these labs , these labs haven't called me so far nor they had sent me any commission .......
      They say so to the patients.....But they don't send any commission..... Even to me they hv told the same reason when I requested them to reduce the amt for one investigation...... Exorbitant rates sometimes for certain investigations and putting the blame on the referring doctor..... That's why I don't give my name to the labs....

  • @mohankumarraj4740
    @mohankumarraj4740 2 года назад +2

    கார்த்திக் சிதம்பரம்தின் பினாமி ! அதனையும் கருப்பு பணம், கிடைத்த பணத்தை, திட்டம் இல்லாமல் எல்ல ஊர்களிலும் கிளைகள் ஆரம்பித்தார்கள். காகசியல் கதை முடிந்தது.
    பேராசை பெரு நஸ்டம்..
    சொந்த புத்தி இல்லாத அருண், எதிர்பார்த்த முடிவு !

  • @HariHaran-ef7xq
    @HariHaran-ef7xq 2 года назад +27

    Dear comperor please allow him to speak your interupting frequenly.

  • @pkmurugeshan2201
    @pkmurugeshan2201 2 года назад +147

    Yes. While Anand Srinivasan putting the facts there should not be any intervention. Anchor must know their basics.

    • @shanp2k123
      @shanp2k123 2 года назад +7

      lots of intervention....irritating...

    • @kkvijaykumar3894
      @kkvijaykumar3894 2 года назад +2

      u r correct but the problem is both of them are sitting in different place, nothing but a remix.

    • @bulletpandi4374
      @bulletpandi4374 2 года назад

      Yes..

  • @jazzmaddy1
    @jazzmaddy1 2 года назад +35

    When I am watching this video anandh sir was sharing the fact in a flow but due to another person interrupting questions the continuity was missing ☹️,,,,,,as a subscriber
    it makes me annoying due to anchor’s interruptions while anandh sir speaking

  • @rajkumarm4003
    @rajkumarm4003 2 года назад +13

    நெறியாளர் கேள்வியாக பார்த்தா ஏற்கனவே படம் பார்த்தவன் கூட உட்கார்ந்து படம் பாக்குற மாதிரியே இருக்கு

  • @gangaacircuits8240
    @gangaacircuits8240 2 года назад +13

    ஒரு தொழில் அதிபர் செய்யக்கூடாத மிகப்பெரிய தவறு கடன் வாங்குவது. எப்பேர்ப்பட்ட மனிதனையும் சவக்குழிக்குள் தள்ளும் ஆற்றல் வாய்ந்த பிசாசு இந்த கடன். கடன் வாங்காதீர்கள் வாழ்க்கையில் கடனே வாங்க வேண்டாம். நோயற்ற வாழ்வு குறைவற்ற செல்வம். கடனற்ற வாழ்வு மன நிம்மதியான சந்தோஷ வாழ்வு.

  • @sivakumarranganathan878
    @sivakumarranganathan878 2 года назад +29

    நல்ல வேளை ஆனந்த் சார் இதற்கும் BJP மற்றும் மோடி தான் சொல்லுவாரோ என்று நினைத்தேன்

    • @ananduae9365
      @ananduae9365 2 года назад +2

      ஆமாம் மோடிதான் காரணம்

    • @k.mugunthan5610
      @k.mugunthan5610 2 года назад

      🤣🤣🤣🤣🤣

    • @soundappans4081
      @soundappans4081 2 года назад +1

      ஏண்டா அவர் உத்தமபுத்திரன்என்று சொல்லு

    • @ananduae9365
      @ananduae9365 2 года назад

      ஏண்டா உன் அப்பன் என்று சொல்லட்டுமா @@soundappans4081

    • @ananduae9365
      @ananduae9365 2 года назад

      @@soundappans4081 ஏண்டா உன் அப்பன் என்று சொல்லட்டுமா

  • @srilaa
    @srilaa 2 года назад +15

    பேட்டி எடுப்பவர் குறிக்கிடுவதை தவிர்க்கவும்.

  • @Morrispagan
    @Morrispagan 2 года назад +7

    என்ன நம்ம பாநா.சினா தானே...செட்டியார் எஸ்கேப்...

  • @radhasuresh6485
    @radhasuresh6485 2 года назад +16

    Correct. Anchor is irritating

  • @enrichingexchanges
    @enrichingexchanges 2 года назад +45

    Interviewer needs to stick to asking questions and allow the expert to talk. Instead, he is trying to guide the expert! I hope he reads the comments, studies up the art of interviewing, and makes the needed adjustments. Everyone with a mic cannot become an interviewer. There is a lot of preparation and discipline, as with any craft.

  • @bharathhhhhh
    @bharathhhhhh 2 года назад +70

    Mr Anand srinivasan sir பேச்சை கேட்டு இப்பொழ்து நல்ல savings செய்கிறேன்
    Thank you sir

  • @seenivasan363
    @seenivasan363 2 года назад +13

    நாங்க இருக்கோம்னு விளம்பரம் செய்துட்டு இப்ப நாங்க இருக்கோம் நீங்க எங்க இருக்கிங்க பா

  • @ranjithramesh8332
    @ranjithramesh8332 2 года назад +22

    Anchor , just be patient , don't be a cashew nut to interfere while Anand sir speaks , very irritating

  • @gopsmorgan1706
    @gopsmorgan1706 2 года назад +50

    ஆனந்த் அவர்கள், P.சிதம்பரம் & கார்த்திக் இவர்களை பற்றி கூறாமல், காங்கிரஸ் என நாசுக்காக.....

    • @rajag9860
      @rajag9860 2 года назад +7

      All political corporate adimai,Anand potta kedu ketta adimai

    • @rajag9860
      @rajag9860 2 года назад +2

      Oruthan panakarana aagurana,avanga azhika innorothavan varuvaan

    • @investmentavenues2199
      @investmentavenues2199 2 года назад +7

      Anand cannot comment on Vasan eye care. It is PC's benami company.

    • @SAISAI-dr1vu
      @SAISAI-dr1vu 2 года назад +2

      @@investmentavenues2199 yes you are right

  • @mareeswaranparvathi3322
    @mareeswaranparvathi3322 2 года назад +3

    கடணால்.அதிகம்.உயிரிழந்தது.ஆண்கலே.இதற்க்குமுக்கியகாரணம்பெண்கலே

  • @kannaa1567
    @kannaa1567 2 года назад +2

    இரேண்டு யானைகள் பேசி கொள்கின்றன

  • @sundarrajan9886
    @sundarrajan9886 2 года назад +43

    Please let Mr. Srinivasan himself do the talking. The other man is frequently intruding in to the talk. It is annoying. Please stop this format and let Mr. Srinivasan alone talk. Thank you.

  • @msyakobdeen5963
    @msyakobdeen5963 2 года назад +42

    இந்தியாவில் சிறந்த சூப்பர்ரான பொருளாதார நிபுணர் எ‌வ்வளவு நாபகசக்தி ஐயாக்கு

  • @malikbasha3638
    @malikbasha3638 2 года назад +2

    சரித்திர நாயகன் ஆனந்த் சீனிவாசன் அவர்கள். கடன் என்பதைவிட வட்டி என்று சொல்லுங்கள் இஸ்லாம் அதனால்தான் வட்டியை கடுமையாக சாடுகிறது உழைப்பில்லா வறுமானம் அல்லது அடுத்தவன் உழைப்பின் பனம். பங்குச்சந்தையும் அப்படியே இதை விவரிப்பீர்களா?

  • @Parandaman
    @Parandaman 2 года назад +14

    Non sense anchor...allow the expert to complete the point.

  • @r.ganeshkumarkumar5031
    @r.ganeshkumarkumar5031 2 года назад +8

    பொருளாதார நிபுனர்களை கலந்தாலோசிக்க வில்லை.சரியான கணக்குகளை மேற்கொள்ளவில்லை....மேலும்...கண்களில் சாதாரன பிறச்சனைகளைகூட ஆப்புரேசன் அளவிற்கு கொண்டு செல்கிறார்கள்.

  • @radhasuresh6485
    @radhasuresh6485 2 года назад +13

    Should not talk inbetween. Bad manners

  • @Ganesh-571
    @Ganesh-571 2 года назад +6

    ஆனந்துண்ணே அந்த அரசியல்வியாதி யாரென்று தைரியமாக சொல்லுங்களேன்...

    • @amsnaathan1496
      @amsnaathan1496 2 года назад +1

      யார் கேட்டாலும் சொல்லமாட்டார் அடிச்சு கேட்டாலும் சொல்லமாட்டார்,கடைசில வரிமான வரித்துறையை இப்போதைய மத்திய அரசை குற்றம் சொல்வார்

  • @aputhayakumar
    @aputhayakumar 2 года назад +55

    Mr.ஆனந்தைவிட நேர்காணல் எடுப்பவருக்கு அதிகம் தெரியும். அவரே பேசிக் கொண்டிருக்கிறார்...

    • @bhavanibalasubramanian8127
      @bhavanibalasubramanian8127 2 года назад +2

      Yes

    • @annadharishi62
      @annadharishi62 2 года назад +1

      Ckt, mr. ஆனந்த் பேசுவதற்கு முன்னால இந்த anchor குறுக்குல பேசி, அவரை confuse பண்ணுறாரு.

  • @thakbhnbuccugughchdmmilsel7535
    @thakbhnbuccugughchdmmilsel7535 2 года назад +60

    காசுக்காக , ஆண்டவன் படைத்த அடுத்தவர்களின் கண்களை கெடுத்த பாவம்.

  • @subramanian.j7196
    @subramanian.j7196 2 года назад +85

    Arun's problem started once he included chidambaram p family into his business.He was forcabily included in the business.

    • @balabilla7882
      @balabilla7882 2 года назад

      Well said. WO PC how MNC have invested before party changes as mentioned by Anand

    • @TheDrvel
      @TheDrvel 2 года назад +2

      Chidambaramand his family come from aristocratic chetyiar family I know I was in madras 65 years ago Rajaj muthaiah Cheetos familychifsmbarsmvamd his son deservedly put in jail
      What is the point now they are paraiahs . convicted criminals condemned by Tamil Nadu No shame . Money is all that they want by stealing lying cheating Political outcasts some one would have left. Tamil Nadu home to a hiding place like Pakistan Ghana Nigeria Zimbabwe shameless creatures

    • @nabulnabul3142
      @nabulnabul3142 Год назад

      8jj

    • @nabulnabul3142
      @nabulnabul3142 Год назад

      Yjjj

    • @muraliiyer335
      @muraliiyer335 Год назад

      Yes

  • @balajig7021
    @balajig7021 2 года назад +11

    Vayalum Vaazhvum type interview NO Please. Interviewer, Please keep your mouth SHUT during the talk.

  • @jeyachristopher8377
    @jeyachristopher8377 2 года назад +5

    கடன் மட்டும் அல்ல. தன்னை நம்பி உழைத்தவர் வயிற்றில் அடித்தாலும் இந்த நிலைதான்.

  • @PastorNMark
    @PastorNMark 2 года назад +12

    ஆசை மனிதனுக்கு ஆபத்தானவை அதுவே அவனுக்கு மரணத்தை கொண்டு வரும் ஆகையால் limit வேண்டும் மக்களை ஏமாற்றும் செயல் செய்யும் பொது இப்படி தான் நடக்கும்

  • @v.k.p.damodaran5625
    @v.k.p.damodaran5625 2 года назад +4

    பேட்டி காண்பவர் ஓவர் ஸ்மார்ட்... Unfit.., அவனுக்கு நெனப்பு பாண்டே போல்

  • @umasankar3604
    @umasankar3604 2 года назад +10

    வரும் எல்லோருக்கும் கண்ணாடி மட்டும் விற்க நினைத்தால் இதுதான் நிலை..

  • @balasubramaniansethuraman8686
    @balasubramaniansethuraman8686 2 года назад +11

    இது முன்னாள் காங்கிரஸ் அமைச்சர் தொடர்பு உள்ள நிறுவனம் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.

  • @omkumarav6936
    @omkumarav6936 2 года назад +1

    பேராசை பெருநட்டம்.....
    இவ்வளவு லாபம் பார்த்து மனுசன் என்ன கொண்டு போனாள்......
    மொதல்ல இவ்வளவு கோடி பணம் எதுக்கு? இதுக்கு பதில் தெரிஞ்சா நிம்மதி வந்திடும்.....
    பணம் அதிகமாகும் போது ஒரு அளவில் நிறுத்தனும் .போதும் என நினைக்கனும். அப்படி வாழ்ந்தா சந்தோசமா வாழலாம்....
    ஓம்குமார்
    மதுரை.

  • @amsnaathan1496
    @amsnaathan1496 2 года назад +1

    ப சிதம்பரம் செட்டியாரோட( முன்னாள் காங்கிரஸ் நிதி அமைச்சர்) பங்குதாரர் நிறுவனம்தானே வாசன் ஐ கேர்,,அப்புறம் என்ன குறைச்சல்

  • @ganeshkannan8857
    @ganeshkannan8857 2 года назад +22

    Great insights again by srinivasan sir. But the anchor is irritating and interupted him a lot.

  • @hemanthakumar5822
    @hemanthakumar5822 2 года назад +21

    Hello Mr. Interviewer, please for heavens sake assess the profile and stature of the person who is presenting the whole picture with astounding professionalism combined with actual facts. Do not I repeat do not interrupt the flow of talk from such eminent professionals as this will needlessly hinder their clarity of thought. Please learn from your big mistske this time amd neber ever repeat it any other time.

  • @sirajudeen760
    @sirajudeen760 2 года назад +6

    நேர்காணல் காண்பவர் கேள்வி கேட்பதோடு நிறுத்தி கொண்டால் நலம்... தயவு செய்து

  • @raghavanvp954
    @raghavanvp954 2 года назад +58

    Aruns tragedy is because of his involvement with a congress leader's son. Since Anands allegiance is towards congress he suppressed the real behind the scenes.

    • @ganesanr736
      @ganesanr736 2 года назад +5

      பேராசை பெரு நஷ்டம்

    • @adyarrajj285
      @adyarrajj285 2 года назад +6

      P. Chidambaram only Destroyed this Hospital that everyone knows But guts to say it out.

    • @gurunathaswamyr7166
      @gurunathaswamyr7166 2 года назад +1

      உண்மை.
      ஆனந் எந்த காரணம் கொண்டும் காங்கிரஸாரை காட்டி கொடுக்க மாட்டார்.

    • @muraliiyer335
      @muraliiyer335 Год назад

      Pc families

  • @veeraramani
    @veeraramani 2 года назад +23

    மக்களை கொள்ளையடித்து கொள்ளை லாபம் அடிக்கிறவனுக்கு இது தான் கதி

  • @kuppi2
    @kuppi2 2 года назад +1

    காணமல் போன பிரபல
    கம்பெனிகள் .
    Tata docomo..
    ஏர்செல்..
    Nokia
    Spice jet
    BPL
    Videocon
    Solidare
    Satyam computers.
    அனில் அம்பானி
    நீரவ் மோடி
    லலித் மோடி
    விஜய் மல்லையா
    சரவண பவன்..
    Air India
    Hutch
    Java
    இன்னும் இருக்கு யாரவது???

  • @kitchenlessindia9100
    @kitchenlessindia9100 2 года назад +1

    எனக்கு வயது 45.
    நான் அனைத்துவிதமான மரம்,செடி,கொடி,பறவை,விலங்கு,மனிதர்கள் பார்த்துவிட்டேன்.இனி எனக்கு கண்ணாடி தேவையில்லை.
    என் பாட்டிக்கு 96 வயது.
    கண்ணாடி இல்லை,கை தடையில்லை
    கிராமத்தில் தனியாக உள்ளார்.

  • @alwaystamil939
    @alwaystamil939 2 года назад +1

    ☝️கடின உழைப்பு போடுகிறேன் எனது RUclips channel க்கு support please❤️🙏 Category: TOP 10😭😭😭

  • @dogspuppiesandothers3542
    @dogspuppiesandothers3542 2 года назад +1

    கண்ணு மாதிரிதானே பல்லுன்னு சொல்லி😂😂😂

  • @rsn3475
    @rsn3475 2 года назад +7

    அதுக்குத்தான் சிறுகக்கட்டி பெருக வாழ் என்று பெரியோர் சொல்லி இருக்காங்க

  • @vetrivels7482
    @vetrivels7482 2 года назад +2

    மருத்துவத்தில் கொள்ளையடித்த கூட்டம் தெருவுக்கு வருவது ஒன்றும் அநியாயம் இல்லை...நடந்தது எல்லாம் அறமே...இது மனிதம் அற்றவர்களுக்கு எல்லாம் ஒரு பாடம்....இன்
    றும் கண் மருத்துதை அறத்துடனும், சேவையாகவும் செய்யும் அரவிந்த் கண் மருத்துவ மனை சிறப்பாக இருப்பதை நாம் உதாரணமாக பார்க்கலாம்...

  • @ramprasadhjobs
    @ramprasadhjobs 2 года назад +4

    😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡adei anchor..sir ah pesa vidu da..😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡nayinayinuttuu...

  • @sentkum
    @sentkum 2 года назад +104

    The interviewer must listen when Anand sir speaks, please don't interrupt

    • @pvparthasarathy
      @pvparthasarathy 2 года назад +2

      Yes he always irritate like this

    • @karthickb1973
      @karthickb1973 2 года назад +2

      Appidiye evura interrupt pannitalum.

    • @kathirvel3737
      @kathirvel3737 2 года назад +1

      அய்யா அருன் பிள்ளை இனத்தைச் சேர்ந்தவர் செட்டியார் அல்ல அருன் தாத்தா கரூர் காங்கிரஸ்Ex Mp எனறு நினைக்கிறேன் அவர் உறவினர் எனக்கு கூறினார் அருன் தாத்தா தான் சிதம்பரத்தை ராஜிவ் விடம் அறிமுகம் செய்தார் என்று கேள்வி பட்டேன்

    • @karthickb1973
      @karthickb1973 2 года назад

      @@kathirvel3737 அவரு திருட்டு செட்டியார் பெயர் சொல்ல கூடாது என்று நினைத்து, செட்டியார் என்று சொல்லி இருக்க கூடும்.

    • @srimathibalaji4700
      @srimathibalaji4700 2 года назад +1

      Correct...he is interupting tooo much

  • @msreesenthil
    @msreesenthil 2 года назад +7

    அந்த காங்கிரஸ்காரர் சிதம்பரம் தானே....

  • @parandamana5300
    @parandamana5300 2 года назад +31

    I went to this hospital few years ago, the ophthalmologist was very rude .she prescribed 2000rs eye drops for simple dust allergy in my eyes

  • @annamalaiyarp7575
    @annamalaiyarp7575 2 года назад +4

    சார் வாசன் eye கேர் அருண் செட்டியார் இல்லை அவர் ஆறு நாட்டு வெள்ளாளர் சமூகம் சேர்த்தவர் சார் 🌹

    • @prabakaranr8942
      @prabakaranr8942 2 года назад

      Yara eruntha annna...aaha moththama paduththuduchi

  • @jayaramanramalingam7478
    @jayaramanramalingam7478 2 года назад +37

    உளறல் நெறியாளர். 😁

    • @baskarbaski4056
      @baskarbaski4056 2 года назад +6

      Correct bro

    • @madhavanm110
      @madhavanm110 2 года назад +6

      உண்மை. அனைவருக்கும் நெறியாளர் குறுக்கீடு பிடிக்கவில்லை. பாவம் Vasan eye care. எப்படி இருந்த Hospital. மீண்டும் துவங்க பிரார்த்திக்கிறேன்.

    • @sathiyaraj4985
      @sathiyaraj4985 2 года назад +1

      @@madhavanm110 paavama Makkal kitta irunthu epdi theriyuma kollai adichanunga …

    • @s.sridharsrisridhar3130
      @s.sridharsrisridhar3130 2 года назад +1

      @@madhavanm110 , Adei Loosu , Pagal Kollai Karan Avanunga , Mooduvizha Nadandhadhuku Sandhosha Padu.

    • @dannyalexandersalem1185
      @dannyalexandersalem1185 2 года назад

      உண்மை. ரொம்ப பேசரான்.

  • @raviramanujam5762
    @raviramanujam5762 2 года назад +9

    Asset ஐ improve பண்ண அசட்டுத்தனமான நடவடிக்கை....Met with a tragic end.

  • @babuv2438
    @babuv2438 2 года назад +2

    யோவ் அந்தாள பேசவுடுய்யா.
    பெரிய புடுங்கிமாதிரி குறுகுக்க மறுக்க பேசுறதுக்கு ஒருநபர் விளக்கமா நீமட்டுமே பேசுலாமே...

  • @ponniarun3129
    @ponniarun3129 2 года назад +40

    அய்யா அவர்கள் பேச்சை கேட்டு நான் இப்போது நல்ல சேமிப்பு செய்கிறேன் நன்றி அய்யா

    • @divinesecrets5045
      @divinesecrets5045 2 года назад

      Premraaj munbadiye aduchittaara..thirudinapola sollura company eh avarala thaan doi start aachi thadiyaa

  • @shanmugamshanmugam1738
    @shanmugamshanmugam1738 2 года назад +9

    ப சிதம்பரம் பினாமி

    • @madanama1
      @madanama1 2 года назад

      அப்படியா ?

    • @senthilnathmks1852
      @senthilnathmks1852 2 года назад +1

      கார்த்திக் சிதம்பரம்.

  • @detroitofasia2632
    @detroitofasia2632 2 года назад +10

    நான் கண்ணாடி அணிவதை நிறுத்திவிட்டேன்.
    நாம் அனைத்துவிதமான மனித,விலங்குகள்,பறவைகள்,செடிகளின்,மலர்கள் அனைத்து கண்டுரசித்துவிட்டோம்.
    இனி கண் பரிசோதனை தேவையில்லை

  • @ark5602
    @ark5602 Год назад +1

    Let the host be silent while interviewer taking. He is totally disturbing viewers....

  • @MusicandMiles2432
    @MusicandMiles2432 2 года назад +11

    Anchor once he ask question then keep quier, dont interfere when opposite person talking

  • @ssssshock1
    @ssssshock1 2 года назад +29

    Is this Anand Srinivasan interview or Anchor interview??
    I appreciate Anand Srinivasan's patience

  • @nagarajnila5392
    @nagarajnila5392 2 года назад +6

    This content must second part will soon
    Anchor ஒரே ஒரு (முதல்) கேள்வியை மட்டுமே தானே டா... கேட்டான்...
    எனக்கு என்னமோ இவன்
    இமானுவேல் இல்லை என்றே தெரியுது...
    இவன் மற்ற விடியோக்களை பார்க்கவும்....
    வெண்ணைகளா,
    மீது 14 நிமிடமும் அவரே பேசிகிட்டு இருக்கிறாரு, எல்லாம் குப்பை தகவல்கள், அவனும் எவ்வளவு குறுக்கீட்டும் ஒரு கட்டத்தில் பேட்டியை முடிச்சுடுறான் பாவம்.
    இரண்டு பேர் உரையாடல் என்றால் anchor குறுக்கு கேள்வி கேட்க வேண்டும், அவர் பேச்சை நிறுத்த சொல்ல முடியாது, ஆனால் சரியான திசைக்கு கொண்டு வருவதும் கூட anchor பணி...
    என்னமோ பெரிய மசுரு போல பேசுறாரு...
    1. 2017 அடிட்டர் குருமூர்த்தி குற்றசாட்டு
    2. பா. சிதம்பரம் இவரது குடும்பம் ஒரே சாதியா...? , குடும்ப நண்பர்கள் மட்டுமே...
    3. 100 வது, கிளை திறக்க மன்மோகன் சிங் சிறப்பு விருந்தினர்.
    4. கார்த்திக் சிதம்பரம் பணம் 400 கோடி, பங்குகளை விற்று 1000 கோடிகளாக நான்கு ஆண்டுகளில் வளர்ச்சி சம்பாத்தியம் எப்படி..?
    5. 2017 வாசன் குழுமத்தை அமல் ஆக்க துறை சோதனை செய்து கணக்கு காட்டாத 2662 கோடி பணத்தை கண்டுபிடிப்பு எப்படி..?
    6. காங்கிரஸ் நிதியமைச்சர் கருப்பு பணம், வெளிநாடு ஹாவலா...
    7. பணத்தை எல்லோரும் எடுத்து கொண்டு வாசன் குழுமத்தை நடு தெருவில் விட்டது யார்.
    8. அவருக்கு மன அழுத்தமா.., அது தற்கோலையா..., எப்படிப்பட்ட மரணமா அரசு பதிவு செய்தது
    9. அது பற்றிய விசாரணை அறிக்கை என்ன சொன்னது...
    10. அந்த கம்பெனியன் சொத்துகளை கடனாளிகளா மாறிய பின்னர் யார் கையப்படுத்தியது...
    11. வழக்கை எப்படி அரசு முடித்து வைத்தது
    12. சம்பத்தப்பட்டவர் மரணம் மட்டுமே தீர்வா
    13. 2G வழக்கு சாதிக் பாஷா தற்கோலை போலவா...இதையும் எடுத்து கொண்டு பார்க்காலாமா
    இதுக்கு எல்லாம் பதில் அதுவும் நேர்மையான முறையில் சொல்ல நிபுணர் ஆனந்த சார் இரண்டாம் பாகத்தில் சொல்லுவாரா....

  • @radhasuresh6485
    @radhasuresh6485 2 года назад +9

    Ask the nirubar to keep quite. Let the person talk.

  • @vijayansrinivasan337
    @vijayansrinivasan337 2 года назад +23

    Like many institutions Karthik Chidambaram forcibly took over this institutions of course in binami. They opened many medical shops and eye hospitals throughout Tamilnadu. They took massive bank loans, as is the game of Karthik Chidambaram, swindled and closed down the hospitals showing heavy losses. This is another game of Chidambaram family.

  • @abishehamarokiasamy5727
    @abishehamarokiasamy5727 2 года назад +5

    மருத்துவம் வியாபாரநோக்கில் அதுவும் அளவுகடந்த பேராசையுடன் இருந்தால் இந்த நிலைமை வராமல் வேறு என்னவாகும்? கடவுள் மேல் இவர்களுக்கு பயமோ நம்பிக்கையோ இல்லை.பணமே உயிர்மூச்சு!

  • @saravanakumar3906
    @saravanakumar3906 2 года назад +3

    தயவுசெய்து அந்த நெறியாளரை வேலையை விட்டு தூக்குங்க...அதுதான் உங்க நிறுவனத்துக்கு நல்லது..முந்திரி கொட்ட....

  • @jayajayapriya9417
    @jayajayapriya9417 Год назад +1

    Pechai kurai kannadi

  • @venkatkutty5508
    @venkatkutty5508 2 года назад +4

    Interviewer Will keep shut and allow Anand to speak?

  • @gigglessamy1734
    @gigglessamy1734 2 года назад +2

    ஐயா அந்த ஆயிரம் கோடி லாபம் யாரு பாக்கெட்டுக்கு போச்சு அதைச் சொல்லவில்லையே

  • @madhavanm110
    @madhavanm110 2 года назад +28

    One thing is clear. Viewers got irritated due to frequent interaction of anchor. I also got irritated. Anchor please correct yourself in future postings. Actually I was thinking What happened to Vasan eye care. Now I am clear. Thank you for the video.

  • @tamilrounds945
    @tamilrounds945 2 года назад +4

    Dai avera pesa vedudu

  • @veeraramani
    @veeraramani 2 года назад +5

    அரசியல் வாதிகள் சாவகாசத்தினால் இறந்தது தான்

  • @gnurenga
    @gnurenga 2 года назад +46

    Aravind eye care serving the humanity with world class facility. When medicine become bussiness with out caring this is what will happen. Doctor's and hospitals should learn from aravind eyecare system.

    • @pradapn6699
      @pradapn6699 2 года назад +3

      Correct dan bro. I am a medical student. Starting autorickshaw to veg vendors everyone is charging me more if they come to know my profession. Then why asking us to be generous.Being a doctor and practicing in India is itself a service.

    • @gnurenga
      @gnurenga 2 года назад +2

      @@pradapn6699 i think you are not getting my point. Just walk in once to Aravind medical care system. They charge 100rs for consultation and medicine we have to pay . Also in that 100 rs you can have 3 consultation for three months. Per day minimum 2000k people are in op

    • @gnurenga
      @gnurenga 2 года назад +3

      @@pradapn6699 Being doctors studying in government institutions and then charging the general public do you think it is generous. Government College is running on tax payers money right

    • @pradapn6699
      @pradapn6699 2 года назад +2

      @@gnurenga IIT and IIM is also tax payers money ... Why those people are running to USA??
      THEY KEPT BOND FOR MEDICAL PEOPLE. First of all know that and speak. We have to work in govt service for few years inspite of getting good ranks.

    • @pradapn6699
      @pradapn6699 2 года назад +2

      @@gnurenga
      Vijay will get 30 crore for movie and he will get 5rs per patient in name of service. Aravind and Narayana hrduralaya are best models. I too accept. Don't ask us to do free service.

  • @rksnatureworld9170
    @rksnatureworld9170 2 года назад +11

    கஷ்டபடும்போது யாருமே உதவி செய்ய மாட்டாங்க, நேர்மையா வாழனும் னா முடியாது, மீண்டும் வருவாங்க 👌👍👍வாழ்த்துக்கள்

    • @rk2545
      @rk2545 2 года назад

      ruclips.net/video/Gd5khAfhR0A/видео.html

  • @selva1752
    @selva1752 2 года назад

    வர்ணையாளர் முதலில் அவரை பேச விடு ......எல்லாமே தெரிஞ்சுமாதிரி குறுக்கிடு செய்ய கூடாது ......காதில் வாங்கிட்டு பின்பு மற்றவருக்கு சொல்லு

  • @kavim9229
    @kavim9229 2 года назад +5

    Nan vasanla work pana staff. Starting la nala nadathuto eruthathu. But last 10yrs romba loss. Engala meari niraya peruku PF amount kuda kidaikala.

  • @ggbalaji27
    @ggbalaji27 2 года назад +7

    Hey 👋 you stop 🛑 questioning him… Let Mr. Anand Srinivasan sir speak leave him to explain fully. Don’t interrupt him by asking multiple interim questions . It makes me to stop 🛑 watching video 😳

  • @jayakumarp5817
    @jayakumarp5817 2 года назад +4

    நாங்க இருக்கோம் என்று சொன்னீர்கள் இப்போது இல்லாமல் போய் விட்டது

  • @natanasabesannd8901
    @natanasabesannd8901 2 года назад

    ஆனந்த sir பேசும் போது எதற்கு பின் பாட்டு.... பிரயோஜனம் இல்லயே.... iritating ஆ உள்ளது

  • @Muthukrishnan-bz9zh
    @Muthukrishnan-bz9zh 10 месяцев назад

    Enda Ananthu Albania Pesaramathiri CHIDHAMBARATHAI'pathi pesamattingara !

  • @MMmm-pd1hl
    @MMmm-pd1hl 2 года назад +2

    ஒன்னு மட்டும் உறுதி யாரா இருந்தாலும் தொழில் ல அகல கால் வைக்க கூடாது நல்ல பாடம்

  • @Srees_Village_Feast
    @Srees_Village_Feast 2 года назад +10

    We don't want it as a dialogue let it be just one way..

  • @ztmministriesmadurai8061
    @ztmministriesmadurai8061 2 года назад +4

    உண்மை தான் ஐயா அதிகபடியான fees