சிறு குழந்தைகளுக்கு கற்றுக் கொடுப்பது போன்று 3 பணி நேரத்திற்கு மேல் நின்று கொண்டே பல அரிய தகவல்கள் கொடுத்தமைக்கு மிகவும் நன்றி.. உங்களால் உங்கள் குருநாதர் திரு. தணிகாசலம் ஐயா அவர்களின் பெயர் விளங்கும்.. அருமையான ..பொறுமையான சிஷ்யை.. நன்றிகள் கோடி..
வணக்கம் அக்கா, வைநாசிகம் பற்றி தாங்கள் பொறுமையுடனும், தெளிவுடனும், எங்களுக்கு புரியும் படியும் 27 நட்சத்திரத்திற்கு விளக்கம் ஸ்தலம் முதலியவற்றை கூறியதற்கு மிக்க நன்றி அக்கா,
எனது தாயாரின் பிறந்த நட்சத்திரத்திற்கு வைநாசிக நட்சத்திரமாக புனர்பூச நட்சத்திரம். அவர் மருத்துவமனையில் இருக்கும் பொழுது டாக்டர்கள் அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறினார்கள் ஆனால் வைநாசிக நட்சத்திர நேரத்தில் நாங்கள் அறுவை சிகிச்சைக்கு உண்டான ஒப்புதல் கையெழுத்து இட்ட காரணத்தினால் எனது தாயார் தை மாதம் பிரதமை திதி அன்று அறுவை சிகிச்சை முடிந்து இரவு எட்டு 50-க்கு எல்லாம் என்னை விட்டு இந்த பூமியை விட்டு என்னை அனாதையாக்கி சென்று விட்டார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். வைநாசிக நட்சத்திரம் என்பது நூற்றுக்கு நூறு உண்மைதான் தங்கள் பதிவுக்கு மிக்க நன்றி சகோதரி
நன்றி அம்மா... ரோகிணிக்கு வைனாசிகம் கோயில்... சிறுவாச்சூர், சென்னை -திருச்சி செல்லும் வழி... சென்னையில் இருந்து 300km மேல் துரத்தில் உள்ளது. அது பெரம்பலூர் மாவட்டம்.
good presentation. But please keep a format like this for each star so nothings gets missed out. In the video remedy for Pooram is missing. Format: Star: Vainasikam: Remedy temple name: Location:
Temple name, location clearaga sollavum. Pronounce the name of the temple and location properly please. Guide us properly and clearly. You are giving so much information you
Madam there is no Mahendravadi in pondichery. Yesterday we went to pondichery from chennai for searching thoroughly but couldn't find Somanatheswarer temple Mahendravadi pondichery for UTHRADAM-SWATHI we request you to send the correct link for our parikara sthale temple place. Thank you
அம்மா உங்களுடைய பதிவு மிக அருமையாக இருந்தது. எனக்கு வைணாசிக பரிகார கோவிலாக திருப்பதி அருகில் உள்ள திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவில் சொன்னீர்கள் அங்கு சென்று விட்டு திருப்பதிக்கு போகலாமா என்று கூறுங்கள். வேறு எந்த கோவிலுக்கும் செல்லக்கூடாதா எனச் சொல்லுங்கள்
அம்மா உங்களுடைய பதிவு மிக அருமையாக இருந்தது.எனக்கு வைணாசிக பரிகார கோவிலாக திருப்பதி அருகில் திருப்பதி அருகிலுள்ள திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவில் சொன்னீர்கள் அங்கு சென்று விட்டு திருப்பதிக்கு போகலாமா சொல்லுங்கள் அம்மா.
அம்மா யோகநேரங்களில் பிறந்த பலனை பற்றி சொல்லுங்கள் த்விபுஷ்கர யோகநேரத்தில் பிறந்தால் உண்டாகும் பலன் சனிக்கிழமை சப்தமி திதியில் அவிட்டம் நட்சத்திரம் பிறந்த பலன்
சிறு குழந்தைகளுக்கு கற்றுக் கொடுப்பது போன்று 3 பணி நேரத்திற்கு மேல் நின்று கொண்டே பல அரிய தகவல்கள் கொடுத்தமைக்கு மிகவும் நன்றி.. உங்களால் உங்கள் குருநாதர் திரு. தணிகாசலம் ஐயா அவர்களின் பெயர் விளங்கும்.. அருமையான ..பொறுமையான சிஷ்யை.. நன்றிகள் கோடி..
Very,very ,very,speech God bless you madam. Thank you .
மிக அருமையான பதிவு. எவ்ளோ பேருடைய வாழ்வை மாற்ற உதவுகிறார்கள். மிக்க நன்றி. மிக்க நன்றி. வாழ்க வளமுடன்.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
விளக்கமாக விபரமாக தந்தமைக்காக நன்றி
ஈரோடு கோமதி அக்கா சொல்லும் அனைத்தும் பொதுவான ஜோதிடக் கருத்துக்கள்
வேற என்ன வேணும், நீங்கள் சொல்லுங்க காசு இல்லமால்
நல்ல விளக்கமான தகவல்களுக்கு நன்றி மெடம்👍👌
நல்ல வேளை ஒரு நல்ல பதிவு எப்படி தங்கச்சி கரண்ட் போனால் என்ன நம்ம வேலை சூப்பர் தங்கச்சி
Vanakkam , Thangaraj Velu, pooradam 2m Patham, Simmba Lagnam, Thanu Rasi
பதிவு மிகவும் அதிமுக்கியமானதுசூப்பர்நன்றி
வணக்கம்
Happy women's day. Mam u explain very clearly. Thanks 🙏
அருமை அம்மா.🎉❤ ஒரு தாழ்மையான வேண்டுகோள் நவாம்சத்தைப் பற்றி தெரியப்படுத்துங்கள் அம்மா,,, ❤❤
நல்வாழ்த்துகள் மா சிறப்பான விளக்கங்க 🙏🙏🙏
Completely elaborate session. Almost a mini book of symptoms & remedies ( for problems ) through astrology.
கோடான கோடி நன்றி அம்மா. வாழ்க வளமுடன்
Thanks madam for clear explanation .Pranams and best wishes from THIRUVANANTHAPURAM
திருவெண்ணெய்நல்லூர் உளுந்தூர்பேட்டை யிலிருந்து திருக்கோயிலூர் செல்லும் சாலையில் அமைந்துள்ளது வாழ்க வளமுடன்🙏💕
சுமார் மூன்றுமணிநேரம் வழங்கிய செய்திகளுக்கு நன்றி.
அருமையாக சொல்கிறீர்கள். எனக்கு குலதெய்வம் தெரியாது. எப்படி அம்மா கண்டுபிடிப்பது
Nalla clear aga irukku
நன்றி அம்மா. நிறைய தகவல்கள் அப்பப்பா அருமை அருமை.
நன்றி வாழ்த்துக்கள்
Which Nakshatra day hv to go amma , own Nakshatra or vainasigam Nakshatra or normal day ?
அருமையான பதிவு அம்மா நன்றி நன்றி நன்றி
அஸ்தம் எத்தனவைிளக்குஅம்மா
God bless u with good health and a great life for all your kindness to give this wonderful info
வணக்கம் அக்கா, வைநாசிகம் பற்றி தாங்கள் பொறுமையுடனும், தெளிவுடனும், எங்களுக்கு புரியும் படியும் 27 நட்சத்திரத்திற்கு விளக்கம் ஸ்தலம் முதலியவற்றை கூறியதற்கு மிக்க நன்றி அக்கா,
She is really very good, her saying is 💯 correct
என் மகள் மிருகசீரிஷம் நட்சத்திர ம்என்பேத்திஉத்திராட்டதிநட்சத்திரம்ஏதாவதுபிரச்சனைவருமா
Very kind of u astro madam,super mathematics of life,thanks a lot
Thank you very much sister valga valamudan ungal anbukudumbam pallandu pallandu pallandu narpavi narpavi narpavi
HAVE TO TAKE TIME TO THANK YOU FOR SPENT TIME TO FOCUS ON CLEAR DISPLAY BOARD AND QUALITY PRODUCT PRODUCTION
எனது தாயாரின் பிறந்த நட்சத்திரத்திற்கு வைநாசிக நட்சத்திரமாக புனர்பூச நட்சத்திரம். அவர் மருத்துவமனையில் இருக்கும் பொழுது டாக்டர்கள் அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறினார்கள் ஆனால் வைநாசிக நட்சத்திர நேரத்தில் நாங்கள் அறுவை சிகிச்சைக்கு உண்டான ஒப்புதல் கையெழுத்து இட்ட காரணத்தினால் எனது தாயார் தை மாதம் பிரதமை திதி அன்று அறுவை சிகிச்சை முடிந்து இரவு எட்டு 50-க்கு எல்லாம் என்னை விட்டு இந்த பூமியை விட்டு என்னை அனாதையாக்கி சென்று விட்டார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். வைநாசிக நட்சத்திரம் என்பது நூற்றுக்கு நூறு உண்மைதான் தங்கள் பதிவுக்கு மிக்க நன்றி சகோதரி
Mamthirumanaporuthamspllavimplease
😊😊
Xcontunuid
Komadhimavalgavalamudan
Madam neegha yena rasi ,natchathiram laknam guru namashkaram God is great 👍👏🙏
Excellent madam ThankU
மிக்க நன்றி அம்மையே வணக்கம் 🙏
Thanks for your explanation
நன்றி கோமதி அம்மா
அம்மா என்னுடைய ஜாதகத்தை பார்த்து என் நிலையை அறிய விருப்பம் ஆகவே தொடர்புக்கு உதவி செய்யவும் நன்றி
நன்றி அம்மா...
ரோகிணிக்கு வைனாசிகம் கோயில்... சிறுவாச்சூர், சென்னை -திருச்சி செல்லும் வழி... சென்னையில் இருந்து 300km மேல் துரத்தில் உள்ளது. அது பெரம்பலூர் மாவட்டம்.
Very super. Jayaraman/kumbakonam
Good morning Amma thanks for information
good presentation. But please keep a format like this for each star so nothings gets missed out. In the video remedy for Pooram is missing. Format:
Star:
Vainasikam:
Remedy temple name:
Location:
Madam, superb explanation and long live.best wishes
சூப்பர் அம்மா
Thirupathi chandthran Kovil than madan.angu pogalama.mam.pls answer.🙏
நமஸ்காரங்கள் மா நன்றி
Super medam thanks
அருமை அம்மா❤❤❤❤
For Bharani, I couldn't find the place kulambakkam in Chennai. Please confirm the place and temple name.
அருமை வாழ்த்துக்கள்
Please continue madam... 🙏
for poorathi, suppose husband moolam nachathiram appadina ennagum
Exactly correct madam
Madam,
Please specify the proper Temple
For Vishakam for vainasigam- I couldn’t find it online.
Please specify properly thank you
Sivaganfai dist Tirupathur TK
Near Pattamankalam Guru temple
Who is here ??pls give details
Temple name, location clearaga sollavum. Pronounce the name of the temple and location properly please. Guide us properly and clearly. You are giving so much information you
கோமதி அக்கா நன்றி
Kulambakkam sivan kovil avitam natchatiram 27 nei theepam, thiruchy uraiyur sivan kovil abisheka porul hubby thirupuvanam vaasal sivan kovil PUTHKOTTAI
Bharani
Rendu Kolapakkam ullathu amma ethuvendru thelivaga kuripidavum please 🙏 thank you
Yes I am also confused
Amma humble request . Vesi dhosam vesi yogam , endral enna , atharku enna pariharam matrum kovilgal enna solungal plz
Viruchikam Lagnam Vishakham _4
Kumbalagnam pooratathi yil manthi Revathi ist padam dob 17.08.92 eve 7.43 pm Kovil sollungama
Vesi dhosam ,vesi yogam Patri oru pathivu podungal
Nadari ammaa ❤
அருமை mamவாழ்த்துகள்
Thirunavalur Villupuram DT
Mandhi orujadhagathil enge irukkirafhu enbadhai Therindhukolvadhu eppadi? senthamaraikkannan.
Continue
Aarani eripalayam sivan kovil edhu amma. Kovil peyar mattrum Details thareengala 🙏
விசாகட்சத்திர கோவில் ஆரணி ஏரிபளையம்சிவன்பெயர்என்னசொல்லவும்
Excellent
அக்கா ஜாதகம் பார்க்க வாட்சப்பில் அனுப்பலாமா
திருவெண்ணைநல்லூர் விழுப்பரம் மாவட்ட் அருள்மிகு கிருபாபுரிஸ்வரர் ஆலயம் சிவன் ஸ்தலம்
பரணி .,.22வதுstar avitam
20+7(suk+sevai)
27 விளக்கு
26....எப்படி?
அருமையான முயற்சி
நேரத்தை குறைத்து இருக்கலாம்
for revathy vainashiga star is uthiradam what temple do we need to go?
Super Explanation Mam
கோமதியம்மாவுக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்
Madam there is no Mahendravadi in pondichery. Yesterday we went to pondichery from chennai for searching thoroughly but couldn't find Somanatheswarer temple Mahendravadi pondichery for UTHRADAM-SWATHI we request you to send the correct link for our parikara sthale temple place. Thank you
Pooradam vainasikam Kovil thiruchanoor padmavathi thayar madam
Clarify this madam
மகரம்.திருவோணம் ஸ்டார்
Aragonam means Thakkolam Or Govindhavadi for merigashirisam
அம்மா உங்களுடைய பதிவு மிக அருமையாக இருந்தது.
எனக்கு வைணாசிக பரிகார கோவிலாக திருப்பதி அருகில் உள்ள திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவில் சொன்னீர்கள் அங்கு சென்று விட்டு திருப்பதிக்கு போகலாமா என்று கூறுங்கள்.
வேறு எந்த கோவிலுக்கும் செல்லக்கூடாதா எனச் சொல்லுங்கள்
சாதகமான நட்சத்திரம் அதை பற்றி பதிவு போடுங்கள் வரதர் ரே கண்ட தாரே விபத்து தாரே இதை பற்றி பதிவு போடுங்கள்
Sirappu ,Aum SaRaVaNa BhaVa
Madam mandhi bhagavanuku pariharam sollunga
thankyouveryveryexcelentspech
Oru nallaikku 9 natchirma pirithu telecast seithal innumm Nandrgairrukum
Pooram Nakshatra parikara thalam koiraveyillaye? Pl reply
Pls continue mam.
அம்மா உங்களுடைய பதிவு மிக அருமையாக இருந்தது.எனக்கு வைணாசிக பரிகார கோவிலாக திருப்பதி அருகில் திருப்பதி அருகிலுள்ள திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவில் சொன்னீர்கள் அங்கு சென்று விட்டு திருப்பதிக்கு போகலாமா சொல்லுங்கள் அம்மா.
பதில் கூறுங்கள்
Super😊
ஓம். சிவ. சிவ. ஓம். சகதோரிக்கு. வணக்கம். 22. வது. நட்செத்திரம். ஆகது. அதை. நண்பராகவும். ஏற்றுக்கொள்ளகூடது. கணவன். மனைவி. க்கும்சேர்க்ககூடது. எனது. குருநாதர். எனக்கு. சொல்லி. கொடுத்தார். ஆனால். வைனசிகம். முன்புவெ இருக்கறதா. இல்லைய. இந்த ஒருசிரிவிவரம். எங்களுக்குதெரியவும். ரா. சண்முகராஜா.
விக்கிரவாண்டி கோலியனூர் சோழியனூரா சரியாக கூறவும்
அம்மா யோகநேரங்களில் பிறந்த பலனை பற்றி சொல்லுங்கள் த்விபுஷ்கர யோகநேரத்தில் பிறந்தால் உண்டாகும் பலன் சனிக்கிழமை சப்தமி திதியில் அவிட்டம் நட்சத்திரம் பிறந்த பலன்
Puram natchathiram enna koil sir.Its not clear in video. Please sollunga
Please explain pooram once again
Uthiram ccut ahi varudhu
Somangalam...yendha koil
24 vilakku ok😊
The Siruvachur Mathura Kaliamman Temple is located in Siruvachur, a village near Perambalur. And it is not in Chennai.
காஞ்சிபுரம்TO அரக்கோணம் சாலை கோவிந்த வாடி அகரம் தட்சிணாமூர்த்தி கோயில் ஆகும் அம்மா நன்றி
Thiruvennai nallur PUDHAN sthalam sis..... sundharar PITHTHA PIRAI SONG padiya sthalam
Pooram star,which Temple?
உத்தராடம் நட்சத்திரத்திற்கு எத்தனை தீபம் ஏற்ற வேண்டும் ஸ்கிரீனில் சரியாக தெரியவில்லை தெரியப்படுத்தவும் நன்றி நமஸ்காரம்
Yen magal poosam
Astamadani ullathu padhipu unda