Это видео недоступно.
Сожалеем об этом.

Autofarm Multipurpose Power weeder | ஒரு இயந்திரம் பல வேலைகள்

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 май 2020
  • Contact details : For Product Enquiry - 9626883388
    Terraturn: Basic Price: Rs. 78,125
    Technical specifications:
    Engine : Honda GX 200.
    Petrol (5.5 HP)
    Gear Box : 3 Forward - 1 Reverse
    Min. Width : 60 cm
    Max. Width : 90 cm
    (L x W x H) : 1300 x 885 x 1150 mm
    Net Weigh : 76 Kg approx.
    Transport Wheel : Optional
    Terravate: Basic price: Rs. 65,999
    Technical specifications:
    Engine : Honda GX 200
    Petrol (5.5 HP)
    Gear Box : 1 Forward - 1 Reverse
    Min. Width : 50 cm
    Max. Width : 90 - 97cm
    (L x W x H) : 1300 x 560 x 1450 mm
    Net Weight : 71 Kg approx.
    Autofarm Cocunut Dehusking Machine - தேங்காய் உரிக்கும் இயந்திரம் - • Autofarm Coconut Dehus...
    For more information Autoprint youtube channel - / @autofarmindia
    Website - www.autofarmind...

Комментарии • 635

  • @ashrafali1643
    @ashrafali1643 4 года назад +21

    மிகவும் அருமையான பதிவு நாங்க என்ன கேட்கணும் நினைத்தோமோ அதை நீங்கள் கேட்டு விட்டீர்கள் வாழ்க

  • @saleemabdulghafoor1936
    @saleemabdulghafoor1936 4 года назад +52

    உங்களின் நிகழ்ச்சி அனைத்தும் மிகவும் சிறப்பாக உள்ளது நண்பரே.
    நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் மற்றும் உங்களுக்கு உறுதுணையாக இருக்கும் அனைவரும் வாழ்க வளமுடன்.

    • @aslamheedha8711
      @aslamheedha8711 4 года назад +3

      Kgr

    • @balusamypazhanisamy7669
      @balusamypazhanisamy7669 2 года назад

      கடைசி வரை
      விலையை சொல்லாமா
      கிலைமாக்ஸ் மாதிரி
      சவ்வு வா இழுத்துட்டி டேல் டா அம்பி
      பேஷ் பேஷ்

  • @mrram78
    @mrram78 3 года назад +1

    அருமையான விளக்கம், இந்த பதிவு மட்டும் இல்லை அனைத்து பதிவுகளும் அருமை. ஒவ்வொரு வாடிக்கையாளருக்கு தோணும் சந்தேகங்களை உங்களின் கேள்வியே தீர்த்துவைக்கிறது. உங்கள் பணி தொடர, மக்கள் பயனடைய வாழ்த்துக்கள்

  • @pandiverapathiran7112
    @pandiverapathiran7112 Год назад

    நவீன உழவன் சேனல் வீடியோ அனைத்தும் மிக அருமையாக உ‌ள்ளது வாழ்த்துக்கள் நண்பரே

  • @KalaiSelvi-mr2jv
    @KalaiSelvi-mr2jv 4 года назад

    அருமையான பதிவு எனக்குத் தெரியாத விஷயங்கள் உங்களைப் பார்த்து தெரிந்து கொண்டேன் ரொம்ப நன்றி தோழா 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @santoshtodakar3232
    @santoshtodakar3232 4 года назад +5

    i am using autoprint pwt55g, good working and much powerful engine

  • @m.praneshkrishna9680
    @m.praneshkrishna9680 4 года назад +1

    Sir really you are a great PATHFINDER for all Tamil Nadu agriculture farmers GOD BLESS YOU and your Family sir

  • @velsel07
    @velsel07 4 года назад

    அருமையான பதிவுங்க. உபயோகமான சேனல். பணி தொடர வாழ்த்துக்கள். 🎉🎉🎉🎉

  • @Kavitha.AbhishekMadhu
    @Kavitha.AbhishekMadhu 4 года назад +19

    Daily I spend 1.15 Gb for Ur video bro ❤️... Good information 🙏...

    • @naveenauzhavan
      @naveenauzhavan  4 года назад +2

      Happy to see your comment Madhu
      Have a great day

    • @maheshannegowda9847
      @maheshannegowda9847 4 года назад +1

      @@naveenauzhavan I am at mysuru .is it available nearby?

    • @shailandharanmahesh
      @shailandharanmahesh 4 года назад

      @@maheshannegowda9847 I am a company representative and we can supply to anywhere in karnataka. Please share us your contact detail. at shailendher.u@autoprint.co.in

    • @sribalajiagencies
      @sribalajiagencies 3 года назад

      @@naveenauzhavan ur contact number

  • @karvendhanramamoorthy1827
    @karvendhanramamoorthy1827 4 года назад +15

    Best detailed explanation in this field ever heard and seen.

  • @dhananjeyans3079
    @dhananjeyans3079 3 года назад +1

    Bro ponga bro unga mela poramaya erukku yanna ma questions super jeee yanakku agriculture na uyir na romba nalla vivasayam pannuven super bro,🌹🌹🌹😊😊😊😊😊

  • @ceanivasanbalasundaram6623
    @ceanivasanbalasundaram6623 4 года назад +2

    எல்லாம் சரிதான். Negative points என்னவென்று விவரித்திருந்தால் நன்றாயிருந்திருக்கும்.

  • @nasarali3379
    @nasarali3379 4 года назад

    தெளிவான விளக்கம். Great

  • @highlightsme..5062
    @highlightsme..5062 3 года назад +1

    அருமையான பதிவு நண்பா ...

  • @Mychannel-iq5io
    @Mychannel-iq5io 4 года назад +1

    Hai iam from telangana
    Your videos very use full
    Thanks brother

  • @thiruvalimarban892
    @thiruvalimarban892 4 года назад +1

    Very talented guy.... Super speaking skill

  • @912vin1
    @912vin1 3 года назад +2

    Good demo and neatly explained. There are some differences in petrol consumption. According to manufacturer 3 lit per acre but as per user information it goes to 10lit per acre. We expect truthful information from Manufacturer.... You have to validate.....

    • @sowndharrajan6208
      @sowndharrajan6208 3 года назад

      It's purely dependingon soil conditions

    • @sundarmeenu9495
      @sundarmeenu9495 Год назад

      we autofarm can prove you at your site . 10 litre is very much false. pl call autofarm in above number

  • @sharukhumar5153
    @sharukhumar5153 4 года назад +13

    ஐயா இதற்கு மானியம் உண்ட கிடையாதா மானியம் இருந்தால் எவ்வளவு மானியம் உண்டு..

  • @vengadachalamveeramakali5028
    @vengadachalamveeramakali5028 3 года назад

    அருமையான பதிவு நண்பரே வணக்கம்

  • @SubasNambi
    @SubasNambi 4 года назад +2

    I wonder some have unliked. What else can be covered? Great video.

  • @newdimensions...3970
    @newdimensions...3970 4 года назад +2

    Good questions and explanations.... Well executed review....

  • @neelakandanneelakandan.n1230
    @neelakandanneelakandan.n1230 4 года назад +21

    செம்மண் பூமிக்கு இது ஏற்றது ஆனால் இது கரிசல் மண்ணுக்கு ஏற்றதா ? எங்க பக்கம் கரிசல் மண் பகுதி சீக்கிரம் மண்ணுபிடிக்கும் வீலில் ' கொஞ்சம் கஸ்டம்.

    • @NaturalFarmingTamil
      @NaturalFarmingTamil 3 года назад

      களி மண்ணுக்கு எந்த மிசின் பயன்படும்

  • @sakthinandhu4490
    @sakthinandhu4490 4 года назад +1

    Proud to be a Auto print vendor

  • @rakvenki
    @rakvenki 4 года назад

    Nice ji super valgha valamudan .

  • @kabalieaswaran3775
    @kabalieaswaran3775 4 года назад +16

    Well explained. Interview was informative. Only this higher cost. Why the cost is so expensive compared to Chinese machine.

    • @k.r.koushik9660
      @k.r.koushik9660 3 года назад

      This machine has a really longer life . Also they give after sales service.

  • @sakthi140oparator
    @sakthi140oparator 4 года назад +3

    ஒரு விவசாயிக்கு தேவையான முழு தகவல்களை தெளிவாகவும் விளக்கமாகவும் அளித்ததற்கு நன்றி

  • @shivakumarr5942
    @shivakumarr5942 4 года назад

    Really super all doubt clear except subsidy and your way is all ways different

  • @shanmugamvel9940
    @shanmugamvel9940 4 года назад +56

    அரசு மானியம் கிடைக்குமா... அரசிடம் இருந்து குறைந்த அளவு பணமானது கிடைக்குமா

    • @TN-oj4bl
      @TN-oj4bl 2 года назад

      எவ்வளவு கெஞ்சுகிறார் பாவம்...

  • @jayasoorya8220
    @jayasoorya8220 4 года назад +4

    1st like bro, video super bro

  • @melai.bmurugan785
    @melai.bmurugan785 4 года назад

    அருமையான செய்தி ...

  • @Islamiswayofjannath
    @Islamiswayofjannath 4 года назад +16

    Solar மூலம் செயல்படும் Machineகளூம் கண்டுபிடித்தால் மிகவும் பயன் அளிக்குமே.

    • @govind772
      @govind772 3 года назад

      Please Salem dealer contact number?

  • @gkmarivu8983
    @gkmarivu8983 4 года назад +3

    வணக்கம் சார், நல்ல பயனுள்ள தகவல் நன்றி

  • @Shreeclicks
    @Shreeclicks 4 года назад +4

    The way he approached and the way of speech is very nice...

  • @rameshviswanathan4764
    @rameshviswanathan4764 4 года назад +1

    Bro profit is= income - expenditure
    So fuel+expanse of machine +wage to operator ithellam sethu soluunga ungaloda benefit ka romba reel vidathinga
    Soft soil la vibration kamiya iruku soil hard iruntha vibration jasthiya iruku

  • @user-pr4pd4st8m
    @user-pr4pd4st8m 3 года назад +1

    மிகவும் பயனுள்ள கருவியாக உள்ளது

  • @dvenkatraj7108
    @dvenkatraj7108 4 года назад +4

    மிகவும் சிறப்பு. விலை எவ்வளவு என்று கூற வில்லை

  • @shanmugam6849
    @shanmugam6849 3 года назад +1

    Very useful for the farmers 🙏🙏🙏

  • @francisr1719
    @francisr1719 4 года назад +1

    Fantastic BRO.. If you give us the price of product information also means it's too worthy for us..

  • @sudarsananskonar8341
    @sudarsananskonar8341 4 года назад +1

    அருமையான பதிவு
    மிக்க நன்றி நண்பரே

  • @rajaarul5294
    @rajaarul5294 3 года назад +1

    இலங்கைக்கு உங்கள் தயாரிப்புகளை அனுப்பினால் விவசாயிகளுக்கு நல்ல பிரியோசனமாக இருக்கும்.

  • @Shreeclicks
    @Shreeclicks 4 года назад +1

    Very clear data and I hope everyone will get the benefits ....

  • @sivarajathangavel8085
    @sivarajathangavel8085 4 года назад +9

    வயல் உழவு செய்ய இயலுமா?

  • @kathirvel5095
    @kathirvel5095 3 года назад

    நன்றி விலையசெல்லுங்கபேன்நேம்பர்செல்லுங்க

  • @maruthupandiyan7215
    @maruthupandiyan7215 3 года назад +3

    எல்லாம் சரி விலை என்ன என்று கூறவில்லை

  • @seshadrivasan5774
    @seshadrivasan5774 4 года назад

    Very good products. Nicely explained.

  • @govindbass2126
    @govindbass2126 4 года назад

    Explain is very clear bro

  • @PraveenKumar-cj4mu
    @PraveenKumar-cj4mu 4 года назад +1

    Waiting for 500k subs. I am so happy that such a high quality channel with niche content is getting support from our people

  • @manickampaulraj2382
    @manickampaulraj2382 4 года назад +8

    Sir what is the cost? Any subsidy available?

  • @Loneranger235
    @Loneranger235 4 года назад +1

    மகிழ்ச்சி..ஒரு வேண்டுகோள்..இந்த இயந்திரத்தை நம்மால் உருவாக்க முடியாத Astro science technology யா?
    இப்படி கொஞ்சம் கொஞ்சமா உள்ள வந்ததுதான் . உள்நாட்டு தயாரிப்பாக இருந்தால்.. பாகங்களும் உற்பத்தி செய்து கொள்ளலாம் நம் நாட்டு பொருளாக இருந்தால் பழுது ஏற்பட்டால் தரத்தை உயர்த்தும் முயற்சி செய்து நாம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து நம் பொருளாதாரத்தை மேம்படுத்தி கொள்ளலாம்..சிந்தியுங்கள் வெளி நாட்டு பொருள்களை ஊக்குவிக்க வேண்டாம். சிந்தியுங்க மக்களே. 20 ஆளுக்கு வேலை இல்லாம போனால் அவனுக்கு யாரு சோறு போடுவா..?

    • @sbrearthmovers
      @sbrearthmovers 4 года назад

      வேலைக்கு ஆள் கிடைக்காததால் தானே இதுபோன்ற இயந்திரங்களை பயன்படுத்தறாங்க.

    • @Loneranger235
      @Loneranger235 4 года назад

      @@sbrearthmovers இந்தியாவில் வேலை இல்லா திண்டாட்டம் தீர்ந்து விட்டதா என்ன.? இதற்கு விளம்பரம் கொடுப்பது போல கூலி தொகை குறிப்பிட்டு விளம்பரம் கொடுத்து பாருங்கள்.

  • @veerakumar3762
    @veerakumar3762 3 года назад +1

    அருமை👏👏👏👌👌👌

  • @sudha168
    @sudha168 4 года назад +3

    Bro. The Weeding depth how much cm and it is adjustable?

  • @vinothkumarbarani4358
    @vinothkumarbarani4358 4 года назад +9

    When land with some stones will cause any damage to the blade..

    • @thiruupt
      @thiruupt 3 года назад

      Same question.... எங்க நிலத்தில் கூழாங்கல் இருக்கு

  • @suganyameenachi7517
    @suganyameenachi7517 2 года назад

    Unga questions super

  • @saravananmanickam1229
    @saravananmanickam1229 4 года назад +2

    கோவை கிளாசிக் விட இங்கு விலை சற்று அதிகமாக உள்ளது, மற்றும் அங்கு டீசல் எஞ்சின் உள்ளது இங்கு டீசல் என்ஜின் கிடையாது எது சிறந்தது என்று குழப்பமாக இருக்கிறது நண்பா நீங்களே சொல்லுங்களேன் நன்றி மேலும் நீங்கள் பயன்படுத்தும் பொழுது அதிக ஒலி எழுப்புவது போல் தெரிகிறது.

    • @pchellamuthu7938
      @pchellamuthu7938 4 года назад

      மானியம் உண்டா விலை எவ்வளவு 9486101835

  • @huatcai3188
    @huatcai3188 4 года назад +1

    Good

  • @rameshhariharan2623
    @rameshhariharan2623 4 года назад

    excellent demo explanation supereb

  • @muthumurugan1022
    @muthumurugan1022 4 года назад +4

    இந்த இயந்திரம் கரிசல் மண்னிற்கு ஏற்றது அல்ல நாங்கள் இந்த இயந்திரத்தை வாங்கி ஏமார்ந்தோம்

    • @periyannanp9549
      @periyannanp9549 4 года назад

      விலைக்கு கிடைக்குமா சார் 7904903446

    • @jagantyson305
      @jagantyson305 4 года назад

      என்ன பிரச்சினை உள்ளது தயவுசெய்து தெரியபடுத்தவும்

  • @suratheepankandsasamy9405
    @suratheepankandsasamy9405 4 года назад +19

    விவசாயி எல்லோரையும் காவல்துறையை வைச்சு கொண்டுடிங்களே இத யாருக்கு விக்கப்போறிங்க.

  • @ravivalarmathi3888
    @ravivalarmathi3888 3 года назад +2

    சேற்று உழவுக்கு சரிவருமா புழுதி உழவுக்கு மட்டும் தான் சரிவருமா

  • @MSaudio-yt
    @MSaudio-yt 3 года назад +1

    Product nalla than erukku...... Sinna sinna service ku naai padra paadu padavendi erukke bro..... Spare parts kooda kedaikka maadinguthu....🤗😬

  • @arunprakash1634
    @arunprakash1634 4 года назад

    Congrats bro 3 years of Naveena Uzhavan channel

    • @naveenauzhavan
      @naveenauzhavan  4 года назад

      Hi Arun
      Thanks for your wishes
      Have a great day

    • @arunprakash1634
      @arunprakash1634 4 года назад

      @@naveenauzhavan bro nenga konjam crop pathi podunga like banana

  • @sreeramintegratedfarm1977
    @sreeramintegratedfarm1977 4 года назад +6

    BCS power weeder பற்றிய தகவல்கள் தாருங்கள்

  • @projecttrading8829
    @projecttrading8829 4 года назад +6

    I would like to know, how Much is the price...?

  • @Paambu
    @Paambu 4 года назад

    மிக அருமை

  • @shivamfa8414
    @shivamfa8414 4 года назад

    Good information cristal clear review bro good job 👏👏💐💐👌🤝🙏

  • @rameshviswanathan4764
    @rameshviswanathan4764 4 года назад +1

    இந்த மெஷின் யூஸ் பண்றப்ப உடம்பு ரொமப ஊத்தறது எதாவது அல்டெரேஷன் பண்ண நல்லாருக்கும்

  • @donadvocate9620
    @donadvocate9620 4 года назад

    சிறப்பு தமிழா....

  • @rajagopalachariraghavan8611
    @rajagopalachariraghavan8611 3 года назад

    நல்ல பதிவு

  • @medikarthiyou
    @medikarthiyou 4 года назад +1

    Very useful review..thank u

  • @smartsathya3150
    @smartsathya3150 4 года назад

    Anna Vera level explain

  • @muthupsk3823
    @muthupsk3823 4 года назад

    அருமையான பதிவு bro

  • @mohanvelunachiyar1885
    @mohanvelunachiyar1885 4 года назад +3

    Rate how much sir?

  • @hari-bd1sf
    @hari-bd1sf 3 года назад

    Nice vedio brother keep going head

  • @pulsarprabhumadurai5749
    @pulsarprabhumadurai5749 4 года назад

    All videos super sir

  • @ashokdevan8865
    @ashokdevan8865 3 года назад +3

    விலை எவ்வளவு என்று சொல்லுங்கள் நண்பா

  • @SathishKumar-jf8wf
    @SathishKumar-jf8wf 4 года назад +2

    Bro neenga use pandra collar mic
    Yennanu sollunga

  • @sachidanandak5793
    @sachidanandak5793 4 года назад +5

    What ls the price of the two and how much hp how to get it in bangalore.

  • @ramamurthybc295
    @ramamurthybc295 4 года назад

    What is the price and how many attachments you give and what are their uses. Detailed explanation without any doubts will be good for your business.

  • @vetriselvibaskaran4737
    @vetriselvibaskaran4737 4 года назад +2

    Good explanation🙏

  • @mohanhobbies
    @mohanhobbies 4 года назад

    அருமை சார்..

  • @manikandavelnallasamy5924
    @manikandavelnallasamy5924 4 года назад +2

    Varapu kata ....intha machine use pannalam ah ????

  • @UdayKumar-ln8xq
    @UdayKumar-ln8xq 4 года назад +1

    Good information . Do video in English

  • @santhoshkumareelangovan1888
    @santhoshkumareelangovan1888 4 года назад

    அனைத்து தரப்பிலும் உங்களை கேள்வி மற்றும் அதற்கான முழுமையான விளக்கம் மிக மிக அருமையாக உள்ளது. மேலும் எனக்கு ஒரு சிறிய சந்தேகம் நண்பரே. இந்த இரண்டு மிஷின் விலை நிலவரம் மற்றும் இதற்கு ஏதேனும் மானியம் வழங்கப்படுகிறதா என்ற தகவல் சொல்ல முடியம்மா??? மேலும் நெல் விதைப்பு முறை. நெல் நடுவை இயந்திரத்துக்கான வகையிலும். அத்துடன் நெல் நடுவை இயந்திரத்தில் எந்த வகையான இயந்திரம் சிறப்பான முறையில் இருக்கும் என்ற பதிவும் போடுங்கள். வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்.

  • @dr.dineshmeena3179
    @dr.dineshmeena3179 4 года назад +1

    Hello sir,please explain brush cutter cheap and best one from our state

  • @DarkKnight-jt7ho
    @DarkKnight-jt7ho 4 года назад +1

    if we use this our back spine will be in pain , think and see about the position and we must push the machine front constant at a littile or more force... plus vibration

  • @PradeepKumar-ox6dj
    @PradeepKumar-ox6dj 4 года назад +1

    Useful vidio ,but very costly..

  • @dhinapets6139
    @dhinapets6139 4 года назад +2

    Kali mannuku ithu saathiyama?

  • @pugazr567
    @pugazr567 2 года назад

    Whether the power weeder can use the cultivation of glae soil.

  • @nksandhoshsandhosh2121
    @nksandhoshsandhosh2121 3 года назад +15

    இந்த எந்திரங்கள் எங்கே வந்து வாங்கறது என்ன விலை

  • @srinivasa1326
    @srinivasa1326 4 года назад +55

    கடைசி வரைக்கு இந்த மிஷின் விலையை சொல்லவே இல்லையே sir...

    • @naveenauzhavan
      @naveenauzhavan  4 года назад +6

      Kindly check description for price details
      Have a great day

    • @srinivasa1326
      @srinivasa1326 4 года назад

      நவீன உழவன் - Naveena Uzhavan...thank u sir...👍

    • @pgk6371
      @pgk6371 4 года назад +7

      Teraturnn rs 75500
      Teravate rs 66000
      Sir

    • @dineshsundarschannel5317
      @dineshsundarschannel5317 4 года назад

      @@pgk6371 wow lesser than bike

    • @bharathigopalakrishnan4420
      @bharathigopalakrishnan4420 4 года назад

      இதன் விலை எவ்வளவு

  • @gurunadarxa9966
    @gurunadarxa9966 3 года назад +2

    Nice
    What is amount

  • @dhilipkumar9053
    @dhilipkumar9053 4 года назад +3

    களிமண்ணில் ஒர்க் ஆகுமா

  • @miracletvtamiltech
    @miracletvtamiltech 3 года назад

    அருமை

  • @rkentertainments949
    @rkentertainments949 3 года назад

    Better implement

  • @rajuvetre3050
    @rajuvetre3050 4 года назад

    அருமை சகோ

  • @grajan3844
    @grajan3844 2 года назад

    Very useful video

  • @rasi_food
    @rasi_food 4 года назад +2

    Can we attach augur in this machine.

  • @Raja-kr8ul
    @Raja-kr8ul 3 года назад +2

    What is the price of this machine, please

  • @nithisnaveen7179
    @nithisnaveen7179 3 года назад

    It is also using to mud field

  • @pirank27
    @pirank27 4 года назад +2

    Hello
    Any power system. (Battery type )