100ரூ கருணாநிதி நாணயம்! நினைப்பு தான் பொழப்ப கெடுக்கும்! Ceremonial Rs 100 coin | karunanidhi | DMK

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 сен 2024
  • Donate Us:
    For Cards, Netbanking, Wallets & UPI. Here link
    rzp.io/l/Maridhas
    You can reach us @ imsi.maridhas@gmail.com
    #100rscoin #dmk #karunanidhi #maridhasanswers
    Note: The purpose of this channel is to investigate, analyze and report on economic issues and to expose the economic frauds committed by fraudulent people upon public interest. The creator of this channel intends to establish good governance and improve the understanding of common people on political and social issues. We have been extremely secular and in any of our videos we have not shown any bias towards any particular religion, caste, race or language.
    Copyrights © 2019 Maridhas Answers

Комментарии • 1 тыс.

  • @k.vijay.1927
    @k.vijay.1927 27 дней назад +538

    இந்தியாவை பாதுகாக்கும் நமது ராணுவ வீரர்களுக்கு இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்❤🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳❤️

  • @boominathan6768
    @boominathan6768 27 дней назад +1309

    நாணயம் வெளியிடுவதை வன்மையாக நான் கன்டிக்கிறேன். நாணயம் இல்லா ஒருவருக்கு நாணயத்தை வெளியிடுவது மிகப்பெரிய தவறு இதை தமிழக மக்கள் ஏற்க மாட்டார்கள்.......

    • @ashwinisubbhramani8227
      @ashwinisubbhramani8227 23 дня назад +7

      என் மனதில் இருந்த வார்த்தைகள் நீங்கள் அப்படியே சொல்லிவிட்டீர்கள்

    • @sanjumistaker9041
      @sanjumistaker9041 23 дня назад

      Tamilaga makkala patthhy unakkennada akkarai. Naanga. Yethuttome. Nee. Orama. Ninnu vedikkai paarum.

    • @SenthilKumar-em7pp
      @SenthilKumar-em7pp 22 дня назад

      அவர்கள் ஏற்க்க மாட்டார்கள் என்று உனக்கு எப்படிடா தெரியும் தமிழ் மக்களின் சார்பாக பேச உனக்கு யாருடா உரிமை கொடுத்தது அவர்கள் வந்து உன்னிடத்தில் சொன்னார்களா பிறகு எப்படி நீ இப்படி கூறலாம் வேண்டுமென்றால் நான் ஏற்க மாட்டேன் என்று கூறு அது வேண்டுமானால் உன் சொந்த கருத்து என்று எடுத்து கொள்கிறோம் பிலடி இடியட்

    • @bdurga306
      @bdurga306 19 дней назад

      But we will give 40/40 and 234/234 for DMK😂

  • @prasadm5020
    @prasadm5020 27 дней назад +569

    கடைசி வரை சண்டாளன்....
    சதிகாரன்...... தான்

  • @jittukuruvi1163
    @jittukuruvi1163 27 дней назад +54

    அய்யா தெய்வமே.... அருமையான தகவல்... நன்றி 🙏🙏🙏👍👍👌👌👌

  • @user-rx3jt4rz1t
    @user-rx3jt4rz1t 27 дней назад +184

    இந்தியாவை காக்கும் ராணுவ‌ வீரர்களுக்கு எனது சுதந்திர தின நாள் வாழ்த்துக்கள் ❤

  • @desertstorm5188
    @desertstorm5188 27 дней назад +443

    முதல் முதலில் மாரிதாஸ், மத்திய பாஜக வை விமர்சனம் செய்ய போகிறார்
    இப்படி ஒரு
    நாணயம் அடிக்கும் மத்திய அரசை கண்டிக்கிறேன்

  • @poongundransivaraman3735
    @poongundransivaraman3735 27 дней назад +269

    இவர் பெயரில் நாணயம் வருகிறது என்ற எனது கோபம் தணியாமல் இருந்தது இதற்குப் பின் இருப்பது என்ன என்பதை தெரிந்து கொள்ள ஆர்வமாக இருந்தேன் தங்களின் பதிவு தரமான சிறப்பான பதிவு நன்றி ஐயா வணக்கம்🎉🎉🎉🎉

    • @sureshbalu4179
      @sureshbalu4179 23 дня назад

      Never days only illegal thief’s are Ruling The State and government
      No space for peaceful Life at all

  • @kaalbairav8944
    @kaalbairav8944 27 дней назад +44

    அந்த நாணயம் வெளி வந்தால் அதை கையால் தொடக்கூடாது

  • @muralidharan2796
    @muralidharan2796 27 дней назад +200

    இழி பிறவி கருணாநிதி.

  • @anandagopalankidambi3179
    @anandagopalankidambi3179 27 дней назад +354

    கலைஞர் பெயரில் நாணயமா? நா நயமும் நாணயமும் இல்லாதவரின் பெயரில் நாணயம்? இது தான் கலிகாலம்.

  • @pandiank1529
    @pandiank1529 27 дней назад +101

    Super ❤
    தரமான செய்தி
    பாமரன் புரியும்படி சொன்னதற்கு சந்தோசம்.
    எப்போதும் புது தேடுதல் இருக்கும் மனிதனுக்கு தான் இவைகள் எல்லாம் ஆராய முடியும் .
    வாழ்த்துக்கள் மாரிதாஸ் ❤

  • @mahadevann5551
    @mahadevann5551 27 дней назад +222

    அருமையான பதிவு கருணாநிதிய கிழிப்பதில் உண்மையாக உங்களுடைய உண்மையான ஜனநாயக கடமை வாழ்த்துக்கள்

  • @premkumar-sf8xo
    @premkumar-sf8xo 27 дней назад +315

    ஊழலின் ஊற்றுக்கண்
    நாணயம் இல்லாத மனிதனுக்கு நாணயம்
    மத்திய அரசை வன்மையாக கண்டிக்கிறேன்

  • @mullaiv7817
    @mullaiv7817 27 дней назад +35

    நாணயம் இல்லாமனிதனுக்கு நாணயம் எதற்க்கு..

  • @babuishtalingam7605
    @babuishtalingam7605 27 дней назад +238

    அந்த ₹100 காயன்ல இந்தி இருக்கு😂😂😂👍👍👍

    • @ramanisrinivasan9353
      @ramanisrinivasan9353 23 дня назад +2

      200 இருந்தால் கொடுக்க வசதியாய் இருக்கும் இரண்டு கொடுக்காமல் ஒன்று கொடுத்தால் போதுமே

    • @saravananarumugam4911
      @saravananarumugam4911 21 день назад

      As per Coinage Act, Union Government only decides metal, denomination and design of coin. In 2009, Then Congress regime respected tamil and suggested to include tamil text in Annadurai 5rs coin(This is 1st coin with tamil text)

  • @Palanisamy-vi7ec
    @Palanisamy-vi7ec 27 дней назад +26

    உண்மை உண்மை ,அருமையான விளக்கம் தந்தமைக்கு நன்றி

  • @arumugammurugan5951
    @arumugammurugan5951 27 дней назад +183

    நாணயம். பத்தி நயமாக. புஸ் ஆகஊதி விளக்கமாக.சொன்னது. மிக நன்றி

  • @a.m.kuttykutty9910
    @a.m.kuttykutty9910 27 дней назад +36

    தனி ஒரு மாநில தலைவர் நாணயங்கள் வெளியிட வேண்டும் என்றால் அது காமராஜரை தலை மட்டுமே பொரித்த நாணயங்கள் வெளியிட வேண்டும்....

  • @user-dw3bz9xo9e
    @user-dw3bz9xo9e 27 дней назад +354

    BJP ஆட்சியில் மிகப்பெரிய குற்றம் இது

  • @rajaselvaraj7574
    @rajaselvaraj7574 27 дней назад +128

    கர்மவீரர் காமராஜருக்கு ஒரு அஞ்சு ரூபா காசாவது அடிங்கப்பா, கள்வன் கலைஞனுக்கு நாமத்தடிங்கப்பா 👍💕

  • @sriharanindiran2252
    @sriharanindiran2252 27 дней назад +348

    வீதிகளில் இருக்கும் அந்தச்சிலையை காலையில் பார்த்தாலே அந்த நாள் முழுவதும் தரித்திரம் பிடித்த நாளாகிவிடும் இதில் வேறு அந்த நாணயத்தை பாக்கட்டில் வைத்தால் எப்படி இருக்கும் 😂😂😂🇨🇵

  • @gurukarumban7300
    @gurukarumban7300 27 дней назад +187

    வாழ்வில் நாணயமில்லாதவர்க்கு,பதவியிலிருந்ததால் மட்டுமே நினைவு நாணயம் 😅😅

  • @karthickkarthickmalachamy5998
    @karthickkarthickmalachamy5998 27 дней назад +81

    இந்த கழிவுகளை முன்நிறுவது வன்மையாக கண்டிக்கிறேன். 😡

  • @srisridhar5578
    @srisridhar5578 27 дней назад +223

    தமிழ்நாட்டுல கருணாநிதிக்கே மரியாதை இல்ல.😂😂😂😂 இந்த லட்சணத்துல நாணயம் வேற🤦‍♂️🤦‍♂️🤦‍♂️

  • @jayakumarpalaniswamy2881
    @jayakumarpalaniswamy2881 27 дней назад +211

    யாராவது ஒருவராவது கழுதை படம் போட்டு 100₹ நாணயம் போடுங்கள்
    இதற்கு பதிலடியாக இருக்கட்டும்

  • @sivavenkat2005
    @sivavenkat2005 27 дней назад +105

    பாஜக எதை செய்தாலும் அதை அப்படியே ஏற்றுக் கொள்ள முடியாது. நாணயம் வெளியீடும் விஷயத்தில் வன்மையான கண்டனங்கள்.

  • @muthusamy3055
    @muthusamy3055 27 дней назад +31

    மாரிதாஸ் அவர்களுக்கு சுதந்திர தின வாழ்த்துக்கள்
    புழக்கத்திற்கு கருணாநிதி படத்தை போட்டு காசை வெளியே விட்டால்
    காசு பணத்திற்கே மரியாதை இல்லாம போய்விடும்

  • @NandakumarMcl-mx7bt
    @NandakumarMcl-mx7bt 27 дней назад +21

    மறக்கப்பட்டு ஒதுக்கப்பட்டு புறக்கணிக்கப்பட வேண்டிய தீயவனை நினைப்பதுவும் அருவருப்பு .
    பாவச்செயல்.

  • @emsudalai9703
    @emsudalai9703 27 дней назад +120

    மாரிதாசன்ணா நான் நாலு நாளா மத்திய அரசு மேல் கோவத்துல இருந்தேன் நீங்க உண்மையை சொன்னதுக்கு அப்புறம் தான் நிம்மதியா இருக்கு

  • @Sukrantvchannel
    @Sukrantvchannel 27 дней назад +79

    கருணாநிதி அடுத்த ஜென்மத்திலாவது நாணயம் உள்ள மனுஷனாக பிறக்கட்டும் என்று தான் அச்சடித்து ஞாபகப்படுத்துவது என்று நினைக்கத் தோன்றுகிறது.
    எல்லாத்தையும் திமுக காரர்களுக்கும் நாணயம் அச்சிட வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்கள்.🎉🎉

  • @nagakrishnaraj9874
    @nagakrishnaraj9874 27 дней назад +20

    'நாணயம்' இல்லாத கருணாநிதிக்கு நாணயம்
    என்னே கொடுமை!

  • @niranjankumar6335
    @niranjankumar6335 27 дней назад +24

    அருமை அண்ணா நான் கூட பயந்துட்டேன் அண்ணா எங்க கருணாநிதிக்கு புழக்கத்தில் விட்டுவிடுவார்கள் என்று நாணயத்தை நெஞ்சில பாலவாதிங்க அண்ணா அருமையான விளக்கம் அண்ணா நீங்கள் இதைக் கூறவில்லை என்றால் ஆர் எஸ் பாரதி மீடியா இதை பெரிதாக பேசியிருப்பார்கள்

  • @rupmicandy6160
    @rupmicandy6160 27 дней назад +54

    ரொம்ப முக்கியமான video. Maridhas ஒரு அறிவுஜீவி.

  • @muthumn1983
    @muthumn1983 27 дней назад +117

    கலைஞருக்கு ஓட்டு போட்ட மக்கள் தான் குற்றவாளி. பதவிக்கு வராமல் எவனாலும் கொள்ள அடிக்க முடியாது. அந்த பதவியை கொடுத்தது 1000ரூ தமிழ் நாடு மக்கள் தான்

  • @relaxplease4994
    @relaxplease4994 27 дней назад +115

    சரி சார். ரூ 200/- உ. பி. களுக்கு இரண்டு நாணயம் கொடுப்பார்களா? அல்லது கோபாலபுரம் இதையும் பிளாக் மார்க்கெட்டில் விற்பாற்களா?

  • @TubeKan7
    @TubeKan7 27 дней назад +14

    நம் நாட்டில் வெளி வந்த “நாணயம் இல்லா நாணயம்” இது் மட்டும் தான் போல.😀

  • @VetriJ
    @VetriJ 27 дней назад +21

    காமராஜ் ஐயாவுக்கு 10 ரூபாய் நாணயம் , அதனாலேயே இவர்கள் 100 ரூபாய் நாணயம் போட்டிருக்கிறார்கள்

  • @nagarajann6707
    @nagarajann6707 27 дней назад +44

    பதிவின் இறுதியில் கூறினீர்கள் அல்லவா
    ஒரு வார்த்தை.
    100 / 100. உண்மை.

  • @kbpandian8182
    @kbpandian8182 27 дней назад +14

    உங்களின் உழைப்பு மிகவும் பாராட்டத்தக்கது.வாழ்த்துக்கள்.

  • @sankaranarayanan5766
    @sankaranarayanan5766 27 дней назад +18

    நன்றாக விளக்கிக் கூறியதற்கு நன்றி 🙏🏻 பயந்துட்டேன் நானும் இந்த நாணயம் circulation வரும் என்று

  • @susilarajagopal7401
    @susilarajagopal7401 27 дней назад +36

    ஜெய் ஜவான் ஜெய் கிசான் ஜெய் வித்யான் ஜெய் விஞ்ஞான ஜெய் அனுசந்தன் பாரத்மாதாகிஜெய்

  • @thangarajl9887
    @thangarajl9887 27 дней назад +12

    என்னதான் சொன்னாலும் இந்த நபருக்கு இந்த மரியாதை தேவையில்லை.

  • @susilarajagopal7401
    @susilarajagopal7401 27 дней назад +35

    வாழ்க பாரதம் ஜெய்ஹிந்த் ஜெய் மோடிஜி ஜெய் மோடிஜி சர்க்கார் ஜெய் பாஜக வந்தேமாதரம்ஜெய் ஸ்ரீராம்

  • @PugazhandiPugazhandi-i4l
    @PugazhandiPugazhandi-i4l 27 дней назад +68

    மரண கலாய் தலைவா😂😂😂 திமுக காரனுங்க தூக்குல தொங்கனும் சூடு சுரனை இருந்தா 😂😂😂

  • @gurukarumban7300
    @gurukarumban7300 27 дней назад +162

    அரசியலை வியாபரமாக்கியவருக்கு வியாபர ரீதிய நாணயமா?😅😅

  • @RajendraKumar-lq1pc
    @RajendraKumar-lq1pc 27 дней назад +43

    முதல் முதலாக ஒரு கேடிக்கு நாணயம் வெளியிடுகிறாரகள்

  • @user-ww6ce9es2m
    @user-ww6ce9es2m 27 дней назад +80

    அண்ணே நீங்க இந்த செய்தியை வெளியிட வில்லை என்றால் கருணாநிதிக்கு எல்லாம் நாணயம் வெளியிடுறாங்க நினைச்சு நினைச்சு ஹார்ட் அட்டாக் வந்து நான் செத்துருவேன் நன்றி அண்ணா

  • @kameswaraniyer4437
    @kameswaraniyer4437 27 дней назад +13

    கவிஞர் மாயவநாதன் வரிகள் ஞாபகத்துக்கு வருகிறது
    ..."....காதகனை கண்டு மக்கள் காரித் துப்ப வேண்டாமா ?...."
    .

  • @user-nb9pz2kx7l
    @user-nb9pz2kx7l 27 дней назад +30

    இந்த காசு செல்லாது

  • @jagadeesanmohan2508
    @jagadeesanmohan2508 27 дней назад +15

    தம்பி மாரிதாஸ் க்கு இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்... உங்கள் பணி மேலும் மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.

  • @ramalakshmi4992
    @ramalakshmi4992 27 дней назад +31

    இவரு அப்பாவ மறக்காமல் மக்கள் நினைக்க வேண்டும் என்று செய்யும் செயல் எல்லாமே வூழலை மறக்காமல் நினைக்க செய்கிறது அதுனால நான் சொல்றது என்னனா உங்க அப்பா வை மக்கள் மறப்பது தான் நல்லது நீங்க ஞாபக படுத்த நினைத்தால் மக்கள் இன்னும் அதிகமாக திட்டுவார்கள் 😂😂😂😂

  • @natrajanrajasekaran
    @natrajanrajasekaran 27 дней назад +33

    நாணயமில்லா மனிதன் பெயரில் வருவது நாணயமல்ல...... தகடு.....தகடு.

  • @sabarygirisanpanjabegesan
    @sabarygirisanpanjabegesan 27 дней назад +35

    வணக்கம் மாரிதாஸ் ஐயா

  • @kalasrinivasan4863
    @kalasrinivasan4863 27 дней назад +24

    படித்தவர்களுக்கே தெரியாத விஷயங்கள். மிகச்சிறந்த பதிவு.

  • @subbulaxmi5383
    @subbulaxmi5383 27 дней назад +12

    நல்ல தெளிவானவிளக்கம் வீண்ஆடம்பரம் நம்தலைஎழுத்து

  • @srivi20channel83
    @srivi20channel83 27 дней назад +55

    வஞ்சனைக்கு திமுக
    வன்முறைக்கு திமூகா (திரிணா மூல் காங்கிரஸ்).

  • @rajeshmuthukumar7566
    @rajeshmuthukumar7566 27 дней назад +42

    ராணுவ வீரர்களுக்கும் அவர்கள் குடும்பத்தினருக்கும் இனிய சுதந்திர தின நல் வாழ்த்துக்கள்

  • @sriharanindiran2252
    @sriharanindiran2252 27 дней назад +23

    அது சரி மாரியாரே !
    உபிஸ் களுக்கென்று ஒரு சிறப்பான கல்வித்தகமைகள் ஏதாவது உண்டா ??? 😂

  • @தேசியவாதிதமிழன்

    சிறந்த பதிவு. உண்மையில் அறிவார்ந்த ஆழமான சிந்தனை பதிவு இது 🎉🎉🎉🎉❤❤❤❤

  • @kumaresankaruppusamy780
    @kumaresankaruppusamy780 27 дней назад +16

    சார் ரொம்ப நாள் நான் தெரிஞ்சுகிட்டு விஷயம் நிறைய இருக்கு சார் நன்றி 👏👏🤝👍🙏🫀சார்

  • @muthusamys8285
    @muthusamys8285 27 дней назад +19

    நாணயமில்லாதவனுக்குநாணயமா?

  • @senthilt3323
    @senthilt3323 27 дней назад +40

    மாரிதாஸ் அண்ணா கருணாநிதி உருவத்துல காயின் வருதுன்னு ரொம்ப கடுப்புல இருந்த நீங்க விளக்கம் கொடுத்த அப்புறம்தான்😅 மனநிம்மதி பொறந்தது

    • @MuthuGMuthuG-vh3me
      @MuthuGMuthuG-vh3me 21 день назад

      இதை.நான்வன்முறையாககன்டிக்கிறேன்

  • @thangamalai5370
    @thangamalai5370 27 дней назад +22

    இப்பொழுதுதான் நிம்மதியாக இருக்கிறது

  • @VEERANVELAN
    @VEERANVELAN 27 дней назад +8

    விரைவில்
    பூலான் தேவி
    தாவூத் இப்ராஹிம்
    இவர்களுக்கும் நாணயம் வெளியிடுவது நல்லது.😂😂

  • @asokan8092
    @asokan8092 27 дней назад +9

    நாணய வெளியீடு வலுத்திருக்கும் ஆனா பழுத்திருக்காது, பழுக்கப்போவதுமில்லை !

  • @tanatatan
    @tanatatan 27 дней назад +10

    நாணயமற்ற நபருக்கா ஒரு நாணயம்

  • @YaaliCreations
    @YaaliCreations 25 дней назад +4

    அருமையான விளக்கம் மாரிதாஸ் ...திமுக என்றாலே விளம்பரம் அரசியல் அதுதான் அவர்கள் பிழைப்பு ..
    நன்றி..
    ஜெய்ஹிந்த்...

    • @Manivannan-dp9po
      @Manivannan-dp9po 23 дня назад

      தமிழ்நாட்டுல அநியாயமாக நடக்குது

  • @user-mr1yb3em5u
    @user-mr1yb3em5u 27 дней назад +8

    மத்திய அரசு ரூபாய் அச்சடிக்க இந்திய முழுவதும் ஏன் உலகில் எல்லா இடங்களிலும் செல்லும் ஆனால் இது நாடுமுழுவதும் போகாது அப்படி இது காதில் பூவா தங்கள் தகவலுக்கு நன்றி வாழ்த்துக்கள் ஜெய் ஹிந்த்

  • @sriramannarayanan3452
    @sriramannarayanan3452 27 дней назад +12

    அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.

  • @ragupathi5581
    @ragupathi5581 27 дней назад +44

    நான் என்ன நினைத்தேன் என்றால் எதோ மக்களிடம் இந்த நாணயத்தை மக்களிடம். கொண்டு செல்வார்கள் என்று நினைத்தேன் ஆனால் இவர்களோ எல்லாத்தையும் வியாபாரமாகதான் செய்கிறார்கள் வாழ்த்துக்கள்

  • @MaduraiVaadivaasalsoda
    @MaduraiVaadivaasalsoda 27 дней назад +23

    தி மு க காரண செருப்பால அடிச்ச மாரிதாஸ் உண்மை தமிழன்🎉🎉❤❤❤

  • @sivasubra6995
    @sivasubra6995 27 дней назад +13

    We are fools to vote for DMK and it's alliance forever

  • @reporterpeople4814
    @reporterpeople4814 27 дней назад +10

    Shame on Modi government which encourage father of corrupt to be printed in coins.

  • @RajendraKumar-lq1pc
    @RajendraKumar-lq1pc 27 дней назад +26

    வாழ்க்கையில் " நாணயமே " இல்லாமல், "நா நயத்தை " மட்டுமே மூலதனமாக கொண்டு, நிதி சேர்த்த குடும்பத்தை நினைவு கூற " நாணயம் " வெளியிடுவது சரியானது.

  • @Mari-b9q9n
    @Mari-b9q9n 27 дней назад +8

    கடவுளே.தமிழ்.நாட்ட.காப்பாத்து.

  • @pankajam3791
    @pankajam3791 27 дней назад +5

    நன்றி தம்பி நீங்க சொல்ல வில்லை என்றால் மனசு ரொம்ப வலியோட இருந்த து போயும் போயும் இந்த மனுஷனுக்கு இதுபோன்ற விஷயம் தேவையா என்ற மனகஷ்டம் தீர்ந்தது.நன்றி.

  • @relaxplease4994
    @relaxplease4994 27 дней назад +73

    இந்த பதிவை பார்த்த பிறகு திருமா, சீமான், விஜய், கமல், அருணன், சு. வெங்கடேசன், கதிர் ஆனந்த், உதயநிதி, இவர்கள் பேரில் ரூ. 1000/- நாணய்ங்கள் வெளியிட வேண்டும்.

  • @sm9214
    @sm9214 27 дней назад +7

    ஆனால், இது எதுவும் இல்லாமலேயே மக்கள் மனதில் காலங்கள் கடந்தும் நினைவில் இருக்கும் மாமனிதர்கள் சிலர் தான்.
    கடந்த நூறு வருடங்களில் இவ் வகையில் உயர்ந்து நிற்பவர் கர்ம வீரர் ஒருவர் மட்டுமே.

  • @maransaraswathymaran7625
    @maransaraswathymaran7625 27 дней назад +18

    மாரிதாஸ் ஜீ❤ இன்று தங்கள் பதிவால் மனம் விட்டு சிரித்து விட்டேன்😂😂😂😂🎉🎉🎉🎉🎉🎉

  • @maransaraswathymaran7625
    @maransaraswathymaran7625 27 дней назад +30

    இதை விட அவமானம்😨😰😔 பிஜேபி க்கு வேறு இல்லை❌ வரலாற்று பிழை

  • @ponthandapani8846
    @ponthandapani8846 26 дней назад +1

    சூப்பர் மாரிதாஸ் அவர்களே இரண்டு உண்மை சொன்னதற்க்கு நன்றி

  • @vicckyviccky4128
    @vicckyviccky4128 26 дней назад +1

    விரைவில் 1 மில்லியன் Subscribers களை விரைவில் அடைய போகிறீர்கள் ,மாரிதாஸ்
    அவர்களுக்கு வாழ்த்துக்கள் 🎉🎉🎉

  • @SrinivasanR-sp9qi
    @SrinivasanR-sp9qi 26 дней назад +2

    👍மனம் நிம்மதி பெற்றது...thanks mr.Dass.....!!!

  • @krishvs2818
    @krishvs2818 27 дней назад +35

    எமர்ஜென்சியை எதிர்த்தாராம் 😂😂. தவறான தகவல் மீது மரியாதை செலுத்தும் மத்திய அரசு.😂😂

  • @selvamanipasubalan6078
    @selvamanipasubalan6078 27 дней назад +19

    Dear Maridoss,
    நாணயமே இல்லாத மனிதனுக்கு நாணயம் ஒரு கேடா 😁

  • @sivasubramaniyanp8731
    @sivasubramaniyanp8731 27 дней назад +10

    Maridhass .. your Rocking...👍👍👍👍👍

  • @malathys3690
    @malathys3690 27 дней назад +32

    ஒரு உடன்பிறப்புக்கு 2 நூறு ரூபாய் நாணயம் பார்சல்

  • @dr.periasamykarmegam9696
    @dr.periasamykarmegam9696 27 дней назад +28

    நாணயம் வந்தால் லஞ்சம் கொடுக்க வசதி யாக இருக்கும்
    Birthday certificate - 2 coin
    Death certificate - 5 coin
    Plan approval - 20 coins for small house
    ,,,,,,,,,😂😂😂

  • @venkatramanv.s6741
    @venkatramanv.s6741 27 дней назад +7

    செய்தி இந்த மாதிரி பத்திரிகையில் வருகிறதே !! மு. கருணாநிதியின் பிறந்தநாள் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, ஆகஸ்ட் 18-ம் தேதி சென்னையில் நடைபெறும் நிகழ்ச்சியில், நினைவு நாணயத்தை பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட உள்ளார்.Rajnath Singh to release commemorative coin to mark Karunanidhi’s birth centenary ..The Hindu Bureau

  • @Spectacularvijay
    @Spectacularvijay 27 дней назад +10

    Awaiting ji . for a unique content where no tamilnadu media will bring it

  • @seetharamank691
    @seetharamank691 27 дней назад +8

    Very best episode.congrats continue

  • @kumarrengaraju2340
    @kumarrengaraju2340 27 дней назад +7

    Good explanation.. Doubt cleared..Thank you..

  • @varadarajanr8282
    @varadarajanr8282 27 дней назад +9

    Excellently briefed..Now we came to know these coins are not circulated.
    Just for remembering

  • @saravananp8526
    @saravananp8526 27 дней назад +17

    அருமையான விளக்கம்.

  • @kumarprasath8871
    @kumarprasath8871 27 дней назад +3

    திருஷ்டி பூசணிி போல ஒரு திருஷ்டி நாணயம்😅😅

  • @murugesanjegannathan5254
    @murugesanjegannathan5254 27 дней назад +3

    உபீஸ்களை நினைச்சா LOL. மாரி தாஸ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

  • @gopalaswamybalasubramaniam1435
    @gopalaswamybalasubramaniam1435 27 дней назад +3

    எத்தனை பெண்டாட்டி எத்தனை லஞ்சம் சர்க்காரியா நாணய மில்லாத ஒருவனுக்கு நாணயமா. கேவலம் தமிழ் மக்களுக்கு அதை யார் வாங்குவார்கள் கழக கண்மணிகளை தவிற . நாணயத்திற்க்கு இரண்டு பக்கம் ஆனால் கருணாநிதிக்கு எத்தனை பக்கம் . அதில் ஜெயலலிதா துச்சாதனன் பக்கம் இருக்குமா.

  • @user-os9dy9hh7t
    @user-os9dy9hh7t 25 дней назад +1

    தகுதியற்ற ஒருவன், அவனுக்கு நாணயம் வெட்கக்கேடு....

  • @MaduraiVaadivaasalsoda
    @MaduraiVaadivaasalsoda 27 дней назад +3

    தலைவா நீங்க வேற லெவல்

  • @kannann4207
    @kannann4207 27 дней назад +17

    Mariya Das super 💯💪💪❤