Autofarm India - Terraturn Pro Power weeder - 9626883388 (price 87,500 for machine)

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 сен 2024
  • Sales Contact : 96268 83388 Service Contact : 80980 76999
    price 87,500 for machine
    Website : www.autofarmin...
    Facebook : / autofarmagri. .
    Location : No. 9, North Huzur Road, Coimbatore, Tamil Nadu - 641018
    Maps : www.google.com...
    SPECIFICATIONS:-
    1) ENGINE : Honda GX 200 Petrol Engine(5.5HP)
    2) GEARBOX : 4 Gears - 3 Forward Gear and 1 Reverse Gear
    3) ROTARY WIDTH : 2 Feet (60cm) and 3 Feet (90cm)
    4) M/C WEIGHT : 90 Kgs
    5) PTO : 2 power take off slots.
    6) OPTIONAL ATTACHMENTS : -
    i. Transportation Wheel
    ii. Ridger
    iii. Cultivator
    iv. Trailer / Trolley
    v. Sprayer
    vi. Leveller
    vii Mower / Grass Cutter
    viii Cage Wheel
    -----------------------------------------------------------------------
    MY SYSTEM SPEC AND ENTIRE GEARS.....
    PROCESSOR, amzn.to/3KVRvSF
    MOTHERBOARD, amzn.to/3x0AOQs
    RAM, amzn.to/3TP3MfO
    COOLER, amzn.to/3cRfR3o
    SSD, amzn.to/3KSGeCy
    HDD, amzn.to/3cRGvZV
    PSU, SMPS,. amzn.to/3KXucbk
    CABINET, amzn.to/3RHU2lB
    GRAPHICS RTX, amzn.to/3QwR7eM
    MONITOR, amzn.to/3cSaH7n
    SPEAKERS, amzn.to/3TTnLd9
    KEYBOARD AND MOUSE WIRELESS, amzn.to/3qlSLFj
    REDGEAR WIRELESS GAMEPAD, amzn.to/3AZ7Ils
    ------------------------------------------------------------------------
    RUclips GEARS......
    RODE WIRELESS GO 2, amzn.to/3TP3lSH
    BOYA M1 MIC, amzn.to/3cWEYSr
    DIGITEK TRIPAD
    amzn.to/3RKpIXG
    amzn.to/3RquGJ9
    DJI MINI 2, amzn.to/3BhSQ1Z

Комментарии • 58

  • @jacksanjay3113
    @jacksanjay3113 2 года назад +2

    இயற்கை விவசாயம் மற்றும் இயற்கை மருத்துவத்தை காத்திட
    மகாத்மா காந்தி நூறு நாள் வேலைத் திட்டத்தில் இந்தியா முழுவதும் முருங்கை மற்றும் பனை மரம் நட பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்கு போட்டுள்ளார் .
    நல்ல முயற்சி வாழ்த்துக்கள்

  • @urdenesh
    @urdenesh 2 года назад +31

    அது ஏன் அனைத்து கம்பெனியும் களி மண்ணில் டெமோ வீடியோ காட்ட மாட்டோம் என உறுதியாக இருக்கிறீர்கள்?

    • @Pudhumaiuzhavan
      @Pudhumaiuzhavan  2 года назад

      அடுத்த முறை கேட்டு சொல்கிறேன் 😀

    • @shailandharanmahesh
      @shailandharanmahesh 2 года назад

      ஏனெனில் இயந்திரம், மற்றும் உபயோகிக்கும் நபர் விரைவில் களிமண் ஒட்டி புகைப்படத்திற்கு நன்றாக கட்சி அளிக்க மாட்டார்கள். மேலும் புகைப்பட கருவிகள் விரைவில் சேர் ஒட்டி பழுதடைந்து விடும்.

    • @dr.govindthurai6563
      @dr.govindthurai6563 2 года назад

      அப்ப நடிகர்கள் மாதிரி "பார்க்க " மட்டுமா? விவசாயியும் பார்க்க மட்டும் தானிய பயிரிட்டால் போதுமா?

    • @shivasankar5046
      @shivasankar5046 2 года назад

      @@shailandharanmahesh modelling ah pannuranga nandraga kaatichi alika

    • @manaseeh413
      @manaseeh413 2 года назад

      3/\அடி அகலம ஊர

  • @raghudnr3460
    @raghudnr3460 2 года назад +6

    இதன் விலை அதிகம் இதை வாங்குவதற்கு வேறு நிறுவனத்தில் விலை 30000 தில் இருந்து உள்ளது 4 மிஷின் வாங்கும் விலையில் ஒரு மிஷின் வாங்க வேண்டுமா? விவசாயி

    • @Autofarmindia
      @Autofarmindia 2 года назад

      வணக்கம்
      6 ஆண்டுகள் அல்லது 1000 மணிநேரம் இயங்கும் இயந்திரத்தை நாங்கள் உறுதியளிக்கிறோம். அனைத்து வேலை நாட்களிலும் தள சேவை மற்றும் தொலைபேசி உதவியை நாங்கள் வழங்குகிறோம். எஞ்சினுக்கு 2 வருட உத்தரவாதத்தையும் நாங்கள் வழங்குகிறோம். எனவே இது ஒரு முறை முதலீடாக இருக்கும், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு நீங்கள் நிம்மதியாக இருக்கலாம்.

  • @sweetpets7694
    @sweetpets7694 Год назад

    Kalis Power Weeder is best Power Weeder

  • @urbanaranyam8100
    @urbanaranyam8100 2 года назад +3

    anna semma video..yenakkum marandhu poochi machine venum....

  • @k.r.koushik9660
    @k.r.koushik9660 2 года назад +1

    Nice

  • @kumarkownisha9281
    @kumarkownisha9281 2 года назад +1

    1மணி நேரத்துக்கு பெட்ரோல் எவ்ளோனு சொல்லுங்க.மத்த மண் வகையில ஒட்டி காட்டுங்க.நெறைய யமதுத்துவங்க

  • @Johnson69115
    @Johnson69115 2 года назад +2

    இதற்கு அரசு மானியம் கிடைக்குமா சார்....

  • @damuruga9777
    @damuruga9777 Год назад

    ஐயா ஏற்கெனவே ஓட்டிய இடத்திலே ஓட்டுகிறிர்கள் வேறு இடத்தில் ஓட்டுவதை பார்க்க விரும்புகிறேன்

  • @devasagayaraj7538
    @devasagayaraj7538 2 года назад

    Thank you

  • @subramanian1137
    @subramanian1137 2 года назад +16

    விலையை சொல்ல என்ன தயக்கம்?

    • @meh4164
      @meh4164 2 года назад +1

      Check title of the video.

    • @Autofarmindia
      @Autofarmindia 2 года назад +1

      வணக்கம்
      இந்த இயந்திரத்தின் விலை 87500 ரூபாய்

  • @millionviews1340
    @millionviews1340 2 года назад +1

    Too much price as a mechanical engineer .. kadaila saamanam vaangi ivanga assemble panrathuku 40 k extra charge pathukonga

  • @bharathiraja2454
    @bharathiraja2454 2 года назад +1

    emi irukungala incil amount evalo monthly premium evalo sir

    • @sundarmeenu9495
      @sundarmeenu9495 Год назад

      Iniatial about 30000. EMI also available with Shriram finance.

  • @meh4164
    @meh4164 2 года назад +1

    Please share a detailed video of Terravate PTO driven mini tiller. Thanks

    • @harshagowda81
      @harshagowda81 2 года назад

      Even i am looking for PTO mini tiller

    • @sundarmeenu9495
      @sundarmeenu9495 Год назад

      @@harshagowda81 XL model now comes with 1 foot and 2 foot width. contact us

  • @rajaselvarasu1921
    @rajaselvarasu1921 2 года назад +1

    இது கூட optional attachments போட்டுருக்கீங்க அப்படினா மெஷின் கூட என்னன்னா இடம்பெறும் என்று சொன்னால் நன்றாக இருக்கும்.

  • @sanjaylohar289
    @sanjaylohar289 2 года назад +2

    Make video Language in hindi

  • @user-oh9ok3kw9v
    @user-oh9ok3kw9v 2 года назад

    வண்டியோட விலை 87,500 னு சொன்னிங்க தவனை முறையில் வாங்க முன்பணம் எவ்வளவு செலுத்த வேண்டும்

  • @annamalaimalai8117
    @annamalaimalai8117 2 года назад +1

    Government subsidy kedaikuma bro

    • @ungalsen
      @ungalsen 2 года назад

      Government subcidy னு போனீங்கனா விலை வேற. அதாவது விலைய ஏத்தி அதுல சப்சிடி தருவாங்க. அதாவது ஏறத்தாழ விலை ஒன்னு தான். விண்ணபத்த எடுத்துகிட்டு நடக்கற நட தான் மிச்சம். உள்ளூர் கட்சி பிரமுகர் னா கணக்கு வேற. மாணியம் , சலுகை எல்லாம் உடனே கிடைக்கும்.

  • @bakthatneb189
    @bakthatneb189 2 года назад +1

    சார் இன்று தான் வீடியோ பார்த்தேன் இந்த விலை நீங்கள் Description ல் குறிப்பிட்டுள்ள படி அனைத்து attachments ம் சேர்த்து தான் ₹87500/- விலை நிர்ணயமா?

    • @bakthatneb189
      @bakthatneb189 2 года назад +1

      எனக்கு பதில் கிடைக்குமா?

    • @Pudhumaiuzhavan
      @Pudhumaiuzhavan  2 года назад

      ஐயா டிஸ்கிரிப்ஷனில் மொபைல் நம்பர் இருக்கு கால் பண்ணி கேளுங்க 🙏

    • @sundarmeenu9495
      @sundarmeenu9495 Год назад

      @@bakthatneb189 attachments extra.

  • @MuthuKumar-hemanth
    @MuthuKumar-hemanth 2 года назад +2

    இது விலைஅதிகம்

  • @kuzhanthaivel1980
    @kuzhanthaivel1980 2 года назад +1

    Sir EMI option earika

    • @Pudhumaiuzhavan
      @Pudhumaiuzhavan  2 года назад

      சார் டிஸ்கிரிப்ஷன் அவர்களுடைய நம்பர் உள்ளது

  • @shreeamudhu8332
    @shreeamudhu8332 2 года назад +1

    Intha machine rate solluga

    • @Autofarmindia
      @Autofarmindia 2 года назад

      Greetings
      This machine costs rupees 87,500

  • @kannaranga28
    @kannaranga28 2 года назад

    Subsidy kidikuma

  • @krishnaprasanth1684
    @krishnaprasanth1684 2 года назад +3

    Anna emi optionla venumna

    • @Autofarmindia
      @Autofarmindia 2 года назад

      Greetings
      Please call us on on the number in the title . We will provide EMI details

  • @annamalaimalai8117
    @annamalaimalai8117 2 года назад

    Emi na minimum initial payment evlo bro

    • @Autofarmindia
      @Autofarmindia 2 года назад

      Greetings
      Minimum initial payment is Rupees 13500

  • @andysamysaravanan7953
    @andysamysaravanan7953 2 года назад +2

    அண்ணா வணக்கம் இதன் விலை என்ன? சொல்லுங்க

    • @andysamysaravanan7953
      @andysamysaravanan7953 2 года назад

      @UC1ziWTzoAEb6kkSQmLUvA8w ரொம்ப நன்றி நண்பா

    • @Autofarmindia
      @Autofarmindia 2 года назад +1

      வணக்கம்
      இந்த இயந்திரத்தின் விலை 87500 ரூபாய்

  • @ravivalarmathi3888
    @ravivalarmathi3888 2 года назад

    கலிமண் பூமில் ஓட்டி காட்டுங்க

  • @sellamuthun9921
    @sellamuthun9921 2 года назад

    தம்பி அரசு மானியம் கிடைக்கும் மா

  • @vishnupritha6834
    @vishnupritha6834 2 года назад +2

    Ptice list

    • @Autofarmindia
      @Autofarmindia 2 года назад

      Greetings
      Please call us on the number given in the description.

  • @jayakumaras6057
    @jayakumaras6057 Год назад

    7hp weeder agriworld la 35000rs ku tharanga.

    • @sundarmeenu9495
      @sundarmeenu9495 Год назад +1

      This is coming with 5.5 hp Honda Engine, SIP Italy gear box. Less need of service. more than 1300 customers across India is using and benifitted

  • @jaganraj3707
    @jaganraj3707 2 года назад +1

    Worst customer service

    • @Autofarmindia
      @Autofarmindia 2 года назад

      Greetings
      Please call us on the number given in the description, we will immediately rectify any problems with the machine.