I like the attitude of the presenter, awesome, semma bro. He explained very well and said truth about the market. Million likes for this video. If I decide to buy a brush cutter, I will buy from this gentleman.
இயற்கை விவசாயம் மற்றும் இயற்கை மருத்துவத்தை காத்திட மகாத்மா காந்தி நூறு நாள் வேலைத் திட்டத்தில் இந்தியா முழுவதும் முருங்கை மற்றும் பனை மரம் நட பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்கு போட்டுள்ளார் . நல்ல முயற்சி வாழ்த்துக்கள்
ரெம்ப நேர்மையான பதிவு ப்ரோ நான் ஒரு மெஷின் வாங்க இருந்தேன் ஒரே குழப்பமகே இருந்திச்சு. எது வாங்க என்று ஆனால் இப்போ தெளிவா இருக்கு. நான் 25/11 coimbathor வருகிறேன் உங்கள் கடைக்கு வந்து மெஷின் இன்னும் 2 items தேவை இருக்கு. வரேன் ப்ரோ.
கண்டிப்பாக வரவேண்டும் புதிய இயந்திரங்கள் வருகிறது மேலும் பேக் பேக் விலை சற்று அதிகமாக உள்ளது இன்னும் சிறு தினங்களில் குறைந்த விலையில் தர முயற்சி செய்கிறோம்
Very informative, brief and sincere technical narration covering all aspects from specification, cost, implementation and use in a short a precise manner.
Thank you for being honest in explaining about the products. Seeing an honest business is difficult to find nowadays. Definitely I will come there to buy.
Now a days people depending on machinery, because lake labour work efficiency, This scenario continue after no job available, how to do exact agriculture
I am happy about his honest opinion about the brush cutter and it's attachments, really it was very informative thank you very much and we will try to purchase from him only
வணக்கம் நண்பா கூரியர் சர்வீஸ் உண்டா? கூரியரில் அனுப்புவதால் ஏதேனும் பிரச்சனை என்றால் அதாவது நாங்கள் உங்களிடம் சரிபார்த்து வாங்காததால் எதாவது பிரச்சனை என்றால் சரிசெய்து கொள்ளலாமா? நாங்கள் அர்டர்செய்து எத்தனைநாட்களில் வந்தடையும்?
இதுபோல் உண்மையை சொல்லி விற்கும் விற்பனையாளர் தான் விவசாயிகளுக்கு தேவை. வாழ்த்துகள்.💥💥💥👏👏👏👍👍👍
super
Trolly பிரஸ்க்ட்டர் இருக்கா
யயய்ற்றன்@@nainahameed
மிக அருமையாக உண்மையை கூறி உள்ளார்.நான் பார்த்த வகையில் விலை குறைவுதான்,
அருமைட.. மாப்ள..அருமை..உன் நேர்மை உன்னை உயர்த்தும்..வாழ்க வளமுடன்
நீண்ட நாள் குழப்பம் தெலிவனது. நன்றிகள்....
🎉🙏மிக தெளிவான, சரியான பதிவு 🙏👍👍 வாழ்த்துக்கள் 🎉🎉
உண்மையான விவசாயிகளின் நன்பன் நன்றி நன்றி வணக்கம்
வாய்மையே வெல்லும். நீங்கள் வளர்க வளர்க வளர்க
மிகத்தெளிவான விளக்கம், அப்படியே இந்த POWER WEEDER பத்தியும் கொஞ்சம் உருட்டினிங்கன்னா ரொம்ப நல்லாயிருக்கும். வாழ்த்துகள்
உங்களை போன்றோர் உண்மையை சொல்லி வியாபாரம் செய்பவர்கள் நம்ம நாட்டில் பல பேர் பெருகினால் என் போன்றோர் இந்த நாட்டில் உயிர் வாழ்வோம் சகோ!
உங்கள் நல்ல மனசுக்கு நல்லதே நடக்கும் அண்ணா 🙏🙏🙏 உங்கள் நேர்மையான பேச்சு அருமை.🥰🥰🙏🙏🙏
I like the attitude of the presenter, awesome, semma bro. He explained very well and said truth about the market. Million likes for this video. If I decide to buy a brush cutter, I will buy from this gentleman.
இயற்கை விவசாயம் மற்றும் இயற்கை மருத்துவத்தை காத்திட
மகாத்மா காந்தி நூறு நாள் வேலைத் திட்டத்தில் இந்தியா முழுவதும் முருங்கை மற்றும் பனை மரம் நட பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்கு போட்டுள்ளார் .
நல்ல முயற்சி வாழ்த்துக்கள்
ரெம்ப நேர்மையான பதிவு ப்ரோ நான் ஒரு மெஷின் வாங்க இருந்தேன் ஒரே குழப்பமகே இருந்திச்சு. எது வாங்க என்று ஆனால் இப்போ தெளிவா இருக்கு. நான் 25/11 coimbathor வருகிறேன் உங்கள் கடைக்கு வந்து மெஷின் இன்னும் 2 items தேவை இருக்கு. வரேன் ப்ரோ.
கண்டிப்பாக வரவேண்டும் புதிய இயந்திரங்கள் வருகிறது மேலும் பேக் பேக் விலை சற்று அதிகமாக உள்ளது இன்னும் சிறு தினங்களில் குறைந்த விலையில் தர முயற்சி செய்கிறோம்
Vanguningala product nallarukka
மிகவும் பயனுள்ளதாக இருந்தது! நன்றி!
Good 👍🏻 👍🏻 👍🏻 👍🏻 👍🏻 👍🏻 👍🏻 👍🏻 👍🏻 👍🏻 👍🏻 👍🏻 👍🏻 👍🏻 👍🏻 👍🏻 👍🏻 👍🏻 👍🏻 👍🏻 👍🏻 👍🏻 👍🏻
Really impressed... very honest review 👏 👌 👍.... வாழ்த்துகள்.
Very informative, brief and sincere technical narration covering all aspects from specification, cost, implementation and use in a short a precise manner.
விவசாயிகளுக்கு ஆதரவாக பேசுகிறீர்கள் நன்றி
Really super. Open business. Vazthukkal thambi......
தெளிவான விளக்கம் நன்றி அண்ணா
Good support for agri.
Thanks for your valuble Service
I'll plan to buy soon
Very nice and useful information about Brush cutter.Thank u bro
நல்ல பதிவு, மேற்கொண்டு பல
விவசய பெரூட்கள் எதிர்பற்குரேம்
Truthful explanation.
வயல் களை எடுக்கற பிளேடு எவ்ளோ மற்ற களை எடுக்கிற attachment s evlo ellam சேர்த்து??
மிக்க நன்றி. உள்ளதை உள்ளபடி சொன்னதற்கு.
Thank you for being honest in explaining about the products. Seeing an honest business is difficult to find nowadays. Definitely I will come there to buy.
Valthukal my friend
Arumai... Very clear on bush cutter. Super...
Super bro l liked your video
very good information sir super
Now a days people depending on machinery, because lake labour work efficiency,
This scenario continue after no job available, how to do exact agriculture
அண்ணா வணக்கம் 13:20 ப்ரஸ் கட்டர் ஒரு லிட்டர் பெட்ரோல் கு எவ்வளவு நேரம் இயக்கலாம்
1முதல் 1.30
I am happy about his honest opinion about the brush cutter and it's attachments, really it was very informative thank you very much and we will try to purchase from him only
Ebro company விதை விதைக்கும் இயந்திரம் கிடைக்குமா
என்னுடைய Yking brush cutter ku exchange option iruka brother
Gaocheng two stroke brush cutter
மரம் அருக்கவும் நெல் அருக்கவும் நாள் முழுவதும் பயன்படுத்த முடியுமா சொல்லுங்க
முடியும்
மிக அருமை
Super brother 👌 Thank you
135f engine piston kit available???
இதைக்கண்டு எள் உளுந்து அறுவடை செய்ய முடியுமா? தற்போது ம் விற்பனை உள்ளதா? 4ஸ்ட்ரோக் xlbg520 உள்ளதா?
Bro power weeder pathi solunga
Gardan edge cutting trimmer kidaikuma bro
தொழில் செய்வதற்கு எந்த பிரஸ் கட்டர் தேவை ரெகுலர் யூஸ்
Bro Ennaku brush cutter veanum . eppudi vaangalaam
What is the price of 2 stroke backpack brush cutter?
Anna intha grass cutter machinelye battery la run aagra maari kedaikuma
Irukuna
நாணல் புற்களை வெட்டும் பணியைச் செய்ய முடியுமா?
ஐயா வணக்கம், உங்கள் தொடர்பு எண் வேண்டும் , சில தகவல் வேண்டும்
கடை எங்க இருக்கு
Million likes
Thanks bro 🎉🎉🎉
Super thala
Gaogheng prush cutter 43cc என்னவிலை?
Other districts ku lam delivery kudupingla...
Kandipaka
Ji semaya pesuriga poga
ஆறுமாதம்
Ama ji 😅
Super sir
Subsidy kittuma
50 cc engine for 1 litter petrol how much time running
Rightu uduu sollitala thala!! Ini yaru urutturanu pappom
Battery recharge Brush cutter available ah
Very useful...Thank you..
1.6 KW பிரஷ் கட்டர் எந்த எந்த பயிருக்கு பயன்படும்
குறிப்பாக நெல், கம்பு, சோளம், குதிரைவாலி, சாமை போன்றவையும் அறுவடை செய்யலாமா?
Jii power weeder pathi soluinka jii
Super informative bro
Kerala courier erukka
ஜெர்மனியின் தயாரிப்பு ஏதாவது இருக்கா.
சார் பவர்ஸ்பிரையர் 2 சோக் எஞ்சின் 20 லிட்டர் பிசின் ரிப்பேர் ஆயிடுச்சி 4 சோக் எஞ்ஞின் போடலாமா எஞ்ஞின் கிடைக்குமா
Sir kannadme transletag plez
Attachment part irukka bro
52 cc michener vilai evlo anna
electric cuter iruka anna
Irukuna
Athula heavy duty iruntha sollunga petrol oothi mudiyala
Varsha brand ilaya anna
Very useful info.
Will you courier it to kerala
NCH h630.brash cttuer.. Kidakuma
ஐயா 100 சென்ட் என்றால் 1 ஏக்கர் இந்த பிரஷ் கட்டர்(ரூபாய் 4500/) பயன்படுத்த முடியுமா
Sri Lanka delivery br
Yenaku venum intha mechine yepti vankirathu
1.6 தற்போது கிடைக்குமா
Bro high pressure water service machine podunga bro
Coming soon bro 😍
Thank you
ஐயா sthil chain saw விற்கிறீர்க களா?
Can u sale Spares to other districts?
Yes
I ve called this mobile no. But no Answer
Honda backpack என்ன rate bro எனக்கு weeder attachment போதும் 0.75 ft weeder
2900/
China made??
neat
Sir I am from Chennai
Any store location in Chennai.
63.cc/3/hp. Brash cuttr erukka
Anna eppo irukkanga
Super
Power Weeder model is available bro
Yes bro Avilable
தெளிவாக அறிந்து கொள்ள உதவியது.
இன்றைய விலை என்ன 21/10/2024
Super Anna
super steel chainsaw paththi sollunga bro
Do video about Power weeder
Soon bro
Pls I want buy
🙏
கோயம்புத்தூர் டவுன்ல பிரஸ் கட்டர் எங்கு கிடைக்கும்
ப்ரஷ் கட்டர் ஸ்பேர் தங்களிடம் கிடைக்குமா
Iruku
வணக்கம் நண்பா கூரியர் சர்வீஸ் உண்டா? கூரியரில் அனுப்புவதால் ஏதேனும் பிரச்சனை என்றால் அதாவது நாங்கள் உங்களிடம் சரிபார்த்து வாங்காததால் எதாவது பிரச்சனை என்றால் சரிசெய்து கொள்ளலாமா? நாங்கள் அர்டர்செய்து எத்தனைநாட்களில் வந்தடையும்?
Chaina என்று சொன்னால் என்ன