அருமை தம்பி! ஒரு பிரஷ் கட்டர் தேவை. அழைக்கிறேன்! உங்கள் விளக்கம் அருமை! நேர்மை தவறாமல் வர்த்தகம் செய்யுங்கள். மாபெரும் வெற்றி அடைவீர்கள்! வாழ்த்துக்கள்! சுபாஷ் கிருஷ்ணசாமி
அருமை மூனு வருசமாக சாம்சங்க் பிரஷ்கட்டர் வைத்து தட்டு நாத்து அருக்க பத்து மாட்டுக்கு பயன்படுது விலை அதிகம் கொடுத்து வாங்கிட்டேன் ஆனா நல்ல பலன் கொடுத்துவிட்டது பிளேட் பெட்ரோல் ப்ளக் மட்டுமே இதுவரை மாத்தியுள்ளேன்...நீங்க காட்டுன பேரிகாட் வேஸ்ட் நான் வேர மாதரி செய்து ஆள் அருப்பது போல அறுத்து போடுகின்றது நாத்து புல் தட்டை என அனைத்தும் நல்ல மைலேச் உடன்
குறைந்த விலை குறைவான உபயோகத்திறக்கு மழை காலங்களில் மட்டும் அல்லது அதிக புதர் உள்ள கனிகள் தோட்டத்தில் வருடத்தில் குறைவான நாட்கள் உபயோகிப்பவர்கள் குறைந்த விலை மிசின் எடுக்கலாம் மேலும் அதிகம் என்பது சிறப்பு குறைவு என்பது மலிவு என்ற எண்ணம் வேண்டாம் அனைத்தும் நம் பயன்பாட்டை மற்றும் பரமரிப்பை வைத்து நீண்டநாள் வரும்
xlnt brush cutter தயவு செய்து விவசாய மக்கள் வாங்க வேண்டாம் நான் வாங்கி30நாள்ஆகிரது எல்லா பாகங்களும்மிகமிகமட்டமானவை இன்ஜின் எல்லாமே போய்விட்டது 1மணிநேரம்தான் ஓடியது எல்லாபாகங்களும் பழுதாகி விட்டது இந்தநிறுவனத்தின்brushcutterவாங்கவேண்டாம் தரம்மிகமிகுறைவானபொருள் 😢😢😢😢😢😢 குறைந்த விலையில்கிடைக்குது வாங்கவேண்டாம் விவசாயம் பொதுமக்களிடம்விசாரனைசெய்யவும்இடம்நாமக்கல்கொல்லிமலை அடிவாரம்
உங்கள் விபரங்களை இடவும் மேட்படி இதை எங்களிடம் தெரிவித்தீர்களா, மேட்படி இது 2stoke 40ml oil petrol udan விட வேண்டும் அதை செய்ய தவறினால் 30நிமிடத்தில் ஹீட் ஆகும் அது அனைத்துக்கும் இஞ்சினுக்கும் தான் , தரம் குறைவு என்பது முழுக்க முழுக்க தவறான தகவல்,அளவான உபயோகத்திக்கு 5ஏக்கர் வரை 1.6 அதுவே போதும் நல்ல தரத்தில் தான் உள்ளது எங்களிடம் நீங்கள் இப்போதுவரை முறையிடவே இல்லை யே அது ஏன்
@@thirupathir9129 எங்களிடம் எந்த புகாரும் வரவில்லை சிறு சிறு கோளாறுகள் எல்லா இஞ்சினுக்கும் வரும் அது பொது இவர் கூறுவதுபோல் வரவில்லை அப்படி வரும் பட்சத்தில் அதை முழுவதும் சரி செய்து கொடுப்பது எங்கள் கடமை
அருமை விரைவாக சந்திக்கிறேன்
விவசாயிகளுக்கு தேவைப்படுகிற சிறப்பான காணொளி பதிவு. 👍👍👍👏👏👏👌👌👌
மிகவும் அருமை
மிகநன்றி
வாழ்க வாழ்த்துக்கள்
அருமை தம்பி! ஒரு பிரஷ் கட்டர் தேவை.
அழைக்கிறேன்!
உங்கள் விளக்கம் அருமை!
நேர்மை தவறாமல் வர்த்தகம் செய்யுங்கள்.
மாபெரும் வெற்றி அடைவீர்கள்!
வாழ்த்துக்கள்!
சுபாஷ் கிருஷ்ணசாமி
😀😀😀super anna. I am Thiruvannamalai
அருமை மூனு வருசமாக சாம்சங்க் பிரஷ்கட்டர் வைத்து தட்டு நாத்து அருக்க பத்து மாட்டுக்கு பயன்படுது விலை அதிகம் கொடுத்து வாங்கிட்டேன் ஆனா நல்ல பலன் கொடுத்துவிட்டது பிளேட் பெட்ரோல் ப்ளக் மட்டுமே இதுவரை மாத்தியுள்ளேன்...நீங்க காட்டுன பேரிகாட் வேஸ்ட் நான் வேர மாதரி செய்து ஆள் அருப்பது போல அறுத்து போடுகின்றது நாத்து புல் தட்டை என அனைத்தும் நல்ல மைலேச் உடன்
நண்பரே உங்களுடைய அலைபேசி எண் பகிரவும்.
Hii
phone no
Unka mobile no. Kuripidavum.
அருமை
pro 4 stroke vedio போடலாமா solder back machine
Wonderful massage for farmer's people
Anna 1x1.5 hole குழி 🕳️ poduramathiri machine irukka bro
Supar, sir ❤❤❤❤❤❤❤❤
எனக்கு புல்/செடிகளை மட்டும் வெட்டக்கூடிய மெஷின் வேண்டும் இதன் விலை எவ்வளவு?
நல்ல மனசு ...
நன்றி சகோ
Four stroke engine fitted with troly ineed it pls give me details
Super 🥰
Bro adare Pani one week ache cash pay Paniache inum varala attachments
Brush cutter two days la vanduruch attachments mattum varrala
Bro courier la check pannitam Saturday today or tomorrow you get items bro sorry for delay
Ok bro
@@alimameera8547 bro use panna nalla iruka?
Branded cutter 3 than nu soinga atha Brand name soiluga .
Suppar
Earth augger machine and 8inch augger how much bro..
Backbag burshcutter price anna
நெல் அருக்க பயன்படுத்தலாமா
No no no
N C H. H520.brash cttuer irukka
அருமையான விளக்கங்கள்
Demo available ah bro ...
Tell the price
Hond berash cutter price pls
Very useful video bro. Good
Thanks a lot
4 stroke engine yenna price
ஆமாம், குறைந்த விலையில் வாங்கி ஒரு வருடத்தில் ஓரத்தில் போட்டு விடுங்கள்..நன்றி
குறைந்த விலை குறைவான உபயோகத்திறக்கு மழை காலங்களில் மட்டும் அல்லது அதிக புதர் உள்ள கனிகள் தோட்டத்தில் வருடத்தில் குறைவான நாட்கள் உபயோகிப்பவர்கள் குறைந்த விலை மிசின் எடுக்கலாம் மேலும் அதிகம் என்பது சிறப்பு குறைவு என்பது மலிவு என்ற எண்ணம் வேண்டாம் அனைத்தும் நம் பயன்பாட்டை மற்றும் பரமரிப்பை வைத்து நீண்டநாள் வரும்
4cc machine enna price bro
தட்டு பிளேடு எவ்வளவு...
சகோதரா மின்கலத்தில் இயங்கும் ப்ரஸ் கட்டர்கள் உள்ளாதா
ANNA my land kanmani soil kalaimani
Super
பிரஸ் கட்டர் ஸ்டிக் செட் (இன்ஜின் இல்லாமல்) தனியாக கிடைக்குமா என்ன விலை நண்பா
தனியா கிடைக்குமா
Ennitamum by back model more vibration total 10 miniute run seyamutiyavillai yarum nambavendam uruttu.
Hi good
xlnt brush cutter தயவு செய்து விவசாய மக்கள் வாங்க வேண்டாம் நான் வாங்கி30நாள்ஆகிரது எல்லா பாகங்களும்மிகமிகமட்டமானவை இன்ஜின் எல்லாமே போய்விட்டது 1மணிநேரம்தான் ஓடியது எல்லாபாகங்களும் பழுதாகி விட்டது இந்தநிறுவனத்தின்brushcutterவாங்கவேண்டாம் தரம்மிகமிகுறைவானபொருள் 😢😢😢😢😢😢 குறைந்த விலையில்கிடைக்குது வாங்கவேண்டாம் விவசாயம் பொதுமக்களிடம்விசாரனைசெய்யவும்இடம்நாமக்கல்கொல்லிமலை அடிவாரம்
உங்கள் விபரங்களை இடவும் மேட்படி இதை எங்களிடம் தெரிவித்தீர்களா, மேட்படி இது 2stoke 40ml oil petrol udan விட வேண்டும் அதை செய்ய தவறினால் 30நிமிடத்தில் ஹீட் ஆகும் அது அனைத்துக்கும் இஞ்சினுக்கும் தான் , தரம் குறைவு என்பது முழுக்க முழுக்க தவறான தகவல்,அளவான உபயோகத்திக்கு 5ஏக்கர் வரை 1.6 அதுவே போதும் நல்ல தரத்தில் தான் உள்ளது எங்களிடம் நீங்கள் இப்போதுவரை முறையிடவே இல்லை யே அது ஏன்
உண்மையா
@@thirupathir9129 எங்களிடம் எந்த புகாரும் வரவில்லை சிறு சிறு கோளாறுகள் எல்லா இஞ்சினுக்கும் வரும் அது பொது இவர் கூறுவதுபோல் வரவில்லை அப்படி வரும் பட்சத்தில் அதை முழுவதும் சரி செய்து கொடுப்பது எங்கள் கடமை
Hi brother
Prabakaran trichy
Need 6500 bruss cuter
Spares not available for out coustomers
make a video about Battery brush cutter
இதில் 1S 1 என்பது என்ன.அது பிராண்டடுன்னு சொல்லறாங்க. உண்மையா சார்.
Semma kathai
Back pack need
ஹாய்
Battery brush cutter
Map location venum
Husquarnaபிரஸ் கட்டர் 542 மாடலிங் எக்ஸ் லேட்டர் கேபிள் கிடைக்குமா
6500 brush cutter venum nanba
Hi
சுருங்கச் சொல்லி விளங்க வைக்கலாம்.
ellatukkum price sollu
Sollunga.
🙏🙏🙏🙏👍👍👍👍👌👌🏽👌👌
Number send pannunga ithu reach agala
7667878594
Super
Hi