(29/04/2017) Kelvikkenna Bathil | Exclusive Interview with Cooperation Minister Sellur K Raju

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 апр 2017
  • (29/04/2017) Kelvikkenna Bathil | Exclusive Interview with Cooperation Minister Sellur K Raju | Thanthi TV
    Catch us LIVE @ www.thanthitv.com/
    Follow us on - Facebook @ / thanthitv
    Follow us on - Twitter @ / thanthitv

Комментарии • 685

  • @Venkatrum
    @Venkatrum 7 лет назад +488

    ஜெயலலிதா உயிரோடு இருக்கும் போது ஏன் அமைச்சர்களை ஊடகங்களில் பேச விடாமல் வைத்திருந்த காரணம் இப்போது புரிகிறது...

  • @vijayapriyadubai
    @vijayapriyadubai 7 лет назад +381

    Mr.பாண்டே எப்படி தான் சிரிப்னப அடக்கிக்கொண்டு பேசுகிறீர்களோ தெரியவில்லை.

  • @rajeshs1210
    @rajeshs1210 7 лет назад +41

    தமிழகத்தின் எதிர்காலம் மிகச்சிறப்பாக இருக்கும் என்பதற்கு தெர்மாகோள் அமைச்சர் சிறந்த உதாரணம்

  • @rj-cg9zj
    @rj-cg9zj 7 лет назад +122

    பாண்டே கேட்ட கேள்வில செல்லூர் ராஜு selllula CHARGE போயி செல்லா ராஜு ஆயிடாரு. GOOD INTERVIEW பாண்டே sir 👍 சும்மா வெச்சு செஞ்சுடீங்க.

  • @keisarkarma
    @keisarkarma 7 лет назад +97

    தெளிவற்ற பேச்சு.தெளிவில்லாத அமைச்சர். யார் குற்றம்? நாமன்றோ குற்றவாளிகள்!!!!!

  • @induspneumatic3448
    @induspneumatic3448 7 лет назад +20

    தகுதியற்ற செல்லூர் ராஜு போன்ற அமைச்சர்களுக்காக காத்திருக்கிறது எனது ஒரு ஜோடி செருப்புகள், மன வேதனையுடன்......

  • @kartube45
    @kartube45 7 лет назад +33

    வேட்பாளர்களுக்கு பணம் மட்டுமே தகுதியாக இருக்கும் போது இந்த மாதிரி புத்திசாலித்தனம் துளியும் இல்லாதவர்கள் அமைச்சர்கள் ஆவது தவிர்க்க முடியாது. .

  • @devapriyam7050
    @devapriyam7050 6 лет назад +33

    Paandey mind voice: ஒம்மால என்னென்ன சொல்லி மேட்ச் பன்றான் பாரு.....

  • @nganamnganam584
    @nganamnganam584 7 лет назад +185

    பாண்டிய மன்னன் ஆண்ட மதுரையில் ஓரு மடாஅமைச்சர்

  • @rameshbabu4956
    @rameshbabu4956 7 лет назад +61

    அன்னன் பாண்டே அவர்கள் மிக மிக திறமைசாலி ஏன் தெரியுமா? சிரிப்பை அடக்கி கொண்டு பேசிக் கொண்டு இருக்கிரார்

  • @ganeshthiraviam357
    @ganeshthiraviam357 7 лет назад +153

    நீர் மங்குனி அமைச்சர் என்பதை மணிக்கு ஒரு முறை நிரூபித்துக் கொண்டே இருக்குறீர்.

  • @TheSaravanaM
    @TheSaravanaM 7 лет назад +29

    the most boldest thing than thermocol is coming to interview with pande.

  • @rayarrayar6770
    @rayarrayar6770 7 лет назад +39

    இவண் எல்லாம் அமைச்சர்னா தமிழ் நாடு இன்னும் என்ன நிலைக்கு போகுமோ தெரில

  • @vjvengat8709
    @vjvengat8709 7 лет назад +17

    பாண்டே அண்ணா

  • @rajaauz4499
    @rajaauz4499 7 лет назад +19

    தெர்மாகோல் scientitst வாழ்க.....

  • @suntv948
    @suntv948 7 лет назад +24

    Mr.panday your are grate, first time I see kelviennapathil show camady show I really enjoy...

  • @rajeshsivan7014
    @rajeshsivan7014 3 года назад +2

    One thing is sure.Sellur Raju is clear on his teammates mistake,but he never put the complete blame on that people.Hats off to him.He is telling the truth.

  • @mohamedmeerashahib6125
    @mohamedmeerashahib6125 7 лет назад +8

    மங்குனிகளின் கிங்கினி அமைச்சரே வாழ்க உன்னோட மதிநுட்பம்

  • @jkaudious1012
    @jkaudious1012 7 лет назад +17

    மதுரையின் மங்குனியே...

  • @AJsurvivor
    @AJsurvivor 7 лет назад +25

    even 5yr old kid would hv speak better...he doesn't hv 1 good point .. do any ministers hv comman sense to face a simple question??