நம்ம ஊரு விஞ்ஞானி : சீமான் நக்கல் பேச்சு | Seeman Speech on Sellur K Raja Thermacol project

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 апр 2017
  • Seeman mocks Sellur K Raja Thermacol project and calls him as a great Scientist. Further, says that cities are only developed and politicians don't focus on villages. Chennai city is highly populated because all the primary facilities available only here and villages are ignored said, Seeman.

Комментарии • 1 тыс.

  • @pirathapkiru3607
    @pirathapkiru3607 7 лет назад +48

    நான் ஒரு இலங்கை தமிழன் என் தலைவனுக்கு நிகரான தலைவன் சீமான்

  • @BadBoy-nl7ti
    @BadBoy-nl7ti 3 года назад +150

    லைக் மட்டும் போடாமல் தேர்தலிலும் வாக்களிக்க வேண்டும் அப்போதுதான் மறுமலர்ச்சி மலரும்.....

  • @varatharajans2157
    @varatharajans2157 7 лет назад +525

    தைரியமான நக்கலான பேச்சு....அருமை தலைவா

  • @PrashanthG
    @PrashanthG 7 лет назад +360

    வென்றே தீரவேண்டும் 👍👍👍

  • @sritharan8932
    @sritharan8932 7 лет назад +214

    நடைமுறையை கூறும் நீ தான் தலைவா ஆட்சி நடத்துவாய் நடத்த வேண்டும்

  • @shanmugamthiru318
    @shanmugamthiru318 5 лет назад +139

    விரைவாக அதிகாரத்தை சீமான் அண்ணனிடம் கொடுக்கவேண்டும்.

  • @logulion4617
    @logulion4617 3 года назад +21

    உங்களை போல தைரியமாக பேச இன்னொருத்தன் பொறந்து தான் வரணும் 🙏🙏🙏🙏🙏

    • @hnvincent1740
      @hnvincent1740 2 года назад

      Logulion- இது தைரியமாபேச்சா,ஆபாசமான,கீழ்தரமான, அறுவெறுப்பான பேச்சு இன்னொருவன் வேறுபிறக்கனுமா, இவன் பிறந்ததற்கே தமிழ் தாய் வேதனைபட்டுகென்டிருக்கிறாள்.

    • @rajchandran2720
      @rajchandran2720 Год назад

      P0i sola ......seman .....nii nambu

  • @jagadeesansadagopan6456
    @jagadeesansadagopan6456 7 лет назад +123

    we youngsters will always support seeman annan only!!!!!!!!

  • @vincent.a4389
    @vincent.a4389 6 лет назад +11

    என் தேசத்தின் இழிநிலை மாற என் ஆழ் மன கனவுகளை
    உங்கள் வாய்வழியாக வார்த்தைகளாக கேட்கும்போது
    ஆனந்தமாக இருக்கிறது
    வாழ்த்துக்கள் அண்ணா
    காலம்ஒருநாள் மாறும்

  • @kuberanmgv5563
    @kuberanmgv5563 7 лет назад +291

    தங்களின் பேச்சை கேட்கும்பொழுது.....தமிலனை வழிநடத்த ஓர் நல்ல தலைவன்உருவாகிவிட்டான் என்ற நம்பிக்கை பிறக்கின்றது...... உங்கள் பேச்சை கேட்டுக்கொண்டே இருக்கலாம் என்பதுபோளிருக்கின்றது

    • @boopathyl9928
      @boopathyl9928 7 лет назад +3

      தமிழ்ழகம் காக்கபட நி வே ன்டு ஐயா

    • @boopathyl9928
      @boopathyl9928 7 лет назад +2

      தமிழ்ழகம் காக்கபட நி வே ன்டு ஐயா

    • @boopathyl9928
      @boopathyl9928 7 лет назад +1

      தமிழ்ழகம் காக்கபட நி வே ன்டு ஐயா

    • @nanthathiru9277
      @nanthathiru9277 7 лет назад +3

      Kuberan MGV மன்னிக்கவும் தமிழனை ழ என்று எழுத வேண்டும்

    • @somangili
      @somangili 7 лет назад +5

      மேடப்பேச்சுக்கு மயங்கித்தான் தமிழகம் இந்த நிலைக்கு தள்ளபட்டு உள்ளது. தமிழனை வழிநடத்த யாரும் தேவை இல்லை. ஒவ்வொருவரும் தன் மனசாட்சிபடி நல்லவர்களுக்கு, அதுவும் பொதுமக்கள் சேவையில் அவர் பங்கு (நான் சொல்வது போராட்டங்கள் அல்ல, அது மிக சுலபமானது) என்ன என்பதை தெரிந்துகொண்டு வாக்களிக்க வேண்டும். அதன்படி பார்த்தால் இவர் இலங்கை மக்களுக்காக உருகிகிறவர் நிஜத்தில் அந்த மக்களுக்கு ஏதேனும் உதவிகரமாக செய்து உள்ளாரா என்பதை எண்ணி பார்க்க வேண்டும். இலங்கை அகதிகளின் வாழ்வு சீர்பட இவர் என்ன சமூகதொண்டு ஆற்றி உள்ளார். இவரின் பேச்சுக்கள் எல்லாம் ஏச்சுக்கள்தான். இவரின் பேச்சை நம்பாமல் இவரின் நிஜவாழ்க்கையின் பின்னணியை ஆராய வேண்டும். தமிழர்கள் விழித்து கொள்ள வேண்டும். தொடர்ந்து இவரின் பேச்சில் மயங்கி மூளைச்சலவைக்கு ஆட்பட்டுவிடவேண்டாம்.

  • @rameshbala1720
    @rameshbala1720 4 года назад +45

    என் மூச்சு இருக்கிற வரை எங்கள் அண்ணன் சீமானுக்கு நான் துணை நிற்பேன் என்றும் சீமானின் அன்பு தம்பி நாம் தமிழர்

  • @786-Shan
    @786-Shan 5 лет назад +10

    தமிழர்களே ஒன்று சேர்ந்து ஒரு நல்ல முடிவு எடுங்கள்.. இப்படிக்கு சிங்கப்பூர் தமிழன்.

  • @subvin100able
    @subvin100able 6 лет назад +111

    சீமானே தமிழர்களின் எதிர்காலம்.
    தமிழன் தலை நிமிரும் காலம் வெகு தூரமில்லை.

  • @rarun15
    @rarun15 5 лет назад +81

    இளைஞர்களின் வாக்கு சீமான் அண்ணாக்கு🙏🙏

  • @TheSurya9397
    @TheSurya9397 7 лет назад +75

    தமிழக அரசியலில் விடிவெள்ளி. உண்மையை உரக்க சொல்லும் தமிழன் சீமான் சிறந்த தலைவனுக்கு உரிய அத்தனை குணங்களையும் பெற்றுள்ளார்.

  • @RajaRaja-ck3xm
    @RajaRaja-ck3xm 7 лет назад +344

    நாம் தழிழர் களாக இணை வோம்

  • @rajakansh3801
    @rajakansh3801 4 года назад +10

    சீமான் அண்ணாவிடம் தமிழக அரசை ஒப்படைத்தால் மட்டுமே நாம் வளர்வோம் நண்பர்களே. சிந்தியுங்கள்........

  • @suren46
    @suren46 4 года назад +7

    *NTK* is the only hope for better future of Tamil Nadu 💪🏻♥️
    நாம் தமிழர் கட்சி ஒன்றே இனி தீர்வு !

  • @premkumaradhas6148
    @premkumaradhas6148 7 лет назад +1553

    இவரை இப்படியே எவ்வளவு நாள் தான் பேச விடுவீங்க? சீக்கிரம் ஒரு வாய்ப்பு கொடுங்க...

    • @vkvarman2422
      @vkvarman2422 7 лет назад +7

      Prem Kumaradhas ivaar cm aavaru, aanal ivaruku innum maturity varanum nu makkal ninaikiranga! Yaaru sonnanga nu ketkadhinga... Pona varudam election la makkal ivaruku vote pota sadavathiliyae irundhay therinjiduchu...

    • @saimani1987
      @saimani1987 7 лет назад +12

      chance kuduthalum ipudiae paesitaetha irupar... but ivar kandipa thevai ipudi paesa...

    • @sunthars5962
      @sunthars5962 7 лет назад +3

      vk varman makkal vote lam kanukula eduthu pulli vivaram pesaraanga...neenga ninachitrukengala makkal avlo theliva vote podranu..comedy panathenga g..

    • @piggonlol9867
      @piggonlol9867 7 лет назад

      thuoooo...modi jalra...avankaiyaalathan unnaku saavu...

    • @bebetot2674
      @bebetot2674 7 лет назад

      Piggon Lol

  • @mohammedazarudeen7944
    @mohammedazarudeen7944 7 лет назад +81

    we need to educate our parents to vote for him👍

    • @GKvlogs1224
      @GKvlogs1224 6 лет назад

      Behind him all are watching cell phone

  • @nagaanand6207
    @nagaanand6207 5 лет назад +35

    Neenga varanum sir,vara vaipom.

  • @ragulragul6640
    @ragulragul6640 3 года назад +13

    அண்ணன் சீமான் எப்பவுமே கெத்து👍👍👍🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @mohamedmirija9761
    @mohamedmirija9761 6 лет назад +38

    நாம் தமிழர்💪💪💪

  • @user-xy9fs2bh6d
    @user-xy9fs2bh6d 7 лет назад +247

    சூப்பா் அண்ணா நாம் தமிழா்

  • @p.divyabharathi6174
    @p.divyabharathi6174 7 лет назад +58

    நாம் தமிழர்

  • @aravind_free_fire_india
    @aravind_free_fire_india Год назад +3

    உறுதியாக வெல்வோம் 💥🔥 நிச்சயமாக வெல்வோம் 💥💥

  • @durgaprasad-bo4zx
    @durgaprasad-bo4zx 3 года назад +2

    நீங்கள் உண்மையை சரியாக பேசுகிறீர்கள், அன்பே தலா. எனவே, எங்கள் நாட்டில் உள்ள அனைத்து பாதுகாப்பற்ற தன்மைகளையும் அநீதிகளையும் நீங்கள் பேசியதில் பெருமிதம் கொள்கிறீர்கள். நம்பிக்கை, நாங்கள் உங்களை ஒரு நாள் செ.மீ.

  • @DisneyJF
    @DisneyJF 7 лет назад +17

    வாழ்க தமிழ், வாழ்க நாம் தமிழர், வாழ்க மக்கள் தலைவன் சீமான்,
    நம்முடைய சின்னம் இரட்டை மெழுகுவர்த்திகள்

    • @dineshmanimaran1150
      @dineshmanimaran1150 4 года назад

      கூடவே கொஞ்சம் புளிப்பு முட் ஆய்கள்

  • @sabarinathans1438
    @sabarinathans1438 6 лет назад +4

    நான் உங்களுக்கு துணை

  • @harishgobu231
    @harishgobu231 4 года назад +15

    காலம் மாறும் தலைவா..
    ஆல போரன் தமிழன்....💪💪
    நாம் தமிழர்..

  • @veeraveerappan5581
    @veeraveerappan5581 7 лет назад +155

    neega thanga tamilnadukku chief Minister varanuam

    • @marimuthu-og9il
      @marimuthu-og9il 5 лет назад +1

      Super thalaiva

    • @sivamathi6217
      @sivamathi6217 4 года назад

      Dingo

    • @Varunkm110
      @Varunkm110 3 года назад

      No bro he should be India
      Fiance ministry and policies maker.not only Tamil Nadu
      Hole is now in ICU ward.

  • @user-gh1ph5ll8f
    @user-gh1ph5ll8f 7 лет назад +170

    இலங்கையில் நடந்தது தமிழ் நாட்டில் வரும் சீமான் அண்ணா சொல்வதை கேளுங்கள் நான் ஒரு ஈழ தமிழன் p l s

  • @prasathkumar9783
    @prasathkumar9783 7 лет назад +23

    One of the best talented guy in tamilnadu. He know about how government run and all methods. as a citizen we should give chance to Seeman. atleast once.
    Till now DMK and ADMK didn't do anything to us. very bad politics ever.

  • @siva5509
    @siva5509 5 лет назад +14

    Vera level Thalaiva........😎

  • @tinaangelina2445
    @tinaangelina2445 5 лет назад +14

    I like his speech.soooo truthful, 100% fact😂😂😂

  • @kumarselvi7452
    @kumarselvi7452 7 лет назад +34

    100% correct seeman sir.nan unga katchiyoda membar ra mara virumburenWhat i do for that?

  • @darkprince4666
    @darkprince4666 7 лет назад +51

    Welcome நாம் தமிழா்

  • @pushpasj916
    @pushpasj916 7 лет назад +153

    Tamil Nadu wake up whatever seeman talk is true give him a chance to rule

    • @KS-ff7kb
      @KS-ff7kb 7 лет назад

      Pushpa SJ no chance sorry, he get support only from srilanka not from india or tn he is totally wasting is energy advice him to do sum good films for society as ground reality we never see him as poltitcal figure u also dont waste time in supporting him

    • @sunthars5962
      @sunthars5962 7 лет назад +6

      K S ha ha...konjam porunga boss ....polambunalum naanga mela aeri vantae irukom

    • @ashwinaugustin369
      @ashwinaugustin369 7 лет назад +6

      he will not get support from India but he will get support from tamilnadu 😁...athu pothum..India Indira Gandhi aprom eppome support pannathe kedaiyathu...oru aniyum pudunga venam.

    • @chelvyn
      @chelvyn 7 лет назад +4

      Happysoul Forever hahaha.. நீயே comment எழுதி நீயே அதைப் பாராட்றியா? So boss, is the payments coming to you on time? If not, don't work. Nobody would work for free! right?

    • @ashwinaugustin369
      @ashwinaugustin369 7 лет назад +3

      ^bjp dogs calling ntk gays..lmao...HIV raja ava thalaivana Etha vandheri dog ellam seeman ah pathi pesuthu.

  • @mhdfsl7905
    @mhdfsl7905 7 лет назад +13

    Super Mr.Seem an Sir, I salute your speech.......

  • @user-uq2if2jm4r
    @user-uq2if2jm4r 6 лет назад +8

    நாம் தமிழர் ஆட்சி மலரும்....👍👍👌

  • @poovaraghavaniyengar6639
    @poovaraghavaniyengar6639 7 лет назад +28

    Awesome talking. He is the one going to be future CM of Tamil Nadu.

  • @bhakthasingh4714
    @bhakthasingh4714 7 лет назад +85

    nice speech

  • @nandhakumar1252
    @nandhakumar1252 7 лет назад +54

    v support u anna

  • @nandhusudheer7016
    @nandhusudheer7016 7 лет назад +5

    Very meaning full speech.... salute you sir...

  • @vijayn5654
    @vijayn5654 7 лет назад +31

    mass....

  • @dcruztamil6431
    @dcruztamil6431 4 года назад +3

    அருமையான பேச்சு 👍👍👍

  • @moorthimoorthi1124
    @moorthimoorthi1124 3 года назад +3

    தலைவா அருமை

  • @SaDhaSingers
    @SaDhaSingers 7 лет назад +17

    sir superrrrrr speeeeeechhhhh

  • @VaalgaThamilValargaThamilagam
    @VaalgaThamilValargaThamilagam 7 лет назад +6

    சூப்பர் அண்ணா

  • @girijagirija4381
    @girijagirija4381 5 лет назад +8

    Nalla thalaiven naam tamilar 💪💪💪💪💪💪💪💪💪💪💪💪

  • @user-zs9uq4pv4x
    @user-zs9uq4pv4x 4 года назад +8

    🔥🔥நாம் தமிழர் கட்சி 🔥🔥🔥

  • @subburaj382
    @subburaj382 7 лет назад +61

    sorry to type in english .. Seeman is the one who can reach all corners of tamil nadu with his under basic explanation of the situation in Tamil nadu... i see a last hope in this person.

  • @anitham173
    @anitham173 7 лет назад +19

    Sema, Speach,,, Really Super Comments

  • @vellaichamykannan7156
    @vellaichamykannan7156 7 лет назад +4

    Very good words...👍👍👍👍👍👍👏👏👏👏👏👏👏👏👏👏

  • @muralivasanth2936
    @muralivasanth2936 4 года назад +1

    இந்த வருஷம் எனக்கு முதல் முறையாக வாக்கு என் அண்ணன் சீமான்க்குத இந்த வருடம்த எனக்கு 18 வயது .

    • @suren46
      @suren46 4 года назад

      👍🏻♥️💪🏻

  • @karthikjhon4862
    @karthikjhon4862 7 лет назад +52

    சூப்பர்

  • @tamilkuttystar2144
    @tamilkuttystar2144 3 года назад +3

    2021 நீங்கள் தான் தேர்தல் வெற்றி அடையப்போறிங்க

  • @sharmila1452
    @sharmila1452 6 лет назад +4

    👏👏👏👏👏👏👏👍👍Seeman anna Dan atchi seiyanum.. i support him

  • @dharmarajankaruppiah6728
    @dharmarajankaruppiah6728 4 года назад +2

    நாம் தமிழர் என்பதில் பெருமை கொள்வோம்....

  • @SelvamTn
    @SelvamTn 5 лет назад +16

    இந்த தடவை ஓட்டுல ஏமாத்திட்டானுக என் அம்மா ஓட்டு போட போய் மாத்தி போட்டாங்க சின்னம் தெரியாம அந்த அளவுக்கு சின்னம் தெரியல

  • @nortel137
    @nortel137 7 лет назад +7

    Seeman Han has a very huge knowledge .
    We should vote him for good Tamil nadu

  • @jeniferjeni9053
    @jeniferjeni9053 3 года назад +1

    உங்கள மாதிரி ஒரு ஆள் தான் தமிழகத்துக்கு
    தேவை👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻 கண்டிப்பாக நீங்க
    ஜெயிக்கனும்😎🔥🔥🔥
    வாக்களிப்பீர் விவசாயி👳🏻🌴🌱🌳🌾

  • @vinodvinu5852
    @vinodvinu5852 5 лет назад +2

    Naam tamilar eppomeee nalla thalaivan seeman Anna please support vote pannungaa nanba

  • @ishaqishaq133
    @ishaqishaq133 7 лет назад +114

    arumai semman Anna 💪👏👏👏

  • @yuvagamer7228
    @yuvagamer7228 3 года назад +3

    Mass Thalaiva 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @jhonpetterjhon4367
    @jhonpetterjhon4367 5 лет назад +2

    Super anne seeman ... ungge speech ennakku rompe pidikum ...im frm malaysia

  • @anand0366
    @anand0366 3 года назад +5

    நாம் தமிழர் 💪💪💪

  • @renukadevipalanisamy3397
    @renukadevipalanisamy3397 6 лет назад +3

    We trust you sir, you are the only hope. All the best, Thank you.

  • @yaserarafath6418
    @yaserarafath6418 6 лет назад +7

    semman sir,super👏👏👏👏👏

  • @RaviKaruppanan
    @RaviKaruppanan 7 лет назад +24

    உங்கள் பேச்சில் என் மதி இழந்தேன் இனி உங்கள் முயற்சி வீன்இல்லன

  • @senthilmf2
    @senthilmf2 7 лет назад +6

    we need to give chance to Seeman... i think he will be the next CM in TN

  • @vivekvv845
    @vivekvv845 7 лет назад +11

    நன்றி
    உரைய்

  • @fairosealmash4137
    @fairosealmash4137 6 лет назад +17

    seeman anna enna unga katchi la seathupingala pls pls
    i love i like namm tamilar

    • @macmilan6498
      @macmilan6498 4 года назад

      Nam Tamilar katchi ungaluka tha eruku

    • @macmilan6498
      @macmilan6498 4 года назад

      Elarukum katchi munurimai vanthu senthukakan

  • @tamilrobo44
    @tamilrobo44 6 лет назад +1

    ஆட்சி கையில் இல்லாமல் இப்படி பேசும் இவர் நிச்சயம் நல்லாட்சி புரிவார் என நம்புகிறேன் 💪🏼💪🏼

  • @akworld6720
    @akworld6720 7 лет назад +2

    இனி நாம் தமிழர் ஆட்சியே மலரும்.

  • @RaviRavi-dc5ju
    @RaviRavi-dc5ju 7 лет назад +203

    மொத்தம் 300 தெர்மோக்கூல் அட்டை..
    செலவு 10 லட்சமாம்..
    10,00,000/30 =3333
    ஒரு அட்டையின் விலை ₹3333 ரூபாயாம்...
    கடந்த 10 ஆண்டுகளில் அதிமுக அடிச்ச கொள்ளை மட்டும் 70 லட்சம் கோடிகளாம்...
    எல்லம் நம்ம பணம்தான்..
    இப்பப் புறியுதா...இவங்க யார்ன்னு...
    விவசாயிகளோட மொத்தக் கடனே 6300 கோடிதான்.
    இன்னுமாடா இவங்கள நம்புறீங்க...
    இப்படியே போனா நமம
    கோமணமும் மிஞ்சாது..
    ஆனா இவிங்களைவிட பெரிய கொள்ளக்காரங்க மத்தியிலிருக்காங்க...
    என்னத்தச் சொல்ல
    ஸ்ஸ் அப்பா
    இப்பவே கண்ணைக் கட்டுதே...

  • @magishy6166
    @magishy6166 5 лет назад +4

    Super 👌👌👌 u keep.. doing Anna I day our Tamil people ll understand...

  • @andavanram1934
    @andavanram1934 5 лет назад

    சரியான தலைமையை மக்கள் எதிர் பார்க்கப்பட்ட தலைவன்...வாழ்க...வளர்க

  • @sugumarsugu7509
    @sugumarsugu7509 4 года назад +1

    Super Anna neenga sekaram varanum

  • @user-bd3so8wh7b
    @user-bd3so8wh7b 7 лет назад +40

    அருமை அண்ணன் ....................

  • @reasonablesignageandsignbo2017
    @reasonablesignageandsignbo2017 7 лет назад +36

    சூப்பா் அண்ணா

  • @yuvantamilan6936
    @yuvantamilan6936 5 лет назад +2

    ......அருமை.....

  • @jollysaithan7829
    @jollysaithan7829 6 лет назад +2

    அண்ணே ..நீங்க பேசியது போதும்... களத்தில் வாங்க.. நாங்க இருக்கோம்

    • @bakkiyarajbakkiya1152
      @bakkiyarajbakkiya1152 3 года назад

      இந்த மக்கள் திருத்தினால் நல்லது நடக்கும் நீங்கள் தான் வரனும்

  • @gdinian
    @gdinian 6 лет назад +7

    தமிழன்டா 💪

  • @groundsnuts723
    @groundsnuts723 7 лет назад +33

    tamilan kathikiteyy dan irukanumaaaa ipaadi... semaan only reflects wat peoples thinks

  • @Vinodkumar-dq1tt
    @Vinodkumar-dq1tt 5 лет назад +2

    U r speech is good and meaning full better u should become cm of tamilnadu u can do good for tamilans

  • @anbaarasu3951
    @anbaarasu3951 5 лет назад +1

    Media plz take responsibility to make people awareness about good politician.. 💪💪💪💪💪💪💪💪💪💪💪💪

  • @maruthapillaikulandaivel7510
    @maruthapillaikulandaivel7510 4 года назад +4

    Great speech

  • @ARUNRAJ-ju9cr
    @ARUNRAJ-ju9cr 7 лет назад +21

    super ji

  • @singlenaaga8181
    @singlenaaga8181 7 лет назад +1

    சீமான் videos நிறைய போடுங்க மக்கள் விழித்து கொள்ளும் காலம் வந்து விட்டது

  • @ranjithriyo8608
    @ranjithriyo8608 6 лет назад +2

    Vera leaval speech anna

  • @garyglitter536
    @garyglitter536 7 лет назад +7

    super ji,semma speech

  • @girijagirija4381
    @girijagirija4381 5 лет назад +4

    Anna I'm support seeman Anna God bless you anna

  • @rmsyed85
    @rmsyed85 5 лет назад +2

    நாமும் சொரனை உல்ல தமிழனாக இருக்க வேண்டும்

    • @suren46
      @suren46 4 года назад

      👍🏻♥️💪🏻

  • @rockgamingyt6563
    @rockgamingyt6563 7 лет назад +17

    super

  • @rithishrr5278
    @rithishrr5278 5 лет назад +4

    Seeman anna 💪🏾👏🏾👏🏾

  • @thalapathymass.Tathawaste9922
    @thalapathymass.Tathawaste9922 7 лет назад +3

    என்னோட தலைவர்

  • @vigneshvicky206
    @vigneshvicky206 7 лет назад +1

    sir 100% next KAMARAJAR.&CM ONLY U .I LOVE U R SPEECH

  • @Varunkm110
    @Varunkm110 3 года назад +1

    Super questions raised
    No political parties can answer.😎👍

  • @vasankumar3984
    @vasankumar3984 7 лет назад +6

    SUPPER SPEECH