எல்லா தப்பும் விஜயா மேல தான் இருக்கு..😆 | Siragadikka Aasai | Episode Preview | 25th July 2024

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 сен 2024
  • சிறகடிக்க ஆசை - திங்கள் முதல் சனி இரவு 9 மணிக்கு நம்ம விஜய் டிவில...... Click here - www.hotstar.co... to watch the show on Disney+ Hotstar. #SiragadikkaAasai #VijayTelevision

Комментарии • 79

  • @balachandranrajamani6897
    @balachandranrajamani6897 Месяц назад +87

    Shruthi rocked.....Vijaya shocked😂😂😂😂 Shruthi nee vara vara kalakkura chella kutty👍👍👌

  • @MatramVarum
    @MatramVarum Месяц назад +108

    விஜயா வ handle பண்ண இந்த பாட்டி தான் சரியான ஆளு 😂😂

  • @mohamedsiddhiq8507
    @mohamedsiddhiq8507 Месяц назад +70

    விஜயா வ இப்பிடி பாக்கும் போது சிரிப்பா இருக்கு😂😂😂

    • @kaladevis618
      @kaladevis618 Месяц назад +3

      நன்றாக இருக்கு

  • @thangapushpam2467
    @thangapushpam2467 Месяц назад +54

    ஸ்ருதி சூப்பர் செல்லம்🎉🎉🎉🎉❤❤❤

  • @robertgnanapragasam7872
    @robertgnanapragasam7872 Месяц назад +210

    ரோஹிணி கூட மாட்டிக்கும். ஆனா மீனாவுக்கு சூடு சொரணை வராது என்று யாரெல்லாம் நினைக்கிறீர்கள்...😅😅😅😂😂

  • @GaneshGuru-js4mn
    @GaneshGuru-js4mn Месяц назад +14

    ஸ்ருதி கேரக்டர் 👌👌👌👌 வேற லெவல்

  • @Stepenbe2uv
    @Stepenbe2uv Месяц назад +30

    ரோகினிய கூட சகிச்சுக்கலாம் போல இந்த மீனா பேக்கு பாக்கியா மாரி பேக்கு மீனா 😂😂😂

  • @pakshitraychand3631
    @pakshitraychand3631 Месяц назад +50

    Meena thalaila saniya karaichu othuunalum " athai coffee eduthutu varata " nu kekum

  • @jasmineali2523
    @jasmineali2523 Месяц назад +1

    I love shruthi character

  • @shaalukannan892
    @shaalukannan892 Месяц назад +23

    Meena mathiri character serial a mattum than erukum... Unmaila erukathu

    • @VGRagni
      @VGRagni Месяц назад +5

      நிறைய பேர் இருந்தாங்க..இன்னமும் இருக்காங்க

  • @spider-man9294
    @spider-man9294 Месяц назад +1

    Meena character'a dummy'ya kaathranggale

  • @harisundarpillai7347
    @harisundarpillai7347 Месяц назад +2

    முத்து .ஸ்ருதி இவங்க இரண்டு பேரும் தான் perfect பேசுறாங்க .மீனா விளக்ககெண்ணை 👍😡

  • @meenatchin2710
    @meenatchin2710 Месяц назад +17

    Super suruthi

  • @user-ij6xe7xb8c
    @user-ij6xe7xb8c Месяц назад +3

    கிழவியும் வேஸ்ட் மீனாகிட்ட மன்நிப்பு கேக்களன்னா எப்படி?

  • @sharikan436
    @sharikan436 Месяц назад +26

    Suya mariyathai illadha meena saarbaga serial naasama poga vazthukkal

  • @Jessica123-iz8cf
    @Jessica123-iz8cf Месяц назад +19

    சுருதிய முத்துக்கு ஜோடியா போடுங்க அதான் கரெக்ட் மீனா எப்ப பார்த்தாலும் அத்த அத்த அத்த😅😅

  • @saranyagopinath119
    @saranyagopinath119 Месяц назад +2

    Suruthi army

  • @rithanyarithanya3653
    @rithanyarithanya3653 Месяц назад +5

    Vijaya va patti left and right vaangarathu ok meena va bold ah kaatunga please porumaiyaa irrukalam athukkunu romba porumaiyaa irrukka kuda thu meena vijaya va ethirthu pesaramathiri scene vantha nalla irukum paati appadi panna nallairukkum😊😊

  • @azarazar362
    @azarazar362 Месяц назад +4

    Ha Ha ha ha ha 🤣

  • @1212rss
    @1212rss Месяц назад +1

    Aprum muthu role super athu old Thalaver style

  • @sajisajii6575
    @sajisajii6575 Месяц назад +7

    Intha track maaththi tholainga.. Kaduppaguthuu..

  • @TheresaP-dd6vs
    @TheresaP-dd6vs Месяц назад +2

    Bayantha maathiri oru pammaaththu... Moonjiyum mogarakattaiyum paaru..

  • @TheresaP-dd6vs
    @TheresaP-dd6vs Месяц назад +2

    Kaasulla maamiyaaraa yirukkurathaala intha pammaaththu.. Illannaa maamiyaarukkum thanni kaattuvaa intha vijaya...

  • @ajanthan_dharzewin1204
    @ajanthan_dharzewin1204 Месяц назад +3

    மீனாவோட costume designer அ change பண்ணுங்க இயக்குனர் கதைய மட்டுமே பாக்காதீங்க உண்மையாவே மீனா costume மத்தவங்க costume அ compare பண்ணும்போது அந்த வீட்டு வேலக்காரி மாதிரி தான் இருக்கு. எங்க சுத்தியல் மீனா வ மக்கு மீனாவா மாத்தாதிங்க மாத்தின வர காணும் குமரன் சேர்...

  • @reetasankar5005
    @reetasankar5005 Месяц назад +2

    Super patty ❤❤❤❤❤❤❤❤❤

  • @ragubaskar7464
    @ragubaskar7464 Месяц назад +12

    athaeiiiiiiiii nu indha maanam ketta meena keechu kural la koopidum podhu veri erudhuuuuu..

  • @1212rss
    @1212rss Месяц назад +3

    Shurthi no.1

  • @GobinathGobi-rc6py
    @GobinathGobi-rc6py Месяц назад +4

    என் னா மீனா இப்படி இருக்கிங்க

  • @krishkrish2399
    @krishkrish2399 Месяц назад +3

    Meena ❤❤❤❤❤muthu❤❤❤❤

  • @Nagaraj-bf7gw
    @Nagaraj-bf7gw Месяц назад +1

    Super ❤❤❤❤❤❤❤❤❤

  • @MajureArulnesan5959
    @MajureArulnesan5959 Месяц назад +5

    Ooh, super.

  • @mariselvi8293
    @mariselvi8293 Месяц назад +4

    மீனாவை பார்க்க கோவம் கோவமா வருது

  • @jasmineali2523
    @jasmineali2523 Месяц назад +1

    Jeeva's money when you honna expose?

  • @Sabaru83
    @Sabaru83 Месяц назад +11

    ஆமா, வீட்டு வாசலுக்கு ஒரு doormat மாதிரி குடும்ப சந்தோஷத்துக்காக கொடுமைகள், அவமானங்களை தாங்குற மீனா மாதிரி ஒரு அடிமை தியாகி இருந்தா தான் அந்த குடும்பம் நிம்மதியா இருக்கும்!🙄🥴

    • @vigneswarivigneswari8162
      @vigneswarivigneswari8162 Месяц назад +2

      Yes

    • @M.Nirmala745
      @M.Nirmala745 Месяц назад +2

      அப்ப டெய்லி எல்லாரும் வீட்டில் சண்டை போட்டுகிட்டே‌ இருக்கணுமா?

  • @vigneshm1828
    @vigneshm1828 Месяц назад +13

    இந்த சீரியல் சரியான ஹீரோயின் யார் அது மட்டும் சொல்லுங்க சார்

    • @VGRagni
      @VGRagni Месяц назад +3

      விஜயா தான் 😡🤣

    • @1212rss
      @1212rss Месяц назад +2

      Shurthi..❤❤❤❤

    • @1212rss
      @1212rss Месяц назад +1

      ​@@VGRagniathu viliiii all lilliii😂😮😢😅

    • @M.Nirmala745
      @M.Nirmala745 Месяц назад +1

      ஏன்? Montage பார்த்தா தெரியலையா?

    • @1212rss
      @1212rss Месяц назад +2

      @@M.Nirmala745 shuruthi dan best acting

  • @sharikan436
    @sharikan436 Месяц назад +7

    Ippa kooda aththai mama pesanum endru ninaitha marumagal😅

  • @Marumagalsamayal
    @Marumagalsamayal Месяц назад +3

    Taking this concept for a very long time, please move to the next, concept. Very boring

  • @nirmalasaiprasad3740
    @nirmalasaiprasad3740 Месяц назад +5

    Ipadi kudumbam cooperation.a iruntha ena meenku Vijaya ena award.a kuduka poranga

  • @sharikan436
    @sharikan436 Месяц назад +7

    2.42 vittu koduthu poradhu illai soodu suranai illadhahu😅

  • @ghitra3250
    @ghitra3250 Месяц назад +3

    Ponni aaka kalyanam koota ippa nalla irukku ithu pakkave erisala irukku

  • @kalaivanikrishnakumar
    @kalaivanikrishnakumar Месяц назад +2

    Shruti super

  • @jasmineali2523
    @jasmineali2523 Месяц назад +1

    Meena behaving too hood not suitable

  • @SabithaK-h9t
    @SabithaK-h9t Месяц назад +4

    Meenava pathave pakka pidikala

  • @pavithrasam7994
    @pavithrasam7994 Месяц назад +3

    Pls meena moonja kaatathinga vijaya moonja vida manamketta meena moonja patha than erichala irku

  • @ramachandranchandra5329
    @ramachandranchandra5329 Месяц назад +1

    பாட்டி இப்பயாவது உனது மருமகள் திருந்துவான்னா நினைக்கிறீங்க .... எனக்கு என்னமோ அந்த நம்பிக்கை இல்லை.

  • @jasmineali2523
    @jasmineali2523 Месяц назад

    Stop this pathi to stay here

  • @kratosnoone
    @kratosnoone Месяц назад +1

    Meena vaailaiya vijaya asinga panna kooda, atha coffee inthanga enaku varutham la illa nu dialogue varum

  • @thamizhan9658
    @thamizhan9658 Месяц назад +3

    Vijaya ku Shruthi dha...seriyana aalu...!!

  • @120reviews
    @120reviews Месяц назад +7

    கூமுட்டை மீனா 🤣 world no 1 smiling face

  • @cherylpriscillagodfrey7509
    @cherylpriscillagodfrey7509 Месяц назад +2

    Iii

  • @gopallaks9917
    @gopallaks9917 Месяц назад +1

    Meena va paathaley erichalaa irukku.. Shruthi than best heroine.. Shruthi ❤❤❤❤❤❤

  • @jeyanthijeya384
    @jeyanthijeya384 Месяц назад +2

    இந்த கிழவி பேசுது பேசாம போகுது உன் வேலைய பாருடி மக்கு மீனா🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️

  • @sumalathabalamurugan8068
    @sumalathabalamurugan8068 Месяц назад +1

    Apdi asinga paduthiyum epdi ipdi self respect ilama irupanga unrealistic character

  • @nishanthagunasekara5705
    @nishanthagunasekara5705 Месяц назад +1

    மீனாவ தொரத்தனும்

  • @PrabhaP-mo2xn
    @PrabhaP-mo2xn Месяц назад +2

    Super suruthi