இதுக்கு என்ன பதில் சொல்ல போறீங்க விஜயா..😠 | Siragadikka Aasai | Episode preview | 14 Dec

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 дек 2023
  • சிறகடிக்க ஆசை - திங்கள் முதல் சனி இரவு 9 மணிக்கு நம்ம விஜய் டிவில...... Click here - www.hotstar.com/in/shows/sira... to watch the show on Disney+ Hotstar. #SiragadikkaAasai #VijayTelevision
  • РазвлеченияРазвлечения

Комментарии • 352

  • @thangapushpam2467
    @thangapushpam2467 6 месяцев назад +696

    அண்ணாமலை விஜயாவ கன்னத்துல இரண்டு அறை விட்டுருந்தா இன்னும் நல்லா இருந்துருக்கும்

  • @umarani8692
    @umarani8692 6 месяцев назад +355

    இனிமேலாவது மீனாவ கொஞ்சம் போல்டா காட்டுங்க முத்து சூப்பர்❤

  • @thangapushpam2467
    @thangapushpam2467 6 месяцев назад +1693

    ரோகினி பையன் விஜயாவ பார்த்து பாட்டின்னு கூப்பிடனும் அந்த சீன பார்க்க யாரெல்லாம் வெயிட்டிங் 😂😂😂😂😂😅😅😅😅😅👍👍👍👍

    • @vallimoorthy7327
      @vallimoorthy7327 6 месяцев назад +15

      Rohiniya😅😅😅😅

    • @chithrar2885
      @chithrar2885 6 месяцев назад +12

      அப்போ மனோஜ்!!!!

    • @thangapushpam2467
      @thangapushpam2467 6 месяцев назад +1

      @@chithrar2885 சித்தப்பா

    • @jayaveljayavel9613
      @jayaveljayavel9613 6 месяцев назад +8

      Ada poga pa etha serial ah epidi tha .... romba kastamah erku Meena aluratha paka...oru revenue vaika mattragah...

    • @SumathiSundar-io6nm
      @SumathiSundar-io6nm 6 месяцев назад +2

      I am

  • @birundharani1550
    @birundharani1550 6 месяцев назад +222

    மீனா முத்து acting Vera level super

  • @babumurali1996
    @babumurali1996 6 месяцев назад +299

    Muthu and meena pavam😂😂

    • @sathya2194
      @sathya2194 6 месяцев назад +4

      But you laughing 😢

    • @Jeffrey_Johnson
      @Jeffrey_Johnson 6 месяцев назад +6

      😂ithu alugura smiley nu nenachruparu

  • @seethakm1404
    @seethakm1404 6 месяцев назад +436

    Muthu acting epavume super dhan... ❤❤❤❤

    • @a.krishnaveniveni923
      @a.krishnaveniveni923 6 месяцев назад +1

      Avaray oru dummy piece pavam

    • @KUMARKUMAR-hp1fv
      @KUMARKUMAR-hp1fv 5 месяцев назад +2

      Ivaroda kural light ah Vijay sethupathi maari irukku

    • @KUMARKUMAR-hp1fv
      @KUMARKUMAR-hp1fv 5 месяцев назад +1

      Ivaroda kural light ah Vijay sethupathi maari irukku

  • @kaveryharithsam1825
    @kaveryharithsam1825 6 месяцев назад +90

    முத்து மீனா வெளியே போகணும் அப்போ தான் அவங்களுக்கு ரெஸ்பெக்ட் வரும் serial ல

    • @meenatchiv9663
      @meenatchiv9663 6 месяцев назад +1

      Ama 🙌 rendu rich marumagalunga kitchen la ninnu samachi potu veetu vela seivangala😂😂😂

    • @akashgaminginben1025
      @akashgaminginben1025 5 месяцев назад

      ​@@meenatchiv9663hu by

  • @sasisweety6420
    @sasisweety6420 6 месяцев назад +237

    Intha mari real life la neraya girls ku nadakkuthu ... intha mari husband supportive aa pesuna pothum... happy iruppaga...Muthu Anna reel character every word heart full truth words ...rock it Anna 🔥

    • @pavithravellingiri
      @pavithravellingiri 6 месяцев назад +4

      Moreover avangalukae suya mariyathai irundha nalla irukum. Meena is pathetic that she cannot stand up for herself, idhae vaarthai ah sruthi ah paathu sonna "aama, en purushan en istam, un velaiya paathuttu po" nu solli irupaanga.

    • @SujeethraDinesh
      @SujeethraDinesh 6 месяцев назад +6

      Ama ana Muthu mari support pannama namballathan vittu kodunu solluvanga

    • @padmarajeswari86
      @padmarajeswari86 6 месяцев назад +2

      True​@@SujeethraDinesh

    • @shri2947
      @shri2947 6 месяцев назад

      ​@@padmarajeswari86கணவருக்கு இரண்டு பக்கமும் அடி

  • @arujannaguleswaran7400
    @arujannaguleswaran7400 6 месяцев назад +82

    Super Muthu ❤🎉❤🎉
    Semma acting ❤❤❤
    Vera Vera Level ❤️🎉

  • @sansid18
    @sansid18 6 месяцев назад +108

    Intha scene la kovathula door ah thoradu vittu photo va thalli vittu casual ah act pannitaru muthu😂 super

  • @krishnapriya1443
    @krishnapriya1443 6 месяцев назад +57

    Muthu hats off ❤

  • @user-sg7yq9gz7t
    @user-sg7yq9gz7t 6 месяцев назад +78

    😔முத்து மாதிரி ஒரு புருஷன் கெடச்சா எல்லா பொண்ணுங்களுக்கும் சந்தோசமா இருப்பாங்க 😢❤

    • @shri2947
      @shri2947 6 месяцев назад

      வாய்ப்பில்லை ராஜா

    • @shri2947
      @shri2947 6 месяцев назад +1

      சுருதி போல மனைவி தான் வேண்டும்❤❤❤

  • @dineshadineshanethmini876
    @dineshadineshanethmini876 6 месяцев назад +43

    Suprb muththu... ❤👍🔥 best husband ....👍👍

  • @dhayalandhaya4007
    @dhayalandhaya4007 6 месяцев назад +18

    குமரன் டைரக்டர் ஐயா குடும்பம் ஒற்றுமை பாசம் அருமை

  • @suganyakathir725
    @suganyakathir725 6 месяцев назад +18

    இந்த episode பத்து தடவை பார்த்துட்டேன்

    • @meenatchiv9663
      @meenatchiv9663 6 месяцев назад

      Na Muthu meena Kan kalangurathu parthu 😢😢😢😢

  • @amalj2950
    @amalj2950 6 месяцев назад +92

    முத்து சூப்பர். மீனா வை விட்டு கொடுக்காத.❤🎉👍

  • @pavithrasubramani7026
    @pavithrasubramani7026 6 месяцев назад +68

    Something is there in flashback...செய்யாத தப்புக்கு என்ன தான thandichirukeenga nu muthu sollum podhu.. Manoj mulikkaraan...

    • @venkatnachi9305
      @venkatnachi9305 6 месяцев назад

      Of course telugu la flashback kattumanga but same will be followed a nu teriyala

    • @meenatchiv9663
      @meenatchiv9663 6 месяцев назад +1

      Ama.manoj panna thappukku Muthu bro jailukku poi irruppar pola child wood age la.😢

  • @ravikumar-ik4ex
    @ravikumar-ik4ex 6 месяцев назад +65

    Muthu character super👏

  • @vasanthigopinath5756
    @vasanthigopinath5756 6 месяцев назад +114

    இப்படி ஒரு பேச்சு எந்த ஒரு குடும்ப பெண்ணுக்கும் அவமானம் தான்.

  • @maryannshalini2447
    @maryannshalini2447 6 месяцев назад +71

    Muthu and Meena superb acting 👏👏👏❤️God bless

  • @sarjanajanarthanan3509
    @sarjanajanarthanan3509 6 месяцев назад +31

    Literally gave me goosebumps....... Muthu stands out as an ideal husband material. Great dialogue and beautiful acting ..... Vera level

  • @Tysonmano
    @Tysonmano 6 месяцев назад +247

    மீனா ரொம்ப பாவம் 😢இந்த சீரியல் டைரக்டருக்கு கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாமல் போச்சு 🤷🏻‍♀️🤧 முதலில் ரோகிணி விஷயம் வெளியே வரணும்.. அப்போது தான் இந்த கிழவி சரியா வருவா 🤧🤮

    • @ramasubramanyanbabu8326
      @ramasubramanyanbabu8326 6 месяцев назад

      அதுவும் அந்த ரோகிணிக்கு கொஞ்சமும் நெருடலே இல்லாம முத்துவுக்கு அட்வைஸ் பண்ணுது, ரெண்டு நாள் அட்ஜஸ்ட் பண்ணிக்க முடியாதான்னு கேக்குது. என்ன ஜென்மமோ. முதல்ல இந்த மாதிரி பொய் சொல்லி கல்யாணம் பண்ணிக்கிட்டு வந்தா எதுலயுமே தலையிடாம ஒதுங்கி இருப்பாங்க. ஆனா இந்த ரோகிணி மனசாட்சியே இல்லாம பேசுது.

  • @priyavarshini6974
    @priyavarshini6974 6 месяцев назад +137

    Annamalai would have give an tight slap vijaya for badmouthing meena just miss it😂😂😂but muthu speech is correct 👏👏👏👏

    • @chandrasekarsekar6191
      @chandrasekarsekar6191 6 месяцев назад +4

      Worst character too much insult to Meena by Vijaya , here after she should be insult by Suthi with bold dialogue along Meena

  • @sarumathi3867
    @sarumathi3867 6 месяцев назад +22

    Nalla irukku intha serial unmaiya ve irukku sema sema sema🎉🎉

  • @sangaviaathi8343
    @sangaviaathi8343 6 месяцев назад +72

    Annamalai waste Vijaya va 4 adi potta nalla irukum...

  • @supercsk9900
    @supercsk9900 6 месяцев назад +10

    muthu unga dialogue nadippu ellam solla varthai illa super

  • @logalechuminadarajan3789
    @logalechuminadarajan3789 6 месяцев назад +29

    I like muthu acting awesome😘😘😘

  • @rajapradeepikardn8358
    @rajapradeepikardn8358 6 месяцев назад +22

    கல்யாணி முழி திருட்டு முழி யா இருக்கே

  • @kumuthavallimariyappan8212
    @kumuthavallimariyappan8212 6 месяцев назад +9

    VETRI PRIYA LOVELY ACTING FANTASTIC TODAY EPISODE SENSE VERA LEVAL VETRI PRIYA ❤❤❤❤❤ VETRI NEENGA KEKURA EANTHA QUESTIONS KU ANILA AMMA VALA ANSWER PANNA MATTANGA EANA SVSNGA PESUNATHU THAPPUNU THERINCHUM EAPDII NIKURANGA PARUNGA PAVAM PRIYA 😒 GOOD ACTING VETRI PRIYA SUPERB WELCOME TO TAMIL CINEMA IPDII ORU ARTISTS HA THA AUDIENCE EATHIR PAKKURANGA SUPERB ACTING VETRI PRIYA LOVELY ❤❤❤😍😍😍👏👏👏🙌🙌🙌👌👌👌👌🤝🏻👍🏻👍🏻❤❤❤❤❤✌🏻✌🏻❤

  • @mahalakshmihari7234
    @mahalakshmihari7234 6 месяцев назад +14

    Muthu pesuradhu 100% sari dhaan……

  • @muthulakshmimuthu6506
    @muthulakshmimuthu6506 6 месяцев назад +20

    Rohini & Manoj story sekaram katunga aiyo muthu original panakari shurthi muthu 😅Vera level super scene today

  • @MaranMaran-cv6kv
    @MaranMaran-cv6kv 6 месяцев назад +28

    விஜயா ரொம்ப மோசம். முத்து சூப்பர் ❤❤

  • @user-wd6jg5qs1h
    @user-wd6jg5qs1h 6 месяцев назад +8

    Muthu Meena super

  • @user-bl6nx2cv1g
    @user-bl6nx2cv1g 6 месяцев назад +4

    Muthu dialogue super. English la thititu vaiya illuthu vechu thachirupanga.😊😊😊😊

  • @jansiaugustinjansiaugustin2441
    @jansiaugustinjansiaugustin2441 6 месяцев назад +92

    இதைவிட கொடுரமான வார்த்தை எல்லாம் கேட்டுக் கொண்டு என் போன்ற சில பெண்கள் அமைதியாக இருக்க தான் செய்கிறார்கள் அதிலும் என்னைப்போன்று சில பெண்களுக்கு கணவரின் சப்போட் கூட இல்லாமல் தான் இருக்கிறது காலம் போக்கில் அதுவே பழகிடும்

    • @azardeen-qd1xr
      @azardeen-qd1xr 6 месяцев назад +2

      Correct nannum😢😢

    • @sharmilakumar1992
      @sharmilakumar1992 6 месяцев назад +4

      S sister alugai matum than namaku elam

    • @Sangeetha-oj1tg
      @Sangeetha-oj1tg 6 месяцев назад +1

      Aama sis enga amma vum ipdi thaan

    • @jansiaugustinjansiaugustin2441
      @jansiaugustinjansiaugustin2441 6 месяцев назад +6

      @@sharmilakumar1992 வணக்கம் அன்பு சகோதரி நான் திருமணமான சில மாதம் தான் அழுதேன் பிறகு என்னை நானே மாத்திக் கொண்டேன் அந்த நேரத்தில் நான் நகைச்சுவை காட்சிகளை அதிகமாக பார்ப்பேன் மனம் விட்டு சிரிப்பேன் அதில் அவர்கள் கான்டாவார்கள் அவர்கள் என்னை என்ன நினைத்தாலும் சரி அதில் எனக்கு ஒரு சின்ன சந்தோஷம் 😊😊😆😆😄😄😃😃😁😁😀😀😅😅😂😂🤣🤣

    • @p.ushanandhini3786
      @p.ushanandhini3786 6 месяцев назад +7

      எத்தனை தைரியமாக படித்தவளா இருந்தாலும் மாமியார் எனும் ராட்சசி கிட்ட இந்த மாதிரி வார்த்தைகள் வாங்கனும்னு தலைவிதி என்ன செய்ய அதிலும் கணவன் அம்மா வின் அடிமையாக இருந்தால் அந்த பெண் உயிரோடு இருந்தாலும் பிணம் தான்

  • @Jayathisethu
    @Jayathisethu 6 месяцев назад +7

    முத்து இப்போது தான் விஜயாவை வாங்கு வாங்குனு போட்டு தள்ள தோணிச்சா சூப்பர்

  • @malarmohan2219
    @malarmohan2219 6 месяцев назад +7

    Muthu acting super ❤vera level 🎉 amma nu kuda paka ah wife ku support pani pasurathu ellam super ❤ muthu ithu ellam serial tha paka mudium 🎉

  • @mahaselvam4144
    @mahaselvam4144 6 месяцев назад +16

    முத்து நடிப்பு வசனம் அருமை மாமனார் நடிப்பும் அருமை

  • @nandhu..nandhu
    @nandhu..nandhu 6 месяцев назад +19

    Muthu💖meena va ethulaium vitu kudukamattar🤗🤗and rohini mrg metter theriya vantha innum pakka semma mass ah erukum... Sikiram kontu vanga🔥🔥🤷🏻‍♀️

  • @Maggieantrobus
    @Maggieantrobus 6 месяцев назад +54

    This episode was so hurtful

  • @harisundarpillai7347
    @harisundarpillai7347 6 месяцев назад +9

    Hats off muthu you are really great husband 👌👌👌👌👌👌👏👏👏👏🌹💐❤❤❤❤❤

  • @allinallking440
    @allinallking440 6 месяцев назад +10

    Muthu❤❤❤❤❤❤❤❤

  • @ramyam6892
    @ramyam6892 6 месяцев назад +4

    Muthu speech super

  • @T.sritharSaipranith-he3wf
    @T.sritharSaipranith-he3wf 6 месяцев назад +36

    நீங்க தனி குடுதனம் போயிடுங்க முத்து , அதுதான் மீனாவுக்கு நல்லது

  • @pandiyammalkarthikeyan5540
    @pandiyammalkarthikeyan5540 6 месяцев назад +6

    Menna Muthu pavam neega vera pogiriga 😢 pls pavam meena

  • @user-fo5gm4zo2h
    @user-fo5gm4zo2h 6 месяцев назад +4

    Plsssss Meena epti kattathinga konjam bold katanga plssss Meena konjam bold erunga plsss Muthuvum Athan asai padararu

  • @sarigamano695
    @sarigamano695 6 месяцев назад +8

    Muthu meena❤❤❤❤❤

  • @sharikan436
    @sharikan436 6 месяцев назад +28

    மீனா வாயில் என்ன kolukkattaiya வாய திறந்து பேச வேண்டியது தானே...

    • @meenatchiv9663
      @meenatchiv9663 6 месяцев назад

      Ama pa.na irruntha en mamiya vaya vagunthu irrupen vagunthu 😡en mamiya enna Partha Paya padum😅

  • @logalechuminadarajan3789
    @logalechuminadarajan3789 6 месяцев назад +10

    Muthu meena thaniya kudithanam poga ilye🙂🙂

  • @vanesaravanan2638
    @vanesaravanan2638 6 месяцев назад +10

    நானும் மீனா போலதான் என் மாமியாரிடம் பல கேவலமான
    வார்த்களை கேட்டு அழுதிரூக்கேன் .மனம் வெறுத்து போனது.தன் தாய்வீட்டின் வறுமையை குத்திகாட்டி கேவலப்படுத்தும்போது வேதனையாகயிருக்கும் .கடைசில என் மாமியாரின் உடம்பு சரியில்லாத போதும் எனக்கு பரிதாபம் வரவில்லை அவர் பேசிய வார்தைகள்தான் நினைவில் வந்து வந்து போனது.பணத்தை வைத்து யாரையுமே பழிக்காதிங்க .

    • @paramratnam4664
      @paramratnam4664 6 месяцев назад +1

      Big hugs to you.

    • @meenatchiv9663
      @meenatchiv9663 6 месяцев назад

      🙌but last la en mamiya en kitta surrender agiduchi.

  • @tamizhselvijeyaraj6415
    @tamizhselvijeyaraj6415 6 месяцев назад +7

    வீட்டை விட்டு தயவுசெய்து முத்து மீனா இருவரும் வெளியே போய் விடுங்கள்

  • @user-ps8ew9ek8i
    @user-ps8ew9ek8i 6 месяцев назад +7

    Super muthu support meena

  • @archanarajkumar156
    @archanarajkumar156 6 месяцев назад +6

    Endha oru varthai podhum purusan na erukan nu edhu podhum ponnunge puhundha vitula evelo problems vandhalum samalipange keep support

  • @TheresaP-dd6vs
    @TheresaP-dd6vs 6 месяцев назад +6

    Muthu sariyaa paesittaar.. Aanaa ini vijaya meena kitta innum athigaaraththa kaattuvaa... Athukku meena bathiladi kudukkanum.. Appathan sari varum..

  • @sudham1984
    @sudham1984 6 месяцев назад +16

    My favorite serial❤

  • @mageshwarysathya2370
    @mageshwarysathya2370 6 месяцев назад +8

    அண்ணாமலை ரெண்டு அறை விஜயாக்கு விட்டு இருந்த செம்மையாக இருந்துருக்கும். Miss ஆயிடுச்சு.

  • @TheSat123321
    @TheSat123321 6 месяцев назад +10

    TRP No 1 serial

  • @kayalvizhi5784
    @kayalvizhi5784 6 месяцев назад +10

    Mass acting and.... Herooooooo..... Mathri pesaringa Anna

  • @shruthibujji9809
    @shruthibujji9809 6 месяцев назад +12

    Today super episode mm seens very emotional super muthu i love you so much mm super 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @Ushaekambaram-ku7es
    @Ushaekambaram-ku7es 6 месяцев назад +10

    ரோஹினி matter எ ன்னைக்கு தெரிய போகுதோ

  • @jeyapriyam291
    @jeyapriyam291 6 месяцев назад +6

    vera level Muthu anna

  • @kalpanaraju9827
    @kalpanaraju9827 6 месяцев назад +4

    Meena mutu cute ❤

  • @user-jp9cs9er4y
    @user-jp9cs9er4y 6 месяцев назад +9

    Intha serialoda script writer dialog super

  • @user-im1xh2ey8j
    @user-im1xh2ey8j 6 месяцев назад +4

    Super sense veara laval ❤❤❤

  • @samuro08
    @samuro08 6 месяцев назад +6

    Super muthu

  • @user-eh8qy1rs5b
    @user-eh8qy1rs5b 6 месяцев назад +11

    Muthu best ❤

  • @Kayyhere
    @Kayyhere 6 месяцев назад +56

    Meena enna edhukum onnume solla matengura.. she should speak for herself.
    Director Meena va bold character ah kaatanum

    • @padmarajeswari86
      @padmarajeswari86 6 месяцев назад +1

      Reality ithutan. குடும்பம் எந்த problemum வர kudathunu கண்ணீர் vitutu porathu. I felt the same.

    • @Kayyhere
      @Kayyhere 6 месяцев назад

      @@padmarajeswari86oru limit ku mela yaarayum tolerate panna koodadhu nga..

    • @padmarajeswari86
      @padmarajeswari86 6 месяцев назад

      @@Kayyhere ipa yoscha apdi irunthruka kudathunu thonuthu mam. Ana aniku joint family ela problemkum enaye solvanga. So family seperate ana periya pali potu pesuvanganu amaithiyave irunthachu

    • @Kayyhere
      @Kayyhere 6 месяцев назад

      @@padmarajeswari86 Thevayana nerathula voice out pannanum.. hope you are doing well now❤️

    • @padmarajeswari86
      @padmarajeswari86 6 месяцев назад

      @@Kayyhere en husband velila kutitu vantanga. Thaniya irukom ipa. Pesa en husband vida mataru mam. Avunga ammala

  • @lemonyellow4665
    @lemonyellow4665 6 месяцев назад +20

    I personally don’t think meena is wrong for not defending herself and resorting to muthu’s help.She’s been the victim of Vijayas abuse here.I’ve seen some strong people irl who have killed themselves due to continual psychological abuse.
    In real life if you notice abuse, instead of asking the victim to be stronger it would be more useful if
    you can help them to get away from the abuser.

  • @Purachithalaivan
    @Purachithalaivan 5 месяцев назад +3

    முத்து சூப்பர் மீனாவை விட்டு தவறாதீர்கள்👏❤❤❤

  • @vaijayanthin4900
    @vaijayanthin4900 6 месяцев назад +6

    👌 முத்து

  • @kesavan3800
    @kesavan3800 6 месяцев назад +19

    Super muthu❤❤❤

  • @kaviyarasanaarudhra3514
    @kaviyarasanaarudhra3514 6 месяцев назад +6

    I love Muthu character❤

  • @sathishsathish-ib2bz
    @sathishsathish-ib2bz 6 месяцев назад +9

    மீனா ரொம்ப பாவம் இந்த சீரயல் டைரக்டருக்கு கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாமல்

  • @DJGAMING-nt6mp
    @DJGAMING-nt6mp 6 месяцев назад +4

    Super muthu❤❤

  • @sivaranjani8460
    @sivaranjani8460 6 месяцев назад +2

    Muthu masss🎉🎉🎉🎉

  • @arujannaguleswaran7400
    @arujannaguleswaran7400 6 месяцев назад +11

    Super acting of Muthu ❤.Meena
    Always my favourite serial of Vijay tv

  • @arivuselvirajaram8294
    @arivuselvirajaram8294 6 месяцев назад +2

    Muthu thaniyaa podugga family

  • @sharikan436
    @sharikan436 6 месяцев назад +19

    Bekku லக்ஷ்மி மாதிரி மீனா ஒரு மண்டு...

  • @kavipriya7674
    @kavipriya7674 6 месяцев назад +12

    Muthu super ❤️

  • @Priyakutty555
    @Priyakutty555 6 месяцев назад +8

    I love muthu

  • @sakthimaha7903
    @sakthimaha7903 6 месяцев назад +5

    Pavam but meena super she's lucky diamond husband husband carrying pothu don't feel seppal shot her mami

  • @balatpm
    @balatpm 6 месяцев назад +10

    Super Muthu ❤

  • @manoharanspc708
    @manoharanspc708 6 месяцев назад +3

    Muthu acting super

  • @prabhu.pprabhu6060
    @prabhu.pprabhu6060 6 месяцев назад +11

    Muthu Super

  • @jollyrobert1601
    @jollyrobert1601 6 месяцев назад +8

    Muthu meenave kutketu thaneye pokanam appathan theriyum veetu vela ellam yar cheyarathu.vijaya,rohiny, manoj ellam ennapannuva.😂😂😂😂

  • @user-de2wy5ux8i
    @user-de2wy5ux8i 5 месяцев назад +1

    Muthumathiri wifeku support pantra husband kidaicha suppera irukkum

  • @user-kh6rz8gv7h
    @user-kh6rz8gv7h 6 месяцев назад +4

    Muthu super

  • @suganyavijay8913
    @suganyavijay8913 6 месяцев назад +12

    Super muthu😊😂😂😂🎉

  • @funboylamatho5600
    @funboylamatho5600 3 месяца назад +1

    Muthu vera level❤❤❤❤

  • @Priyakutty555
    @Priyakutty555 6 месяцев назад +12

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤muthu❤❤❤❤❤❤❤❤

  • @boobalan.sboobalan.s857
    @boobalan.sboobalan.s857 6 месяцев назад +31

    மக்கு மீனா 😅

  • @salasala363
    @salasala363 6 месяцев назад +4

    Music Vara leval

  • @user-xw5xf6jm2d
    @user-xw5xf6jm2d 5 месяцев назад +1

    Super. Muthu🎉🎉🎉🎉

  • @jakirjr4639
    @jakirjr4639 6 месяцев назад +5

    மீனா வீட்டு வேலை செய்யாம பூக்கடைய நல்ல டெவலப் பண்ணி பெரிய மார்க்கெட் ஆக்கி பணக்காரியா ஆகுரது மாதிரி சீரியல கொண்டு போகலாம் அத விட்டுட்டு மாமியார் மருமகள திட்டுரத எத்தன சீரியல்ல தான் பார்க்குரது 😅😅

  • @abineshthevar6332
    @abineshthevar6332 6 месяцев назад +3

    Muthu 👍 Manoj rohini thappu pannittu escape ayiduranga
    eppo pathalum meena than thittu vanguthu 😊😊

  • @user-fj7ee7ti1u
    @user-fj7ee7ti1u 6 месяцев назад +9

    சீரியல் விஜய்சேதுபதி முத்து

  • @sansid18
    @sansid18 6 месяцев назад +9

    Enna Vijay tv ithugu enna pathil sollaporiga vijayanu kekura 😅negathana intha matherila dialogue yeluthunatha trp yerumunu sonniga😅

  • @sangarlakshmigurusamy7328
    @sangarlakshmigurusamy7328 6 месяцев назад +4

    பணக்கார பெண் என்று சொல்லும் போது ரோகிணிக்கு கொஞ்சம் கூட கூச்சம் இல்லையா

    • @meenatchiv9663
      @meenatchiv9663 6 месяцев назад +1

      Include second hand marumaga😂😂😂

  • @sabanaj6536
    @sabanaj6536 6 месяцев назад +3

    Muthu meenavum pavam intha kelavi Vijaya ipdiya pethu pullingalukulla pagupaddu paapa chee

  • @saibaba7336
    @saibaba7336 6 месяцев назад +13

    Annamalai doesn't have mouth I think
    Always keeping mouth shut and watching
    Why is he still in this serial