பரண்மேல் செம்மறி ஆடு வளர்ப்பு | Stall fed sheep farming

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 окт 2024

Комментарии • 106

  • @Touchbox17
    @Touchbox17 3 года назад +3

    Ungal kelvi mudalvan arjun da kelvi mathiri irukku. Super bro

  • @natchathiragoatfarm2735
    @natchathiragoatfarm2735 4 года назад +4

    வாழ்த்துக்கள் முனியப்பன்... தொழில் வளர கடவுளை வேண்டுகிறேன்...

  • @sapnadinesh3919
    @sapnadinesh3919 4 года назад +6

    உங்களது அனைத்து காணொளிகளும் மிக அருமை சகோ

    • @BreedersMeet
      @BreedersMeet  4 года назад +1

      நன்றி சகோதரா

  • @gospelnewtechchannel2275
    @gospelnewtechchannel2275 Год назад

    Nice positive feedback and good &simple information +deliberate message

  • @saidhivyak.j1777
    @saidhivyak.j1777 4 года назад +3

    Vellore TK , Vellore district TN ...Vara level address information 🤗

  • @sapnadinesh3919
    @sapnadinesh3919 4 года назад +1

    மிக அருமையான கேள்வி
    வாழ்த்துக்கள் சகோ

  • @prakashvelmuthu7200
    @prakashvelmuthu7200 4 года назад +2

    அருமையான பதிவு அண்ணா. தெளிவான கேள்விகள்.உங்கள் சேவை தொடரட்டும். அடுத்த பதிவில் முடிந்தால் ஆட்டுக் கொட்டகை அமைக்கும் முறைகளை முழுமையாக போடவும்.நனறி....

    • @BreedersMeet
      @BreedersMeet  4 года назад +2

      கண்டிப்பாக அதாவது 10 ஆயிரத்தில் கொட்டகை அமைத்து எப்படி ஆடு வளர்ப்பது என்பதை பற்றி வீடியோ இன்னும் ஒரிரு வாரங்களில்

    • @prakashvelmuthu7200
      @prakashvelmuthu7200 4 года назад

      @@BreedersMeet நன்றி நண்பரே...

  • @grajan3844
    @grajan3844 3 года назад +1

    Valuable questions asked. Nice sir

  • @MpMViews
    @MpMViews 4 года назад +4

    Good Interview, someone says profitable and other says its loss ! Its very difficult to judge this business by seeing this interview ,

    • @BreedersMeet
      @BreedersMeet  4 года назад +2

      Profitable when you plan for concentrate feed

  • @danielinbaraj1097
    @danielinbaraj1097 4 года назад +2

    Super sir good interview

  • @alexdurai2559
    @alexdurai2559 4 года назад +1

    நல்ல தெளிவான பதிவு. திருவள்ளுர் மாவட்டத்தில் உள்ள ஓஸ்மானம்பாடி ஆட்டு பண்ணையை வீடியோ எடுத்து போடுங்கள்.நன்றி.

  • @ramakrishnankolangi3351
    @ramakrishnankolangi3351 4 года назад +1

    நல்ல அனுபவம்

  • @kgmanoharan34
    @kgmanoharan34 4 года назад +1

    உபயோகமான வீடியோ. நன்றி. V1 மல்பெரி இலைகளை செம்மறிஆடு சாப்பிடுமா?

    • @BreedersMeet
      @BreedersMeet  4 года назад +1

      உண்ணும். இல்லையென்றால் பழகிடும்

  • @mukeshc3967
    @mukeshc3967 3 года назад

    நல்ல interview

  • @manibharathi6268
    @manibharathi6268 4 года назад +6

    Subtitle is good initiative

    • @BreedersMeet
      @BreedersMeet  4 года назад +2

      Yes but takes more time and not completed fully. Will try to give more info in future videos. Thanks for your support

  • @aarupadayappansri
    @aarupadayappansri 4 года назад +1

    Simply super sir

  • @Ravikumar-lc9iv
    @Ravikumar-lc9iv 4 года назад +1

    சூப்பர்

  • @arunravi4866
    @arunravi4866 4 года назад +1

    very good

  • @pgchannel103
    @pgchannel103 4 года назад

    Supper chittapa

  • @saleemmaster3552
    @saleemmaster3552 4 года назад +1

    Very useful information great sir 👌👍💐

  • @jagannathv7781
    @jagannathv7781 4 года назад +1

    Super video 👌 anna

  • @மகேஷ்குமார்.வெ

    Super 🙏🙏💕💕💕

  • @haseeburrahmanm4161
    @haseeburrahmanm4161 3 года назад +2

    உரிமையாளரின் எண் வேண்டும் அண்ணா!
    நானும் வேலூர் மாவட்டம் தான் குடியாத்தம் பக்கம் பேரணாம்பட்டு,,.
    சென்று பார்க்க ஆவல் ஆதாலால் அவரின் கைப்பேசி எண் வேண்டும்!!
    I'm interested to do this 🙃

    • @BreedersMeet
      @BreedersMeet  3 года назад

      Contact number given in video description

  • @imamdeen6706
    @imamdeen6706 4 года назад +1

    Thanks

  • @giridharandhanapal4705
    @giridharandhanapal4705 4 года назад +1

    Super

  • @kathiresankathirrsan4445
    @kathiresankathirrsan4445 4 года назад +1

    Sir super

  • @chennaigoatfarm6705
    @chennaigoatfarm6705 4 года назад

    Nice

  • @vijaykumargoatfarmlakkur897
    @vijaykumargoatfarmlakkur897 4 года назад +1

    Super sir

  • @gkmarivu8983
    @gkmarivu8983 4 года назад +1

    வணக்கம் சார், உங்கள் பதிவு அனைத்தும் அருமை . உங்கள் அனைத்து பதிவுகளும் பார்து இருக்கிறேன் எனக்கு சில சந்தேகம் இருக்கிறது உங்களிடம் கேட்க வேண்டும் முடிந்தால் உங்கள் வாட்சாப் நம்பர் கொடுங்கள் நான் voice message அனுப்புகிறேன் உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது கேட்டு பொறுமையாக பதில் தரவும், நன்றி

    • @BreedersMeet
      @BreedersMeet  4 года назад +1

      உங்க நம்பரை அனுப்புங்க சகோ

    • @gkmarivu8983
      @gkmarivu8983 4 года назад

      @@BreedersMeet 8344736736

  • @comedykings763
    @comedykings763 4 года назад +1

    Namma kitta paran irukku sir 60 length 20width la place irukku sir but height evlo vachi podurathunu therla sir

  • @tamilalert2689
    @tamilalert2689 4 года назад +1

    Most of our Semmari Growers now decided to sell 8 to 10k after 6 months .... no need these kind of mediators

  • @tkpprotins933
    @tkpprotins933 4 года назад +3

    First comment

  • @chennaigoatfarm6705
    @chennaigoatfarm6705 4 года назад

    Nice sir osmanabadi goat farm video please

  • @pasumaikaalam4818
    @pasumaikaalam4818 4 года назад +1

    👍👍👍👌🤝

  • @Ganeshkumarss
    @Ganeshkumarss 3 года назад +1

    @breeders meet Goat feed try yenga kidaikum details podunga bro

  • @தாய்தமிழ்மண்வாசம்

    எவ்வளவு இடத்தில் தீவனப் புர்கள் பயிரிட்டு இருக்கிறீர்கள்❓
    ஒரு குட்டி 15000 க்கு விற்க
    விற்க முடியமா.❓

    • @BreedersMeet
      @BreedersMeet  4 года назад +1

      வீடியோவை முழுசா கேளுங்க. ஜோடி ஒரு லட்சத்திற்கு மேலேயும் விற்கிறார்கள். எல்லோராலும் சாத்தியாமா என்றால் வளர்ப்பு மற்றும் விற்பனை வாய்ப்பை பொருத்து

  • @konnect2u
    @konnect2u 4 года назад +1

    Is this farm still exist ?? Where it is located

  • @surendrand1044
    @surendrand1044 4 года назад +2

    Are Thalaseri goats are difficult to sale..? is that true?

    • @BreedersMeet
      @BreedersMeet  4 года назад +1

      Any goats you can sell @ local meat rate

  • @kgmanoharan34
    @kgmanoharan34 4 года назад +1

    நான் ஈரோட்டிற்கு அருகே உள்ளேன். குட்டை நேப்பியர் கரனை எங்கு கிடைக்கும்?

    • @BreedersMeet
      @BreedersMeet  4 года назад +1

      காவேரி ஆட்டுப்பன்னையில்

  • @vaideeswaran4518
    @vaideeswaran4518 4 года назад

    என்ன நண்பரே உங்கள் பதிவு வெகு நாட்களாக வரவில்லை, தாங்கள் எங்காவது வெளிஊர் சென்று விட்டீர்களோ

  • @palanimurugan6269
    @palanimurugan6269 4 года назад

    Bro செம்பரி கிடாய் வளர்ப்பு சொல்லுங்க

  • @vivekm515
    @vivekm515 4 года назад

    Bro, what about your goat farm?

  • @PK-lj7ik
    @PK-lj7ik 4 года назад +2

    Now its difficult 3 months kutty 5k agiruchu

    • @BreedersMeet
      @BreedersMeet  4 года назад

      You are right but still some places you can get it

    • @PK-lj7ik
      @PK-lj7ik 4 года назад

      @@BreedersMeet kongu belt rate is high

  • @praveenpr945
    @praveenpr945 4 года назад +1

    @breedersmeet ennaku chola thatta ulartheevanam akkura processes veadum please

  • @jeyapalj8444
    @jeyapalj8444 4 года назад

    Ketkuravungaluku aadu kudukamudiyala patrakuraya irukunu soldra ivaru ea bakriththuku Sale pannalamnu vankuna kuttiya innu Sale pannama irukaru ellame oora emathuradhuthanga intha videola pathutu yarum intha velaila irangidathinga ethupannalum marketing steady pannitu apparam pannunga

  • @comedykings763
    @comedykings763 4 года назад +1

    Height evlo sir paran ku

  • @gnanadurgadevi3259
    @gnanadurgadevi3259 4 года назад +1

    Anaicut or kanniyambadi

  • @pvrranjith
    @pvrranjith 4 года назад +2

    Plastic flooring details
    And shed construction person numbers i need sir

    • @BreedersMeet
      @BreedersMeet  4 года назад

      There are many videos in our channel sir

  • @ananddaskar8392
    @ananddaskar8392 4 года назад +1

    Size of Shade..price of Shade

  • @comedykings763
    @comedykings763 4 года назад +1

    Land la irunthu sir height kekkuran sir

    • @BreedersMeet
      @BreedersMeet  4 года назад

      4 அடிக்கு மிகாமல் இருக்கும்

  • @rr.vivasayapannai
    @rr.vivasayapannai 4 года назад +2

    Anna wanted your number to talk

  • @comedykings763
    @comedykings763 4 года назад +1

    Unga whatsapp num sollunga sir pic anuuppura kottaigai yoda

  • @ramangopal3511
    @ramangopal3511 3 года назад

    Oooö

  • @r.sridharramasamy3458
    @r.sridharramasamy3458 4 года назад +1

    Super

  • @kumaresans6434
    @kumaresans6434 4 года назад +1

    Super