அட! இந்த ஐடியா நல்லாருக்கே - குளத்திற்கு நடுவுல வீடு | Integrated Farm

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 окт 2024
  • Mrs Lakshmi - 96003 12107
    Trichy
    #agriculture #mordenhouse #uniquehome

Комментарии • 75

  • @ShankarMurugesan
    @ShankarMurugesan 9 месяцев назад +27

    Sharing this as a civil engineering enthusiast
    1. Concrete Erosion: Waterlogging can cause erosion of the concrete over time, leading to a weakening of the foundation. This is particularly true if the concrete mix was not designed to withstand constant moisture exposure.
    2. Cracking and Shifting: The continuous presence of water can contribute to the development of cracks in the concrete. As the water infiltrates and saturates the soil beneath the foundation, it may lead to uneven settling, causing the foundation to shift or sink.
    3. Weakening of Soil Structure: Waterlogged soil loses its load-bearing capacity. Saturated soil becomes softer and less stable, which can result in increased pressure on the foundation. This pressure, in turn, can lead to foundation movement or subsidence.
    4. Mold and Mildew Growth: Excessive moisture provides an ideal environment for mold and mildew growth. This not only affects the structural integrity of the foundation but also poses health risks to occupants due to the release of spores into the indoor air.
    5. Compromised Structural Integrity: Over time, waterlogging can compromise the overall structural integrity of the foundation. This may result in significant damage that requires costly repairs.
    I highly suggest to remove the water ASAP to increase the building lifespan & prevent any big damage to the structure. Peace ✌🏻

    • @carolinej391
      @carolinej391 9 месяцев назад +4

      There is concrete available which can give life in water.... Different types of cement is there for water situated areas...other types of rods also available to avoid corrosion....if you follow these types of special features you can live long with this home...no need to outlet the water.

    • @Music-mind462
      @Music-mind462 9 месяцев назад +11

      ஆக ஆறுகளில் பாலங்களின் தூண்கள் எப்படி??? ஆறுகளில் நீரை அகற்றி விடலாமா??

    • @thangamaniarjun9355
      @thangamaniarjun9355 6 месяцев назад

      This is true

  • @the_shadow000
    @the_shadow000 9 месяцев назад +88

    romba smell adikum

    • @sujinimala
      @sujinimala 9 месяцев назад +12

      சீக்கிரமா நோய் வந்திரும் 😢

    • @safwan5319
      @safwan5319 9 месяцев назад +15

      Kosu neraya varum

    • @logeshwaranm2682
      @logeshwaranm2682 8 месяцев назад

      ​@@safwan5319meen iruntha kosu muttaiya sapdurum...meen iruntha antha nannila kosu uruvahathu

    • @Pacco3002
      @Pacco3002 8 месяцев назад +11

      இல்லை. மீன் தண்ணீரை சுத்தம் செய்யும். கொசு முட்டைகளை larva க்களை மீன் சாப்பிட்டு விடும்.

    • @harivignesh5529
      @harivignesh5529 8 месяцев назад

      Appo nee umbu

  • @GirijaPatti52
    @GirijaPatti52 8 месяцев назад +16

    மனிதர்கள் நினைக்கிறார்களோ இல்லையோ ரெண்டு கோழி ஒரு வாத்து வளர்த்தோம்.அவைகள் எப்போதும் நம்மை சுற்றி சுற்றி வந்து தேடிக்கொண்டு இருக்கும்.மகள் இறந்தபின் இவைகளை தான் ரொம்ப நேசிச்சோம்.

    • @954radha
      @954radha 6 месяцев назад

      ethanal magal iranthal

  • @rameshbabusubramanian4769
    @rameshbabusubramanian4769 8 месяцев назад +14

    ஒரே கவுச்சி வாடையில் வாழும் சகோதரி.

    • @kandy4848
      @kandy4848 7 месяцев назад

      Aen unakku vayiru eriyuthaa???

  • @nerdsheldon7843
    @nerdsheldon7843 8 месяцев назад +5

    நல்ல ஒருங்கினைந்த பன்னை. குறை கண்டுபிடிப்பவர்கல் மூடர்கள். எவனையோ நம்பி காசு போடரதுக்கு இந்த மாதிரி உழைப்புடன் கூடிய முதலீடு சிறப்பு

  • @DevaSahayam-u4z
    @DevaSahayam-u4z 6 месяцев назад +2

    Land area niraya irukavanga ippadi seyyalam...2cent vachitti itha chencha corporation allitu poirum ellathaiyum

  • @suthany5801
    @suthany5801 8 месяцев назад +5

    அந்த வீட்டில் எப்படி வாழ்வார்கள் என்று என்னால் நம்ப முடியவில்லை. அது என்ன வகையான வாசனையாக இருக்கும் என்று என்னால் கற்பனை செய்து பார்க்க முடிகிறது

  • @Pacco3002
    @Pacco3002 8 месяцев назад +4

    அட சென்னையில் வெள்ளம் வந்தால் இப்படி வீடுகளை மாற்றிக் கொள்ளலாம்

  • @adammohamedabdulazees5498
    @adammohamedabdulazees5498 9 месяцев назад +6

    ❤ இயற்கையாக இருக்கும் போது அதன் வாழ்வே தனி❤
    ❤ தோழி மனம் கவர்ந்த வீடு மன் மணக்கும் வாசம் இது எல்லாருக்கும் அமையாது இதில் இருந்து கண்டிப்பாக வாடை வீச கண்டிப்பாக வாய்ப்பு இல்லை ஏனென்றால் குளத்தில் மீன் இருக்கு மேல வாத்து இருக்கு தண்ணீர் வாடை வீச கண்டிப்பாக வாய்ப்பு இல்லை❤ நானும் ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்தவர் தான்❤

    • @GpblackSince
      @GpblackSince 9 месяцев назад +1

      உண்மை தோழரே மிக்க நன்றி

  • @Felix_Raj
    @Felix_Raj 7 месяцев назад +2

    சிறப்பு ஆனால் இது அவ்வளவு பாதுகாப்பும் இல்லை சுகாதாரமும் இல்லை... செலவும் மிக அதிகம்.

  • @A.B.C.58
    @A.B.C.58 8 месяцев назад +1

    hello sister, amristar பொற்கோவில் formula. என் எண்ணம் உங்கள் வீடு போல். வசதியில்லாமையால் முடியாது. என்னால் ஒரு சென்ட் மட்டும்தான் மனை வாங்கமுடியும். இந்த வீடு எந்த ஊரில் உள்ளது. அருகில் உள்ள டவுன் எது. குளத்தில் தாமரை, அல்லி வளர்க்கலாமே. வாத்துக்களும் விடலாம். அழகாக இருக்கும். மாதம் ஒரு முறை foundation check அவசியம் பண்ணவும். safety first. summerஇல் எப்படி உள்ளது. town and country planning எப்படி permission கொடுத்தார்கள். தெரிந்துகொள்ள ஆவல். நலமுடன் வாழ ஆசிகள்.

  • @saifudeenshaikh5119
    @saifudeenshaikh5119 3 месяца назад +1

    மிகவும் அருமை👍
    வாழ்த்துக்கள் சகோதரி🌹🌹

  • @krubasrimanimaran9708
    @krubasrimanimaran9708 7 месяцев назад +1

    Negative comments pannaravange athuve oru housing contrct kolathe alichu veedu kattuna lakhs kuduthu vanguringe. Ithu avange concept let her be. Why bad comments

  • @Prabu-nalli
    @Prabu-nalli 9 месяцев назад +4

    Not a good idea for staying in this house, smell and health issue will come

  • @AjithKumar-pu6fu
    @AjithKumar-pu6fu 9 месяцев назад +9

    என் கற்பனைக்கு உயிர் வந்தது போல் உணர் கிரேன்

    • @naveenauzhavan
      @naveenauzhavan  9 месяцев назад

      மிக்க மகிழ்ச்சி

    • @GpblackSince
      @GpblackSince 9 месяцев назад

      பெரும்பாலானவர்கள் கூறியது.மிக்க நன்றி

  • @priyakumar8475
    @priyakumar8475 7 месяцев назад +1

    Dengue,malariya,typhoid free😂

  • @SenthilKumar-k5l
    @SenthilKumar-k5l Месяц назад +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @musicmate793
    @musicmate793 9 месяцев назад +12

    அருமை நல்லா இருக்கு,,, கூமுட்டை தான் குறை சொல்லுவான்,,,, இதுக்கு லக்கி வேணும், நிஜமாதான்

    • @GpblackSince
      @GpblackSince 9 месяцев назад +1

      பண்ணையை பார்க்க வந்த நிறைய பேர்கள் கூறியது.பணம் இருந்தும் செய்ய முடியல.எங்களோட கனவுகளை அப்படியே உருவாக்கி இருக்கீங்க பெருமையா இருக்கு அப்படீம்பாங்க.நன்றி தோழரே.

  • @karthickramesh386
    @karthickramesh386 8 месяцев назад +2

    Idhu ena premadham chennai vanga aeri maela oorae katren😂😂

  • @gopiprakash_20
    @gopiprakash_20 9 месяцев назад +6

    Not a good idea 👎

  • @comments_videos
    @comments_videos 9 месяцев назад +2

    பாம்பன் பாலம் சங்கர் சிமெண்ட்

  • @sabi56847
    @sabi56847 8 месяцев назад +1

    Small wood/bamboo house above pond is ok,big house Not good idea

  • @janavkeerthanmeenukutty4356
    @janavkeerthanmeenukutty4356 9 месяцев назад +3

    It looks really new and good idea to think abt for future

  • @valarmathyd1934
    @valarmathyd1934 8 месяцев назад +1

    Due to the presence of water in the building, the life expectancy of the building is reduced

  • @sk-vz7vn
    @sk-vz7vn 8 месяцев назад +1

    Kulam thaniya Veetu thaniya amaithurukkalam

  • @padmapadma3118
    @padmapadma3118 7 месяцев назад +1

    குட்டையில் வீடு அடடே

  • @Motosurya
    @Motosurya 9 месяцев назад +1

    This idea is totally wasteful this house is not long time usage 👍💯

  • @shaherabanu7716
    @shaherabanu7716 7 месяцев назад

    Smell adikum, mosquito, insects, snake ellamey irukum, drainage water.

  • @jayashreekishorekumar9695
    @jayashreekishorekumar9695 7 месяцев назад +1

    🎉 super.... congratulations sister

  • @pamilaselvamathi3483
    @pamilaselvamathi3483 8 месяцев назад

    உங்க நேரத்துக்கு அப்படின்றதுக்கு பதில் எங்களுக்காக நேரம் ஒதுக்கியதற்கு நன்றின்னு சொல்லுங்க

  • @தமிழன்டா-ம1ண
    @தமிழன்டா-ம1ண 9 месяцев назад +5

    Remba bad small adikum condipa ga

    • @RainbowSuriya-tq1vs
      @RainbowSuriya-tq1vs 9 месяцев назад

      நாற்றம் முக்கியமில்லை
      வருமானம்
      அது தான் இந்த அம்மா திரும்ப திரும்ப சொல்றாங்க
      பணம் வருமானம்

  • @baskar6017
    @baskar6017 9 месяцев назад +1

    Valthugal sagothari 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👌👌👌👌👌👌👌👌👌👌Nan pettavaithalai

  • @k.s.ramachandrank.s.rama-db7pd
    @k.s.ramachandrank.s.rama-db7pd 7 месяцев назад +1

    கப்படிக்குது போப்பா போ

  • @anupamakarthikeyane2727
    @anupamakarthikeyane2727 7 месяцев назад +1

    Very nice and good to see 😊

  • @jayakrishnann4092
    @jayakrishnann4092 9 месяцев назад +4

    வாழ்த்துக்கள் சகேதரி
    தங்களுடைய முயற்சி பல வழிகளில் வெற்றி அடைந்தது மேலும் உயர்விர்கள்

    • @GpblackSince
      @GpblackSince 9 месяцев назад

      கண்டிப்பாக மிக்க நன்றி

  • @priyakumar8475
    @priyakumar8475 7 месяцев назад

    Building strong basement weeku😂

  • @tamilpharmachemistry3218
    @tamilpharmachemistry3218 9 месяцев назад +1

    U can use Bioenzyme to avoid smell

  • @srinivasan.g5499
    @srinivasan.g5499 7 месяцев назад +3

    அய்யா நம்மாழ்வார் வழியில் வாழ்க்கை வாழ்த்துக்கள்

  • @foodiefooders226
    @foodiefooders226 9 месяцев назад +1

    Love you na ❤❤

  • @eswaribalan164
    @eswaribalan164 8 месяцев назад

    Very unusual and strange, hope its a success.

  • @madhavgomsmadhavgoms226
    @madhavgomsmadhavgoms226 7 месяцев назад

    Not safe

  • @Gopi.KGopi.K-i4m
    @Gopi.KGopi.K-i4m 8 месяцев назад

    k ku ma.gn ithuku vedio

  • @duraikutty
    @duraikutty 8 месяцев назад

    👎

  • @rameshkannan5099
    @rameshkannan5099 9 месяцев назад +1

    Kozhi waste, fish's food....

    • @hussainmeeran
      @hussainmeeran 8 месяцев назад

      No fishes are forced to eat chicken poop due to hunger it's not food for fish...

  • @JonesAjaykumar-gk8pb
    @JonesAjaykumar-gk8pb 8 месяцев назад

    🙏❤️😍🙏🙏🙏🙏❤️❤️💐👌💪🙏

  • @advocate8570
    @advocate8570 9 месяцев назад

    mosquito????????????

  • @oneofyou8497
    @oneofyou8497 9 месяцев назад

    🎉🎉🎉🎉

  • @divinefrankston3655
    @divinefrankston3655 9 месяцев назад +1

    Annaeee💚🙌🏽

  • @Ravanan646
    @Ravanan646 8 месяцев назад +2

    சிலருக்கு இப்படி நரக வாழ்க்கை ரொம்பபிடிக்கும்

    • @arundev3744
      @arundev3744 7 месяцев назад

      Nargam illa nagarm

  • @jeyan2117
    @jeyan2117 9 месяцев назад

    Kozhi Meen thinguma?

    • @naveenauzhavan
      @naveenauzhavan  9 месяцев назад +1

      Yes. But can't catch in a deep water

  • @user-jx3zv4uh4x
    @user-jx3zv4uh4x 9 месяцев назад

    Anna oru help anna ... Unga video la Amzon sell goat waste redi pandra oru paiyan arun nu video poturunthegala na avar number kidaikkumana .
    Konjam solluga na na contact number..

  • @ramanathand2322
    @ramanathand2322 8 месяцев назад +1

    கொசு பாம்பு நாத்தம் ஓஹோ ன்னு இருக்கும்

    • @kandy4848
      @kandy4848 7 месяцев назад

      Unathu vaai, kutha vali manappathai vidavaa manakkum anke???