ருத்ராட்சத்தை அணிந்து கொண்டு அசைவம் சாப்பிடலாமா | Can we eat non vegetarian after wearing Rudraksha

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 янв 2025

Комментарии • 178

  • @RichardDworkin
    @RichardDworkin Год назад +10

    அசைவம் சாப்பிடுபவர்கள் ருத்ராட்ச மாலை அணியக் கூடாது என்று ஜபால உபநிஷதம் மிகத் தெளிவாகக் கூறுகிறது. அப்படி அணிய நேர்ந்தால் பாவம் ஏற்படும்

  • @gunarabbitfarm
    @gunarabbitfarm Год назад +1

    மிகவும் தெளிவான விளக்கம், நன்றி

  • @ammanarumugamchannel1620
    @ammanarumugamchannel1620 2 года назад +31

    அருமையான கேள்வி அருமையான பதில் ஆன்மீக நல்வாழ்த்துக்கள் சாமி

  • @santhiramu5511
    @santhiramu5511 2 года назад +30

    ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻😭😭😭❤❤❤👍

  • @Prakash.m-w9w
    @Prakash.m-w9w Год назад +2

    என் ❤அப்பன் 🔱சிவம்🔱 துணை 👍🥰🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Jeykowsik-mj7kf
    @Jeykowsik-mj7kf 10 месяцев назад +4

    சைவ சமயம் என்பது உயிறலும் உடலாலும் உணர்வாலும் மனதளவிலும் மற்றவரை நோகாமல் இருப்பது சைவ சமயம் அ வும்

  • @rajraja7872
    @rajraja7872 2 года назад +10

    தென் நடுடயே சிவனே போற்றி என்னாட்டவருக்கும் இறைவா போற்றி

  • @sarvamsivamayam5
    @sarvamsivamayam5 Год назад +9

    ருத்ராட்சம் அணிந்து அசைவம் சாப்பிடலாமா..?
    மது மாது மாமிசம் இவற்றை புறந்தள்ளி நேர்மையும் உண்மையும் மனதில் வைத்துள்ளவர்கள் அணியுங்கள்,
    ருத்ராட்சம் போட்டுட்டு அப்புறம் கழட்டிட்டு அசைவம் சாப்பிடறதுக்கு எதுக்கு போடனும், அப்படி ருத்ராட்சம் போட அவசரமும் அவசியமும் இல்ல,
    ஒரு தடவை ருத்ராட்சம் போட்டுட்டா கழட்ட கூடாதுனு ஒரு சங்கல்பம் எடுத்து போடனும்....
    📿📿📿📿📿📿

  • @devi9202
    @devi9202 Год назад +7

    Thirukural is related to saivam, vegetarian is a bed rock principle of saivam,because spritual feeling is directly related to food,

  • @vijayakumarv6235
    @vijayakumarv6235 2 года назад +12

    🙏Om Namasivaya! Om Namasivaya!! Om Namasivaya!!! Om Namasivaya!!!! Om Namasivaya!!!!!Om Namasivaya!!!!!!🙏

  • @thaiyalnayakit1044
    @thaiyalnayakit1044 Год назад +2

    Om nama shivaya om 🕉 🙏 🙌 ❤

  • @vadiveld943
    @vadiveld943 Год назад +2

    ஓம் நமசிவாய நமஹ ஓம் நமசிவாய நமஹ ஓம் நமசிவாய நமஹ ஓம் நமஹ சிவ சிவ சிவ

  • @chandramouli8131
    @chandramouli8131 2 года назад +7

    Om Namah Shivaya. Can we wear both 5 and 6 mukthi rudraksha in one thread

  • @lalrajeshLB6216
    @lalrajeshLB6216 2 года назад +6

    ஶ்ரீ ஓம் நமசிவாய அப்பா துணை 🙏🙏LB🙏 ஶ்ரீ ஓம் நமசிவாய அப்பா துணை 🙏🙏LB🙏 ஶ்ரீ ஓம் நமசிவாய அப்பா துணை 🙏🙏LB🙏

  • @Niranjankumar-21
    @Niranjankumar-21 2 года назад +4

    OM Namashivaya 🙏🙏🙏

  • @manimegalainamasivayam756
    @manimegalainamasivayam756 2 года назад +6

    Oom sivayanama oom namasivaya

  • @lingadurai5162
    @lingadurai5162 2 года назад +60

    சிவ சிவா 🙏 நான் (57) ருத்ராட்சம் அணிந்து உள்ளேன் சிவனை நினைத்து மற்றபடி சராசரி ‌வாழ்கைதான்.தவறெனில் சிவனே போற்றி 🙏🙏🙏

    • @selvamg7144
      @selvamg7144 2 года назад +15

      நமச்சிவாய, அய்யா ருத்ராட்சம் அணிந்தால் அசைவ உணவுகளை தவிர்க்க வேண்டும் என்று தான் சொல்கிறார்கள் மூத்த சிவ அடியார் பெருமக்கள்.
      *அன்பே சிவம் என்ற சொல்லும் நாம் பிற உயிர்களை கொன்று சாப்பிட கூடாது சுவாமி, அனைத்து உயிரினங்களுக்கும் உள்ள இருப்பது சிவமே என்று உணர்ந்தால் அசைவம் உணவு தானே விலகி விடும் அய்யா*.
      *திரு சிற்றம்பலம்*
      (அடியேனின் கருத்தில் தவறு இருந்தால் மன்னிக்கவும் சுவாமி).

    • @vijaykumarduraisami2663
      @vijaykumarduraisami2663 2 года назад +3

      @@selvamg7144 ஐயாவின் கருத்தில் தவறு ஏதுமில்லை வாழ்க என்றும் சிவனின் அருளோடு சிவசிவா

    • @selvamg7144
      @selvamg7144 2 года назад +3

      *நற்றுனண ஆவது நமச்சிவாயவே*

    • @sivakumar1521
      @sivakumar1521 2 года назад

      @@selvamg7144 q

    • @sarathagopal6778
      @sarathagopal6778 2 года назад

      @@selvamg7144
      Ll

  • @kchickiah5569
    @kchickiah5569 2 года назад +48

    ரூத்ராட்சை போட்டால் அசைவம் சாப்பிடலாமா என்பதுதான் கேள்வி
    அதற்கான பதில் தெளிவாக வரவில்லை.

    • @perumalsrinivasan4427
      @perumalsrinivasan4427 2 года назад +6

      கழுவிய மீணில் நழுவிய மீண்.

    • @vivekajith7457
      @vivekajith7457 2 года назад +1

      Sapuda kodathunu tan solli erukare poe olunga video parunga da

    • @aashaash9944
      @aashaash9944 2 года назад +2

      Valuuvar sonatha sollurau ana Sivan sonatha sollula

    • @devi9202
      @devi9202 Год назад

      @@aashaash9944 valluvar is sivam.

    • @sivakumar-ci5nu
      @sivakumar-ci5nu Год назад

      Sir, can sex with wearing Ruksrasta?

  • @ராஜேன்திறன்ராஜேன்திறன்

    ஓம்சிவாயநம குருவேசரணம் திருச்சிற்றம்பலம் அய்யா சொன்னகருத்துதான்உண்மை👌👌🙏🙏🙏🙏🙏 சிவசிவகலா

  • @venki39
    @venki39 2 года назад +7

    5 faces ruthutacham potikitu non veg sapadalama

  • @devasaran9229
    @devasaran9229 2 года назад +15

    ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய

    • @srajasri366
      @srajasri366 2 года назад

      நமசிவய என்பதே சரி

  • @muralikumaran9538
    @muralikumaran9538 Год назад +2

    Omsivayanama❤

  • @poorniramadoo8727
    @poorniramadoo8727 2 года назад +11

    Vijay...naazar some other non hindu actor wear uttaraath.......during acting....they are allowed or not..???

  • @malarvilisudu6501
    @malarvilisudu6501 Год назад +3

    எனக்கு புரிந்தது

  • @prassanna1nn
    @prassanna1nn Год назад +4

    Wat Ever it is …. First keep urs pure. B good hearted and think good. Never hurt others .

  • @harithivibrothers3526
    @harithivibrothers3526 Год назад +2

    Nice

  • @bagavathim7485
    @bagavathim7485 2 года назад +19

    நெற்றியில் விபூதி இருக்கணும் கழுத்துல ருத்ராட்சம் இருக்கணும் அப்படி இருந்தால் தான் சாமியாரின் பரமசிவன் வந்து சொன்னாரா ஆபரணங்கள் அணிவதிலோ ஆடைகள் அணிவதிலோ உண்மையான இறை பக்தி கிடையாது இறைவனை முழுமனதாக தியானம் செய்வதுதான் உண்மையான பக்தி சித்தர்கள் அவ்வாறு தான் தியானம் செய்வார்கள் மற்றவர்கள் எல்லாம் இறைவன் பெயரை சொல்லி.பப்ளிசிட்டி தேடிக் கொள்ளும் கயவர்கள் இவர்கள் உண்மையான ஆன்மீகவாதிகள் அல்ல உண்மையான ஆன்மீகவாதிகள் இறைவனைப் பற்றி.எதையும் கூற மாட்டார்கள் இறைவனை பக்தர்கள் எவ்வாறு வழிபட வேண்டும் என்றும் ஆலோசனை கூற மாட்டார்கள் இவர்களாகவே ஒரு சட்ட திட்டங்களை வைத்துக்கொண்டு மந்திரங்களை வைத்துக் கொண்டு இறைவன் பெயரை சொல்லி விட்டு பக்தர்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள் ஏமாறும் பக்தர்களால்.இவர்கள் வளமாக தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்கிறார்கள் பக்தன் ஏமாளியாகவே இருக்கின்றான்

    • @pachaiyappankariyan729
      @pachaiyappankariyan729 2 года назад +1

      பக்தி அன்பு சரணாகதி ஒன்றே போதும் நீர் எதைச் செய்தாலும். கண்ணப்பர் இறைச்சி உண்டார் இறைச்சி படைத்தார் ஆனால் ஆண்டவனின் அருளைப்பெற்று ஆட்கொள்ளப்பட்டார் காரணம் பூரண சரணாகதி மட்டுமே

    • @அந்தகூபம்
      @அந்தகூபம் 2 года назад

      பைபிள்"படிக்கனும்,குரான்படிக்கனும் அது மதமாற்றனும்,போதகர்
      சொன்னாரா வெண்ணமாயாண்டி போடா,அங்குட்டு

    • @prathapsingh6979
      @prathapsingh6979 2 года назад

      @@pachaiyappankariyan729 இறைச்சி படைத்தால் இறைச்சி கொன்றார் என்பதில் இல்லை அவர் தன் கண்ணையே தோண்டி வைக்கும் அளவுக்கு அவர் அன்பு வந்தது இதை போல் நீங்கள் உங்களால் செய்ய முடியுமா எல்லாம் தவறான புரிதலோடு வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்களை திருந்துங்கள்

  • @karthikarthi6149
    @karthikarthi6149 Год назад +1

    om namasuvaya

  • @srinivasant6735
    @srinivasant6735 2 года назад +3

    Om nama shivaya 🙏🙏🙏

  • @devi9202
    @devi9202 Год назад +2

    To have god blessing avoid non veg, refer thirukural!

  • @aruldurga335
    @aruldurga335 10 дней назад

    Uyir kontu vaala kootathuna.....nerpaeru uyir than soore saapita kutathu

  • @veeramanimani9695
    @veeramanimani9695 Год назад +3

    Asivam saptalama sapta kutatha. mutiyum mutiyathu avalathan kathai

  • @KarthikKarthik-tk6uw
    @KarthikKarthik-tk6uw 3 месяца назад

    🕉️ஓம் நம சிவாய🕉️

  • @abilashsweetheart421
    @abilashsweetheart421 Месяц назад +1

    Sapdalama sapda kudatha sariyana vilakkam illai

  • @umamaheswari2238
    @umamaheswari2238 2 года назад +13

    ஓம் நமசிவாயா போற்றி ஓம் ஈசனை போற்றி

  • @ashokkumar-uw9xi
    @ashokkumar-uw9xi Год назад +2

    ஐந்து முக ருத்ராட்சத்தை யாவரும் அணியலாம்
    சிவாய நம

  • @msn7047
    @msn7047 2 года назад +6

    Om namasivaya

  • @sindhumurugan5813
    @sindhumurugan5813 2 года назад +6

    Jai Hind.

  • @alagirikonar6027
    @alagirikonar6027 Год назад +1

    ஓம் நமசிவாய நமக

  • @subbukaruppiya9556
    @subbukaruppiya9556 Год назад +1

    ஓம் சிவாய நமக

  • @vishwakarmatravels3680
    @vishwakarmatravels3680 2 года назад +2

    Nand Prajapat

  • @Mohanraj-dh9kn
    @Mohanraj-dh9kn 2 года назад +7

    Om nama shivaya namaha

  • @kumarKumar-qm5wc
    @kumarKumar-qm5wc 2 года назад +11

    om namah shivay

  • @RichardDworkin
    @RichardDworkin Год назад +2

    Jabala Upanishad says very clearly that a non-vegetarians shall never wear Rudraksha mala. It is sinful.

  • @thangamthangam.m4476
    @thangamthangam.m4476 Год назад +9

    ஓம் நமசிவாயம் போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏

  • @soundarapandian8034
    @soundarapandian8034 2 года назад +8

    எதை செல்லா நினைக்கிறன் டக் செல்லங்

  • @kamalakannankannan4720
    @kamalakannankannan4720 2 года назад +33

    உனக்கு ருத்ராட்சம் அணிய வேண்டும் என்று விருப்பம் இருந்தால் ஐந்து முக ருத்ராட்சத்தை அணிந்துகொள்அவ்வளவுதான்

    • @SuryaSurya-dr2gi
      @SuryaSurya-dr2gi 2 года назад

      5 முகம் அதுக்கு என்ன விஷயம் இருக்கு

    • @Mfg56784
      @Mfg56784 2 года назад

      6 mugam aniya koodatha?

  • @kumarsuba-gc1nm
    @kumarsuba-gc1nm Год назад +1

    👌👌👌👌

  • @kalaiammu2588
    @kalaiammu2588 2 года назад +4

    Ruthracham anindhu asaivam sapidalama

  • @diamondmutiarapower5644
    @diamondmutiarapower5644 2 года назад +2

    Konna pavam thinna potchi!!!
    Ooommm Nama Sivaya OM...can explain more details...🤗🙏

    • @devi9202
      @devi9202 Год назад

      Konna pavam,thinna puniyan potchi!

  • @kudhayannamasivaya4128
    @kudhayannamasivaya4128 2 года назад +3

    200 ருத்தி ராட்சம் அணிந்து ள்ளேன்

  • @krmuthusuwamy4950
    @krmuthusuwamy4950 7 месяцев назад

    மலையேறி கும்பிடும்போது பட்டினியாக இருந்தால் மட்டுமே போதும் இப்போது திருநீர் கல் மாவாக இருக்கு.....

  • @thiagarajanu831
    @thiagarajanu831 2 года назад +8

    சிவ சிவா
    எனக்கு (70) நான் ருத்ராட்சம் அனிந்துள்ளேன். நான் எதையும் நீக்கம் செய்ய வில்லை.

    • @selvamg7144
      @selvamg7144 2 года назад +3

      நமச்சிவாய, சுவாமி 70 வயதிலும் தாங்கள் இன்னும் பற்றுகளை விடவில்லை என்றால் பிறகு எப்போதும் விட முடியாது சுவாமி.
      *திரு சிற்றம்பலம்*

    • @vijaykumarduraisami2663
      @vijaykumarduraisami2663 2 года назад +1

      @@selvamg7144 ஆசை என்ற மாயையில் இருந்து விடுபடும் வரை யாரும் சிவத்தை அந்தப் பேரானந்தத்தை அடைய முடியாது பற்றற்ற வாழ்க்கையிலேயே சிவனந்தத்தை அடைய முடியும் வாழ்க சிறப்புடன்

    • @selvamg7144
      @selvamg7144 2 года назад +1

      நமச்சிவாய, ஈசனை இவ்வளவு உணர்ந்து உள்ள தாங்கள் இன்னும் எதனையும் நீக்கவில்லை என்று சொல்கிறீர்களே சுவாமி, அடியேன் எல்லாம் எம்மாத்திரம் சுவாமி.
      *தங்களை வாழ்த்த வயதில் அதனால் தங்களை வணங்கி மகிழ்கிறேன் சுவாமி*
      *மற்று பற்று இன்றி நின் திரு பாதமே மனம் பாவித்தேன்*
      *பெற்றலும் பிறந்தேன் இனி பிறவாத தன்மை வந்து எய்தினேன்*
      *கற்றவர் தொழுது ஏத்தும் சீர் கரைவுரின் பாண்டி கொடு முடி*
      *நற்றவா உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே*
      *திரு சிற்றம்பலம்*

    • @SarathKumar-vt8zk
      @SarathKumar-vt8zk Год назад

      @@selvamg7144 .

    • @devi9202
      @devi9202 Год назад

      Age is not a problem, but only thing is understanding,

  • @makhbulmohdedris4686
    @makhbulmohdedris4686 2 года назад +11

    Agoris eat human flesh and wear Rudraksha?.
    How is that possible?.

    • @vikram7858
      @vikram7858 2 года назад

      Bro Shiva is the one who created everything so there's nothing good or bad everything is shivamayam , but for your benefit you should not kill but can present a dead one .

    • @sivakumar1706
      @sivakumar1706 2 года назад

      Bro aghori's eats human flesh. Your answer is right but they eat only a dead human flesh not a alive humans. But we humans are killing and eating non-veg it's very worry habit

    • @drkutty139
      @drkutty139 2 года назад

      @@sivakumar1706 bro sorry i have a doubt... we ppl is not killing the animals.. v r buying nd eating and at the same time if we are eating in hotel.. what can v do..

    • @devi9202
      @devi9202 Год назад

      @@drkutty139 eat at veg hotel.

  • @sanjveensanjveen8803
    @sanjveensanjveen8803 2 года назад +3

    Agori baba eating humans ?

  • @ArunachalamE-gd4bk
    @ArunachalamE-gd4bk Год назад +1

    Jeevagarum only god

  • @vijaykumaracvenkatesan6353
    @vijaykumaracvenkatesan6353 11 месяцев назад

    ருத்ராட்சம் அம்மை அப்பனின் அம்மையப்பனின் அடையாளம் மருத்துவ குணத்தின்தன்மை

  • @SingaravelS-p5f
    @SingaravelS-p5f 2 года назад +3

    🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @nithyavijay2213
    @nithyavijay2213 2 года назад +6

    மீனச்சி

  • @manivelusamy6145
    @manivelusamy6145 2 года назад +12

    சிவதீட்சை என்றால் என்ன எவ்வாறு பெறவேண்டும் கூறுங்களேன்

    • @srineyhaumapathy9739
      @srineyhaumapathy9739 2 года назад

      சிவதீட்சை என்பது நான் இனிமேல் சிவனை வழிபட்டு வருவது மற்றும் பிற மதங்களை தழுவாமல் இந்து மதத்தினை மட்டுமே தழுவி வாழ்ந்து வருவேன் என்று மனசாட்சியை மையமாக வைத்து எடுக்க கூடிய உறுதி மொழியுடன் வாழ்ந்து வருவது

    • @KingOfGMKCreations
      @KingOfGMKCreations 2 года назад

      இதுவே என் சந்தேகமும்.

    • @pachaiyappankariyan729
      @pachaiyappankariyan729 2 года назад +1

      சிவ தீட்சை என்பது ஒரு சிறந்த சிவனடியார் ஒருவரிடம் இருந்து காதில் சிவவுபதேசம்( மந்திரம்)பெறுவது பின்னர் அந்த மந்திரத்தை மனதிலேயே தியானித்து குருவின் உபதேசத்தை காலம் முழுவதும் தவறாமல் கடைபிடிப்பது அடையாளமாக திருநீறு உத்ராட்சம் அணிவது என நான் நினைக்கிறேன்

  • @kannagiprabagaran3765
    @kannagiprabagaran3765 2 года назад +2

    Aiya pengal rutratcham aniyalama...kanavar iranthu viddar

  • @vrmaudio5352
    @vrmaudio5352 2 года назад +4

    🙏🙏🙏

  • @lakshihanking6197
    @lakshihanking6197 2 года назад +7

    இறந்த உயிரினத்தை சாப்பிட்டாலும் அவர் சைவசமயமா ???
    உதாரணமாக முட்டை , இறந்தகோழி , என்பன

  • @rajeswariradhakrishnan4893
    @rajeswariradhakrishnan4893 2 года назад +5

    should not eat non veg when you wear Rudraksham.
    Brahmins used to wear when they near the age of 50. This is called Vaanaprastham

  • @murugesan1696
    @murugesan1696 2 года назад +1

    Poonool pottukkondu

  • @user-ze5ic3uh6p
    @user-ze5ic3uh6p 6 месяцев назад

    திருநீறு ருத்ராட்சத்தின் மகிமையை தெரியாமல் அதனை அணியக்கூடாது

  • @ggowtham3441
    @ggowtham3441 2 года назад +6

    சாப்பிடலாம்.

    • @ammanarumugamchannel1620
      @ammanarumugamchannel1620 2 года назад

      மாபெரும் தவறு

    • @appashs1798
      @appashs1798 2 года назад

      Na fisher men so daily nonveg illama cook panna mudiyathu en thozhil apadi na veg tha saaptanuma... Yellam manasu tha...

    • @ggowtham3441
      @ggowtham3441 2 года назад

      @@ammanarumugamchannel1620 saapidalaam

    • @prathapsingh6979
      @prathapsingh6979 2 года назад

      @@ggowtham3441 இறைவன் உனக்கு புலப்படவில்லை சைவ சமயத்தை தான் மனம் போக்கில் போக்கில் கழிக்க முடியாது

  • @Thamilselvam-ws1wj
    @Thamilselvam-ws1wj 2 года назад +7

    நான் மீணவன் நான் ஐந்து முக ருத்ராட்சம் அணிந்து கொண்டு இருக்கிறேன் அனியலமா

    • @vijaykumarduraisami2663
      @vijaykumarduraisami2663 2 года назад +3

      தாராளமாக அணியலாம் அய்யா உங்களையும் படைத்தது அந்த ஈசன்தானே அய்யா உங்களுக்குள்ளேயே அவர்தான் இருந்து ஆட்சி செய்கிறார் ஐயா உங்களை இயக்கும் இறைவனாக உங்களை வழிநடத்தும் ஆசானாக இருப்பது அவரைத் தவிர வேறு யார் ஐயா அனுதினமும் அவரை நீங்கள் நினைத்தால் போதுமானது ஐயா

    • @mallesh4551
      @mallesh4551 2 года назад

      பார்வதி தேவியின் ஒரு அவதாரம் மீனவ பெண். அந்த பெண்ணை தான் சிவ பெருமான் திருமணம் செய்தார். மீனவர்கள் ருத்ராட்சம் அணிய கூடாது ன்னு யாரும் சொல்ல நண்பா. தாராளமா ருத்ராட்சம் போட்டுக்கோ

    • @kirankumaryukeshkumar670
      @kirankumaryukeshkumar670 2 года назад

      Neega apo non veg sapiduvigela anna

    • @kirankumaryukeshkumar670
      @kirankumaryukeshkumar670 2 года назад +1

      Rutratcham pottu non veg sapidalsma ple sollnga yennoda husband romba thitturar non veg yeduthalae

    • @mallesh4551
      @mallesh4551 2 года назад +1

      @@kirankumaryukeshkumar670 சகோதரி. ருத்ராட்சம் அணிந்து கொண்டு அசைவம் சாப்பிடுவதும் வேண்டாம் என விடுவதும் அவர் அவர் மனநிலையை பொருத்து. உனக்கு அசைவம் சாப்பிட விருப்பம் இருந்தா சாப்பிடு. நாளடைவில் நீயே அசைவம் சாப்பிடுவதை குறைத்து கொள்வாய். ருத்ராட்சம் அணிந்து கொண்டு அசைவம் சாப்பிடுவதால் எந்த குறையும் வராது. நம்மை படைத்த சிவ பெருமான் அந்த தண்டனையும் தர மாட்டார். நீ எதற்கும் கவலைப்பட வேணாம். சகோதரி

  • @karthickm4893
    @karthickm4893 2 года назад +5

    திக்ஷ எப்படி வாங்குவது

  • @mania5034
    @mania5034 2 года назад +3

    கழுத்தில் கருப்பு நிறா கயிற்றில் ருத்ராட்சம் அணியாலம ஐயா

    • @selvamg7144
      @selvamg7144 2 года назад

      நமச்சிவாய, சிகப்பு நிற கயிற்றில் அணிந்து கொள்ளலாம். கருப்பு வேண்டாம்.
      *திரு சிற்றம்பலம்*

    • @vijaykumarduraisami2663
      @vijaykumarduraisami2663 2 года назад +2

      சிவப்பு நிறத்தில் போடுங்கள் சக்தியின் நிறம் சிவப்பு ருத்ராட்சம் என்பது சிவம் உங்கள் கேள்விக்கு யாரும் பதில் தரவில்லை அதனால் நான் சொன்னேன் அதற்கு மேல் உங்கள் விருப்பம்

    • @mania5034
      @mania5034 2 года назад +2

      @@vijaykumarduraisami2663 மிக்க நன்றி நண்பரே என்னுடைய பல நாள் குழப்பத்திற்கு பதில் அளித்தாதர்க்கு மிண்டும் நன்றி

    • @vijaykumarduraisami2663
      @vijaykumarduraisami2663 2 года назад +2

      @@mania5034 உங்கள் வாழ்வில் பதினாறு செல்வங்களும் பெருவாழ்வும் பெற்று நீடூழி வாழ்க வளமுடன் ஐயா சர்வ மங்களம் ஐயா

  • @anunaga2237
    @anunaga2237 2 года назад +2

    அய்யா நீங்க பழம் குட சாப்பிட குடாது

    • @prathapsingh6979
      @prathapsingh6979 2 года назад

      அப்படிலாம் ஒன்றும் இல்லை உயிரினங்கள் கொன்று சாப்பிடக்கூடாது

  • @shanmugams2542
    @shanmugams2542 2 года назад +9

    Ungal pathil sariyillai

  • @thiruarasu-cv7rs
    @thiruarasu-cv7rs 11 месяцев назад +1

    வல வல கொழ கொழ பதில்

  • @babushekar9130
    @babushekar9130 Год назад

    Hi

  • @hayathbasha-it9bt
    @hayathbasha-it9bt Год назад +1

    To

  • @kamalakannankannan4720
    @kamalakannankannan4720 2 года назад +11

    அது அது அவரவர் விருப்பம்

    • @s.selvarajan8
      @s.selvarajan8 2 года назад +4

      விருப்பம் அவர் விரும்பி அணியும் ருத்திராட்சத்தின் முகங்களின் தன்மைகள் மற்றும் தூய்மை தன்மை உடையது. 1 முகம் பணம் சம்பந்தப்பட்டது. 2 குடும்பம் சம்பந்தப்பட்டது. 4 நோய்கள் குணமாகும். இது போன்றவைகளுக்கு அசைவம் ஏற்கலாம். 3முகம் 9முகம் 18முகம் போன்றவை தியானம் பிரம்மச்சரியம் சன்யாசி மற்றும் சக்தி சம்பந்தப்பட்டது. இது போன்றவைகளுக்கு அசைவம் கூடாது. ருத்திராட்சத்தின் தன்மைகள் விருப்பம் தேவைகள் அறிந்தே செயல்படுத்த வேண்டும். 5 முகம் விநாயகர் 6 முகம் முருகன் 7 முகம் லஷ்மி என்பதால் எதை பற்றியும் கவலைப்பட வேண்டியது இல்லை. இது அதிர்வலைகளை பொறுத்தது. உங்களுக்கு பொருந்தாத ருத்திராட்சம் தங்காது. பொருந்துவதை மட்டுமே பயன்படுத்த முடியும்.

  • @vaani01000
    @vaani01000 Год назад +1

    ம் சிவன் ஏன் புலித் தோல்ல உட்கார்ந்து இருக்காரு யாராவது நேர்ல பார்த்தீங்கள உட்கார்ந்து இருந்தத

  • @jaibolenath1309
    @jaibolenath1309 2 года назад +6

    உங்கள் வீட்டில் அசைவம் சமைக்க தெரியாது போல அது தான் உண்மை ...!

  • @avatar2908
    @avatar2908 2 года назад +3

    na potukittu nalla thimben. na potrukuradhu summa gethu ku

    • @devi9202
      @devi9202 Год назад

      Only karma will be added.

  • @kumaraveluk5567
    @kumaraveluk5567 2 года назад +6

    கழுத்துல கொட்டையை போட்டு. கணவன் மனைவி இடையே குருக்குல கட்டைய போடாதே

    • @mahatheva
      @mahatheva 2 года назад

      புரியலயே 🤔

  • @gunarabbitfarm
    @gunarabbitfarm Год назад +1

    🙏🙏🙏

  • @11bmanisankarr48
    @11bmanisankarr48 2 года назад +4

    Om nama sivaya

  • @mania5034
    @mania5034 2 года назад +4

    கழுத்தில் கருப்பு நிறா கயிற்றில் ருத்ராட்சம் அணியாலம ஐயா

  • @praneshsiva335
    @praneshsiva335 2 года назад +3

    Om namasivaya

  • @mania5034
    @mania5034 2 года назад +8

    கழுத்தில் கருப்பு நிறா கயிற்றில் ருத்ராட்சம் அணியாலம ஐயா

  • @avanthigasrisri2899
    @avanthigasrisri2899 Год назад +1

    Om namasivaya