Understanding speaker impedance and speaker connection // MANO audios

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 сен 2024
  • This video explains how speaker impedance matters and especially when connecting multiple speaker to your HiFi amp.it also demonstrates how speaker selector switches protect your amo from low impedence.
    sri 4141 ic use speaks 4 ohms 40w ,6 inch
    or 8 inch speaks use, subwoofer 8 inch
    4 ohms use better results,
    stk4191 ic 10 inch subwoofer,or, 12 inch subwoofer use 4 ohms or 8 ohms better results.
    #manoaudios
    #manodigitalaudios

Комментарии • 110

  • @Habibulla.M
    @Habibulla.M 3 года назад +9

    அருமை.... ❤️ மிக பயனுள்ள பதிவு.... 👍🙏🙏🙏

  • @joanjoshua6183
    @joanjoshua6183 3 года назад +1

    Thenkachi Saminthan Voice bro ungaluku ,super explain TQ

  • @RajaRaja-rm1xy
    @RajaRaja-rm1xy 3 года назад +1

    அண்ணா வணக்கம் உங்கள் பதிவு மிகவும் அருமை 🔊 பற்றிய விளக்கம் வாழ்த்துக்கள் அண்ணா👍

  • @balaamir1956
    @balaamir1956 3 года назад +1

    தெளிவானவிளக்கம்தந்தீர்கள்
    வாழ்த்துக்கள்மனோசார்

  • @murugeshan8105
    @murugeshan8105 3 года назад +1

    அண்ணா வணக்கம் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிக்கும் 5.1ரிமோட் கன்ரோல் and மேனுவல் 5.1 ஆம்பிலிபேயர் வீடியோ போடுங்கள் அண்ணா நன்றி

  • @vijayasarathi0310
    @vijayasarathi0310 3 года назад

    நன்றி அண்ணா உங்களுடைய விளக்கம் மிக அருமையாக இருந்தது வாழ்த்துக்கள் அண்ணாவுக்கு...
    👏👏👏👏

  • @MuruganMurugan-dv8ul
    @MuruganMurugan-dv8ul 3 года назад

    நன்றி சார் நீங்கள் மிகவும் சிறப்பாக புரிதல் தருகிறீர்கள் 💐🙏

  • @parthasarathik2959
    @parthasarathik2959 3 года назад

    அருமையான பதிவு அண்ணா... தெளிவான விளக்கம்..😎😎😎

  • @gopi5064
    @gopi5064 3 года назад

    நல்ல பயனுள்ளதகவல் சொன்னதற்கு நன்றி அண்ணா 👍💐🙏

  • @electricaltechzone
    @electricaltechzone 3 года назад +1

    Super bro.....Ella vedio vum short and sweet aa sollunga...pls

  • @johnbosco7974
    @johnbosco7974 3 года назад

    பயனுள்ள தகவலுக்கு 🙏நன்றி...💐💐💐💐💐

  • @baskarbaskaran6926
    @baskarbaskaran6926 3 года назад

    இந்த பதிவு எனக்கு மிகவும் பயனலித்தது

  • @ruthishr9899
    @ruthishr9899 3 года назад +2

    சூப்பர் குரு நன்றி

  • @mmohamedfaisal4230
    @mmohamedfaisal4230 3 года назад +1

    மிகவும் நன்றி அண்ணா

  • @madhurani247
    @madhurani247 3 года назад

    நீங்கள் போடும் ஒரு ஒரு வீடியோ கடந்த ஒரு மாதமாக நான் ஒரு நோட் வாங்கி எழுதி வைத்து கற்று கொண்டிருக்கிறேன்.. ஒரு மாதமாக நான் உங்களை பின் தொடர்ந்து வருகிறேன் அண்ணா

  • @nagarajm8392
    @nagarajm8392 3 года назад

    மிக அருமையான விளக்கம். நன்றி

  • @sivaelectricalsworks8417
    @sivaelectricalsworks8417 3 года назад

    அண்ணா உங்கள் விளக்கம் அருமை அண்ணா நன்றி

  • @muruguanand9622
    @muruguanand9622 3 года назад

    அருமையான விளக்கம், நன்றி அண்ணா.

  • @ravijayanthi7610
    @ravijayanthi7610 3 года назад

    வணக்கம் அண்ணா!!!
    தெரியாத விளக்கத்தை மிகவும்
    தெளிவாகவும் புரிந்து கொள்ளும் வகையில் பயன் தரும் வகையிலும் ஒவ்வொரு விளக்கமும் Speaker ohms Watts
    and barral series எப்படி இருக்கும் என்பதை நீங்கள் விளக்கியது
    அருமையாக உள்ளது அண்ணா!!!
    Mid Range Speaker என்றால் என்ன
    இதை எந்த Channelக்கு பயன்படுத்த வேண்டும் அண்ணா!!!!

  • @jaisankarkannaiah2509
    @jaisankarkannaiah2509 2 года назад

    Super explanation...... 👌👌👌🇮🇳

  • @balamari
    @balamari 3 года назад

    Super bro......very useful video ......

  • @saravananpalaniappan8312
    @saravananpalaniappan8312 3 года назад

    அருமையான பதிவு நன்றி ஐயா

  • @solapuramsa
    @solapuramsa 3 года назад

    arumai yana bativu anna❤️👌

  • @srinandhuelectronics9326
    @srinandhuelectronics9326 3 года назад

    Thanks Anna👍👍👍👍👍👍 super explaination super

  • @kamalakannank3128
    @kamalakannank3128 3 года назад +10

    Short ஆன வீடியோவே 17 நிமிடம் ஓடுகிறது

    • @Unknown-mt6jg
      @Unknown-mt6jg 2 года назад

      😂

    • @rahulbasker8593
      @rahulbasker8593 2 года назад +1

      I played this video playback speed with 1.5x and it works well. Try it your self 😁

  • @KUMBAKONAMTIMES
    @KUMBAKONAMTIMES 3 года назад

    Useful message thanks lot sir👏 🙏🙏🙏🙏🙏

  • @lingaappu8283
    @lingaappu8283 3 года назад

    Super Anna nalla msg Anna nandri

  • @jopsephroy9374
    @jopsephroy9374 3 года назад

    Very useful video 🙏 anna❤️❤️❤️❤️

  • @dhivagarm2780
    @dhivagarm2780 2 года назад

    Thanks information sir

  • @anbujegan9512
    @anbujegan9512 3 года назад

    Super bro. Speaker watts eppadi calculate pannurathu bro

  • @tamilantamilan5899
    @tamilantamilan5899 3 года назад

    எப்பிடி குடுக்குனும் ன்னு தெலிவா சொன்னிங்க நன்றி சுப்பர்

  • @SIVASIVA-vs6rl
    @SIVASIVA-vs6rl 3 года назад

    Super Anna good morning

  • @rajivgandhim9837
    @rajivgandhim9837 3 года назад

    மிக்க நன்றி அண்ணா👌👌👌👍

  • @karthikgowthami9800
    @karthikgowthami9800 3 года назад

    Super anna

  • @moshdayan1972
    @moshdayan1972 Год назад

    அருமை

  • @Muthu_Creative
    @Muthu_Creative 2 года назад +1

    வாழ்க!!

  • @rkrishnakumarma.me.8477
    @rkrishnakumarma.me.8477 Год назад

    Excellent

  • @josephphter4866
    @josephphter4866 3 года назад +1

    Super 🙏🙏🙏

  • @ramachandrangramachandrang2126
    @ramachandrangramachandrang2126 3 года назад

    Super

  • @nagarajm8392
    @nagarajm8392 3 года назад

    இனிய மாலை வணக்கம் அண்ணா.

  • @ravikumarmdrs6974
    @ravikumarmdrs6974 3 года назад +1

    Bro old cd player to 5.1 amplifier wiring video podunga bro

  • @mprabakaran8456
    @mprabakaran8456 3 года назад +1

    Anna perarlal connection la oru 4" and 6" um Connet panalama

  • @dineshaudiolab
    @dineshaudiolab 3 года назад +1

    Waiting 👍

  • @sakthi140oparator
    @sakthi140oparator 3 года назад +1

    டவர் box போடும் போது ஒரு woofer ஒரு mid range ஒரு Twitter use பண்ணும்போது எப்படி ஓம்ஸ் கணக்கு பண்ணி போடுவிங்க

  • @arulays7683
    @arulays7683 3 года назад

    அருமை...

  • @arunv7181
    @arunv7181 3 года назад

    Nice Video sir , do you have any idea about CRT TV service coaching centre in Chennai , if so please give me the details?

  • @__-uv6gv
    @__-uv6gv 3 года назад

    சூப்பர் அண்ணா

  • @alltechnicalminds8417
    @alltechnicalminds8417 2 года назад +1

    Dual voice coil podunga ayya

  • @rajhdtamilremestredmp399
    @rajhdtamilremestredmp399 3 года назад

    Arumai ayya..

  • @shaliniram871
    @shaliniram871 3 года назад

    Arumai anna

  • @rajmathan1570
    @rajmathan1570 3 года назад

    Anna 7.1 Astra kit amplifier humming noice and earth problem solve pandra thu yapadinu video poduga anna

  • @madhurani247
    @madhurani247 3 года назад

    அண்ணா டிஜிட்டல் amplifier செய்யும் video போடுகள் அண்ணா.. நான் படிக்காதவன் நீங்கள் போடும் வீடியோ வைத்து கொஜம் கற்றுக்கொண்டிருகிறேன் நீங்கள் எனக்கு கொஜம் கற்று கொடுங்கள் அண்ணா

  • @BalaBala-oh8jt
    @BalaBala-oh8jt 3 года назад

    Super sir

  • @SNACSERVICE
    @SNACSERVICE 3 года назад

    Function time la box speaker poduvanga illa amp and speaker pathi sollunga

  • @mahesh29044
    @mahesh29044 3 года назад

    Super anna👍🙏👍🙏👍

  • @Playtamilbeat
    @Playtamilbeat 3 года назад

    Anna speaker boxla speaker kum tweeter kum eppadi line kudukkuradhu

  • @kambankalai2225
    @kambankalai2225 3 года назад

    Amplifier and speaker watta calculation sollunga anna

  • @selvamaniselva4253
    @selvamaniselva4253 3 года назад

    நல்ல விளக்கம்

  • @BalajiBalaji-rl1dl
    @BalajiBalaji-rl1dl 3 года назад

    Anna sakthi mosfet board kku Entha subwoofer perfect ahaa nalla irukkum Sollunga anna

  • @omsairam9728
    @omsairam9728 3 года назад

    Super 👍👍👍

  • @sguna9964
    @sguna9964 3 года назад

    🙏👌🤝 super Anna,

  • @lalpv6440
    @lalpv6440 3 года назад

    🙏 sachin sruthi lm3886 ic board kke mach speaker watts and ohm please.

  • @Ramkumar-ox8us
    @Ramkumar-ox8us 3 года назад

    super anna

  • @HAQ_Music
    @HAQ_Music 3 года назад

    Series - தொடரில் நீங்கள் ஸ்பீக்கர்களை கம்பி (ஹூக்-அப்) செய்யும் போது, ​​ஸ்பீக்கர்களின் எதிர்ப்பு (ஓம்ஸில் அளவிடப்படுவது) சேர்க்கையாகும் - அதாவது தொடரில் இரண்டு 8 ஓம் ஸ்பீக்கர்களை வைப்பது 16-ஓம் சுமைக்கு வழிவகுக்கும். 👍👍👍

  • @Praveen.m285
    @Praveen.m285 3 года назад

    Maharaja 200Watts enna sub use pannallam sir solluga2.1amp 30_0_30 Transformer

  • @GANESH-rv5ul
    @GANESH-rv5ul 3 года назад

    Anna 👌👌👌👌👌

  • @VijayaKumar-cp6dm
    @VijayaKumar-cp6dm 3 года назад

    Thank sir

  • @gm5007
    @gm5007 3 года назад

    மாலை வணக்கம் அண்ணா

  • @ComingSoonMedia
    @ComingSoonMedia 3 года назад

    Dual voice coil subwoofer la yentha connection nalla irukkum

  • @extreamestone1561
    @extreamestone1561 3 года назад

    Anne ampboard kk transformer voltum ampiyarum calculat pannra oru video podalama

  • @shikkandharbasha2644
    @shikkandharbasha2644 3 года назад

    centre speaker ku yeappadi line kudukalam siriyas connection kudukalama

  • @mathivanannagarajan3172
    @mathivanannagarajan3172 3 года назад

    Anna 4 oms or 8 oms amplifier la 3oms speaker use pannalama

  • @joshvajos1
    @joshvajos1 Год назад +1

    சொல்ல வேண்டிய விஷயங்களை மிகவும் குறைந்த பட்சம் சுருக்கமாக விவரிக்கவும்

  • @anbujegan9512
    @anbujegan9512 3 года назад

    Speaker diameterum watts ella brand speakerum samathan irukuma bro

  • @hemanathanvp2656
    @hemanathanvp2656 3 года назад

    Ithe pol niraya video podunga anna

  • @mohanp4014
    @mohanp4014 3 года назад

    அருமை அருமை 👍

  • @karthip4050
    @karthip4050 3 года назад

    Anna
    Two tower box 8 inch speaker dainty
    Normal Two 10 inch speaker
    Stereo amp Ku transfer Watts sollunga anna

  • @sendhilkumar9828
    @sendhilkumar9828 3 года назад

    Vaathi coming

  • @tamilantamilan5899
    @tamilantamilan5899 3 года назад +1

    ஐயா எதுலா குடுத்தா நல்லா சவுண்ட் வரும்

  • @mohamedshajahan5551
    @mohamedshajahan5551 3 года назад

    HI BRO TDA7294 STEREO AMP KU? 8INCH SPEAKERLA EDHU SUIT AGUM 4OHMS OR 8 OHMS

  • @bk3077
    @bk3077 3 года назад

    எந்த ஸ்பீக்கர் கம்பனி நல்ல தரம் இருக்கும், எந்த கம்பனி வாங்கலாம் அண்ணா ???

  • @ellamvetri5131
    @ellamvetri5131 3 года назад

    Bro TDA 2030 ic ku ohms and watts and inch speaker sollungga bro

  • @rameshramesh6794
    @rameshramesh6794 3 года назад +1

    👍👍👍

  • @ananthananth9399
    @ananthananth9399 3 года назад

    Ananth🔊🔊👍👍

  • @anbujegan9512
    @anbujegan9512 3 года назад

    4 inch speaker la ethana wattslam iruku, 8inch speaker la ethana wattslam iruku, ithu pola 10 , 12 , laum ethana watts speaker lam irukku explain pannunka bro

  • @rajesh8726
    @rajesh8726 3 года назад

    Tda2030ic speaker ohm watts sollunga sir

  • @seenuvasan7169
    @seenuvasan7169 3 года назад

    அண்ணா டி வி யில் ஒரு சந்தேகம். ஏ வி வைத்தால் அது தானாகவே சேனல் மாறிவிடுகிறது.. ஏ வி 1 2 3 4 5 இதான் ரிப் பிட் ஆகுது.. Pls reply me

  • @gayathrigayathri6556
    @gayathrigayathri6556 3 года назад

    Old Car seat kesat type entha speaker vaikalam

  • @m.mathavanmani286
    @m.mathavanmani286 2 года назад

    Hii bro

  • @gm5007
    @gm5007 3 года назад

    தெளிவான விளக்கம்

  • @nageshpadala2606
    @nageshpadala2606 3 года назад

    Hi anna

  • @Veera529
    @Veera529 3 года назад +1

    🙏👏👏👏💐

  • @kumarg1378
    @kumarg1378 2 года назад

    Technical poruvarai time kidaikkathu

  • @petharajaraja7407
    @petharajaraja7407 3 года назад

    Center speaker 8ohm speaker parallel connection

  • @alagumalai6553
    @alagumalai6553 3 года назад

    👍👍👍🙏

  • @anandraj8670
    @anandraj8670 3 года назад +1

    எழுத்து வடிவில் குடுத்திங்கன்னா இன்னும் நல்லாருக்கும் நான் புதுசு அதான்.....

  • @williamrjn
    @williamrjn 3 года назад

    Sir what about 6ohms

  • @ONECINELIGHT
    @ONECINELIGHT Год назад

    6 ohm speaker potha kuthada

  • @kannanpaint9786
    @kannanpaint9786 3 года назад

    வணக்கம் அண்ணா உங்கள் நம்பர் தாங்கள்

  • @sundar0903
    @sundar0903 3 года назад

    Super anna