கடவுள் ஒருவனை வாழ்க்கையில் கோடிஸ்வரன் ஆக வேண்டும் என்று நினைத்தால் ஓரு நொடியில் பிச்சைக்காரன் கோடிஸ்வரன் ஆக்குவார். எல்லாம் இறைவன் செயல்.சிவ சிவ சிவ ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமோ நாராயண ஹரி ஓம் நமோ நாராயண
இது போன்ற செவி வழி கதைகள் கேட்டு பல வருடங்கள் ஆகிவிட்டன ... அதாவது சிறு வயதில் கேட்டது ... இது கற்பனை கதையாக இருந்தாலும் ஏதாவது ஒரு வாழ்க்கை தத்துவத்தை உணர்த்தும் ... கதையாக இருக்கும். மனதுக்கும் ஆன்மாவுக்கு சந்தோஷததையும் நிம்மதியையும் தரும் . கதை அருமை . நன்றி வணக்கம்.
மனதிற்கு மிக்க மகிழ்ச்சி தந்தருளிய கதை, இது கதை அல்ல ஒவ்வொரு மனிதனுக்கும் வாழ்க்கையில் முக்கியமான ஒன்று புரிந்து கொண்டால் யாராலும் யாரையும் தோற்றடிக்க இயலாது , சராசரி மனிதனின் முழுமையான வாழ்க்கையே அடங்கி உள்ளது , பயனுள்ள தகவலுக்கு மிக்க நன்றி எல்லாம் அவன் செயல் .
இந்த கதை நான் 1998இல் மூன்றாம் வகுப்பு படிக்கும் போது எனது வகுப்பு ஆசிரியர் சொன்னதை நினைவு கூறுகிறது . மீண்டும் இதை கேட்கும் போது என்னுடன் பயின்ற மாணவர்கள் நண்பர்கள் ஆிரியர்களை நினைக்கும் போது மகிழ்ச்சி அடைகிறேன்❤. மிக்க நன்றி சகோதரி
@@JeyJey-d3dஹாய் நானும் worke ஏதும் போக பிடிக்கல bisunes செய்யணும் ஆர்வம் இருக்கு age 25 ஊர் ஈரோடு என்ன தொழில் தொடங்கனும் தெரியல 😔😔 1லச்சம் முதலீடு போட்டு செய்ய redy நீங்க என்ன bisunes பண்ணுறீங்க bro ஒரு ஐடியா குடுங்க
ராமையா கண்ணம்மா கதை அருமை. கண்ணம்மா மிக அருமையாக குடும்ப பெண்.கண்ணம்மா பெண்ணின் குண நலன்கள் நினைக்கும் போது நீ வாழனும்னா வாழ்க்கை உண்டு பாரம்மா அந்த வானம் எல்லாம் பொம்பளைக்கு கீழ் அம்மா என்ற வரிகள் நினைவு வருகிறது. கண்ணம்மா போன்ற மனைவி வாய்க்க வேண்டும் ஆடவர்க்கு, வாய்தால் வம்பில்லை, வழக்கில்லை. குடும்ப நல நீதி மன்றம், வழக்குரைஞர்கள் தேவை இல்லை.இனி எல்லாம் சுபம்.
சரியான வடிவேலு பட காமெடி போல இருந்தாலும் ஒரு விதத்தில் உண்மைதான்! அதிர்ஷ்டதேவதை எந்த நேரத்திலும் கதவைத் தட்டுவாள். ஒரு மேலைநாட்டு மேதாவி சொன்னார்: " The greatest of things happen at the unlikeliest of hours. " ராமையா விஷயத்தில் the worm has turned at long last. Don Quixotic though.
அதுதான் சரியான கதை இவர்கள் தான் கதையை மாற்றிக் கொண்டிருகின்றன . பேனை குத்திபுட்டு புலியை குத்தியதாக தவறாக நினைத்து பாண்டிய மன்னர் ராமநாதபுரம் சிவகங்கை சீமை ஆளா குறுநில மன்னராக நியமித்த உண்மை சம்பவம். காலையில் அலைந்திருக்கும் செருப்பானி குத்து இதெல்லாம் கிடையாது, அவர் பல குதிரைகள் இருக்கும் போது ஒரு காலத்தில் தூக்கிக் கொண்டிருக்கும் மன்னர் குதிரை பார்த்து இது நொண்டி குதிரை இதில் சென்றால்தான் கடைசியாக செல்வோம் என்று தவறாக நினைத்து விடுவார் அது மன்னர் குதிரை என்பதால் தாறுமாறாக மின்னல் வேகத்தில் செல்வதால் செல்லும் பாதையில் இருந்த பனை மரங்களும் தென்னை மரங்களும் அந்த காலத்தில் நீர் ஊற்றுங்கள் அதிகமா இருந்த காரணத்தினால் அவர் பயத்தில் பனை மரத்தையும் தென்னை மரத்தையும் கட்டி பிடிக்கும் பொழுது வேருடன் வந்துவிடும் இப்படி பல தகவல்களை மறைத்து கூறி விட்டனர் இந்த கதையில்
நான் சிறுவயதில் தாத்தா சொல்லும் கதயில் ஆழ்ந்து மகிழ்ச்சி அடய்வேண் செல்போன் வந்த பிறகு இப்பொழுதும் யாரும் கதை சொல்லு வது இல்லை சொன்னாலும் குழந்தை கள் கேட்பது இல்லை உங்கள் கதயை நான் கேட்டு மகிழ்ச்சி ஆடைத்தேன் நன்றி 👋
கடவுள் சிலரின் வாழ்க்கையில் அற்புதங்களையும் அதிசயங்களையும் நிகழ்த்துகிறார்...❤❤❤
கடவுள் ஒருவனை வாழ்க்கையில் கோடிஸ்வரன் ஆக வேண்டும் என்று நினைத்தால் ஓரு நொடியில் பிச்சைக்காரன் கோடிஸ்வரன் ஆக்குவார். எல்லாம் இறைவன் செயல்.சிவ சிவ சிவ ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமோ நாராயண ஹரி ஓம் நமோ நாராயண
ரொம்ப நாள் கழித்து இந்த கதையைய் கேட்டு மனதார சிரித்துவிட்டேன் மிக்க நன்றி
எல்லாம் அவன் செயல்.... வாழ்க வளமுடன் 🙏🙏
இது போன்ற செவி வழி கதைகள் கேட்டு பல வருடங்கள் ஆகிவிட்டன ... அதாவது சிறு வயதில் கேட்டது ... இது கற்பனை கதையாக இருந்தாலும் ஏதாவது ஒரு வாழ்க்கை தத்துவத்தை உணர்த்தும் ... கதையாக இருக்கும். மனதுக்கும் ஆன்மாவுக்கு சந்தோஷததையும் நிம்மதியையும் தரும் . கதை அருமை . நன்றி வணக்கம்.
சரியாக சொன்னீர்கள். நேரம் சரி இல்லை என்றால் நடப்ப்பது எல்லாமே துரதிர்ஷ்டவசமாக மாறி விடும்
உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை
மனதிற்கு மிக்க மகிழ்ச்சி தந்தருளிய கதை, இது கதை அல்ல ஒவ்வொரு மனிதனுக்கும் வாழ்க்கையில் முக்கியமான ஒன்று புரிந்து கொண்டால் யாராலும் யாரையும் தோற்றடிக்க இயலாது , சராசரி மனிதனின் முழுமையான வாழ்க்கையே அடங்கி உள்ளது , பயனுள்ள தகவலுக்கு மிக்க நன்றி எல்லாம் அவன் செயல் .
👌👌👌👌👌👌
அதிர்ஷ்டம் கதை அருமையாக இருக்கிறது வாழ்த்துக்கள்
Th@@ramachandranramachandran4383
இந்த கதை நான் 1998இல் மூன்றாம் வகுப்பு படிக்கும் போது எனது வகுப்பு ஆசிரியர் சொன்னதை நினைவு கூறுகிறது . மீண்டும் இதை கேட்கும் போது என்னுடன் பயின்ற மாணவர்கள் நண்பர்கள் ஆிரியர்களை நினைக்கும் போது மகிழ்ச்சி அடைகிறேன்❤. மிக்க நன்றி சகோதரி
😊😊😊
9:37 9:46 9:48 9:49 10:04 aw www
@srivasan4121
🥰
என் பாட்டி எனக்கு அழகாக கதை சொல்லி தூங்க வைப்பார்கள் .அதை நினைவு படுத்துகிறது.அருமை.❤❤❤
சிறுவயதில் சோம்பேறி உதவாக்கரை என்று இருந்தவர்கள் எல்லாம் அதிர்ஷ்டத்தின் மூலம் பெரும் பணக்காரர்களாக இருக்கிறார்கள்
மு க ஸ்டாலின் போல
Naanum apdi than vela vetti illama 4yrs veetlaye paduthu thoonguwen entha welaikum poga maten
Aana ippo oru business man😂
@@JeyJey-d3dஹாய் நானும் worke ஏதும் போக பிடிக்கல bisunes செய்யணும் ஆர்வம் இருக்கு age 25 ஊர் ஈரோடு
என்ன தொழில் தொடங்கனும் தெரியல 😔😔 1லச்சம் முதலீடு போட்டு செய்ய redy நீங்க என்ன bisunes பண்ணுறீங்க bro ஒரு ஐடியா குடுங்க
Super bro 😂@@ksathishkumar4320
@@ManojvmpManojvmp-l4n hotel vainga..or malligai shop or tea kadai,,food related business Pannunga
அருமையான குரல் வளத்துடன் சிறப்பான முறையில் கதை கேட்ட சந்தோஷம் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் சகோதரி
😅
Thanks for sharing us
வருவது வழியில் நிற்க போவது இல்லை நமக்கு எதுவோ அதுதான் கிடைக்கும்
Yes
இல்லைன்னா மோடி பிரதமர் ஆக முடியுமா என்ன ஸ்டாலின்தான் முதல்வர் ஆக முடியுமா எல்லாம் இந்திய மக்களின் விதி
@@rajendranravikumar7650vidi 😂😂
கதை சூப்பரோ சூப்பர்
😢😢to to 😮😮⁹0😢,d,,,,,ww,qqq😅mnllnll@@drajan4406
பழைய தமிழ் கதையை கூறும்போது ஆங்கில வார்த்தைகளை தவிர்க்கவும்
மற்றபடி கதையை அருமையாக வாசிக்கிறீர்கள் சகோதரி நன்றி
இந்த கதையை கேட்டதே பேரதிஷ்டம்தான்.
மகிழ்ச்சி யாக இருக்கிறது....
நேரம் நன்றாகவே இருக்கின்றது .நடப்பதெல்லாம் நன்மைக்கே .ஆகட்டும் தம்பி ராஜா .மிக அருமையான பதிவு நட்பே ❤ தொடருங்கள் .
♥
Akka story vera leval😀😀👍👍🤙
அருமை அருமை வாழ்த்துக்கள்
Super Congratulations 👍🙏
இந்த கதை என்னை வைத்து எனக்காக சொல்லப்பட்டது போல் உள்ளது . அந்த ராமையா நான் தான்.😂😂😂😂😂
😂😂😂😂😂
Me too😂😂😂
ராமைய்யா உதபையா
அருமை
கன்னம்மா, போவால், கொல்ல.. மிக அருமை.. பலே பலே.. சூப்பற் அர்புத்தம் 🥹
அதிர்ஷ்டம் வருதோ இல்லையோ ஆனால் இந்த கதைல வரா மாதிரி தூக்கம் நல்லா வருது
சரியா சொன்னிங்க நேரம் நமக்கு சரியாக அமையவேண்டும்
சுத்த தமிழ் மிக நன்றாக இருக்கும் குழந்தைகளுக்கு உதவும் அந்த தமிழ் 15:32
மிக சிறப்பு
ராமையா கண்ணம்மா கதை அருமை. கண்ணம்மா மிக அருமையாக குடும்ப பெண்.கண்ணம்மா பெண்ணின் குண நலன்கள் நினைக்கும் போது நீ வாழனும்னா வாழ்க்கை உண்டு பாரம்மா
அந்த வானம் எல்லாம் பொம்பளைக்கு கீழ் அம்மா என்ற வரிகள் நினைவு வருகிறது.
கண்ணம்மா போன்ற மனைவி வாய்க்க வேண்டும் ஆடவர்க்கு, வாய்தால் வம்பில்லை, வழக்கில்லை. குடும்ப நல நீதி மன்றம், வழக்குரைஞர்கள் தேவை இல்லை.இனி எல்லாம் சுபம்.
சூப்பர் தோழி
சர்வம் கிருஷ்ணார்பணம் 🙏🌹🙏🗻🗻🗻🌹🌹🙏🙏🌹🌹🌹
அருமையான பதிவு சூப்பர் 🙏🙏🙏
Unga story romba superb ❤ engaluku romba romba pudichiruku wow❤
👌 super
நன்றி சகோதரி வாழ்க வளமுடன்
*SUPERB AND AMAZING STORY, Briefing About UNEXPECTED LUCKY LIFE, Pannirselvam Pondicherry🇮🇳🇮🇳🇮🇳*
Superb story 👌👌👌👌
உங்கள் குரல் இனிமையாக இருக்கிறது
indha story a vida Unga kural than best
சூப்பர் ஸ்டோரி..
Very good your voice sister.. it's a suitable story in my life....
Nice story and the way you narrates that - vera level
ஓம் நமசிவாய ❤
சரியான வடிவேலு பட காமெடி போல இருந்தாலும் ஒரு விதத்தில் உண்மைதான்! அதிர்ஷ்டதேவதை எந்த நேரத்திலும் கதவைத் தட்டுவாள். ஒரு மேலைநாட்டு மேதாவி சொன்னார்: " The greatest of things happen at the unlikeliest of hours. "
ராமையா விஷயத்தில் the worm has turned at long last. Don Quixotic though.
அருமை கதை அக்கா
நாம் வெறுத்தாலும் விதி நம்மை துரத்துகிறது. கஷ்டகாலத்திலும் அதிர்ஷ்டகாலமாக மாறுகிறது.
Story super akka
சூப்பர்
Correct theme neram nalla irukkanum
கதை நன்றாக இருந்தது .
சூப்பர் அம்மாக்கள் இப்படித்தான் கதை சொல்வார்கள் நம்மளை தூங்க வைப்பதற்காக சூப்பரா இருந்தது கதை வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉❤❤❤
இந்த கதையை எனது தாத்தா 80 களில் சிறு மாற்றங்களோடு சொல்லியிருக்கிறார். நாற்பது வருடங்கள் பின்னே சென்று ரசித்த அனுபவம். மிகவும் நன்றி!!!
அதுதான் சரியான கதை இவர்கள் தான் கதையை மாற்றிக் கொண்டிருகின்றன . பேனை குத்திபுட்டு புலியை குத்தியதாக தவறாக நினைத்து பாண்டிய மன்னர் ராமநாதபுரம் சிவகங்கை சீமை ஆளா குறுநில மன்னராக நியமித்த உண்மை சம்பவம். காலையில் அலைந்திருக்கும் செருப்பானி குத்து இதெல்லாம் கிடையாது, அவர் பல குதிரைகள் இருக்கும் போது ஒரு காலத்தில் தூக்கிக் கொண்டிருக்கும் மன்னர் குதிரை பார்த்து இது நொண்டி குதிரை இதில் சென்றால்தான் கடைசியாக செல்வோம் என்று தவறாக நினைத்து விடுவார் அது மன்னர் குதிரை என்பதால் தாறுமாறாக மின்னல் வேகத்தில் செல்வதால் செல்லும் பாதையில் இருந்த பனை மரங்களும் தென்னை மரங்களும் அந்த காலத்தில் நீர் ஊற்றுங்கள் அதிகமா இருந்த காரணத்தினால் அவர் பயத்தில் பனை மரத்தையும் தென்னை மரத்தையும் கட்டி பிடிக்கும் பொழுது வேருடன் வந்துவிடும் இப்படி பல தகவல்களை மறைத்து கூறி விட்டனர் இந்த கதையில்
Super stores ❤
மிக அருமையாக சொன்னீர்கள்
Romba nallaruku
Excellent Story, God bless you👍
நன்றி
Very good story and your voice also....I have confident in my life... thank you very much.....
அருமையான பதிவு நன்றி🙏💕
Umakutti
Super tamil voice 👌
The first thing I did was to get a job and
Om Namo Narayanaya❤
இது கற்பனைக் கதையென்றாலும் எனது அனுபவத்தின்மூலம் இதன் உட்பொருள் சரியெனத் தோன்றுகின்றது.
நான் சிறுவயதில் தாத்தா சொல்லும் கதயில் ஆழ்ந்து மகிழ்ச்சி அடய்வேண் செல்போன் வந்த பிறகு இப்பொழுதும் யாரும் கதை சொல்லு வது இல்லை சொன்னாலும் குழந்தை கள் கேட்பது இல்லை உங்கள் கதயை நான் கேட்டு மகிழ்ச்சி ஆடைத்தேன் நன்றி 👋
மிகவும் நன்றாக உள்ளது கதை நன்றி வணக்கம்
பண்பளை போல உள்ளது அழகான கதை
Athirstam Endra Peyaril "Muttal thanathai" Bothikka Koodathu, please 🎉🎉🎉
wow fantastic g
Thank you mam
Good story 100% true
நல்லது❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
True one
மிக இனிமையான குரல்
மிக அருமையான கதை
Thank you to Aanmeegam Anantham channel for the reply
சிறுவயதில் கேட்ட கதை நன்றாக❤
Hiiii
Nalla kadhai manaivi sonna poi unmai aagivittadu
Good 👍
இப்பவும் நிறைய வீடுகளில் இந்த நிலமைதான்.
போவால் இல்லையம்மா போவாள்...லளழ சரியாக உச்சரித்து பழகுங்கள் தமிழின் அழகு வெளிப்படும்.😊
அருமை
கதை அருமை மாவீரர்களுக்கு ராமையா, பாலய்யா என்றுதான் பெயர் இருக்கும்
இந்த கதை எல்லோருக்கும் தேவை
நடப்பதெல்லாம் நன்மைக்கே
All is well when you are fortunate!🎉
Super ❤❤❤
எல்லாம் நன்மைக்கே
சித்தர் நம் கண் முன்பு என்பது பொய்.. மற்றவை அனைத்தும் உண்மை.
👌👌
Antha sombari nanthan veedula than iruken 3 year ah enaku vetulaye kasu vanthuchu athirstam konjam iruku
👌👌👌👌
Super story
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Super nice 😊
Arumai story sister 🙏💐💐😊
Super story good
❤
🎉
Super
Good
நல்ல கதை 👏👏👏
நானே ஒரு டம்மி பீஸ் வாய்ஸ் சூப்பரா இருக்கு
மனதில் தெளிவு கிடைத்தது வயது 30 என பயந்தகிடந்தேன் சோம்பேறிகள் பறக்கின்றன
Nothing is permanent in our life... Feel bad😒
Correct tha yankku athu tha nadakkuthu
உச்சரிப்பு..கவனம் தேவை
Ketta neraththai nalla neramaga matra mutiyuma,illai nalla neram varum varai kathirukka ventuma,illai pirappu reethiyaga natakka ventiyathu natanthe theeruma,ithuthaan ennutaiya kelvi?