லலிதாவின் பாட்டுக்குப் பாட்டு/BH.அப்துல் ஹமீத்Lalithavin Paattukku Paattu/B.H.Abdul Hameed-Episode43

Поделиться
HTML-код

Комментарии • 35

  • @pandanallurmuthu2280
    @pandanallurmuthu2280 Год назад +3

    கிரண் அவர்களை பாராட்ட எல்லை இல்லை

  • @sarasvathir7556
    @sarasvathir7556 3 года назад

    ஹமீதுஅய்யாஉனதுஞாபகசக்தியை கண்டுவியந்துபோகிறேன்

  • @dhaniyadhaniya3231
    @dhaniyadhaniya3231 3 года назад +5

    பாட்டுக்கு பாட்டு எனக்கு ரொம்ப பிடிக்கும் நன்றி

  • @elammal.m6710
    @elammal.m6710 3 года назад +4

    பி.கெச் அப்துல்ஹமீது அவர்களின் தமிழை என் பேரக்குழந்தைகளும் ரசித்து அனுபவிக்க வேண்டும்

  • @subramaniambalachantheran6860
    @subramaniambalachantheran6860 3 года назад +2

    அருமை.இருவருக்கும் நல்ல குரல் வளம்.
    எத்தனை பிழைகள் பார்த்தீர்களா..?

  • @panneerselvamnatesapillai2036
    @panneerselvamnatesapillai2036 3 года назад +5

    அய்யாசாமி போன்ற பாடகர்கள் இன்னும் எங்கள் கிராமத்தில் இருக்கின்றார்கள். முறையான பயிற்சி இல்லை. அதற்கான வாய்ப்பும் இல்லை. இருப்பினும் சுயம்புவாகவே வளர்கிறார்கள். வாழ்த்துக்கள் அய்யாசாமி

  • @balamalarumugam8981
    @balamalarumugam8981 3 года назад +2

    அறுமை, இறுவர்க்கும் நல்ல குறள் வலம்🤓🙏🏼

    • @indrarajansembalingam8135
      @indrarajansembalingam8135 3 года назад

      இது என்ன மொழி அம்மா

    • @sivakumarradhakrishnan3540
      @sivakumarradhakrishnan3540 3 года назад +1

      அருமை... இருவருக்கும் நல்ல குரல் வளம்...
      தமிழில் பதிவிட முயற்சித்தமைக்கு வாழ்த்துக்கள்...

  • @balamalarumugam8981
    @balamalarumugam8981 3 года назад +4

    Wow, some rare songs sung by both contastents👍Beautiful... God Blessings b wif them🙏🏼💐

  • @asmilakshmi727
    @asmilakshmi727 3 года назад +2

    Adul sir super perfamens

  • @madasamymadasamy7427
    @madasamymadasamy7427 3 года назад +2

    அருமை

  • @veerasenan9700
    @veerasenan9700 3 года назад

    நிகழ்ச்எப்பவும் சிறப்பு

  • @sankarraja7955
    @sankarraja7955 3 года назад +1

    இருவரும் நன்றாக பாடுகிறார்கள். அருமை!! அருமை. கேலக்ஸி நிறுவனத்திற்கு நன்றி.

  • @மீனாகுட்டி-ங5ந
    @மீனாகுட்டி-ங5ந 3 года назад +3

    சூப்பர் பாட்டுக்கு பாட்டு நிகழ்ச்சி எனக்கும் ரொம்ப பிடிக்கும்

  • @madasamymadasamy7427
    @madasamymadasamy7427 3 года назад +1

    நல்ல பாடல்

  • @vadivelr2
    @vadivelr2 3 года назад +1

    Hai super

  • @perumalsanthosh3512
    @perumalsanthosh3512 3 года назад +1

    Arumai Arumai Arumai

  • @mohamedjameel5407
    @mohamedjameel5407 3 года назад +1

    Very good

  • @kumarmano8304
    @kumarmano8304 3 года назад +1

    Nies

  • @gvkharinigvkharini8465
    @gvkharinigvkharini8465 3 года назад

    Vikram .Very good

  • @amuthaDasan
    @amuthaDasan 11 месяцев назад +1

    Saptingala

  • @indrarajansembalingam8135
    @indrarajansembalingam8135 3 года назад +1

    Vikram is a good singer

  • @kamathivanankamathivanan2551
    @kamathivanankamathivanan2551 3 года назад +1

    எந்த நிலையிலும் இனி மை

  • @seshadrin8090
    @seshadrin8090 8 месяцев назад

    ஹமீதுஅவர்களின்பாட்டுக்குஎன்மனமார்ந்தவாழ்த்துக்கள்வயதானகாலத்தில்பொழுதைஇனிமையாககழிக்கஉதவுகிறது❤😂🎉😢

  • @samsalinimidhun246
    @samsalinimidhun246 3 года назад +1

    Malayalathin Thaayi Moli muthumoliyyana Tamil thaan yehndru B.H.Abdul hameed avargal pathivvu seyya thayakkkam yehnna?

  • @kamalambikaiparamjothy3142
    @kamalambikaiparamjothy3142 3 года назад +1

    Inimai inimai inuum innum thodarattum intha iniya nigalchi

  • @JabbartamilJabbartamil
    @JabbartamilJabbartamil 3 года назад

    Good

  • @mohammedrafi694
    @mohammedrafi694 2 года назад

    அய்யா சாமி அய்யோ சாமி உங்கள் குரல் சகிக்க முடியவில்லை அதென்ன
    தறுமம் தலைக்காக்கும்
    விக்ரம் தி கிரேட்
    அய்யா சாமி நீங்கள் நாட்டு புற பாடல்கள் மட்டுமே பாடுங்கள் சினிமா பாடல்கள் தயவு செய்து வேண்டாம்
    ரொம்பவும் கன்ட்ராவியாக இருக்கின்றது

  • @sundarakash9251
    @sundarakash9251 3 года назад

    F

  • @subramaniambalachantheran6860
    @subramaniambalachantheran6860 3 года назад +1

    அம்மா, தயவு செய்து தமிழைக் கொலை செய்யாதீர்கள்.

  • @Isaipriyakutti
    @Isaipriyakutti 2 года назад

    Very nice

  • @mohamedmusthafa7510
    @mohamedmusthafa7510 3 года назад

    Good