Kamarajar Speech Part 2

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 окт 2024
  • Hi! Friends this is True Facts team. We spread the true facts to the people. Be ready to view the technology videos, Biographies, Latest Trends, Historical Events, Political Leaders etc. Our team has five members. Please watch our videos and share it to all. Don’t forget to subscribe. Feel free to contact us through email: truefactsstamil@gmail.com
    ✔️Stay connected :
    ▶️FACEBOOK | truefactstamil
    ▶️TWITTER | truefactstamil
    ▶️RUclips | / truefactstamil
    ▶️INSTAGRAM | truefactstamil
    ▶️BLOGGER | www.trufactstamil.blogspot.com
    ----------------------------------------------------------------------------------------------------------------
    DISCLAIMER: This Channel Does Not Promote Any illegal content, all contents provided by This Channel is meant for EDUCATIONAL purpose only. Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.
    -------------------------------------------------------------------------------------------------------------

Комментарии • 393

  • @manigomathi7963
    @manigomathi7963 7 лет назад +53

    அன்றும்
    இன்றும்
    என்றும்
    ஏப்போதும்
    evergreen
    இவர்தான்
    தலைவா

  • @NagaRajan-pw3pr
    @NagaRajan-pw3pr 3 года назад +3

    ஐயா உங்களுடைய பேச்சு
    என்னை மிகவும் கவர்ந்தது
    உங்கள் வழியில்
    எதிர்நோக்கும் பிரச்சினைகள்
    எல்லாம் எனக்கு மிகவும் பிடித்த உள்ளது நான் என்றும் உங்களுடைய சிஷ்யனாக பயணிக்க எனக்கு அருள்புரிய வேண்டும்.
    CP NAGARAJAN

  • @sekars3429
    @sekars3429 7 лет назад +234

    கண்ட கண்ட திருடர்களின் எழுச்சி உரை புண்ணாக்கு உரைதான் இதுவரை கேட்டுள்ளேன். இந்த கர்ம வீரனின் உரையை இன்றுதான் கேட்டேன்

    • @deevantheevu1145
      @deevantheevu1145 6 лет назад +5

      காமாராஐரின் நேர்மையையும் ஊழலற்ற ஆட்சியையும் வரவேற்பபோம் பாராட்டுவோம ஆனால் தமிழ் நாட்டின் வழம் கொழிக்கும். மண்ணை பிற மாநிலத்தவன் ஆக்கிரமித்த போது என்ன சொன்னார் அட போய்யா எல்லாம் இந்தியாவுக்குள் தான் இருக்கின்றது என்று , அன்றே சொல்லி இருக்க வேனடும் இந்தியா என்பது வேறு தமிழ் நாடு என்பது வேறு என்று , என்ன செய்வது அன்றயை தமிழனின் வேசிய ஒருமைப்பாடு என்ற கோமாளித்தனத்தால் தான் தமிழனின் இன்றைய இழி கோல நிலைமை என்பதை எவரும் மறுக்க முடியாது .

    • @jebastinc2019
      @jebastinc2019 5 лет назад +2

      Just now I hear.

    • @keerthana1268
      @keerthana1268 3 года назад

      நானும் தா

  • @jeyaseelanselvapoomani5571
    @jeyaseelanselvapoomani5571 3 года назад +8

    நான் தெய்வத்தை கண்டிருக்கிறேன் கர்மவீரர்
    வடிவில்.அன்பும் பொறுமையும்
    கண்டிப்பும் நேசமும் ஒருங்கே
    பெற்ற திருமகன் வாழ்க
    அவரது புகழ்.

  • @netclips3934
    @netclips3934 4 года назад +99

    உங்க குரலை கேக்கும் போது பல எண்ணங்கள் மனதில் ஓடுகிரது...கண் கலங்குகிறது என் மதிப்பிற்கு உரிய ஐயா....காமராஜ்

    • @nagarathinammurugan6360
      @nagarathinammurugan6360 3 года назад +1

    • @vijayaragavan7242
      @vijayaragavan7242 3 года назад

      P சிபிஐ விசாரணை நடத்த

    • @padminivijayakumar7719
      @padminivijayakumar7719 3 года назад +1

      @@nagarathinammurugan6360 jjui

    • @jebaseelanlatha8
      @jebaseelanlatha8 Год назад +1

      படிக்காத மேதை கர்மவீரர்.பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் அகில உலக அரசியல் பேச்சு.கேட்க கேட்க இனிமை!

    • @aranga.giridharan5531
      @aranga.giridharan5531 10 месяцев назад

      ❤ ! அடடா ஐயா ! ❤
      காமராஜர் பேச்சுங்களா !யாரும்
      மறுத்துக் கூற முடியாத நல்ல
      கருத்துகள் அடங்கிய பேச்சு
      தூயநல் உள்ளம்
      துணிவுடைய நேராளன்
      தாயகப் பற்றாளன்
      தமிழ்மகன் -- நேயமிகு
      தங்களைப் போன்றமெய்
      யன்புத் தலைவரைநாம்
      எங்கனம் காண்போம்
      இனி

  • @sathiyadurai5416
    @sathiyadurai5416 4 года назад +12

    என் உள்ளுணர்வுடன் நேசிக்கும் தலைவர் காமராசர்

  • @puthumaia1509
    @puthumaia1509 2 года назад +2

    ஐய்யா வின் பேச்சு பெருமை வாய்ந்தது அதை கேட்கத் எனக்கு கிடைத்த பாக் யம்

  • @ananthparas
    @ananthparas 8 лет назад +255

    தலைவர் என்ற சொல்லுக்கு ஒரே பொருள் அய்யா காமராஜர் அவர்கள் மட்டுமே

  • @Amirtharaj-nt5ct
    @Amirtharaj-nt5ct 6 лет назад +17

    தலை வணங்குகிறேன் மனித தெய்வத்தின்முன்.

  • @raviselvi805
    @raviselvi805 8 лет назад +93

    உண்மை ஐயா அவர்களைப் போல் மாமனிதர் மாமேதை இனிமேல் கிடைப்பது அரிது.

    • @selvasellapah3544
      @selvasellapah3544 3 года назад

      A.grestesr..leader.of.the.globe.he.canot.be..confined.to.limited.to.only.
      Baratha.land
      When.you.speak.to.anu.one.who.
      Knows.the.world.history.of.freedom
      Warriors.his.name.is.also.tanks.withen.ten.in.the.wotld.
      His.life.is.his.message.but.no.one.in.the.globe.will.not.belive.in.the.the
      Present.world.such.leaders.like..
      Kakkan
      Lal.bagayhur.sasyri.naradima.rao.
      V.k.krishnamenon.joti.basiu.
      E.m.s.namboodiropad.a.k.anthony.
      P.jeevananfam.bagawat.sing
      Sub has.chsndrabas.nallakannu.
      Va.ou.siyhambaram.subramania
      Barathiar.rabindranath.tagore
      Tlhillaival.nambadiar.who.was.aged
      17.in.jail.in.south.africa.along.with.
      Independence.leader.who.did.not
      Want.to.be.the.priminister.but.
      Proposed.jewaharlal.nehru.wjo.
      Visited.ceylon.orhanised.by.late.
      My.handy.petinpanayagam.before
      India.gained.infependence.
      Now.present.day.leaders.cannot
      Hold.a.canfle.to.their.payriotism
      Honesty..justice.ttuthfulness.
      Fair.and.justice.irrespective.of.
      Caste.creed.class.religion.or
      Region.
      They.fought.for.india.to.take.the
      Sovegrinity.sole.owrrship.of.all
      Trading.and.handed.to.the.nationals.
      Even.though.thr.first.ptime.minister
      Of.the.independent.nation.sacred
      Bharat.who.is.the.son.of.the.soil
      Late.motillal.nehru.who.studif.in.
      Colonial.even.dream.to.mortgage
      To.the.foreign.multi.national
      Companies.thatis.the.biggest.
      Pandemic.in.indias.history.not
      The. Coronavirus.19.panfemic.
      Pasksran

  • @lprsureshraja3186
    @lprsureshraja3186 5 лет назад +15

    உண்மையான தலைவர் ஏன்ன தவம் செய்தேனோ என் தலைவன் வழியில் பிறந்ததற்கு....

  • @thirumalaikumarulaganathan6845
    @thirumalaikumarulaganathan6845 7 лет назад +84

    மிக்க மகிழ்ச்சி ..
    நான் அய்யா முதல்வர் ஆக இருக்கும் போது நான் பிறக்கவில்லை என வருந்துகிறேன்..

  • @kuppumunuswamy2396
    @kuppumunuswamy2396 7 лет назад +72

    தமிழ் நாட்டின் தங்கமகனை .அவருடைய உரையை கேட்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. என்னுடைய பிறவிப்பயன் ஆகும்.......................

  • @mekalaammamekalaamma2430
    @mekalaammamekalaamma2430 7 лет назад +18

    தமிழ் நாட்டின் தங்கமகனை .அவருடைய உரையை கேட்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. என்னுடைய பிறவிப்பயன் ஆகும்.

  • @dr.a.ramachandran4402
    @dr.a.ramachandran4402 9 лет назад +14

    kamaraj ,a great leader gave complete education and noon meal to the rural people in 1950 and 1960s. I am one among the millions enjoyed the welfare scheme of K.Kamaraj appachi.

  • @தமிழன்தமிழன்-ஞ9த

    இப்படி ஒரு தலைவர் இருந்த நாட்டில் இப்போது ஆழ்பவர்கள் தலைவர்கள் இல்லை கயவர்கள் இந்த நிலைமை ஏப்பொது மாற போகிறது.........

  • @Giramathupakkamகிராமத்துப்பக்க

    அரிதினும் அரிதாக கேட்கக் கிடைத்த ஓர் ஒப்பற்ற தலைவன் குரல்!

  • @MrKarthik18
    @MrKarthik18 7 лет назад +50

    அய்யா மீண்டும் பிறந்து வாருங்கள்.

  • @subbiahgunasekaran7283
    @subbiahgunasekaran7283 3 года назад +13

    இந்த நேர்மைமிகு மாமனிதரையே தேர்தலில் தோற்கடித்த பெருமை நமக்குண்டு. அதன் பலனை இன்னும் அனுபவிக்கிறோம்.

  • @jibin133
    @jibin133 4 года назад +7

    சொந்த காலில் நிக்கணும்... சாப்பாடா இருந்தாலும் சரி சண்டையா இருந்தாலும் சரி...

  • @Premkumar-tc1nr
    @Premkumar-tc1nr 8 лет назад +236

    நான் பிறந்ததே வீன் என்று நினைக்கிறேன். ஏனென்றால்
    இப்படி ஒர் உண்ணத தலைவனை என்னால் காண முடியவில்லை என்றே....😭 😢

  • @sivakumaari4770
    @sivakumaari4770 6 лет назад +16

    தங்களை போன்ற தங்கமான தலைவரை இனி எப்பொழுது காண்பேன் !

  • @rameshp2960
    @rameshp2960 6 лет назад +6

    மீண்டும் ஒரு சுதந்திர போராட்டத்திற்கு தயாராகுங்கள்.

  • @jeyaseelanselvapoomani5571
    @jeyaseelanselvapoomani5571 3 года назад +9

    சீனாகாரனைகண்டு ஒன்னுக்கு
    விடுகிற அரசியலர்கள்
    கவனிக்க!

  • @pasirahemed1045
    @pasirahemed1045 7 лет назад +38

    நிச்சயம் நான் உங்களைப் போல நல்ல அரசியலை முன் எடுப்பேன்.நாம் தமிழர்

    • @rajappas4938
      @rajappas4938 3 года назад

      Naam tamilar oru porikki katchi

  • @Manhan65
    @Manhan65 7 лет назад +11

    வையத்தின் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்
    தெய்வத்துள் வைக்கப் படும்.

  • @sureshsince82
    @sureshsince82 7 лет назад +16

    ஒப்பற்றத்தலைவர் எங்கள் காமராசரையா.. சிறப்பான பதிவு..

  • @tamiltiger6015
    @tamiltiger6015 6 лет назад +9

    இந்த உரை கேட்டதே எனக்கு கிடைத்த பாக்கியம்.

  • @gunapriya2330
    @gunapriya2330 8 лет назад +64

    நம் தேசத்தந்தை ஆவார்

  • @srimuruganfinance4376
    @srimuruganfinance4376 3 года назад +3

    அன்று தன்னலமில்லா அரசியல் தலைவர்களால் இந்தியா முன்னேறியது. ஆனால் இன்று தன்நலம் மற்றும் தன் குடும்ப நலம் பேணும் அரசியல் தலைவர்களால் நம் நாடு ஊழலில் மூழ்கி கிடக்கிறது.
    இன்று இவரை போன்றோர் இருந்தாலும் வெளியே தெரியாது, வாய்ப்பும் கிடைக்காது.
    இன்று காங்கிரஸ் தொண்டன் தலைவர் ஆவது இன்றைய வாரிசு அரசியலில் சாத்தியமில்லை.

  • @m.lasidhashankar3178
    @m.lasidhashankar3178 7 лет назад +3

    வாழ்த்தாள் இவரை இப்போல் வாழவேண்டும் .

  • @rajendranthangavelu4489
    @rajendranthangavelu4489 10 лет назад +14

    இன்னொரு இப்படி ஒரு தலைவன் பிறப்பானா?

  • @AEUCHENNAI
    @AEUCHENNAI 11 лет назад +21

    கர்மவீரர் கடவுளின் கருணையினால் நம்மிடம் மலர்ந்தார் - நம்மிடையே இருந்த அறியாமைப் பேயால் வானுலகம் சென்றார்

  • @essakkiiv588
    @essakkiiv588 3 года назад +13

    எங்கள் ஊரில் ஐயா பேசி ....நா ன்
    கே ட்டு இருக்கிறேன்...எளிமை ....அருமை..

  • @sabesanshanmugasundaram5665
    @sabesanshanmugasundaram5665 10 лет назад +49

    இன்னொரு இப்படி ஒரு தலைவன் பிறப்பானா?

  • @samuelabraham6542
    @samuelabraham6542 3 года назад +8

    "தேன் வந்து பாயுது காதினிலே" என்ற பாடல் வரியை பெருந்தலைவரின் குரலை கேட்டபின் தான் அனுபவித்து உணர்ந்தேன்❤

  • @samuelgnanadasan8362
    @samuelgnanadasan8362 3 года назад

    Excellent Speech Of King Maker Of Indian Subcontinent.Perunthalaivar Kamaraj.

  • @devarajanp303
    @devarajanp303 8 лет назад +30

    இவர் போன்று யார் உண்டு இந்த வைய்யத்தில்!

  • @n.muthukumarn.muthukumar1051
    @n.muthukumarn.muthukumar1051 3 года назад +2

    திராவிட சூழ்ச்சியாலும் சதியாலும் நாம் பறிகொடுத்த நேர்மையாளர்

  • @ommuruga41
    @ommuruga41 10 лет назад +6

    Nothing but cry! What a great soul!

  • @solomonm7374
    @solomonm7374 7 лет назад +3

    வாழ்க கமரஷர் புகழ்

  • @balagurusamyayyanadar366
    @balagurusamyayyanadar366 8 лет назад +46

    During 1956 to 1973, all my school and college education was free, because of his free-education policy. Now I had spent lot for my sons and daughter education. No one leader is planning for the future welfare of the people like him. The today's younger generation should study and follow his life style.

    • @balasubramanian39
      @balasubramanian39 7 лет назад +8

      when I was just about 11years ,my leader came to an opening ceremony of a high school, no security....no police....no cars following.... very simple function......as aCM...he spoke a little but. done a lot to our Tamil nadu. At Time education was free. All the poor students received scholarship, no burden to the parents. Received quality education. Today is entirely different from the Kamaraj age

    • @kavithamani1468
      @kavithamani1468 4 года назад +1

      Once I had seen the great leader kamarajar ayya.

    • @kavithamani1468
      @kavithamani1468 4 года назад

      Real leader.

  • @meenamoorthi9521
    @meenamoorthi9521 7 лет назад +10

    எங்கள் பிள்ளைகளும் உங்களை போன்று வளர வேண்டும் 👬

    • @chidambaramr9510
      @chidambaramr9510 4 года назад +1

      உங்கள் எண்ணங்களே, உங்கள் குழந்தைகள் வாழ்க்கையை உயர்த்தும்..!!

  • @magnalym
    @magnalym 8 лет назад +58

    இவர் போன்று யார் உண்டு .... ஐயா அவர்களைப் போல் மாமனிதர் மாமேதை இனிமேல் கிடைப்பது அரிது.

    • @samshortim1383
      @samshortim1383 6 лет назад +1

      Today I heard his voice nice

    • @2000stalin
      @2000stalin 6 лет назад +3

      ஏன் உங்களால் முடியாதா? என்னால் முடியாதா? நம்மால் முடியாதா?
      எத்தனை நாள் தான் பழயவைகளை பேசி ஒப்பாரி வைத்து கொண்டு இருப்போம்.
      நம்மாள் காமராஜர் போன்று,இன்னும் அதை விட சிறப்பாகவும் பணி ஆற்ற முடியும்.

    • @muthukrishnan7186
      @muthukrishnan7186 5 лет назад +2

      @@2000stalin great sir wellcome

    • @dharshandharshan2629
      @dharshandharshan2629 4 года назад +1

      @@2000stalin முடியாது என்றே நினைக்கிறேன்.

    • @mahendrankrishnan41
      @mahendrankrishnan41 3 года назад +1

      @@dharshandharshan2629 Stalin Ayya Seithaal Muthalil Santhosapadum Manithar Kamarajaraa ga thaan Iruppar.... Nadanthaal Mika Sirappu

  • @nitrocreations6695
    @nitrocreations6695 7 лет назад +5

    இப்படி ஒரு தலைவரை
    இனி இந்நியா காணப்போவதில்லை
    மிகையில்லாத யதார்த்த வார்த்தைகள் இவ்வுலகம் உள்ளவரை அய்யா-வின் புகழ் நிலைத்திருக்கும்

  • @nkh369
    @nkh369 10 лет назад +12

    Great leader. True patriot. Lived for the nation and passed away. Tamil Nadu has rotted as the people at that time forgot Kamaraj's services and went astray fooled by the empty rhetoric and language fanaticism propagated by the Dravidian Kazhagams and the cinema stars. Time to reform now and support Nationalists.

  • @devarajanp303
    @devarajanp303 8 лет назад +19

    இவர் போன்று யார் உண்டு இந்த வைய்யத்தில்!

  • @dhandayuthabanir2332
    @dhandayuthabanir2332 8 лет назад +21

    I am unlucky I Born after he left .

  • @VengatRamanan01
    @VengatRamanan01 10 лет назад +4

    Great man...proud of him

  • @muttalpasangayt8386
    @muttalpasangayt8386 4 года назад +3

    கடவுளை காணாத குருடனாகிவிட்டேன் காமராஜரை காணாததால்...

  • @saravananthangaraj8322
    @saravananthangaraj8322 7 лет назад +3

    great leader we all of us missed you Thalaiva

  • @deivasigamanimurugan4892
    @deivasigamanimurugan4892 3 года назад +2

    அடுத்த காமராஜர் உயர் தி௫. சகாயம் ஐயா அவர்கள். வ௫௩்கால தமிழ்நாடு முதலமைச்சர்

  • @michaelantonybritto
    @michaelantonybritto 10 лет назад +17

    King Maker

  • @arunthoothukudi8206
    @arunthoothukudi8206 2 года назад +1

    ஐயா வா பேசுறது❤️

  • @umarumar2253
    @umarumar2253 6 лет назад +4

    எனது உன்னத தலைவரின் பேச்சை இதன் மூலமாக கேட்கச் செய்தமைக்கு மிகவும் நன்றி பாராட்டி மகிழ்கிறேன்

  • @paramasivank7742
    @paramasivank7742 7 лет назад +7

    திரு.காமராஜர் அரசியலில் புனிதர்

  • @chinnathambig8797
    @chinnathambig8797 6 лет назад +2

    My sweet hero

  • @மணிகண்டன்.எம்.ஏ.R

    முதல்வர் என்ற பதவிக்கு காமராஜர்

  • @panneerSelvam-tb2mi
    @panneerSelvam-tb2mi 10 лет назад +1

    great speech on american & western countries.... GREAT.

  • @corneliuss-r9v
    @corneliuss-r9v Год назад

    Nantri thalaivar unga words great i salute

  • @salembalan
    @salembalan 11 лет назад +19

    no leader can born again like him any more in this nation

  • @senthilrajesh1379
    @senthilrajesh1379 6 лет назад +5

    Thanks for posting this... Unlucky to have born after his era... Feeling blessed atleast to hear his voice...

  • @ksankar6095
    @ksankar6095 7 лет назад +3

    தலைவர் என்ற சொல்லுக்கு ஒரே பொருள் அய்யா காமராஜர் அவர்கள் மட்டுமே - it is not an exaggerating Very happy birthday day to Ayya Kamaraj

  • @mariapitchai8560
    @mariapitchai8560 10 лет назад +11

    PADIKKAATHA METHAI PRUNTHALAIVAR KU.KAMARAJ...

  • @albertalbi6829
    @albertalbi6829 8 лет назад +8

    really he is the man of conviction. today we have to live like him atleast try to do something in the rest of our lives

  • @balagurusamyayyanadar366
    @balagurusamyayyanadar366 8 лет назад +6

    A great, clean respectable leader of India. Each and every Tamilans can proud of him.

  • @vijaytanjore
    @vijaytanjore 9 лет назад +11

    I am also one of the beneficiaries by King Maker - free education scheme.

  • @sundarapandiyanpandiselvam9845
    @sundarapandiyanpandiselvam9845 10 лет назад +6

    one and only king maker

  • @koilrajreporter4584
    @koilrajreporter4584 7 лет назад +3

    தாழ்த்தபட் மக்கள் முன்னேறபாடுபட்ட உத்தமர்

  • @muthukumaranpalaniappan
    @muthukumaranpalaniappan 7 лет назад +14

    KARAJAR ONE OF THE GOD IN TAMIL NADU.

  • @AnandRaj-uc9lz
    @AnandRaj-uc9lz 8 лет назад +2

    we will never ever get a leader like him.

  • @duvaraghapathi
    @duvaraghapathi 11 лет назад +5

    very good welcome you

  • @travelwithdhinesh1866
    @travelwithdhinesh1866 4 года назад +6

    👑 KINGMAKER 👑

  • @IravanaGorky
    @IravanaGorky 5 лет назад +21

    இந்த பீஜேபி பசங்களுக்கு இவருடைய பேச்சை கொஞ்சம் போட்டுக்காண்பிக்க வேண்டும்..

  • @HariHaran-cb9om
    @HariHaran-cb9om 2 года назад +1

    The best person in earth

  • @maniselvam1840
    @maniselvam1840 7 лет назад +3

    அய்யா நீங்கல்ஆன்ட நாட்டைஇன்று ஆழத்தகிதிஇல்லாதவன்ஆழ்கின்றேன்

  • @sureshkumar-ld3je
    @sureshkumar-ld3je 4 года назад +1

    It's truth gods lived with us in this world humans like these poeple

  • @hariharansugumar8129
    @hariharansugumar8129 6 лет назад +1

    thanks to upload sir speech

  • @anandharajaraja5999
    @anandharajaraja5999 9 лет назад +6

    pls come back ,,we are waiting...

  • @govisoundharya3296
    @govisoundharya3296 7 лет назад +29

    இப்படி நானும் வாழ வேண்டும்

    • @ரவுத்திரம்பழகுபாரதி
      @ரவுத்திரம்பழகுபாரதி 7 лет назад +5

      Govi Soundharya இவரைட்போல் வாழ வாழ்த்துக்கள்.

    • @chidambaramr9510
      @chidambaramr9510 4 года назад +2

      இப்படி நேர்மையுடன் இருக்க வேண்டும், வாழ்ந்து பார்க்க வேண்டும் என்று ,உங்கள் மனதில் நீங்கள் நினைத்து வாழ்தலே , மக்கள் மனதில் உங்களை உயர்த்தும்.!!
      $®© erode tamilnadu indian.

  • @balaprashanna.v.b2877
    @balaprashanna.v.b2877 3 года назад +2

    உயர்ந்த உத்தமைரை உலகில் எங்கு தேட முடியும்.

  • @asadagaja
    @asadagaja 7 лет назад +1

    Mid-day Meal Scheme {ORIGIN CHERANMAHADEVI}
    History
    One of the pioneers of the scheme is the Madras Presidency that started providing cooked meals to children in corporation schools in the Madras city in 1923. The programme was introduced in a large scale in 1960s under the Chief Ministership of K. Kamaraj Nadar. But the first major thrust came in 1982 when the then Chief Minister of Tamil Nadu, Dr. M. G. Ramachandran, decided to universalise the scheme for all children in government schools in primary classes. Later the programme was expanded to cover all children up to class 10. Tamil Nadu’s mid-day meal programme is among the best known in the country.
    There is an interesting story about how K. Kamaraj Nadar got the idea of a noon meal scheme. The spark is said to have occurred in a small village (now a town) called Cheranmahadevi in Tirunelveli District of Tamil Nadu. K Kamarajar was a very simple person who used to travel in his car (even without the red lamp at the top) and was not accustomed to convoys.
    On one such journey, he had to stop at the railway intersection in Cheranmahadevi and got out of the car and waited. He saw a few boys busy with their cows and goats. The Chief Minister had asked one small boy, "What are you doing with this cows? Why didn't you go to school?" The boy immediately answered, "If I go to school, will you give me food to eat? I can learn only if I eat." The boy's retort sparked the entire process into establishing the mid-day meal programme.

  • @muruganveeramalai6616
    @muruganveeramalai6616 8 лет назад +6

    miss very very miss boss kamaraj very very very smart

  • @காபிரபு-ஞ3ட
    @காபிரபு-ஞ3ட 3 года назад

    நெஞ்சம் நிமிர்ந்த பேச்சு தந்தைதலைவன்

  • @RamKumar-oy2bn
    @RamKumar-oy2bn 7 лет назад +3

    தன்னலமற்ற தலைவரின் புகழ் வாழ்க...

  • @davidkumar3295
    @davidkumar3295 5 лет назад +3

    The great King Maker of all time....Miss You Sir..The Man of Simplicity

  • @gopirenugopal9596
    @gopirenugopal9596 3 года назад

    Super first time I watched

  • @perumalnadar8321
    @perumalnadar8321 3 года назад +1

    மாமனிதர்.

  • @bubble1415
    @bubble1415 7 лет назад +2

    Very pleasant to hear, aiya's speech. Not even one word about him. This is Politics. This is a political leader whom people can trust to lead them. Bringing tears to eyes.

  • @KalirajaThangamani
    @KalirajaThangamani 11 лет назад +3

    A great mesmerising speech.I thank God , K.Kamaraj was born here in Tamil Nadu.

  • @prabuf3721
    @prabuf3721 4 года назад +2

    சொல்வதர்கு வார்தை இல்லை

  • @rajan2205
    @rajan2205 9 лет назад +1

    🌝 Super thalaiva

  • @sivaramakrishnansitaraman133
    @sivaramakrishnansitaraman133 8 лет назад +3

    really a great leader....we all missed such a leader interested in welfare of people and country only....

  • @selvarajsubbaiah273
    @selvarajsubbaiah273 6 лет назад

    I am very proud very good speech

  • @eocindia
    @eocindia 9 лет назад +6

    WHAT A LEADER , FLAWLESSNESS IN HIS ENTIRE LIFE

  • @tamilbayanscompilation5319
    @tamilbayanscompilation5319 8 лет назад +6

    great leader...!

  • @rajeshkannanvejaycabs6630
    @rajeshkannanvejaycabs6630 8 лет назад +3

    unmaiyana superstar

  • @jedidiahjprabhu1887
    @jedidiahjprabhu1887 7 лет назад +4

    feeling awesome

  • @nageswarans2772
    @nageswarans2772 6 лет назад +3

    The Real 👑 KINGMAKER 👑