வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்பது போல் நீங்கள் காக்கையிடமிருந்தும், அதன் குணத்தையும், செயலையும் ஒரு இலக்கை அடையும் விஷயத்தோடு ஒப்பிட்டு, அதற்கு மிகத்தெளிவாக விளக்கமும் அளித்துள்ளீர்கள். மற்றவர்களுக்கு சாதாரணமாக தெரியும் ஒரு சின்ன விஷயத்தையும் கூர்ந்து கவனித்து, மனதிற்கு இதமான உன்னதமான விஷயமாக மாற்றி விட்டீர்கள். மிக அருமை. வாழ்க வளமுடன்.
காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு என்ற பழமொழி ஞாபகம் வந்தது எனக்கு. காக்கையிடம் ஒற்றுமை என்ற மிகச் சிறந்த பலம் அதனிடம் உள்ளது..🤝🤝🤝.நீங்கள் சொல்வது போல காக்கை யிடம் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயம் நிறைய இருக்கிறது .நன்றிகள் அம்மா 🙏🙏🙏🙏🙏
சூப்பர் சூப்பர் அருமை உண்மையான அனுபவத்தை பகிர்தமைக்கு நன்றி இனி காக்கை கண்ணில் படும் போதெல்லாம் நீங்கள் சொன்ன மெசேஜ் தான் நினைவுக்கு வருகிறது அதை சொன்ன விதம் இருக்கே அருமை யிலும் அருமை புரியாதவர்களுக்கு எளிதில் புரியும்படியான அற்புத வெளியீடல்
Mam, unga speech ku naan adimai ayitten......................... Ungala parthalum, unga speech ah kettalum yenakkul irukkinra kavalai, bayam yellam maranthu poiduren Thanks ....... Thanks a lot
👌சகோதரி 👌உங்கள் வார்த்தை ஒவ்வொன்றும் beautiful 💐. உங்கள் பதிவுகள் எல்லாம் தெளிவாகா மனம் சோர்வு அடையாமல் நிமிர்ந்து நில் துணிந்து செய் எனும் செயலாக நல்ல மனநிலையும் ஆறுதல் தரக்கூடிய சிறப்பாக இருக்கின்றது 👍👍. I like your Speech 🌺👏
Excellent message mam. Now people will have a different perspective of that small bird. In short to look for the good things in each and every thing that's around us.
Vanakkam mam Good afternoon Aaha, another new dimension! EXCELLENT mam 3:19 super, 4:21 ok mam, 4:38 azhagu. Thank you so much for chiseling our lives everyday!!!!!! Pranaams Meenakshi
சூப்பர் டியர்.உங்கள் பேச்சுக்கு நன்றி.
வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்பது போல் நீங்கள் காக்கையிடமிருந்தும், அதன் குணத்தையும், செயலையும் ஒரு இலக்கை அடையும் விஷயத்தோடு ஒப்பிட்டு, அதற்கு மிகத்தெளிவாக விளக்கமும் அளித்துள்ளீர்கள். மற்றவர்களுக்கு சாதாரணமாக தெரியும் ஒரு சின்ன விஷயத்தையும் கூர்ந்து கவனித்து, மனதிற்கு இதமான உன்னதமான விஷயமாக மாற்றி விட்டீர்கள். மிக அருமை. வாழ்க வளமுடன்.
ஆஹா.... அருமையான பதிவு அம்மா .. மனம் குளிர்ந்தேன்.. நன்றிகள் கோடி.. 💐💐
மகிழ்கிறேன் மா
தினமும் நாம் பார்க்கும் விஷயங்களிலிருந்து எவ்வளவு ஆழமான கருத்துக்களை கொண்டு வருகிறீர்கள். அருமை.
Very motivating Sister 👌👌👌
காக்கையிடம் கற்றுக்கொண்டேன் தகவலுக்கு நன்றி சகலகலா டிவி.i shared in our community tab also.
மிக்க நன்றி சார்🙏
காக்கையிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடத்தை மிக அருமையாக விளக்கியுள்ளீர்கள் மேடம்! மிக்க நன்றி!!
Good morning madam. மிக அழகான, touching motivation. Very very positive. Thank you.
காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு என்ற பழமொழி ஞாபகம் வந்தது எனக்கு.
காக்கையிடம் ஒற்றுமை என்ற மிகச் சிறந்த பலம் அதனிடம் உள்ளது..🤝🤝🤝.நீங்கள் சொல்வது போல காக்கை யிடம் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயம் நிறைய இருக்கிறது .நன்றிகள் அம்மா 🙏🙏🙏🙏🙏
சூப்பர் சூப்பர் அருமை உண்மையான அனுபவத்தை பகிர்தமைக்கு நன்றி இனி காக்கை கண்ணில் படும் போதெல்லாம் நீங்கள் சொன்ன மெசேஜ் தான் நினைவுக்கு வருகிறது அதை சொன்ன விதம் இருக்கே அருமை யிலும் அருமை புரியாதவர்களுக்கு எளிதில் புரியும்படியான அற்புத வெளியீடல்
மிக்க நன்றி மா
Kaakaiyai patri ivvalu azhagana kadhai kelvi pattadhu illai ma ❤️ arumai ....arumai❤️
மனதை நெகிழ வைக்கிறது. செம சூப்பர் மா. 😍
Mam, unga speech ku naan adimai ayitten.........................
Ungala parthalum, unga speech ah kettalum yenakkul irukkinra kavalai, bayam yellam maranthu poiduren
Thanks ....... Thanks a lot
Happy to know ma.Stay blessed
வணக்கம் மேடம்
மிக அழகான பதிவு.ஒவ்வொரு வரிகளும்ஆழமான அா்த்தங்கள் நிறைந்தவை.அழகு அற்புதம் வாழ்வோம் வளமுடன்😘❣🙏⚘
Superb explanation on reality grounds .. not a bit of artificialness is there in your speech ... keep spreading your positive thoughts ma’am 😘
சகோதரி வணக்கம் மிகவும் அருமையாக உள்ளது
நன்றி சகோதரி
அருமையான பதிவு..
நல்லதொரு வாழ்க்கை பாடம்.. நன்றிகள்🙏😊
அருமையான பகிர்வு Dr... நன்றிகள் பல..
very Good example lead to achieve our goals thku mam👏👏
Your speech is so good ma'am.. Your language and style is as beautiful as you are
👌சகோதரி 👌உங்கள் வார்த்தை ஒவ்வொன்றும் beautiful 💐. உங்கள் பதிவுகள் எல்லாம் தெளிவாகா மனம் சோர்வு அடையாமல் நிமிர்ந்து நில் துணிந்து செய் எனும் செயலாக நல்ல மனநிலையும் ஆறுதல் தரக்கூடிய சிறப்பாக இருக்கின்றது 👍👍.
I like your Speech 🌺👏
Good morning ma ungaloda motivation speech romba pidichuruku ma 🙏🙏💕💞💐
Super madam. Nanum thirunthi vitten. Mikka magizchi. Vazga valamudan
Thank you good message with beautiful example madam.
Very casual and daily pass by events discussed in a nut shell with melodious tone and expression. Started listening every day to mam 😊👍
காக்காபிடித்தல் = concentration + smartwork. புது ஃபாரமுலா, தினமும் பின்பற்றபட வேண்டியது மேம்.🙏
இனிய காலை வணக்கம் அம்மா
Thaimaiku mega serantha utharanam and porumai adai kaththal arumai amma
Precious and very much needed message for all of us with a beautiful example at this time where we have so many things of distractions . 🙏🙏🙏🙏🙏
Excellent message mam..
வணக்கம் அம்மா. எனக்காக கூறியது போன்றே உள்ளது. நன்றி அம்மா ❤
Kaalai poluthil oru arumaiyana motivation... thank you amma
Amma 🙏 unga varthaigal miga arumai nandri amma
Arumai mam❤️ god bless you mam 👍
New information.. excellent mam..🙏🙏🙏
Gud morning Mam.. Good motivation Mam... Thank you
Vazhga valamudan Dr.Shyamala
👌🙏
Thank you ma
Super amma I like you so muvh
Arumai 🙏
Good afternoon mam
Thanks for sharing messages with us❤️
Good morning mam. Superaa sonneenga . Wonderful motivation for a week to begin. Thank you mam.
Super super super motivation. Beautiful mam 👍🏼👍🏼♥
Madam neega always mass
Fix n reach your goals without any distraction...a big concept explained in simple words in your own style...stay blessed mam.👍
👌💐
Arumai madam neenga yatharthama pesureenga
Super 👏👏👏👍👍👍👌🏻👌🏻👌🏻🌹🌹🌹
காலை வணக்கம் மேடம் 🌹🌹
Very good motivational message mam
Beautiful life reall story🙏👍❤️
Vazgha valamudan madam , very energy motivation speech, thanks🌹🌹🌹
Thank you
Good morning. Good lesson. Valzga valamudan.👍
Thank you
energetic speech super mam👍👍👍
Thanks a lot Amma🙏
Fantastic Sister Superb 👌👌👌👌👌
Thank you ma
Today's message is excellent girl. 👌👌
Thank you dear girl❤️
Excellent message mam. Now people will have a different perspective of that small bird. In short to look for the good things in each and every thing that's around us.
Happy Morning Ma'am
Vanakkam mam
Good afternoon
Aaha, another new dimension! EXCELLENT mam
3:19 super, 4:21 ok mam, 4:38 azhagu.
Thank you so much for chiseling our lives everyday!!!!!!
Pranaams
Meenakshi
Accepting your analytical and affectionate reflections gracefully ma
Super mom
கவன சிதறல் இன்றி காரியம் ஆற்ற வேண்டும் காக்கையைபோல தெரிந்து கொண்டேன் நன்றி வணக்கம்
.வணக்கம். அருமை மா. அழகா சொன்னீங்க.
Good morning mam, good motivation speech, thank you🙏
Good morning mam. Super
Great morning message
0.44 is EXCELLENT QUALITY
Super super Mam...
Super thought mam
Super kaka speech👌👌
காலை வணக்கம். தங்கள் பேசுவதைக் கேட்கவும் தவம் செய்திருக்க வேண்டும்.
Good morning mam😊
verynicesister
Super dear
Superb mam 😘😘
Highly focused
Super mam
Nice mam.
Good morning mam. Keen observer .
Crow helps in spreading seeds
கவனத் சிதறல் இன்றி செய்கின்ற செயலில் மனம் குவித்தல் தவம்
சரிக்கா, காக்கா என்ற பெயரே ஏன்வந்துச்சுன்னா.. அது
அடை காக்கா..த..த..னால்தானே..
..
19.18
அரை பெரிதா? பெரிதா..? கால் பெரிதா? என்றேன்; காலை.. புலருங்.. கால், அரைக்.. காலே.. பெரிதறிவாய்.. என்றாள்; எங்ஙனம் சாலும்.. என்றேன்? இன்னுமே, சித்திரை..ஆகவில்லை.. ஆதலின்.. பங்குனி,
எட்டது..ஒண்ணு..என்றாள்;
தொட்டது, துலங்கிடுமே.. சித்திரை, தாண்டிட மே..வரு..மே..
..
இணை,
அனு..சரணை,
சிநேகிதி..307
வணக்கம் மேடம்
G.mg ma
🙏
🙏👍
௧ா௧ா௧ன்னு
சொல்லி
ஷோக்கா- புது
நியூஸ் சொன்னீா்🙏
இனிய. காலை வணக்கம் அம்மா
Super mom