நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை என்னையிம் சில பேர் ரொம்ப காய படுத்தி இருக்கிரார்கள் அப்போது மனசு ரொம்ப வலிக்கும் கூட பழகி கொண்டே இப்படி பேசுகிரார்களே என்று அவர்களை மன்னித்து விடுவேன் ஆனால் மறக்க மாட்டேன்
மிகவும் அருமையான, சரியான, உண்மையான பதிவை நன்றாக, விளக்கமாக சொன்னீர்கள். அடுத்தவர்கள் விஷயத்தில் தலையிடவே கூடாது, ஆனால் நான் ஒவ்வொரு நாளும் உங்கள் பதிவை பார்த்த பின், நாளைய பதிவின் தலைப்பு என்னவாக இருக்கும், எதைப் பற்றி பேசுவார்கள் என்பதை தெரிந்து கொள்ள ஆவலாக இருப்பேன், வாழ்க வளமுடன்.
மதி ஒளியோ கதிரலையோ மலாின் தெளிவு. மனக் கதவோ மணி விழியோ. மனிதன் முடிவு சொல்லெனும். வாளெடுத்து பிறா் உள்ளத்தை சொறியாதீா் மென்மையாய் மலரட்டும். மெதுவாக பூக்கட்டும். பூவின் இதழ் பிய்த்து பூ மணம் நுகராதீா் அ௫மை அம்மா இன்றைய பதிவு. பாராட்டுகள்👏👏👏👏👏
Hema from pondy Mam Angles naama time pass ku yetho pesuvom neighbours kuda Sometimes ella vishayangalum share panrathu undu Athu thappu nu terium iruthaalum, Oru diversion kuda illama, enna pola P. G, mudichitu,, pasangala doctors akitom, analum yetho telivu illatha mana nilama, , sondha bandhangalaala, vittu vilagi irukomo, illa odhukka pattu irukomo, thanimai, husband lecture, ellam gods gift dha yanaku, analum apvm, pari kudutha mananila, Namala thalli vidum yendha situation , neighbors kuda share panna solli, weakness naamale kaati kuduthudrom, avangaluku, Vera enna solla maam. Arumaiya pesaringa, telivana vilakam, oppanai, baavani, kalandha ungal kavidhaiel enna marandha nilai amma 🙏
Madam. All ur preachings r good. I am childless. When I was young, people were asking, don't u hv child, later ,"didn't u take treatment,'. Now , u hv good money, y u didn't go for adoption?" ...." Y u both are not going for foreign trip?"... " Y still u r going for job, VRS edukalame". ". Enna neenga yaarum illa nu solreenga? My children r also staying abroad?. My son is with me, but v r on our own". They never accept they are mentally morally hv sone support y even physically, to help them.
எல்லாரும் என்னையும் என் மகளையும் தாழ்த்தி பேசறாலக அதை யோசித்து நா சோர்வாகிறேன்இதனால் தனித்தி ருப்போம் என்று போசிக்கிறேன் தயவு செய்து இதற்கு Video போடவும்
vanakkam mam Good afternoon Just nethudhan en manadhai ipidi oruthar kaayapaduthinar. Veliyil sirithu, ullathil mounamai azhudhen, veru vazhi??????? 1:42, 3:32, so true mam, 2:04 haha Pranaams Meenakshi
💯👌👏👏Rightly said ma.s TRUE fact ...we can't change people......but we should know what to speak..thankyou mam.....you always rock with your simplicity way of using words.....stay blessed...these videos help to mould ourselves. ..
Madam angaa vituku pakathulla oru amma erukangaa.. avangaa yenkita vanthu yathavathu kapangaaa... Na num pariyavangaa evngaa eippadithan. Adjust panni poie erunthan.. Ippo pakathulla angaa yavathu na ponanaa na vanthathu ku avangaa kita poie kanchanaa athu vantha nu kakarathu.. na ippo avangaa kudaa pasharathi ya vitutan.. madam. 🙏🙏
Mam good morning. Very true mam. Though it is a Sunday, I woke up just to receive your today's motivation. Lovely lovely one. You made my day. Good morning ♥♥♥♥
Will said ma'am. Have come across so many people like this, will keep wondering what are they going to do with this information, as you rightly said என்ன சொல்லறது தெரியாம தவிச்சு இருக்கேன். But now I have decided never to ask such embarrassing questions to anyone. Thanks so much ma'am.
Super mam.. Sunday morning.. Started with absolute motivation.. I have One small doubt in this concept mam..Then what about Whatsapp status.. many people are watching and many people are posting their personal pics.. இதெல்லாம் கூடாதா..
தினசரி பார்வையில் நடப்பது.
உண்மையில் மன உளைச்சல் வருவதைத் தவிர்ப்பது நல்லது.
வாழ்த்துகள் சகோதரி👍🏻👍🏻👌🏻🌹
அக்னி பறவை
தென்றல் வானம்பாடி
இதை அறியுருத்த வேண்டியது அவசியம் அம்மா 🙏🙏🙏
மற்றவர்களை காயப்படுத்துவதில்லை. ஆனால் நான் காயப்படுகிறேன்.
நீங்கள் தருகின்ற விடயங்கள் அனைத்துமே அருமையானவை அம்மா.
நான் இந்த மாதிரி கேள்விகளை யாரிடமும் கேட்டதில்லை Madam. நாம சரியா தான் இருக்கிறோம் என்ற மனதிருப்தி இப்போது. நன்றி.
வாய்விட்டு சிரித்தேன்.. அன்றாடம் சந்திக்கும் சங்கடங்களில் இதுவும் ஒன்று.. அருமையான தலைப்பு.. நன்றி அம்மா..
நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை என்னையிம் சில பேர் ரொம்ப காய படுத்தி இருக்கிரார்கள் அப்போது மனசு ரொம்ப வலிக்கும் கூட பழகி கொண்டே இப்படி பேசுகிரார்களே என்று அவர்களை மன்னித்து விடுவேன் ஆனால் மறக்க மாட்டேன்
மனித மனம் பற்றிய யதார்த்தமான .. அருமையான விளக்கங்கள்.. 👌👌👌👌👌👏👏👏👏🙏
ரொம்ப அழகாகச் சொன்னீர்கள். இந்த விஷயத்தை தெரிந்து கொண்டாலே நட்பு மற்றும் உறவுகளுக்குள் பல சிக்கல்களைத் தவிர்த்து விடலாம்.👌👌👌
இத நிறையபேருக்கு தெரியபடுத்தினா பல மனங்கள் காயப்படுவதை தவிர்க்க முடியும்.🙏
மிகவும் அருமையான, சரியான, உண்மையான பதிவை நன்றாக, விளக்கமாக சொன்னீர்கள். அடுத்தவர்கள் விஷயத்தில் தலையிடவே கூடாது, ஆனால் நான் ஒவ்வொரு நாளும் உங்கள் பதிவை பார்த்த பின், நாளைய பதிவின் தலைப்பு என்னவாக இருக்கும், எதைப் பற்றி பேசுவார்கள் என்பதை தெரிந்து கொள்ள ஆவலாக இருப்பேன், வாழ்க வளமுடன்.
அடுத்தவர் விஷயத்தில் மூக்கை நுழைக்காமல் இருப்போம் நம்விஷயத்தில் நுழைத்தால் மூக்கை ஒட்ட நறுக்குவோம் நன்றி வணக்கம்
சகோதரி வணக்கம் மிகவும் அருமையாக உள்ளது நீங்கள் ஒவ்வொருவரது மனதையும் 100/ கணித்து அப்படியே சொல்கிறீர்கள் நன்றி
இந்ததகவல்மிகமிகநேர்த்தியாக இருந்தது மிக்க நன்றி
மனித மனம்
கட்டுபடுத்த
கற்றுக் கொள்ளும்
விதத்தில் வடிவமைத்து
அழகாக பேசிய மைக்கு
வாழ்த்தும் நன்றி யும்
வணக்கம் மேடம்
அருமை அற்புதம் அழகான பதிவு அன்பான விடியல்...லவ்யூ சோமச் மேடம்🥰🥰🥰🥰❣❣❣❣❣❣❤❤❤❤⚘⚘⚘⚘⚘
மேம் , குழந்தை பிறக்க தாமதமானதால் நான் சந்தித்த சங்கட கேள்விகள் பல. ரொம்ப அழகா சொன்னீங்க. Thank you so much. செம்ம செம. 👌🏼👌🏼👍🏼👍🏼👍🏼💐💐💐🙏🏼🙏🏼🙏🏼♥♥♥😘😘😘
மதி ஒளியோ
கதிரலையோ
மலாின் தெளிவு.
மனக் கதவோ
மணி விழியோ.
மனிதன் முடிவு
சொல்லெனும்.
வாளெடுத்து பிறா்
உள்ளத்தை
சொறியாதீா்
மென்மையாய்
மலரட்டும்.
மெதுவாக
பூக்கட்டும்.
பூவின் இதழ்
பிய்த்து
பூ மணம் நுகராதீா்
அ௫மை அம்மா இன்றைய
பதிவு. பாராட்டுகள்👏👏👏👏👏
மிக அருமையான பதிவு..நன்றி
நன்றி🙏
Good Advise Madam, Congrats 💐👏
இனிய காலை வணக்கம்ம்மா. இதைவிட அற்புதமா யாரையும் புண்படுத்த கூடாதுண்னு யாராலும் சொல்ல முடியாது.
வெகுவாக ரசித்தேன்...யதார்த்த மான உண்மை
100% true girl. Some people find pleasure in doing so. A must watch episode. 👌👌
Thank you dear Girl❤️
இனிய காலை வணக்கம் அம்மா மிகவும் உன்மையான வார்த்தைகள் நன்றி அம்மா
தங்க எழுத்துகளில் பொறிக்கப்பட வேண்டிய வார்த்தைகள் தாயே. என் ஆசிகளம்மா. வாழ்க வளமுடன்.
Hats off mam .superb 🙏🏻👍🏻
Very nice & useful information to everyone 👍
Super super Mam...
Hema from pondy
Mam
Angles naama time pass ku yetho pesuvom neighbours kuda
Sometimes ella vishayangalum share panrathu undu
Athu thappu nu terium iruthaalum,
Oru diversion kuda illama, enna pola P. G, mudichitu,, pasangala doctors akitom, analum yetho telivu illatha mana nilama, , sondha bandhangalaala, vittu vilagi irukomo, illa odhukka pattu irukomo, thanimai, husband lecture, ellam gods gift dha yanaku, analum apvm, pari kudutha mananila, Namala thalli vidum yendha situation , neighbors kuda share panna solli, weakness naamale kaati kuduthudrom, avangaluku,
Vera enna solla maam.
Arumaiya pesaringa, telivana vilakam, oppanai, baavani, kalandha ungal kavidhaiel enna marandha nilai amma 🙏
Good morning mam. Chancey illa. Miga unmai varigal. Naan niraya sandhithu irukkiren. 👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼♥♥♥
Super mam. True
Vazhga valamudan Dr.Shyamala Ramesh Babu.👌🙏
mam you have told the truth correctly 😘👍
Vanakam Amma 🙏 super pathivu Arumaiyana karuthugal ipathan parthen samaya soniga super pathivu Amma thanks for information Amma 🙏
Yes mam. It's true. Definitely.
Very true sis. Niga solradhu romba romba correct. Mathavanga manasa sangada padu thi sandhosha padranga sila per. Sadistic nature. 😒😞😞
மிக அருமையான பதிவு ...நன்றி
Well said Akka. Me also met like that problem. So I hate and don't agree with them. Good msg. As a teacher I agree with you. Thanks a lot.
இதை அனைவரும் பின் பற்றினால் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்
Nice information always 👍 Thankyou 🙏
☺☺Romba Correct nga👌👌 Bad habits 👍👍Noma... Supper👍 Ma🤝🤝VALGA VALAMUDAN 💐🙏
Amma really loved it..recent ah dha unga videos paarthen, Ellame Correct ah solreenga.
Verum vaai kku aval kidaichidum. But, indha madhiri KELVIYA face pannum bodhu, oru MARANA VALI varume adha thaangave mudiyadhu. Adhanala, naan IPPDI YAARAYUM KEKKA KOODADHU nu ORU POLICY VECHINDU IRUKKEN. Indha madhiri questions aa cross pannavangalukku dhaan adhan vali theriyum. Anyways, GREAT MORNING MESSAGE.
ரொம்ப ரொம்ப ரொம்ப கர க்ட். சூப்பர் மேம். Happy Sunday.
Super mam...many times I handle this type of problem it's irritated to me when somebody asking unwanted quesn
Good morning mam. So very true. Wonderful advice. You are great mam. ♥
Super mam
Like your message and heading also mam 👍😊
இனிய காலை வணக்கம் அம்மா
வணக்கம் அம்மா. அருமையான பேச்சு❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
மிக்க நன்றி மா
Superb dr Shyamala
அருமை 👌 mam
Good morning.👌👍
Arumayana advise super amma
Madam. All ur preachings r good. I am childless. When I was young, people were asking, don't u hv child, later ,"didn't u take treatment,'. Now , u hv good money, y u didn't go for adoption?" ...." Y u both are not going for foreign trip?"... " Y still u r going for job, VRS edukalame". ". Enna neenga yaarum illa nu solreenga? My children r also staying abroad?. My son is with me, but v r on our own". They never accept they are mentally morally hv sone support y even physically, to help them.
Good morning ma super speech very nice ma
Mam,idhu ellarum life la unara vendiyadhu, perfect true,in our's life.
super message mam
nice mam💐
Nice mam😍
Thank you sister, very good advice 🙏
Thank you ma
காலை வணக்கம்.
Wow tq Dr Dr syamala dr can you tell how to be strong I really miss my daughter almost 5 yes never meet them and talk to them pls
Good morning mam😊
Tucker timing mam, hats off to u.
Superb 👌
Super ma
எல்லாரும் என்னையும் என் மகளையும் தாழ்த்தி பேசறாலக அதை யோசித்து நா சோர்வாகிறேன்இதனால் தனித்தி ருப்போம் என்று போசிக்கிறேன் தயவு செய்து இதற்கு Video போடவும்
Eppo ellam daily unga video patha tha nimmathiya iruku 🙂 santhosama iruku 🙂🙂 love you mam 💝💝💝💝
Good morning mam thank you mam
Thank you ma
vanakkam mam
Good afternoon
Just nethudhan en manadhai ipidi oruthar kaayapaduthinar.
Veliyil sirithu, ullathil mounamai azhudhen, veru vazhi???????
1:42, 3:32, so true mam, 2:04 haha
Pranaams
Meenakshi
Thanks ma
Yes really true👍👍
As a teacher I have advised the same to many of my relatives and colleagues...
Next gossips... should be avoided.
Very true
Very true mam.one should change first rather than to peep and take interest in others personal matters.
Thiruntha adha jenmangal ma'am,avangellam...corona yara yaraium kootitu selfie adhu ivanga maari irukuravanga la mattum vittu vachirukunu dhaan naan ninaikiren ma'am...
Vazgha valamudan madam, very happy good morning mam, very super information thanks🌹🌹🌹
Thank you.Stay blessed
wowsupersister itstrue
Mass o mass
It's true maa👌👌
👌👍👍
Mam
Your wordings is same like motherly caring words
I keep watching every day 🙏🙏🙏
👍
S ma'am...niraiyaperuku indha buddhi iruku...naan romba pattuten...mukkiyama neighbours kum,relativeskum indha buddhi niraiyave iruku...
💯👌👏👏Rightly said ma.s TRUE fact ...we can't change people......but we should know what to speak..thankyou mam.....you always rock with your simplicity way of using words.....stay blessed...these videos help to mould ourselves.
..
Mam Good morning. Simply superb!
Thank you ma.Stay blessed
🌹🌹
Wish to speak with you Dear Mam...
மனதில் தைக்கும்படி அழகாக சொன்னீர்கள். எல்லோருக்கும் தேவையான ஒரு அறிவுரை. 👍🏼
🌹❤️👌mam
Akka ur speach s very motivating me daily... I m ur junior in school...Kavitha...Do u remember me...
Mam super mam nice speech mam bless me mam
Stay blessed ma
@@shyamalarameshbabu-chis4235 thank you
@@shyamalarameshbabu-chis4235 mam do know who i am😁
👌👌🙏🙏🕉️🕉️
Wow message mam. True true. Wonderfully said.
Madam angaa vituku pakathulla oru amma erukangaa.. avangaa yenkita vanthu yathavathu kapangaaa... Na num pariyavangaa evngaa eippadithan.
Adjust panni poie erunthan..
Ippo pakathulla angaa yavathu na ponanaa na vanthathu ku avangaa kita poie kanchanaa athu vantha nu kakarathu.. na ippo avangaa kudaa pasharathi ya vitutan.. madam.
🙏🙏
I have experienced these situations. I hate those people.
Very true. We should not interfere in the negative aspect of others,,because we too being a human. The same will happen...
Very true.We should not ask that kind of question.
👍👏👏👏👏👏
Happy Morning Ma'am thanks for this wonderful message
Mam good morning. Very true mam. Though it is a Sunday, I woke up just to receive your today's motivation. Lovely lovely one. You made my day. Good morning ♥♥♥♥
😉😉🙏🙏
Will said ma'am. Have come across so many people like this, will keep wondering what are they going to do with this information, as you rightly said என்ன சொல்லறது தெரியாம தவிச்சு இருக்கேன். But now I have decided never to ask such embarrassing questions to anyone. Thanks so much ma'am.
Super mam.. Sunday morning.. Started with absolute motivation.. I have One small doubt in this concept mam..Then what about Whatsapp status.. many people are watching and many people are posting their personal pics.. இதெல்லாம் கூடாதா..
பிறர் தாமாகவே தெரியப்படுத்தும் விஷயங்களைப் பார்ப்பதோ கேட்பதோ வேறு...கேட்டு கேட்டு தெரிந்து கொள்வது வேறு
@@shyamalarameshbabu-chis4235 Oh..Ok mam.. Understood.. Thank you so much for the immediate response mam.. Respects to you mam..