கன்னி - இந்த கோவிலுக்கு சென்றால் நீங்கள் கோடீஸ்வரன் ஆவது உறுதி | Aanmeega Thagavalgal in Tamil|Kanni

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 267

  • @subashm1104
    @subashm1104 Год назад +78

    இதுவரை ஏமாற்றம் தான் அதிகம் பணம் நஷ்டம் அதிகம் நாம் நம்புவோம் மற்றவர்கள் நாம் எளிதில் ஏமாற்றி விட்டுப் போய் விடுகிறார்கள்

  • @SivaSakthi000
    @SivaSakthi000 Год назад +372

    அடுத்தவனுக்கு உதவி செய்து செய்து உருப்படாம‌ போனதுதான் மிச்சம்

  • @selvarajambalam2337
    @selvarajambalam2337 4 месяца назад +9

    நான் எல்லோருக்கும் எல்லா உதவிகளையும் செய்து நான் தற்போது எல்லாஉதவியும் கேட்டுப பறக்கனிக்கப்பட்டேன் இதன் பலனாகபசியயாமல்வாழ்கிறேன்

  • @gbalabala9725
    @gbalabala9725 10 месяцев назад +56

    நாம் கன்னி ராசி கார்கள் இந்த தடவையாவது நல்லது நடக்கும் என நம்பிக்கை யோடு எதிர் பார்க்க லாம். துர்க்கை அம்மன் துணை. 🔱 🙏

  • @devikishanthan2243
    @devikishanthan2243 Год назад +15

    சரியாக சொன்னீர்கள் அம்மா நன்றி அனைத்தும் உண்மை

  • @sathishkumarr8560
    @sathishkumarr8560 Год назад +38

    வாழ்வில் எல்லா கஷ்டங்களையும் அனுபவித்து அச்சு..

  • @kalakala6978
    @kalakala6978 11 месяцев назад +21

    நண்பனுக்கு கடன் உதவி செய்தேன் ஆனால் கட்டாமல் ஓடி விட்டாள் இப்போது நான் காட்டுகிறேன் நீங்கள் சொல்வது உண்மை என் பிள்ளைகளை நன்றாக வளர்த்து விட்டேன்

  • @SeethaSairam-ik7jt
    @SeethaSairam-ik7jt Год назад +99

    உயிர் மட்டுமே மிச்சம். 😭

  • @gbalabala9725
    @gbalabala9725 9 месяцев назад +36

    எல்லா மே இழந்து தான் மிச்சம். கற்றுக் கொண்ட கை வேலை தான் காப்பாற்றுகிறது.

  • @parthiparthiban503
    @parthiparthiban503 Год назад +6

    சிறப்பான ஆன்மீக தகவல்கள் பதிவிட்டீர்கள் நன்றி... வணக்கம்.

  • @rkmobile32
    @rkmobile32 9 месяцев назад +1

    சரியான பதிவு உண்மையானசெய்தி

  • @balakrishnanp244
    @balakrishnanp244 9 месяцев назад +14

    பட்டப்பாடு போதுமடா சாமி. மறக்க முடியாத சம்பவம்.

  • @PalaniPalani-cf6zr
    @PalaniPalani-cf6zr 9 месяцев назад +4

    English நான் கேட்டதிலே நீங்க சொல்வது தான் எனக்கு கொஞ்சம் ஒரு மனசுக்கு ஒரு திருப்தியா இருந்தது

  • @SelvaraajveganSelvaraajvegan
    @SelvaraajveganSelvaraajvegan 9 месяцев назад +2

    மிக்க நன்றி அம்மா

  • @m.parthipanm7862
    @m.parthipanm7862 5 месяцев назад

    Ok Super I Am follow the your instruction TQ Valga Valamuten

  • @saipanju2767
    @saipanju2767 Год назад +14

    ஓம் நமோ நாராயணா கோவிந்தா என்வீட்க்குவாசாமி பெருமாளேநமோ நாராயணா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா ❤❤❤❤

  • @mummyreturns9880
    @mummyreturns9880 4 месяца назад +9

    என் பணம் தான் அடுத்தவரிடத்தில் இருக்க வேண்டும் அடுத்தவர் பணம் ஒரு ரூபாய் வேண்டாம் என் நினைப்பவன் நான் என்னால் முடிந்த அளவுக்கு பிறருக்கு உதவிகள் செய்து வருகிறேன் ஆனால் என்னால் எந்த விதத்திலும் முன்னேற முடியவில்லை

  • @ArumugamArumugam-ix1yy
    @ArumugamArumugam-ix1yy Год назад +27

    உண்மைதான். கடமையை செய் பலனை எதிர்பார்க்காதே. என்றோ யாரோ செய்த உதவி ஒருவருக்கு ஏன் நிறைய பேருக்கு அந்த பலன் வேறு விதமாவும் கிடைக்கப்பெற்று இருக்கிறார் ஆனால் ஏனோ என் எதார்த்தம் என்னை ஏமாற்றி வருகிறார்கள்

  • @poovaragavan5559
    @poovaragavan5559 8 месяцев назад +5

    உயிர் மட்டுமே தான்மிச்சம் உல்லது

  • @umapadhmanaban4917
    @umapadhmanaban4917 Год назад +4

    My datr but very clever n well placed but always in tough competition .....in office .. work work work only mam....❤❤

  • @senbagarajan1339
    @senbagarajan1339 Год назад +6

    அருமை நன்றி

  • @puvanespm6096
    @puvanespm6096 Год назад +13

    What you said about helping others and endjng ip settling the debt has taught me many lessons with different types of people.

  • @harikiss7793
    @harikiss7793 5 месяцев назад

    Arumaiyaga koorineer

  • @Amutha-qr1dq
    @Amutha-qr1dq Год назад +6

    உண்மையான பதிவு சூப்பர்

  • @anbujegathish2001
    @anbujegathish2001 Год назад +26

    என்னங்க இவ்வளவு correct aga சொல்றீங்க.

  • @vijayaraghavank9845
    @vijayaraghavank9845 Год назад +6

    Absolutely 💯 correct information

  • @jayanthichandrasekhar6573
    @jayanthichandrasekhar6573 Год назад +2

    Nandri Madam.

  • @sridharma4928
    @sridharma4928 4 месяца назад

    நன்றி 🙏

  • @priyaschannel5145
    @priyaschannel5145 Год назад +5

    Exactly .. correct information

  • @manikandanrevathi9856
    @manikandanrevathi9856 Год назад +3

    வணக்கம் அம்மா 🙏 அருமை👌✍️

  • @srajendran7021
    @srajendran7021 Год назад +24

    ஓம் நமசிவாய போற்றி

  • @tamilarasi2306
    @tamilarasi2306 Год назад +4

    ❤❤ excellent mam. Thank you

  • @RanjithMusicReview
    @RanjithMusicReview Год назад +3

    thank you so much

  • @palanipalani1735
    @palanipalani1735 9 месяцев назад +6

    அடுத்தவங்களுக்கா விட்டு கொடுத்தே பாழபோனவன் நான் ரொம்ப நன்றி ங்க

  • @aayemaghamayisamayapurtham3463
    @aayemaghamayisamayapurtham3463 Год назад +9

    ஆகா.நல்லபதிவு
    நண்றிஅம்மா

  • @balakamu5680
    @balakamu5680 Год назад +1

    Madam ongal thagaval romba useful ah iruku thankyou mam....but neengal pasum pothu konjam gap vitu pasunga mam .... speed ah pasura Mari iruku

  • @rkdthtamil1051
    @rkdthtamil1051 9 месяцев назад +5

    எல்லா கஷ்ட தெய்வங்களும் வீட்டுக்கு வந்துட்டு போகுது ஆனால் அந்த இஷ்ட தெய்வம் மகாலட்சுமி மட்டும் வரமாட்டேங்குது சாமி இந்த லெட்டர் அந்த பணக்காரர் சாமிக்கு கொஞ்சம் பார்வேர்ட் பண்ணுங்களேன்

  • @palaniravinthiran2715
    @palaniravinthiran2715 Год назад +8

    தெய்வமே 🙏🏻 💙🙏🏻

  • @thanjaitiger7973
    @thanjaitiger7973 Год назад +19

    துர்க்கையே போற்றி 🙏🙏🙏

  • @arivazhagigovindarajan9375
    @arivazhagigovindarajan9375 Год назад +19

    வாவ்........ எப்படி மா இப்படி புட்டு புட்டு வைக்கிறிங்க என்னை நேரில் பார்த்த மாதிரி சொல்லுறிங்க

  • @manimekala1538
    @manimekala1538 8 месяцев назад +3

    கன்னி ராசி ஒரு பாவ ஜாதகம் ஏனென்றால் அவர்கள் வந்து மத்தவங்களுக்காக வாழ்ந்து வாழ்ந்தேன் கடன் வாங்கி கொடுத்துட்டு திருப்பி கேட்டால் அடுத்தது பகை😢

    • @SppPrabu07
      @SppPrabu07 25 дней назад

      Yarupa நீ 😢😢😢

  • @PavithraKumar-wg6jj
    @PavithraKumar-wg6jj Год назад +4

    Ana Sivan kadaule vanagurane enaku epaum sivanperuman than enaku nalla nadanthalum kettathu nadanthalum athu ennoda appa sivanaiye sarum Om Namasivayam

  • @sivasamysaravanan3169
    @sivasamysaravanan3169 Год назад +4

    Wow very perfect sister

  • @Work_from_home_257
    @Work_from_home_257 Год назад +3

    Correct 💯💯 mam

  • @saikumarm1801
    @saikumarm1801 Год назад +21

    இழக்க எதுவும் இல்லை வாழ வளமும் இல்லை

    • @kulandhaivels-nd8qq
      @kulandhaivels-nd8qq Год назад

      அதே தான்ஐயா

    • @kulandhaivels-nd8qq
      @kulandhaivels-nd8qq Год назад +1

      எட்டு திசைனு சொல்லுவாங்க ஆனா இங்க பதினாறு திசையிருந்து போட்டு பொள பொளனு பொளக்குசாமி

  • @depas8156
    @depas8156 3 месяца назад

    Unmai ❤❤❤❤❤ ellame unmai

  • @sunjaiygaming275
    @sunjaiygaming275 Год назад +5

    உண்மை. 🙏🏻

  • @punithaarul2837
    @punithaarul2837 Год назад +4

    💯 correct ma ❤

  • @lakshmimalini3215
    @lakshmimalini3215 Год назад +1

    Respected 🙏 sir beleiving others not analysing which affects badly them sir that must be avoided their future sir very brilliant sir thanks 🙏

  • @poongodim654
    @poongodim654 Год назад +1

    Nandri madam

  • @v.medicalams2856
    @v.medicalams2856 Год назад +2

    Best,super.

  • @varunkumar051192
    @varunkumar051192 9 месяцев назад +1

    Koduththa panam thirumba varuma

  • @gowrimurthy3119
    @gowrimurthy3119 Год назад +4

    Om sai ram thank you sai

  • @ArivalaganThejesh-lj5kx
    @ArivalaganThejesh-lj5kx Год назад +4

    💯/💯 correct Amma.

  • @anandhanvijayan5834
    @anandhanvijayan5834 Год назад +1

    Arumai vazhthukkal😮🎉🎉🎉

  • @prakashc1012
    @prakashc1012 Год назад +8

    Superb

  • @palaniagpalani533
    @palaniagpalani533 Год назад +2

    Good super message good super my life

  • @Pachaiyappan-zg5is
    @Pachaiyappan-zg5is 5 месяцев назад

    Good

  • @pandipandi9900
    @pandipandi9900 Год назад +8

    பழக்க வழக்கம் முன்ன வட்டிக்கு வாங்கி கொடுத்து வட்டி நான் கட்டிட்டு இருக்கேன் நிலமையில இருக்கேன் நான்

  • @GaneshKumar-kf2xl
    @GaneshKumar-kf2xl 7 месяцев назад

    Supper.supper

  • @drnaga5924
    @drnaga5924 Год назад

    Very very accurate mam

  • @RanjithMusicReview
    @RanjithMusicReview Год назад

    mikka nandri

  • @rajaganapathy7533
    @rajaganapathy7533 Год назад +1

    100/100 உண்மை

  • @shantisrinivasan903
    @shantisrinivasan903 Год назад +2

    Madam it's true madam kanni Rasi ku marriage late aagudu parikaram soolungha madam

  • @rajalakshmivinoth2926
    @rajalakshmivinoth2926 10 месяцев назад

    Unmai Amma

  • @periyasamyperiyasamy4424
    @periyasamyperiyasamy4424 Месяц назад

    எனக்கு கன்னிராசிதான் நான் பந்த பாசம் உறவினர்களால்நஷ்டத்தைஅனுபவித்ததுதான் மிச்சம் சாமி

  • @pankajamr4045
    @pankajamr4045 10 месяцев назад

    Super❤super❤super ma

  • @kowsalyaa4906
    @kowsalyaa4906 10 месяцев назад

    True amma.

  • @vijay7882
    @vijay7882 Год назад +1

    Super

  • @VasanthaRaman-l5c
    @VasanthaRaman-l5c 5 месяцев назад

    True

  • @balasamy3494
    @balasamy3494 6 месяцев назад +1

    🙏🙏🙏

  • @dineshs5706
    @dineshs5706 Год назад +4

    Correct 💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯😢😢😢

  • @rajiramesh6652
    @rajiramesh6652 Год назад +1

    Thanks

  • @BabuPollachi-cn9fm
    @BabuPollachi-cn9fm 6 месяцев назад

    Om namashivaya an appa sivana om namashivaya

  • @shanmugasundaram91
    @shanmugasundaram91 11 месяцев назад +3

    எப்படா நல்ல வாழ்க்கை வரும்

  • @jayanthijayanthi2967
    @jayanthijayanthi2967 Год назад +1

    excellent

  • @lakshmichandran488
    @lakshmichandran488 9 месяцев назад +1

  • @udhayamudhayam3682
    @udhayamudhayam3682 10 месяцев назад

    உண்மை

  • @nireshkhanna155
    @nireshkhanna155 6 месяцев назад +1

    Iam helped but no use.some people ceatedme.but iam believing God only

  • @tamilchelvan6802
    @tamilchelvan6802 6 месяцев назад +1

    Kanni pavappatta rasi

  • @VeerapandiVj
    @VeerapandiVj 9 месяцев назад

    100/100

  • @seethal6175
    @seethal6175 9 месяцев назад

    💯 👍 ✔️

  • @barthivel9945
    @barthivel9945 4 месяца назад

    Real

  • @thangarajsk3783
    @thangarajsk3783 Год назад +1

    உண்மை உண்மை

  • @sundharav6691
    @sundharav6691 10 месяцев назад

    Unmai

  • @thangarajsk3783
    @thangarajsk3783 Год назад

    Super🎉

  • @NagarajM-iu5cg
    @NagarajM-iu5cg Год назад +2

    100 PERCENT CORRECT . THURAVU VAZKAI . OM NAMO VENKETESHAYA .

  • @chanthiramanikandan
    @chanthiramanikandan 2 месяца назад

    அடுத்தவர்களுக்காக உதவிசெய்துநம்பிக்கைநாசமாகிவிட்டது

  • @ManimaranS.Thavarajoo
    @ManimaranS.Thavarajoo 10 месяцев назад

    Uyir matthumthan michem....iraivaaaaa

  • @rpandian-hg7uk
    @rpandian-hg7uk Год назад +8

    🙏100/100/unmami🙏

  • @srangaprabhu2321
    @srangaprabhu2321 6 месяцев назад +1

    Podum podum nu Achu...innoru janmam enakku vendam kadavule...

  • @a.r.sureshbabu2090
    @a.r.sureshbabu2090 5 месяцев назад

    Now I am 70 years.
    I am lost my wife due to paralyse ar the age of 50 years
    My daughter married a Mumbai boy. 2017
    He left my daughter along with my 4 yrs old Grandson in my house in Thanjavur.
    He is not helping us financially to my daughter and Grandson

  • @VijayKumar-ij8su
    @VijayKumar-ij8su Год назад

    Correct

  • @JayaPrakashPrakash-u2b
    @JayaPrakashPrakash-u2b Год назад

    ❤good👍👍👍

  • @sprpalaniswamy2085
    @sprpalaniswamy2085 Год назад +2

    Om namachiva namaga om Muruga portry om Saravana bhava om

  • @dhanamlakshmi689
    @dhanamlakshmi689 6 месяцев назад

    My son prabu uthiram kanni radi

  • @smartsenthil6187
    @smartsenthil6187 Год назад +12

    kanni rasi kanner rasi😢

  • @vinodkumarg8197
    @vinodkumarg8197 Год назад +4

    OK. Ok

  • @SakthivelM-zn1jf
    @SakthivelM-zn1jf 2 дня назад

    💯💯💯💯💯💯💯💯💯💯👍

  • @sabarijb9041
    @sabarijb9041 11 месяцев назад

    👌👌👌🙏👍