இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்! Do not forget to let us know your testimonials. May your testimony glorify God! bit.ly/JRSocialmediaTestimony
கர்த்தாவே என்னையும் என் குடும்பத்தாரையும் ஒவ்வொரு நாளும் எங்களை ஆலோசனை கொடுத்து உமக்கு ள் கட்டப்பட்டு நடத்துகிற அன்பிற்காய் உமக்கு கோடி ஸ்தோத்திரம் இயேசுவின் நாமத்தில் பிதாவே ஆமேன் அல்லேலூயா🙏 💐
இயேசப்பா எங்களுக்கு மனநிம்மதியை தர ஜெபிக்கிறேன் இயேசப்பா 🤲🏻 எங்கள் கடன் பிரச்சனையில் இருந்து விடுதலை செய்து எங்க அக்காவிற்கு வரவிருக்கும் பண வரவை ஆசீர்வதித்து இன்று அவர்களுக்கு ஏற்பாடு செய்து தர கிருபை செய்தருளும் இயேசப்பா 🤲🏻🙏🏻 இம்மட்டும் ஆசிர்வதித்த எபினேசரே இனியும் எங்களை வழிநடத்தும் இயேசப்பா🤲🏻🙏🏻
இயேசப்பா நீங்க கொடுத்த மீண்டும் கட்டப்படுவாய் என்ற வாக்குதத்தின்படி எங்கள் குடும்பங்களில் பிள்ளைகள் அனைவருக்கும் சுகம் தந்து பாதுகாத்து ஆசீர்வதித்து நடத்தியருளும் ஆண்டவரே நன்றி இயேசப்பா 🙏🙏.
இயேசுப்பா இன்றைய நாளுக்காக உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரங்கள் கோடான கோடி நன்றிகள் அப்பா எங்களை பாதுகாத்து வழி நடத்துங்க இயேசுப்பா எங்கள் பாவங்களைப் எல்லாம் மன்னித்து எங்கள் மேல் கிருபையாய் இருங்க அப்பா ❤❤❤❤
இயேசப்பா எங்களை ஒவ்வொரு நாளும் ஆசீர்வாதமாக வைத்திருக்க என் தேவாதி தேவனுக்கு கோடான கோடி நன்றி நான் உன்னிடத்தில் வந்து உன்னை ஆசீர்வதிப்பேன் என்று சொல்லி சொன்னீர் அப்பா உங்கள் வாக்குத்தத்தத்திற்காக வேண்டி நன்றி இன்னைக்கு ஜெபத்தை கேட்கிற எல்லா பிள்ளைகளுக்கும் ஆசிர்வாதமாக கொடுக்க வேண்டும் ஏசப்பா உமக்கு ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்
ஆண்டவரே நான் திரும்பவும் கட்டபடுவேன் ஆண்டவரே நீர் இருக்கும்போது நான் எதற்காக பயப்பட வேண்டும் ஆண்டவரே கண்டிப்பாக நான் திரும்பவும் இயேசுவின் நாமத்தின் கட்டப் படுவேன் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஆமென் ஆமென்
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் என்னை நான் ஒப்புக்கொடுக்கிறேன் அப்பா, நீங்க என் கூடவே இருக்கிங்கப்பா நான் பராக்கிரமசாலி, என் சுகவாழ்வு சீக்கிரத்தில் துளிர்க்கட்டும் ஆண்டவரே, பாவியாகிய என்மேல் கிருபையாயிருங்க உங்க அபிஷேகம் ஒன்று போதுமே ஆண்டவரே, உங்க அபிஷேகம் இல்லாமையால் நரம்புதளர்ச்சியால் மிகவும் கஷ்டப் படுகிறேன் அப்பா ஆமென் ஆமென்
இயேசுவே என் மருமகன் உம்மை தேட கிருபை செய்யும் ஆமென் என் மகள் மகிழ்ச்சியாக இருக்க கிருபை செய்யும் ஆமென் எனக்கு மனநிம்மதி தாருங்கள் ஆமென் மகனுக்கு ஆண்குழந்தை தத்து கிருபை செய்தீர் நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
கர்த்தாவே என் இரண்டு பிள்ளைகளையும் எந்த ஒரு தீங்கும் அனுகாத படி உமது கண்ணின் மணி போல பாதுகாத்து வழி நடத்தும் கர்த்தாவே ஆமென் அல்லேலூயா அல்லேலூயா Jesus Christ ✝️✝️🙏🙏🙏✝️🙏✝️🙏
🙇♂️✝️📖 இயேசப்பா நீங்க வாக்கு கொடுத்தபடி எங்க வாழ்க்கையிலும் எங்க பிள்ளைகள் வாழ்க்கையிலும் திரும்பவும் கட்டுவித்து அற்புதம் செய்து நீங்க ஆசீர்வதிக்க வேண்டும் என்று இயேசுவின் நாமத்தில் விசுவாசத்தோடு ஜெபிக்கிறேன் ஆமென் 📖✝️🙇♂️
இயேசப்பா ஏன் கணவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையாக இருக்கின்றன வீட்டில் சண்டை பிரச்சினை நடந்து வருகிறது இயேசப்பா வீட்டில் சமாதானம் வேண்டும் அப்பா இயேசப்பா பசங்க இரவு படுக்கை சிறுநீர் கழிக்க அப்பா இயேசப்பா பசங்க நன்கு படிக்க ஞானம் பெற்ற வேண்டும் அப்பா இயேசப்பா பசங்க வீட்டில் அனைவரும் இரட்க்கப்பட ஆசிர்வாதம் பெற்ற வேண்டும் அப்பா இயேசப்பா🛐🛐🛐🛐🛐
ஆண்டவரே இன்றைய வாக்குதத்தத்திற்காக ஸ்தோத்திரம் திரும்பவும் கட்டப்படுவீராக கட்டப்படுவேன் நான் விசுவாசிக்கிறேன் இயேசுவின் நாமத்தில் கேட்கிறேன் பிதாவே ஆமென் அல்லேலூயா
இந்த வருடம் வாக்கு தத்ததின் பிரகாரம் எல்லாம் சூழ்நிலையிலும் என்னிடத்தில் வந்து நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை உன்னை கை விடுவதும் இல்லை என்று உங்கள் மார்போடு சேர்த்து அணைத்துக் கொல்வதற்கு ராஜா 😢😢🌹🙏
நன்றி அப்பா நான் மறுபடியும் கட்டபடுவேன் என்று சொன்னிரே நன்றி அப்பா எங்கள் தேவைகளை சந்திக்கின்ற தேவனே நன்றி அப்பா இந்த நாளை கான செய்திரே நன்றி அப்பா உமக்கே ஸ்தோத்திரம் உமக்கே மகிமை ஆமென் அப்பா ஆமென்
இயேசுப்பா ஸ்தோத்திரம் என் குடும்பதையும் என்னையும் பாதுகாத்துகொள்ளும் சத்துருக்கு விளக்கி காத்து கொள்ளும் உம்முடைய வார்த்தையின் படி மறுபடி கட்ட உதவி செய்யும் ஆசீர் வாதியும் ஆமென் ஆமென் ஆமென்
இயேசப்பா இன்று எங்களுக்கு தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும் வேண்டும் ஜீசஸ் என் மன பாரங்களை கஷ்டங்கள் எல்லாம் கடன் பிரச்சினை இருந்து இன்று விடுதலை தாங்கள் இயேசப்பா எங்களுக்கு இன்று இந்த ஜெபத்தின் வசனத்தின் மூலம் எங்களுக்கு ஒரு அற்புதம் செய்யுங்க இயேசப்பா
ஆமென் அப்பா எங்கள் வாழ்க்கையிலும் உமது கிருபை பெரியதாயிருக்கிறது அப்பா இம்மட்டும் வழிநடத்துகிற தேவன் நீரே எங்கள் வாழ்க்கையிலும் கட்டி எழுப்புகிறவர் நீரே உமது சித்தத்தின் படி நடக்க போதியும் உமக்கென்று வாழ பண்ணும் உமக்கு நன்றி ஸ்தோத்திரம் ஆமென் 🙏🏼🙏🏼🙏🏼
AMEN HALLELUJAH THANK YOU FATHER JESUS CHRIST HALLELUJAH FOR YOUR WONDERFUL COMPLETE ALL TOTAL HEALINGS to daughter adona nd wife prasanna saranya HALLELUJAH ALMIGTY FATHER GOD JESUS CHRIST HALLELUJAH 🙏 ❤ 💖 ♥ 🙌 💕 🙏
இயேசப்பா உன்னிடத்தில் வந்து உன்னை ஆசீர்வதிப்பார் என்ற வாக்குதத்தத்தின் படி நீங்கள் தான் கணவரின் குடியை நீப்பாட்டுங்கப்பா இந்து என்கிற பிடிவாதம் கோபத்தை குறைங்கப்பா என் மூன்று பிள்ளைகளுக்கும் இரட்சிக்க பட்ட வாழ்க்கை கணவர் சம்மதத்துடன் தாங்கப்பா என் மூத்த மகனை சொந்தங்கள் ரொம்ப கஷ்டபடுத்துகிறார்கள் நல்ல வேலை கிடைக்க கிருபை இந்த மாதம் ரிசல்ட் இன்ரீவ் மகன்கள் மகள் அற்புதமாக நல்ல வேலை ஆசீர்வதித்து தாங்கப்பா யாரிடமும் வெட்கப்பட கூடாதுப்பா உங்களை தவிர எங்களுக்கு யாரும் இல்லை பீலிஸ் இயேசப்பா 🙏🙏
ஆமென் அப்பா ஸ்தோத்திரம் அப்பா நன்றி இயேசுவே ஆமேன் என் குடும்பத்தில் ஆசிர்வாதம் தரும் அப்பா ஸ்தோத்திரம் அப்பா நன்றி இயேசுவே ஆமேன் என் பிள்ளைகளுக்கு வேலைவாய்ப்புக்கு உதவி செய்யும் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா ஆமென் நன்றி இயேசுவே ஆமேன் எனக்கு சுகம் தரும் அப்பா எனக்கு பெலன்தரும் அப்பா ஸ்தோத்திரம் அப்பா நன்றி இயேசுவே ஆமேன்
அன்பின் ஆண்டவரே நீர் இந்த வேத வாக்கியத்தை எங்கள் வாழ்க்கையில் ஆசீர்வாதித்து தர போவதற்க்காக உமக்கு கோடான கோடி நன்றி இயேசப்பா. குழந்தை பாக்கியத்தை எங்களுக்கு தாரும் கர்த்தாவே 🙏✝️🛐😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
ஆமென் அப்பா நீர் எங்களோடு இருந்து ஆசீர்வதித்து பாதுகாத்து வழிநடத்துவதற்க்காக ஸ்தோத்திரம் என் கணவருக்கு பூரண சுகத்தை தாங்கப்பா குடிப்பழக்கத்தில் இருந்து விடுதலை தாங்கப்பா நகைகளை மீட்டு தாங்கப்பா வீடு கட்டும் பணியை துவக்கி தாங்கப்பா பண தேவைகளை சந்திப்பதற்க்காக ஸ்தோத்திரம் பிள்ளைகளுக்கு நல்ல எதிர்காலத்தை தாங்கப்பா என் மகள் 12ம் தேர்வு நல்ல மார்க் எடுத்து பாஸ் பண்ணனும் அப்பா ஆமென் அல்லேலூயா அல்லேலூயா ✝️
ஆமென் ஆல்லேலுயா ஆமென் அப்பா ஆமா எசேப்பா ஆமென் ஆமென் அப்பா ஆமா எசேப்பா ஆமென் ஆமென் ஆமென் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி ன்சன் எசேப்பா ஆமென் அப்பா ஆமென் அப்பா ஆல்லேலுயா ஆல்லேலு யா ஆமென் நான் கட்டபடுவேன் ஆமென் ஆல் லேலுயா ஆமென் நான் தக்கப்பனே ஆமென் எனக்கு ஜெயம் கொடுக்கிர தேவனுக்கு சொத்திரம் ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஸ்தோத்திரம் ஜெபத்தை கேட்கும் அனைவரையும் ஆசீர்வதித்து மன விருப்பம் நிறைவேற்ற கிருபை என் மூன்று பிள்ளைகளும் கீழ் படிந்து பாசமாக இருக்க கிருபை இந்த மாதம் வரும் ரிசல்ட் இன்ரீவ் மகன்கள் மகள் அற்புதமாக நல்ல வேலை கிடைக்க கிருபை என் மூத்த மகனை சொந்தங்கள் ரொம்ப கஷ்டபடுத்துகிறார்கள் யாரிடமும் வெட்கப்பட கூடாதுப்பா அற்புதமாக நல்ல வேலை ஆசீர்வதித்து தாங்கப்பா கடன் பிரச்சினை சாப்பிட வழி தாங்கப்பா என் மூன்று பிள்ளைகளுக்கும் வயதிற்கு ஏற்ற உடம்பு வளர்ச்சி தாங்கப்பா ஆமென் 🙏🙏🙏🙏
இயேசப்பா இயேசப்பா நீங்க வாக்கு கொடுத்தபடி எங்க பிள்ளைகள் வாழ்க்கையை திரும்பவும் கட்டுவித்து ரொம்ப நாள் காத்திருக்கும் நீங்க கொடுத்த எங்க பிள்ளைகளுக்கு கர்ப்பத்தின் கனியை கொடுத்து ஆசீர்வதிக்க விசுவாசத்தோடு இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் ஆமென்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஆமென் நான் வந்து உன் நடுவில் வாசம் பன்னுவேன் என்ற வசனத்தின் படி என் முதல் மகன் தோல் வியாதி தலைமுடி பிரச்சினை அவன் கவலை போக்குங்கப்பா என் 2மகன்கள் கோபத்தை குறைங்கப்பா இவர்கள் பாசத்திற்கு ஏங்கும் தங்கை அக்கா மேல் தினமும் அன்புடன் பேசனும் பீலிஸ் இயேசப்பா பெற்றோருக்கு ஒற்றுமை தான் சந்தோஷம்ப்பா உங்கள் கரத்தில் தருகிறேன் ஆமென் 🙏
இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்!
Do not forget to let us know your testimonials. May your testimony glorify God!
bit.ly/JRSocialmediaTestimony
Praise the lord pa ❤
❤❤❤
ஆமென்
Minded relief
Praise the lord 🙏 🙏🙏
Yesuapa yen velai kariyathil nenga seitha arputhathikaka umaku kodana kodi sosthiram appa pithave nan umai mathiram nambi irukura yesuapa nenga dhaan yangaloda kudave irukanum appa pithave...
Amen
இயேசு உங்கள் எல்லா ஜெபங்களையும் கேட்டிருக்கிறார்... இயேசுவை நம்புங்கள்... இயேசு உங்கள் அனைவரையும் நேசிக்கிறார்.. இயேசு கிறிஸ்துவிடம் வாருங்கள்
கடன் இல்லத வாழ்க்கை தாங்க இயேசப்பா🙏🙏🙏🙏😭😭😭😭
😂amen
எங்களுடைய பயத்தை நீக்க பிள்ளைங்க வாழ்க்கைய கட்டித்தர கின்ற தயவுக்காக தோத்திரம் 🎉🎉🎉
கர்த்தாவே என்னையும் என் குடும்பத்தாரையும் ஒவ்வொரு நாளும் எங்களை ஆலோசனை கொடுத்து உமக்கு ள் கட்டப்பட்டு நடத்துகிற அன்பிற்காய் உமக்கு கோடி ஸ்தோத்திரம் இயேசுவின் நாமத்தில் பிதாவே ஆமேன் அல்லேலூயா🙏 💐
இயேசப்பா எனக்கு விடுதலை தாங்க அப்பா பிதாவே
என் மகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க ஜெபித்துக் கொள்ளுங்கள் ஆமென்
கர்த்தாவே என்னோடு பேசி வழிநடத்துங்கப்பா.🩷✝️கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக ✝️🤍
இயேசப்பா எங்களுக்கு மனநிம்மதியை தர ஜெபிக்கிறேன் இயேசப்பா 🤲🏻 எங்கள் கடன் பிரச்சனையில் இருந்து விடுதலை செய்து எங்க அக்காவிற்கு வரவிருக்கும் பண வரவை ஆசீர்வதித்து இன்று அவர்களுக்கு ஏற்பாடு செய்து தர கிருபை செய்தருளும் இயேசப்பா 🤲🏻🙏🏻 இம்மட்டும் ஆசிர்வதித்த எபினேசரே இனியும் எங்களை வழிநடத்தும் இயேசப்பா🤲🏻🙏🏻
இயேசப்பா நீங்க கொடுத்த மீண்டும் கட்டப்படுவாய் என்ற வாக்குதத்தின்படி எங்கள் குடும்பங்களில் பிள்ளைகள் அனைவருக்கும் சுகம் தந்து பாதுகாத்து ஆசீர்வதித்து நடத்தியருளும் ஆண்டவரே நன்றி இயேசப்பா 🙏🙏.
இயேசுப்பா இன்றைய நாளுக்காக உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரங்கள் கோடான கோடி நன்றிகள் அப்பா எங்களை பாதுகாத்து வழி நடத்துங்க இயேசுப்பா எங்கள் பாவங்களைப் எல்லாம் மன்னித்து எங்கள் மேல் கிருபையாய் இருங்க அப்பா ❤❤❤❤
இயேசப்பா எங்களை ஒவ்வொரு நாளும் ஆசீர்வாதமாக வைத்திருக்க என் தேவாதி தேவனுக்கு கோடான கோடி நன்றி நான் உன்னிடத்தில் வந்து உன்னை ஆசீர்வதிப்பேன் என்று சொல்லி சொன்னீர் அப்பா உங்கள் வாக்குத்தத்தத்திற்காக வேண்டி நன்றி இன்னைக்கு ஜெபத்தை கேட்கிற எல்லா பிள்ளைகளுக்கும் ஆசிர்வாதமாக கொடுக்க வேண்டும் ஏசப்பா உமக்கு ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்
இயேசு அப்பா அனிஷ் ஷ்யாம் இரட்சிப்பைப் பெற வேண்டும்
Yesappaaa en pavathai mannithu enakku oru aan kulanthai thankapppaaa ✝️✝️✝️🙏🙏🙏😔😔😔🙇🙇🙇🤰
ஏசப்பா எனக்கு ஒரு நல்ல வீடு கிடைக்க உதவுங்கள்
Amen 🙏
ஆண்டவரே நான் திரும்பவும் கட்டபடுவேன் ஆண்டவரே நீர் இருக்கும்போது நான் எதற்காக பயப்பட வேண்டும் ஆண்டவரே கண்டிப்பாக நான் திரும்பவும் இயேசுவின் நாமத்தின் கட்டப் படுவேன் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஆமென் ஆமென்
உங்கள் விசிவாசம் அருமை
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் என்னை நான் ஒப்புக்கொடுக்கிறேன் அப்பா, நீங்க என் கூடவே இருக்கிங்கப்பா நான் பராக்கிரமசாலி, என் சுகவாழ்வு சீக்கிரத்தில் துளிர்க்கட்டும் ஆண்டவரே, பாவியாகிய என்மேல் கிருபையாயிருங்க உங்க அபிஷேகம் ஒன்று போதுமே ஆண்டவரே, உங்க அபிஷேகம் இல்லாமையால் நரம்புதளர்ச்சியால் மிகவும் கஷ்டப் படுகிறேன் அப்பா ஆமென் ஆமென்
ஆம் ஆண்டவரே நான் வந்து உன்னை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதிப்பராக ஆமென் அல்லேலூயா கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது ஆமென் ✝️✝️✝️🛐🛐🛐
இயேசு கிறிஸ்து நாமத்தினாலே நீர் என் கணவர் இரடச்சிக்கப்பட வேண்டும் ❤❤❤❤❤
இயேசப்பா எந்த காரியத்தை குறித்தும் கவலைப்படாமல் இருக்க உதவி செய்ங்க இயேசப்பா ஆமென்
இயேசுவே என் மருமகன் உம்மை தேட கிருபை செய்யும் ஆமென் என் மகள் மகிழ்ச்சியாக இருக்க கிருபை செய்யும் ஆமென் எனக்கு மனநிம்மதி தாருங்கள் ஆமென் மகனுக்கு ஆண்குழந்தை தத்து கிருபை செய்தீர் நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
இயேசப்பா என்று என்னோடும் என் இரண்டு குழந்தைகளுடன் கூடவே இருந்து உமது கிருபையால் எங்களை வழிநடத்தும் ஏசுவே ஆமென் அல்லேலூயா.
என் தேவனே 💞💞💞எங்கள் குடும்பத்தின் மனக் கவலையை போக்கும் 💞💞💞நவீஸ்காவை ஆசீர்வதியும் 💞💞💞💞💞🙏🏿ஆமென் 🙏🏿
என் தயாரின் உடல் நிலை சரி இல்லை அவங்க நோய் இல்லாமல் வாழ வேண்டும் ஆமென்
கர்த்தாவே என் இரண்டு பிள்ளைகளையும் எந்த ஒரு தீங்கும் அனுகாத படி உமது கண்ணின் மணி போல பாதுகாத்து வழி நடத்தும் கர்த்தாவே ஆமென் அல்லேலூயா அல்லேலூயா Jesus Christ ✝️✝️🙏🙏🙏✝️🙏✝️🙏
Amen
Amen 🙏🏻
தேவன் கொடுத்த வார்த்தைக்காக கோடி நன்றி ஆமென் அல்லேலூயா🎉🎉
Appa Kodiyana Kodiyana kodi Nandri Raja I love u sm Appa Amen 🙏✝️❤️🫶🫂🌎🥹💯
அன்பின் தகப்பனே இன்றைக்கு வீடு மோல்டிங் போடுறாங்க நல்ல விதமாய் போட்டு முடிக்க கிருபை தாங்க பொருட்கள் மீதமாக கிருபை தாங்க ஏசுவின் நாமத்தில் ஆமென்
என்னை கட்டுவிக்கும் தேவனே உமக்கு ஸ்தோத்திரம் ஆமென் ஆமென்
இயேசப்பா வுக்கு ஸ்தோத்திரம் என் மகளுக்கு நல்ல வேலை நிரந்தரமான வேலை கிடைக்க வேண்டும் நாங்க உங்களையே நம்பி இருக்கிறோம் இயேசப்பா
Jesus had heard All Your Prayers...Trust Jesus... Jesus loves you all..come to Jesus Christ
Yesappa umakku nandri 🙏🙏🙏🙏🙏
🙇♂️✝️📖 இயேசப்பா நீங்க வாக்கு கொடுத்தபடி எங்க வாழ்க்கையிலும் எங்க பிள்ளைகள் வாழ்க்கையிலும் திரும்பவும் கட்டுவித்து அற்புதம் செய்து நீங்க ஆசீர்வதிக்க வேண்டும் என்று இயேசுவின் நாமத்தில் விசுவாசத்தோடு ஜெபிக்கிறேன் ஆமென் 📖✝️🙇♂️
Amen 🙏
இயேசப்பா ஸ்தோத்திரம். நானும் என் வீட்டாரும் மறுபடி கட்டப்பட்டதற்காய் ஸ்தோத்திரம் அப்பா. எங்களுக்கு நன்மை உண்டாக எங்களை நினைத்தருளும் ஆமென் ஆமென் ஆமென்
இயேசுவே எனக்கு வெளிநாட்டில் அரசாங்க மருத்துவமனையில் வேலை கிடைக்க கிருபை செய்யும். எனக்கு நல்ல வேலை நல்ல எதிர்காலம் நீங்க அமைத்து தாங்கபா
Amen appa 🙏🏼🙌🏼 Ninga enga kuda iruingappa plzzz 🙏🏼
ஜெபத்தை கேட்கும் தந்தையே என் மகனுக்கு நல்ல ஆசீர்வாதமான மணமகளை தாரும். எனக்கு ஓய்வூதியம் கிடைக்க கிருபை செய்யும். ஆமென்
தேவனுக்கு மகிமை உண்டாவதாக இந்த நாள்முழுவதும் எங்களை காத்துகொள்ளும் வேண்டும் இயேசப்பா
இயேசப்பா ஏன் கணவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையாக இருக்கின்றன வீட்டில் சண்டை பிரச்சினை நடந்து வருகிறது இயேசப்பா வீட்டில் சமாதானம் வேண்டும் அப்பா இயேசப்பா பசங்க இரவு படுக்கை சிறுநீர் கழிக்க அப்பா இயேசப்பா பசங்க நன்கு படிக்க ஞானம் பெற்ற வேண்டும் அப்பா இயேசப்பா பசங்க வீட்டில் அனைவரும் இரட்க்கப்பட ஆசிர்வாதம் பெற்ற வேண்டும் அப்பா இயேசப்பா🛐🛐🛐🛐🛐
ஆண்டவரே இன்றைய வாக்குதத்தத்திற்காக ஸ்தோத்திரம் திரும்பவும் கட்டப்படுவீராக கட்டப்படுவேன் நான் விசுவாசிக்கிறேன் இயேசுவின் நாமத்தில் கேட்கிறேன் பிதாவே ஆமென் அல்லேலூயா
ஆமென் ஆமென்
அல்லேலுயா
கத்தர் நல்லவர்
அவர் கிருபை என்றுமுள்ளது.
கத்தர் மறுபடியும் எங்களைக்க கட்டுவார்
ஆண்டவரே என்னையும் என்னை போன்ற சகோதர சகோதரிகளையும் நினைத்தருளும் அப்பா please dady 🙏🙏🙏🙏
இந்த வருடம் வாக்கு தத்ததின் பிரகாரம் எல்லாம் சூழ்நிலையிலும் என்னிடத்தில் வந்து நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை உன்னை கை விடுவதும் இல்லை என்று உங்கள் மார்போடு சேர்த்து அணைத்துக் கொல்வதற்கு ராஜா 😢😢🌹🙏
Aame Amen ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம் ஆண்டவரே தினமும் வாக்குத்தத்தம் தருவதற்காக கோடான கோடி ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா ஆமென்
❤
Amen amen amen amen amen appa hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah ❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
நன்றி அப்பா நான் மறுபடியும் கட்டபடுவேன் என்று சொன்னிரே நன்றி அப்பா எங்கள் தேவைகளை சந்திக்கின்ற தேவனே நன்றி அப்பா இந்த நாளை கான செய்திரே நன்றி அப்பா உமக்கே ஸ்தோத்திரம் உமக்கே மகிமை ஆமென் அப்பா ஆமென்
யேசப்பா நீர் வாக்கின் படி ஆசிர்வதித்தீர். உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்.
இயேசுப்பா ஸ்தோத்திரம் என் குடும்பதையும் என்னையும் பாதுகாத்துகொள்ளும்
சத்துருக்கு விளக்கி காத்து கொள்ளும்
உம்முடைய வார்த்தையின் படி மறுபடி கட்ட உதவி செய்யும் ஆசீர் வாதியும் ஆமென் ஆமென் ஆமென்
Essappa engal kudumbam marubadiyum kattapaduvatharkai sthothiram nandri appa nandri 🛐🙏🛐🙏🛐
ஐயா எங்கள் கிராமம் இரட்ச்சிக்படவேண்டும்ஜெபிங்கள் 🎉🎉🎉🎉🎉
இயேசு அப்பா எனக்கு மனம் நிம்மதி இல்லை
Praise the lord
Thank you Jesus Nandri yesappa 🙏🙏🙏🙏
ஆமென் அல்லேலூயா... என் வாழ்க்கையை மீண்டும் கட்டுவிக்கும் இயேசப்பாவுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்... ஸ்தோத்திரம்... ஸ்தோத்திரம்...
Praise the Lord Name of Jesus Christ Amen Amen Amen🙏🙏🙏❤❤❤🎉🎉🎉
ஆமென் நன்றி அப்பா ஏசுவே நன்றி தேவனே ஏசுவே எனக்கு உதவி செய்ங்க தேவனே சாரிர வியதி ஏசுவின் நாமத்தினால் இரத்தத்தினால் மாரைவதாக ஏசுவே ஆல்லேலுய ❤❤🎉❤🎉❤🎉❤🎉
எனது குடும்பம் மறுபடியும் கட்டப்பட வேண்டும் இயேசப்பா உதவி செய்யுங்க இயேசு அப்பா நன்றி தகப்பனே 🙏
மறுபடியும் என்னை கட்டிவிப்பிர் ஆமென்
ஆமென் 🙏🙏
இயேசப்பா இன்று எங்களுக்கு தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும் வேண்டும் ஜீசஸ் என் மன பாரங்களை கஷ்டங்கள் எல்லாம் கடன் பிரச்சினை இருந்து இன்று விடுதலை தாங்கள் இயேசப்பா எங்களுக்கு இன்று இந்த ஜெபத்தின் வசனத்தின் மூலம் எங்களுக்கு ஒரு அற்புதம் செய்யுங்க இயேசப்பா
ஆமென் அப்பா எங்கள் வாழ்க்கையிலும் உமது கிருபை பெரியதாயிருக்கிறது அப்பா இம்மட்டும் வழிநடத்துகிற தேவன் நீரே எங்கள் வாழ்க்கையிலும் கட்டி எழுப்புகிறவர் நீரே உமது சித்தத்தின் படி நடக்க போதியும் உமக்கென்று வாழ பண்ணும் உமக்கு நன்றி ஸ்தோத்திரம் ஆமென் 🙏🏼🙏🏼🙏🏼
Yesuvey.sothiram.sothiram.amen.amen.nandriappa
ஆமென் நீங்கள் எங்கள் மத்தியில் வந்ததற்க்காய் நன்றி அப்பா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Amen appa 😭🙇🏻♀️🙏😭
AMEN HALLELUJAH THANK YOU FATHER JESUS CHRIST HALLELUJAH FOR YOUR WONDERFUL COMPLETE ALL TOTAL HEALINGS to daughter adona nd wife prasanna saranya HALLELUJAH ALMIGTY FATHER GOD JESUS CHRIST HALLELUJAH 🙏 ❤ 💖 ♥ 🙌 💕 🙏
இயேசப்பா உன்னிடத்தில் வந்து உன்னை ஆசீர்வதிப்பார் என்ற வாக்குதத்தத்தின் படி நீங்கள் தான் கணவரின் குடியை நீப்பாட்டுங்கப்பா இந்து என்கிற பிடிவாதம் கோபத்தை குறைங்கப்பா என் மூன்று பிள்ளைகளுக்கும் இரட்சிக்க பட்ட வாழ்க்கை கணவர் சம்மதத்துடன் தாங்கப்பா என் மூத்த மகனை சொந்தங்கள் ரொம்ப கஷ்டபடுத்துகிறார்கள் நல்ல வேலை கிடைக்க கிருபை இந்த மாதம் ரிசல்ட் இன்ரீவ் மகன்கள் மகள் அற்புதமாக நல்ல வேலை ஆசீர்வதித்து தாங்கப்பா யாரிடமும் வெட்கப்பட கூடாதுப்பா உங்களை தவிர எங்களுக்கு யாரும் இல்லை பீலிஸ் இயேசப்பா 🙏🙏
எங்களுக்காக தினமும் ஜெபம் செய்யுங்கள் ஆமென் 🙏🙏
Amen praise the Lord 🙏 Jesus my life 🙏 Jesus my Everything 🙏 without Jesus am Nothing 🙏 Thank you Jesus ❤️🙏
Amen 🙏 Amen 🙏 Amen 🙏
🎉❤Amen ❤🎉Jesus ❤christ❤you ❤Amen ❤Amma ❤Appa ❤Amen ❤I ❤love ❤you ❤Jesus ❤christ ❤Amen ❤Nandri ❤yesuappa ❤Nandri ❤chellappa ❤Amen 🎉❤
இயேசப்பா கோடி ஸ்தோத்திரம் கோடி நன்றி அனைத்து விண்ணபங்களையும் நிறைவேற்றி தாரும் இயேசப்பா அல்லேலூயா ஆமேன்
ஆமென் அப்பா ஸ்தோத்திரம் அப்பா நன்றி இயேசுவே ஆமேன் என் குடும்பத்தில் ஆசிர்வாதம் தரும் அப்பா ஸ்தோத்திரம் அப்பா நன்றி இயேசுவே ஆமேன் என் பிள்ளைகளுக்கு வேலைவாய்ப்புக்கு உதவி செய்யும் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா ஆமென் நன்றி இயேசுவே ஆமேன் எனக்கு சுகம் தரும் அப்பா எனக்கு பெலன்தரும் அப்பா ஸ்தோத்திரம் அப்பா நன்றி இயேசுவே ஆமேன்
நல்ல வேலை கிடைக்கனும் ஆண்டவரே🙏🙏
Amen Amen Amen. Thank You Jesus. Glory to Jesus. Praise the Lord. Hallelujah. Amen Amen Amen.
ஆமென் அல்லேலூயா
இயேசப்பா எங்களை மீண்டும் கட்டுவிப்பேன் என்று சொல்லி இருக்கிறீங்க அப்பா உமக்கு ஸ்தோத்திரம் அப்பா உம்முடைய பிள்ளைகளை ஆசீர்வதீங்க அப்பா வழிநடத்துங்க உம்முடைய நாமம் மாத்திரமே மகிமைபடட்டும் ஆமென் அல்லேலூயா ஆமென்
அன்பின் ஆண்டவரே நீர் இந்த வேத வாக்கியத்தை எங்கள் வாழ்க்கையில் ஆசீர்வாதித்து தர போவதற்க்காக உமக்கு கோடான கோடி நன்றி இயேசப்பா. குழந்தை பாக்கியத்தை எங்களுக்கு தாரும் கர்த்தாவே 🙏✝️🛐😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
ஆமென் அப்பா நீர் எங்களோடு இருந்து ஆசீர்வதித்து பாதுகாத்து வழிநடத்துவதற்க்காக ஸ்தோத்திரம் என் கணவருக்கு பூரண சுகத்தை தாங்கப்பா குடிப்பழக்கத்தில் இருந்து விடுதலை தாங்கப்பா நகைகளை மீட்டு தாங்கப்பா வீடு கட்டும் பணியை துவக்கி தாங்கப்பா பண தேவைகளை சந்திப்பதற்க்காக ஸ்தோத்திரம் பிள்ளைகளுக்கு நல்ல எதிர்காலத்தை தாங்கப்பா என் மகள் 12ம் தேர்வு நல்ல மார்க் எடுத்து பாஸ் பண்ணனும் அப்பா ஆமென் அல்லேலூயா அல்லேலூயா ✝️
Amen amen nandri appa🙏🙏🙏🙏🙏🙏🙏
ஆமென் ஆல்லேலுயா ஆமென் அப்பா ஆமா எசேப்பா ஆமென் ஆமென் அப்பா ஆமா எசேப்பா ஆமென் ஆமென் ஆமென் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி ன்சன் எசேப்பா ஆமென் அப்பா ஆமென் அப்பா ஆல்லேலுயா ஆல்லேலு யா ஆமென் நான் கட்டபடுவேன் ஆமென் ஆல் லேலுயா ஆமென் நான் தக்கப்பனே ஆமென் எனக்கு ஜெயம் கொடுக்கிர தேவனுக்கு சொத்திரம் ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Amen 🙏 Amen 🙏 Amen 🙏 Amen 🙏 Amen 🙏 Amen 🙏 Amen 🙏 Amen 🙏 Amen 🙏
Praise the lord 🙏 thank you lord 🙏 hallelujah 🙏 hallelujah 🙏 hallelujah 🙏 hallelujah 🙏 hallelujah 🙏 hallelujah 🙏 Jesus 🙏 Christ 🙏 Amen 🙏 Amen 🙏 Amen 🙏 Amen 🙏 Amen 🙏
Praise the lord to all🎉
Amen Thank You Jesus
ஸ்தோத்திரம் ஜெபத்தை கேட்கும் அனைவரையும் ஆசீர்வதித்து மன விருப்பம் நிறைவேற்ற கிருபை என் மூன்று பிள்ளைகளும் கீழ் படிந்து பாசமாக இருக்க கிருபை இந்த மாதம் வரும் ரிசல்ட் இன்ரீவ் மகன்கள் மகள் அற்புதமாக நல்ல வேலை கிடைக்க கிருபை என் மூத்த மகனை சொந்தங்கள் ரொம்ப கஷ்டபடுத்துகிறார்கள் யாரிடமும் வெட்கப்பட கூடாதுப்பா அற்புதமாக நல்ல வேலை ஆசீர்வதித்து தாங்கப்பா கடன் பிரச்சினை சாப்பிட வழி தாங்கப்பா என் மூன்று பிள்ளைகளுக்கும் வயதிற்கு ஏற்ற உடம்பு வளர்ச்சி தாங்கப்பா ஆமென் 🙏🙏🙏🙏
ஆமென் இயேசப்பா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா ✝️💘
Amen appa ❤
தாவீதின் குமாரனே என்னை தொட்டு குணமாக்கும் இசுவே
இயேசப்பா இயேசப்பா நீங்க வாக்கு கொடுத்தபடி எங்க பிள்ளைகள் வாழ்க்கையை திரும்பவும் கட்டுவித்து ரொம்ப நாள் காத்திருக்கும் நீங்க கொடுத்த எங்க பிள்ளைகளுக்கு கர்ப்பத்தின் கனியை கொடுத்து ஆசீர்வதிக்க விசுவாசத்தோடு இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் ஆமென்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Amen 🙏
Amen
Amen.....glory be to god 🤩💯😊✝️🤗❤️🫂😌😘
PRAISE THE LORD JESUS 🙏 👏 🙌 ✨️
ஸ்தோத்திரம் அப்பா இந்த வாக்குதத்திற்காக நன்றி அப்பா நீங்க எங்க கூட இருந்து எங்களை உயர்த்த போவதற்காக நன்றி அப்பா 🙏🙏🙏🙏🙏
Yesuveyneeridhuvarai.seithayellananmaikkum.kodinandri.appa.yenyesuyellvattrilumkudairrudhupadhukathuvarugirer.nandriswamy
Praise the Lord Brother 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Amen pithave........ Helleluah
🙏🙏🙏🙏🙏🙏🙏 கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்க்கு மகிமை உண்டாவதாக ஆமேன் 🙏
ஆமென் நான் வந்து உன் நடுவில் வாசம் பன்னுவேன் என்ற வசனத்தின் படி என் முதல் மகன் தோல் வியாதி தலைமுடி பிரச்சினை அவன் கவலை போக்குங்கப்பா என் 2மகன்கள் கோபத்தை குறைங்கப்பா இவர்கள் பாசத்திற்கு ஏங்கும் தங்கை அக்கா மேல் தினமும் அன்புடன் பேசனும் பீலிஸ் இயேசப்பா பெற்றோருக்கு ஒற்றுமை தான் சந்தோஷம்ப்பா உங்கள் கரத்தில் தருகிறேன் ஆமென் 🙏
Amen appa 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
Jesus I love you appa♥️♥️♥️😘😘😘🙏🙏🙏
ஸ்தோத்திரம் அப்பா
உலகத்தில் உள்ள எல்லருக்கும் குழந்தை பாக்கியம் ஆசிர்வதிக்க வேண்டும் இயேசப்பா ஆமென்
அப்பா நீர் எங்களை கண்ணீன்மணிப்போல பாதுகாத்து ஆசிர்வாதமாய் வழிநடத்துவிராக ஆமென் அப்பா இயேசுவின் இரத்தம் ஜெயம் ஆமென் அப்பா ✝️🙇♂️🛐
ஆமென்
Yesappa yannkku neer saitha nanmaikkallkku kodana kodi nadrikkal amen amen amen ❤❤❤