நிலாவோட மண்ணு நம்ம ஊர்ல இருக்குங்கோ | Moon Soil Tamil Navigation
HTML-код
- Опубликовано: 23 май 2022
- Do you want to Explore with us , Register Now - tamilnavigation.info
Google Map - goo.gl/maps/BuQtwZyRxwaVxEw48
Join this channel to get access to perks:
/ @tamilnavigation
Music - All Musics From Epidemic Sound Website
www.epidemicsound.com/referra...
Thanks for supporting us
if You want to Support us via
Paypal : www.paypal.com/paypalme2/karn...
Paytm - Tamilnavigation@paytm
Upi id - Tamilnavigation@kotak
Stay Connected :)
Follow me on,
Email - info@tamilnavigation.com
Website - www.tamilnavigation.com
Facebook - / tnavigation
Instagram - / tamil_navigation
Twitter - / tamilnavigation
கர்ணாவைப் பார்க்கும்போது மிகவும் பெருமையாக இருக்கிறது. அறிவார்ந்த விஷயங்களை வெளியிடும் கர்ணாவிற்கு மிக மிக நன்றி.
வரலாற்று நாயகன் திரு கர்ண அவர்களின் இந்த காணொளி மிக அருமை நன்றி
தமிழும் தமிழ் நாடும் என்றும் இந்த உலகிற்கு பெருமைப்படுத்தும்
நம்ம ஊரு நாமக்கல் மாவட்டத்தில் வந்ததிற்கு மிகவும் மகிழ்ச்சி நண்பா.முக்கிய விடயம் இந்த செய்தியை பற்றி ஒரு புத்தகத்திலும்,செய்தியுளும் கூறி உள்ளனர்.
நன்றி தம்பி கர்ணா.மிகவும் அற்புதம்.
மண்ணின் பெருமையை பதிவிட்ட மண்ணின் மைந்தனுக்கு வாழ்த்துக்கள்.
#Savesoil
நிலவுடிய மண்ணில் செடி வளருமா என்று
50 வருடம் கழித்து தான் அமெரிக்கா சோதனை செய்து உள்ளது. ஆனால் இங்கு நிலவு மண்ணில் வேப்ப மரம் வளர்ந்து விட்டது.
நம் முன்னோர்களின் கண்டுபிடிப்பு அறிவியலுக்கு அப்பாற்பட்டது அண்ணே
நம் தமிழின் பெருமை என்றும் அழியாது 🙏
எங்கள் ஊரில் பள்ளி படை உள்ளது....ஆனால் இன்று அது விக்ரபாண்டிஸ்வரர் & செண்பகவல்லி அம்மன் கோவில் ஆக உள்ளது...
இடம்: வீரவநல்லூர், அம்பாசமுத்திரம், திருநெல்வேலி மாவட்டம்.
நானும் பல youtubers சொல்லி பார்த்தேன். செவி சாய்ப்பதாக..இல்லை ஏனோ.....?
Putham pudiya thagaval. Ithuvarai yaarum pathivu seiya villai. Merugerugirathu ungal channel.
அறியப்படாத பல விஷயங்களை தங்களது காணொளியை கண்டதும் அறிகிறேன். நன்றி திரு. கர்ணா.
அருமையான தகவல்... தொடரட்டும் தங்கள் பணி
Good to see your videos. Appreciate your communication skills, photography, video and exciting discoveries
😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱மிகவும் அருமையான தகவல்கள் தோழரே தங்களுக்கு மிக்க நன்றி தோழரே 🍏🍐🍋🍉🍑🍒🫐🍍🥒🥑🍅🥦🧅🥝🍓🍊🍌🍑🍓
அருமையான காணொளி தம்பி கர்ணா...😍😍😍💐💐💐
இதைக் கேட்டவுடன் தமிழர்கள் அனைவருக்கும் பெருமையாக இருக்கும். நான் தமிழனாக இருப்பதை நினைத்து பெருமை படுகிறேன்.
Truly amazing thank you for sharing
Super excellent message who has given us thank you so much bro.
Im from Namakkal.im really happy to learn from you anna.so my next family trip is to visit Sithampoondi...Moon walk
Naan paramthi velur
அட அட கர்ணா அண்ணா நிங்க உண்மையிலே வேற லேவல் அண்ணா சூப்பர்
Lovely Information Brother.
Anna ninga innum intha mari video podunga super anna
Super anna nalla news
Super karna.. Good information.
Super good Job👍
Excellent news 😍 thanks for sharing ❤️🔥
மிக சிறப்பான பதிவு.. வாழ்க கர்ணா
Awesome bro....
Semma mass information bro
தெரியபடுத்தியகர்ணாவுக்குவாழ்த்துக்கள்
Fantastic post
Semma bro....
Vanakkam karna 👌👌👌
Superb bro
Hi bro unga video yellame romba nalla eruku nariya information unga video la therinjikita recent ah unga video yeallame pathudu eruka namba Tamil culture ah azhaga solringa keep rocking bro unga speech romba azhaga eruku unga payanam thodaradum bro
Super video bro
Nice bro 🙂
arputham brother.
👌👌👌👌
Super Bro 👍
நம்ம ஊரு தங்கம்
👌👍
From Sri Lankan
Evan viraivel one million varanum congratulation
நன்றி கர்ணா
👍👍
வணக்கம் கர்ணா
Lengend bro nenga
Supar anna
Omg after exploring google map sithampoondi is just 14 kms from my native jederpalayam.Thanks for sharing anna.
🙏
ji na anga than kaalai kadan kalipen
❤
I'm from Namakkal
Semmaa video Bro,, n rombaa weight potingha pola enimell podathingha
Bro this our village
🎉🎉🎉❤❤❤❤🎉🎉🎉🎉🙏🙏🙏🙏 super super super
By the by near jederpalayam and sithampoondi there is a dam and maha muneeswara pachiamman temple built by cholas.you really missed it
எங்களோட மாவட்டத்தில் இப்படி ஒரு விஷியம் இருக்குதானு இப்ப தான் தெரியுது...
Which place
Bro neenga yn wait potinga. Please maintain your health and body weight.
கொங்கு நாட்டில் அமைந்துள்ள இடம் பாமகவுண்டன்பாளையம்.... இது..... வெள்ளை தங்கம் விளைந்துள்ள இடம் வெள்ளையனையே ஈர்த்த இடம்....
நாமக்கல் கொங்கு மண்டலம் கிடையாது.கோவை,திருப்பூர்,ஈரோடு,கரூர் மட்டும் தான் கொங்கு மண்டலம்
@@praveenempire5557 ஓ அப்படியா அறிவாளி அவர்களே
@@sankarchinnappan3766 😂
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
🔝🔝🔝🔝🔝🔙
Hi bro ☺️
Bro na ongala contact pannanum college samanthama enquiry pannanum please
Bro entha edam enga uuru pakathala than iruku just 36 km
இந்த இடத்தில் பிளாட்டினம் என்ற உயரிய தாது மணல் ரேகை ஊற்று உள்ளது
கர்ணா இந்த இடத்துக்கு நான் போயிருக்கேன் ஆனா? இந்த இடத்தில் இவ்வளவு ஆராய்ச்சி நடந்தது தெரியாது.
உங்களுக்கு விருது வழங்கி ஊக்கப்படுத்த வேண்டும்
இந்தப் பகுதியில்தான் பிளாட்டினம் என்ற தாது பொருளும் உள்ளது என்று ஆரச்சி செய்து சொல்லி உள்ளனர்கள்
உடையார் பாளையம் அரண்மனை பற்றிய கானொலி பதிவேடுகள் ...
சித்தன வாசல் சித்தன ம்பூந்தி விண் கற்கள் விழவே நாம் தினமும் காலை வாசல் தண்ணீரால் தெளிக்கின்றோம்
Ithu enga ooru tha...platinum iruku nu search panaga apram vitaga
இந்த மண்ண வெச்சி வீட்ட கட்டுவோமா
நாளைக்கி விஜய கோழிஸ்வரம் 🔥🔥
😁
apo moon fall movie la intha place la tha moon crash agi irukumo🙄🤣
ஒரு வேலை இங்க இருந்து தான் மண் எடுத்துட்டுபோய் நாசா செடி வளத்திருக்குமோ??? 😀😀😀
🌜🌜🌜🌜🌜🌜
🌝🌝🌝🌝🌝🌝
எனக்கு குடல் ஒட்டை ஆப்ரேஷன் பண்ண பணம் கொடுத்து உதவி செய்ய வேண்டும் அண்ணா
Bro Ranjan kudi kottai Perambalur district la irukku, Anga poi pathitu oru video podunga
ruclips.net/video/wysKavKF9B0/видео.html
அந்த மண்ணில் வந்த காசை ஆட்டைய போட்ட அரசியல்வாதிகள்
டாலர் இல்லை தால் . தமிழ் மண்
Anna I am in moolakadai I am 12age old and putting food for 38 dogs and cats in my street and next street Anna u want come to my street in valli mahal street Anna please Anna please🙏🙏🙏🙏🙏 tell him please Anna
☺️ karna bro 📌
Reduce some weight Karna...You will look more handsome👍
😂
இதைக் கேட்டவுடன் தமிழர்கள் அனைவருக்கும் பெருமையாக இருக்கும். நான் தமிழனாக இருப்பதை நினைத்து பெருமை படுகிறேன்.