தசா இருப்பு கணித்தல் # ஜோதிடர் ஜி. குமார் ஐயர் விளக்கம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 дек 2024

Комментарии •

  • @marimuthun2190
    @marimuthun2190 Год назад +1

    திசா இருப்பு பற்றிய விளக்கம் அருமை.மிக எளிதாக உள்ளது.மிக்க நன்றி.

  • @mangaathaam3973
    @mangaathaam3973 5 лет назад +4

    மிக விரிவான, தெளிவான, எளிமையான, நிதானமான, பொறுமையான மற்றும் உயர் தரமான விளக்கம ஐயா. நன்றி.

  • @natarajana5569
    @natarajana5569 6 месяцев назад

    அருமையாக உள்ளது ஜெனன கால திசைக் கணிதம் வாழ்க பல்லாண்டு🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐

  • @k.thurkkaraj7749
    @k.thurkkaraj7749 7 месяцев назад +1

    மிக அருமையாக ஜோதிடம் சொல்கிறீர்கள் சகோதரரே ஆனால் எனக்குத்தான் புரியவில்லை

  • @gkben1412
    @gkben1412 3 года назад +2

    மிக்க நன்றி ஐயா நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் எல்லா வளமும் பெற்று வாழ்க வளமுடன்

  • @sankarseetha8675
    @sankarseetha8675 3 года назад +1

    அருமையான தெளிவான விளக்கம் ஐயா

  • @BalaKrishnan-fp2pm
    @BalaKrishnan-fp2pm 4 года назад +1

    ஐயா அற்புதமான விளக்கம் நன்றி
    நீங்கள் சோன்ன குருதியை வருடம் 14 மா4 நா8 அப்படியே சாப்ட்வேர்கும் பொருந்துகின்றது
    உங்கள் கணிதம் சூப்பர் மிக்க மிக்க நன்றி ஐயா

  • @dakshnamoorthy8076
    @dakshnamoorthy8076 3 года назад +2

    தெளிவான விளக்கம்! நன்றி ஐயா!

  • @vijayashanmugam4980
    @vijayashanmugam4980 2 года назад +1

    🙏விளக்கமான தெளிவான விளக்கம் மிக்க நன்றி ஐயா

  • @dineshwaranvethamathi4953
    @dineshwaranvethamathi4953 5 лет назад +1

    சோதிட நுட்பன் குமார் ஐயாவிற்கு மாணவரின் மனமார்ந்த நன்றி. வாழ்க வளமுடன்.

  • @padmanabanpadhu8754
    @padmanabanpadhu8754 Год назад

    அற்புதம் சார் சூப்பர்
    ஸ்ரீ குருப்யோந் நம:

  • @t.a.murugesontam1484
    @t.a.murugesontam1484 3 года назад +1

    எளிதில் புரிகிறது.நன்றி

  • @SivaSiva-vc3zh
    @SivaSiva-vc3zh 10 месяцев назад

    மிக அற்புதம் ஐயா 🙏🙏🙏🙏

  • @rajtamil3413
    @rajtamil3413 6 месяцев назад

    அற்புதமான பதிப்பு

  • @vaidyanathan9375
    @vaidyanathan9375 2 года назад

    மிகவும் அருமையான பதிவு

  • @அமுதா-ர4ந
    @அமுதா-ர4ந 3 года назад +3

    தாம் கற்றதை பிறருக்கு புரியும் வகையில் கற்பிக்கும் ஆற்றல்
    உள்ளவர்கள் மணம் கமழும் மலருக்குச் சமமாக போற்றபடுவார்கள்
    "வாசமுள்ள மலர்‌" வாழ்க வளமுடன்

  • @vjhashwa9764
    @vjhashwa9764 2 года назад

    அருமையான விளக்கம்

  • @thandhi74
    @thandhi74 Год назад +1

    Excellent sir🙏👏👏👏

  • @selvimuthiah6920
    @selvimuthiah6920 Год назад +1

    Wow Great.Clear explanation.Very useful

  • @nagarajterexmanitou7176
    @nagarajterexmanitou7176 2 года назад

    நன்றி ஐயா மிகவும் அருமையான விளக்கம்.

  • @mahalingampoorasamy4621
    @mahalingampoorasamy4621 6 лет назад +1

    உங்கள் கையெழுத்து போலவே உங்கள் விளக்கமும் அருமை.ஆனாலும் ஜோதிடவியலிலுள்ள நாள்,நட்சத்திரம்,திதி,கர்ணம்,யோகம்,ஓரைபோன்ற அங்கங்களின் அர்த்தம் சரியாக தெரியவில்லைஎன்றால் ஜாதகம் கணிப்பது மிகவும் கஷ்டம்.
    அருமை ஐயா.

  • @thendralthendral2623
    @thendralthendral2623 4 года назад +3

    மிகவும் அருமை ஐயா!!மிக்க நன்றி!!

  • @prabhugr2586
    @prabhugr2586 4 года назад +2

    இதுபோல் யாரும் சொல்வதில்லை நன்றி ஐயா

  • @balasethu7324
    @balasethu7324 4 месяца назад

    Good explanation 💥

  • @karthikesanv9340
    @karthikesanv9340 2 месяца назад

    மிக்க நன்றி ஐயா

  • @tamildurai9643
    @tamildurai9643 4 года назад

    அருமையான விளக்கம் ஐயா நன்றி வணக்கம்

  • @perumalyogatrainer2478
    @perumalyogatrainer2478 3 года назад

    மிக்க நன்றிங்க ஐயா...வாழ்க வளமுடன் ஐயா.......

  • @palaniappanvignesh652
    @palaniappanvignesh652 6 лет назад +3

    EXCELLENT SIR SUPER EXPLANATIONS THANKS SIR

  • @vanichinna2743
    @vanichinna2743 2 года назад

    Clear ah explain panirkinga.. thank you sir

  • @chitrasubramani3732
    @chitrasubramani3732 6 лет назад

    Its a very great effort. Till this date more than 7000 thousand views are there. Even though people knew abt. the கிரக பலன், very few can write this chart except the Astrologers. So it is very useful to the common people like me. Thanks a lot.

  • @kaliraj8537
    @kaliraj8537 3 года назад

    புரியும்படி சொல்கிறீர்கள். நல்லா புரியுது. பஞ்சாங்கம் புத்தகம் எங்கு, எப்படி வாங்குவது

  • @michael40sg
    @michael40sg 6 лет назад

    அருமையான விளக்கம் நன்றி ஜயா

  • @kamalathmaram
    @kamalathmaram 4 года назад

    அருமையான பதிவு, மிக்க நன்றி...

  • @natarajankalyan7892
    @natarajankalyan7892 5 месяцев назад

    Great ❤❤

  • @velmuruganc2830
    @velmuruganc2830 4 года назад

    மிக தெளிவாக உள்ளது

  • @கிராமத்துபையன்-ண3ர

    Super nice and useful video sir thanks thanks

  • @mahees5087
    @mahees5087 3 года назад

    Nandrigal ayya.

  • @Gokulkrish_
    @Gokulkrish_ Год назад +1

    Iyya ore thedhiyil iru natchathiram irunthal ena seiyya vendum endrum sollungal.. nandri

    • @astrokumarg
      @astrokumarg  Год назад +1

      Please refer relevant topic in our channel

  • @mmaadhavan5301
    @mmaadhavan5301 6 лет назад +1

    ayya arumayana vilakkam arumayaka puriya vaitherkal நன்றி

  • @Tamilanmani90
    @Tamilanmani90 3 года назад +1

    Manikandan 26.12.1990 time. 3.40am please explain details in tamil sir

  • @veerapandian9415
    @veerapandian9415 6 лет назад +1

    Very good video sir

  • @rajalakshmimani2764
    @rajalakshmimani2764 6 лет назад

    nandri aiya...... nandraga vizhakkamaha solli irukreergal.....

  • @செல்வகுமார்-ந1ச

    அருமை ஐயா

  • @RaniDevika-ip4lg
    @RaniDevika-ip4lg 11 месяцев назад

    Perfect😊

  • @harinimaha5250
    @harinimaha5250 4 года назад

    super samy

  • @avk0496
    @avk0496 Год назад +1

    ஐயா , வணககம் ஜனன உதயாதி நாழிகை மாத இருப்பை விட குறைவாக இருந்தால் என்ன செய்வது. குழந்தை பிறந்தது 02-04-2020 அன்று காலை 6.44AM அன்றைய சூரிய உதயநேரம் 6.20 ஜனன உதயாதி நாழிகை 1 நாழிகை , மாத இருப்பு 1.38 விநாழிகை இதற்க்கு சரியான வழி கூறுங்கள்

  • @tstamil117
    @tstamil117 3 года назад

    Udhayathi nazhikai 33.15
    Panchanga kurippu ashtham. 39.19 eppadi kanakiduvathu iyya

  • @sampaththirumalai4222
    @sampaththirumalai4222 3 года назад

    i would suggest you to calculate and show for the following DoB: 4th july 1995 ToB 6:05 a.m. PoB : srirangam Trichy , as per vakya panchangam SRise 5:57 a.m. for both 3rd july and 4th july. 3rd july pooram 58:18 nazhikai and 4th july uthiram 58.08 nazhikai mithuna bakki as per vakya panchangam 2.10 . pl do show us the calculation of lagnam, adyantha parama nazhikai, laganam sellu ponadhu and lagana padam, dasa iruppu etc., difficult to do for such details applying your example. pl show this for each one's benefit.

  • @kandasamyarumugam9535
    @kandasamyarumugam9535 6 лет назад

    Super, very good information.

  • @SivaSiva-rg3cu
    @SivaSiva-rg3cu 4 года назад +3

    ஜனன உதயாதி நாழிகை விட நட்சத்திர நாழிகை அதிகமாக இருந்தால் எப்படி கழிப்பது ஒரு வீடியோ தேவை

  • @raajmanidevendra2597
    @raajmanidevendra2597 Год назад

    Thank u sir

  • @avk0496
    @avk0496 2 года назад

    Sir, 1971 march 14 (பங்குனி 30) பங்குனி மாதம் இருப்பு தகவல் மட்டும் கூறுங்கள்

  • @SANAKUMARsella180793
    @SANAKUMARsella180793 3 года назад +2

    மன்னிக்கவும் கணக்கு பிழைக்குதே ஐயா....
    48,640 ÷ 3388 = 14.3565525
    எனும் விடை வருகிறது...
    அப்படியாயின் 1208 எனும் கணக்கு என்ன....?????

  • @MdAbdullah-oe7yj
    @MdAbdullah-oe7yj 3 года назад

    Super. Sir

  • @vanichinna2743
    @vanichinna2743 2 года назад

    Appa ponnu ku kuttu thasai nu solranga.. atha pathi slunga sir

  • @simpleartandcraft274
    @simpleartandcraft274 3 года назад

    Oru ஆண் விசாகம் 4 pirappara

  • @umamageshwararnatraja6179
    @umamageshwararnatraja6179 3 года назад

    Great

  • @helmet2023
    @helmet2023 3 года назад

    ஐயா, தொடர்பு எண் தர வேண்டுகிறேன்

  • @SilambarasanBE
    @SilambarasanBE 3 года назад

    Sir how to calculate Chandran patham ex: 5 year 3month 2 days

  • @balasugumar
    @balasugumar 4 года назад

    ஐயா நீங்கள் ஏற்க்கனவே
    கணக்கைப் போட்டுவைத்துக்கோண்டு சொல்கிறீர்கள்
    சிறிது சிறிதாக வீடடியோ போட்டாலும் மெதுவாக புரியும்படி போடுங்கள் ஐயா
    நீங்கள் குரு நாங்கள் சிஷ்யர்கள் நன்றி ஐயா

  • @royalrbgaming7141
    @royalrbgaming7141 4 года назад

    Thanks sir. My date of birth 5 /4/ 1979. 11 71/2 am. Jathgattil. Rasi mithunam. But computer jathgattil. Kadagam. Correct rasi. Pls.

  • @techdesk2088
    @techdesk2088 4 года назад

    NICE

  • @madhanswetha342
    @madhanswetha342 2 года назад

    19.02.1982 பிறந்த நேரம் 2.05 am ஐன்ன உதய நாழிகை ?
    சூரிய உதய நேரம் 6.35 am

  • @tchandru3
    @tchandru3 4 года назад +1

    Ungalku thiru 20.15 irunthathala substraction pannitinga yenaku janana uthaya naligai 29.20 vum panjagam kuripu ,pusam- 52.18 irukurathu ithai yenna seiya vendum ?

    • @sudars1828
      @sudars1828 4 года назад +1

      இதே டவுட் தான் எனக்கும்

  • @satheeshkumarradhakrishnan4058
    @satheeshkumarradhakrishnan4058 5 лет назад

    Nice sir

  • @sathyamoorthy6479
    @sathyamoorthy6479 6 лет назад

    Super Sir Very Very Thankyou Sir

  • @mmmurugan9654
    @mmmurugan9654 6 лет назад

    இது போல்ராசிகட்டம் வைத்து ஜாதகபலன் சொல்லுங்க சார்

  • @leeleekaran108
    @leeleekaran108 6 лет назад

    Ayya vettilai pakku vassi palan solluvatu eppadi ayya

  • @ajmeerajmeer7027
    @ajmeerajmeer7027 4 года назад

    Thanks

  • @thirumalchemist3407
    @thirumalchemist3407 3 года назад

    குழந்தை காலையில் பிறந்த நேரத்தை வைத்து ஒரு உதாரணம் கொடுங்கள்

  • @vigneshbalaji480
    @vigneshbalaji480 6 лет назад +1

    சூரிய உதயம் நேரம்த்திக்கு முன் குழந்தை பிறந்தால் எவ்வாறு கணக்கு பாா்க்க ேவண்டும்?☺☺☺☺☺☺☺☺

  • @saranjisaran84
    @saranjisaran84 4 года назад

    Sir enaku sevai thasai 4 -11-05 ipa enaku ena thasai ena puthi nadakuthu sir

  • @nesaraj4694
    @nesaraj4694 4 года назад

    vanckam iyaa ithil vardam 14 parthom matham 1208 epty iyaa

  • @vijayananda5875
    @vijayananda5875 4 года назад

    புனர்பூசம் இருப்பு செல் 50.20தானே ஐயா.

  • @selvambalamrugan7031
    @selvambalamrugan7031 5 лет назад +1

    திருவாதிரை60.00என்றால்சந்திரண்எந்தபாகத்தில்வரும்

  • @mathavansaravanan4321
    @mathavansaravanan4321 3 года назад

    இருப்பு தசா அப்டினா என்ன ஐயா

  • @muthupandim8615
    @muthupandim8615 Год назад

    😍

  • @rameshgounder
    @rameshgounder 6 лет назад

    IST time -la irukka neraththai eppadi udayathi nazhigaikku maatruvadhu

  • @kaliyaraj1595
    @kaliyaraj1595 5 лет назад

    ஐயா நமக்கு நடக்கும் வயது ஜனன கால தசையிருப்பு இவற்றை வைத்து நமக்கு இப்பொழுது நடக்கும் தசா புக்தி என்ன என்று எப்படி கணக்கு போடுவது

  • @sreelakshmanapperumal7169
    @sreelakshmanapperumal7169 6 лет назад

    Vanakkam Ayya
    How to calculate 26.03?

  • @shalinivallalathevan884
    @shalinivallalathevan884 2 года назад

    Andharam video plz

  • @tamilgaming4439
    @tamilgaming4439 Год назад

    ஐயா வணக்கம் நீங்கள் சொல்வது புரிகிறது ஆனால் நான் உங்கள் கணக்கை போட்டு கழித்து பார்த்தால் தவறாக வருகிறது. நாழிகை கழிப்பது எப்படி ஐயா கொஞ்சம் சொல்லுங்கள்

  • @aindhumathi4320
    @aindhumathi4320 4 года назад +1

    உங்களை விட தெளிவாக யாராலும் விளக்கிட முடியாது. நன்றி

  • @friendship2807
    @friendship2807 6 лет назад

    Minus panna 5.88 thana sur varum

  • @thiyagarajansubramaniam490
    @thiyagarajansubramaniam490 5 лет назад +1

    48.640÷3388=
    விளக்கம் வேண்டும் அய்யா

    • @mangaathaam3973
      @mangaathaam3973 5 лет назад +1

      நாழிகையை விநாழிகையாக மாற்ற 60 ஆல் பெருக்கவும் பினபு இருக்கும் விநாழிகையை கூட்டவும். மொத்தத்தையும் விநாழிகையாக மாற்ற வேண்டும். கணக்கில் மீட்டர் மற்றும் செ.மீட்டர் என இரு வேறு அளவுகள் இருந்தால் அனைத்தையும் செ.மீட்டரில் மாற்றி கணக்கிடுவது போல.

    • @suri2557
      @suri2557 4 года назад

      மிக அருமையான விளக்கம். மிக்க நன்றி அய்யா🙏🙏🙏

    • @suri2557
      @suri2557 4 года назад

      மிக அருமையான விளக்கம். மிக்க நன்றி அய்யா🙏🙏🙏

  • @selvaranipalanichamy9260
    @selvaranipalanichamy9260 6 лет назад

    usefulla iruku Sir but engu mind LA set agala sir,congratulations next try panren Sir

  • @balagurunayanar8157
    @balagurunayanar8157 5 лет назад

    நட்சத்திர இருப்போடு 60 ஐ பெருக்கியுள்ளீர்களே அது எதற்காக

  • @jeevithak3871
    @jeevithak3871 6 лет назад

    ayya innum konjam yelimaiyaga sonergal endral santhosam

  • @selvambalamrugan7031
    @selvambalamrugan7031 5 лет назад

    திருவ.60.00எ

  • @mvt5694
    @mvt5694 2 года назад +1

    ஐயா
    14496/3388 வகுத்தால் 4.27 தான் வருகிறது எனவே 944 மீதம் எப்படி வந்தது

  • @NTKUDUKAI
    @NTKUDUKAI Год назад

    அருமையான விளக்கம் ஐயா நன்றி

  • @gopalakrishnan8339
    @gopalakrishnan8339 Год назад

    அருமையான விளக்கம்

  • @Deebak
    @Deebak 3 месяца назад

    ❤❤❤

  • @elangop6680
    @elangop6680 5 лет назад

    Super

  • @vasanthitamilarasan
    @vasanthitamilarasan 6 месяцев назад

    அருமையான விளக்கம் அய்யா நன்றி

  • @venkatsansri4246
    @venkatsansri4246 3 года назад

    Super