ஒரு முறை Charge செய்தால் 200 KM போகலாம் | Vikebike Rocket Review | Rocket E-Scooter Review in Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024

Комментарии • 458

  • @abstamilbikereviews
    @abstamilbikereviews  3 года назад +30

    Contact :
    Sankar motors
    1E chennai trunk road
    East chinthamani
    Cauvery thenkarai
    Trichy-2 near cauvery bridge.
    9659500555
    9659500333

    • @govi3502
      @govi3502 3 года назад +4

      Top speed enna bro

    • @nandakumarj5677
      @nandakumarj5677 3 года назад +1

      @@govi3502 உண்மையை சொல்ல மாட்டார்கள் !!!!!

    • @prathapsubathra404
      @prathapsubathra404 3 года назад +1

      எந்த mode la 25 kmph?

    • @saravanan3729
      @saravanan3729 3 года назад

      Can I get the spare its soon

    • @k.s.tgroup4462
      @k.s.tgroup4462 3 года назад

      @@prathapsubathra404 மோடே ஏற தினர எந்த. மோடு மாத்தின என்ன அலுத்து போச்சு ‌

  • @b.gajendran1020
    @b.gajendran1020 2 года назад +2

    கேட்கப்பட்டுள்ள சந்தேகங்களுக்கும் கூடுதல் விவரங்களும் கிடைத்தால் எல்லோருக்கும் பயனுள்ளதாக அமையும்.

  • @murugesanmurugesan9080
    @murugesanmurugesan9080 3 года назад +14

    எல்லா ஊர்களிலும் சர்வீஸ் சென்டர் முக்கியமாக இருக்க வேண்டும்

  • @mohammedyasin3285
    @mohammedyasin3285 3 года назад +3

    இதன் வேகம் எவ்வளவு
    இந்த வண்டியை வீட்டில்
    Charge செய்யலாமா
    அல்லது பேட்டரி கடைக்குதான் போக வோண்டுமா

  • @ohmbairava1309
    @ohmbairava1309 3 года назад +103

    திரும்ப திரும்ப அதையே சொல்லுறீங்க.... ஆனால் முக்கியமாக ஸ்பீடு பற்றி சொல்லவே இல்லை... நல்ல விளம்பர பண்ணறீங்க.

    • @pravin6499
      @pravin6499 3 года назад +8

      Maximum 25 nu official aa solvanga,but maximum 35 to 40 pogalam, that's why this e bike doesn't need license to drive

    • @nandakumarj5677
      @nandakumarj5677 3 года назад +18

      இது ஒரு விளம்பர வீடியோ.
      வீடியோக்கு முன்னாடி விளம்பர போடுவார்கள். ஆனால் இந்த மொத்த வீடியோவும் விளம்பரமாக உள்ளது.

    • @pikachu-mt3jc
      @pikachu-mt3jc 3 года назад +1

      @@nandakumarj5677 haha

    • @SyedAli-cq6ni
      @SyedAli-cq6ni 3 года назад +1

      ஆமாம் நானும் அதைத் தான் சொல்ல நினைத்தேன்

    • @SR-wh9mz
      @SR-wh9mz 3 года назад +3

      Dont believe e bikes waste.....

  • @anandanandraj5309
    @anandanandraj5309 2 года назад

    ஐயா ஒரு சின்ன கேள்வி வேற மாடல் இ பைக் உங்ககிட்ட பேட்டரி போடலாமா கண்ட்ரோலர் சார்ஜர் கிடைக்குமா அதற்கேற்ற ஸ்பெக் இருக்குமா ரேஞ்ச் இன்க்ரீஸ் பண்ண முடியுமா ஆர்டர் பண்ற வசதி இருக்கா நேர்ல வந்து பண்ணனுமா எவ்வளவு செலவாகும்

  • @padmanabhansekar8204
    @padmanabhansekar8204 3 года назад +11

    Warranty பத்தி சொல்லுங்க. Battery மட்டும் என்ன விலை?

    • @navamani854
      @navamani854 3 года назад +13

      அதை மட்டும் எவனும் சொள்ளமாட்டான் சகோ....எல்லாம் சொங்கிப்பயலுவ....கம்பனி ல காசு வாங்கிட்டு கூவும் பண்ணாடைங்க

  • @jeevarathinamsundaram6374
    @jeevarathinamsundaram6374 2 года назад +2

    Sir!Motor make & which Battery 🔋 use?

  • @risingsuntv
    @risingsuntv 2 года назад +2

    ஒருமுறை சார் செய்தால் 200 கிலோமீட்டர் ஓடும் என்று போட்டுவிட்டு அதைப்பற்றி எதுவும் சொல்லவில்லையே 200 கிலோமீட்டர் ஓடுமா ஓடாதா

  • @balaguruvappakbr9568
    @balaguruvappakbr9568 3 года назад +7

    Is it available in Chennai? Price?, government Authorization approved?, top speed?

  • @tksvel1
    @tksvel1 2 года назад

    Nalla thagaval bro. Vaalththukal.

  • @karthikeyanr5945
    @karthikeyanr5945 3 года назад +19

    மாருதி ஆமனி போன்ற அதிகம் roof area கொண்ட பழைய வாகனங்களை solar cum electrical charging vehicleலா மாற்றம் செய்தால் என்ன

    • @153.....7
      @153.....7 3 года назад +1

      Budjet athigam aagum

    • @jackjosh2228
      @jackjosh2228 2 года назад

      அருமையான விஷயம் அரசும் பொறியாளர்களும் ஆராய்ந்து முடிவெடுக்கனும்

  • @baskaran.kbaskaran.k2301
    @baskaran.kbaskaran.k2301 3 года назад +12

    Sir ஒரு பேட்டரி+வண்டிஎன்ன ரேட்
    இரண்டு பேட்டரி + வண்டி என்ன ரேட்

  • @skskr1884
    @skskr1884 3 года назад +2

    Arai aproved (or) icat aproved?

  • @clementflutto6921
    @clementflutto6921 3 года назад +1

    Brother , say clearly about charging weather it can be plug in with bike. OR battery 🔋 can remove and charge

    • @abstamilbikereviews
      @abstamilbikereviews  3 года назад

      portable battery bro, so you can take the battery and charge it in your home also

  • @pugalduruv7603
    @pugalduruv7603 2 года назад +1

    சைனா மொபைல் மாதிரி இந்த வண்டி... வேஸ்ட்

  • @mujuvinu6743
    @mujuvinu6743 3 года назад +2

    Enna battery use panni irukaga

  • @mottadinesh9202
    @mottadinesh9202 3 года назад +3

    Super bro....neengalum inime review type video neraya podunga bro

  • @kishokkumar5761
    @kishokkumar5761 3 года назад

    Next current pill eatha. Petroleum ku ennum solution illa? Next????. Boss ithukulam rod enga iruku. Hill la earum pothu ithu eppadi work agum..??

  • @vanaraja5191
    @vanaraja5191 3 года назад +9

    How much unit will it consume for single charge ?

  • @sundarmannisundarmanni3177
    @sundarmannisundarmanni3177 Год назад

    Are 2 batteries are removable

  • @நமதுநலம்
    @நமதுநலம் Год назад

    எந்த ஊரில் இருக்கிறது சென்னையில் வண்டி கிடைக்குமா

  • @calebjames3515
    @calebjames3515 Месяц назад

    3 wheeler scooter available eruka sir

  • @prakashcse7386
    @prakashcse7386 3 года назад +4

    Bike la ok incase bike accident achuna bike accessories ku naga enga poga??? Evlo naaluku ithoda accessories kadaikum ??

    • @Navinkumar_22
      @Navinkumar_22 3 года назад +2

      Accident la Sethu poita accessories pathi kabala pada theva illa ba
      Kekkuran baru kelviya vandi vangarathukku munnadiye accident ah -_-

    • @abstamilbikereviews
      @abstamilbikereviews  3 года назад +1

      they have all accessories , they do service also , for further details contact them

  • @baskaran9817
    @baskaran9817 3 года назад +1

    Location pl share bro .and price.

  • @ezhileudayakumar5849
    @ezhileudayakumar5849 3 года назад +3

    Elarum Green ku maranum.
    Thanks for your information Anna

  • @manikandandhanapal2173
    @manikandandhanapal2173 3 года назад +3

    Licence theva illainal
    Below 25 spped poaguma illa athavida kammiya poaguma
    3 mode nu sonninga 3 modlayum yenna speed sollavea illa

  • @ஹிந்துதேசன்I
    @ஹிந்துதேசன்I 3 года назад +1

    Pro battery waranty date KKU pinnal battery veenki poiduma pro?

    • @Maharajan1204
      @Maharajan1204 3 года назад +1

      It was awesome Low price to buy. No troubles with riding. Look it was good for me and you.join our what's app group 9080678092, Servicing and maintenance was supper .We have a responsibility to save our environment at a time we saving our money and i'm suggest to buy this scooter it was supper and awesome.. My daily use is approx 70 km and i m happy with it. No any maintenance till yet. And i don't think it will need any maintenance if you take care of it properly. I used to charge drive and again charge and drive some time i used to trave it in city for 80 km a day.

  • @lazyboytechnology
    @lazyboytechnology 3 года назад +1

    Bro ivar vanda high speed pannuma ?? Specs and features are all good thats y aaking

  • @muthum2328
    @muthum2328 3 года назад +1

    வேகம் பற்றி எங்குமே தெரியப்படுத்வில்லை
    இரண்டு பேட்டரியுடன் எண்ண விலை தெரியப்படுத்தவும்

  • @KARTIK-je6jx
    @KARTIK-je6jx 3 года назад +3

    Thanks , very useful info 👍 please tell me about the expense for a 200 km battery charge .

    • @padmanabannatarajan886
      @padmanabannatarajan886 3 года назад +1

      நடுவில் இசை சத்தம் போட்டு வண்டியின் சத்தம் கேட்கவில்லை

  • @Chilltimestudios
    @Chilltimestudios 3 года назад +1

    ஆடி 18 அன்று எனது மின்சார வண்டி டெலிவரி வருகிறது. இப்போது செல்லுகிறிர்களே நண்பா

  • @kartheeswhite1989
    @kartheeswhite1989 3 года назад +2

    அருமையான தயாரிப்பு சூப்பர்

  • @Arun-zh8ze
    @Arun-zh8ze 3 года назад +1

    Long travel pohalama???

  • @thangarajthangaraj2635
    @thangarajthangaraj2635 2 года назад +2

    In electric scooters buyers expect two things main,first max speed and government subsidies but you missed both.

  • @marimunthu6981
    @marimunthu6981 3 года назад +1

    பிடு எவ்வளவு போகும் இந்த வண்டி விலை தொத்தம் எவ்வளவு காசு எவ்வளவு கட்டணம் Emi மாதம் எவ்வளவு

  • @MANIKANDAN-it4wl
    @MANIKANDAN-it4wl 2 года назад

    How much sir and Chennai available a sir

  • @ManikandanManikandan-ss8cn
    @ManikandanManikandan-ss8cn 2 года назад

    Speed 20 ya 30 ya 40 ya tell me

  • @ravichandrans9274
    @ravichandrans9274 2 года назад +1

    Top speed ??

  • @Tamilms80
    @Tamilms80 2 года назад

    Speed yevlo pogum bro

  • @தமிழ்நிலம்
    @தமிழ்நிலம் 3 года назад

    It's import bike or make in india

  • @sadiq7798
    @sadiq7798 3 года назад +7

    Pro intha scooter price சொல்லுங்க

  • @everyours3766
    @everyours3766 3 года назад +1

    Can I get one e bike for senior citizen & ladies with 3 wheels?

    • @Maharajan1204
      @Maharajan1204 3 года назад +1

      It was awesome Low price to buy. No troubles with riding. Look it was good for me and you.join our what's app group 9080678092, Servicing and maintenance was supper .We have a responsibility to save our environment at a time we saving our money and i'm suggest to buy this scooter it was supper and awesome.. My daily use is approx 70 km and i m happy with it. No any maintenance till yet. And i don't think it will need any maintenance if you take care of it properly. I used to charge drive and again charge and drive some time i used to trave it in city for 80 km a day..

    • @Maharajan1204
      @Maharajan1204 3 года назад +1

      Yes ,,alteration possible..

  • @aravinthraj6973
    @aravinthraj6973 3 года назад +3

    Top speed ?
    Riding mode ?
    Explain panalaiye

    • @abstamilbikereviews
      @abstamilbikereviews  3 года назад +1

      top speedae 45 than , athula riding mode yethukunu than explain panala bro

    • @aravinthraj6973
      @aravinthraj6973 3 года назад +1

      @@abstamilbikereviews
      45kmph top speed ku,
      3 ride modes ah bro 😁😁
      Okia Okia bro ❤️

  • @ARUNRAM-1990
    @ARUNRAM-1990 3 года назад +3

    Tell about battery type, volts, Ah and vehicle price with single and double battery.

    • @sankarbalaji3976
      @sankarbalaji3976 3 года назад +1

      Lithium ion...60 or 72 volt both support...max 80 ah...74800.. single 20 ah battery

    • @nandakumarj5677
      @nandakumarj5677 3 года назад +2

      @@sankarbalaji3976 20 ah batery ku 100 Km range -ஆ. நம்ப முடியவில்லை.

  • @gowthamansairam5841
    @gowthamansairam5841 3 года назад +7

    Can we drive heavy rain and one feet water contaminated area 🙄

    • @Maharajan1204
      @Maharajan1204 3 года назад

      100% safe no problem with an water..

    • @shankarjk6299
      @shankarjk6299 2 года назад

      இந்த kena Pu evlo speed la pogum nu dolls matran

  • @ramakrishnanrasu4444
    @ramakrishnanrasu4444 3 года назад +2

    Top Speed|a லையே போனா எவ்வளவு Range கொடுக்கும் Bro

    • @DevarajRaja-g6g
      @DevarajRaja-g6g 2 года назад

      அ உருட்டி கொண்டே போகனும் 200 இல்லை 500 கூட கிடைக்கும் சார்.

    • @ramakrishnanrasu4444
      @ramakrishnanrasu4444 2 года назад

      @@DevarajRaja-g6g நீங்க நல்லா நிறைய தடவ உருட்டி இருப்பிங்க போலா brother

    • @DevarajRaja-g6g
      @DevarajRaja-g6g 2 года назад

      @@ramakrishnanrasu4444 நான் இன்னமும் இந்த இ பைக் வாங்க வில்லை நண்பா.

    • @ramakrishnanrasu4444
      @ramakrishnanrasu4444 2 года назад

      @@DevarajRaja-g6g ok

    • @DevarajRaja-g6g
      @DevarajRaja-g6g 2 года назад +2

      @@ramakrishnanrasu4444 அதிக விலை கொடுத்து வாங்க விருப்பம் இல்லை இதில் எந்த இ பைக் வாங்கினாலும் கூடுதலாக 5 வருடம் தான், அதிக வருமானம் இல்லாததால் மிக கவனமாகத்தான் வாங்கவேண்டும் என்று நினைக்கிறேன், if உங்களுக்கு நல்ல இ பைக் தெரிந்தால் ஆலோசனை தாருங்கள்.

  • @gocool8697
    @gocool8697 3 года назад +2

    Romba useful ana video anna👍.. intha ebike la evlo speed reach panlam nu solunga
    Ithu ena motor use pandraga? Athoda specs?
    In case repair aachuna spares oda availability epdi? Itha pathi solunga pls

    • @abstamilbikereviews
      @abstamilbikereviews  3 года назад

      Top Speed: 45kmph
      Service and Accessories Available , avanga showroomlayae vaangikalam,

  • @senthoorpandianc8199
    @senthoorpandianc8199 3 года назад +17

    50 கிலோமீட்டர் அதுவா போயிவிடும் மீதி 150 கிலோமீட்டர் தள்ளிட்டு தானே போகனும்.

    • @Chilltimestudios
      @Chilltimestudios 3 года назад +2

      உங்கள் முகத்தைக் பார்கும் போதே நினைத்தேன் மேக்கை காமடி பண்ணுவீர்கள் என்று

    • @senthoorpandianc8199
      @senthoorpandianc8199 3 года назад +3

      @@Chilltimestudios E Bike வாங்கி பாருங்க தம்பி அப்போது தெரியும் எது காமடி என்று 2 வருசமா E Bike பயன் படுத்துகிறேன்...

    • @Chilltimestudios
      @Chilltimestudios 3 года назад

      @@senthoorpandianc8199 அப்போது உள்ள நிலமை வேறு. தற்போது உள்ள நிலமை வேறு.

    • @ரக்ஷகன்வேல்முருகன்
      @ரக்ஷகன்வேல்முருகன் 3 года назад

      @@Chilltimestudios சரியா சொன்ன நண்பா

    • @venkadesh7862
      @venkadesh7862 3 года назад

      முடியல

  • @childfoodvlog4477
    @childfoodvlog4477 3 года назад +1

    Helo Himalayan vs jawa best of one bike coment please

    • @abstamilbikereviews
      @abstamilbikereviews  3 года назад

      unga tevaiyai poruthathu bro , himalayan is good for adventuring ride , jawa is suit for all

  • @yathirajasivaramprasad9978
    @yathirajasivaramprasad9978 3 года назад

    Tell me total cost review for this bike. How much consumption for single charge. Battery type. Delivery period.

  • @ollynazrul1973
    @ollynazrul1973 2 года назад +1

    ஒரு தடவை charge பண்ணினால் எத்தனை. Km கொடுக்கிறது சகோ

  • @vigneshr7014
    @vigneshr7014 3 года назад +4

    Bro top speed sollunga...

  • @rathinavelun4732
    @rathinavelun4732 7 месяцев назад

    இ பைக் விலை எவ்வளவு?எங்கே கிடைக்கும்?தவணை வசதி உண்டா? முன்பணம் எவ்வளவு? என்ற விவரங்கள் தேவை.எங்கே கிடைக்கும்?

  • @venkatachalam2903
    @venkatachalam2903 3 года назад +10

    Max. Speed evlo sollraanga bro...

  • @srinivasg5029
    @srinivasg5029 2 года назад

    Bangaloril kampani ullada sir chollungal

  • @saminathansaminathan302
    @saminathansaminathan302 2 года назад

    எத்தனை கிலோமீட்டர் ஸ்பீட்

  • @praveensamray1
    @praveensamray1 3 года назад

    Sir company mileage 60km dhaaan customize pana 100km varum nu solranga....
    Thn?? Neenga epdi 200km varum nu solringa?????

    • @sureshsks5630
      @sureshsks5630 3 года назад +1

      அவ்வளவும் பொய்

    • @செந்தமிழ்-ப5ப
      @செந்தமிழ்-ப5ப 2 года назад

      வண்டியை தள்ளிகிட்ட போனா 200 என்ன 500கூட தரும் 🤔

  • @sribuilders3676
    @sribuilders3676 3 года назад +7

    தம்பி வன்டியின் ஸ்பீடு பற்றி எந்த தகவல்லும் இல்லையேப்ப.

  • @AKBLACK_29
    @AKBLACK_29 3 года назад +2

    Top speed yenna bro...

  • @samir3983
    @samir3983 3 года назад +3

    அது என்ன மளிக jaama மளிகை பொருள், பொருட்கள்
    சொல்லுங்க

    • @hh-oi1ms
      @hh-oi1ms 3 года назад

      Jaama தமிழ்தான். சில பகுதிகளில் சாமான் என்பது ஜாமான் என உச்சரிக்கப்படும்.

    • @samir3983
      @samir3983 3 года назад +2

      @@hh-oi1ms எனக்கும் தெரியும் gp முத்து videoக்கு அப்புறம் jaama இந்த வார்த்தை கேட்டா மைன்ட் அங்க தான் போது

  • @cresmust9574301
    @cresmust9574301 3 года назад +1

    எல்லோரும் ஓட்டலாம் தம்பி இடையில charge நின்றால் யார் ஓட்டுவது?

  • @MuthuKumar-ku2px
    @MuthuKumar-ku2px 3 года назад +6

    அண்ணா நான் பெங்களூரில் இருக்கிறேன் இந்த வண்டி வாங்க வேண்டும் என்றால் நான் யாரை தொடர்பு கொள்ளவும் பெங்களூருக்கு டெலிவரி பண்ணுவாங்களா கொஞ்சம் சொல்லுங்க அண்ணா எனக்கு தமிழ்நாடு தயாரிப்புவாங்கணும்னு ஆசை

    • @abstamilbikereviews
      @abstamilbikereviews  3 года назад

      Sankar motors
      1E chennai trunk road
      East chinthamani
      Cauvery thenkarai
      Trichy-2 near cauvery bridge.
      9659500555
      9659500333

    • @p.pooranee8823
      @p.pooranee8823 3 года назад

      Nanbare, sariyana detail ella, so intha vandi vanga vendam nanbare
      Ethu review ella oru vilbaram

  • @pulsarfanpage4906
    @pulsarfanpage4906 3 года назад +1

    Bro idhu hills yeruma

  • @renganathanperumal9425
    @renganathanperumal9425 3 года назад

    இந்த வண்டியின் குறைபாடுகள், வேகம் 50கிமீ_ 60கிமீ வேண்டும். இரண்டு பேர் உட்காருவதற்கு சிரமமாக இருக்கு. ஹெட் லைட் ஹேன்டில் பாரில் வேண்டும். பாடியில் தேவையில்லை. இதில் உள்ளதுபோல் 150_200 கிமீ செல்ல வேண்டும். இது போல் இருந்தால் உடனே வாங்கி விடுவேன்.

  • @prabhumani2311
    @prabhumani2311 3 года назад +1

    Sir pls tell me about bike motor your giving e bike review your not speaking about hub motor which motor good for e bike you need to tell know an what about spares

    • @Maharajan1204
      @Maharajan1204 3 года назад +1

      It was awesome Low price to buy. No troubles with riding. Look it was good for me and you.join our what's app group 9080678092, Servicing and maintenance was supper .We have a responsibility to save our environment at a time we saving our money and i'm suggest to buy this scooter it was supper and awesome.. My daily use is approx 70 km and i m happy with it. No any maintenance till yet. And i don't think it will need any maintenance if you take care of it properly. I used to charge drive and again charge and drive some time i used to trave it in city for 80 km a day.

  • @baskaran9817
    @baskaran9817 3 года назад

    Net cash purchase panna amount discount. Kidaikuma.

  • @swaminathan8182
    @swaminathan8182 3 года назад +1

    மேடான பகுதியில் டபுல்ஸ் சில் மேடு ஏருமா மேட்டில் நிருத்தி ஏத்தமுடியுமா

    • @venkateshwarancr4729
      @venkateshwarancr4729 3 года назад

      bro,இறங்கி தள்ளி தான் மேடு ஏத்தனும். ஏன்னா தான் முடுக்குனாலும் மேடு ஏறாது.

    • @abstamilbikereviews
      @abstamilbikereviews  3 года назад

      power athigam thaan bro , so test drive pani paarunga

  • @user-ram3522
    @user-ram3522 3 года назад +1

    Sir dealership kidaikuma

  • @ansarifarize7478
    @ansarifarize7478 2 года назад +1

    Bro ae47 ebike eppo launch aagum

  • @horrorsilentpicture456
    @horrorsilentpicture456 3 года назад +3

    Ellam ok Thaan, wait wetchalum speed pogum pohumnu solluringalee, ithoda Top speed & Charging Time one Baterry Timing sollaveee illiyeee.

    • @BALAMURUGAN-fk5vx
      @BALAMURUGAN-fk5vx 3 года назад +1

      Hello 200 millage speed lumit sollunga double battory rate pls tell me full detail u r detail waste boss

    • @horrorsilentpicture456
      @horrorsilentpicture456 3 года назад

      @@BALAMURUGAN-fk5vx Enakee Theriyama Thaan chanelku msg pannirukeen Boss.

    • @sathishmoro3551
      @sathishmoro3551 3 года назад +1

      @@BALAMURUGAN-fk5vx yes double battery can give extra mileage

  • @santhoshcricket8332
    @santhoshcricket8332 3 года назад

    Entha mode evalo speed pogumnu sollave illa bro

  • @goutham1100
    @goutham1100 3 года назад +2

    Warranty bro ?

  • @muthupsk3823
    @muthupsk3823 3 года назад +1

    Motor watts ???

  • @prakashn6235
    @prakashn6235 3 года назад +1

    Exchange offer irukka bro

  • @smartbala6611
    @smartbala6611 2 года назад

    Speed evlo pogalam nu sollave ilaye pa?

  • @cvinothisp2676
    @cvinothisp2676 2 года назад

    Evalo speed pogum nu solavea ilayea bro

  • @prathapsubathra404
    @prathapsubathra404 3 года назад +2

    கடைசி வரை எவ்ளோ வேகம் பொகும்னு சொல்லவே இல்லையே நண்பா. ஒவ்வொரு mode லயும் எவ்ளோ வேகம் போகும்னு சொல்லி இருந்தா இந்த வீடியோ முழுமை அடைந்திருக்கும்...முக்கியமான விஷயத்தை விட்டுடீங்க...

  • @periyasamy6935
    @periyasamy6935 3 года назад +6

    Fast charging & High mileage E bike
    Iruntha solunga brother

  • @hanishkhan4367
    @hanishkhan4367 3 года назад +1

    Rate evelo

  • @gunaseelan4885
    @gunaseelan4885 3 года назад +5

    boss இந்த விலை ஒரு பேட்டரி யோடவா இரண்டு பேட்டரி யோடவா சொல்லவே இல்லை

  • @veerapillai2765
    @veerapillai2765 2 года назад

    Very good

  • @rockstarediting6647
    @rockstarediting6647 3 года назад +1

    Additionla Solar charger avara mathiri innavate pannuga bro

  • @slogeshwaran8970
    @slogeshwaran8970 2 года назад

    Bro etha bike la speed avalo speed pogu

  • @G_ramachandran9999
    @G_ramachandran9999 3 года назад

    Pl.tell battery cost.

  • @kumarmanian3515
    @kumarmanian3515 3 года назад +1

    Super bro I like you're stylish convey.

  • @arunjames7796
    @arunjames7796 3 года назад +1

    Can we get this karnataka

  • @kajalilovely878
    @kajalilovely878 3 года назад

    Brother sctooy super lock 🔒 super

  • @gamersworld6682
    @gamersworld6682 3 года назад

    Ethu lid acid . Battery 🔋 ahhh illa lithium ion battery 🔋 ahh brother

  • @rumeshkrishnanvelavan2611
    @rumeshkrishnanvelavan2611 3 года назад +1

    Whatever ather is best

  • @karthickramyasabaripragthi2259
    @karthickramyasabaripragthi2259 3 года назад +2

    கேரளாவுக்கு செட்டாகுமா புரோ கில்ஸ் பாதைக்கு செட்டாகுமா

  • @rjvideos2910
    @rjvideos2910 3 года назад +1

    oru urgnt ku engayum pogamudiyathu cycle speed pona 200 pogum illama 70 koda varathu

  • @kalair56
    @kalair56 3 года назад +1

    Super

  • @kuttygrasp6286
    @kuttygrasp6286 3 года назад +1

    Bro battery warranty and replacement cost???

  • @olaganathansaminathan5434
    @olaganathansaminathan5434 2 года назад

    I want to buy e scootor send details.

  • @subramaniyasomayajulu03
    @subramaniyasomayajulu03 2 года назад

    Ji thank u

  • @mvkannan100
    @mvkannan100 3 года назад +2

    2nd battery cost ?

  • @sivakesavan7904
    @sivakesavan7904 3 года назад +1

    Thanjavur la kidaikutha bro

  • @venkatesana8344
    @venkatesana8344 2 года назад

    How much rate of scooter

  • @ramasamyloganath3955
    @ramasamyloganath3955 3 года назад

    Reply to Balu tiru.. Sales promotion with Night Dinner Party. How they will do, little bit of HANG OVER Remaining?.