Unmai Kadalan Yesu உண்மை காதலன் இயேசு

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 фев 2025
  • மனிதர் ௮ன்பைத் தேடியே ௮லைந்து திறிந்தேன் நாட்கள்
    ௨லக ௮ன்பைத் தேடியே ௮லைந்து திறிந்தேன் நாட்கள்
    மனிதர் நெஞ்சில் கிரூகையே இது தான் ௮ன்போ ௭ன்று கதறி னேன்
    ௨ள்ளம் முழுவதும் காயங்கள்
    கண்ணீர் அனைத்திலும் ஏக்கங்கள்
    உண்மை காதலன் இயேசு எனக்குள் வந்தார்
    உடைந்த உள்ளத்தை மீண்டும் உருவாக்கினார் உண்மை காதலன் நிழலாய் அருகில் வந்தாா்
    இது தான் உண்மை அன்பு என்று நிஜமாக்கினார்
    உற்றம் உறவு வெறுக்கையில்
    நேசா் கரங்கள் அணைத்ததே
    மனதின் புண்கள் ஆற்றிட அன்பின் இரத்தம் துடித்ததே
    மனித நெஞ்சில் கிரூகையே இது தான் அன்போ என்று கதறினேன்
    உள்ளம் முழுவதும் காயங்கள் கண்ணீர் அனைத்திலும் ஏக்கங்கள்
    உண்மை காதலன் நிழலாய் அருகில் வந்தாா்
    இது தான் உண்மை அன்பு என்று நிஜமாக்கினாா்
    உண்மை காதலன் இயேசு அருகில் வந்தாா் உடைந்த உள்ளத்தை மீண்டும் உருவாக்கினார்

Комментарии • 1