இனி ₹.40 ஆயிரம் போட்டு ஏசி வாங்கணும்னு அவசியமில்லை | SUMMER அதிரடி OFFER | Ticket Pocket

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 окт 2024

Комментарии • 32

  • @130919411
    @130919411 6 месяцев назад +13

    தயவுசெய்து காதிலே பூ சுற்ற வேண்டாம்.

  • @Shyam-f5s
    @Shyam-f5s 7 месяцев назад +22

    இது சாதாரன பேன் தான் கூலிங் வராது, ஏமாற வேண்டாம், ஏசிக்கு நிகர் எதுவும் இல்லை

  • @JalmaHaja-fg2zg
    @JalmaHaja-fg2zg 6 месяцев назад +12

    கூலிங் பேன் என்பதே டு பாக்கூர் தான். ஒரே சத்தம் தூங்க முடியல. காத்து மட்டுதான் வருது கூலிங் வரல😢

  • @nr2976
    @nr2976 6 месяцев назад +6

    Attraction மட்டுமே இருக்கிறது.இந்த டவர் பேன் எல்லாம் பயன் அளிக்கவில்லை.

  • @kalaiisaiahkalaiisaiah
    @kalaiisaiahkalaiisaiah Год назад +6

    டவர் பேன் வெயில் இல்லாத நாட்களில் நன்றாக இருக்கும்
    ஆனால் வெயில் நாட்களில் டவர் பேன் எப்படி வெயில் எரிக்கின்றதோ அப்படி தான் இருக்கும்

  • @sylvainsoupraya4758
    @sylvainsoupraya4758 7 месяцев назад +1

    Your products are made in China or India???

  • @mobilepatasala4332
    @mobilepatasala4332 Год назад +1

    Nice video 🎉

  • @subramaniamthangavel5665
    @subramaniamthangavel5665 5 месяцев назад +1

    ரீல் விடாதீங்க ஃபேன் உள்ள வச்சு என்ன பண்றீங்க

  • @sampathkumar3018
    @sampathkumar3018 6 месяцев назад +1

    வள வளன்னு பேசியே கொல்றாங்க ப்பா!

  • @sivalingamd3523
    @sivalingamd3523 3 месяца назад

    நான் இதை நம்பி வாங்கி பணம்தான் வீண் ஃபேன் காற்று கூட கிடைக்கல.

  • @raghavanparthasarathyparth1785
    @raghavanparthasarathyparth1785 5 месяцев назад

    Thania ore oru adukku inda fan ok

  • @brittojohn1844
    @brittojohn1844 7 месяцев назад +1

    Do u say fan is equal to AC? Olarathe Go and find the difference between Ac and fan

  • @jersyboutique22
    @jersyboutique22 6 месяцев назад +2

    AC vanga venam nu solringa...antha shop laye AC than iruku😂😂

    • @MichealRaj-d9u
      @MichealRaj-d9u 6 месяцев назад

      Ithellam arasiyalla sahajamapa

  • @raoofthajudeen
    @raoofthajudeen Год назад +1

    In this shop all rates are very high.
    All paid promotion. Drama. Do not waste time friends.

  • @mohamedyousuf9359
    @mohamedyousuf9359 Год назад +3

    ரொம்ப அதிகமா பேசுகிறார்

  • @editorsanthosh
    @editorsanthosh Год назад

    ☀️

  • @Murugappan-l9o
    @Murugappan-l9o 6 месяцев назад +1

    THARAMANA URUTTU URUTTU KASA PANAMA YEMATRUM THARKURIKAL

  • @Karthickky44
    @Karthickky44 Год назад +1

    Price Romba Athigam🙂

  • @kumarankumaran3947
    @kumarankumaran3947 6 месяцев назад +1

    Toilet இல்லப்பா லிப்ட் Fan பா இது!!

  • @krishhub.3724
    @krishhub.3724 5 месяцев назад

    😂😂😂😂

  • @b.kv.s4304
    @b.kv.s4304 6 месяцев назад

    Good cheater. Trust always Rathna fan house

  • @RajaBalan-z2r
    @RajaBalan-z2r 7 месяцев назад

    This fellow is a cheat, talks and acts nicely, big cheat chennai

  • @BaluBal-b7m
    @BaluBal-b7m 5 месяцев назад

    Waste pl emmaratheerkal.

  • @bharathiarunachalam6838
    @bharathiarunachalam6838 7 месяцев назад

    👎👎👎👎👎👎👎

  • @kallai3602
    @kallai3602 7 месяцев назад +1

    இவர் ஏமாத்துகாரர்

    • @nr2976
      @nr2976 6 месяцев назад +1

      ஜி எஸ் டி. வியாபாரி.

  • @suryasurya2362
    @suryasurya2362 7 месяцев назад

    ஃபேன் எனக்கு விருப்பப்பட்டாலும் நீங்கள் பேசும் மாடுலேஷன் எனக்கு விருப்பப்படவில்லை