பஞ்சகவ்யம் பயன்படுத்தி மாடித்தோட்டத்தில் நல்ல அறுவடை எடுக்க. panchagavya use in terrace garden

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024
  • பஞ்சகாவியம் பயன்படுத்தி மாடி தோட்டத்தில் நல்ல அதிக அறுவடை எடுக்க. பஞ்சகாவியம் பயன்படுத்தும் முறை. how to use panchagavya in terrace garden. panchagavya benefits Tamil.
    panchagavya. பஞ்சகாவியம். பஞ்சகாவியம் தயாரிக்கும். பஞ்சகாவியம் பயன்படுத்தும். பஞ்சகாவியா வீட்டிலேயே தயாரிக்கும் முறைகள். how to prepare panchagavya at home. terrace garden vegetables. how to grow terrace garden vegetables. terrace garden ideas Tamil. terrace garden for beginners. homemade fertilizer. how to prepare homemade fertilizer. வீட்டிலேயே உரங்கள் தயாரிக்கும் முறைகள். காய்கறி தோட்டம். how to grow vegetables in terrace garden. homemade vegetables. மாடி தோட்டம். மாடித்தோட்டம் அமைப்பது. எளிய முறையில் மாடித்தோட்டம் அமைப்பது. மாடியில் காய்கறி அறுவடை. panchagavya using method.
    மீன் அமிலம். பஞ்சகாவியம்
    ஜீவாமிர்தம் 100% pure தேவைபடுவோர்
    9840924408
    தக்காளி வளர்ப்பு
    • மாடி தோட்டத்தில் தக்கா...
    கொத்தவரங்காய்
    • கொத்தவரங்காய் விதைப்பு...
    கொத்தமல்லி வளர்ப்பு
    • மாடியில் கொத்தமல்லி வி...
    ஜீவாமிர்தம் பயன்படுத்தி மாடி தோட்டத்தில் நல்ல அறுவடை எடுக்க
    • ஜீவாமிர்தம் பயன்படுத்த...
    அத்தி மரம் வளர்ப்பு
    • மாடி தோட்டத்தில் அத்தி...

Комментарии • 326

  • @kr-nd8zk
    @kr-nd8zk Год назад +3

    நாட்டு மாட்டு சாணம் 5 kg
    நெய் 1 lit
    பால் 2 லிட்டர்
    தயிர் 1/2 லிட்டர்
    நாட்டு சக்கரை
    கோமியம் 3 litre
    கரும்புச்சாறு 2 லிட்டர் வாழைப்பழம் ஒரு டசன்
    இளநீர் 3 லிட்டர்
    தண்ணீர் 5 லிட்டர்......
    Super anna......

  • @divyababudivyababu1008
    @divyababudivyababu1008 3 года назад +9

    உங்களுடைய வீடீயோ அனைத்தும் ரொம்ப பயன் உள்ளதாக இருக்கிறது வாழ்த்துக்கள்

  • @deivanairaj9655
    @deivanairaj9655 3 года назад +12

    Porumai jasthi ungalukku,,,,romba interested irukkenga vivasayathula,,, super 🙏🙏👍👍

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  3 года назад

      எனக்கு பொறுமை எல்லாம் கிடையாது சார் 😜 மாடித்தோட்டத்தில் எனக்கு ஆர்வம் மிகவும் அதிகம்.

  • @selvakumari3963
    @selvakumari3963 3 года назад +3

    அருமையோ அருமை சார். இவ்வளவு தெளிவாக யாரும் இதுவரை கூறியதில்லை. நிறுத்தி நிதானமாக அழகாக கூறினீர்கள். மிக்க நன்றி சார். உங்கள் பணி தொடரட்டும். 👏👏👏👏👍👍👌👌👌

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  3 года назад

      உங்களுடைய ஆதரவுக்கு ரொம்ப நன்றி மேம் 💐💐

  • @susandare9476
    @susandare9476 3 года назад +10

    Excellent bro. No one has ever demonstrated like you. Thank u so much for ur time. God bless you.

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  3 года назад +2

      ரொம்ப நன்றி மேம் 💐

    • @ashoksajeev
      @ashoksajeev Год назад

      @@BabuOrganicGardenVlog ²rrrrrrrrrrrrrrrrrrrr

  • @sumathiamirthalingam9728
    @sumathiamirthalingam9728 2 года назад

    மிக மிக அருமையான பதிவு. நான் இப்போது தான் உங்கள் பதிவைப் பார்த்தேன் சகோ சூப்பர் ரொம்ப பொறுமை யா செய்யறீங்க. நான் சேலத்தில் இருக்கிறேன் அனுப்ப முடியுமா சகோ வாழ்த்துக்கள்🎉🎊

  • @nandakumarankathirvaloo465
    @nandakumarankathirvaloo465 6 месяцев назад

    Really appreciate your effort....hard work.....commitment....information.....skill and tips.
    Thank you from Malaysia.

  • @kalyanisathish1696
    @kalyanisathish1696 3 года назад +2

    தெளிவான விளக்கம் பொருமையான செயல்முறை அருமை தம்பி

  • @ramyasreenivasan7276
    @ramyasreenivasan7276 3 года назад +1

    அருமை அருமை. இத்தனை விரிவான தெளிவான அரிய தகவலை வழங்கியமைக்கு நன்றி நன்றி. உங்கள் பணி மென்மேலும் சிறந்து விளங்க வாழ்த்துக்கள்.

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  3 года назад

      உங்களுடைய ஆதரவுக்கு ரொம்ப நன்றி மேம் 💐💐

  • @njanmani
    @njanmani 2 года назад +1

    Anna panchagavya filter pannatha epdi store pannanum, athavthu air tighten ah va and daily yum kalakanumma.. Oru valiya 21days completed anna thank u very much, and unga playlist ulla video va pathuthan ippo experience agittu iruken, romba romba thanks anna💯👌💪

  • @vimalaallbena2z620
    @vimalaallbena2z620 2 года назад +1

    Super bro unga anaithu urathin vilakkamum nalla irunthathu 👏👌👍

  • @kaleshaabdul86
    @kaleshaabdul86 3 года назад +3

    Nowadays I am flow only your video and your tips is very easy to understand keep it up babu sir best off luck

  • @MaheshK-eu4mu
    @MaheshK-eu4mu 2 года назад +1

    பாபு அண்ணா,உங்கள் பதிவுகள் அனைத்தும் தவறாமல் கண்டு வருகிறேன் மிக தெளிவான விளக்கம் அருமை!! எளக்கு நெல்லை மாவட்டம்,எனக்கு மீன் அமிலம் 2 லி, பஞ்சகாவ்யா 2 லி மாடி தோட்டத்திற்கு வேண்டும,் எப்படி பணம் அனுப்புரது விளக்கம் கொடுக்கவும் நன்றி அண்ணா 🙏

  • @brindharaghavendhran9741
    @brindharaghavendhran9741 3 года назад +2

    Sooooper sir. Neenga vera level. Thank you very muchsir. Neenga endha ooru sir? தயவு செய்து சொல்லுங்க pl.

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  3 года назад

      ரொம்ப நன்றி மேம் 💐 சென்னை மாங்காடு

  • @xaviersahayaraj4469
    @xaviersahayaraj4469 2 года назад

    நன்றி பாபு. நானும் உங்களிடம் வாங்கி பயன் படுத்தி வருகிறான். நன்றி

  • @c.m.balasubramani6385
    @c.m.balasubramani6385 3 года назад +3

    மாடித்தோட்டம் வைத்திருப்போர் தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு அனைவருக்கும் புரியும் வகையில் உள்ளது நன்றி தம்பி வாழ்த்துக்கள் இதுப்போன்ற வீடியோக்களை தொடர்ந்து போடவும்

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  3 года назад

      உங்களுடைய ஆதரவு இருந்தால் போதும் சார்.ரொம்ப நன்றி சார் 💐💐

  • @rainbowenterprises3579
    @rainbowenterprises3579 3 года назад +1

    பயனுள்ள தகவல் சூப்பர் அண்ணா நன்றி சென்னை தீபா

  • @gopihema8859
    @gopihema8859 2 года назад +1

    Super anna nanga விழுப்புரம் inga anuppuveengala

  • @நலம்காப்போம்
    @நலம்காப்போம் 8 месяцев назад

    கொஞ்ச நாள் பிரேக் ஆயிடுச்சு ரொம்ப நாளைக்கு உங்க வீடியோ தேடிட்டு இருந்தேன் இப்பதான் கிடைச்சுச்சு ரொம்ப உதவியா இருக்கு

  • @gardeningmypassion.4962
    @gardeningmypassion.4962 3 года назад +1

    Super. Yarum indha alavu vilakkam koduthadhillai. Thank you thambi. God bless you.

  • @radhigasabitha1098
    @radhigasabitha1098 Год назад

    Thank u sir i will try little measuremend

  • @divyalakshmiyuvaraja
    @divyalakshmiyuvaraja 3 года назад +1

    Unga padhivu romba arumai anna
    Nan poonamallee la than iruken
    Pancha kaaviyam, gana jeevamirtham , jeevamirtham lam venum
    Deliver panuvingala
    Ellathukum price sollunga anna pls

  • @shanthis7010
    @shanthis7010 3 года назад +2

    தெளிவான விளக்கம் அருமை Sir

  • @jagdishwarijs4636
    @jagdishwarijs4636 2 года назад

    I am sundari this product which I purchased from Babu was really very good

  • @nathiyavaradharaj6538
    @nathiyavaradharaj6538 3 года назад +1

    மிகமிக அருமையான பதிவு நல்ல விஷயம் நன்றி சகோ 🤩🤩🤩

  • @UmaMaheswari-w9h
    @UmaMaheswari-w9h 2 месяца назад

    உமா ஆட்டோ பெண் ஓட்டுநர் திருச்சி உங்கள் வீடியோ எனக்கு மிகவும் பிடித்த ஒன்று பார்த்துக்கோண்டே இருப்பேன் என்னுடைய வாழ்த்துக்கள்

  • @meenadeena3206
    @meenadeena3206 2 года назад

    Hi Babu thambi supera sonneenga thankyou.

  • @bhuvaneswari.l7778
    @bhuvaneswari.l7778 3 года назад +3

    Excellent sir... ur plants are looking so fresh... thanks for teaching making of panchakaviya

  • @selvamg6992
    @selvamg6992 3 года назад +1

    உங்கள் வீடியோ பார்த்தேன் அருமை சார்..

  • @kavithaganesan1690
    @kavithaganesan1690 2 года назад

    ரொம்ப நன்றி பயனுள்ள தகவல்👌🙏

  • @Becauseofjesus-pt1sj
    @Becauseofjesus-pt1sj Год назад +1

    thanks anna God bless you

  • @PraveenKumar-sm3qf
    @PraveenKumar-sm3qf Год назад +1

    Excellent video Sir.👍 what's the cost for 1 liter

  • @samsamsalo5761
    @samsamsalo5761 3 года назад +1

    அருமையான பதிவு அண்ணா. அண்ணா எனக்கு ஒரு சந்தேகம். எனக்கு தெரிஞ்ச ஒரு நபர் விதைகள் கொடுத்தாங்க அந்த விதைகள் மேல் நீல சாயம் மஞ்சள் சாயம் பூசப்பட்டு இருந்தது இது என்ன விதைகள் அண்ணா எதோ ஜிஎம்ஓ விதை னு சொன்னாங்க அது எப்படி இருக்கும் பதில் சொல்லுங்கள் அண்ணா 🙏

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  3 года назад

      அதுதான் மரபணு மாற்றப்பட்ட விதைகள்

    • @samsamsalo5761
      @samsamsalo5761 3 года назад

      @@BabuOrganicGardenVlog நன்றி🙏💕 அண்ணா

  • @gv3180
    @gv3180 Год назад

    Semma super video...thanks bro... I like all your videos...

  • @bamboobirdsfarmcoimbatore5707
    @bamboobirdsfarmcoimbatore5707 3 года назад +1

    பாபு பஞ்ச கவ்யா நா சானம் கோமியம் நெய் பால் தயிர் மற்ற தான் நீங்க பண்றது தச கவ் யா
    ரொம்ப நல்லா இருக்கு பா நீ பண்றது நான் மோகன் கோயம்புத்தூர் எங்க வீட்டுக்கு ஒரு நாள் வாங்க வந்து ஒரு வாய் சாப்டுட்டு ரெண்டு நாள் இருந்துட்டு போகனும் நன்றி நண்பா

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  3 года назад

      ரொம்ப ரொம்ப நன்றி சார் 💐

    • @sundarabala6507
      @sundarabala6507 2 года назад

      சூப்பர் சூப்பர்

  • @gokulrajan5681
    @gokulrajan5681 3 года назад +2

    அருமை அருமை தோழர் வாழ்த்துக்கள் 💐💐💐

  • @lavanya5104
    @lavanya5104 3 года назад +2

    I'm preparing panchagavya from your video sir ,very well explained 👏👍- ennoda kathiri chedi ellam இலை பேண் thollai miga athigama iruku, neem oil spray panniyum, 3G karaisal spray pannalum pogavillai ,really confused please suggest a solution 🙏🙏

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  3 года назад

      தொடர்ந்து ஒருநாள் விட்டு ஒருநாள் இலைக்கு பின்னாடி நல்ல தண்ணீர் வைத்து வேகமாக பீச்சி அடிக்கவும் அந்தக் கரைசலில் 3ஜி கரைசலாக இருந்தால் நல்லது

    • @umakanaks8288
      @umakanaks8288 2 года назад

      கற்பூரக் கரைசல் உபயோகப் படுத்திக் பார்க்கவும்

  • @karatepandian5503
    @karatepandian5503 3 года назад +9

    கஜேந்திர பாபு சார் உங்களுடைய பஞ்சகாவியா தரம் உள்ளதாக இருக்கிறது 👌👌👌

  • @jasminemala4573
    @jasminemala4573 3 года назад +1

    அருமையான விளக்கம்

  • @srkvwelfare211
    @srkvwelfare211 3 года назад +1

    Supper thambi arumaiyana vilakkam

  • @shanthisuperverybeautifuls3981
    @shanthisuperverybeautifuls3981 3 года назад +2

    Arumaiyo Arumai super sir

  • @ramkumarmuralidharan2080
    @ramkumarmuralidharan2080 2 года назад

    Good very useful messages thankyou

  • @rockragu5023
    @rockragu5023 2 года назад +1

    vanakkam bro im from sri lanka...
    pancha kaviya thayarippathatku karumpu charu avasiyama athatku pathila veru eathu panpaduthalama please reply to me

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  2 года назад

      வெல்லம் சேர்த்து கொள்ள லாம்

  • @suthakumaresan1568
    @suthakumaresan1568 2 года назад +1

    Sir rose sedikki மீன் அமிலம்,panjakaaviyam, ஜீவாமிர்தம்,எந்த ஒரு முறை பயன் படுதனும் சொல்லுங்க சார்

  • @rrvenkatachary2080
    @rrvenkatachary2080 3 года назад +2

    தொகுத்து வழங்கிய விதம் அருமை சார்

  • @sathyasathya4957
    @sathyasathya4957 3 года назад +1

    Anna spr vera leval neenga panjakaviya venum anna

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  3 года назад

      கண்டிப்பாக தருகிறேன் ரொம்ப நன்றி சகோதரி 💐

  • @VeeraManiKandanM
    @VeeraManiKandanM 2 года назад +1

    neenga seirathu quantity kum small range ku last ku kaaturathum ulla ratio romba differ aaguthe

  • @sathish7293
    @sathish7293 Год назад +1

    Neenga sonna madiri ellam ready panniyachi bro ippo jeevamiradham and panchakaviyam la vellai colour la niraya புழுக்கள் vandhuruku adhu nalladha kettadha.

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  Год назад

      அதனால் பாதிப்பு இல்லை வடிகட்டி விட்டு பயன்படுத்துங்கள்

    • @sathish7293
      @sathish7293 Год назад

      @@BabuOrganicGardenVlog nandri anna

  • @jeyalakshmi9318
    @jeyalakshmi9318 2 года назад

    Intha.may.masam.meen.amilam.panchakaviyam.use.pannalama???rose.planttukku.use.pannalama

  • @rajeshkarthick1774
    @rajeshkarthick1774 2 года назад

    Bro evening time la kudutha gud resulta ila morning kudukanuma bro

  • @prithvirajparimalabai9965
    @prithvirajparimalabai9965 2 года назад +1

    Vanakkam Anna, nattu mattu paal ille na, pasum paal, thayir sekkalaama.

  • @latharajesh7523
    @latharajesh7523 2 года назад

    அருமையான பதிவு ஜீவாமிர்தம் என்ன விலை

  • @Asmrgoosebumps559
    @Asmrgoosebumps559 3 года назад +1

    Sir I am interested gardening but I can't. Start I liked u r videos. Iam seeing fist ur video I subscribed

  • @archanaravi9421
    @archanaravi9421 3 года назад

    Anna . Pudhusa ipotha terrace garden start panirka unga videos elamae pathutu eruka seriousa very useful anna. All the best keep rocking. Harvesting video poduga

  • @priyariya8785
    @priyariya8785 Год назад +1

    Sir panjakavya and meen amilam kidaikkuma nenga sale pannuvingala

  • @ramachandran1749
    @ramachandran1749 3 года назад +1

    அருமையான தகவல் சார்

  • @ayshaj1238
    @ayshaj1238 2 года назад

    Nattumadu saani ellana vera madu saani use pannalama sir?

  • @radjesvarymanju1510
    @radjesvarymanju1510 2 года назад

    as per your instruction i prepared panchakavya. worms are there from third day . pl guide

  • @vijayapujesh4968
    @vijayapujesh4968 3 года назад +1

    Sir super sir .. intha liquid enakku kedaikkuma sir ...

  • @fauresvlog2543
    @fauresvlog2543 3 года назад +1

    Keerai kaaigari chedigaluku use pannalamla anna? Heavy ah na smell ah iruku vegetables lam nalla varuma keerai la smell edhum varuma?

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  3 года назад +1

      தாராளமாக பயன்படுத்தலாம் 👍

    • @fauresvlog2543
      @fauresvlog2543 3 года назад

      @@BabuOrganicGardenVlog ரொம்ப நன்றி அண்ணா

  • @ayshaj1238
    @ayshaj1238 2 года назад

    Second sonna measurements padi panna evalo litre panchakaviyam kedaikum sir ?

  • @HealthandFarming
    @HealthandFarming 3 года назад +1

    மிகவும் அருமை

  • @chefschoice4149
    @chefschoice4149 2 года назад

    Panjakaviyam seiyamudiyathavanga jeevamirtham panalama

  • @indumathivetriselvan6259
    @indumathivetriselvan6259 2 года назад

    💐👏👏👏அருமை நண்பரே!!!👍

  • @cvs4131
    @cvs4131 2 года назад +1

    Panchagavyam venummna courier pannuvengalla ? Naan Tambarathila iruken . Thenna marathukku kooda oothalaama ?.

  • @sabirasultana9605
    @sabirasultana9605 2 года назад

    Nallah explain panringa bro

  • @selvakumaran9857
    @selvakumaran9857 Год назад

    Pulitha mavu use panalama

  • @demnsquad3667
    @demnsquad3667 20 дней назад

    சார் தென்னை மரங்களுக்கு ஊற்றினால் வண்டுகள் வராமல் இருக்குமா

  • @ysvijaythottakaran2849
    @ysvijaythottakaran2849 2 года назад

    Vanakam guru🙏guru oru santhegam oru naalaikku ethanamurai kindividavenum☺️21 naalum kindavenuma guru

  • @poonguzhalt6280
    @poonguzhalt6280 Год назад

    வணக்கம் தம்பி எனக்கு பஞ்சகாவியா தேவை ஒரு ஏக்கருக்கு எவ்வளவு தேவை எத்தனை முறை தெளிக்க வேண்டும் உங்களிடம் தற்ப் பொழுது பஞ்ச காவியா இருந்தால்தான் முடியுமா

  • @poornimanehasree8902
    @poornimanehasree8902 2 года назад +1

    Anna kadaila panchakavya vanguna ethana dayku one time atha kudukanum Anna solunga daily kufukalama na vangitu vantha atha Anna sonaga 15 dayku one time kudukanu sonaga apdiya

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  2 года назад

      வாரம் ஒருமுறை கொடுக்கலாம் . வெயில் காலத்தில் வாரம் இருமுறை கொடுக்கலாம்

    • @poornimanehasree8902
      @poornimanehasree8902 2 года назад

      Ok anna

  • @socalledvinoth
    @socalledvinoth 2 года назад

    Bro enaku 4 days aparom smell varuthu
    Idhu usual thana edhuna thappa pannitana?

  • @swathikavelmurugan8530
    @swathikavelmurugan8530 Год назад

    சார், நீங்க சொன்ன மாதிரி பஞ்சகாவியா நான் செஞ்சேன்.
    முதல் 12 நாள் நொதித்தது பிறகு நொதிக்கவில்லை தண்ணியாக இருக்கிறது. இது சரியா / தவறு ஏதும் உள்ளதா?

  • @mariappank3762
    @mariappank3762 3 года назад +1

    அருமை நண்பரே 👍👍

  • @umamaheswari604
    @umamaheswari604 3 года назад +1

    Useful. How much per litre பஞ்சகவ்யா???

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  3 года назад

      125 ரூபாய் மேம்

    • @umamaheswari604
      @umamaheswari604 3 года назад

      @@BabuOrganicGardenVlog ok thank I will buy

    • @elangth
      @elangth 2 года назад

      @@BabuOrganicGardenVlog இது போல் விலையை சொல்லுங்க தம்பி அப்ப தா எல்லோரும வாங்குவதற்கு முன் வருவாங்க வெல்கம் தம்பி விலை கூட பரவாயில்லை

  • @nandhithatamil4159
    @nandhithatamil4159 3 года назад +1

    Land garden Ku pancha kaviyam use pannalama bro

  • @lathar4753
    @lathar4753 3 года назад +3

    Your gardening tips are very useful and nice👍👍👍 super 🥰🥰🥰

  • @pushparanysivagnanam9544
    @pushparanysivagnanam9544 3 года назад +1

    arumai

  • @kavyat4370
    @kavyat4370 3 года назад +1

    Super bro.... 👍👍 Boiled milk or fresh milk ah ...

  • @Passion_Garden
    @Passion_Garden 3 года назад +2

    Superb effort bro👌🤝🤝🤝

  • @tharsh1234
    @tharsh1234 3 года назад +2

    இளநீர் கு பதிலாக தேங்காய் உடைத்த நீர் use பண்ணலாமா?
    கரும்பு சாருக்கு பதில் சீனி கரைத்து ஊற்றலாமா?
    எருமை தயிர் பாயன்படுத்தலாமா

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  3 года назад +1

      தேங்காய் தண்ணீர் பயன்படுத்தலாம் கரும்புச்சாறு க்கு பதில் வெல்லம் சேர்த்துக் கொள்ளலாம் எருமை தயிரைப் பயன்படுத்துங்கள் பரவாயில்லை

  • @inbadhinakaran1754
    @inbadhinakaran1754 2 года назад

    Bro. How much is panchakaviya. Interested to buy fm u

  • @revathiMani-s5v
    @revathiMani-s5v 8 месяцев назад +1

    Nattu mattu chani.. Kidaikave illa. Ippa ellam.. Only cross than kidaikkuthu.. Enna panna anna

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  8 месяцев назад

      நாட்டு மாட்டு சாணம் கிடைத்தால் செய்யுங்கள் இல்லை என்றால் பரவாயில்லை.கிராஸ் ஓகே

  • @rajiraji2267
    @rajiraji2267 2 года назад

    super tips brother

  • @deivanairaj9655
    @deivanairaj9655 3 года назад +2

    Bangalore kku courier service pannuvengala bro?5ltr how much?

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  3 года назад +1

      என் நம்பருக்கு தொடர்பு கொள்ளவும் 9840924408

  • @sadagobanramya482
    @sadagobanramya482 Год назад

    How much days we can store panchagavya

  • @baskaransubramani2097
    @baskaransubramani2097 2 года назад +9

    பஞ்சகவ்யா லிட்டர் என்ன விலை சொல்லுங்க சார்

  • @charu.c3677
    @charu.c3677 Год назад

    Which type banana added,

  • @rajeswarimn4682
    @rajeswarimn4682 3 года назад +1

    Superb thambi .neenga engayoooo poitinga

  • @rojakrishanth574
    @rojakrishanth574 3 года назад +1

    Anna natu madu ila na en panna small amount la pananum na evlo alavu nu onu soluinga plz

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  3 года назад

      பதிவை முழுமையாக பாருங்கள்.சொல்லியிருக்கிறேன்

  • @rajuganapathi2428
    @rajuganapathi2428 2 года назад +1

    Naddu madu milk than use pantanuma bro

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  2 года назад

      இல்லை என்றால் பரவாயில்லை

  • @sathyamunus9778
    @sathyamunus9778 3 года назад +1

    அருமை சகோ👌👌👌

  • @rakiniraju2022
    @rakiniraju2022 2 года назад

    Thanks sago

  • @alexrajiah4537
    @alexrajiah4537 3 года назад +1

    Very nice information

  • @Revminivlogs
    @Revminivlogs Год назад

    Intha alavula evlo quantity kidaikun nu solunga

  • @rmythili1
    @rmythili1 2 года назад +1

    Anna curd 7 days vachen white pulu varudhuruchu thooki pottuten . Curd eppadi 7 days varaikkum store panni vaikkaradhu.

    • @rmythili1
      @rmythili1 2 года назад +1

      Pls reply🥺

    • @rmythili1
      @rmythili1 2 года назад +1

      Bro I want to make panjakavya pls reply

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  2 года назад

      புழு இருந்தால் வடிகட்டி பயன்படுத்த வேண்டும்.வேஸ்ட் பன்னாதீர்கள்

  • @sarathkeerthi9016
    @sarathkeerthi9016 3 года назад +3

    Super mama first comment na than🥰

  • @prakashking6355
    @prakashking6355 2 года назад

    ethana vati kodukalam? dailya?

  • @mariappank3762
    @mariappank3762 3 года назад +1

    Mithran. Super 👍👍

  • @manivannank9425
    @manivannank9425 3 года назад +1

    Anna neenga saanamum komiyamum vaangura edatha kaatunga annaa pls