Simple and Easy Way to Make Vatha Kulambu | வத்த குழம்பு | Vathakulambu Recipe in Tamil | Jabbar B..

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 ноя 2024

Комментарии • 494

  • @responsiblecitizen8967
    @responsiblecitizen8967 2 года назад +8

    நீங்கள் வத்தக்குழம்பு செய்வது வித்தியாசமான அணுகுமுறை தான்... நீங்கள் சொல்லும் விதம் ஆர்வத்தை தூண்டுவதாக இருக்கு.. சமையலில் அது மிகவும் முக்கியம்.. கண்டிப்பாக இந்த வாரம் செய்து பார்த்து உங்களுக்கு feedback தருகிறேன் சார்

  • @ravisaranya8172
    @ravisaranya8172 2 года назад +2

    Today inntha kolambu panninen....supera irukuthu... thank.bro

  • @alexzandarpandian4559
    @alexzandarpandian4559 3 года назад +23

    வணக்கம் பாய்🙏🙏🙏 தேனியிலிருந்து ...❤❤❤வத்த குழம்பு வாசம் வாடிப்பட்டி வரை மனக்குது...😃👍👍👍👌👌👌

    • @arvindan1983
      @arvindan1983 Год назад +1

      Yen innguttu chinnamanur Ku varatha

  • @teejeyem6375
    @teejeyem6375 3 года назад +31

    Super teacher. Same as a mother talking and teaching for a daughter. You r the gift of cooking Learners.

  • @vasanthir9685
    @vasanthir9685 3 года назад

    நாளை செய்து அசத்துறேன் உங்க மெத்தட்ல பிரியாணி செய்து வீட்ல உள்ள அத்தனை பேரும் பாராட்டு மழை தான் மனதார subrcribe ஒரே சேனல் உங்களோடதுதான் வாழ்த்துகள் பிரதர்

  • @peermohamed8211
    @peermohamed8211 3 года назад

    Hi நீங்க செஞ்ச வத்தக்குழம்பு இன்று நான் செய்து பார்த்தேன் சூப்பராக வந்து இருக்கு. துபாயில் இருக்கும் எனக்கு உங்கள் செய்முறை வீடியோ உதவியாக இருந்தது...

  • @youngterrahman8480
    @youngterrahman8480 3 года назад +2

    Ungaloda Alavukku Entha RUclips channel lum ithuvaraikkum Sonnathu illai Anna Pudhusa Pazhaguravangalukku Neenga Mattum than Best Best Best And Elllllaaaa Dish um Semmaya than pandringa Ur Really Great Anna🙏
    Love You Jabbar Anna❤️👍👍

  • @wahithshahith8066
    @wahithshahith8066 3 года назад

    அருமையா இருந்துச்சு எனக்கும் வத்தக்குழம்பு ரொம்ப ரொம்ப பிடிக்கும். கண்டிப்பாக நானும் செய்வேன். நன்றி ஜபார் பாய் நன்றி

  • @mahamoothajeelani3556
    @mahamoothajeelani3556 3 года назад +1

    Bhai unga biryani recipe pathu innaiku dan perfect biryani senja...... Marriages la seira biryani madri vanduchu..... Jazzakallh bhai

  • @ravichandranarayananpalani4295
    @ravichandranarayananpalani4295 2 года назад +1

    ச‌ந்தேக‌ம் வராமல் தெளிவாக அருமையாக சொல்லி இருக்கிறீர்கள் நண்பரே.....அருமை அருமை...

  • @kailash8
    @kailash8 3 года назад +7

    இதுதான் உண்மையான வத்த குழம்பு ஓட்டல்களில் உள்ளது போல இளம் சிகப்பு நிறத்தில் இருக்கும். வீட்டில் எப்போதும் புளி குழம்பும் வத்த குழம்பும் ஒன்று போல வந்து விடும் ஓட்டல்களில் வித்தியாசமாக அருமையாக இருக்கும் இதை பார்த்தால் அப்படி தான் இருக்கிறது நாளையே செய்து பார்க்கிறேன். மிக்க நன்றி

  • @angelamonita6340
    @angelamonita6340 3 года назад

    Hai bro how are you வத்த கொழம்பு எப்படி செய்யுறதுனு நெனச்சுட்டு இருந்த correct டா செஞ்சிட்டிங்க i like all your dishes thank you bro god bless you

  • @alexnadar7184
    @alexnadar7184 3 года назад +1

    Nan innaiku pannen.enga ellarukum rompa pidichirunthu.en paiyanuku rompa pidichirunthu.nalla saptdom.super baai unga recepies ellaam.thank you so much.

  • @venkataramaniyer2580
    @venkataramaniyer2580 2 месяца назад

    As you said, dish was done in a simple method so that
    even a bigginer can make it.
    Thanks a lot.

  • @allit4309
    @allit4309 Год назад +1

    என்ன ஒரு பக்குவம் அய்யா அருமை மிகவும் அருமை பாய்🙏🙏🙏❤❤❤❤

  • @ushachaks4859
    @ushachaks4859 3 года назад +1

    ஆச்சரியமான சமையல்
    பாய் வீட்டில் வத்த குழம்பு. சூப்பர்.

  • @vickyvineeth259
    @vickyvineeth259 3 года назад +1

    Bro pakathu veetu kulandhaiku bday sonnaga !! Unga video paathu senja biriyaani ...response super !! Neenga pala peruku help panrukeenga..so en biriyaani ku vandha credit mothamum ungaluku dhaa ...

  • @dineshr7828
    @dineshr7828 3 года назад +6

    உங்களுடைய அனைத்து வீடியோ சூப்பர் சூப்பர்

  • @sophiavictoriarosario6179
    @sophiavictoriarosario6179 2 года назад

    Romba azhaga puriyaramadhiri sollikudutheenga . Thanks . Enakku vathakuzhambu romba pudicha dish . But I don't know how to make ... Thank you so much for the recipe. Looks yummy . I have pavakka vathal . Can I make it with that. ?. Amma pillaikku katru kodupadhupol solli kutheenga. Once again thanks 🤗

  • @manikandanramalingam3496
    @manikandanramalingam3496 2 года назад

    Super நன்றி.

  • @MrBSubramanian
    @MrBSubramanian 3 года назад

    Romba nalla irukku ..... neenga sollum vidamum intrestingaga irukkunga

  • @layanihaAM
    @layanihaAM 3 года назад

    Super anna neenga panra oru oru dishkum na adimai bai antha alavuku easy ah panringa anna athe samayam explanation um easy ah eruku....Super anna

  • @celinerayar6661
    @celinerayar6661 3 года назад +1

    Hello sir her in France my friends like my vatha kulambu i like your kulambu super

  • @KumbakonamJoJoKitchen
    @KumbakonamJoJoKitchen 3 года назад +4

    பாய் அருமை 😄😄😄 veg recipe 🤤🤤🤤 ஒரு பழமொழிஇருக்கு அது சொல்ரவங்களுக்கு ஒரு gift 🎁🎁🎁😄😄😄😄

  • @jeyanthimariappan2745
    @jeyanthimariappan2745 3 года назад +1

    I like it vaththa kulambu one small tips sundakkai vathal Fry panni poti panni pottal sundaikkai thookki pota mattanga.

  • @indianda7389
    @indianda7389 3 года назад

    சூப்பர் அண்ணா நானும் இதே மாரி செய்றேன்

  • @venkidupathyk8997
    @venkidupathyk8997 3 года назад +2

    குருவே தங்கள் ஆசீர்வாதம் எனக்கு கிடைக்க இறைவனை வேண்டுகிறேன்

  • @Ashwinthrock
    @Ashwinthrock 3 года назад

    Enna anna, neengaley vathakulambu evalo superah vecha, naanga veg lam enga poradu. 😄🥰.
    Just compliment bro.

  • @palaniimmanpalaniimman4065
    @palaniimmanpalaniimman4065 3 года назад

    1.1/2 kg beef biriyani my home la try pana neega sonna measurement follows pana anna testy vera levels anna👌👌👌👌

  • @sivalingam5611
    @sivalingam5611 Год назад

    Thanks Anna super ha nalla porumaiya solli tharinga very nice Anna love you 🥰

  • @ayeeshanooran9879
    @ayeeshanooran9879 3 года назад +16

    I tried this today come out very well.... Tq....

  • @SIVAKUMAR-km4jq
    @SIVAKUMAR-km4jq 3 года назад +13

    பாய் சிக்கன் கொத்து பரோட்டா பண்ணுங்க 🥰🥰🥰🥰🥰

    • @mediamanstudio5977
      @mediamanstudio5977 3 года назад +1

      No.. No... இன்னைக்கு ஒன்லி வத்தக்குழம்பு தான் . அதுல பரோட்டாவை ஊறவெச்சி அடிங்க சகோ.
      அதுவும் சூப்பரா இருக்கும் !
      @ பாய் பார்த்து செய்ங்க பாய் ! அவர் வேற ஓட்டலுக்கு போயிடப் போறார்! 💜

    • @KumbakonamJoJoKitchen
      @KumbakonamJoJoKitchen 3 года назад +2

      Pavam அவர் ஒரு நாள் செய்க brother😆😆😆😆😆

    • @rosisundar2783
      @rosisundar2783 3 года назад +1

      😀😀

  • @blaqk4109
    @blaqk4109 3 года назад +11

    *I am Jabbar Bhai's world's biggest fan....!!!!*

  • @sriamuthampathi2115
    @sriamuthampathi2115 3 года назад +2

    ஜபார்பாய் அண்ணா உங்கள் சமையல் அனைத்தும் அருமை அருமை

  • @vantalakka7681
    @vantalakka7681 3 года назад +1

    Hi annaya meeru chasa all videos Chala baguntunde meeru chasa all bireyane bagunde nanu chicken biryani chasa Chala bagavachide super ga unde tg annaya 🥰

  • @krishna1529
    @krishna1529 3 года назад

    என்னப்பா பிரியாணி செஞ்சுக்கிட்டு இருந்த நம்ப ஜப்பார் பாய் வத்தக்குழம்பு வைக்கிறார்.. 😀👍
    சமையலை உங்களை மாதிரி ரசிச்சு ரசிச்சு செய்தால் சுவையும் மணமும் அட்டகாசமாக வரும் என்பதில் சந்தேகமில்லை..🥘 🥗🥓🥩🍗🍖🥘

  • @sajinanusha2355
    @sajinanusha2355 2 года назад

    Anna super ah explain pannurenga . Excellent Anna 👌 Nan try panni paathen Anna. Sema taste Anna. Thank you so much. Anna I'm a vegetarian. Ithe maathiri veg recipes sollunga Anna. Please

  • @pavithrabala1273
    @pavithrabala1273 3 года назад +8

    It’s been like I am following your channel and past one month I watch only your videos in RUclips. I am a crazy biryani lover and I now I am cooking biryani like a pro.. credits to you!! Thanks brother😊 you have been an inspiration to many people who is looking forward to start small scale business.. appreciate the good work.. All the best!!

  • @allinallanjana2328
    @allinallanjana2328 Год назад

    மிகவும் அழகாக அருமையாக செய்து காட்டினீர்கள் வத்தல் குழம்பு சகோதரா 👌👌👌❤️

  • @jio1813
    @jio1813 3 года назад

    Assalamu alaikum bhai ..tried ur vatha kulambu recipe ..supera vanthathu nalla iruku taste ..enga v2ku guest vanthavanga saptu parthu recipe kekuranga ..semma recipe

  • @priscillaveronicapriscilla8377
    @priscillaveronicapriscilla8377 2 года назад

    அண்ணே நீங்க பேசறவிதம் உங்க Voice la Super super 👍❤️ keep it up

  • @kalaiselvi4089
    @kalaiselvi4089 2 года назад

    Bro ivolo easya slowva nalla yarume sollale tq ur cooking

  • @kanchimaarancutsandcrafts8537
    @kanchimaarancutsandcrafts8537 3 года назад

    Ada ada ada.... kandipa naalaike try panidaren sir. Easy method a iruku

  • @prakashrajbaskarraj6474
    @prakashrajbaskarraj6474 3 года назад +5

    Thanks a lot for vegetarian dish bhaiiiii!!!🙏🏻🙏🏻🙏🏻

  • @lakshmilakshmi-du3oo
    @lakshmilakshmi-du3oo 3 года назад

    So Sweet Anna, neega azhaga peasuringa, ethey samayal kathukanunnu aasaiya kudukuthu

  • @livingwithwonder796
    @livingwithwonder796 3 года назад +10

    Hi bhai oru hi sollunga enaku like your all dishes
    😇

  • @daymaggieraj6289
    @daymaggieraj6289 3 года назад +3

    Super Vendekai porial Jabhar Sir.

  • @ramachandrans9738
    @ramachandrans9738 3 года назад +2

    Jabbar bhai unga style la briyani chenji saptom veetla.... Sema taste ah irunthuchi bhai 😍🥳🥳🥳🥳thanks for all

  • @farooklal
    @farooklal 3 года назад

    ,,அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ பாய் உங்களுடைய 144 வீடியோவையும் பார்த்தாச்சு அத்தனையும் அருமை 🌷🌷🌷🌷

  • @nithiyanandame2132
    @nithiyanandame2132 3 года назад +8

    Thank you Anna for this vathal kulambu... I asked you before

  • @gstalin4346
    @gstalin4346 3 года назад +1

    Bhai yesterday naa seinchu paththa sema taste.
    Naatha pannunaanu yenakku doubt vanthuchu.
    Konjam naattu sakkarai add panna super ah irukkuthu ennota Oru experience la sollura Bhai.

  • @saralaramakrishanan3958
    @saralaramakrishanan3958 3 года назад

    Super super brother nice 👌 very very thankful video

  • @vincykutty8227
    @vincykutty8227 3 года назад +2

    Bro.... chiken kulambu and mutton kulambu video podunga

    • @FoodAreaTamil
      @FoodAreaTamil  3 года назад +1

      Chicken kulambu mutton kulambu I am already uploaded thank you

  • @lokeshappu205
    @lokeshappu205 Год назад

    I see ur alll cookings.. Vera 11 and easy to prepared.. Thanks you sir

  • @Harry-cj8rd
    @Harry-cj8rd 3 года назад

    Hi bai all video very nice super explain.I am also try to 15 kg veg biryani very nice tqs. Harry from kgf .kolar gold field.tqs

  • @mythilimmythilim2073
    @mythilimmythilim2073 2 года назад

    Super Anna...Neenga kudukura explain vera level anna...Tq so much🙏

  • @anandhrcm7904
    @anandhrcm7904 3 года назад

    சூப்பர் ரெசிப்பி👌 ஜப்பார் பாய்க்கு நன்றி 🙏

  • @sreedevi5654
    @sreedevi5654 3 года назад

    Super bro,nan ungal big fan naan Kerala la Kottayathula irukom, ongha videos Ellam miss Panama papom god bless you bro oru hai solunga bro plzz❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️

  • @காதர்உசேன்காதர்உசேன்

    அருமை ஜப்பார் பாய் வாழ்த்துக்கள் புகாரி ஹோட்டல் பிரியாணி வீடியோ போடுங்கள்

  • @logutcl3939
    @logutcl3939 3 года назад +1

    Today i tried this recepi excellent output and family members ellarum paaratunanga.that all thanks r go to u bhaai

  • @gayathrijagadeesan6925
    @gayathrijagadeesan6925 2 года назад +3

    i tried this recipe today... it's delicious 😋..very tasty..tq boy

  • @jamalmohamed
    @jamalmohamed 3 года назад

    அருமையான டெமான்ஸ்ட்ரேஷன். எளிய நடையில், இன்டரஸ்டிங்காக இருக்கிறது.
    கடைசியில் எல்லா பாத்திரங்களையும் யார் கழுவுவது?

  • @raseemaummafareed8890
    @raseemaummafareed8890 3 года назад +1

    Salam
    I'm Sri Lanka
    Mr.Usman
    Jabbar Baai superb teaching

    • @FoodAreaTamil
      @FoodAreaTamil  3 года назад +1

      Walaikum Assalam wa rahmatullahi wa barakatuhu thank you brother

  • @sophiavictoriarosario6179
    @sophiavictoriarosario6179 2 года назад

    I want to try this weekend and I'll give the feedback

  • @husainarawoof1455
    @husainarawoof1455 3 года назад

    Salam g niga athai saithalum athu arumai arumai arumai

  • @srsmaheswary000
    @srsmaheswary000 3 года назад

    Arumaiya thaeliva beginnersku sonninga anna. Nandri🙏👍🤤

  • @ruhibharqa3496
    @ruhibharqa3496 3 года назад +1

    assalamualaikum bhai nenga rumba nalla solringa

  • @anbuanbu6591
    @anbuanbu6591 3 года назад +1

    Sema bro. Kalyana small onion sambar video podunga bro.

  • @rajamanis8293
    @rajamanis8293 2 года назад

    Vanakam brother.nandti.rompa arumai

  • @keerthisugan9925
    @keerthisugan9925 Год назад

    Super Anna thank you so much super explanation iam big fan for you

  • @mssarasvathy9876
    @mssarasvathy9876 2 года назад +1

    Super borter

  • @rajeshsivasankaran3824
    @rajeshsivasankaran3824 3 года назад +3

    Jabbar Bhai thank you so much for your lovely recipies👍God bless you🙏

  • @ramyasri6583
    @ramyasri6583 3 года назад

    Super broo... Nan pathaa videos la ithu that best

  • @carsinfo1449
    @carsinfo1449 3 года назад +4

    Bhai neenga use pandra kitchen gadgets and knife review panunga Bhai

  • @sanjavislifestyle2236
    @sanjavislifestyle2236 3 года назад

    Simple and easy explanation bhai

  • @puresoul9245
    @puresoul9245 3 года назад +12

    பாய் தக்கடி பண்ணுங்க
    சிக்கன் கொத்து புரோட்டா செய்து காட்டுங்க

    • @sharvalosanan
      @sharvalosanan 3 года назад

      Yaa, easy way to make kothu 😊

  • @s.revathisenthil8199
    @s.revathisenthil8199 Год назад +1

    Pepper rasam seithen semmaaaaaaaaaa tasty Anna😋

  • @Maryam-rx8oh
    @Maryam-rx8oh 3 года назад

    Anna unga samayal ellarum easy aah seira madhri irukku all the best Anna......unga samayal innum niraiya podunga Anna.... Masha Allah......

  • @90jagadish
    @90jagadish 3 года назад +5

    Thank you bhai. Please post more veg recipes

  • @harikrishnanhari9394
    @harikrishnanhari9394 3 года назад

    Thank anna na innaike intha kulamba seiyaporan thank u so much anna

  • @ronaldwilliams148
    @ronaldwilliams148 3 года назад +1

    சூப்பர் பாய் உங்களுடய வர்த்த கொளும்பு பிரமாண்டம்

  • @sathamsatham6586
    @sathamsatham6586 2 года назад

    Nice bro so good thanks

  • @rejinajasmine3265
    @rejinajasmine3265 3 года назад +2

    Hi anna.... Super na
    Innum neriya veg recipes try panunga anna.. Na beginner so enaku romba useful ah irukum

  • @marzookrehana5226
    @marzookrehana5226 3 года назад +5

    Bhai, what a surprise????? Vatha kuzhambu....awesome....

  • @bhavanibalaraman1413
    @bhavanibalaraman1413 3 года назад +6

    Vatha kuzhambu semma bhai

  • @sungjee0
    @sungjee0 3 года назад +2

    Assalamu alaikum Jabbar Bai....
    I am a very big Fan of you from Sri Lanka....
    Nenga motha podura mathiri.... "Briyani varieties, Shawarma, Chicken Recipes and etc." Intha mathiri Ultimate aana meals Recipie poteengana.... views and Subscribers allum....
    Bai.... Home made pizza recipie seyya selli neraya vaati ketirunthan ..... when will you do it Bai????
    Best wishes to reach 1M subscribers!!!!

    • @FoodAreaTamil
      @FoodAreaTamil  3 года назад +1

      Walaikum Assalam wa rahmatullahi wa barakatuhu I will upload soon and thank you brother

  • @Umarfuns
    @Umarfuns 3 года назад +3

    ஜப்பார் பாய் நாங்க 1999-ல இருந்து birinji கடை வச்சிருகக்கோம். (திருவொற்றியூர் )
    எங்க கடைய உங்க youtube chneel-ல போடுவீர்களா 😊😍.

    • @Umarfuns
      @Umarfuns 3 года назад +1

      Farookbhai028@gmail.com
      Inda gmaila yennai thodarbu kollungal bhai

    • @FoodAreaTamil
      @FoodAreaTamil  3 года назад

      Will touch soon brother II

    • @Umarfuns
      @Umarfuns 3 года назад

      @@FoodAreaTamil jazakallh bhai

  • @mayamohini5447
    @mayamohini5447 3 года назад +7

    Sir, watching your method of explaination on cooking,, new learners will get confidence on cooking. Simply superb. I feel, in your channel , usage of oil seems to be very high. Otherwise hats off to you, sir

  • @dineshr7828
    @dineshr7828 3 года назад +6

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் ஜபார் பாய்

    • @devandevan1255
      @devandevan1255 3 года назад

      அண்ணா உங்க வத்த குழம்பு சூப்பர்

  • @manikandanparasuraman1755
    @manikandanparasuraman1755 3 года назад

    Tried today excellent output..Credits to Bhai

  • @abdulm2228
    @abdulm2228 3 года назад +4

    salam alaikum sir, im staying alone, i have only induction stove, can you suggest food that can be made easier...my suggestion pls start bachelor's samayal as new playlist and do videos which will be helpful for students and working men...✌️

    • @FoodAreaTamil
      @FoodAreaTamil  3 года назад +1

      Sure will upload soon waalaikumussalam

  • @Anonymous-pu3vs
    @Anonymous-pu3vs 2 года назад

    Sir please brinjal gravy for biriyani podunga pls🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Dharani-u3r
    @Dharani-u3r 2 года назад +1

    You look so humble, at the same time you dominate the channel.......very good presentation..... Keep going...

  • @sangeegeetha9765
    @sangeegeetha9765 3 года назад +3

    Neenga ye fish kulampu,fish fry pathi videos poda matikuringa fish mathiu potuga

  • @ibramibramtaif7811
    @ibramibramtaif7811 2 года назад

    அஸ்ஸலாமு அலைக்கும் எப்படி இருக்கீங்க உங்க வீடியோ எல்லாமேஎல்லாமே மாஷா அல்லாஹ் இன்னைக்கு உங்க ஸ்டைல்ல சூப்பரா வெண்டிக்காய் பொரியல் சுண்டக்கா வத்த குழம்பு செய்ய போறேன் இன்ஷா அல்லாஹ் உங்க வீடியோ பார்த்துகிட்டே செய்கிறேன் என் பெயர் இப்ராஹிம் மதுரை இருப்பது தாயிப் சவுதி அரேபியா இன்ஷா அல்லா சந்திப்போம் உங்க சமையலை விட உங்க உங்களுடைய சவுண்டு வார்த்தை உங்களுடைய குரல் அல்ஹம்துலில்லாஹ் கேட்கிறதுக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு மாஷா அல்லாஹ் அஸ்ஸலாமு அலைக்கும்

  • @krishnasamyr926
    @krishnasamyr926 3 года назад +1

    Jabbat Bhai u r a good chef and also an excellent teacher thank u very much

  • @shashidharm.s7583
    @shashidharm.s7583 2 года назад

    Super bhai I will try tomorrow it's self 👍

  • @ThePrashanthsagar
    @ThePrashanthsagar 3 года назад

    Super annae nice delicious vatthal kulambu😋😋😋😋😋

  • @KumarKumar-vf7rp
    @KumarKumar-vf7rp 3 года назад

    Super sir I will try

  • @thirumalaisamyeswaran4246
    @thirumalaisamyeswaran4246 3 года назад

    Bhai super 👍❤️ very nice thank you 👍👍👍❤️❤️❤️