மகாவிஷ்ணு சங்கி இவர் பேசுவது இறையை படித்து புரிந்து விளக்குதல் போல இல்லாமல் அதை உணர்ந்து உணர்த்த முற்படுதல் தெரிகிறது. தாயுமானவர் எல்லா உயிர்களும் இன்புற்று இருக்க வேண்டுதல் அன்றி வேறேதும் வேண்டேன் பராபரமே
உடல்,மனம்,ஆன்மா இந்த மூன்றும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையது. உடலுக்கு இயற்கை உணவும், மனதுக்கு positive எண்ணங்களும், ஆன்மாவுக்கு தியான பயிற்சியும் செய்து வந்தால் அவனால் இந்த உலகத்தில் சூப்பராக செயல்பட முடியும், நினைத்ததை சீக்கிரமாக அடைய முடியும், இறைவனையும் பார்க்க முடியும்.
வாழ்க வளமுடன் சகோதரி ❤ உடல் மனம் ஆன்மா மூன்று நிலைகளிலும் நம்மை எவ்வாறு மேம்படுத்துவது என்பதை தெளிவாக கூறியுள்ளீர்கள் நன்றி சகோதரி வளர்க உங்கள் தொண்டு.
நான் கேட்டது எனக்கு கிடைத்துவிட்டது ....!!!!! இறைவனுக்கு நன்றி..!!!!! என் நம்பிக்கை வலிமையானது ..!!!!! என் முயற்சிகள் பல மடங்கு பயனளிக்கும்..!!!! எனது பிரார்த்தனைகள் அனைத்தும் நிறைவேறிக்கொண்டிருக்கிறது..!!!!! நான் மிகவும் மகிழ்ச்சியுடன் இருக்கிறேன் ....!!!! இறைவன் என்னை அரவணைத்து வழிநடத்துகிறார்...!!!! நான் மிகச்சிறப்பான வாழ்க்கையை வாழ்கின்றேன்...!!!! எல்லா வற்றையும் கொடுத்த இறைவனுக்கு நன்றிகள்......!!!!! இறைவன் மீனா அக்கா மூலம் எனக்கு வழிநடத்துகிறார் மீனா💘💘 அக்காக்கு என்னோட💘 ஆத்மார்த்தமான💘 நன்றிகள்...!!!! 💘🙏🦋🦚🦜
நன்றி... "வலிநடத்தும்" - " வழிநடத்தும்" --- 'ழ' உச்சரிப்பை சரியாக செய்தால் மேலும் நன்றாக இருக்கும். தியானத்தைப் பற்றிய தங்களுடைய வீடியோக்கள் நன்றாக உள்ளது. மிகவும் பயனுடையதாக உள்ளது. மிக்க நன்றி...🕉
ரொம்ப அருமையாக பேசுறிங்க அம்மா. உங்களுடன் நான் பேசவேண்டும். எப்படி தொடர்பு கொள்வது? நான் தியானம் செய்ய அதிக ஆர்வம் படுகிறேன் . ஆனால் என்னால் செய்ய இயலவில்லை. எனக்கு உங்களுடைய ஆலோசனை வேண்டும் அம்மா. உங்கள் சேவைக்கு மிகவும் நன்றி அம்மா 😊
எல்லோராலும் கண்டிப்பாக தியானம் செய்ய முடியும்.. மன ஒடுக்க நிலை அடையும் காலம் வேண்டுமானால் மாறுபடாலாம்.. I will thinking of posting videos on basic meditation techniques… you can email me to spiritualitysimplified1@gmail.com
arutperumjothi arutperumjothi thani perum karunai arutperunjothi. Vanakam inga Meena, your videos are beneficial for improving my life. The question is, where does my higher self reside? till now, I felt it in my body, right? kindly clarify - thanks in advance
You may get some idea in the following video.. தியானத்தினால் உங்கள் வாழ்வில் நடக்கும் அற்புதங்கள் - புதிய கண்ணோட்டத்தில் விளக்கம் ruclips.net/video/9y7DVBoAes4/видео.html
நம் குழந்தை வீட்டில் வைத்து அனைத்தையும் சொல்லி தர முடியுமா வெளியுக வாழ்க்கை சமூகதான் கற்று தரும் அதுபோல் இந்த பிரபஞ்சத்தபற்றி அறிந்து கற்று மாயை கடக்க தெரிந்தால்தான் அடுத்த தெய்வ பிறவி தருவார்கள் அதற்க்குதான் பெயர் பிறவா பெரு நிலை முக்தி
There are lot of veg protein options available.. you can take vitamin B12, Omega 3 supplements… some muscle exercises will help to keep the protein.. these practices will help to compensate non veg.. if you can’t avoid, you can eat egg and fish.. but it’s up to you and your health situation.. I will explain this in detail in some other video..
தங்களை அறிமுகப்படுத்திய பிரம்மஸ்ரீ மகாவிஷ்னு அண்ணனுக்கும் பிரபஞ்சத்திற்கும் தங்கள் மாணவனின் நெஞ்சார்ந்த நன்றிகள் 🙌🏻🙏🏻
❤❤❤
அன்பே சூழ்க அனைவரும் நலன் பெற ஆத்ம நன்றிகள் ✨
I ❤ பிரபஞ்சம்
Thank you MAHAVishnu for reveal 1:56
மகாவிஷ்ணு சங்கி
இவர் பேசுவது இறையை
படித்து புரிந்து விளக்குதல்
போல இல்லாமல்
அதை உணர்ந்து உணர்த்த
முற்படுதல் தெரிகிறது.
தாயுமானவர்
எல்லா உயிர்களும் இன்புற்று இருக்க வேண்டுதல் அன்றி
வேறேதும் வேண்டேன்
பராபரமே
Thank you guruji🙇♀️🙏
உடல்,மனம்,ஆன்மா இந்த மூன்றும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையது. உடலுக்கு இயற்கை உணவும், மனதுக்கு positive எண்ணங்களும், ஆன்மாவுக்கு தியான பயிற்சியும் செய்து வந்தால் அவனால் இந்த உலகத்தில் சூப்பராக செயல்பட முடியும், நினைத்ததை சீக்கிரமாக அடைய முடியும், இறைவனையும் பார்க்க முடியும்.
Exactly… you got it..👍
Realy
உங்கள் பணி மகத்தானது, நன்றி
உங்களால் பல ஆன்மாக்கள் நல்வழி வர உங்கள் பணி தொடர இறை அருள் எப்போதும் துணை இருக்கும் நன்றிகள் கோடி❤❤❤❤ மகாவிஷ்ணு குருஜி அவர்களுக்கு மிக்க நன்றி ❤❤❤❤
Thank you sister.❤❤❤❤
Thankyou universe❤❤❤❤❤
மகாவிஷ்ணு தம்பிக்கு நன்றி நன்றி கோடானுகோடி நன்றி
வாழ்க வளமுடன் சகோதரி ❤ உடல் மனம் ஆன்மா மூன்று நிலைகளிலும் நம்மை எவ்வாறு மேம்படுத்துவது என்பதை தெளிவாக கூறியுள்ளீர்கள் நன்றி சகோதரி வளர்க உங்கள் தொண்டு.
Neengalum engaluku guruvaga irupatharku engal paramporul mahavishnu guruvirku kodana kodi nandrigla ❤❤❤❤❤❤❤❤❤
We are all fellow travelers on our way back to source.. ❤️
Energy flows where the attention goes.
Very clear and useful information thank you ma.❤
Thank you UNIVERSE 🙏🙏🙏 Thank you Sister 🙏🙏🙏
Thank you for your marvelous and informative explanation.
நான் கேட்டது எனக்கு கிடைத்துவிட்டது ....!!!!!
இறைவனுக்கு நன்றி..!!!!!
என் நம்பிக்கை வலிமையானது ..!!!!!
என் முயற்சிகள் பல மடங்கு பயனளிக்கும்..!!!!
எனது பிரார்த்தனைகள் அனைத்தும் நிறைவேறிக்கொண்டிருக்கிறது..!!!!!
நான் மிகவும் மகிழ்ச்சியுடன் இருக்கிறேன் ....!!!!
இறைவன் என்னை அரவணைத்து வழிநடத்துகிறார்...!!!!
நான் மிகச்சிறப்பான வாழ்க்கையை வாழ்கின்றேன்...!!!!
எல்லா வற்றையும் கொடுத்த இறைவனுக்கு நன்றிகள்......!!!!!
இறைவன் மீனா அக்கா மூலம் எனக்கு வழிநடத்துகிறார்
மீனா💘💘 அக்காக்கு என்னோட💘 ஆத்மார்த்தமான💘 நன்றிகள்...!!!! 💘🙏🦋🦚🦜
நல்ல கருத்துக்கள் மேடம் ❤
Very very good ❤
Arutperunjothi thaniperunkarunai 🙏🏼🔥🙏🏼
"LOVELIGHT"
Thank you
எனக்கு இவர்களைத் தெரிந்த பின் தான் வெகு நாட்களுக்கு பிறகு தான் விக்ஷ்ணு பற்றி தெரிய வந்தது
The ability to observe without judgement is the highest form of intellegence
❤
நல்ல வழிகாட்டுதல், நன்றி. வாழ்க வளமுடன் வாழ்க வையகம்
Super super,
Nandhri sagothri vaalgavamudan nandhri 😄❤️💓💕
நல்ல தமிழ் கி போர்டு டவுன்லோட் பண்ணி க்கோங்க.. நான் இங்கிலிஷ் லே type பண்ணா ஆட்டோமேட்டிக்கா தமிழ் லே மாறிடும்
மிக்க மகிழ்ச்சி
நன்றி
Love you akka ❤ clear ah solringa❤
அருமையான விளக்கம் நன்றி அம்மா
Clear explanation ❤ thank u
Thank you🥰
Thank you madam
Super super very nice
நன்றி அருமை வணக்கம்.
Thankyou mam
Super madam ❤
நன்றி சகோதரி வாழ்த்துகள்
Thankyou ❤ love you ❤️❤❤❤❤❤❤
Thank u universe , so i will understand concept
🙏🙏🙏🙏🙏....
விளக்கம் அருமை
அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை
Super speech madam u r a great thanks madam
Thank u
அற்புதம்!!!
வாழ்க வளமுடன்!
வாழ்க வளமுடன் அக்கா
லவ் யூ தேங்க் யூ❤
Higherself connection really that will be keep in heaven
🙏🏻
நன்றி...
"வலிநடத்தும்" - " வழிநடத்தும்" --- 'ழ' உச்சரிப்பை சரியாக செய்தால் மேலும் நன்றாக இருக்கும். தியானத்தைப் பற்றிய தங்களுடைய வீடியோக்கள் நன்றாக உள்ளது. மிகவும் பயனுடையதாக உள்ளது. மிக்க நன்றி...🕉
மிக்க நன்றி.. கண்டிப்பாக உச்சரிப்பில் கவனம் செலுத்துகிறேன்..🙏😊
Super sister 🎉
ரொம்ப அருமையாக பேசுறிங்க அம்மா. உங்களுடன் நான் பேசவேண்டும். எப்படி தொடர்பு கொள்வது? நான் தியானம் செய்ய அதிக ஆர்வம் படுகிறேன் . ஆனால் என்னால் செய்ய இயலவில்லை. எனக்கு உங்களுடைய ஆலோசனை வேண்டும் அம்மா. உங்கள் சேவைக்கு மிகவும் நன்றி அம்மா 😊
எல்லோராலும் கண்டிப்பாக தியானம் செய்ய முடியும்.. மன ஒடுக்க நிலை அடையும் காலம் வேண்டுமானால் மாறுபடாலாம்.. I will thinking of posting videos on basic meditation techniques… you can email me to spiritualitysimplified1@gmail.com
Thank you mam I have understood
நன்றிமேடம் பிரபஞ்சத்திற்கு திருவடிக்கு நன்றி
👌🏻👌🏻
❤👍🏻
Akka thiyanam epdi seiyanumnu oru video podunga akka❤️
Sure, when time comes, I will explain the meditation practices that I follow..👍
arutperumjothi arutperumjothi thani perum karunai arutperunjothi. Vanakam inga Meena, your videos are beneficial for improving my life. The question is, where does my higher self reside? till now, I felt it in my body, right? kindly clarify - thanks in advance
Our higher self is higher 6th density consciousness.. it is non physical.. the physical connection is in our Pineal gland..
நமது ஆன்மா விழிப்பு நிலை அடைந்து விட்டதா இல்லையென்று எப்படி தெரிந்து கொள்வது அக்கா
You may get some idea in the following video..
தியானத்தினால் உங்கள் வாழ்வில் நடக்கும் அற்புதங்கள் - புதிய கண்ணோட்டத்தில் விளக்கம்
ruclips.net/video/9y7DVBoAes4/видео.html
மனிதன் பிறவி எடுக்காமலே இருந்து இருக்கலாம்... எதற்காக உயர் அத்மா வில் இருந்து பூமிக்கு வந்து முக்தி அடைந்து பின் உயர் அத்மாவிடம் செல்ல வேண்டும்???
Experience.. you may find the answer below படைப்பின் நோக்கம்தான் என்ன🤔
ruclips.net/video/UOhfoJMeVuI/видео.html
Thanks for your reply@@scientificspiritualitylovlight
நம் குழந்தை வீட்டில் வைத்து அனைத்தையும் சொல்லி தர முடியுமா வெளியுக வாழ்க்கை சமூகதான் கற்று தரும் அதுபோல் இந்த பிரபஞ்சத்தபற்றி அறிந்து கற்று மாயை கடக்க தெரிந்தால்தான் அடுத்த தெய்வ பிறவி தருவார்கள் அதற்க்குதான் பெயர் பிறவா பெரு நிலை முக்தி
Tgz ma
இந்த வீடியோ வில் நீங்கள் mention பண்ணும் பதிவை description இல் add பண்ணவும் mam. இனிவரும் பதிவுகளிலும்
Sure, I will do..👍
Thank u madam. Due to health conditions, can we eat non veg
There are lot of veg protein options available.. you can take vitamin B12, Omega 3 supplements… some muscle exercises will help to keep the protein.. these practices will help to compensate non veg.. if you can’t avoid, you can eat egg and fish.. but it’s up to you and your health situation.. I will explain this in detail in some other video..
Valga valamudan
Why Sithars are preferring Jeeva Samathi…?
My understanding is To avoid physical reincarnations..
கண்களை மூடிக்கொண்டு செய்வதுதான் தியானமா??, அமைதியாக இருந்து இறைவன் நம்முடன் பேச அனுமதிப்பது கூட தியானம் தானே...
ஆங்கிலத்தில் பேசுவதை தவிர்த்து தமிழில் பேசுங்கள்... நல்ல கருத்துக்களை புரிந்து கொள்ள முடியவில்லை.
🙏
Thank you