கந்தர் அனுபூதி - பாடல் 6 விளக்கம் (திருத்தணிகை துதி - மனம் செம்மைப்படுவதற்கு படிக்க வேண்டிய பதிகம்)

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 дек 2024
  • #kandharanubhoothi #arunagirinathar #tiruttani #thuthi #gloryoflordmurugan
    கந்தர் அனுபூதி - பாடல் 6
    (திருத்தணிகை துதி - மனம் செம்மைப்படுவதற்கு படிக்க வேண்டிய பதிகம்)
    திணியான மனோ சிலை மீது உனதாள்
    அணியார் அரவிந்தம் அரும்புமதோ
    பணியா என வள்ளி பதம் பணியும்
    தணியா அதிமோக தயாபரனே!
    கந்தர் அனுபூதி - பாடல் 1 - 5 விளக்கம் மற்றும் பலன்களை பற்றி இங்கு சென்று பார்த்துக்கொள்ளலாம்
    • Kandhar Anubhooti
    ஞான மழை

Комментарии • 3