- Видео 76
- Просмотров 47 298
Gnana Mazhai
Добавлен 30 авг 2022
I'm Vishnu Priya, an aspiring economist with post graduation in Economics aiming to reach greater heights in the field of Economics and also the author of the book "Bhakthiyin Arulum Dharmatin Porulum" . As a result of persuasion from my well-wishers, this channel has been started by me which is intended to provide life enriching experience, spiritual enlightenment and motivating stories.
முருகப்பெருமானின் பெருமைகளை விளக்கும் கந்த புராணம் - பார்வதி திருக்கல்யாணம்|Kandha Puranam
#Weddingoflordshiva #goddessparvati #kandhapuranam
Просмотров: 140
Видео
எல்லாம் சிவமயம்|ஶ்ரீ வேதநாயகி சமேத வேதபுரீஸ்வரர் திருக்கோயிலில் உரை|Shivaratri
Просмотров 1739 месяцев назад
#gloryoflordShiva #parvathi #Shivarathri
சிவராத்திரி அன்று உச்சரிக்க வேண்டிய பஞ்சாட்சர மந்திரம்|பெருமைகள்|Shivaratri|Om Nama Shivaya
Просмотров 5779 месяцев назад
#gloryoflordshiva #sivarathiri #thevaram #thirumanthiram
பக்தன் சாமர்த்தியசாலியா? ஆண்டவன் சாமர்த்தியசாலியா? திருவாசகத்தில் மாணிக்கவாசகரின் விளக்கம்
Просмотров 1419 месяцев назад
#manivasagar #manikkavasagar #gloryoflordshiva #thiruvasagam
பாடல் பெற்ற ஸ்தலம் 12- வினைகளை நீக்கி சகல நலங்களை தரும் ராமேஸ்வரம் ஸ்ரீ ராம நாத ஸ்வாமி கோயில் வரலாறு
Просмотров 1149 месяцев назад
#rameshwaram #gloryoflordshiva #Sitaramar #hanuman #agnitheertham #padalpetrasthalam
துர்மரணம் சம்பவிக்காமல் இருக்க, மரண பயம் நீங்க, ஆபத்திலிருந்து காக்க படிக்க வேண்டிய கந்தர் அனுபூதி
Просмотров 9599 месяцев назад
#kandharanubhoothi #padal11 #thiruchengodevelavan #gloryoflordmurugan #arunagirinathar கந்தர் அனுபூதி - பாடல் 11 திருச்செங்கோடு வேலவ துதி (துர்மரணம் சம்பவிக்காமல் இருக்க, மரண பயம் நீங்க, ஆபத்திலிருந்து காக்க படிக்க வேண்டிய பதிகம்) கூகா என என் கிளைகூடி அழப் போகா வகை மெய்ப்பொருள் பேசியவா நாகாசல வேலவ நாலு கவித் தியாகா சுரலோக சிகாமணியே! - ஞான மழை.
மாசி மகம் 2024-மாசி மகம் ஏன் சிறப்பு வாய்ந்தது? மாசி மகத்தின் தாத்பரியம் என்ன|Maasi Magam|Kumbakonam
Просмотров 3949 месяцев назад
#kumbakonam #maasimagam #scientificreason
கந்த புராணம் தொடர்ச்சியாக - மஹாதேவர் காட்சி அருளல்|Kandha Puranam
Просмотров 1609 месяцев назад
#gloryoflordmurugan #mahadevar #parvathi
எத்திசையிலும் இறைவன் நிறைந்து இருக்கையில் ஏன் ஆலயம் செல்ல வேண்டும்|Why should we visit temple
Просмотров 23510 месяцев назад
#temples #vivekananda
முருகப்பெருமானின் பெருமைகளை விளக்கும் கந்த புராணம் தொடர்ச்சியாக - பார்வதி அவதாரம்|Kandha Puranam
Просмотров 18110 месяцев назад
#gloryoflordmurugan #kandhapuranam #parvathiavataram
கந்தர் அனுபூதி - 10 - உடலை விட்டு உயிர் பிரியும் போது முருகனின் தரிசனம் பெற படிக்க வேண்டிய பதிகம்
Просмотров 2,7 тыс.10 месяцев назад
#kandharanubhoothi #gloryoflordmurugan #arunagirinathar கந்தர் அனுபூதி - பாடல் 10 உடலை விட்டு உயிர் பிரியும் போது முருகனின் தரிசனம் பெற படிக்க வேண்டிய பதிகம் கார்மாமிசை காலன் வரில் கலபத்து ஏர்மா மிசை வந்து எதிரப்படுவாய் தார்மார்ப வலாரி தலாரி எனும் சூர்மா மடியத் தொடு வேலவனே! - ஞான மழை
கூரத்தாழ்வார் வரலாறு - காஞ்சிபுரம் மாவட்டம் கூரம் கூரத்தாழ்வார் கோயில் வரலாறு|Koorathaazhwar
Просмотров 14010 месяцев назад
#gloryofkoorathaazhwar #kooram #kanchipuram #adikesavaperumaltemple
அன்று முதல் இன்று வரை அற்புதங்களை நிகழ்த்தி வரும் சென்னை மன்னடி கந்தக்கோட்டத்து முத்துக்குமார சுவாமி
Просмотров 20010 месяцев назад
#gloryoflordmurugan #chennai #mannady #parrys #kandhakottam
தமிழில் கந்த புராணம் தோன்றிய வரலாறு - முருகப்பெருமானின் பெருமைகளை எடுத்துரைக்கும் கந்த புராணம்
Просмотров 27510 месяцев назад
#lordmurugan #kachiyappasivaacharyar #kandhapuranam
தஞ்சாவூர் திருமங்கலக்குடி சூரியனார் கோயில் தை ரத சப்தமி சிறப்பு மற்றும் ஸ்தல வரலாறு|Thai Pongal
Просмотров 12810 месяцев назад
#suryanartemple #Thirumanagalakudi #pongal
ஹனுமன் ஜெயந்தி - நாமக்கல் ஆஞ்சநேயர் திருக்கோயில் வரலாறு மற்றும் பெருமைகள்|Hanuman Jayanthi
Просмотров 22511 месяцев назад
ஹனுமன் ஜெயந்தி - நாமக்கல் ஆஞ்சநேயர் திருக்கோயில் வரலாறு மற்றும் பெருமைகள்|Hanuman Jayanthi
எல்லா பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு - கந்த சஷ்டி கவசம்|குகனின் சிறப்புகள்|Kandha Sasthi Kavasam
Просмотров 45211 месяцев назад
எல்லா பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு - கந்த சஷ்டி கவசம்|குகனின் சிறப்புகள்|Kandha Sasthi Kavasam
பாடல் பெற்ற ஸ்தலம் 11 - அதிசயங்கள் நிறைந்த தில்லை நடராஜர் கோயில் வரலாறு|மன நிம்மதி அருளும் நடராஜர்
Просмотров 25411 месяцев назад
பாடல் பெற்ற ஸ்தலம் 11 - அதிசயங்கள் நிறைந்த தில்லை நடராஜர் கோயில் வரலாறு|மன நிம்மதி அருளும் நடராஜர்
கந்தர் அனுபூதி - பாடல் 12 (நல்ல வரன் அமைய, பேரின்ப நிலையை அடைய படிக்க வேண்டிய பதிகம்)|Kandhan
Просмотров 59411 месяцев назад
கந்தர் அனுபூதி - பாடல் 12 (நல்ல வரன் அமைய, பேரின்ப நிலையை அடைய படிக்க வேண்டிய பதிகம்)|Kandhan
திவ்ய தேசம் - ஸ்ரீ வில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயில் பெருமைகள்|திருமணத்தடை நீக்கும் ஆண்டாள்|Andal
Просмотров 18411 месяцев назад
திவ்ய தேசம் - ஸ்ரீ வில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயில் பெருமைகள்|திருமணத்தடை நீக்கும் ஆண்டாள்|Andal
பாடல்பெற்றஸ்தலம்10 - கணவன் மனைவி ஒற்றுமை தரும்&ராகுகேதுதோஷம்நீக்கும் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர்
Просмотров 329Год назад
பாடல்பெற்றஸ்தலம்10 - கணவன் மனைவி ஒற்றுமை தரும்&ராகுகேதுதோஷம்நீக்கும் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர்
கந்தர் அனுபூதி - பாடல் 9 விளக்கம் (மோகத்திலிருந்து விடுபட்டு, தெளிவு பெற படிக்க வேண்டிய பதிகம்)
Просмотров 502Год назад
கந்தர் அனுபூதி - பாடல் 9 விளக்கம் (மோகத்திலிருந்து விடுபட்டு, தெளிவு பெற படிக்க வேண்டிய பதிகம்)
"கந்தனும் அடியாரும்" - மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலில் மஹா கந்த சஷ்டி விழாவில் எனது உரை
Просмотров 366Год назад
"கந்தனும் அடியாரும்" - மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலில் மஹா கந்த சஷ்டி விழாவில் எனது உரை
''ஆணவமற்ற பக்தியே ஈசனை மயக்கும்''|மாடம்பாக்கம் ஸ்ரீ தேனுபுரீஸ்வரர் கும்பாபிஷேகம் முன்னிட்டு உரை
Просмотров 523Год назад
''ஆணவமற்ற பக்தியே ஈசனை மயக்கும்''|மாடம்பாக்கம் ஸ்ரீ தேனுபுரீஸ்வரர் கும்பாபிஷேகம் முன்னிட்டு உரை
பகை நீக்கி, சகல ஐஸ்வர்யத்தையும் அருளும் வராஹி அம்மன் வழிபாடு மற்றும் சிறப்புகள்|Varahi Amman
Просмотров 163Год назад
பகை நீக்கி, சகல ஐஸ்வர்யத்தையும் அருளும் வராஹி அம்மன் வழிபாடு மற்றும் சிறப்புகள்|Varahi Amman
குலதெய்வம் மாதா ஓம் ஸ்ரீ நலம்புரியம்மன் சன்னதியில் சிறிய உரை|Kuladeivam Temple (Sri Nalampuri Amman)
Просмотров 332Год назад
குலதெய்வம் மாதா ஓம் ஸ்ரீ நலம்புரியம்மன் சன்னதியில் சிறிய உரை|Kuladeivam Temple (Sri Nalampuri Amman)
கந்தர் அனுபூதி - பாடல் 8 விளக்கம் (பிரமம் நீங்க, மெய்ப்பொருள் விளங்க படிக்க வேண்டிய பதிகம்
Просмотров 604Год назад
கந்தர் அனுபூதி - பாடல் 8 விளக்கம் (பிரமம் நீங்க, மெய்ப்பொருள் விளங்க படிக்க வேண்டிய பதிகம்
கந்தர் அனுபூதி - பாடல் 7 விளக்கம் (துன்பங்கள் அகல, மன சஞ்சலங்கள் விலக படிக்க வேண்டிய பதிகம்)
Просмотров 1,4 тыс.Год назад
கந்தர் அனுபூதி - பாடல் 7 விளக்கம் (துன்பங்கள் அகல, மன சஞ்சலங்கள் விலக படிக்க வேண்டிய பதிகம்)
அனுமனின் பிறப்பிடம் - திருமலை அஞ்சனாத்ரி ஜாபாலி அனுமன் கோயில் வரலாறு|Japali Hanuman Temple History
Просмотров 110Год назад
அனுமனின் பிறப்பிடம் - திருமலை அஞ்சனாத்ரி ஜாபாலி அனுமன் கோயில் வரலாறு|Japali Hanuman Temple History
Put all 52 meaning
ஓம் சரவண பவ
Excellent explanation
Nandri sister.good explanation
❤❤❤❤❤
அருமை
Super ma
🙏💐, Kadhar Anubhudhi 13 to 51 please send
🙏💐 Namaskaram, Kadhar Anubhudhi 12 to51 send please,
Very good explanation ma. Murugan will bless you
Super please continue 👌👌👌
மிக்க நன்றி மா🎉🎉🙏
சிவாய நம தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி சிவ சிவ என்கிலர் தீவினையாளர் சிவ சிவ என்றிடத் தீவினை மாளும் சிவ சிவ என்றிடத் தேவரும் ஆவார் சிவ சிவ என்னச் சிவகதி தானே! திருச்சிற்றம்பலம் 😊
சிவாய நம சிவாய நம திருச்சிற்றம்பலம்
சிவாய நம வஞ்சகம் அற்றடி வாழ்த்த வந்தகூற் றஞ்சவு தைத்தன அஞ்செ ழுத்துமே. செந்தழல் ஓம்பிய செம்மை வேதியர்க் கந்தியுள் மந்திரம் அஞ்செ ழுத்துமே. வித்தக நீறணி வார்வி னைப்பகைக் கத்திர மாவன அஞ்செ ழுத்துமே. கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும் நற்றுணை யாவது நமச்சி வாயவே சொல்லக விளக்கது சோதி யுள்ளது பல்லக விளக்கது பலருங் காண்பது நல்லக விளக்கது நமச்சி வாயவே. சிவாய நம திருச்சிற்றம்பலம்
சிவாய நம மிகச் சிறந்த பதிவு திருச்சிற்றம்பலம்
Papa previous 4days a i watch your anubhoothi videos but i can't find after padal 12 pls post it i am eagerly waiting da
அருமை
Arumai ungalathu speech.Om Nama Shivaya
சிவாய நம திருச்சிற்றம்பலம் உன் அன்பை எனக்குத் தந்து, அதன்மூலம் என்னுடைய உயிர், உடல் அனைத்தையும் ஆனந்தமாகக் கசிந்துருகச்செய்தாய், அதைப் பெறும் தகுதி எனக்குச் சிறிதும் இல்லை, ஆனாலும், நீ எனக்கு அருள்செய்தாய், பதிலுக்கு உனக்கு நான் என்ன கைம்மாறு செய்வேன் . தென்னாடடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி மிகவும் சிறப்பான பதிவு தங்களின் . தங்களின் சிவதொன்டு அனைத்து உயிரினங்களுக்கும் சென்று சேர்ந்து பிறவி பயன் பெறவேண்டி சிவபெருமானிடம் வின்னப்பம் செய்யப்படுகிறது திருச்சிற்றம்பலம்
மிக்க நன்றி! ஓம் நமசிவாய 🙏
Om❤
அருமை
அருமையான பதிவு
Congratulations
Very good explanation
அற்புதம் விஷ்ணுப்ரியா. தங்கு தடையின்றி தமிழில் சரளமாகவும் ஆழமான கருத்துக்களை எளிமையாகவும் விளக்கியதற்கு மிக்க நன்றி. இவ்வளவு சிறிய வயதில் இவ்வளவு அற்புதமான சொற்பொழிவை தெளிவுடன் அளிக்கும் உங்கள் திறமைக்கு பாராட்டுக்கள். மேலும் சிறப்பாக வளர வாழ்த்துக்கள்.
மிக்க நன்றி!
வாழ்த்துகள்
Arumai arumai arumai🎉🎉🎉🎉🎉🎉
Super ma
🎉🎉
Supar. Ma🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😢😢🎉🎉🎉🎉🎉🎉
keep on rocking sister
keep on rocking sister
keep on rocking sister
நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏
KEEP ON ROCKING SISTER
KEEP ON ROCKING
nicenga
KEEP ON ROCKING
KEEP ON ROCKING SISTER
keep on rocking sister
Valzga valamudan
KEEP ON ROCKING SISTER
keep on rocking sister
keep on rocking sister
super
Good
நல்ல முயற்சி பெண்ணே!வாழ்க வளமுடன்!!
Arumai sagodhari arumayana vilakam
God bless you ma, keep going dear
Super ma. Romba nalla solreenga.