கந்தர் அனுபூதி - 10 - உடலை விட்டு உயிர் பிரியும் போது முருகனின் தரிசனம் பெற படிக்க வேண்டிய பதிகம்
HTML-код
- Опубликовано: 3 дек 2024
- #kandharanubhoothi #gloryoflordmurugan #arunagirinathar
கந்தர் அனுபூதி - பாடல் 10
உடலை விட்டு உயிர் பிரியும் போது முருகனின் தரிசனம் பெற படிக்க வேண்டிய பதிகம்
கார்மாமிசை காலன் வரில் கலபத்து
ஏர்மா மிசை வந்து எதிரப்படுவாய்
தார்மார்ப வலாரி தலாரி எனும்
சூர்மா மடியத் தொடு வேலவனே!
ஞான மழை
🙏💐 Namaskaram, Kadhar Anubhudhi 12 to51 send please,
❤