மைதிலிசிவராமன் தமிழக பெண்விடுதலை இயக்கத்தின் முன்னத்தி ஏர் தண்னீர் தண்னீர் என்றெங்கிய தமிழக மாதரை திரட்டி அன்றய தமிழகமுதல்வரை தெருவுக்கு கூட்டிவந்த என் அன்பு தாய் வாழ்க தோழர்மைதிலி
மறைந்த தோழர்.மைதிலி சிவராமன் அவர்கள் மிகப்பெரிய ஆளுமை ,களப் போராளி,CPI(M) கட்சிக்கு கிடைத்த பொக்கிஷம், அம்மாவின் மகள் பேராசிரியர் கல்பனா அவர்களின் அழுத்தமான தமிழ் இன்றைய தமிழ் வாசகர்களை கவர்ந்திழுக்கும் என்பதில் மாற்று கருத்தில்லை.
முக்கியமான காணொளி 👏
மைதிலிசிவராமன்
தமிழக பெண்விடுதலை இயக்கத்தின்
முன்னத்தி ஏர்
தண்னீர் தண்னீர் என்றெங்கிய
தமிழக மாதரை திரட்டி
அன்றய தமிழகமுதல்வரை
தெருவுக்கு கூட்டிவந்த என்
அன்பு தாய்
வாழ்க தோழர்மைதிலி
அருமை தோழர்
சிறப்பான நேர்காணல்
தோழர் கல்பனா அவர்களுக்கு மிக்க நன்றி 🙏
அருமை
மறைந்த தோழர்.மைதிலி சிவராமன் அவர்கள் மிகப்பெரிய ஆளுமை ,களப் போராளி,CPI(M) கட்சிக்கு கிடைத்த பொக்கிஷம், அம்மாவின் மகள் பேராசிரியர் கல்பனா அவர்களின் அழுத்தமான தமிழ் இன்றைய தமிழ் வாசகர்களை கவர்ந்திழுக்கும் என்பதில் மாற்று கருத்தில்லை.
Thanks mythile Amma daughter madam
Ungala nanu anga pathen ammava patha santhosham atha azhuthuten annaki thanks akka.
Thank you comrade
Please share the book 📕 details also in the description
பொரியார் நிலைபாடு பற்றி சொல்லுங்க
Rat salute
Is it a Red salute?
Red salute
Viduthalai poril intha paadal enga v2layum solli thanthanga
1:55
கம்யுனிஸ்ட் கட்சி கொள்கை எல்லாம் இப்போது இல்லை
எப்போதும் இருக்கும்