Odi odi utkalantha jothi song | full lyrics | ஓடி ஓடி உட்கலந்த ஜோதியை |

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 янв 2025

Комментарии • 625

  • @sekarsekar4316
    @sekarsekar4316 Год назад +166

    ஓம் நமச்சிவாய....
    எனக்கு 5வருடம் குழந்தை இல்லை. என் வாழ்வில் முதல்தடவையாக திருவண்ணாமலையில் கார்த்திகை திபத்தன்று மனமார அண்ணாமலையார் ஈசனை வேண்டி கிரிவலம் சுற்றிவந்தேன் அடுத்த பெளர்ணமி முடிந்த பிறகு என் மனைவி கருவுற்றால்....

    • @sateeiahsateeiah8166
      @sateeiahsateeiah8166 Год назад +1

      மிக்க மகிழ்ச்சி ஐயா,,,,,உங்கள் இருவருக்கும் என் மணமான வாழ்த்துகள்,, ஐயா,,,,

    • @chandrasekarvimala1404
      @chandrasekarvimala1404 Год назад

      Hi super

    • @rajastudio98
      @rajastudio98 Год назад

      சிவாயநம

    • @ethirajvenpa3782
      @ethirajvenpa3782 Год назад

      ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

    • @balasundarisundari7216
      @balasundarisundari7216 Год назад

      எல்லாம் அவன் செயல்

  • @THIRUPPATHI-l4k
    @THIRUPPATHI-l4k 20 дней назад +4

    ஈசனே என் உயிரே நான் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் நல்லா தேர்ச்சி பெற வேண்டும் என்று உன்னிடம் வேண்டுகிறேன் ஈசனே என் உயிரே

  • @venkatramana2103
    @venkatramana2103 2 года назад +352

    Om nama shivaya, en பிள்ளைகக்கு உன் அருளால் SBI Clerk job கிடைத்ததுவிட்டது. நன்றி எல்லாம் சிவமயம்.

    • @kannan3185
      @kannan3185 Год назад +8

      உங்க பிள்ளை அதற்கு படித்து தேர்வு எழுதி வேலை கிடைத்ததா? கோவிலில் போய் உண்டகட்டி சாப்பிட்டு விட்டு சாமி கும்பிட்டதால் கிடைத்ததா?

    • @sumathithirukumar7943
      @sumathithirukumar7943 Год назад +27

      @@kannan3185 kannan ellam eraivan seyal.. athil nam muyarchi erukkanum... Athukkaga epdi pesathinga..

    • @vishva.k7621
      @vishva.k7621 Год назад +39

      நாம் முயற்சி செய்து 1/2 மதிப்பெண் தோல்வியை தழுவும் போதுதான் தெரிந்தது கடவுள் அருள் தேவை என்பது

    • @devipriya7246
      @devipriya7246 Год назад +12

      @@kannan3185 aduthavanka irai nampigaiyai kochapaduthuvathu thappu. Tamil Nadu la padichavanka neriya irukanka ellorukum job kidaikurathu Ila. Hardwork + God's almighty iruntha job kidaikum.

    • @satheeshc8813
      @satheeshc8813 Год назад +9

      @@kannan3185 oru naal varum..apo unaruvinga..wait

  • @allivizhir9309
    @allivizhir9309 Год назад +14

    ஓம் நமசிவாய என் மகனுக்கு நல்ல அரசாங்க வேலை கொடுத்து அருள்புரி ஈசனே🙏

  • @thanjai.raja.singer.1884
    @thanjai.raja.singer.1884 2 года назад +15

    என் கணவரின் பெண்பித்து தெளிய வேண்டும் பிரிந்து கிடக்கும் எங்கள் குடும்பம் ஒன்று சேர வேண்டும் 🙏🙏

    • @thetirupur2305
      @thetirupur2305 Год назад +1

      நிச்சயமாக நடக்கும் சகோதரி

    • @thanjai.raja.singer.1884
      @thanjai.raja.singer.1884 Год назад +2

      @@thetirupur2305 வேண்டாத தெய்வம் இல்லை போகாத கோவில் இல்லை உங்கள் வாக்கு பலிக்கட்டும் 🙏🙏😭😭

    • @rajiraguraman5659
      @rajiraguraman5659 Год назад

      ஒவ்வொரு கணவனும் மனைவியிடம் அடிமைத்தனத்தை எதிர்பார்க்கிறான். அடிமையாக இருங்கள் மாற்றம் தெரியும்

    • @mohankrishna109
      @mohankrishna109 19 часов назад

      சிவன் இருக்க ஏன் கவலை..
      அவனை நம்புங்கள் நிச்சயம் நடக்கும்...

  • @cgayugokul1510
    @cgayugokul1510 Год назад +13

    அப்பா என்னை சார்ந்த அனைவரும் நலமாக இருக்க வேண்டும் என் கணவர் என் குழந்தைகள் எங்கள் கடன் சுமை ‌ திர வேண்டும் நோய்நொடி திர வேண்டும் 🙏🙏🙏🥲🥲🥲🥲🙏🙏

  • @rangithasreekrishnan8429
    @rangithasreekrishnan8429 Год назад +16

    இப்பாடல் வரியை கேட்கும் போது எந்த கஸ்டம் இருந்தாலும் மனம் அமைதி பெறும்

  • @rajalakshmirajselva2176
    @rajalakshmirajselva2176 2 года назад +168

    என் அப்பா என் கனவனை என்னுடன் சேர்த்துவையுங்கள் அப்பா ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

    • @maruthum.k6489
      @maruthum.k6489 2 года назад +14

      ஓம் நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க! அப்பன் கோவிலுக்கு சென்று 5 பிரதோஷத்திற்க்கு விளக்கு யேற்றுங்கள். விரைவில் உலகத்தை ஆளும் பரம்பொருள் உங்களுடன் சேர்த்துவைப் பார்

    • @biouniversereveal5835
      @biouniversereveal5835 2 года назад +4

      Amma kavalai padatheerhal appan ungalun inaivaar

    • @bavaninivaba5343
      @bavaninivaba5343 2 года назад +7

      Sivanai nampinor kai vidamatar thanampikayodu irukal 👍👍

    • @rajeshwarirajeshwari2981
      @rajeshwarirajeshwari2981 2 года назад +6

      கோளறு பதிகம் கேளுங்கள்

    • @gowrikandaswamy5953
      @gowrikandaswamy5953 2 года назад +2

      He will come to you Don’t worry 🙏🙏🙏😊

  • @kannanv.3972
    @kannanv.3972 Год назад +14

    ஈசனே... .நீங்கள் எடுத்துச் சென்ற என் மகனை திரும்ப எனக்கு தாருங்கள் ஈசனே.உன்னையே சரணடைந்தோம்..... ஓம்சிவசிவஓம்

  • @sivasankarsankar3719
    @sivasankarsankar3719 20 дней назад +2

    ஈசனே என் அப்பா எனக்கும் என் குடும்பத்திற்கும் மன அமைதியும் மன நிம்மதியும் கிடைக்க அருள் புரிவாயாக அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mangaiyarkarasi8449
    @mangaiyarkarasi8449 Год назад +59

    யாரும் எனக்கு இல்லை என்று என்னும் ஒவ்வொரு உயிருக்கும் நான் எப்போதும் உன்னுடன் இருக்கிறேன்...... என்று ஈசன் சொல்வது போல் தோன்றும் இந்தப் பாடலை கேட்டவுடன் நன்றி நற்றுணையாவது நமச்சி வாயவே..❤❤

  • @kandasamykandasamy6964
    @kandasamykandasamy6964 2 года назад +33

    எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்த பாடல் ஒரு நாளுக்கு பத்து வாட்டி இந்த பாடல் கேட்டு விடுவேன் ஒம் நமச் சிவாய எல்லாம் என் அப்பன் சிவனே போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️

  • @muthulakshmi1254
    @muthulakshmi1254 Год назад +13

    அப்பா குழந்தை வரம் கிடைக்க வேண்டும் அப்பா.😭😭😭

    • @naveent3386
      @naveent3386 Год назад

      பௌர்ணமி அன்று திருகச்சூர் இருள்நீக்கி அம்பாள் சமேத மருந்தீஸ்வரர் மலையை கிரி வலம் வரவும், அப்பன் உனக்கான மருந்தை காண்பிப்பார். சிவாய நம

  • @ayyanarpaanipoori
    @ayyanarpaanipoori 25 дней назад +2

    ஓம் நமசிவாயா என் மகனுக்கு அரசு வேலை கிடைக்க அருள்புரிவாய் ஈசனே சிவாய ஓம்🙏🙏🙏

  • @GanesanGanesan-lh2yr
    @GanesanGanesan-lh2yr Год назад +7

    எல்லாம் வல்ல இறைவா என் சிவனே உன்னை பணிவதே என் உயிர் மூச்சு

  • @tamizhtamizh5525
    @tamizhtamizh5525 Год назад +4

    தென்னாட்டுடைய சிவனே போற்றி என்னாட்டவற்க்கும் இறைவா போற்றி

  • @rajah9770
    @rajah9770 Год назад +35

    நீண்ட நாளாக உடல் உபாதைகளால் கவலைப்பட்டு வந்தேன், உன் அருளால் நல்லபடியாக குணமடைந்து விட்டேன் ஓம் நமசிவாய 🙏

  • @sbr8166
    @sbr8166 Год назад +8

    இறைவா என்னை என் மனைவி, செல்ல மகளுடன் சேர்த்துவை அப்பனே என் உயிர் இருக்கும் போதே, எனக்கென்று யாருமில்லை ஐயா, நீ மட்டுமே என் ஒரே நம்பிக்கை 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @kavithavisweshwaran
      @kavithavisweshwaran Год назад

      Kolaru padhigam padiyungal aiyya.....my prayers 🙏

    • @sbr8166
      @sbr8166 Год назад

      @@kavithavisweshwaran நன்றி அம்மா 🙏

  • @gokila.k6844
    @gokila.k6844 Год назад +19

    கடன் அடைய வேண்டும்.வழி காட்டவேண்டும்.ஓம் நமச்சிவாய.

    • @rajastudio98
      @rajastudio98 Год назад

      கூடிய விரைவில் உங்கள் கடன் அனைத்தும் அடைய இறைவன் அருள் புரியட்டும்

    • @gokila.k6844
      @gokila.k6844 Год назад

      @@rajastudio98 ,Tq

    • @ethirajvenpa3782
      @ethirajvenpa3782 Год назад

      ஈசன் அருள் நிச்சயம் கிடைக்கும், தைரியமாக இருங்கள். ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

    • @gokila.k6844
      @gokila.k6844 Год назад

      @@ethirajvenpa3782 நன்றி.

  • @Mkchannel7354
    @Mkchannel7354 Год назад +56

    மனதில் குழப்பம், மனதுக்கு அமைதி கொடு ஓம் நமசிவாய! ஓம் நமசிவாய!! எல்லாம் சிவமயம்.

  • @AnbuArasan-zb1fh
    @AnbuArasan-zb1fh Год назад +5

    என் மனதில் உள்ள வலி களை நீக்க வேண்டும் அய்யா....

  • @ammaniammani7270
    @ammaniammani7270 Год назад +1

    ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைபோழுதும்என்நெஞ்சில்நிங்கதான்தால்வாழ்க அப்பா என் மனதுக்குநிம்மதிகுடுப்பாஅப்பா வீட்டுபிரச்சனைதிரவேண்டும்அப்பாபிள்ளைகள்கள்எதிர்காலம்நல்ல இருக்கவேண்டும் அப்பா இடம் விற்றுவிட்டுவேறுஇடம்வாங்கிவீடுகட்டவேண்டும்அப்பாஉங்களைநம்பிதான்எங்களுடையவாழ்க்கைஅப்பாபெற்றதாயும்இல்லைஎனக்குஅருதால்குறயாரும்இல்லைஅப்பா

  • @jayakumarvaradharajan1832
    @jayakumarvaradharajan1832 Год назад +4

    எல்லா பிரச்சனைகளையும் உடன் காலத்தில் தீர்த்து பேரருள் செய்வாயாக ஈசனே.திருச்சிற்றம்பலம்❤

  • @Muthulakshmi97899
    @Muthulakshmi97899 Год назад +3

    தென்னாடுடைய சிவனே எனக்குஏற்பட்டுள்ள துன்பத்திலிருந்து எனைகாப்பாய் என்தந்தையே ஈசனே சிவகாமிநேசனே

  • @chandrunila7554
    @chandrunila7554 2 года назад +41

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் ஓம் நமஷிவயா

    • @atavoice1215
      @atavoice1215 2 года назад

      நமசிவாய வாழ்க

    • @tamilvel5
      @tamilvel5 2 года назад

      நமசிவாய

  • @Raja_gaming_27
    @Raja_gaming_27 Год назад +2

    என் அப்பா அம்மா யாவும் நீஙக தான் எனக்கு ஓம் நாமச்சுவாவே

  • @sumathigajendra7377
    @sumathigajendra7377 Год назад +1

    Om namachevaya yen magaluku veraivel thirumanam nadaka arul puriya vendum appa🙏🙏🙏😢😢😢😢

  • @nathiyaaccount5073
    @nathiyaaccount5073 Год назад +2

    Very very nice music

  • @muthulakshmis1622
    @muthulakshmis1622 Год назад +4

    ஓம் நம சிவாயமே உணர்ந்து மெய் உணர்ந்தபின்
    ஓம் நம சிவாயமே உணர்ந்து மெய் தெளிந்தபின்
    ஓம் நம சிவாயமே உணர்ந்து மெய் உணர்ந்தபின்
    ஓம் நம சிவாயமே உட்கலந்து நிற்குமே 🙏

  • @radhekrishnameenu685
    @radhekrishnameenu685 Год назад +1

    Guruvey saranam Radhe Krishna om Nama Shivaya 🙇🙏

  • @banumathi195
    @banumathi195 Год назад +8

    உலகத்தை காக்கும் என அப்பன் ஈசன் 🙏🙏👍

  • @sasiramyasasiramya180
    @sasiramyasasiramya180 Год назад +4

    அப்பா 🙏🤲💓💓❤️ஓம்நமசிவாய🙏🙏🤲நீதான் எல்லாம் எனக்கு 🙏🙏🤲🤲

  • @sangatamil5231
    @sangatamil5231 Год назад +28

    ஈசா நீயே கதி 🙏🙏🙏 என் மகளும் கணவரும் நீண்ட நல்வாழ்வு வாழ அருள் புரிவாய் என் ஐயனே 🙏🙏🙏

  • @latha747
    @latha747 Год назад +6

    என் அப்பனே என் மனக்குறையை தீர்த்து கருணை காட்டப்பா ஓம் நமசிவாய

  • @selvakumarraji3649
    @selvakumarraji3649 Год назад +2

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

  • @a2v245zzrf
    @a2v245zzrf 2 года назад +76

    ஆடிய பாதனே, இந்த பாதகன் மீது உம் கருணையை காட்டுகின்றாயே. 🙏🙏🙏🙏🙏🙏
    உம் பாதம் கண்ட பாதகன் நான் 🙏❤️🙏❤️🙏❤️🙏❤️

  • @sarujanview
    @sarujanview Год назад +9

    திருவண்ணாமலையாருக்குஅரோகரா 🙏🏽

  • @rmohanraj9854
    @rmohanraj9854 Год назад +7

    அனைவரையும் ஆரோக்கியத்தோடு வைத்திடு ஆண்டவா!

  • @seethalakshmi2315
    @seethalakshmi2315 7 дней назад

    Esaney Kodana kodi nantri en pillaigal ungal setham pole arputhamaga valargeranar nantri eraiva 🤲

  • @NathiyaArulmurugan-po4pk
    @NathiyaArulmurugan-po4pk Год назад

    En kuzhanthaiku na venum aiyane kappatru

  • @rasaiahmanjula7253
    @rasaiahmanjula7253 5 дней назад +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @nivedithavenkatesan3654
    @nivedithavenkatesan3654 Год назад +2

    My son got good job Thanks Universe. Om Namashyvaya

  • @anbarasun9492
    @anbarasun9492 2 года назад +16

    ஓம் ஸ்ரீ என் மஹா சக்தி வாய்ந்த ஸ்ரீ என் நடராஜ பெருமான் துணை ஓம்

  • @dhurgakayal2577
    @dhurgakayal2577 Год назад +1

    En Appan.....Shivam shivam....Ohm Namashivayam.....❤❤❤❤❤❤❤❤❤(Enaku ithu vendum.....enaku yen kitaikavillai....ithanaal than kitaikavillai)ஆசை வைத்து....அதில் அனுபவத்தை கொடுத்து....அதில் தெளிய வைத்து....கையில் கொண்டு சேர்ப்பார்.....🙏சி🙏வ🙏ன்🙏

  • @Maheswari17120
    @Maheswari17120 Год назад +2

    Om namachivayaa intha வருடம் நான் வீடு கட்டி mudikkanum....

  • @ammuselvi6654
    @ammuselvi6654 Год назад

    பாடல் கேட்க மிகவும் அழகாக உள்ளது

  • @Maheshwari-bk9kv
    @Maheshwari-bk9kv Год назад +1

    மகேஸ்வரி
    ஓம் நமசிவாய சிவாயநம. என் பள்ளிகளுக்கு நிரந்தரமான வேலைகிடைக்காவேண்டும். எனக்கு மன அமைதி வேண்டும் மகாதேவா!

  • @indiantrainlover3784
    @indiantrainlover3784 5 дней назад

    என் மகன் கனவு ரயில்வே வேலை அதை நிறைவேற்றி தர வேண்டும் ஓம் நமசிவாய

  • @marikasthuri6653
    @marikasthuri6653 Месяц назад +1

    அப்பா🙏என் கணவர் என்னை வேண்டாம் என்கிறார்... அவர் மனதை மாற்றி என்னுடன் சேர்ந்து வாழ அருள் புரியுங்கள் ஈசனே.. 🙏🙏🙏

  • @samychinnusamy8639
    @samychinnusamy8639 Год назад +5

    கார்த்திகேயனுக்கும் எனக்கும் நல்லபடியாக திருமணம் நடக்கனும் சிவன் அப்பா 🙏❤🙏❤🙏❤ எல்லாரும் நல்ல இருக்கனும் அப்பா 🙏❤🙏❤🙏❤ நன்றி அப்பா 🙏❤🙏❤🙏❤❤❤

  • @kanikarni9167
    @kanikarni9167 Год назад +1

    Ennappan allava , enn thayum allava .Nilam, Neer , neruppu , katru , aagayam anaithum agiya sivane potri . Om namah shivay om .

  • @mytraditionalkaittrukattil9471
    @mytraditionalkaittrukattil9471 Год назад +11

    ஓம் நமசிவாய சிவன் அருள் எல்லோரும் இருக்கும் 🙏🙏🙏

  • @bhaskarchari9689
    @bhaskarchari9689 15 дней назад

    Ashok arunachala Shiva arunachala Shiva arunachala Shiva 💐💐 super song 👌👌🙏🙏🙏🙏

  • @jeisriram5043
    @jeisriram5043 2 года назад +8

    ராம ராம ராமா என்ற நாமமே

  • @sakthivel-cs1fv
    @sakthivel-cs1fv Год назад +1

    Valgaiyil nimathi yai thedi alaium jeevangalil nanum onru Om nama shivaya Om nama shivaya Om nama shivaya Om nama shivaya Om nama shivaya Om nama shivaya Om nama shivaya Om nama shivaya Om nama shivaya Om nama shivaya Om nama shivaya Om nama shivaya Om nama shivaya Om nama shivaya Om nama shivaya Om nama shivaya Om nama shivaya Om nama shivaya Om nama shivaya Om nama shivaya Om nama shivaya Om nama shivaya Om nama shivaya Om nama shivaya Om nama shivaya Om nama shivaya Om nama shivaya Om Om Om

  • @Jivandhikka
    @Jivandhikka 18 дней назад

    Appane en family mana amathiyavum happyavum irrukkanu eesane❤❤

  • @balabala3397
    @balabala3397 Год назад +6

    மஹாதேவ என் வாழ்வில் அனைத்திற்கும் தங்கள் அருள் ஆசியே ஓம் நமசிவாய 🙏🙏🙏

  • @vanajat4083
    @vanajat4083 Год назад +4

    Om namasivayanamaha 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @balasubramanianbalasubrama9946
    @balasubramanianbalasubrama9946 Год назад +1

    Enoda manakastam theerthuvai sivane

  • @Ushakabilan
    @Ushakabilan 2 года назад +1

    ஓம் நமசிவாய ஒம் நமசிவாய ஒம் நமசிவாய ஒம் நமசிவாய ஒம் நமசிவாய ஒம் நமசிவாய ஒம் நமசிவாய ஒம் நமசிவாய ஒம் நமசிவாய ஒம் நமசிவாய ஒம் நமசிவாய ஒம் நமசிவாய ஒம் நமசிவாய ஒம் நமசிவாய ஒம் நமசிவாய ஒம் நமசிவாய ஒம் நமசிவாய ஒம் நமசிவாய ஒம் நமசிவாய ஒம் நமசிவாய

  • @bavaninivaba5343
    @bavaninivaba5343 2 года назад +6

    I love appa I love sivan songs all

  • @o.m.m.o.m.m.6146
    @o.m.m.o.m.m.6146 2 года назад +23

    ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய ஓம் நமச்சிவாய ஓம் ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாயஓம் ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய

  • @cananthakumar
    @cananthakumar Год назад +1

    Om namachivaya well veryh

  • @karthikeyanhari8314
    @karthikeyanhari8314 Год назад +1

    தென்னாடுடைய சிவனே பொட்றி..

  • @v.mohankumar8634
    @v.mohankumar8634 Год назад +3

    ஓம் நமஹ சிவாய

  • @SenpagamG
    @SenpagamG 8 месяцев назад

    என் மனதில் உள்ள வலிகளையும் வேதனையும் நீயே தீர்த்து வைக்க வேண்டும் என் அப்பா ஈசனே😢😢😢😢 ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய ஓம் 😢😢😢

  • @JaganathanMathivanan-gu5kl
    @JaganathanMathivanan-gu5kl 23 дня назад

    Easane en kadangalai udane therthu nimma nimmathiyana vazgai kodungal om namasivaya

  • @GanesanGanesan-lh2yr
    @GanesanGanesan-lh2yr Год назад +2

    ஓம் நமசிவாய வாழ்க ஓம் சச்சிதானந்தம் வாழ்க ஓம் சற்குரு நாதர் வாழ்க வாழ்க

  • @ramyasilambarasan6254
    @ramyasilambarasan6254 Год назад +5

    ஓம் நமச்சிவாய 🙏🏼🙏🏼 nangal nalvarum mana nimathiyoda life long vala vandum 🙏🏼🙏🙏🙏🙏🙏 om namachivaya

  • @sivanadiyan
    @sivanadiyan Год назад +1

    சிவனை அறிந்தவன் வேறெவரையும் அறியான்

  • @rajeshkumar-Rsp-91
    @rajeshkumar-Rsp-91 29 дней назад

    என் அப்பா எனக்கு அரசு வேலை கிடைக்கனும் ❤❤ ஓம் நமசிவாய வாழ்க
    ஓம் நமசிவாய வாழ்க
    ஓம் நமசிவாய வாழ்க
    ஓம் நமசிவாய வாழ்க
    ஓம் நமசிவாய வாழ்க
    ஓம் நமசிவாய வாழ்க
    ஓம் நமசிவாய வாழ்க
    ஓம் நமசிவாய வாழ்க
    ஓம் நமசிவாய வாழ்க ❤❤

  • @arulmathi6556
    @arulmathi6556 Год назад +1

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமசிவாய சிவாய

  • @muthusri1221
    @muthusri1221 2 года назад +5

    எல்லாம் என் அப்பன் ஈசனே ஓம் நமச்சிவாய ஓம் ஓம் நமச்சிவாய

  • @muthiswariwari3308
    @muthiswariwari3308 2 года назад +1

    Om namachivaya சிவனே போற்றி ஓம் நம்சிவாய muthu pandi Muthu ஒன்னு சேரனும்

  • @Sampath-gs7pp
    @Sampath-gs7pp Год назад

    அனாதைகள் யாருமில்லை ஈசனே துணை என எண்ண செய்தார் நமசிவாய

  • @vanithavanitha7147
    @vanithavanitha7147 2 года назад +3

    Sivanae... Unnaiyae nambi na iruka pa... En kashtatha la meetha pathukanum kudave irundhu.. En ramana enna purinchika mattra pa.... Avanuku puriya vai pa... OM NAMACHIVAYA🙏🙏🙏🙏🙏🙏

  • @jothiv5894
    @jothiv5894 2 года назад +4

    Om om naama sivaaya om naama sivaaya om naama sivaaya om naama sivaaya om naama sivaaya om naama sivaaya

  • @arunachalamaruna5212
    @arunachalamaruna5212 2 года назад +2

    ஓம் சிவாய திருச்சிற்றம்பலம் தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி

  • @lakshmilakshmi3045
    @lakshmilakshmi3045 2 года назад +6

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

  • @AnitharavikumarRavikumar-tf4lf
    @AnitharavikumarRavikumar-tf4lf Год назад +7

    என் தாய்,தகப்பன் என்றும் மகிழ்ச்சியுடன் வாழ உங்களிடம் யாசகம் கேட்டு நிற்கிறேன். ஓம் நமச்சிவாய

  • @DharshankavinKavin
    @DharshankavinKavin 27 дней назад +1

    ஓம் நமச்சி வாய ⚡⚡🙏🙏🙏🙏🙏

  • @dhanshi2981
    @dhanshi2981 2 года назад +1

    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SrinivasanBalasundaram-gm3iw
    @SrinivasanBalasundaram-gm3iw 25 дней назад +2

    🙏🙏🙏🙏🙏👌👌👌

  • @prabun422
    @prabun422 Год назад +1

    Ommmm namachivaya sivaney thunai

  • @VDinthu
    @VDinthu 11 дней назад

    ஓம் நமச்சிவாய ஓம்
    ஓம் நமச்சிவாய ஓம் 🙏🙏🙏🙏🙏

  • @Prajishapraju61
    @Prajishapraju61 Год назад +4

    Thank you universe i got selected in my ugc net exam

  • @kanchanaekam5171
    @kanchanaekam5171 Год назад +6

    ஓம் நமசிவாய 🙏🏻

  • @karthikaiprabhusangeetha7118
    @karthikaiprabhusangeetha7118 Год назад

    En appane en manaivi pillaigal ennudan sernthuvala varavendum enaiaalum eashwara Om namashivaya......

  • @girijasathya1025
    @girijasathya1025 5 месяцев назад

    Nee ninaipathu naan ninaipathu aakatum
    Ella uyirkalum nalamudan vaazha
    Enathu prarthanaigal

  • @avkrishmurugan0257
    @avkrishmurugan0257 Год назад +3

    திருநெல்வேலி -நெல்லைப்பர்க்கு சரணம்
    -பாபநாசசாமிக்கு சரணம்

  • @Universalshakthi
    @Universalshakthi Год назад +4

    Great!!!! No words to express the meanings of this song. Nandri Nandri Nandri
    From Malaysia

  • @rammivenkat4175
    @rammivenkat4175 Год назад +17

    அவனின்றி ஓரணுவும் அசையாது.....
    நினைக்கும் போதே நம்முள் அவன் இருப்பதை உணர முடியும் அந்த உணர்வே போதும்....எப்போதும்....

  • @g.yuvanesh6505
    @g.yuvanesh6505 Год назад +1

    Om na ma shivaya, om nama shivaya 🙏🙏🙏🙏. Adiyenai shivayame vazhinadatha vendum

  • @tamilchelvam5656
    @tamilchelvam5656 2 года назад +1

    Om namah sivaya Om namah sivaya Om namah sivaya
    OM NAMA SIVAYA
    OM NAMA SIVAYA OM

  • @pirasanthview4269
    @pirasanthview4269 Год назад +1

    நீயே என்னை படைத்தாய் என்ன பன்னும் என்பதும் உங்கலுக்கு தெரியும் I love you அப்பா

  • @arulpriya7433
    @arulpriya7433 Год назад +2

    Sivaberumane enakku velaikitaikka vendum🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @nishanishathini2073
    @nishanishathini2073 Год назад +1

    நன்றாக இருந்தது நன்றி நன்றி வர்த்திகாளோடு வருவது nanri

  • @janakisuresh5438
    @janakisuresh5438 9 месяцев назад

    ஓம் நமசிவாய என் கணவர் என்னோடு பேச வேண்டும் என் குழந்தை பிரிந்து என்னால் இருக்க முடியல நாங்க எல்லோரும் ஒன்று சேர வேண்டும் ஓம் நமசிவாய

  • @pulipaani6303
    @pulipaani6303 2 года назад +2

    எல்லா மத கடவுளுக்கும் இறைவனே ஐயா ஈசனே போற்றி போற்றி

  • @muthukumar-mr6wv
    @muthukumar-mr6wv Год назад +1

    ஒம் நமச்சிவாய..