ஆண் குழந்தைகளுக்கான சங்ககால அழகிய தமிழ் பெயர்கள் | Tamil old Baby Boy Names | Pure Tamil Names 2024

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 янв 2025

Комментарии •

  • @mahiramvevo
    @mahiramvevo 2 года назад +58

    மிக அருமையான பணி...பணி தொடரட்டும்...தமிழ் பெயர்கள் பரவட்டும்...மிளிரட்டும்...உலகம் உய்யட்டும்

  • @MegaManimozhi
    @MegaManimozhi 2 года назад +290

    எங்கள் வீட்டு பெயர்கள்..தமிழ்வாணன்,இளந்திரையன்,இரவிவர்மன்,கிள்ளிவளவன்,மணிமொழி,பாவை,தாரகை,கவின்யா,இளன்,நறுவீ

    • @babukandhasamy
      @babukandhasamy 2 года назад +3

      அழகு 👌👌👌

    • @deenadeena8481
      @deenadeena8481 2 года назад +7

      My name : Tamilamuthan. c

    • @kirukal1209
      @kirukal1209 2 года назад +4

      My name also elanthiraiyan

    • @ramamanibalaji6343
      @ramamanibalaji6343 2 года назад +3

      பாராட்டுகள்!

    • @subra4799
      @subra4799 2 года назад

      இரவிவர்மன் (தமிழ் இல்லையே) ரவியை .இரவியாக்கியுள்ளீர்.

  • @muhilsview8200
    @muhilsview8200 2 года назад +124

    என் பெயர் : முகிலரசு
    தம்பிகள் : பிறைசூடன் & குறளரசு
    தங்கை : யாழினி

  • @BalaKrishnan-io7mj
    @BalaKrishnan-io7mj 2 года назад +12

    அருமை அருமை. நல்ல தமிழ்ப் பெயர்கள். இப்படி பிள்ளைகளுக்குப் பெயர் வைத்தால் நல்லது. புகழாளன்.

  • @MegaManimozhi
    @MegaManimozhi 2 года назад +13

    மிக அருமையான பணி...பணி தொடரட்டும்...தமிழ் பெயர்கள் பரவட்டும்...மிளிரட்டும்...உலகம் உய்யட்டும்

  • @mahendirandirector1856
    @mahendirandirector1856 7 месяцев назад +4

    மிக மிக சிறப்பு..!
    அற்புதமான தமிழ்த்தொண்டு..!
    வாழ்க வளமுடன் என்றும் நலமுடன்..!

  • @DrSSenthilkumarDrSSK
    @DrSSenthilkumarDrSSK 2 года назад +22

    சிறப்பு.. தமிழில் பெயரிடுவதும் கையொப்பமிடுவதும் தமிழர்களின் தலையாய கடமை

  • @elavarasans6545
    @elavarasans6545 2 года назад +7

    அருமையான பதிவு.நன்றி. பிற மொழி கலவாத பெயர்களாக இருக்கட்டும். தமிழ் நீடூழி வாழ்க.என் குடும்பத்தாரின்.பெயர்கள்:இளவரசன்,பரிமேலழகன்,பூங்குழலி,பாவாணன்,சீவகன்,இலக்கியா,பாரி,ஓரி.

  • @ranjithkumar.s8245
    @ranjithkumar.s8245 2 года назад +9

    அருமையான பெயர்கள். இதுபோன்று இன்னும் எதிர்பார்க்கிறோம் 👏

  • @pitsathlete
    @pitsathlete Год назад +5

    உண்மையா சூப்பர் சகோ

  • @santhamaniv3312
    @santhamaniv3312 2 года назад +6

    தங்கள் சங்க காலத் தமிழ்ப் பெயர்களுக்கான விளக்கம் மிக நன்று.பாராட்டுகிறேன்.
    ஆனால் கடைசியில் futureல இன்னும் பல பெயர்கள் add பண்ணுகிறேன்.ஒரு வாரத்தில் reply பண்ணுகிறேன் என்று தேவையில்லாமல் பொருத்தமில்லாத இடத்தில் ஆங்கிலத்தைப் பயன்படுத்தியது தான் வருத்தமளிக்கிறது.

  • @dheenadhayalankamalraj2539
    @dheenadhayalankamalraj2539 3 года назад +28

    நன்றி உங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்...

    • @vimalag214
      @vimalag214 2 года назад

      என் பேரன் பெயர் Seyon

  • @priyainiyanpriya4429
    @priyainiyanpriya4429 3 часа назад

    என் மகன் பெயர் தமிழினியன் மார்டன் பெயர் வைக்கும் இந்த காலத்தில் இத்தனை தமிழ் பெயர்கள் பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது

  • @manoharana7364
    @manoharana7364 2 года назад +15

    தமிழைப் போற்றிய தமிழ் பெயர்கள் அருமை வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @rameshrambo2161
    @rameshrambo2161 23 дня назад +1

    Nivan 🎉👏

  • @g.srikanthsrikanth8786
    @g.srikanthsrikanth8786 2 года назад +16

    தமிழ் பற்றாளர்கள் இத்தனை பேர் உள்ளனரா ?!!!!!
    விமர்சனங்களை (comments) காணும்போது மகிழ்ச்சி அளிக்கிறது

  • @saranya7208
    @saranya7208 9 месяцев назад +1

    Super👍

  • @mahensiva9649
    @mahensiva9649 2 года назад +3

    அருமை👌👌👌. நல்வாழ்த்துகள்🙏🙏🙏

  • @gayathrielakavi9738
    @gayathrielakavi9738 Год назад

    நல்ல முயற்சி

  • @ezhil2395
    @ezhil2395 2 года назад +1

    Thank you thank u very useful

  • @kamalikokila2865
    @kamalikokila2865 3 года назад +1

    Tq sir very useful tq so much sir

  • @sanjeevisanjeevi458
    @sanjeevisanjeevi458 Год назад

    நன்றி தோழர்

  • @manisuresh9324
    @manisuresh9324 2 года назад +14

    என் மகன் மகிழன்

  • @eternallife2329
    @eternallife2329 2 года назад

    Arumai

  • @eswarisakthivel561
    @eswarisakthivel561 Год назад

    Nandri Aiya, la eluthil thodangum Tamil peyargal solungal

  • @januthilagar1967
    @januthilagar1967 2 года назад +81

    எனது மகான் பெயர் இராவணன் 🥰🥰🥰

  • @ஆதவன்வரா
    @ஆதவன்வரா 2 года назад +7

    ஆதவன் நான்😚😘

  • @uchikajan7657
    @uchikajan7657 Год назад

    அருமையான பெயர்கள் நன்றி❤

  • @MrSurthick
    @MrSurthick 2 года назад +3

    Ungaludaiya names selection super brother.. en magan ku name aryan vaikalam endru iruken.. meaning ena brother..

    • @duraibala2147
      @duraibala2147 5 месяцев назад

      My son name Arya ratchagan (ஆர்ய ரட்சகன்)

  • @chidambarams4227
    @chidambarams4227 Год назад

    Very good ❤

  • @sekarckk9075
    @sekarckk9075 2 года назад +12

    எங்கள் வீட்டு பெயர்கள் : தமிழ்ச்செல்வி, தமிழரசன், அருண்மொழி.

  • @rajagopalkarunanithi385
    @rajagopalkarunanithi385 2 года назад +4

    அருமை

  • @ManiKandan-hy1bb
    @ManiKandan-hy1bb 2 года назад +20

    என் மகன் பெயர் வீரவளவன்🔥

  • @sasikumar121
    @sasikumar121 2 года назад +13

    த ச ஆரம்பிக்கும் சங்ககால ஆண் குழந்தை பெயர்கள் வேண்டும் முருகர் பெயர்ல இருந்த நல்ல இருக்கும்

  • @written_by_guzhali
    @written_by_guzhali 10 месяцев назад +1

    கார்குழலி 😊

  • @narpavi_couture
    @narpavi_couture 2 года назад +41

    எண் மகனுடைய பெயர் வெற்றி வேந்தன்

  • @santhoa8898
    @santhoa8898 7 месяцев назад +2

    என் மகன்கள் பெயர்: தீரன் வேள்பாரி, யூகவீர் பாரி

  • @thirumoorthy1074
    @thirumoorthy1074 Год назад +1

    Yazhan,yazlin ithu erandil ethu tamil peyar.......pls reply sir

  • @priyathilakarcreations4844
    @priyathilakarcreations4844 2 года назад +3

    Ella letters layum murugaroda tamil peyar neraya podunga anna

  • @srm5909
    @srm5909 Год назад +2

    சிறந்த பணி.
    குறிப்பிட்ட எழுத்துக்களில் ஆரம்பிக்கும் தமிழ் பெயர்களை பட்டியல் இட்டு கொடுத்தால் அனைவருக்கும் உதவியாக இருக்கும்.

  • @kettavankettavan1082
    @kettavankettavan1082 2 года назад +1

    Super brother

  • @laesa424
    @laesa424 2 года назад +2

    Thank you .

  • @rameshp9902
    @rameshp9902 2 года назад +11

    என் பையன் பெயர் கதிர் வேல்👍

  • @MenagaThennarasu
    @MenagaThennarasu 3 года назад +2

    Thanks. Very useful 👍

  • @RajkumarRajkumar-ie4ks
    @RajkumarRajkumar-ie4ks Год назад +2

    என் மகள்கள் பெயர் யாழினி magizhini

  • @thiruneelakandand853
    @thiruneelakandand853 Год назад +1

    குறில் ப என்ற எழுத்தில் பெயர்கள் சொல்லுங்கள்....அதாவது சங்ககால பெயரோ,மன்னர்கள் பெயரோ,புலவர்கள் பெயரோ இருந்தால் சிறப்பு...

    • @vanquitatamil
      @vanquitatamil  Год назад

      ruclips.net/video/bVekpujb-to/видео.htmlsi=yr3m_4amZi4zS-1w

    • @vanquitatamil
      @vanquitatamil  Год назад

      பார்க்கவும்

  • @ramyadepp5097
    @ramyadepp5097 2 года назад +1

    Awesome

  • @sasisabhari5471
    @sasisabhari5471 2 года назад +3

    Hi Sir,
    ஐீ ,ஐே, ஐாே, கா - Can u pls suggest any Tamil names for Boy baby

    • @soundharyasaravanan8928
      @soundharyasaravanan8928 2 года назад +1

      ஜோசிவ்
      ஜீழன்
      கார்முகில்

    • @mohanapriyakarthikeyan584
      @mohanapriyakarthikeyan584 Год назад

      என்னோட பையனுக்கு இதே எழுத்துகள் தான், என்ன பெயர் வைத்துள்ளீர்?

    • @keerthanad1368
      @keerthanad1368 9 месяцев назад

      ​@@mohanapriyakarthikeyan584what name decided. Same for me

  • @palanidevi3332
    @palanidevi3332 2 года назад +8

    என் இரண்டு பேரன்களின் பெயர்கள் மகிழன் ,பிரபஞ்சன்..

  • @sugumarbalan6837
    @sugumarbalan6837 3 года назад +7

    Sir Pa, Ba, Start aagura gents Tamil name posing a sir please, Tamil sangakaala name ah iruntha nalla irukum romba urgent

  • @JayaKumari0191
    @JayaKumari0191 2 года назад +2

    Superb names❤️

  • @danalakshmi102
    @danalakshmi102 2 года назад +13

    என் husband name iniyavan
    First son niththilan
    Second son niraimolzyan

  • @sathishsekar1543
    @sathishsekar1543 13 дней назад

    என் மகன் பெயர்,,, யாழ்தீரன்

  • @jeyaindhu4868
    @jeyaindhu4868 3 года назад +12

    ஐயா,
    நிதானம், பொறுமை, விவேகம் இந்த குணம் சார்ந்த தமிழ் ஆண் குழந்தை பெயர்கள் வைக்க விரும்புகிறேன் உங்கள் உதவி தேவை

    • @senthilkumar-rm4ii
      @senthilkumar-rm4ii 2 года назад +4

      பிரபாகரன் என்று பெயர் வையுங்கள்

    • @news7153
      @news7153 2 года назад

      @@senthilkumar-rm4ii இது எங்க தாத்தா பேர் 😂

    • @senthilkumar-rm4ii
      @senthilkumar-rm4ii 2 года назад

      உங்கள் வயது பத்து ஆண்டுகள் சரியா

    • @news7153
      @news7153 2 года назад

      @@senthilkumar-rm4ii ம்

  • @Rocky_Rocks
    @Rocky_Rocks 2 года назад +2

    Anna , marudhan tamil peyara? Marudhan, marudhu , marudhavel , marudhudaiyaar.. artham koora mudiyuma? Yaarachu solla mudiyuma..?

    • @janavasuki2636
      @janavasuki2636 Год назад

      Muthan fertile plain is called mutham n

    • @janavasuki2636
      @janavasuki2636 Год назад

      Tamilar divided lands into five division kuruchi mountain range. Mullai forest region muthan cultivate land god murugan first lived in kuruchi then to mullai then to muththam see tamil chithnaiyar perav

  • @suganyayadhav6203
    @suganyayadhav6203 2 года назад +13

    பெயர்களை டிஸ்கிரிக்ஷன் பாக்ஸில் கொடுத்தால் மிகவும் உதவியாக இருக்கும்

  • @Poovinarecipes
    @Poovinarecipes 6 месяцев назад +2

    என் மகன் பெயர் தேனமிழ்தன்❤
    என் மகள் பெயர்
    பூவினா❤

  • @dhivyabharathip7217
    @dhivyabharathip7217 2 года назад +1

    La letter la name suggest pannunga sir historical

  • @veeranpandiyan4207
    @veeranpandiyan4207 2 года назад

    Vera level book poduga kandipa vanguvanga

  • @-ou6ni2fl2t
    @-ou6ni2fl2t 2 года назад +9

    என் மகன் பெயர் வெற்றி வேல் தங்கையின் மகன் பெயர் துருவன்

  • @ஹரிகோட்சே-ங7ந
    @ஹரிகோட்சே-ங7ந 2 года назад

    நீங்கள் சொல்லும் அனைத்து பெயரும் சமஸ்கிருத பெயராக உள்ளது

  • @bartheeim8074
    @bartheeim8074 2 года назад +3

    கா என்ற எழுத்தில் தொடங்கும் பெயரை அறிவுரை கூற முடியுமா நண்பரே

  • @kanimozhiashokan3723
    @kanimozhiashokan3723 18 часов назад

    நிகித்ரன் பெயர் அர்த்தம் சொல்லுங்கள்

  • @mugiloduvilayaadu
    @mugiloduvilayaadu 2 года назад +6

    En magan peyar karmuhilan

  • @bajybaiy5039
    @bajybaiy5039 8 месяцев назад +2

    என்னுடைய மகன் பெயர் , 🔥கோவீரன் 🔥

  • @அன்பு-ச3ண
    @அன்பு-ச3ண 2 года назад +6

    வணக்கம் ஐயா 🙏🏻 என் மகனுக்கு யாழன் என்று பெயரிட்டுள்ளேன், அது இலக்கண பிழையற்ற தூய தமிழ் பெயர்தானா என தயவு கூர்ந்து தெளிவுபடுத்தவும் 🙏🏻 நன்றி

  • @ramalingamsivarakottai4255
    @ramalingamsivarakottai4255 3 года назад +1

    Velmurugan _ Shenbhagavalli combination la boy baby tamil name sollunga ....

  • @qbowlinggames7536
    @qbowlinggames7536 2 года назад

    Super

  • @tharmaflower3219
    @tharmaflower3219 Год назад

    Jathaka eluthu mattum than vakkanuma dears

  • @prakashms0469
    @prakashms0469 2 года назад +8

    மீகன்...
    என் மகனின் பெயர்...
    மீகன் என்றால் மேன்மையானவன் சிறப்பானவன் என்று பொருள்படும்

  • @arunmozhi4623
    @arunmozhi4623 2 года назад

    Wow super

  • @sivarama3532
    @sivarama3532 2 года назад +3

    Enga pillaigal names Sinthanai sirpi Sinthanai Aruvi. Sinthanai Yazhini

    • @sangeej3838
      @sangeej3838 2 года назад

      Yuganeshwaran meaning pls

  • @vanathivijaykumar8074
    @vanathivijaykumar8074 2 года назад +5

    என்னுடைய பெயர் வானதி என்னுடைய அண்ணன் பெயர் அருள்மொழி வர்மன்

  • @logeshwaran254
    @logeshwaran254 3 месяца назад +1

    என் மகளின் பெயர் தமிழ்...

  • @myownmyown592
    @myownmyown592 Год назад

    Neenga nalla pesuringa aana enna padhatta paduringa porumaya pesunga appuram enga veetulayum Adhiyaman endru tamil name vacchi irukkom ok and ivvalo tamil name um adharku arthamum sonnadhukku romba thanks

    • @vanquitatamil
      @vanquitatamil  Год назад

      இனி சரியா பேச முயற்சி செய்வேன் , நன்றி

  • @vijayanr5738
    @vijayanr5738 2 года назад +5

    எங்கள் வீட்டில் நீதிநிலவன்,ஸ்ரீநிலநிதி,நதிநிலா உள்ளனர்

  • @seenu2722
    @seenu2722 2 года назад +4

    என் பையன் பெயர் நிலவழகன் அருள்மொழி

  • @darathydavid1052
    @darathydavid1052 2 года назад

    anna ennoda sun ku tha thoakum tamil name vendum anupivigala

  • @leninpereira2444
    @leninpereira2444 2 года назад +2

    ஆழின், எவ்வி, ஈதன், ஆதிழன், ஆழிதன், திகழ்வன், ...

  • @ssylva9536
    @ssylva9536 2 года назад +3

    எழுத்து வரிசையில் இருந்திருந்தால் நன்று.

  • @T.G.SARANYA
    @T.G.SARANYA 2 года назад +3

    நல்லபெயர்வைக்கலாம்

  • @ganesanramasamy6881
    @ganesanramasamy6881 2 года назад +6

    my son name THEERAN

  • @diravidaselvi-mo4ys
    @diravidaselvi-mo4ys 9 месяцев назад +1

    எங்கள் பிள்ளைகள் பெயர்கள். பொன்னியின் செல்வன்; பொன்னியின் செல்வன். தயாநிதி. என்னுடைய பெயர் திராவிடச் செல்வி

  • @arumugamadv5874
    @arumugamadv5874 2 года назад +10

    கு.க.ச என்ற எழுத்து ஆண் குழந்தை பெயர்கள் வேண்டும்

  • @massahmurugesanmassahmurug3880
    @massahmurugesanmassahmurug3880 2 года назад +9

    ஆதன் 6 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் உள்ள பெயர்

    • @ranimanoharan8790
      @ranimanoharan8790 Год назад +1

      ர ரா என்ற பெயரில் சிலவற்றை கூறவும்

  • @anandaraj9630
    @anandaraj9630 2 года назад

    👌👌

  • @bharathik7133
    @bharathik7133 Год назад

    எனக்கு இரட்டை ஆண் குழந்தைகள். க, கா, கி யில் பொருத்தமான தமிழ் பெயரை கூறவும்.

  • @nithyakarthik6180
    @nithyakarthik6180 Год назад +1

    என் மகன் பெயர் 💝மாறன் நெடுஞ்செழியன்💝

  • @Dineshdeva-1988
    @Dineshdeva-1988 8 месяцев назад

    மகிழன்

  • @kathirko
    @kathirko 9 месяцев назад

    நவிலன் அல்லது நவிலோன் . இதில் எது சரி என்று சொல்லுங்களேன். உதவியாக இருக்கும். நன்றி.

  • @TN_NOT_3
    @TN_NOT_3 2 года назад +2

    Penn kuzhanthai ku thamizh peyargal solunga

  • @deenadeena8481
    @deenadeena8481 2 года назад +7

    My name : Tamilamuthan.c

  • @shanmugame3102
    @shanmugame3102 3 года назад

    Sir enoda appa name esakkimuthu mama name arumugam. Rendu serthu vaikanum nu asai padurean. Boy baby. Two names irunthalum ok than (_____ _____). Konjam suggestion sollunga please

    • @gnanasambandam7105
      @gnanasambandam7105 2 года назад +1

      (Esan)Siva shunmugam(your name)(uncle name)
      Sivamurugan
      Muthukumaran

    • @sindhuvn966
      @sindhuvn966 2 года назад

      முத்துமுகன்

    • @arunjey4602
      @arunjey4602 Год назад

      இனியமுதன்

  • @riyamani2023
    @riyamani2023 2 года назад +2

    Bro enaku ர, ரி, பே, போ வரிசையில் ஏதாவது name sollunga bro

    • @SakthiVel-kw4xc
      @SakthiVel-kw4xc 2 года назад +1

      Intha varisaila mudhal ezhuthu tamil la aarambikkathu bro. Tamil ilakkanam padi ra varisaila tamil peyar aarambikkathu

    • @maniboopathi9296
      @maniboopathi9296 2 года назад +1

      Pogan

    • @riyamani2023
      @riyamani2023 2 года назад +1

      @@maniboopathi9296 inum vera ethavathu Tamil name ah sollunga bro

    • @mozhis6238
      @mozhis6238 2 года назад

      @@SakthiVel-kw4xc remaining pe po la start panalama bro pls. Reply me.. enoda son ku epdi than iruku latter's so

  • @ArunaBalan
    @ArunaBalan 2 года назад +7

    ஐயா தொடர் எழுத்து "ச" தமிழ் பெயர் சொல்லுங்கள்

  • @manjuladevirathinasabapath8415
    @manjuladevirathinasabapath8415 2 года назад +3

    எனது மகன் பெயர் மகிழன்

  • @seeniseeni2301
    @seeniseeni2301 Год назад +1

    இறையன்பு பெயர் அர்த்தம் சொல்லுங்க அண்ணா

  • @vijayignatius8692
    @vijayignatius8692 2 года назад

    👍👍👍👍