உறவுகளோடு பாட்டிமார்கள் தொட்டிலில் போட்டு தாலாட்டு பாடி இப்டி சொல்லும்போது மனசு கஷ்டமா இருந்தது, எங்களுக்கு யாருமே இல்லையே என்ன பண்றதுனு, கடைசியில யாரும் இல்லாதவுங்களுக்கு தாய் தந்தையை விட குழந்தைக்கு சிறந்தவர் வேறு யார் என்று நீங்கள் சொல்லும்போது எனது கண்கள் கலங்கியது மிக்க நன்றி உங்கள் சேவைக்கு, 🙏🙏🙏
அம்மா உங்களை வணங்கு கிறேன் அம்மா உங்கள் நிகழ்ச்சிகளும் பேச்சுகளும் அருமையோ அருமை என் தாய் கற்று கொடுத்தது போல் கற்று கொடுக்கிரீகள் நீங்கள் சொல்லும் அனைத்தையும் நான் பிற்றுகிறேன்
மஞ்சள் தடவிய வெள்ளெருக்கு அரைஞாண் கயிறு மிகவும் நன்மை.. தங்கத்தை விட உயர்ந்தது.. 🙏.. என் இரண்டு குழந்தைகளும் நீண்ட நாள் உபயோகம் செய்தோம்.. மற்றோரு பதிவில் அனைவருக்கும் இதை தெரியப்படுத்துங்கள்..நன்றி🙏
அம்மா நான் இந்த பூஜையை பார்த்ததில்லை அதர்கான வாய்ப்பும் இதுவரை எனக்கு கிடைக்கவில்லை நீங்கள் சொல்வதை கோட்டவுடன் அந்த பூஜையில் கலந்துகொள்ள ஆவலாக உள்ளது.சிவபெருமான் எனக்கு அந்த பாக்கியத்தை அருளவேண்டி வேண்டுகிறேன் நன்றி அம்மா
இனிய காலை வணக்கம்மா🙏 மிகவும் சரியாக சொன்னீங்கமா ஜோதிடரிடம் எந்த எழுத்துக்கள் வைக்கலாம் அவர்சொல்லுவார் பெயர் எழுத்தைவைத்து தாய்மாமன் வைப்பார் முதல்குழந்தைக்கு மட்டுமே பிறகு நீங்கள் சொல்லியது போலத்தான் மா பயனுள்ள பதிவு நன்றிமா👌👍
Mam Intercaste , Interreligion marriages pathi ethathu scriptures la solliruka. please video podunga. many families have been seperated by these kind of marriages. unga video helpful ah irukum
அம்மா, தயவு செய்து இந்த குழப்பங்களை நிவர்த்தி செய்யுங்கள் அம்மா. 🔴 ஜமதக்னி முனிவர் என்பவர் யார்? 🔴 மாரியம்மனின் கணவர் சிவபெருமான் என்றுதான் அனைத்து கோவில்களிலும் திருக்கல்யாணம் நடக்கிறது. 🔴 மாரியம்மனுக்கு வேப்பிலை ஆடை, கூழ், துள்ளுமாவு என்பதெல்லாம் எவ்வாறு பிடித்தமானதாயிற்று? 🔴 மாரியம்மன் திருவிழாவிற்கு நட்ட கம்பம் பின்பு பிடுங்கும்போது அம்மனின் மஞ்சள் குங்குமம் கலைக்கப்படுவது ஏன்? 🔴 இறந்த ஜமதக்னி முனிவரோடு உடன்கட்டை ஏறிய ரேணுகாதேவி இந்திரன் செயலால் பாதி எறிந்த ரேணுகாதேவி வேப்பிலை ஆடைகட்டி சிவபெருமான் அருளால் மாரியம்மனாக மாறினாள் என்ற வரலாறு பற்றி உங்கள் கருத்து? 🔴 மாரியம்மனுக்குரிய மூலமந்திரம், காயத்ரி மந்திரம், பதிகங்கள் இருந்தால் எங்களுக்காக தெரிவிக்கவும். அன்றாடம் மாரியம்மனை வழிபட ஏற்ற பாடல் என்ன? 🔴 முடிந்தால் மாரியம்மன் வரலாற்றை ஒரு சொற்பொழிவாக தந்தால் எங்களுக்கு மிகுந்த பலன் தருவதாக அமையும் அம்மா. நன்றி!!
அக்கா என் பையன் பிறந்து 21 நாள் ஆகுது.. 30 வது நாள் என்பது செவ்வாய் கிழமை-இல் வருகிறது.... பெயர் சூட்டும் விழா அன்று நடத்தலாம்-மா அக்கா... ரிப்ளை ப்ளீஸ்....
"ஒவ்வொரு தெய்வ வழிபாட்டு முறைகள்" பகுதியில் பதிவு போடுங்கள் அம்மா. 👁️👁️காளி அம்மனுக்கு பிடித்த மலர்கள் மற்றும் நெய்வேத்தியங்கள் என்னென்ன? 👁️👁️காளி அம்மனுக்கு உகந்த நாளும் கிழமையும் என்ன? 👁️👁️காளி அம்மனை பாராயணம் செய்ய ஏதாவது பதிகங்கள் உள்ளனவா? 👁️👁️காளி அம்மனுக்குரிய மூல மந்திரம், மகா மந்திரம், காயத்ரி மந்திரம் என்ன? 🙏🙏நன்றி!!
Amma 🙏daughter hu girl baby october 9.04 pm delivery achu. Saturday home vanthachu. Sesariyan. Tala huligawaiga k hum pothu 20 October la puneeyathanam panni kalam. Erati pu masam varuwathaill kartigai mathem puranthadhum peyar waikalam nango.
Amma hall la oru poojai pannurom na mudinthvudan sirithu neram kaliththu avattrai eduthu pooja self la vaikalama... Evening varaikkum athai appadiye vaithu Vida venduma pls sollunga Amma 🙏🙏🙏🙏🙏
என் குழந்தை பெயர் வைக்க போறோம் சக்தி விசாகன் நல்லா இருக்கா நண்பர்களே என் குழந்தையை வாழ்த்துங்கள் நண்பரே......
ஓம் முருகா..
தமிழ் பெயர் வையுங்கள்
Nice bro
Murugaiya
nice❤
அருமையான பதிவு அம்மா உங்க ளை தவிர வேற யாரால யும் அழகாக விளக்கமாக சொல்ல முடியாது அம்மா நன்றி அம்மா🙏🙏
அம்மா நீங்க சொன்னது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது 🙏🙏🙏🙏🙏
உறவுகளோடு பாட்டிமார்கள் தொட்டிலில் போட்டு தாலாட்டு பாடி இப்டி சொல்லும்போது மனசு கஷ்டமா இருந்தது, எங்களுக்கு யாருமே இல்லையே என்ன பண்றதுனு, கடைசியில யாரும் இல்லாதவுங்களுக்கு தாய் தந்தையை விட குழந்தைக்கு சிறந்தவர் வேறு யார் என்று நீங்கள் சொல்லும்போது எனது கண்கள் கலங்கியது மிக்க நன்றி உங்கள் சேவைக்கு, 🙏🙏🙏
Ennoda anubavamum athu tha ammma
அம்மா எனக்கு மஹாலக்ஷ்மி வந்து ருக்கா ரொம்ப நன்றி அந்த இறைவனுக்கு 🙏 குழந்தை பேரு தன்விகாஶ்ரீ
அம்மா உங்களை வணங்கு கிறேன்
அம்மா உங்கள் நிகழ்ச்சிகளும் பேச்சுகளும் அருமையோ அருமை
என் தாய் கற்று கொடுத்தது போல் கற்று கொடுக்கிரீகள் நீங்கள் சொல்லும் அனைத்தையும் நான் பிற்றுகிறேன்
I'm 6months pregnant now.. Can't wait to celebrate to this for my baby.. Thqq sooo much ma
அம்மா வணக்கம்
நீங்கள் கூறிய தகவல் எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது மிகவும் நன்றி அம்மா
வரும் வெள்ளிக் கிழமை அன்று சங்கரன்கோவிலில் வைத்து பெயர் வைக்க போகிறோம்... மா. பா. சேனாதிபதி பாண்டியன்... வாழ்த்துங்கள் உறவுகளே 🙏🏼
PALLANDU VALLA PIRATHIKIROM
நீங்கள்👉👉 கூரியபடி தான்🙏💕 வளைகாப்பு🙏💕 செய்தோம்... நன்றி🙏💕...
அம்மா ஸ்ரீஸ்ரீஸ்ரீமாஹ பெரியவானள பற்றி ஒரு பதிவு போடுங்கள் அம்மா மிக மிக தாழ்மையுடன் கேட்கிறேன் நன்றி வணக்கம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌷🌷🌷🌷🌷
Amamam Amma, edhir parikorum🙏🙏
வாழ்க வளமுடன் ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமை பொழுது ம் என் நெஞ்சில் நீங்காதன் தான் வாழ்க
You are rare creation of God .Let God bless you for 100 years.
செல்வத்தின்செல்வம் குழந்தைச்செல்வம் நல்ல பெயர் சூட்டி மகிழுங்கள் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
Enakku pon kulandhai😍 agust 18 porandhaga name (Saimithra) nalla irukkutha pls ellorum bless pannuga brother and sister❤
anbaarndha vaazhthukal, kozhandhaikum petrorgalukum
@@lakshminarayanprasanna3657 thank you mam ❤️😍
வாழ்க வளமுடன்
வணக்கம் அம்மா. அருமை அருமை மிக அழகாக சொன்னீர்கள் 💐💐💐💐
வணக்கம் அம்மா என் பேரன் விசாக நட்சத்திரத்தில் பிறந்தான் பெயர் ஷஷ்டி விசாகன் என்று வைக்க நினைக்கிறோம் அவர்களை வாழ்த்துக்கள் அம்மா
அம்மா மூன்றாம் பிறையை பற்றி ஒரு பதிவு கொடுங்க அம்மா பிளீஸ் அம்மா
மஞ்சள் தடவிய வெள்ளெருக்கு அரைஞாண் கயிறு மிகவும் நன்மை.. தங்கத்தை விட உயர்ந்தது.. 🙏.. என் இரண்டு குழந்தைகளும் நீண்ட நாள் உபயோகம் செய்தோம்.. மற்றோரு பதிவில் அனைவருக்கும் இதை தெரியப்படுத்துங்கள்..நன்றி🙏
madam tq a lot for all the information u r giving to us.
I am .practicing everything thst u say n seeing positivity in my life
I am 2k kid very interesting and happy to know this ❤️so nice to hear this ❤️
காதனி விழா பற்றி ஒரு பதிவு. போடுங்கள். அம்மா.
தாலாட்டு பாட்டு ஒன்றை பதிவாக போடுங்கள் அம்மா 🙏💐
மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி அம்மா 🙏🏻
அம்மா தாலாட்டு பாடலுக்கு ஒரு தனி பதிவு போடுங்க அம்மா plzz
அருமையான பதிவு ஜெய் வாராஹி நல்லதே நடக்கும்🙏🙏🙏
Super pathivu ma nandraga sonirgal amma santhosh maga ullathu ma 🙏🏻 Thanks ma 🙏🏻
Migavum arumai yaana pathiyu...kekkavey arumaiyaga ullathu.....nalangu vaipathu pattri kuravum ...eppadi saivathu sirappu enru kuravum
....nanri.....
என்னோட மகள்க்கு வருகின்ற இம்மாதம் அக்டோபர் 18 நாள் பெயர் சுட்டும் விழா நடைபெற இருக்கிறது. எல்லோரும் வாழ்த்துங்கள், பெயர் "நாவிஷா"
en anbaarndha vaazhthukkal. unga kudumbathuku pugazh petru tharuvaal
ரொம்பவே நல்ல பதிவுகள் அம்மா
குல தெய்வக் கோவிலில் குழந்தைக்கு முதல் மொட்டை அடிப்பது பற்றி சொல்லுங்க அம்மா
காலை வணக்கம் சகோதரி மகிழ்ச்சி 🙏🏻🙏🏻🙏🏻❤️
அக்கா ரொம்ப நாளா சீலக்காரி அம்மன் வழிபாடு பற்றி பல நாட்களாக கேட்டிருக்கிறேன் தயவு செய்து சொல்லுங்கள்
இதில் எதுவும் செய்யவில்லை மனகஷ்டமாக இருக்கிறது. நன்றி அக்கா🙏
Very practical & useful information Amma 🙏🙏🙏🙏 thanks a lot Amma 🙏🙏🙏🙏
Mam Nan sashti விரதம் இருந்த அந்த முருகர் குழந்தையாக பிறந்து இருக்காரு
Reply me mam
மகிழ்ச்சி ..மிக்க நன்றி அம்மா 😍😍😍
கிரக பிரவேசம் பற்றிய பதிவு கூறுங்கள் அம்மா
அம்மா நான் இந்த பூஜையை பார்த்ததில்லை அதர்கான வாய்ப்பும் இதுவரை எனக்கு கிடைக்கவில்லை நீங்கள் சொல்வதை கோட்டவுடன் அந்த பூஜையில் கலந்துகொள்ள ஆவலாக உள்ளது.சிவபெருமான் எனக்கு அந்த பாக்கியத்தை அருளவேண்டி வேண்டுகிறேன் நன்றி அம்மா
Yenoda baby Ku coming 4th name vaika porom unga information romba useful ah erukum Amma
என் மகனுக்கு பெயர் வைக்க போரோம்...தேவ் பெயர்...ஆசிர்வாதம் பன்னுங்க...அம்மா....
தேவ் என்றால் கடவுள் என்று பொருள் வாழ்க வளமுடன் ❤🎉
என் மகளுக்கு " பைங்குழலி " என்று பெயர் சூட்டப்பட உள்ளோம்...
Amma, neenga eapodhum aarogiyamah irukanum, nnangah ungalukagah murugankita pranthanai pandrom mah❤️🙏🥰
சத்ய நாராயண பூஜை பற்றி சொல்லுங்க அம்மா எப்போது செய்வது நேரம் சொல்லுங்கம்மா
Already 2 videos potturukanga
Thank you so much , 💕it's very much useful
Superah sonninga amma..enakku payanulla pathivu..thankyou so much amma.. good morning, have a nice day mam.. 🙏🙏🙏👍👍👍👌👌
இனிய காலை வணக்கம்மா🙏
மிகவும் சரியாக சொன்னீங்கமா
ஜோதிடரிடம் எந்த எழுத்துக்கள் வைக்கலாம் அவர்சொல்லுவார் பெயர் எழுத்தைவைத்து தாய்மாமன் வைப்பார் முதல்குழந்தைக்கு மட்டுமே பிறகு நீங்கள் சொல்லியது போலத்தான் மா பயனுள்ள பதிவு நன்றிமா👌👍
Superior quality speech😕😕👉😱😕 very useful thank you🌹🙏
En ponnukum peyar vaika porom , aval nalla valkaiku parpavar valthungal. நன்றி 🙏
அருமை அருமை அம்மா 🙏. இனிய காலை வணக்கம் அம்மா 🙏.
இதழினி name nalla eruka friends
சூப்பர் அக்கா ❤
அம்மா தாலாட்டு பாடலை பாடி கற்பிக்க வேண்டுகிறேன்....🙏🙏
ரொம்ப ரொம்ப நன்றிங்க 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
Thank you so much for your guidance and please tell about ear piercing for baby in another video .
Mam Intercaste , Interreligion marriages pathi ethathu scriptures la solliruka. please video podunga.
many families have been seperated by these kind of marriages. unga video helpful ah irukum
Please give detailed explanation about KARTHIKAIPENGAL who brought lord MURUGA.
Nantry dholzi.....🙏🙏🙏🤗🤗🤩🤩
Amma rameswaram kovil athan payangal pathi oru pathivu podunga amma
அம்மா நரை
பேர்த்துக்குநல்லதுசெய்றிங்க𝓮𝓷𝓴𝓾𝓵𝓪𝓴𝓴𝓾நல்லதேநடக்கல
அம்மா,இலக்கியத்தில் உள்ள ஆண், பெண் குழந்தைகளின் தமிழ் பெயர்கள் சொல்லுங்கள் அம்மா.
Baby Ethanai Month kulla Name vaikkanum please sollunga......???????????
Baby born premature 30 weeks still in incu but mother back home can i do prayers before baby come home or wait until baby comes home.pls advise
ரொம்ப நன்றி அம்மா.. நாங்கள் என் மகனுக்கு பெயர் வைக்க போறோம். எப்படி எந்த முறை படி வைப்பது என்று தெரியாமல் இருந்தோம். ரொம்ப நன்றி 😍💃🙏
என் குழந்தைக்கு பெயர் வைக்க போறோம் மகிழன்
Sashtik dev nalla erukka amma
அம்மா, தயவு செய்து இந்த குழப்பங்களை நிவர்த்தி செய்யுங்கள் அம்மா.
🔴 ஜமதக்னி முனிவர் என்பவர் யார்?
🔴 மாரியம்மனின் கணவர் சிவபெருமான் என்றுதான் அனைத்து கோவில்களிலும் திருக்கல்யாணம் நடக்கிறது.
🔴 மாரியம்மனுக்கு வேப்பிலை ஆடை, கூழ், துள்ளுமாவு என்பதெல்லாம் எவ்வாறு பிடித்தமானதாயிற்று?
🔴 மாரியம்மன் திருவிழாவிற்கு நட்ட கம்பம் பின்பு பிடுங்கும்போது அம்மனின் மஞ்சள் குங்குமம் கலைக்கப்படுவது ஏன்?
🔴 இறந்த ஜமதக்னி முனிவரோடு உடன்கட்டை ஏறிய ரேணுகாதேவி இந்திரன் செயலால் பாதி எறிந்த ரேணுகாதேவி வேப்பிலை ஆடைகட்டி சிவபெருமான் அருளால் மாரியம்மனாக மாறினாள் என்ற வரலாறு பற்றி உங்கள் கருத்து?
🔴 மாரியம்மனுக்குரிய மூலமந்திரம், காயத்ரி மந்திரம், பதிகங்கள் இருந்தால் எங்களுக்காக தெரிவிக்கவும். அன்றாடம் மாரியம்மனை வழிபட ஏற்ற பாடல் என்ன?
🔴 முடிந்தால் மாரியம்மன் வரலாற்றை ஒரு சொற்பொழிவாக தந்தால் எங்களுக்கு மிகுந்த பலன் தருவதாக அமையும் அம்மா.
நன்றி!!
அக்கா என் பையன் பிறந்து 21 நாள் ஆகுது.. 30 வது நாள் என்பது செவ்வாய் கிழமை-இல் வருகிறது.... பெயர் சூட்டும் விழா அன்று நடத்தலாம்-மா அக்கா... ரிப்ளை ப்ளீஸ்....
Same
Unmai dhn nanum Yen koorapodavaiya la thotil kattunen🤩
amma putru vazhipadu murai palangal rakasiyangal solunga ma
Arumai Om Muruga Potri Potri 🙏
நல்ல பதிவு நன்றி
நன்றி அம்மா
🙏🙏
Sri veerabathira swamy patri podunga mam please...
Nanri madam romba useful ah iruka poguthu engaluku
Mam Your advice is best. I am going to do the same thing for my baby.
"ஒவ்வொரு தெய்வ வழிபாட்டு முறைகள்" பகுதியில் பதிவு போடுங்கள் அம்மா.
👁️👁️காளி அம்மனுக்கு பிடித்த மலர்கள் மற்றும் நெய்வேத்தியங்கள் என்னென்ன?
👁️👁️காளி அம்மனுக்கு உகந்த நாளும் கிழமையும் என்ன?
👁️👁️காளி அம்மனை பாராயணம் செய்ய ஏதாவது பதிகங்கள் உள்ளனவா?
👁️👁️காளி அம்மனுக்குரிய மூல மந்திரம், மகா மந்திரம், காயத்ரி மந்திரம் என்ன?
🙏🙏நன்றி!!
என் குழந்தை பெயர் மகிழ் மித்ரன் என்று வைக்க போறோம் நல்ல இருக்க நண்பர்களே
Nic en baby name mitra
மிக்க நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏
காலை வணக்கம் அம்மா 🙏🙏🙏
🥰🥰🥰🌹🌹🌹🌹💗💗💗காலை வணக்கம் அம்மா வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு அம்மா நன்றி எல்லையம்மன் பற்றி பதிவு தாருங்கள் அம்மா நன்றி 🙏🙏🙏
நன்றி அம்மா வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு அம்மா நன்றி எல்லையம்மன் பற்றி பதிவு தாருங்கள் அம்மா 🥰🥰🥰🥰💖💖💖💖💖💖💖♥️♥️♥️
உங்கள் அனைத்துபதிவும்மிகமிகபயனுள்ளபதிவுஅம்மாநன்றி🙏🙏🙏🙏 சிவ ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் சிவ சிவ ஓம் நமசிவாய ஓம் சிவ ஓம் சரவண பவன் போற்றி போற்றி 🙏🙏🙏
Sai baba viradham pathi sollunga ma
Thank you mam..mottai adithu kadhu kuthudhal patri sollunga mam..
Periyandavar patri sollunga amma
Amma elumichai deepam patri sollunga ammanku vadi elumichai deepam Amman Sami ki ethalama edhai patri konjoo velaki sollunga Amma
எனக்கு பேத்தி பிறந்துள்ளாள் ஆகஸ்ட் 15 அன்று என்ன பெயர் வைக்கலாம் சொல்லுங்கம்மா
Amma 🙏daughter hu girl baby october 9.04 pm delivery achu. Saturday home vanthachu. Sesariyan. Tala huligawaiga k hum pothu 20 October la puneeyathanam panni kalam. Erati pu masam varuwathaill kartigai mathem puranthadhum peyar waikalam nango.
Medam mathiyazhagi eppadi irukuthu
அம்மா ஒரு விளக்கில் எத்தனை திரி ஏற்ற வேண்டும்.pls சொல்லுங்க அம்மா.
Akka vettrilai deepam pathi sollunga,please
அம்மா மிக்க ரொம்ப நல்ல பதிவு அம்மா நன்றி🙏🙏🙏
Kandippa mam.. neenga endha padhiu potalum , veli natla irukavangalukkum solunga.. naraya per pakurom
Excellent speech..
Vayadhukku vandha viya link anupungo pls anaku Tamil varadhu neengo link anupana naan pakuve ma'am pls link share
Very useful amma
Amma karbani pengaluku 5vadhu madha seium thirtham koduthal (arivalam ) seium murai patri sollungalen amma
நன்றி சகோதரி
Amma hall la oru poojai pannurom na mudinthvudan sirithu neram kaliththu avattrai eduthu pooja self la vaikalama... Evening varaikkum athai appadiye vaithu Vida venduma pls sollunga Amma 🙏🙏🙏🙏🙏
எந்த நேரம் அம்மா காலையா மாலையா இரவா சொல்லுங்கள் அம்மா
Padmavathi B
Thank you amma
Ennoda kanavar vera pennudan thodarbil irukar ennaiyum kuzhanthaigalaiyum kavanipathillai..avarai thirutha Pathivu vendum 🙏