தஞ்சாவூர் பறவைகள் பூங்கா | 7D திரையரங்கம் | அருங்காட்சியகம் | Thanjavur birds park

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 сен 2024
  • எதார்த்தமாக நடக்கும் நிகழ்வுகள் வழியாக, இயற்கையின் முக்கியதுவத்தை எடுத்துக்கூறும் 'எனது அரண்', ஒருநாள் நமது அரணாக மாறும்.
    உறவாக இணைய :
    Instagram : / enathuaran
    Facebook : / enathuaran
    Join this channel to save nature:
    / @enathuaran

Комментарии • 17

  • @deboralp4327
    @deboralp4327 4 дня назад

    The way you narrate things was awesome anna... love to hear your voice when times goes low❤

  • @sathyavathi358
    @sathyavathi358 20 дней назад +3

    பாஸ் உங்கள் பேச்சு அருமை👌👌👌👌👏👏👏👏 👍👍👍👍❤❤❤❤

    • @enathuaran
      @enathuaran  20 дней назад +1

      மிக்க நன்றி 😊

    • @dhanalakshmi-ch1rj
      @dhanalakshmi-ch1rj 20 дней назад +1

      நானும் சென்று உள்ளேன்.... நுழைவுக்கட்டணம் மிக அதிகம், குழந்தைகளுக்கும் கூட.....

  • @devarajc2241
    @devarajc2241 20 дней назад +1

    ❤❤❤

  • @muralithasanmoorthy3832
    @muralithasanmoorthy3832 20 дней назад

    பிரமாதம் 👍👌

  • @Malar-z3e
    @Malar-z3e 20 дней назад +1

    Hi bro nenga yenda vur

  • @rcjothigaming8358
    @rcjothigaming8358 20 дней назад +1

    அண்ணா நம்ம ஊர் தீம் பார்க் வாங்க.....

  • @venivelu4547
    @venivelu4547 20 дней назад

    👌👌😊😊🌼🌼

  • @user-zx5ew4uf2j
    @user-zx5ew4uf2j 18 дней назад +1

    அண்ணா நான் படித்த பள்ளியில் பழம் காய்க்கும் மரம் வைத்து வளர்க்க ஆசை... எனக்கு மரக்கன்றுகள் தேர்வு செய்வதில் சிறு தயக்கம் இருந்து கொண்டே உள்ளது ... உங்கள் அனுபவத்தின் அறிவரை எனக்கு தேவை அண்ணா ....பருவத்தில் பழம் காய்க்கும் மரம் இருந்தால் பிள்ளைகள் விரும்பி வருவார்கள் .....அதில் விளையும் அனைத்தும் அப்பள்ளி பிள்ளைகளுக்கே..... மரம் செழிப்பாக நிச்சயம் வளரும் .... எந்த மாதிரியான கன்றுகள் நடலாம் என்று கூறுங்கள் .....

    • @enathuaran
      @enathuaran  18 дней назад +1

      (விளாமரம், நெல்லி மரம், மாமரம், நாவல் மரம். கொய்யா மரம், நறுவல்லி,) நமது நாட்டு மரங்கள் எல்லாம் பெரும்பாலும் முட்களோடு இருக்கும் இருக்கும், கொடுக்காய் புளி, இலந்தை, ஈச்சை, நரிஈச்சை...

    • @user-zx5ew4uf2j
      @user-zx5ew4uf2j 18 дней назад

      ​@@enathuaranநன்றி அண்ணா

    • @saranyan332
      @saranyan332 14 дней назад

    • @alfredgifton1761
      @alfredgifton1761 14 дней назад

      ​@@user-zx5ew4uf2jதயவு செய்து ஈச்சை மரத்தை பள்ளியில் தவிர்க்கவும். பள்ளியில் சிறுவர்கள் விளையாட்டு நோக்கோடு இருப்பார்கள், கண்களில் ஈச்சை முள் குத்திவிடக் கூடாது.

    • @manikandan8024
      @manikandan8024 3 дня назад

      😢😢