மந்திரங்கள் உச்சரிப்பதால் நமக்குள் ஏற்படும் அதீத மாற்றங்கள் | Various effects of Mantra Chanting

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 фев 2025
  • மந்திரங்கள் நம் பிரச்சினைகளை தீர்க்குமா? மந்திரங்கள் எவ்வாறு தீர்வாகும்? மந்திரங்கள் உச்சரிப்பதால் நமக்குள் ஏற்படும் அதீத மாற்றங்கள் என அனைத்தும் இந்தப்பதிவில் திருமதி. தேச மங்கையர்க்கரசி அம்மா அவர்கள் அளித்துள்ளார்.
    ஆத்ம ஞான மையம்

Комментарии • 529

  • @gayathriasokan52
    @gayathriasokan52 9 месяцев назад +418

    அம்மா உங்கள் வாழ்க்கையில் உங்களுக்கு முருகன் அல்லது சிவபெருமான் அல்லது அம்பாள் அல்லது ஒரு தெய்வம் காட்சி கொடுத்திருப்பார்கள் அல்லது அற்புதங்களை நிகழ்த்தி இருப்பார்கள். அப்படிப்பட்ட உங்கள் அனுபவங்களை நீங்கள் எங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று தாழ்மையுடன் விரும்பி கேட்டு கொள்கிறேன். இப்படிக்கு உங்கள் மாணவி காயத்ரி 😊

    • @LakshmiLakshmi-h9n9c
      @LakshmiLakshmi-h9n9c 9 месяцев назад +7

      ❤😅😅

    • @santhiyap2839
      @santhiyap2839 9 месяцев назад +7

      Amam amma. Enakum ethu therithukanu thonuchi. Ungaluku pakirthukanunu thonuchina engalukaga pakirthukola mudiyavatrai pakirthukolugal amma

    • @sulothika
      @sulothika 9 месяцев назад +5

      Amma sollunga amma

    • @NeelavathiM-vq2es
      @NeelavathiM-vq2es 9 месяцев назад +6

      Nandri amma

    • @yaswanthas8192
      @yaswanthas8192 9 месяцев назад +7

      Solungaa amma

  • @adidevanmanimehala6814
    @adidevanmanimehala6814 9 месяцев назад +14

    கந்த சஷ்டி கவசம் என் வாழ்க்கையில் நிறைய அற்புதங்களை எல்லாம் செய்து இருக்கிறது அம்மா எங்கப்பன் முருகன் இருக்கும் வரை எனக்கு ஒரு கவலையும் இல்லை அம்மா 🙏🙏🙏🙏🙏🙏

  • @Padmasudhan.RRavindranathan
    @Padmasudhan.RRavindranathan 8 месяцев назад +13

    எனக்கும்,என் குழந்தைகளுக்கும் ஏழரை சனி நடந்து கொண்டிருந்த வேலையில் (நான்,எனது குழந்தைகள்) மூன்று பேரும் ஓரிடத்தில் இருக்கக் கூடாது என்று ஜோதிடர் கூறினார்.ஆனால் எனது குழந்தைகளை எங்கும் கொண்டு போய் விட முடியாத நிலை.என்ன செய்வதென்று புரியவில்லை.நான் நம்பியது முருகனுடைய குரு கவசம் ,சஷ்டி கவசம்,சிவபுராணம்,போற்றி திருஅகவல் போன்றவற்றை படித்தேன் .சிவ தாமோதரன் ஐயா பாடிய திருவாசகம், சூலமங்கலம் சகோதரிகள் பாடிய கவசங்களை கவனித்து கற்றுக் கொண்டேன்.நான் அப்போதிருந்த பிரச்சினைக்கு அதை படிக்கும் போது அழுகை என் கண்களில் தாரை தாரையாக ஊற்றியது.ஆனால் நாளடைவில் பிரச்சனை பற்றிய பயம் போய் தைரியம் வந்தது.நான் குழந்தைகளை அருகிலேயே வைத்து கொண்டு தான் பிரச்சினையை சமாளித்தேன். அதன் பிறகுஜாதகத்தை ஓரமாக வைத்து விட்டேன்.நம்முடைய நேரத்தை நேர்மறையான தன்மையாக மாற்றக்கூடிய வல்லமை மந்திரங்களுக்கு அன்று புரிந்து கொண்டேன்.நன்றி

  • @gangamadasamy9379
    @gangamadasamy9379 9 месяцев назад +13

    கந்தசஷ்டி கவஷத்தை ‌‌நான் முழுவதுமாக பார்க்காமல் படித்து இருக்கிறேன். 48 நாட்கள் நான் படித்து இருக்கிறேன். அப்பன் முருகர் கண்டிப்பாக எல்லா தீமைகளில் இருந்தும் நம்மை காப்பார்.
    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா, ஞானவேல் முருகனுக்கு அரோகரா, சக்தி வேல் முருகனுக்கு அரோகரா.

    • @priyakarthic1406
      @priyakarthic1406 9 месяцев назад

      Nichayam Murugan thunai irupar frm palani 🙏🙏

  • @SubhaiyaSwamy
    @SubhaiyaSwamy 9 месяцев назад +8

    தாயே நீங்கள் சொல்வது உண்மை மந்திரம் சொல்வதால் உடலில் மாற்றம் நிச்சயம் ஏற்படும் வேலும் மயிலும் சேவலும் துணை ❤❤❤❤❤❤❤

  • @akshayamanimekalai4980
    @akshayamanimekalai4980 9 месяцев назад +6

    மிக்க நன்றி அம்மா, மந்திரங்களின் மகத்துவம் மிக தெளிவான விளக்கம்.
    நான் தினமும் குமாரஸ்தவம், சண்முக கவசம், சஷ்டி கவசம்,சிவ புராணம், ஹனுமன் சலீசா பாராயணம் செய்து வருகிறேன்.
    எனக்குள் நல்ல மாற்றம், முன்னேற்றம், தன்னம்பிக்கை தைரியம்,அமைதி, ஞானம் தருகிறது.
    Believe, Recite & see Miracles happen in life
    வாழ்த்துக்கள்!

  • @manikandan-cf8jp
    @manikandan-cf8jp 9 месяцев назад +23

    அம்மா நீங்கள் வீட்டில் பூஜை செய்து வீடியோ போடுங்கம்மா

  • @lakshmanans1681
    @lakshmanans1681 9 месяцев назад +3

    இறையருளால் எல்லா குழந்தைகளும் நல்ல எண்ணம், நல்லொழுக்கம், ஆரோக்கியம், ஆயுளுடண், நன்றாக வாழ்கிறார்கள்.
    வாழ்க வையகம்...வாழ்க வளத்துடன்...

  • @vlogswithsanjanaa4041
    @vlogswithsanjanaa4041 9 месяцев назад +6

    சஷ்டி சொல்லும் போது கண்களில் நீர் நிறைந்து ஓடும் ma'am 🙏

  • @SuthanthiraRani-e4g
    @SuthanthiraRani-e4g 9 месяцев назад +3

    🎉Amma Innum oru five years o illa ten years ku munnadi ungala parthu intha you tube moolamaga unga video va parthurunthalo Nan Innum nalla irunthurupen.Intha three years a unga video parthu ennala mudinthavarai aha follow panni Nan santhosama iruken Amma apolam Tuesday Friday than vilaku poduven
    Intha three years a regular vilaku poduren Amma.Enaku iruntha evlo problem sari agi nimmathiya irukem Amma .Ellame ungalal than.En guru Amma nenga en life la oru muraiyavathu ungala nerla parthu aasi vanga vendum Amma.athu than en romba nal aasai Amma♥️🙏🙏🙏🙏🙏🙏❤️

  • @sugunapushpa5861
    @sugunapushpa5861 9 месяцев назад +7

    நீங்கள் சொல்வது உண்மை அம்மா நான் கந்தசஷ்டி படிக்கும் பொழுது அர்த்தம் அறிந்து படிக்கிறேன் . என்உடலில் உணர்வில் ஏற்படும் மாற்றங்களை உணர்கிறேன்.அதற்குள் கவசம் முடிந்துவிட்டது என்று கவலைக்குரியது.வேல்மாறல் படிக்கும் பொழுதும் அவ்வாறே தோன்றுகிறது.

  • @Divya-z5o
    @Divya-z5o 7 месяцев назад +3

    சிவ புராணம் படிக்கும் போது நான் உணர்ந்து இருக்கிறேன் அம்மா🙏🙏🙏சிவாய நம

  • @sasisaravanan6417
    @sasisaravanan6417 9 месяцев назад +3

    உண்மை தான் அம்மா " நம்பினேன் உன்னையே நம்பினேன் கந்தகுரு " இந்த வரிகள் படிகும் போதெல்லாம் கண்ணில் ஆனந்த கண்ணீர் வராத நாள் இல்லை

  • @SapdhagirivasanVasan
    @SapdhagirivasanVasan 5 месяцев назад +2

    உண்மை சகோதரி நான் வேல்மாறல், கந்தசஸ்டிகவசம் பாராயணம் செய்ததில் எனக்குள்ளும் ஒரு மாற்றம் கண்டேன்.. 🙏🙏🙏

  • @buvanabuvana9871
    @buvanabuvana9871 9 месяцев назад +6

    இந்த பதிவிற்கு மிக்க நன்றி அம்மா❤❤

  • @Komathyr
    @Komathyr 9 месяцев назад +5

    உண்மை தான் வேல்மாறல் படிக்கும் போது. உடலில் உஷ்ணம் பரவும்

  • @priyaprasanapriya5960
    @priyaprasanapriya5960 9 месяцев назад +5

    நீங்கள் சொல்லி சிவன் மந்திரமும் படுத்துக் கொள்கிறேன். அதில் மாசில் வீணையும் மாலையும் அதிகம் அந்த மந்திரம் படிக்கும் பொழுதும் என் கண்ணில் தண்ணீர் வரும். அதற்கு ஒரு நாலு மந்திரம் திருஞானசம்பந்தர் சொல்லிய மந்திரம் தினமும் படிக்கிறேன் என் மனம் நிம்மதியாக இருக்கிறது. எனக்கு அதில் ஒரு நல்லதும் நடக்குது. நல்வினை விழுது போல் அந்த மந்திரம் சொன்னீர்கள். அதை நான் தினமும் படிக்கிறேன் . திருஞானசம்பந்தம் கூறிய மந்திரமும் சேர்த்து படிக்கிறேன் நீங்கள் கூறியது தான். நீங்கள் சொல்லும் அந்த நாலுவரி மந்திரம் ஒவ்வொன்றும் விடாமல் நான் தினமும் என் பூஜை அறையில் படிப்பேன். நீங்கள் சொல்வது கடவுள் உங்கள் ரூபத்தில் வந்து கூறுவது போல எனக்கு உள்ளது. கண்டிப்பாக ஒரு நாள் நான் உங்களை நேரில் பார்க்க வேண்டும். அம்மா 11:09

  • @rajirs7764
    @rajirs7764 9 месяцев назад +5

    மந்திர ஜபம் மனதைரியத்தையும் வலிமையும் தருகின்றது 🙏

  • @Kitty-i1m
    @Kitty-i1m 9 месяцев назад +6

    அம்மா நான் என் மகளுக்காக முருகனிடம் வேண்டி கண் கலங்கி நிற்கிறேன் என் மகளுக்கு நல்ல ரிசால் வரனும் தாயே♥️ ஓம் சரவணபவ முருகா என் அப்பானே கருனை காட்டையா🙏♥️

  • @shrishenba6811
    @shrishenba6811 9 месяцев назад +3

    நீங்கள் சொல்வது மிகவும் சரி அம்மா கந்த சஷ்டி கவசத்துக்கு சக்தி உள்ளது 🙏🏻🙏🏻🙏🏻

  • @TodayTrendingThamizh
    @TodayTrendingThamizh 8 месяцев назад +2

    மே_19 அன்று பிறந்த நாள் காணும் சகோதரி தேச.மங்கையர்க்கரசி அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்...! எல்லா வளமும் பெற்று நலமுடன் வாழ இறைவன் அருட்புரிவாராக...! வாழ்க வளமுடன்.

  • @hemasiva5640
    @hemasiva5640 8 месяцев назад +2

    அம்மா நம்ஸ்காரம் எனக்கு வாழ்வில் ஏற்பட்ட அனைத்து பிரச்சினைகளை தீர்த்து என் வாழ்வு வளம் பெற்ற தந்த முருகா என்ற நாமம்

  • @rajeshasvath764
    @rajeshasvath764 8 месяцев назад +2

    நான் தர்மபுரி மாவட்டத்தில் இருக்கும் சுவாமி திருமுருக கிுபானந்த வாரியர் பள்ளியில் படித்தேன் என் சிறு வயதில் அவரை காணும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது அதை இன்று நினைத்து ஆனந்தம் கொள்கிறேன் தங்களிடம் ஒரு சின்ன வினா உள்ளது... அடியார்கள் எல்லாரும் சிவன் அடியார்கள் என்றே உள்ளர்கள் மற்ற கடவுள்களின் மீது அன்பையும் பக்தியையும் கொண்டவர்களை.. அடியார் ஆனவர்கள் யாரையேனும் உள்ளார்களா(தங்கள் குரு நாதர் சுவாமி தவிர) என தாங்கள் எங்களுக்கு உணர்த்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்..

  • @punithavalli3493
    @punithavalli3493 9 месяцев назад +2

    என்னோட குரு நீங்கள் தான். உங்கள் பேச்சை கேட்ட பிறகு தான் ஈசன் மீது பக்தி கொண்டேன்.

  • @jpmithra1341
    @jpmithra1341 9 месяцев назад +2

    காலை வணக்கம் குருமாதா... உங்கள் பதிவிற்காக காத்து கொண்டு இருந்தேன் மிக்க நன்றி குரு மாதா.... உங்களால் நாங்கள் பல தகவல்களையும் பல பலன்களையும் பெறுகிறோம்... வெற்றிலை தீபம் ஏற்றி வழிபடுவது பற்றி விரிவாக பேசுங்கள் குரு மாதா.... வைகாசி விசாகம் வீடியோவிற்காக காத்து கொண்டு இருக்கேன் குரு மாதா
    ...

  • @KanagaAshok-w5x
    @KanagaAshok-w5x 9 месяцев назад +2

    அம்மா, திருவாசகம் படிக்கும் போது அளவில்லாத மகிழ்ச்சி அம்மா. உங்கள் ஆலோசனையில் தான் படிக்கத் தொடங்கினேன் அம்மா இப்போ மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

  • @thilakab3010
    @thilakab3010 8 месяцев назад +8

    நாளை. 19.5. 2024. உங்கள். பிறந்தநாள். இனிய. பிறந்தநாள். வாழ்த்துகள். நன்றி

  • @palaninikithpalaninikith4234
    @palaninikithpalaninikith4234 8 месяцев назад +5

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏🙏

  • @vijivijay7734
    @vijivijay7734 9 месяцев назад +2

    மகிழ்ச்சியே சூழ்க அனைவரும் நலன் பெற ஆத்ம நன்றிகள் அன்னையே ❣️🙏🏻

  • @sanjaik4921
    @sanjaik4921 8 месяцев назад +4

    என் பெயர் ஜெயசுதா அம்மா.. நான் கந்த ஷஷ்டி கவசம் படிக்கும் போது மனம் அமைதி அடைவதை உணர்ந்திருக்கிறேன்...

  • @லட்சுமிஜெயாஜெயாலட்சுமி

    கந்த சஷ்டி படிக்கும் போது எனக்கு அந்த உணர்வு வந்திருக்கு அக்கா நீங்க சொல்வது போல் அதுல நிறைய சக்தி இருக்கிறது❤❤❤❤❤

  • @amuthashanmugavel6291
    @amuthashanmugavel6291 9 месяцев назад +2

    திருச்செந்தூர் சென்று வந்தோம் மிகவும் சந்தோசமாக. இருந்தது 😊

  • @Devi-tq5se
    @Devi-tq5se 8 месяцев назад +6

    கண்டிப்பாக மேடம்... .. நானும் உணர்ந்து இருக்கிறேன்... சிவபுராணம் படிக்கும் போது நான் அனுபவம் பட்டு இருக்கேன்...

  • @hemantthkumaarsp7286
    @hemantthkumaarsp7286 9 месяцев назад +2

    Om Saravana Bhava 🙏🏻 Guruvai Varuvai Arulvai Gugane.🙏🏻Muruga🙏🏻

  • @SeethaSeetha-iw4lz
    @SeethaSeetha-iw4lz 8 месяцев назад +3

    சகோதரிகள் அனைவர்க்கும் ஆன்மிக வணக்கம் ஓம் சரவண பவ

  • @sumathishankar6119
    @sumathishankar6119 8 месяцев назад +2

    அம்மா நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. நான் முருகன் மந்திரங்களைப் படிக்கும் போது, ​​நான் உணர்ந்தேன். நீங்கள் சொன்னது போல், நான் சிவபுராணம் படிக்கும் போது, ​​நான் அனுபவித்தேன். அம்மா நல்ல தகவல். மிக்க நன்றி. ஓம் சரவணபவ. 🙏🙏🙏

  • @VinothKumar-gp1rj
    @VinothKumar-gp1rj 9 месяцев назад +2

    உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன்........அம்மா முருகன் உங்களுக்கு துணையாக இருப்பார் வாழ்க வளமுடன்

  • @ananthsivakami5369
    @ananthsivakami5369 9 месяцев назад +4

    நன்றி அம்மா எனக்கு குரு நிங்கள் தான் அம்மா சிவபெருமான் புத்தகம் எனக்கு கிடைத்துஆனால் நான் அந்தப் புத்தகம் படிக்க முடியவில்லை ஆறு வருடம் பிறகு உங்கள் பதிவு ஒவ்வொன்றும் பார்த்தா பிறகு தான் அபிராமி அந்தாதி சிவபுராணம் மாசில் வினையும் செற்றுனை வேதியன் பல பாடல்கள் அந்த புத்தகத்தில் இருந்து நிங்கள் சென்ன வரு படித்தேன் பிறகு பலன் பெற்றேன் நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 சில பேருக்கு சென்னே அவங்களும் பலன் பெற்றேன் என்று சென்னங்கா நன்றி அம்மா உங்களுக்கும் பதிவுகளுக்கு நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @divyanthdayasankar.p6482
    @divyanthdayasankar.p6482 9 месяцев назад +1

    Amma , நீங்க சொல்றது போல் மந்திரம் சொல்லும் போதும் நல்ல வைபரேசன் நான் உணர்ந்து இருக்கிரேன்

  • @6a17mugulss2
    @6a17mugulss2 9 месяцев назад +4

    என் குருவுக்கு காலை வணக்கம் 🙏🙏🙏🙏🙏🌷

  • @rdevagi7700
    @rdevagi7700 9 месяцев назад +3

    இன்றைய பதிவு மெய் சிலிர்த்தது மா வேல் மாறல் விளக்கம் வேண்டும் மா

  • @geethapalanisamy4282
    @geethapalanisamy4282 9 месяцев назад +1

    🙏. தங்கையே.நீங்கள் இந்த மந்திரங்களை உச்சரிக்கும் போதே உடலில் ஒரு சிலிர்ப்பு ஏற்படுகிறது. இவ்வளவு தெளிவாக சொல்லியதற்க்கு மிக்க நன்றி. மகிழ்ச்சியாக உள்ளது.🙏🙌🌟🌹🌹🌹🥰

  • @gangadevi4487
    @gangadevi4487 8 месяцев назад +3

    தங்கள் ஆன்மீகப் பதிவுகளை தொடர்ந்து பார்த்து வருகிறேன். தங்கள் பதிவுகள் யாவும் ஆழ்ந்த புலமை மிக்கவை. தங்களது ஆன்மீகப் பணி சிறக்க எனது வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.

  • @adminloto7162
    @adminloto7162 9 месяцев назад +1

    நம் குடும்பம் நன்றாக இருக்க மற்றவர்களும் நன்றாக இருக்க நம்பிக்கையுடன் ஓம் நமசிவாய ஓம்நமோ நாராயணா ஓம் சரவனபவ நம் குலதெய்வம் காமாட்சி அம்மன் துணையே போற்றி போற்றி என்று வேண்டுவோம் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்

  • @dhanraj-12
    @dhanraj-12 9 месяцев назад +2

    ரொம்ப நன்றி அம்மா முருகனே வந்து சொன்னது போல் இருக்கு வேலும் மயிலும் சேவலும் துணை

  • @SwaminathanKannan
    @SwaminathanKannan 9 месяцев назад +1

    🙏🙏🙏🙏🙏 ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம் இறையுள்ளம் கொண்ட அம்மா அவர்களுக்கு நமஸ்காரம்🙏 அடியேன் 🙏 ஸ்ரீ ரிஷபானந்த சுவாமிகள் திருப்பூர் அவர்களின் போதனைகளில் பின்பற்றி வாழ்வு நடந்து கொண்டிருக்கிறது🙏🙏🙏 தங்களுடைய ஒவ்வொரு பதிவையும் உலகில் உள்ள அனைவரும் படித்தால் இறைபக்தி அடைவது உறுதி🙏 நன்றி அம்மா நமஸ்காரம் ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம்🙏🙏🙏🙏🙏க. சிவ சுவாமிநாதன் தென்னரசு தமிழ்நாடு மின்சார வாரியம் கபிஸ்தலம்🙏🙏🙏

  • @muruganshunmugam6404
    @muruganshunmugam6404 9 месяцев назад +2

    அம்மா வணக்கம் தங்கள் பதிவுகளை நான் தொடர்ந்து பார்த்து கொண்டுள வருகிறேன்
    என் மகனுக்கு கூடிய விரைவில் திருமணம்
    நடைபெற முருகப்பெருமான் அருள்ளோடு தங்கள்
    ஆசிர்வாதத்தோடு விரைவில் திருமணம் நடக்க வேண்டும் அம்மா வணக்கம்

  • @saranyamuthusamy5808
    @saranyamuthusamy5808 8 месяцев назад +3

    அம்மா இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் 🎉🎉

  • @Maheshwari-k2i
    @Maheshwari-k2i 9 месяцев назад +1

    Amma vanakkam .. பல்லாண்டு வாழ்க அம்மா அம்மா நான் 48 நாள் விரதம் இருக்கும் 25/5 மே உடன் நிறைவு நிறைவு இதில் வெற்றி பெற என்னை வாழ்த்துக்கள் அம்மா ஓம் ஓம் சரவணபவ என்ற மந்திரத்தை தினமும் தாங்கள் கூறியபடி 108 முறை கையால் எழுதியும் மனத்தினால் ஜெபிக்கும் உள்ளம் உருக கண்ணீர் பெருக காலையிலும் மாலையிலும் சார் கோண தீபம் ஏற்றி வைத்து வழிபடுகிறேன் உங்கள் உங்கள் ஆசிர்வாதம் எனக்கு தேவை 🙏🙏🙏🙏🙏

  • @rajathir7400
    @rajathir7400 9 месяцев назад +2

    உண்மை தான் சகோதரி எனக்கும் இந்த அனுபவம் உண்டு நன்றி

  • @sakthibhairavi4419
    @sakthibhairavi4419 9 месяцев назад +3

    ❤I love you Amma,yes it's true ❤ na kantha shashti padithen enakku pititha life kitaithathu❤ Bhairavi Arivazhagan ❤

  • @sri5917
    @sri5917 9 месяцев назад +2

    Amma yen aanmeega vazhvin vazhikati neengal.. yengal guru amma neengal❤❤

  • @NatrajSandhi
    @NatrajSandhi 9 месяцев назад +1

    அம்மா திருச்சாத்தூர் போண அம்மா முருகாண பாத்துட்டுசுத்திட்டு வராம்போது.வசால் முன் கிழவிலுத்ததேன் அம்மா எணக்கு குழப்பமா இறுக்கு ❤அம்மா❤

  • @KalaiVani-l3p
    @KalaiVani-l3p 9 месяцев назад +1

    உண்மைதான் அம்மாநானும் இந்த மாற்றத்தை உணர்ந்து இருக்கிறேன்சொன்னால் புரியாதுஅனுபவிக்கத்தான் முடியும்

  • @RockyRajubai
    @RockyRajubai 8 месяцев назад +1

    நான் உணர்கிறேன் அம்மா, முருகன் துணை

  • @Vijiselva208
    @Vijiselva208 8 месяцев назад +3

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மா 🎉

  • @archanasj3289
    @archanasj3289 9 месяцев назад +3

    Nandri Amma En valvil Vel maral Maha manthram Pala atheedha nanmaigal koduthadhu..idhai na manapoorvamaga pagirgiren...Unmai🙏🙏🙏

  • @vaishnavirajashekar
    @vaishnavirajashekar 9 месяцев назад +1

    அம்மா எனக்கு சமீபத்தில் அறுவை சிகிச்சை நடந்தது. அப்போது எனக்கு துணையாக இருந்தது முருகப்பெருமானின் மந்திரங்கள் தான். நீங்கள் சொல்வது முற்றிலும் நிதர்சனம். 🙏

  • @nandhinipradeep8009
    @nandhinipradeep8009 8 месяцев назад +2

    அம்மா நீங்கள் சொல்வது உணர்வுபூர்வமாண உண்மை... சிவபுராணம் கந்த சஷ்டி கவசம் படிக்கும் போது...குறிப்பிட்ட வரி படிக்கையில் கண்ணில் நீர் பெருக்கெடுத்து ஓடும் அம்மா...நன்றி அம்மா..சிவ சிவ

  • @Shankar.A89
    @Shankar.A89 9 месяцев назад +5

    பக்தியும் ஞானமும் பரவிடும் மார்க்கம் எத்தனையோ வகை இருக்கினும் இகத்தில் முக்தி தண்டு அனுதினம் முழு பலன் நல்க சத்தியம் ஆவது சரவணபவ ஓம் குமரகுருதாச குரு பியோ நமஹ பாம்பன் சுவாமிகள் திருவடிகள் சரணம்

  • @dhayalandhayalan-cu3fz
    @dhayalandhayalan-cu3fz 8 месяцев назад +2

    இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் அம்மா🎂

  • @savitharaghu4338
    @savitharaghu4338 9 месяцев назад +14

    அம்மா வாய் மந்திரம் சொல்லும் மனம் ஏதேதோ யோசிக்கிறது. எப்படி அம்மா என்னை நான்
    ஒருநிலைப்படுத்தி மந்திரம் சொல்வது என்று ஒரு Video போடுங்க அம்மா

    • @sisterssquad909
      @sisterssquad909 8 месяцев назад +1

      சொல்லும் மந்திரத்தின் பொருள் அறிந்து, உணர்ந்து, கவனம் வைத்து... நாம் சொல்லும் அந்த சொற்களை கடவுளே நம் முன் உட்கார்ந்து கேட்பது போல் நினைத்தால்.... தன்னால் கவனம் வரும்

  • @AdheshPriya
    @AdheshPriya 8 месяцев назад +1

    ஆமாம் நீங்கள் சொல்வது உண்மை.மந்திரங்கள் தைரியத்தையும் புத்துணர்ச்சி யையும் அளிக்கிறது.கந்தர் சஷ்டி கவச வரிகளுக்கு விளக்கம் அளித்ததற்கு மிகவும் நன்றி .
    .

  • @mukundhraghavan3078
    @mukundhraghavan3078 8 месяцев назад +2

    We pray God to shower His blessings on all of your family members.

  • @kirithickkani5696
    @kirithickkani5696 8 месяцев назад +1

    🎉 ஓம் முருகா போற்றி கந்தா போற்றி கடம்பா போற்றி ஆறுபடை முருகா போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏

  • @meenagopal1418
    @meenagopal1418 8 месяцев назад +2

    Happy Birthday to a wonderful person with a heart filled with love for God. May you continue to seek His will and find Joy and Peace in His presence💝❤️

  • @devikamala.r1090
    @devikamala.r1090 9 месяцев назад +1

    அருமையான விளக்கம் அம்மா. உங்களுடைய தெளிவுரையைக் கேட்டு அதன் வழியாக நான் பொருள் உணர்ந்து சஷ்டி கவசம் படித்த போது ஒரு நல்ல நேர்மறை உணர்வை நான் என்னுள் அடைந்தேன் அம்மா.

  • @kaverijegadeesan654
    @kaverijegadeesan654 8 месяцев назад +2

    தெ‌ளிவாக சொன்னீர்கள் அம்மா💐

  • @eswariks4008
    @eswariks4008 9 месяцев назад +1

    Yes, kandha shashti kavasam has meditative power. Om muruga potri

  • @Dailysamayalwithvinodhini
    @Dailysamayalwithvinodhini 9 месяцев назад +2

    Kantha sasti padikkum ppothu rompa happy ya irukkum amma

  • @pothumani1071
    @pothumani1071 9 месяцев назад +3

    ஓம் சிவ சக்தி

  • @karurkuttyskitchen8310
    @karurkuttyskitchen8310 9 месяцев назад +2

    அக்கா நான் முருகப்பெருமானுக்கு மாலை போட இருக்கிறேன். அதனால் பெண்கள் மாலை அணிவிந்தால் விரதம் கடைப்பிடிக்கும் முறையாக இருப்பது பற்றிய பதிவு தாருங்கள் அக்கா அன்பு தங்கையின் சிறிய விண்ணப்பம் நன்றி அக்கா.

  • @vishanthkandasamy608
    @vishanthkandasamy608 8 месяцев назад

    அம்மா என் மகனும் மே. 19 அன்று தான் பிறந்தார் நீங்கள் அவரை ஆசீர்வதிக்க வேண்டும் 😊

  • @keerthigakrishnaveni4051
    @keerthigakrishnaveni4051 9 месяцев назад +1

    உண்மை அம்மா❤ முருகா முருகா சரணம் கந்த சரணம்

  • @hemalathahemalatha4787
    @hemalathahemalatha4787 9 месяцев назад +2

    Mikka nandri amma Naan manthiram soli anubavithukiren

  • @padians1285
    @padians1285 9 месяцев назад +1

    அன்பு சகோதரி நீங்கள் அளித்த விளக்கம் மிக அருமை

  • @lavanyap6949
    @lavanyap6949 8 месяцев назад +2

    Happy birthday dear Amma ❤🎉😊❤

  • @M.S.pratheesh_kumaran
    @M.S.pratheesh_kumaran 8 месяцев назад +1

    happy birthday ✨💥 Amma
    Stay blessed 😇 be happy 😁 may this birthday gives all u think Amma 💥 live long 💫 enjoy ur day ❤️ happily ever Amma

  • @sarithasaritha7852
    @sarithasaritha7852 9 месяцев назад +2

    நன்றி அம்மா

  • @thogaimayil6871
    @thogaimayil6871 8 месяцев назад +1

    அம்மா, பிறந்தநாள் வாழ்த்துக்கள் ❤❤❤

  • @RaviRavi-pu9wj
    @RaviRavi-pu9wj 8 месяцев назад

    ஓம் நமோ பகவதே வாசு தேவாய நம நான் அடிக்கடி இந்த மந்திரத்தை சொல்லிக் கொண்டே இருக்க என்னுள் இருந்த தீய பழக்கங்களுக்கு முற்றுப்புள்ளி அதை நான் உணர்ந்தேன் ஓம் நமோ பகவதே வாசு தேவாய நம

  • @Itzz_Neha_vlogs
    @Itzz_Neha_vlogs 8 месяцев назад +2

    Amma you are my biggest motivator in my hardest time which i am going through.thank you soon much for your videos🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @Saravanaselvi-dp2kq
    @Saravanaselvi-dp2kq 8 месяцев назад +1

    வணக்கம் அம்மா இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.

  • @subhadineshkumar5533
    @subhadineshkumar5533 8 месяцев назад +2

    Positive vibes Nan anubavithrukken Amma.

  • @dhanam4304
    @dhanam4304 9 месяцев назад +1

    ❤கனிந்த நன்றி அம்மா🙏🙏🙏

  • @M.Djayashree-lf5id
    @M.Djayashree-lf5id 8 месяцев назад +1

    Tank you amma for telling me the truth of mondharas ma .om saravanabhavaya namah

  • @kalaikalai7295
    @kalaikalai7295 8 месяцев назад +1

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மா🌹🌹🌹🌹

  • @gayathiric.a4599
    @gayathiric.a4599 9 месяцев назад +1

    Madam neinga sonnathu unmai than 100% whenever i said kandasati it's make me very powerful and safe me too. Romba ala na padikerain when ever I go outside atleast 5 to 10 time I saw murugan photo or vel or something related to murugan so.god is there i believe.

  • @harisabari1916
    @harisabari1916 9 месяцев назад +1

    நன்றி அம்மா ❤

  • @gayathriasokan52
    @gayathriasokan52 9 месяцев назад

    மிக்க நன்றி அம்மா 🙏🙏🙏. அருமையான பதிவு...உங்கள் பதிவின் மூலமாக கந்தர் சஷ்டி கவசம் பொருள் உணர்ந்து படிக்கும் பொழுது மட்டற்ற மகிழ்ச்சி உண்டாவதை நான் உணர்ந்துள்ளேன். நன்றி அம்மா 🙏🙏

  • @ranjinisekaran4091
    @ranjinisekaran4091 9 месяцев назад

    அம்மா 🙏🙏🙏 ஓம் சரவண பவ 🙏🙏🙏 திருச்செந்தூர் முருகன் துணை 🙏🙏🙏

  • @vasanthamallis3549
    @vasanthamallis3549 9 месяцев назад +1

    Neenga soluvathu anaithum unmai amma.. Naa feel paniruken ..

  • @dishitaranidishitarani4376
    @dishitaranidishitarani4376 9 месяцев назад +1

    மிக்க நன்றி அம்மா ❤ சிவபுராணம் விளக்கம் சொல்லுங்க அம்மா ❤ ஓம்நமசிவாய வாழ்க❤ அன்பே சிவம் ❤

  • @wingsfashionzone
    @wingsfashionzone 9 месяцев назад +1

    Amma nan nethu thaan romba naal kaluchu kandha sasti kavasam, shivapuranam, vel maaral yellam padichan. Indha mathiram padichan en manasu romba leysa aagiruchunu en office friend kitta sollitu, mobile yeduthu paartha odaneye nega indha video upload pannirukinga amma🙏🙏🙏🙏🙏🙏😭

  • @shanthia4802
    @shanthia4802 8 месяцев назад +2

    Amma nandri vazhga vallumudan

  • @satishkumarm4664
    @satishkumarm4664 9 месяцев назад +2

    சகோதரி பாம்பன் சுவாமிகள் அருளிய வேற்குழவி வேட்கை பாடல் பற்றி ஒரு பதிவு. வெகு நாள் கோரிக்கை.‌ நன்றி

  • @ManiIndira-vn6or
    @ManiIndira-vn6or 9 месяцев назад

    நண்றி ஒரு நாள் உங்கள் பதிவுகள் பார்த் பின் கடவுள் நம்பிக்கை வந்தது 🙏🙏🙏

  • @shanthisenthilkumar622
    @shanthisenthilkumar622 8 месяцев назад +2

    Happy birthday amma💐💐

  • @karpagaselvi3963
    @karpagaselvi3963 8 месяцев назад +1

    🙏om namasivaya 🙏 Mikka nandri Amma 🙏

  • @Chandru_aps
    @Chandru_aps 8 месяцев назад +1

    பிறந்த நாள் வாழ்த்துக்கள் அம்மா🌺