தமிழ் கோழிகள் எது என்று தெரியாமலே வாழும் தமிழர்கள்
HTML-код
- Опубликовано: 26 окт 2024
- #siruvidai #farming #tamilnadu #redjunglefowlasia #hens #kinnikoli #firstoccupationfarms #tirunelveli #chennai #coimbatore #kumbakonam #madurai #farming #agriculture #villagelife #vivasayam #vivasayi
farming #chicken #tamil #birds #poultry #tamilanpoultryfarm #agriculture #cow #hen #egg
என்ன உங்களுக்காக மட்டும் பேசாம இந்த நாட்டுக்காக பேசி இருக்கீங்க சூப்பர் அண்ணா சூப்பர் அண்ணா நீங்க ரொம்ப நாள் நல்லா இருக்கணும்னா நீண்ட ஆயுளோடு வாழணும்னு
நன்றி bro நீங்களும் தான்
உண்மை தானா சகோதரர்
இந்த கோழி எங்கே கிடைக்கும்.. நீங்கள் ஃபோட்டோ போட்டு இருக்கிங்க இது அப்படியே எங்கே கிடைக்கும்
இது நம்ம காட்டுக்குள்ள இருக்கு கொஞ்சம் நாள் கழித்து தரலாம்
நல்லா பேச தெரியலை.சிறு விடை கோழிகள்,சேவல் களை வெறும் படமாக காண் பிப்பதைவிட அது ஓடுவது பறப்பதுதை ஒளிபரப்பு செய். நானும் பேசறேன் என்று குசு குசுக்கிறான்.