நான் கதாநாயகனாக நடிக்கிற படம் புதுசா இருக்கும் - Guru Somasundaram | Chai with Chithra | Part - 5

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 июл 2024
  • Don't miss out⤵
    Actor Guru Somasundaram Episodes Part 1 : • ஆரம்பத்தில் நான் ரஜினி...
    Part 2 : • மணிரத்தினம் காட்சிகளை ...
    Part 3 : • நம்மவர் நாகேஷை மறக்க ம...
    Part 4 : • அந்தப் படம்நான் சான்ஸ்...
    #touringtalkies #chithralakshmanan #gurusomasundram #mohanlal #actor #gurusomasundram #aaranyakaandam #thiyagarajakumarraja #karthiksuburaj #petta #jigarthanda #joker #rajumurugan
    / socialltalkies
    / toouringtalkies
    / toouringtalkiess
    TO SUBSCRIBE SOCIAL TALKIES ruclips.net/channel/UCjOT...
    TO REACH TOURING TALKIES WEBSITE & BLOG CLICK:
    touringtalkies.co/
    touringtalkiees.blogspot.com/
    NOW YOU CAN DOWNLOAD TOURING TALKIES APP FROM PLAY STORE
    TO SUBSCRIBE TOURING CINEMAS
    / @touringcinemas
    For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
    Phone: 9566228905
    For All Latest Updates:
    Like us on: / toouringtalkies
    watch us on: touringtalkies.co/
    Follow us on: / toouringtalkies
    / toouringtalkiess
    subscribe us on :
    / @touringtalkiescinema
    *************************************************************************************************
  • РазвлеченияРазвлечения

Комментарии • 51

  • @devendranegambaram9244
    @devendranegambaram9244 13 дней назад +5

    மிக அருமையாக இருந்தது இருவருக்கும் வாழ்த்துக்கள்.
    குறிப்பாக குருவின் வெல்லந்தியான வெளிப்படையான பேச்சு என்னை மிகவும் கவர்ந்தது.
    மற்றும் இந்த பேட்டி உங்களை ஒரு மணிதாபமான ஒரு மனிதனை உலகுக்கு உணர்த்தியது.
    நிச்சயம் நீங்கள் மேலும் பல உயரங்களை தொடுவீர்கள்
    வாழ்த்துக்கள் சகோதரா.

  • @timepasschannal02
    @timepasschannal02 13 дней назад +1

    அருமையான மனிதர், மிக எளிமையான பேச்சு, சாதாணமான சிரிப்பு ( பாவனையில்லாத சிரிப்புதான் முத்துசாமி அண்ணன் மொதல்ல சொல்லிக் கொடுப்பாரு, (இயல்பா இரு) அப்படின்னு எனக்கு ஒரு கதாநாயகன் ( என்னயவிட சின்னப்பிள்ள அக்கான்னுதே ப்ளைட்ல பக்கால ஒக்காந்திருந்து எம்மட அப்பாவும் திரைத்துறைல இருந்தவருதேன் அப்படின்னு பயணம் முடிஞ்சு நா கனடா பயணம் தொடறணும்ன்னும் பொது, அக்கா ஆசீர்வாதம் கொடு அக்கான்னு டக்குன்னு காலை தொட்டு கும்பிட்டாப்ல, சட்டுன்னு கண்ணு கலங்கிருச்சு சித்ரா அங்கிள். நல்லாருப்படே எம்மட தம்பியாபிள்ளைன்னு கட்டி முத்தம் கொடுத்து அனுப்பியுட்டேன்.
    குரு சோமசுந்தரம் அருமையா நடிக்கீங்க, தேர்தெடுத்து நடித்ததின் பலன் காலம் முழுக்க உங்கள் பாத்திரங்கள் பேசப்படும்
    லெட்சுமி
    ப்ராம்ட்டன்
    கனடா

    • @timepasschannal02
      @timepasschannal02 12 дней назад

      அந்த நடிகர் விமல் தம்பி

  • @sureshkrishna5959
    @sureshkrishna5959 13 дней назад +3

    சோமசுந்தரம் அடிக்கடி சிரிப்பது ஒரு மாதிரி வெறுப்பா இருக்கு

  • @user-mi8ij2zm8z
    @user-mi8ij2zm8z 13 дней назад +4

    குரு சோமசுந்தரம் அவர்கள் இளைய சமுதாய நடிகர்களை வெளிக்கொண்டு வருவதில் முதன்மை இருக்கிறார் குரு உண்மையிலேயே இளைய நடிகர்களுக்கு உண்மையாக குருவாக இருப்பார் உங்கள் நல்ல மனசு நல்லா இருப்பா போயாவரலாறு பேசும் வாழ்க வளமுடன் 👌💪💕💕👍🙋🇮🇳🇮🇳🇮🇳🙏🙏🙏

  • @RaviShankar-jg6vy
    @RaviShankar-jg6vy 13 дней назад +4

    உண்மையான தன்னம்பிக்கை என்பது இதுதானோ?. சிறப்பு

  • @manjulajk4181
    @manjulajk4181 8 дней назад

    Crystal clear points. தெளிவான சிந்தனை 👏👌

  • @kalyani56568
    @kalyani56568 13 дней назад +2

    P.U. Chinnappa biopic edutha Guru Somasundaram is best choice! All the Best sir💐

  • @ramupl1092
    @ramupl1092 13 дней назад +1

    நல்ல திறமை,நல்ல மனிதர்.நீடுடி வாழ்க.

  • @mahaboobkhan7439
    @mahaboobkhan7439 13 дней назад +3

    தெளிவான & ஆழமான சிந்தனை. பேட்டி மிக சிறப்பாக இருந்தது. வாழ்த்துகள் குரு சோமசுந்தரம் & சித்ரா சார் ❤

  • @shankarraj3433
    @shankarraj3433 13 дней назад

    குரு சோமு சார், புதிய தகவல்களோடு மீண்டும் 'Chai with Chithra' Season-2 வில் உங்களை எதிர்பார்க்கிரோம். வாழ்த்துக்கள். 👍 💐

  • @vinosupraja
    @vinosupraja 11 дней назад

    Amazing interview ❤ loved the way he articulated every answer. Sandhoshama, sirippoda oru full interview pathen.
    I always felt him and Dayal (srikrishna Dayal, Satya from Inspector Rishi) can be cast as brothers. They look very similar.
    All the best, Somu Sir. Keep entertaining us ❤

  • @chandrasekaranthaiyagaran3542
    @chandrasekaranthaiyagaran3542 13 дней назад

    குரு சோமசுந்தரம் போன்றவர்களை கொண்டாடுங்கள்.நன்றி சித்ரா சார்.Stc

  • @subburocks1
    @subburocks1 12 дней назад +1

    Chitra sir samma...

  • @shankarraj3433
    @shankarraj3433 13 дней назад

    இனிமையான பேட்டி.
    நன்றி 'டூரிங் டாக்கீஸ்'.

  • @acbala84
    @acbala84 13 дней назад

    One of the best interviews.. Harmless questions and brilliant answers from the greatest actor.🎉

  • @ramaswamikr6045
    @ramaswamikr6045 12 дней назад

    நம் தன்னம்பிக்கை வளர ஒரு "குரு " இந்த குரு சோமசுந்தரம்.
    ஒரு சிறந்த உரையாடல்.
    படித்ததினால் அறிவு பெற்றோர் ஆயிரம் உண்டு என்ற பாடலுக்கு சிறந்த உதாரணம்.
    வெளிப்படையான பேட்டி.
    பண ஆசை இல்லாத ஒரு பன்முக சிந்தனையாளர்.
    கமல், குரு முழு நீள காம்பினேஷன் ஒரு தலைச்சிறந்த படத்தைத் தர வாய்ப்பு உள்ளது.
    குரு கடாட்சம் குருவிற்கு எப்போதும் கிடைக்கும்.

  • @shankarraj3433
    @shankarraj3433 13 дней назад

    எதார்த்த மனிதர்.
    தெளிவான எண்ணம்.

  • @subburocks1
    @subburocks1 12 дней назад +1

    This actor will get a call from Hollywood.. it will on 2026 27th year for a sci-fi or comedy thriller movie

  • @user-ku7cs7wd8g
    @user-ku7cs7wd8g 13 дней назад

    மிகச்சிறந்த பண்பாளர் அண்ணா அவர்கள் வாழ்த்துக்கள்

  • @sandhyapradeep4285
    @sandhyapradeep4285 13 дней назад

    Very nice talk. Good luck, Mr GS, thank you and God bless, Mr CL.

  • @meenakshiiyer7153
    @meenakshiiyer7153 13 дней назад

    இவருடைய சிரிப்பு எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு 😄

  • @venkatramanvijendran4799
    @venkatramanvijendran4799 13 дней назад

    Guru somasundram interview is lovely and natural
    Good luck GS
    Awaiting more interviews like this chitra

  • @shankarraj3433
    @shankarraj3433 13 дней назад

    Guru Somu sir, you are great. ❤

  • @babubabu-hq2sm
    @babubabu-hq2sm 10 дней назад

    அருமை பதிவு

  • @eknathsanjay5391
    @eknathsanjay5391 5 минут назад

    Good chatting

  • @Vaalgavazhamudan
    @Vaalgavazhamudan 13 дней назад

    இவருடைய கருத்துக்கள்…
    “சுதந்திரம், யாரும் தருவார்களென எதிர்பார்த்திருக்கக் கூடது”
    வசதி வாய்ப்புக்கள் - இதற்கு அடுப்பங்கரையை உதாரணம் காட்டியது மிக அருமை.
    வெள்ளந்தியான சிரிப்பு - நாமும் கவுண்டமணியைப் போல வெளித்தோற்றத்தை வைத்து எடைபோட்டுவிட்டோம்.
    அது தவறென இந்த நேர்காணலின் பின்பு உணர முடிந்தது.
    நன்றி TT.

  • @anbarasananbarasan6145
    @anbarasananbarasan6145 13 дней назад

    அருமையான பேட்டி ❤

  • @sivakumarm9112
    @sivakumarm9112 13 дней назад

    Nice interview,

  • @shankarraj3433
    @shankarraj3433 13 дней назад

    'Revolver Rita' 👍

  • @kandaveln3730
    @kandaveln3730 13 дней назад +1

    Super

  • @muraliramarao3598
    @muraliramarao3598 13 дней назад

    Very decent talk. Great

  • @nagarajans6161
    @nagarajans6161 13 дней назад +1

  • @karnan4483
    @karnan4483 13 дней назад +1

    👍👍👍👍👍👍👍👍

  • @shankarraj3433
    @shankarraj3433 13 дней назад

    Chithra sir, can we expect Pebbles (கூழாங்கல்) movie director PS Vinothraj's interview
    in 'Chai with Chithra'.

  • @vasanthkumar-my1zl
    @vasanthkumar-my1zl 13 дней назад

    Good speech

  • @perfumegarden2904
    @perfumegarden2904 13 дней назад

    PRACTICALANA CCOMPLETE ACTOR.

  • @dhamodarananandan45
    @dhamodarananandan45 13 дней назад

    🎉🎉🎉

  • @judecharlton6980
    @judecharlton6980 10 дней назад

    Anyone who knows where is his online link to learn

  • @typicaltamilan4578
    @typicaltamilan4578 13 дней назад

    Ebbada interview mudinchuthu😂😂

  • @kumarr461
    @kumarr461 8 дней назад

    லிட்டில் மக்கள்

  • @Boopathydubai
    @Boopathydubai 13 дней назад

    🎉🎉🎉🎉🎉

  • @jrajju
    @jrajju 13 дней назад

    interlude music = filler bit of music between saranams

  • @muthumari9294
    @muthumari9294 13 дней назад

    வாய் உள்ள பிள்ளை பிழைத்து கொள்ளும்

  • @shankarraj3433
    @shankarraj3433 13 дней назад

    இந்தியன் - 2 & 3 படத்தில் ஷங்கர் இவருக்கு வாய்ப்பு கொடுத்திருக்கலாம்.

    • @gva3919
      @gva3919 13 дней назад

      இருக்காருங்க...
      இவரும் இந்தியன்-2 ல் இருக்காருங்க...
      சஸ்பென்ஸா வச்சிருக்காங்க...

  • @jayeshk7453
    @jayeshk7453 8 дней назад

    Theva illathu sirippu..looks artificial..

  • @hindustan6352
    @hindustan6352 8 дней назад +1

    Guru somasundaram smile very very Artificial ...its getting irritating