புதுமையான தொழில் | குறைந்த முதலீடு அதிக லாபம் | Best business tips |yummy vlog

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 окт 2024

Комментарии • 125

  • @Shankari_ganyajakshan
    @Shankari_ganyajakshan 2 года назад +7

    Super good job bro... 1st time ippo than intha mathiri business parkiren😍😍👏👏
    Means தவிடு, வைக்கோல் இதுல கூட கப் செய்யமுடியும் என்று முதல் முறையாக பார்க்கிறேன்

  • @syedthamjith3071
    @syedthamjith3071 2 года назад +17

    அருமை நண்பரே புதுமையான இயற்கைக்கு சேதம்விளைவிக்காத கண்டுபிடிப்பு

  • @ansansflo
    @ansansflo 2 года назад +8

    அருமை 👌👍
    ரொம்ப நல்லாவே தேடி தேடி வித்தியாசமான விஷயங்கள் Upload பண்றீங்க 👌👍
    வாழ்த்துக்கள்💐

  • @prakashsethu4365
    @prakashsethu4365 2 года назад +18

    மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் தயாரிப்பு ஆனால் மார்கெட்டிங் தான் ரொம்ப சிரமமாக இருக்கும் என்பதால் கொஞ்சம் தயக்கம்...ஆனால் உங்கள் முயற்சி மிகவும் பாராட்டுக்குரியது...

  • @RajeshVenkataraman
    @RajeshVenkataraman 2 года назад +2

    அற்புதம் நண்பா, நீங்க மட்டும் தான் manufacturer பேச விடுறீங்க 🙏

  • @mohamedyousuf9439
    @mohamedyousuf9439 2 года назад +1

    அருமையான கண்டுபிடிப்பு வாழ்த்துக்கள்.

  • @avasudevan4291
    @avasudevan4291 2 года назад +3

    எனக்கு மாடி தோட்டத்தில் உபயோகப்படுத்த என்ன சிபாரிசு செய்வீங்க.
    நீங்க காண்பித்த மறுசுழற்சி செய்ய வைத்திருந்த டீ கப் அடிப்பாகம் மூடாமல் இருந்த து
    அதை செடி வளர்க்க உபயோகிக்க லாம். நர்சரியில் ஆன்லைன் செடி விற்க ஏற்ற கப். அப்படியே தோட்டத்தில் உபயோகிக்க லாம்

  • @shaishainna4875
    @shaishainna4875 2 года назад +1

    Amazing idea super project
    Different idea amazing amazing amazing

  • @jaysinghkannaiyan1749
    @jaysinghkannaiyan1749 2 года назад +19

    இதில் சூடான டீ அல்லது காபி ஊற்றி குடிக்கும் போது அவைகளின் மணமும் சுவையும் மாற வாய்ப்புள்ளதா?
    அதே போல சாப்பாட்டு தட்டு பெரிய ஸைசில் செய்யமுடியுமா?

  • @Madhavan.C369
    @Madhavan.C369 Год назад +4

    மிகவும் அருமையான தொழில் இது அதிகமாக பயன்பட வேண்டும் என்றால் அரசின் கையில் தான் உள்ளது. காரணம் முதலில் பிளாஸ்டிக் ஒழிக்க வேண்டும். அப்போ தான் இது அதிக பயன்பாட்டிற்கு வரம்.

    • @KisorKisor-i7i
      @KisorKisor-i7i 8 месяцев назад

      Tamilnadu Government not support this mission is fake

  • @-conscience
    @-conscience 2 года назад +1

    நல்ல முயற்சி

  • @Sam-ch4jh
    @Sam-ch4jh 2 года назад +4

    Excellent idea and implemented with thorough thought

  • @maduraimurugesan6154
    @maduraimurugesan6154 2 года назад +3

    Super Thanks to madurai Murugesan

  • @ammusuchi2148
    @ammusuchi2148 2 года назад +6

    Hello sir super very nice we want more energy like this from you all the best keep going 👍👍👍👍👍

  • @suganyar4330
    @suganyar4330 2 года назад +2

    Useful information..eco friendly products hats off..

  • @sureshswimswim6225
    @sureshswimswim6225 2 года назад +1

    அருமையான பதிவு ஜயா நன்றி

  • @comeonletsmove8502
    @comeonletsmove8502 2 года назад +10

    Nalla irruku bro continue the good work🥰🥰

  • @gurumoorthy151
    @gurumoorthy151 2 года назад +5

    இயற்கையை பேணி காக்க இணையற்ற உருவாக்கம் ! குப்பைக்கு போகும் பொருளிலிருந்து அன்றாட தேவைக்கு அசத்தலா குறைந்த விலையில் பல வித கன்டெய்னர்கள் ! சுற்று சூழல் பாதுகாப்பு சிக்கன செலவில்(சிக்கென) நிறைவேறும் !நன்றி. வாழ்க வளமுடன் ! 🥙🗑🛡

    • @princeprudes110
      @princeprudes110 2 года назад +1

      Price of the machine and the First all including G S T details + power consumption heater Kw. Eat. Please

  • @rakeshp265
    @rakeshp265 2 года назад +5

    Think different ❤️super 👍

  • @SivaKumar-qf2pg
    @SivaKumar-qf2pg 2 года назад +4

    How much will be the initial investment, how to connect you? Pl forward your details

  • @azhagartube144
    @azhagartube144 2 года назад +6

    As usual super video bro!!!

  • @sudharsansathiamoorthy1075
    @sudharsansathiamoorthy1075 2 года назад +2

    Nice and different video Sir!!

  • @ravijiastro9556
    @ravijiastro9556 2 года назад +7

    இப்பொருட்கள் தயாரிக்கும் அன்பர் பெரிய தாராளமாக விரிவு படுத்த வாய்ப்புண்டு டீ கடைகள் காதி கிராஃப்ட் கடை கள் . சர்வோதய வெளி நாடு ஏற்றுமதி செய்ய நல்லவாய்புண்டு . கடைகளுக்கு. மொத்த விற்பனை செய்யலாம்

  • @sankarsankar3455
    @sankarsankar3455 Год назад +1

    விலைபட்டியல்சொல்லவும்

  • @yasotha4154
    @yasotha4154 2 года назад +3

    Very nice brother👌👌👌

  • @jkmnewtamiltech414
    @jkmnewtamiltech414 Год назад +2

    Sir tea cups how much Sir

  • @bhartharun
    @bhartharun 2 года назад +2

    Really super idea...great try

  • @pioneerpioneer6189
    @pioneerpioneer6189 Год назад

    Is that Ingredient is food graded, approved by fassai.

  • @nshsmb1081
    @nshsmb1081 2 года назад +3

    கல்யணசுந்தரம் சார் தேங்காய் பித்து ல இது தயார் பண்ணலாமா
    தேங்காய் என்னிடம் ஆதிகம் உள்ளது உங்க மொபைல் நம்பர் தரவும்

  • @subbaoraogaajilbalijaanaid6096
    @subbaoraogaajilbalijaanaid6096 2 года назад +3

    அருமை

  • @vanithapandian1071
    @vanithapandian1071 2 года назад +2

    Super really very great new idea sir.

  • @pandianr4875
    @pandianr4875 2 года назад +1

    மரப்பொடி வைத்து plywood sheet or particle மாதிரி ஏதாவது செய்ய முடியுமா.

    • @vanitrad
      @vanitrad 2 года назад

      Possible & available

  • @nandan183
    @nandan183 Год назад +1

    சார் இதை யார் வேண்டுமானாலும் செய்யலாமா??

  • @sudhachelladurai
    @sudhachelladurai Год назад

    Naangalum areca plant than pannitu irrukom...raw. Material problem

  • @geethvasudevan
    @geethvasudevan 2 года назад +2

    For binding the husk or the hay what the product used sir .

  • @pandianr4875
    @pandianr4875 2 года назад +6

    எங்களிடம் மரப்பொடி ரெகுலராக கிடைக்கும். பொள்ளாச்சி.

    • @spskalyanmachinedesigner
      @spskalyanmachinedesigner 2 года назад

      ok sir call me

    • @dakshithshivam855
      @dakshithshivam855 2 года назад

      @@spskalyanmachinedesignerusing cowdung waste is that possible, is that safe?

    • @vidhyagopal2443
      @vidhyagopal2443 Год назад

      @@spskalyanmachinedesigner hi sir good 👍 product u want raw material (paddy straw)

  • @karunakaran6833
    @karunakaran6833 Год назад +1

    Tea cup, juice cup only making mechine price

  • @symfony9002
    @symfony9002 Год назад

    How to get this product. Is it available online

  • @igorzavaleta
    @igorzavaleta 2 года назад +1

    Greetings from Lima, Peru! One question, do you use any chemical product as a binder? Secondly. I imagine that to use less energy use the upper molds not solid, but hollow copper with the electrical resistance inside, and the lower mold not made of metal because the metal radiates heat

    • @spskalyanmachinedesigner
      @spskalyanmachinedesigner Год назад

      100% no chemicals, only agriculture material only in this product, dyes are make it in solid material only , but heat available

    • @tezinfo-i5i
      @tezinfo-i5i Год назад

      He uses lot of chemicals, he won't tell until you pay the advance for the machine

  • @MuruganM-bd2ve
    @MuruganM-bd2ve 2 года назад +3

    Thank you sir

  • @FARMANBASHA
    @FARMANBASHA 2 года назад +11

    Mr. கல்யாண குமார் பிரியாணி பாக்ஸ் ரொம்ப சின்னதாக உள்ளது கொஞ்சம் பெரிய டையி செய்யாவும் ஹோட்டல் கடைக்காரர் பிரியாணி கம்மியா தருவார்

    • @bashada8546
      @bashada8546 2 года назад +1

      SUPER
      NEEGA BASHA DA

    • @FARMANBASHA
      @FARMANBASHA 2 года назад

      @@bashada8546 yes

    • @charan98
      @charan98 2 года назад +1

      😂😂🤣🤣

    • @nandan183
      @nandan183 Год назад

      Ha ha ha super sir..

    • @nandan183
      @nandan183 Год назад

      விளையும் ஜாஸ்த்தி ஆகும் பிறவைள்ளையா ha ha ha....

  • @aroonrashid9641
    @aroonrashid9641 2 года назад

    Broken ahudu illay
    Odai shut
    Thamila sollunga iyya

  • @brajkumar2761
    @brajkumar2761 2 года назад +1

    Men's cotton shirting and suiting material video

  • @ravindran8761
    @ravindran8761 2 года назад

    One type of buy back business.

  • @manimanz7743
    @manimanz7743 Год назад

    How to buy this biriyani box product

  • @sumathis3862
    @sumathis3862 2 года назад +1

    Hello sir, wow super idea,awesome 👌👏👏

  • @ganesank5240
    @ganesank5240 2 года назад +8

    ஒரு tea கப் அல்லது plate எத்தனை தடவ use பண்ணலாம்

  • @kodeesprinter
    @kodeesprinter 2 года назад +2

    How much voltage

  • @pranay7864
    @pranay7864 2 года назад +1

    Please add sub titles , i don't know tamil , so please add sub titles

  • @pioneerpioneer6189
    @pioneerpioneer6189 Год назад

    What is that Ingredient you have added with rice bran powder.

  • @LE-xe3kh
    @LE-xe3kh 2 года назад

    Raw material wheat bran.?

  • @sathishdev1427
    @sathishdev1427 2 года назад

    அண்ணா கரும்பு ஜூஸ் கடை வைத்துள்ளேன் எனக்கு 250 m L கப் கிடைக்குமா

  • @danieljebadoss3084
    @danieljebadoss3084 2 года назад +1

    Bro idhula edhun chemical use panrangala stick agurathuku apdi use panna food oda mix aga vaipu iruka

    • @vijayk9472
      @vijayk9472 2 года назад

      I too have this doubt..

  • @pandianr4875
    @pandianr4875 2 года назад

    மரப்பொடியில் செய்யலாமா.

  • @explorernivi8459
    @explorernivi8459 Год назад +1

    Inda machiney ange kedakkum

  • @dineshk2325
    @dineshk2325 2 года назад +1

    Cup price detail pls

  • @hamsa0123
    @hamsa0123 2 года назад

    Good but it need improvement

  • @balakumar6870
    @balakumar6870 2 года назад +1

    Nice content😉

  • @Skr7222
    @Skr7222 2 года назад

    Very nice 👍

  • @Nandakumar-yp9gv
    @Nandakumar-yp9gv 2 года назад

    Good

  • @sureshchinnu7490
    @sureshchinnu7490 2 года назад

    Sir cost sollunga

  • @sailajaramana2813
    @sailajaramana2813 2 года назад

    Edebula itam?

  • @nandhiniheyram1306
    @nandhiniheyram1306 2 года назад

    Super videos

  • @mahizhlinmary9017
    @mahizhlinmary9017 Год назад

    Rise dusk is costly sir

  • @narayankumar5739
    @narayankumar5739 Год назад

    Machine cust please

  • @tusarnayak9191
    @tusarnayak9191 Год назад +1

    Sir I am very interested your product I am join and manufacturing please co-operate me sir

  • @nandan183
    @nandan183 Год назад

    என்னது சார் இது

  • @sureshchinnu7490
    @sureshchinnu7490 2 года назад

    Machine cost

  • @TheKmb1962
    @TheKmb1962 2 года назад

    Ennoru type of Emu

  • @bottomlinereaction5778
    @bottomlinereaction5778 2 года назад

    English or Hindi language please 🙏

  • @thamaraiselvi275
    @thamaraiselvi275 2 года назад +2

    Training kudupingala naaga entha business panna

  • @anbarasananbu8138
    @anbarasananbu8138 2 года назад

    Single phase a ji

  • @invisibledon4060
    @invisibledon4060 2 года назад +3

    Bro 1 tea cup price evlo bro?

    • @yummyvlogs2909
      @yummyvlogs2909  2 года назад +1

      70 paise bro

    • @invisibledon4060
      @invisibledon4060 2 года назад +2

      Super bro cost also less ...i planned to open coffee shop ..if i open i use this cup🙂

    • @vijayakumarv9840
      @vijayakumarv9840 2 года назад

      @@yummyvlogs2909 hi bro 200ml cup price?

  • @babumurgan5586
    @babumurgan5586 2 года назад

    Super super

  • @nagarajvike4982
    @nagarajvike4982 2 года назад

    Anna yaka kedikum

  • @pasumaikaalam4818
    @pasumaikaalam4818 2 года назад +1

    👍👌👌👍👏

  • @srinivasan3756
    @srinivasan3756 2 года назад +1

    👍👍👍👍👍

  • @viswanathg6077
    @viswanathg6077 5 месяцев назад

    Totally waste dont buy

  • @santhakumar1882
    @santhakumar1882 2 года назад

    👍🏾👏🏽👌🤝😄🎀🙏🏻

  • @venkateshma2662
    @venkateshma2662 2 года назад

    னல்ல

  • @athismoni9762
    @athismoni9762 Год назад

    How can i contact u sir?