மனித இனத்தின் காவலன் என்றும் இவரை அழைக்கலாம் .மக்கள் இதைப் பின்பற்றி இவருக்கு ஆதரவு தந்து ஊக்கம் அளித்து இவரையும் இயற்கை அன்னையையும் காக்க வேண்டும். வளர்க தற்சார்பு பொருளாதாரம்.
தங்கள் கூற்று முற்றிலும் உண்மை. மேலை நாடுகள் தொழில் நுட்பம், மூலப்பொருட்கள், வணிகம் இவற்றை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதால் ஏழைநாடுகள் பயனடைவதில்லை. இதை மாற்றி எளிய மூலப்பொருட்கள் பயன்பாட்டை ஊக்குவிக்கும் தங்கள் முயற்சிக்கு நல்வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.
ரொம்ப ரொம்ப சந்தோஷம், இப்படி ஓர் தயாரிப்பிற்கு. மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள், பிளாஸ்டிக் இல்லா நாடாக மாற வேண்டும், அது உங்களைப் போன்றோரால் தான் முடியும்.
very great effort. the problem with these green initiatives is that the shelf life of these organic products are limited. these packaging products need to be consumed faster. being biodegradable they are highly susceptible to fungus growth. imagine your sambar rice packed in a packaging material with harmful fungus on it.
Super👏👏👏 government should call such people and support them to service throughout tamil nadu, instead of baning plastic, show the aliter like how this guy had done
மனித இனத்தின் காவலன் என்றும் இவரை அழைக்கலாம் .மக்கள் இதைப் பின்பற்றி இவருக்கு ஆதரவு தந்து ஊக்கம் அளித்து இவரையும் இயற்கை அன்னையையும் காக்க வேண்டும். வளர்க தற்சார்பு பொருளாதாரம்.
இவரை தமிழக அரசு ஊக்குவிக்கவேண்டும். உங்கள் கண்டுபிடிப்பிற்கு எனது வாழ்த்துக்கள்.
இவர் அலைபேசி எண்ணை பதிவிட்டால் இவர் தொழில் பெறுக உதவியாக இருக்கும் 👍🏽
மிக அருமை. தங்களின் படைப்பிற்கு பாராட்டுக்கள் கோடி.. இதை தமிழகத்தின் அனைத்து பகுதிக்கும் அனுப்ப முயற்சி செய்யவும்.
தங்கள் கூற்று முற்றிலும் உண்மை. மேலை நாடுகள் தொழில் நுட்பம், மூலப்பொருட்கள், வணிகம் இவற்றை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதால் ஏழைநாடுகள் பயனடைவதில்லை. இதை மாற்றி எளிய மூலப்பொருட்கள் பயன்பாட்டை ஊக்குவிக்கும் தங்கள் முயற்சிக்கு நல்வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.
வாழ்த்துக்கள் அண்ணா... மேலும் நீங்கள் வளர்வதற்கு இறைவனை வேண்டுகிறேன்...💐💐💐💐🌹🌹🌹❤❤❤
எத்தணை வாழ்த்து செய்தி, எத்தணை வரவேற்பு செய்தி
ஆக பல(தரப்பட்ட) மக்களுக்கு மாற்றம் வேண்டும் என்று கேட்கிறார்கள்......
ரொம்ப ரொம்ப சந்தோஷம், இப்படி ஓர் தயாரிப்பிற்கு. மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள், பிளாஸ்டிக் இல்லா நாடாக மாற வேண்டும், அது உங்களைப் போன்றோரால் தான் முடியும்.
விவசாய புபரிப்பொருட்களின் தரம் பரிசோதனை உட்படுத்த இயலாதமையும் , விவசாய மருந்து நீக்கல் இயலாதமையும் பல கேள்விகளை எழுப்புகிறது. நன்றி.
சிறப்பான முயற்சி, வெற்றிபெற நல்வாழ்த்துகள். உங்கள் செயல்முறையை பல இடங்களில் "Franchise" முறையில் செயல்படுத்தினால் பெரும் வெற்றி கூடும்.
நல்ல முயற்சி, உரிய அங்கீகாரம் கிடைக்க வாழ்த்துக்கள்
very great effort. the problem with these green initiatives is that the shelf life of these organic products are limited. these packaging products need to be consumed faster. being biodegradable they are highly susceptible to fungus growth. imagine your sambar rice packed in a packaging material with harmful fungus on it.
வாழ்த்துக்கள். அதேபோல் மக்காச்சோளத்தண்டு, நிலக்கடலைத்தோல்,
வாழைமட்டை,
பாக்குமட்டை,
மரக்கழிவுகள்,
பழத்தோல்கள்
போன்றவற்றை வைத்து தயாரிக்கமுடியுமா சார்?
S
@@solaikrishnavenivijayakuma8443 really...!
@@solaikrishnavenivijayakuma8443 contact number sir
கரும்பு சக்கை, மக்காசோள தட்டைகளால் ஆன தட்டுகள், குவளைகளை வெளிநாட்டில் பார்த்தேன்
வாழ்த்துகள் நண்பரே பெருமையாக உள்ளது ✨✨❣️
வாழ்த்துக்கள், இன்னும்பல கண்டுபிடிப்புகளை கண்ணுப்பிடிக்க வாழ்த்துகிறேன்.
He looks like a charm. நல்ல குழந்தை போல் இருக்கும். Super bro
உங்களின் முயற்சி வருங்காலமாவது நல்லா வரட்டும் வாழ்த்துக்கள் ஐயா
வாழ்த்துக்கள் மேலும் உங்கள் தொழில் வளர்ச்சிக்கு இறைவன் அருள் புரியட்டும்.
pughazha vaarthaigal illai.. mannukkum manithanukkum oru miga periya vara prasathaam.. vellaiyargalaal.. nammai eppadi ellam azhikka mudiyumo atharkaana porutkalai thayaarikkindranar.. ORU THAMIZHAN ETHANAI SOTHANAIGAL VANTHAALUM ATHAI VEEZHTHI KATTUVATHE.. NAMATHU PANBU.. THAMIZHANAI PIRAPPATHARKE MAAPERUM THAVAM SEITHIRUKKA VENDUM... GREAT SIR
Much appreciated ; we need this in large cities across India..
நல்ல முயற்சி. கண்டது மிக்க மகிழச்சி. வாழ்த்துகள்!
தங்கள் முயற்சிக்கு நல்வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.
This should be appreciated and government should implement across country so that we can save our future generations
அருமையான மிகவும் தேவையான சிறந்த கண்டுபிடிப்பு👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻
Anna kodi nandree...poomiku nenga romba nalathu pandrenga nenga yepothum nalarukanum valthukal....plashtick thayarikiravunga avungalave stop panikita nallathu yerkenave poomi romba thyenaruthu ...poomi thayarum kavanam kuduka matranga...yepo arivil yetumo ...
Wow great work govt has to encourage like this industries & to promote to produce in large scale
நல்ல முயற்சி.ஆனால் இந்த கேடு கெட்ட அரசு ஆதரவு தருமா என்பது சந்தேகம் தான்
Appreciate panrathoda niruthaama...antha product ah vaangi use pannanum.....adhu namakkum namma future kkum nalladhu nnu ellarum unaranum.....🙂.....keep support eco-friendly products...
Please ban plastic....
Super Sir... Excellent..pls share this technology to Tamil Nadu Government and Peoples
அருமை உங்கள் சிந்தனைக்கும் செயலுக்கும் என் வாழ்துகள்
Super sir innum makkal mathiyil ungaludaya prdt payanbattiruku vanthal, ungaluku innum nalla oru angigaram kidaikum valthukkal sir...
excellent, innovative, downtoearth, best product! this Guy Deserve the Best Recognization of the World 👍
Super bro... alaga irukku pakkave
மிகவும் அருமை, வாழ்க வளத்துடன் 🙏
Fantastic! Well worked! Superb! 😎 👏 🎉
You are great person..
Pls..just go ahead.
Eco friendly products are important
Great. achivement.
Great work!!! Future is this!!!👏🏻👏🏻👏🏻
Most needed invention in this world
Congratulations on the innovative and eco friendly idea.
Good job Thanks to see almost all products in organic way. Will it be available in chennai
இந்தத் தொழில் செய்வதற்கு ஆர்வமாக உள்ளது
அருமை அருமை நண்பரே, எந்த மூலப் பொருள் கொள்ளமைவுகள், எவ்வளவு சூடு தாங்கும்? பாதுகாப்பானவை தானா... இது போன்ற தகவல்கள் இல்லையே....
Very good , you are doing a wonderful job ,congrats 👍👍👍
ரொம்ப நல்ல முயற்ச்சி
வாழ்த்துக்கள்....
வாழ்த்துகள் வாழ்த்துகள் வாழ்த்துகள் அண்ணா 👏👏👏👏
நல்ல கண்டுபிடிப்பு பாராட்டுக்கள்
Super nga vaztukal
வாழ்த்துக்கள்
Super👏👏👏 government should call such people and support them to service throughout tamil nadu, instead of baning plastic, show the aliter like how this guy had done
Valthukal bro
நல்ல முயற்சி🙏🌹👍
Very good attempt
romba nalla product.
வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉🎉
Need of the hour! Semma
Nice effort sir. 👌
BBC news really awesome congratulations
அருமை.வாழ்த்துக்கள்.
அருமை...வாழ்த்துகள்.இது பயன் படுத்திய உடனே தூக்கி ஏறிவதா அல்லது நீண்ட நாட்கள் பயன் படுத்தலாமா.இதன் ஆயுட்காலம் எவ்வளவு.
One use only
Vera level.....👌
அருமை வாழ்த்துக்கள்
பெருமைமிகு தமிழன் 👌👌👌
Already rajasthan la Idhu iruku bro
And a great work
Arumai nalla muyarchi 👏 magalir kuzukal moolam develop pannunga brother same time all people can get this product
மனமார்ந்த வாழ்த்துக்கள் இன்னும் சிறக்க வேண்டும்
Tamizhanaa summava. 🔥🔥🔥🔥🔥🔥
what seeman said is true. even we can avoid him. but his basic idea on business we can't avoid
இது போன்ற முயற்சிகளை ஊக்குவிப்போம். பிளாஸ்டிக் தவிர்ப்போம்.
வாழ்த்துக்கள் தோழர்.
Good.excellent brother
Very nice bro you will succeed
மிக சிறப்பு வாழ்த்துக்கள்
Vazhuthukkal.
Congratulations anna💐
super anna... can you pls share the manufacturer details or place in coimbatore
Super 👍🙏
Congratulations brother
Awesome brother 🔥🔥🔥🙏🏽
Sir, pls share details of the manufacturer. Need more details..
வாழ்த்துகள்
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
BBC, this s super news
Super brother
போற்றி போற்றி .......
சூப்பர்
Super anna can you please provide adresss and location.
Congratulations bro
Congrats
ஐயா சாம்பார் தேநீர் இவை பயன்படும் பொருல்
வாழ்த்துக்கள் அண்ணா
Good work bro... Go global..! ❤️
பிளாஸ்டிக் கை ஒளிகணும் என்று நினைப்பவர்கள் இவரை அதரியுங்கள் பார்கலாம்
suggest someplace where can I buy these packaging box
நல்ல கண்டுபிடிப்பு.false ceilings தகடுகள் கூட செய்யலாமா .அந்த முயற்சியயையும் செய்து பாருங்களே!
சூப்பர், அருமையான யோசனை 👌👌
பிளாஸ்டிக் பயன் படுத்த fine போடுவதை விட்டு விட்டு இது போன்ற இது போன்ற தயாரிப்பு செய்பார்வருக்கு ஊக்கம் அளிக்கவேண்டும்
Great
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️god bless you sir🙏🙏🙏❤️❤️❤️❤️👍👍👍👍
Good StartUp brother…👌👌