சின்ன வெங்காய சாம்பார் | Shallot Sambar In Tamil | Small Onion Sambar In Tamil | Tamilnadu Special |

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 сен 2020
  • சின்ன வெங்காய சாம்பார் | Shallot Sambar In Tamil | Small Onion Sambar In Tamil | Tamilnadu Special |
    #shallotsambar #smallonionsambar #சின்னவெங்காயசாம்பார் #sambar
    #sambarrecipe #வெங்காயசாம்பார் #சாம்பார் #homecookingtamil #hemasubramanian
    We also produce these videos on English for everyone to understand.
    Please check the link and subscribe @HomeCookingShow
    Shallot Sambar: • Shallots Sambar | Onio...
    Our Other Recipes
    அரைத்துவிட்ட சாம்பார்: • அரைத்துவிட்ட சாம்பார் ...
    இட்லி சாம்பார்: • ஹோட்டல் ஸ்டைல் சாம்பார...
    Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
    www.amazon.in/shop/homecookin...
    சின்ன வெங்காய சாம்பார்
    தேவையான பொருட்கள்
    துவரம் பருப்பு - 1 கப் (100 மில்லி)
    மசாலா விழுது அரைக்க
    எண்ணெய் - 1 தேக்கரண்டி
    முழு தனியா - 2 மேசைக்கரண்டி
    சீரகம் - 1 தேக்கரண்டி
    கடலை பருப்பு - 1 தேக்கரண்டி
    வெந்தயம் - 1 சிட்டிகை
    காய்ந்த மிளகாய் - 6
    பெருங்காய தூள் - 1/4 தேக்கரண்டி
    துருவிய தேங்காய் - 1 1/2 மேசைக்கரண்டி
    சின்ன வெங்காயம் - 5
    தண்ணீர்
    சாம்பார் செய்ய
    எண்ணெய் - 3 தேக்கரண்டி
    உளுத்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி
    கடுகு - 1/2 தேக்கரண்டி
    கடலை பருப்பு - 1/2 தேக்கரண்டி
    சீரகம் - 1/2 தேக்கரண்டி
    காய்ந்த மிளகாய் - 2
    பெருங்காய தூள் - 1/4 தேக்கரண்டி
    சின்ன வெங்காயம் - 1 கப்
    கறிவேப்பில்லை
    மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
    தக்காளி - 1 நறுக்கியது
    உப்பு - தேவையான அளவு
    புளி கரைசல் - 2 கப்
    வெல்லம் - 1 சிறிய துண்டு
    கொத்தமல்லி இலை
    செய்முறை
    1. பிரஷர் குக்கர்'ரில், தேவையான அளவு தண்ணீர், துவரம் பருப்பு போட்டு 3 விசில் வரும் வரை வேகவைக்கவும்.
    2. கடாயில் எண்ணெய் ஊற்றி, இதில் முழு தனியா, சீரகம், கடலை பருப்பு, வெந்தயம், காய்ந்த மிளகாய் சேர்த்து வறுக்கவும்.
    3. மசாலா நிறம் மாறியதும், இதில், பெருங்காய தூள், துருவிய தேங்காய், சின்ன வெங்காயம் சேர்த்து, ஈரம் போகும் வரை வறுக்கவும்.
    4. வறுத்த பொருட்களை ஆறவிட்டு, தண்ணீர் சேர்த்து விழுதாக அரைக்கவும்.
    5. அடுத்து அகல கடாயில் எண்ணெய் ஊற்றி, இதில் உளுத்தம் பருப்பு, கடுகு, சீரகம், கடலை பருப்பு, காய்ந்த மிளகாய், பெருங்காய தூள் சேர்க்கவும்.
    6. கடுகு வெடிக்க ஆரம்பித்ததும், இதில் சின்ன வெங்காயம், கறிவேப்பில்லை போட்டு வதக்கவும்.
    7. வெங்காயம் பாதி வதங்கியதும், இதில் மஞ்சள் தூள், தக்காளி,
    உப்பு தேவையான அளவு சேர்த்து கிளறவும்.
    8. அடுத்து இதில் தண்ணீர் சேர்த்த புளி கரைசல் ஊற்றவும்.
    9. பின் இதில் அரைத்த மசாலா விழுது ஊற்றி, 3 நிமிடம் கொதிக்கவிடவும்.
    10. அடுத்து இதில் வேகவைத்த பருப்பு, சிறிதளவு தண்ணீர் சேர்த்து 10 நிமிடம் கொதிக்கவிடவும்.
    11. இறுதியாக இதில் ஒரு துண்டு வெல்லம் மற்றும் கொத்தமால்லி இலை சேர்த்து பரிமாறவும்.
    You can buy our book and classes on www.21frames.in/shop
    HAPPY COOKING WITH HOMECOOKING
    ENJOY OUR RECIPES
    WEBSITE: www.21frames.in/homecooking
    FACEBOOK - / homecookingtamil
    RUclips: / homecookingtamil
    INSTAGRAM - / homecookingshow
    A Ventuno Production : www.ventunotech.com/
  • ХоббиХобби

Комментарии • 56

  • @ramasamykonar
    @ramasamykonar 3 года назад +1

    நீங்கள் பேசும் தமிழ் உச்சரிப்பு அருமை.உங்க சமயலும் அருமை

  • @jeyanthisuresh3723
    @jeyanthisuresh3723 3 года назад +10

    Mam,I am a very big fan of yours!Your cooking styles and presentations are just amazing!!And the look of your kitchen and angle of camera is just perfect!You have to keep going mam!All the very best for your successful journey mam!I will definitely try this fabulous recipe mam!🤩🥰👏🏻👌🏻👍🏻

    • @HomeCookingTamil
      @HomeCookingTamil  3 года назад +1

      Thankyou Jeyanthi 😊🙏

    • @warlock27The-DARKLORD
      @warlock27The-DARKLORD 3 года назад

      அருமை பாராட்டு ஆனால் மல்லி உப்பு எண்ணெய் தண்ணீர் சேர்க்கவும் பாத்திரம் போன்ற தமிழ் வார்த்தைகள் இருக்கிறதே? ஏன் பயன்படுத்தினால் வெட்கமாக இருக்கிறதா?

    • @jeyanthisuresh3723
      @jeyanthisuresh3723 3 года назад

      @@warlock27The-DARKLORD No it would be easily understood by everyone if I comment in English.I'm Sorry!!

  • @grrfood6609
    @grrfood6609 5 месяцев назад

    சுவையான சாம்பார் குறிப்பிற்கு மிக்க நன்றி அம்மா

  • @sreesealan1294
    @sreesealan1294 3 года назад +1

    Tq ma'am for sharing.. 😊

  • @pjr8719
    @pjr8719 3 года назад

    Tq mam your recipe 👌👏

  • @Akleo201
    @Akleo201 3 года назад +1

    Ur style of cooking was awesome...

  • @nandhinik9767
    @nandhinik9767 3 года назад +2

    Super mam...i love your cooking style..☺

  • @harinisri9288
    @harinisri9288 3 года назад +1

    Super mam...I like urs dish very much

  • @talktorameshram
    @talktorameshram 2 года назад

    Tried the recipe came very well

  • @anjalikrishna5946
    @anjalikrishna5946 3 года назад +4

    A very big fan of you and your recipes are easy n helping me to prove myself at my in laws place 😃 Thank you and congrats for the great work ❤️

  • @sasikutty3839
    @sasikutty3839 3 года назад +1

    Super thanks friend likes

  • @lakshmamanasamym3863
    @lakshmamanasamym3863 3 года назад +2

    Mem Intha recipekkagathan Whit pannitu it in then thanks mem l like you mem😁🌺🌺🌺🌺🌺🌺🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @sachinjoyce6363
    @sachinjoyce6363 3 года назад +3

    Mam really awesome dish. Simple without vegetables. 🙏

  • @subramanian6067
    @subramanian6067 3 года назад

    Good presentation ...🎊🌼🎇🎇

  • @easycooking4796
    @easycooking4796 3 года назад +1

    Yummy 😍

  • @selvanayaki6114
    @selvanayaki6114 3 года назад +1

    Super👌

  • @varalakshmi251
    @varalakshmi251 3 года назад +1

    Super mam...

  • @anucute1036
    @anucute1036 3 года назад +2

    Very very nice & yummy mam.....i Really like ur cooking Style

  • @saranyaviswanathan9010
    @saranyaviswanathan9010 3 года назад +1

    Super

  • @Poonamsmartkitchen
    @Poonamsmartkitchen 3 года назад +2

    Looks so good 👌

  • @gayathrim8355
    @gayathrim8355 3 года назад +2

    Today I gonna try this 🥰🥰

  • @arifabegam9711
    @arifabegam9711 3 года назад +2

    Sambar color super mam.Mam carrot beans add pannalama?

  • @premasankaralingam688
    @premasankaralingam688 3 года назад +1

    1st comment 1st view 1st like

  • @bharathamlife9815
    @bharathamlife9815 2 года назад +1

    mam neenga panra ella items supera irukku oru small request podi uppu eppaume vendam kal uppu pottu samainga

  • @poornimanagaraj8626
    @poornimanagaraj8626 3 года назад

    4 itly with sambar parcel mam😛😜😄

  • @elavarasip9154
    @elavarasip9154 3 года назад

    Hi mam onion ah peel pani one week fridge vachu use panalama

  • @tomandjerry1812
    @tomandjerry1812 3 года назад +1

    Hi Hema yummy sambar neenga seira dish parsal panni anupunga

  • @shahinaaj2594
    @shahinaaj2594 3 года назад +2

    Madam Dhahiii Poori Recipe Upload pannunga Plssss

  • @rajasundar4742
    @rajasundar4742 3 года назад +2

    Kerala kadala curryy. Upload mam

  • @thendralsuresh123
    @thendralsuresh123 3 года назад +1

    Super ka I love sambar 😍😍😍😘😘

  • @ushaduraisamy1112
    @ushaduraisamy1112 3 года назад +1

    Hi mam....I am waiting for your valuable reply

  • @bidyachipalu8680
    @bidyachipalu8680 3 года назад +1

    English translation please

  • @thirumalairajanpugalendhi5671
    @thirumalairajanpugalendhi5671 3 года назад +1

    Can we add vegetables with this sambar?

  • @shobhaarul8863
    @shobhaarul8863 10 месяцев назад

    Where did you buy the salwar which you wore

  • @hridhyarsgrdps6504
    @hridhyarsgrdps6504 2 года назад +1

    H7

  • @aswanas6711
    @aswanas6711 Год назад +1

    Put some vegetables means nicely have what cooking doing you