Vijay-யின் வளர்ச்சிக்கு Vijayakanth-தான் காரணம் | Producer T Shiva Exclusive | Story Of Vijayakanth

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 янв 2025

Комментарии • 138

  • @anime_is_for_u
    @anime_is_for_u 2 года назад +20

    விஜயகாந்தால் வாழ்த்தவர் கோடி வீழ்ந்தவர் யாரும் இல்லை

  • @sivanathansivanathan1768
    @sivanathansivanathan1768 2 года назад +70

    மக்கள் மீது உண்மையான பாசம் கொண்ட தலைவர் விஜயகாந்த்

  • @77MAK77
    @77MAK77 2 года назад +62

    காமராஜர் ..கக்கன் க்கு பிறகு என்னை ஈர்த்த தலைவர் திரு விஜய்காந்த் அவர்கள் மட்டுமே 💐

    • @mareeshwaran300
      @mareeshwaran300 2 года назад +1

      Kamarajarudan inda kooththadi
      Payalai oppitta kenappayalgal
      Enna seivadu

    • @gopisiva1329
      @gopisiva1329 2 года назад +1

      அவரை போல லட்சம் பேரை உருவாக்கிவிட்டார். .ஓய்வு எடுக்கட்டும். எனது மனைவி நிஜ சக்தி என்று கூறினார். அவரது கட்சியின் அடிப்படை கட்டமைப்பு வலுவானது. அவரது திட்டங்கள் மிகவும் முற்போக்கானவை. மீடியா நாய்கள் அடுத்து அவரது மனைவியை பற்றி அவதூறு பரப்பும். நம்பமாட்டோம்.

    • @pandipandi4190
      @pandipandi4190 2 года назад +2

      Sathrian is sathrian thanda

    • @maheshdeepika6890
      @maheshdeepika6890 Год назад +1

      @@mareeshwaran300poda venna...

    • @PATHI1705
      @PATHI1705 Год назад +1

      மக்களை தங்கத்தட்டில் வைத்து தாலாட்ட நினைத்த மாபெரும் மகா மனிதன் ...!!!

  • @உங்கள்குரல்-ன7ட

    நல்ல மனிதர் விஜயகாந்த் நலமுடன் மீண்டு வரவேண்டும்

  • @rajendrancrajendranc2963
    @rajendrancrajendranc2963 2 года назад +64

    என் அன்புத் தலைவனுக்கு நீங்கள் உடல்நிலை சரியாகிவிடும் என்ற நம்பிக்கையில் உங்களோடு நாங்கள் இருக்கிறோம் என்று காத்திருக்கிறோம் ஆண்டவனை பிரார்த்திக்கிறோம்

  • @bhuvaneshwarisankar4334
    @bhuvaneshwarisankar4334 2 года назад +18

    தலைவர் விஜயகாந்த் ஆரோக்கியமா நீண்ட ஆயளுடன் வாழனும்..

  • @tamilmanikumar9581
    @tamilmanikumar9581 2 года назад +5

    Young generation should know about Vijaykanth Sir because that days there was no this much social media ,everyone will understand how great he is, still people loving him.thanks..

  • @vinothc3871
    @vinothc3871 2 года назад +21

    மக்கள் மனம் அறிந்த ஒரு தலைவர் நம் விஜயகாந்த். நீங்க சீக்கிரம் திரும்ப வரணும்.

  • @anime_is_for_u
    @anime_is_for_u 2 года назад +8

    விஜயகாந்தை பாராட்ட வார்த்தை தேடுகிறேன்

  • @venkatesan.jvenkatesan.j5633
    @venkatesan.jvenkatesan.j5633 2 года назад +15

    நம் தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் மீண்டும் சிங்கமாக வருவார் 🙏

  • @M.G.SANKAR
    @M.G.SANKAR 2 года назад +7

    அனைவரின் வேண்டுதலுக்கினங்க நிச்சயமாக இறைவன் அந்த மாமனிதரை பழைய கேப்டனாக கூடியவிரைவில் நம் கண்முன்னால் கொண்டுவந்து நிறுத்துவார்.

  • @CaptainGeorge-gz9vi
    @CaptainGeorge-gz9vi 7 месяцев назад +1

    நன்றி சிவா கேப்டனின் பக்தன்

  • @soundararajan7948
    @soundararajan7948 2 года назад +12

    மீண்டும் புத்துணர்ச்சி பெற்று வருவார் என் அண்ணன் விஜயகாந்த்

  • @ramrkramrk9221
    @ramrkramrk9221 2 года назад +30

    என் தங்கத் தலைவரை பேசிய உங்களுக்கு எனது இதயம் கனிந்த வாழ்த்துக்கள் சார்

  • @sarungandhi6498
    @sarungandhi6498 2 года назад +34

    விஜயகாந்த் ஒரு நிஜ கடவுள்...
    🙏

  • @sathishdev1427
    @sathishdev1427 2 года назад +44

    என் தலைவன் கேப்டன் பழையபடி உடல் நலத்தோடு இருந்தால் தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லது நடக்கும்

  • @balaramanman3296
    @balaramanman3296 2 года назад +13

    என் உயிரினும் மேலான என் அண்ணன் கேப்டன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @priyammusicpark9780
    @priyammusicpark9780 2 года назад +13

    மிகவும் உணர்வு மிக்க வார்த்தைகள்
    நன்றி சிவா sir

  • @velmurugan4fz
    @velmurugan4fz 2 года назад +29

    Captain is a one man army

  • @kabilan
    @kabilan 2 года назад +4

    Real superstar

  • @sakthishivam2726
    @sakthishivam2726 2 года назад +25

    My favourite actor captain mass....

  • @vaimudha85
    @vaimudha85 2 года назад +9

    தெள்ளத் தெளிவாக
    உள்ளத்து உண்மை உரைத்த
    உங்களுக்கு
    நன்றி நன்றி நன்றி ஐயா!

  • @akyuvan119
    @akyuvan119 2 года назад +3

    Ipdi patta manushanuku intha nelamaye???? Stay blessed captain

  • @kandasamyganesan6625
    @kandasamyganesan6625 2 года назад +42

    விஜய்காந்த் 🔥இந்த மனிதனுக்கான மரியாதை என்றும் குறையாது.

  • @balanesbalanes6513
    @balanesbalanes6513 Год назад +1

    சான்ஸ்சே இல்ல கேப்டன் கேப்டன் தான்.
    கேப்டனை மிஞ்சிய தலைவன் யாரும் இல்லை.

  • @pazhanivel3593
    @pazhanivel3593 2 года назад +10

    கேப்டன் புகழ் என்றும் நிலைத்திருக்கும்

  • @anime_is_for_u
    @anime_is_for_u 2 года назад +6

    மாபெரும் தலைவர் காமராஜருக்குப் பிறகு விஜயகாந்தை நான் மதிக்கிறேன்

  • @venkatesan.jvenkatesan.j5633
    @venkatesan.jvenkatesan.j5633 2 года назад +10

    மிக்க நன்றி சார் 🙏

  • @sureshdmdk8613
    @sureshdmdk8613 2 года назад +23

    அண்ணே உங்களமாரி நன்றி மறவா இயக்குனர்களும் இருக்கிறார்கள்

  • @omprakashgratitude2363
    @omprakashgratitude2363 2 года назад +15

    I love captain

  • @Vijai342
    @Vijai342 2 года назад +5

    ஆதன் சினிமா நன்றி...

  • @sakthivel4975
    @sakthivel4975 2 года назад +13

    I love vijayakanth ♥️ Anna

  • @maruthappanm8327
    @maruthappanm8327 2 года назад +3

    Super.star.vijayakanth.will.become
    Alright.with.yogsana.practice.within
    Three.months.god
    Bless.him

  • @diyasri4979
    @diyasri4979 2 года назад +11

    Captain vaazhga 👍

  • @mariappanmanimuthu8298
    @mariappanmanimuthu8298 2 года назад +6

    I love you captain

  • @PATHI1705
    @PATHI1705 2 года назад +8

    நடிகர் சங்க கட்டிடத்திற்கு கேப்டன் பெயரை வைக்கலாம் அதுதான் சிறப்பாக இருக்கும் ஏனென்றால் திரையுலைகள் பல சகாப்தங்களை செய்தவர் கேப்டன் மட்டுமே

  • @subramaniang3671
    @subramaniang3671 2 года назад +13

    நன்று👍நன்றி சார் 🙏🙏🙏🙏🙏

  • @kandasamyganesan6625
    @kandasamyganesan6625 2 года назад +11

    இப்ராஹிம் ராவுத்தர் 🙏🙏🙏

  • @gautam1335
    @gautam1335 2 года назад +11

    Captain na mass😘😘😘

  • @maxthelabrador4254
    @maxthelabrador4254 2 года назад +13

    கேப்டன் புகழ் வாழ்க

  • @anime_is_for_u
    @anime_is_for_u 2 года назад +4

    விஜயகாந்த் தயாரிப்பாளர்களின் ஹீரோ

  • @jeyram4755
    @jeyram4755 2 года назад +8

    வாழும் மனித கடவுள் கேப்டன்

  • @rajendranthangarajassistan7067
    @rajendranthangarajassistan7067 2 года назад +13

    I like captain vijarikkunth sir, I am🙏🙏🙏 respect you sir, I love you 😍❤💙

  • @denzilmissier
    @denzilmissier 2 года назад +6

    Iduku thaan da kadavul nambikaye varamatikudhu. He is a great human .

  • @Cobrasquadz
    @Cobrasquadz 2 года назад +14

    Captain mass the best one man army 🙏

  • @svrtalks5560
    @svrtalks5560 2 года назад +10

    வாழ தகுதி இல்லாதவங்க எல்லாம் வாழும்போது எங்க கேப்டன் மட்டும் ஏன் ..... இறைவா நீ இருக்கயா

    • @PATHI1705
      @PATHI1705 2 года назад

      🙏🙏🙏❤️❤️❤️

  • @malikansari9680
    @malikansari9680 2 года назад +56

    கேப்டன் அவர்களுக்காவே அரசியலுக்கு வந்த ரசிகர்களுக்கு இன்றும் தனி மரியாதை உண்டு.....

    • @meow3688
      @meow3688 2 года назад +2

      Congratulations broooo

    • @lakshmireview6439
      @lakshmireview6439 2 года назад +1

      Ammaa sir amaaa🤣😂🤣😂

    • @gopisiva1329
      @gopisiva1329 2 года назад

      அவரை போல லட்சம் பேரை உருவாக்கிவிட்டார். .ஓய்வு எடுக்கட்டும். எனது மனைவி நிஜ சக்தி என்று கூறினார். அவரது கட்சியின் அடிப்படை கட்டமைப்பு வலுவானது. அவரது திட்டங்கள் மிகவும் முற்போக்கானவை. மீடியா நாய்கள் அடுத்து அவரது மனைவியை பற்றி அவதூறு பரப்பும். நம்பமாட்டோம்.

  • @shankarc1118
    @shankarc1118 2 года назад +13

    He is real hero

  • @seenuvasanelumalai3699
    @seenuvasanelumalai3699 2 года назад +2

    Siva anna I luv two politicians one kamaraj ayya and vijayakanth appa

  • @rameshb1115
    @rameshb1115 Год назад +1

    Super sir

  • @akalyasri2263
    @akalyasri2263 2 года назад +9

    Siva sir 🙏miga sariyana pathivu 🙏🙏

  • @Vijai342
    @Vijai342 2 года назад +8

    மக்களுக்கு நல்லது செய்யணும் அரசியலுக்கு வந்தார்

  • @palanimurugan6939
    @palanimurugan6939 2 года назад +4

    Thanks sir கேப்டன் கிங்

  • @manojkumar-pt8xj
    @manojkumar-pt8xj 2 года назад +11

    Captain 👍

  • @Kumarkumar-yf8dv
    @Kumarkumar-yf8dv 2 года назад +9

    Captain is mass

  • @rajkumarvpost
    @rajkumarvpost 2 года назад +8

    This anchor is my favorite

  • @KanNAn-e6c
    @KanNAn-e6c 10 месяцев назад +1

    ❤💯💘🙏🏻

  • @Darshinivlogs19694
    @Darshinivlogs19694 2 года назад +5

    சார் விஜயகாந்த் சார் நீங்க நல்லா வரணும் ஐ அம் அருண் திருப்பூர்

  • @suganthithatheyus6392
    @suganthithatheyus6392 2 года назад +7

    அருமை 👍

  • @rajasuba9631
    @rajasuba9631 2 года назад +12

    Captain is god

  • @Darshinivlogs19694
    @Darshinivlogs19694 2 года назад +12

    உங்களுக்காக இந்த அரசியல் உங்களுக்காகவே காத்திருக்கிறது

  • @akyuvan119
    @akyuvan119 2 года назад +1

    Avlo senjium kalaingar ku nandri ile

  • @SivanesanMks
    @SivanesanMks 2 года назад +2

    Captankudu,paniyattiyavargal,evarume,avarai,kuraikuravillai,captan,oru,sokkathangam,🙏🙏🙏🙏 iyaa

  • @KarthiK...A
    @KarthiK...A 2 года назад +9

    9:11 Title🔥

  • @ekugachandran
    @ekugachandran 2 года назад +8

    அய்யா, ஊமை விழிகள் படத்தை சத்தியம், சாந்தோம் தியேட்டரில் இரண்டு காட்சிகள் இலங்கை தமிழர்களுக்காக போட அனுமதி கொடுத்தவர் விஜயகாந்த் அவர்கள்

  • @thangamudithangam4760
    @thangamudithangam4760 2 года назад +2

    Nalvazthukal Annan

  • @velmurugan4fz
    @velmurugan4fz 2 года назад +9

    Miss u caption

  • @keshavrajagopal6690
    @keshavrajagopal6690 2 года назад +2

    கேப்டன் கேப்டன் வாங்க தங்கம்

  • @Alex-er5rh
    @Alex-er5rh 2 года назад +11

    sir Captain ke 100 vaise sir 🙏🙏🙏

  • @anzarbasheer1729
    @anzarbasheer1729 2 года назад +6

    Wow nice vadai t Siva.. 75 days sleepless nights

  • @agilannayagan8227
    @agilannayagan8227 2 года назад +2

    THE REAL CAPTAIN VIJAYKANTH, THE ONE MAN ARMY MY CAPTAIN

  • @vasanthvasanthkumar5953
    @vasanthvasanthkumar5953 2 года назад +4

    Super...
    சிறப்பு

  • @nithiyarasu2441
    @nithiyarasu2441 Год назад +2

    ராதிகா ராவுத்தர் 2 பேரையும் கொஞ்சம் மறக்காமல் இருந்து இருக்கலாம்

  • @Mahalakshmi-hq6bj
    @Mahalakshmi-hq6bj 3 месяца назад +1

    Captain pukal valka 🎉🎉

  • @saibaba172
    @saibaba172 2 года назад +8

    👍🔥💐

  • @NaveenNaveen-id6uf
    @NaveenNaveen-id6uf 2 года назад +5

    Mass

  • @s.a.sudhakarsudhakar1129
    @s.a.sudhakarsudhakar1129 2 года назад +2

    Ennoda mooch en uyire ellam en deivam captain mattume

  • @தமிழ்அனுபவமூலிகைமருத்துவம்

    ஒலிவு மறைவு இல்லா பேச்சு .

  • @muthus7594
    @muthus7594 2 года назад +4

    வளர்ச்சிக்கு இறைவர் காரணம்

  • @murali43950
    @murali43950 2 года назад +1

    Good

  • @meenaviji
    @meenaviji 2 года назад +9

    1988-99 Captain Engal Aasan

  • @muralikrishnan9868
    @muralikrishnan9868 2 года назад +4

    Correct

  • @muruganmurugan6982
    @muruganmurugan6982 2 года назад +3

    Super

  • @manojkumar-pt8xj
    @manojkumar-pt8xj 2 года назад +5

    🙏🙏🙏

  • @manonmanimano7977
    @manonmanimano7977 2 года назад +8

    Caption 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @akyuvan119
    @akyuvan119 2 года назад +22

    Avlo panniyum kalainjaruku konjam kude nandri ilame captain vode mantapathe idicha

  • @n.sugumar1670
    @n.sugumar1670 2 года назад +2

    Uthamar captain

  • @ramd2241
    @ramd2241 2 года назад +21

    இப்ப இருக்கிற நடிகர் பயலுங்க திருடனுங்க

  • @rmdthiyagarajanrmdthiyagar8484
    @rmdthiyagarajanrmdthiyagar8484 2 года назад +6

    அன்னம் இட்ட கை புரட்சி கலைஞர்

  • @Nakarajp-bc2oe
    @Nakarajp-bc2oe Год назад +1

    Vijayakanth mahathma maamanithan vikraman and vijayakanth vijayoda innaikku irukkura nilamaikku Karanam idha edhaiyum edhirparthu seyyala

  • @karuppaiyarajamanickam276
    @karuppaiyarajamanickam276 2 года назад +2

    Captain great man

  • @ARUN-ro2og
    @ARUN-ro2og 2 года назад +17

    Vijay ku nandri visuvasamay illa

  • @yesudhasa5096
    @yesudhasa5096 2 года назад +1

    Antha nantri yaruku irukku orutharku illa oru manushan sila varashama udampu sari illam irukku pothu yaru antha manithara paratathu yarume avara poi pakkala

  • @kumarr2831
    @kumarr2831 2 года назад +2

    எனக்கும் நம்பிக்கை உள்ளது

  • @senthilkumarsenthilkumar7132
    @senthilkumarsenthilkumar7132 2 года назад +4

    எட்டாவது வள்ளல் கேப்டன்

  • @kasturiranganchakravarthy1888
    @kasturiranganchakravarthy1888 2 года назад

    Ask him to contact Dr C K Nandagopalan, who's in chennai. He's an excellent doctor.

  • @salimpatcha7722
    @salimpatcha7722 2 года назад +2

    Correct than

  • @r.r.6780
    @r.r.6780 2 года назад +3

    Manitharul manickam captain

  • @candred
    @candred 2 года назад +1

    9:09

  • @Belighted
    @Belighted 2 года назад +1

    Atha health impact