Vadivelu மேல Vijayakanth-க்கு கோவமே இல்ல., Actor Thiyagu Emotional Interview | Vijayakanth | Vijay

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 фев 2024
  • #vijayakanth #actor #thiyagu #emotional #emotionalinterview #friendship #broken #rednool #vgpmarinekingdom #gtholidays #rubiluxpaint
    Vadivelu மேல Vijayakanth-க்கு கோவமே இல்ல., Actor Thiyagu Emotional Interview | Vijayakanth | Vijay
    Subscribe - / @rednoolofficial - Thank you for your support.
    ===============================
    Rednool is a Digital Media Platform that provides you fully Entertainment based on Cinema, Music Concerts & Events, Reality Shows, Exclusive Interviews, Lifestyle and much more.
    Watch out this Global RUclips Channel to know more around the World, Stay tuned and Enjoy with us!
    You Can Also Follow Us for more Updates @rednoolofficial
    #0102825
  • РазвлеченияРазвлечения

Комментарии • 80

  • @kandasamyganesan6625
    @kandasamyganesan6625 5 месяцев назад +70

    அந்த நன்றி தான்,இன்று வரை மக்கள் மனதில் மறையாமல் அவரை வாழ வைக்கிறது.

  • @heartbeat8007
    @heartbeat8007 5 месяцев назад +42

    ஒரு நண்பன்ணா இவருமாரிதான் இருக்கனும் நன்றி தியாகுசார்

  • @saravanantsp1642
    @saravanantsp1642 5 месяцев назад +48

    அருமையான பேட்டி தியாகு அவர்களுக்கு மிக்க நன்றி

  • @mohamedrafi7899
    @mohamedrafi7899 5 месяцев назад +47

    பல உயிர்களின் பசியை தீர்த்த ஒரு நல்ல உள்ளம் இன்று நம்மிடையே இல்லை 😢 😢 என்றும் நம் நினைவில் கேப்டன் விஜயகாந்த் அவர்கள்

  • @balakrisnan3948
    @balakrisnan3948 5 месяцев назад +34

    ❤❤கேப்டன் முரசு வெற்றி முரசு

  • @user-ce5zg1jk2d
    @user-ce5zg1jk2d 5 месяцев назад +20

    விஜி சார் இருக்கும் போது அருமை தெரியாதவர்கள் இறந்த பிறகு அவரது மதிப்பைக் தெரிந்து கொள்ள நல்ல நேரம்

  • @KathirL-wv6vu
    @KathirL-wv6vu 4 месяца назад +8

    விஜயகாந்த் ஃபேன் என்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி❤❤

  • @MuniyaSamyRengan
    @MuniyaSamyRengan 5 месяцев назад +17

    அருமையான பேச்சு

  • @PrinceBharathi1515
    @PrinceBharathi1515 5 месяцев назад +17

    கேப்டன் சார் இல்லை என்பதை என்னால் இன்று வரை ஏற்றுக்கொள்ள முடியவில்லை

  • @vikram4387
    @vikram4387 5 месяцев назад +22

    Super.. Tamil makkal viji sira romba miss panitanga.. Importance therila.. Hats of viji sir

  • @Dinesh-od6qs
    @Dinesh-od6qs 5 месяцев назад +8

    எங்கள் தெய்வம் 🙏🙏🙏 கேப்டன்

  • @KathirL-wv6vu
    @KathirL-wv6vu 4 месяца назад +20

    இத பாக்க பாக்க வெரி ஆகுது ஒம்மலே இவங்கல்லாம் ஒரு நடிகர்னு சீ. இன்றைக்கும் என்றைக்கும் நீ எங்கள் நெஞ்சத்தில் கேப்டன் மட்டுமே

    • @MahaRaja-xw2zp
      @MahaRaja-xw2zp 2 месяца назад +1

      என்றும் திரு தியாகு அவர்கள் மட்டும் கேப்டனை தவறாக பேசியதில்லை 🙏அவரை குறை கூற வேண்டாம் 🙏

    • @veeraputhiran5845
      @veeraputhiran5845 Месяц назад

      சகோதர இந்த தமிழ்நாட்டில் அரசியல் நாய்கள் அவரையும் ஒரு ஜாதி என்று கேப்டனை முத்திரை குத்துறாங்க உங்கள் நண்பன் வேறு ஒரு ஜாதியா இருப்பான் ஆனால் அதே நண்பன் உங்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் தோழ்கொடுப்பான்

  • @Dinesh-od6qs
    @Dinesh-od6qs 5 месяцев назад +5

    நன்றி தியாகு சார் நன்றி சகோ❤❤

  • @user-si3zx2jp4l
    @user-si3zx2jp4l 5 месяцев назад +4

    நடிகர் தியாகு சொன்னார் இதை கேட்டவர்களுக்கும். மற்றவர்களுக்கு ம் புத்தி வரட்டும் என்றும் நம் மனதில் கேப்டன் நான் ஒரு ரசிகன்

  • @user-oz6yc7eh6c
    @user-oz6yc7eh6c 5 месяцев назад +8

    கேப்டன் ஒரு கடவுள் இதுதான் உண்மை

  • @gangeshwariganesh3240
    @gangeshwariganesh3240 5 месяцев назад +12

    Nandri ketta nadigarkal sangam enga anna vijayakanth ku ethuvume seyyala sir

  • @kumakuma6237
    @kumakuma6237 5 месяцев назад +10

    Thyiagu sir super 👌 athaan captainuku thiyagu sir eai pidikum captain❤❤❤

  • @msprakash1973
    @msprakash1973 5 месяцев назад +15

    கண்கள் கலங்குகிறது.... ஐயா வாழ்ந்த காலத்தில் நானும் வாழ்ந்திருக்கிறேன் என்பதே என் பெருமை ...

  • @muthumarimgm8023
    @muthumarimgm8023 5 месяцев назад +16

    Thiyagu sir kitta interview pannuga vijayakanth sir pathi kettu therinchukkanum.

  • @kumakuma6237
    @kumakuma6237 5 месяцев назад +14

    Innum thyiagu sir captain pathi neraiya share pana solungal sweet memories of captain ...innum thyiagu sir kittae captain interview edungo ..mudala part 2 podungo..

  • @user-ux1bx3du6o
    @user-ux1bx3du6o 5 месяцев назад +5

    Great Lion 🦁🦁🦁🦁🦁🦁🦁🦁
    Ayya Captain ayya 🙏🙏🙏🙏🙏🙏

  • @ranga-sj4qv
    @ranga-sj4qv 5 месяцев назад +2

    Thank you Thiyagu sir

  • @vasanththomas3365
    @vasanththomas3365 5 месяцев назад +15

    vanakam thyagu ayya

  • @SenthilKumar-ro4eu
    @SenthilKumar-ro4eu 5 месяцев назад +1

    Very thanks thiyagu sir.my dear captain vijaykanth sir is my god

  • @AdharshVallam
    @AdharshVallam 5 месяцев назад +14

    Best Interview

  • @user-uj8lw7sm9q
    @user-uj8lw7sm9q 5 месяцев назад +3

    Peoples super star ✨✨✨✨ Padma Bhushan ❤ Greatest of all time 💞❤️ Tamil Nadu tavara Vita tanga Magan yengal Annan puratchi kalaingar captain Vijaykanth avargal ❤ karnanin avatharam ❤ makkalin vallal ❤ Singathin Garjanai yengal Annan vijaykanth ❤ miss u Anna 😢😢😢😢😢😢😢😢

  • @pkt6046
    @pkt6046 5 месяцев назад +2

    நீங்கள் வாழும் காலம்வரை நட்பை மறவாமல் இந்த உலகில் கேப்டன் விஜயகாந்த் நண்பர் என்று புகழ் வாங்குங்கள் ஐயா 🙏

  • @umamaheswarikrishnamoorthy1427
    @umamaheswarikrishnamoorthy1427 5 месяцев назад +4

    Arumaiyana nerkanal etharthamana unmaiyana manithar hatsoff to Rednool..

  • @brothers583
    @brothers583 5 месяцев назад +3

    Thalapathy😍😍❤️

  • @ggghh8380
    @ggghh8380 4 месяца назад +2

    தியாகு வணக்கம்

  • @MalarMoorthi
    @MalarMoorthi 5 месяцев назад +2

    Arumaiyaan,pechu,thiru,thiyagu
    Avargale,😢😢😢😢😢😢😢🙏🙏🙏🙏🙏🙏🙏💪💪💪💪💪💪🌹🌹🌹🌹🌹✊✊✊✊🍰🍰🍰❤❤❤🔥🔥💥💥,intha,jenmarhil
    Thiru,keptan,pugaz,maraiyathu

  • @SenthilKumar-zk8rj
    @SenthilKumar-zk8rj 5 месяцев назад +2

    Captain friendship

  • @satiajiteb1748
    @satiajiteb1748 5 месяцев назад +4

    good interview

  • @muthumarimgm8023
    @muthumarimgm8023 5 месяцев назад +5

    Nandri ketta nadigar sangam sir antha naigala pannuna thurogathu nenaichu ungalukku mattum ella engalukkum romba kasdama erukku nadigar sangam captain ku senjathu thurogam atha eppavum marakka mattom.

  • @sarasakthisarasakthi6848
    @sarasakthisarasakthi6848 5 месяцев назад +1

    Miss u captain sir

  • @manoharan2132
    @manoharan2132 5 месяцев назад +1

    Super sir

  • @asalvlog587
    @asalvlog587 4 месяца назад +1

    I am miss you captain

  • @SivaKumar-qe1et
    @SivaKumar-qe1et 5 месяцев назад +3

    Miss u sir 😂😂

  • @sriniari5349
    @sriniari5349 Месяц назад

    Supar.anna😭😭😭😭😭😭❤❤❤🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-rq2hc7xs3t
    @user-rq2hc7xs3t 5 месяцев назад +1

    Original viji thiyagu

  • @sathishkumar7333
    @sathishkumar7333 5 месяцев назад +1

    THIRUNGA MAATAANGAA...THIYAGU...IPPO KUDA VIJI VACHU THAAN SAMBADHIKIRAA.. REDNOOL MULIYAM MAAA

  • @sathyarajs3632
    @sathyarajs3632 5 месяцев назад +2

    Captain only tana talaivan 🎉

  • @pazhanivel3593
    @pazhanivel3593 5 месяцев назад +2

    கேப்டன் புகழ் என்றென்றும் நிலைத்து நிற்கும்

  • @kuppuswamyaruviezhamvaippa3907
    @kuppuswamyaruviezhamvaippa3907 5 месяцев назад +4

    தங்கத் தலைவா சொக்கத் தங்கமே

  • @SenthilKumar-zk8rj
    @SenthilKumar-zk8rj 5 месяцев назад +1

    Vote for captain

  • @alagesanadaikkalam5750
    @alagesanadaikkalam5750 5 месяцев назад +2

    Super

  • @Boopathiofficial
    @Boopathiofficial 5 месяцев назад +2

    🇧🇪🇧🇪🇧🇪🌹🌹👌🏻🙏🙏

  • @priyadharsini007.
    @priyadharsini007. 4 месяца назад +1

    Avar friends nu soldra aalungallam dhroginga thaan....avar natpukku kodutha nambikkaiya neenga keduthutteenga.... irukkumpodhu vaai thirakkala ippo irandha piragu avarai pesi pizhaikkireenga....

  • @user-qv2mf1pv4q
    @user-qv2mf1pv4q 2 месяца назад

    ❤❤❤🎉

  • @ajinsivaji5084
    @ajinsivaji5084 5 месяцев назад +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🦁

  • @SenthilKumar-zk8rj
    @SenthilKumar-zk8rj 5 месяцев назад +2

    Eni captain pola entha hero varamadayathu sokathangam

  • @user-qv2mf1pv4q
    @user-qv2mf1pv4q 4 месяца назад

    ❤👌👌👌👌❤🙏🏼🙏🏼🙏🏼

  • @vasanththomas3365
    @vasanththomas3365 5 месяцев назад +4

    captain death indru varai yethukolla mudyula

  • @vasugevasu6557
    @vasugevasu6557 5 месяцев назад

    😭😭😭🙏🙏🙏

  • @Pushpa-qu3fk
    @Pushpa-qu3fk 5 месяцев назад

    🙏😭💔

  • @mypeople2413
    @mypeople2413 5 месяцев назад +1

    Otha nadikarsakkam enee erukkathuda salute captain

  • @sathishkumar7333
    @sathishkumar7333 5 месяцев назад +1

    IDHU ELLAM ORU POZHAPPUU

  • @MohanMohan-wm1rm
    @MohanMohan-wm1rm 2 месяца назад

    thyaghu avarghalai paetti
    kanda anchor yaaru

  • @smmuthu460
    @smmuthu460 2 месяца назад

    Kaptan na kethu veeram

  • @sathishkumar7333
    @sathishkumar7333 5 месяцев назад +1

    DAAAIII...vunnaiyum..andha thotru noi..radha ravi YAIVUM....
    CAPTAIN VIDA MAATTAR...innum vizha thaan poreenga

  • @Vijayaragavan39
    @Vijayaragavan39 5 месяцев назад +4

    அவர் இரக்கவில்லை

  • @tilakshekar6150
    @tilakshekar6150 5 месяцев назад +7

    ஏன் விஜய காந்த் முதல் அமைச்சர் ஆக வில்லை என்ன ஆனது.

    • @ranitha1569
      @ranitha1569 5 месяцев назад +5

      DMK more spoiled his image by using media,Sun tv, வடிவேல்,, also politics

    • @humanbeinghb3899
      @humanbeinghb3899 5 месяцев назад +1

      ​@@ranitha1569செருப்பு..
      அரசியல் தெரியாமல் உளறாதே..

    • @humanbeinghb3899
      @humanbeinghb3899 5 месяцев назад

      ​@@ranitha1569அரைவேக்காடு..

    • @humanbeinghb3899
      @humanbeinghb3899 5 месяцев назад

      தேமுதிக MLA க்கள் அதிக எண்ணிக்கையில் அதிமுகவில் சேர்ந்தனர்..
      திமுகவில் குறைவான எண்ணிக்கையில் சேர்ந்தனர்..
      சட்டசபையில் நாக்கை துருத்தி பேசிய விஜயகாந்தை பார்த்து மிரண்டு போன ஜெயலலிதா குடித்துவிட்டு சட்டசபைக்கு வருகிறாரென அதிமுக ஆதரவு பத்திரிக்கையாளர்களை வைத்து அவதூறு பரப்பினார்..
      விஜயகாந்த் மனைவியுடன ஏர்போட்டில் நடந்து வரும் போது அதிமுக ஆதரவு பத்திரிக்கையாள நாய் வம்பு இழுத்தது..கேப்டனும் நாய் என்று அந்த பத்திரிக்கையாள நாயை திட்டி வாக்குவாதம் செய்தார.
      அது சம்பந்தப்பட்ட வழக்கு இப்போது கேப்டன் மறைந்த பின்பு முடிவுக்கு வந்தது..
      அந்த நாய் பேட்டிக்கூட கொடுத்திருக்கான்.
      நெருங்கிய நண்பரான சுந்தர் ராஜன் கூட அதிமுகவில் சேர்ந்தது மிகுந்த மனக்கவலை உண்டாக்கியது..
      அதிக மது,ஓய்வில்லாமல் சண்டை காட்சி நடிப்பு,அதில் ஏற்பட்ட அடி,காயம் இதையெல்லாம் விட தைராய்டு சுரப்பி கோளாறு..
      அதை மாற்ற அறுவை சிகிச்சை அதுவும் தவறாக முடிந்தது . .
      வயது ,உடல்நலம் சரியில்லாதது தான் அவரால் பேசவோ,தன் வேலைகளை தான் செய்யவோ முடியாமல் போனது..
      வடிவேல் பிரச்சனை அத்தனை பெரிதாக பாதிக்கவில்லை..
      கலைஞர் மீது அன்பும் அக்கறை உடையவர் கேப்டன்..
      கலைஞரும் கேப்டன் மீது மிகுந்த அன்புடையவர்..
      கட்சி தொடங்கும்போது கூட கலைஞரை சந்தித்து மரியாதை செய்தார்..
      தன்னையே எதிர்க்க போகிறவரென தெரிந்தும் பாராட்டும்,வாழ்த்தும் செய்தார் கலைஞர்..
      கூட்டணிக்காக காத்திருந்தார் கலைஞர்..
      கடைசி நேரத்தில் மனைவி பிரேமலதா கேப்டன் டிவியில் அதிமுக வுடன் கூட்டணி என சுதீஷ் உடன் சேர்ந்து அறிவித்தார்..
      சும்மா எதையும் தெரியாமல் வாய் இருக்கு,கை இருக்குனு எழுதுன ரஞ்சிதா செருப்படி விழும்..போடி

    • @tilakshekar6150
      @tilakshekar6150 5 месяцев назад +2

      @@humanbeinghb3899 நீ தான் சொல்லு என்ன அரசியல்.